எனக்கு ஒரு சந்தேகம். அந்த கவனத்தை அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காமல் தன்மீது செலித்தினால் தானும் நிறைந்து மற்றவர்களுக்கும் அன்பை பரவச் செய்யலாம் இல்லையா!
அருமை ஐயா.பெண் எப்போதும் இறையை சுவாசத்தை தியானத்தை கவனிக்க பழகிக் கொண்டால் பிரபஞ்சம் அவள் உயிரை கவனிக்கும் அமைதி கிடைக்கும் மனிதரிடம் எதிர்பார்ப்பது பிச்சை போன்றது ஆன்மீகமாவது அவளுக்கு பாதுகாப்பு ம் சமாதானமும் தரட்டும் சந்தோஷம் ஐயா நன்றி
அன்பு முழுமை.. மையம்... ஒரு தாய் தனது குழந்தையின் மேல் கவனம் செலுத்தவில்லை.. அன்பெனும் முழுமையை வெளிப்படுத்துகிறாள்... அதில் கவனம் பிரகாசித்து விடுகிறது... அன்பு என்ற ஒற்றைச் சொல்... கவசம் போன்றது அதற்குள் உணர்வு மற்றும் உணர்ச்சி சார்ந்த அனைத்து விஷயங்களும் பொதியப்பட்டு இருக்கிறது... கவசம் என்பது நவரசமும் பொதிந்த ஒட்டுமொத்த பாதுகாப்பு... அன்பு என்பது ஒரு அரண்... அதில் கண்டிப்பு.. அக்கறையின் பால் சிறு சிறு தண்டிப்பு.. கோபம்... தாபம்... அனுமதித்தல்... பாதுகாப்பற்ற இடத்தில் தடையிடுதல்... இப்படி அன்பின் அச்சில் இருந்து பல ஆரங்கள் புறப்படுகின்றன...
🙏முதலில் நன்றி ஐயா 🙏 எனக்கே தெரியாமல் நான் இவ்வளவு காலமாக யோசித்துக்கொண்டிருந்தேன். மற்றும் என்னில் தான் தவறோ என்றும் நினைத்தேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது ஐயா நன்றி நன்றி ஐயா. என் கண்களால் தான் நான் பார்க்கிறேன் என்று எனக்கு குருவாக இருந்து எனக்கு தந்தமைக்கு.
வணக்கம் ஐயா. அன்பு என்னும் தலைப்பில் ஒரு கேள்வி. narcissist என்னும் நபர்கள் எப்போதும் நிகழ் காலத்தில் வாழ்கின்றனர் என்று அறிந்தேன்.அப்படி என்றால் அவர்கள் காட்டும் அன்பு உண்மையான அன்புதானா.
அன்பு வணக்கம்🙏❤ ஐயா திருமணம் ஆன பெண்கள் உண்மையில் ஆன்மீகத்திற்கு வருவதில்லை என்று ஐயா கூறுகிறார். அப்படி என்றால் நான் ஒரு திருமணம் ஆகாத பெண் நான் ஆன்மீகத்தில் தான் இருக்கிறேன். இதை நான் எப்படி புரிந்து கொள்ளவது.
எனக்கு ஒரு சந்தேகம். அந்த கவனத்தை அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காமல் தன்மீது செலித்தினால் தானும் நிறைந்து மற்றவர்களுக்கும் அன்பை பரவச் செய்யலாம் இல்லையா!
@@lathamani2883 அப்படி கவனத்தை தம்மீது மாற்றுவதைத்தான் தியானம் என்று அழைக்கிறோம்.🙏
🙏
குரு வாழ்க!. குருவே துணை!!.தங்களின் பெண்ணின் நிம்மதியின் இரகசியம் பற்றிய விளக்கம் எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது. தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.🎉🎉🎉.
நல்ல ஒரு தெளிவை கொடுத்தீர்கள் ஐயா சிரம் தாழ்ந்த கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
என் குரு வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ❤❤❤❤
அருமை அருமை நன்றி குருவே 🙏🙏🙏
அருமை ஐயா.பெண் எப்போதும் இறையை சுவாசத்தை தியானத்தை கவனிக்க பழகிக் கொண்டால் பிரபஞ்சம் அவள் உயிரை கவனிக்கும்
அமைதி கிடைக்கும்
மனிதரிடம் எதிர்பார்ப்பது பிச்சை போன்றது
ஆன்மீகமாவது அவளுக்கு பாதுகாப்பு ம் சமாதானமும் தரட்டும்
சந்தோஷம் ஐயா நன்றி
ஓர் தெளிவு கிடைத்தது. அருமையான விளக்கம். நன்றி ஐயா. 🙏🏼🙏🏼
Ayya 💯 unmai. Unmai Unmai. Kaneer varugiradhu ayya. Nandri😊😊
🙏🙏💕👏👏👏👏👏👏👏
பேரன்பும் பெருங் கருணையும் மிகுந்த பரம் பொருளே நன்றிகள் இறைவா ❤❤❤
அன்பு முழுமை..
மையம்...
ஒரு தாய் தனது குழந்தையின் மேல் கவனம் செலுத்தவில்லை..
அன்பெனும் முழுமையை வெளிப்படுத்துகிறாள்...
அதில் கவனம் பிரகாசித்து விடுகிறது...
அன்பு என்ற ஒற்றைச் சொல்...
கவசம் போன்றது
அதற்குள் உணர்வு மற்றும் உணர்ச்சி சார்ந்த அனைத்து விஷயங்களும் பொதியப்பட்டு இருக்கிறது...
கவசம் என்பது நவரசமும் பொதிந்த ஒட்டுமொத்த பாதுகாப்பு...
அன்பு என்பது ஒரு அரண்...
