Donkey Milk : நோய் எதிர்ப்பு திறனை வலுப்படுத்துமா? | Immunity booster | Fact Check |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 110

  • @Hellodevaraj
    @Hellodevaraj 4 ปีที่แล้ว +13

    பிறந்த குழந்தைக்கு மூன்றாம் நாளில் கழுதை பால் கொடுப்பதை பரவலாக கிராமங்களில் இன்றும் காணலாம் .இது தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.இச்செய்தி BBC - க்கு புதிதாக இருக்கலாம் எங்களுக்கு ரொம்ப ரொம்ப பழசு.

  • @eswarmathu5337
    @eswarmathu5337 4 ปีที่แล้ว +25

    இந்தியர்களுக்கு தெரியவில்லை என்றால் அது உண்மை ஆனால் தமிழர்களுக்கு நன்றாக தெரியும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கழுதைப் பால் குடித்து வருகிறேன் இவ்வுலகில் அனைத்தும் அறிந்த ஒரே இனம் தமிழ்

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 4 ปีที่แล้ว +40

    தமிழக கிராமங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளதுதான் இந்தியர்களுக்கு வேண்டுமானால் தெரியிமல் இருக்கலாம் ...
    தமிழர்களுக்கு இது நன்றாகவே தெரியும்!

    • @sendhansenguttuvan8960
      @sendhansenguttuvan