அதில் கண்டிப்பு..
அக்கறையின் பால் சிறு சிறு தண்டிப்பு..
கோபம்... தாபம்...
அனுமதித்தல்...
பாதுகாப்பற்ற இடத்தில் தடையிடுதல்...
இப்படி அன்பின் அச்சில் இருந்து பல ஆரங்கள் புறப்படுகின்றன...
🙏முதலில் நன்றி ஐயா 🙏 எனக்கே தெரியாமல் நான் இவ்வளவு காலமாக யோசித்துக்கொண்டிருந்தேன். மற்றும் என்னில் தான் தவறோ என்றும் நினைத்தேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது ஐயா நன்றி நன்றி ஐயா. என் கண்களால் தான் நான் பார்க்கிறேன் என்று எனக்கு குருவாக இருந்து எனக்கு தந்தமைக்கு.
குரு ஐயா.. இந்த ஒன்று புரிந்திருந்தால்... பல கோடி குடும்பங்கள் பிழைத்திருக்கும்
1000 percent correct guru ❤️🙏🙏🙏✅😊
🙏🙏🙏
குருவே, பாத நமஸ்காரம் அய்யா.... இப்படி ஒரு பதிவை யாரும் தந்ததும் இல்லை, தரப்போவதுமில்லை. நன்றி அய்யா.
மனததை தெளிவுபடுத்தி அதை ஆன்மா விடம் சேர்க்க உதவும் இறையருள் மற்றும் குருவருளும் கும் நன்றிகள் ❤🙏🙏🙏🙏
குருவே சரணம் இறைவா🙏🙏🙏
❤ அருமையான தலைப்பு
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
ஐயா❤
Mm👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
அனைத்து மனித சமுதாயமும் புரிந்து கொள்ள வேண்டிய புரிதல் ❤❤❤ நன்றிகள் 🙏
💐💐💐❤
😢😢❤❤😢😢🎉
Guruve charanam Guruve charanam ❤❤❤
அருமையான தலைப்பு அருமையான விளக்கம் சிறப்பு ஐயா
நன்றி ஐயா, அனைவரும் கண்டு தெளிவு அடைய வேண்டிய பதிவு ❤️🌹🙏
100% உண்மை 🙏🙏🙏 குருவடி சரணம், திருவடிகள் சரணம் 🙏🙏 🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 மிக்க நன்றிகள் 🙏🙏🙏
100 percent correct ayya.nandri.
Ippadu detail aa yaarume explain pannala. Mikka nandri ayyah. Ungaloda karuthukkal migavum aazhama irukkum nandri ayyah.
Excellent sir ❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர் அய்யா
நிஜமான உண்மை!
குருவே சரணம் நன்றி🙏💕
குருவே சரணம்.
நன்றிகள் ஸ்வாமி❤❤❤🙏
குருவே சரணம் ஐயா பெண் மனதில் இருப்பது சரியாக சொன்னது உண்மை தான் ஐயா பெண்ணின் மேல் கவனம் செலுத்தி வந்தால் சொர்கம்❤😂
🙏🙏🥰🥰🎉🎉
Superb guruji 🎉🎉🎉🎉🎉
Fine. Correct. Vanakkam
அருமையான பதிவு ஐயா 🙏
💯 உண்மை 😂 கோடி நன்றிகள் ❤
❤❤❤
ஒரு வேளை ஆன்ம முன்னேற்றத்திற்காக இந்த தன்மையை தேந்தெடுத்தோமோ!
Nandi aya
Nandri ayyaa 🎉❤🎉❤🎉❤
ஐயா
ஐயா, i am ரேவதி எதிர் பார்ப்பு இல்லாத . அன்பு கலந்த அக்கறை இல்லை ஐயா
கவனம் கொடுங்கள் - எதிர்பார்ப்பு இல்லாத அன்பு கலந்த அக்கறை காட்டுங்கள்.
நன்றாக புரியும் படியாகவும் பொருந்தும் படியாகவும்...
கவனம் என்ற ஒற்றை வார்த்தை என்பது சரியான வார்த்தை
ஆனந்தமே..
மதிப்புகுரிய
மணைவியை
அன்பு செய்வதற்க்கு
கவனம் தேவை என்பதை
வேறு வகையிலும்
சொல்லி இருக்கலாம் ஐயா..
வணக்கம் ஐயா.
அன்பு என்னும் தலைப்பில் ஒரு கேள்வி.
narcissist என்னும் நபர்கள் எப்போதும் நிகழ் காலத்தில் வாழ்கின்றனர் என்று அறிந்தேன்.அப்படி என்றால் அவர்கள் காட்டும் அன்பு உண்மையான அன்புதானா.
@@alagarsivanu610 அதைப்பற்றி விரிவாக ஒரு வீடியோ வெளியிடுகிறோம்.நன்றி.🙏
@@Journeyofconscious நன்றி ஐயா
சொல்ல தெரில னு இருந்தேன் இன்று புரிந்தது
அன்பு வணக்கம்🙏❤ ஐயா திருமணம் ஆன பெண்கள் உண்மையில் ஆன்மீகத்திற்கு வருவதில்லை என்று ஐயா கூறுகிறார். அப்படி என்றால் நான் ஒரு திருமணம் ஆகாத பெண் நான் ஆன்மீகத்தில் தான் இருக்கிறேன். இதை நான் எப்படி புரிந்து கொள்ளவது.
கவனம் மட்டும் அல்ல, அக்கறை கூட சொல்லலாம் அல்லவா.? ஐயா
@@Siddheshwar-c9q சொல்லலாம்.🙏
Mm நன்றி, சொல்ல தெரியல னு இருந்தேன்... புரிந்தது இன்று...
😭😭😭💯🙏🙏🙏🙏
❤❤❤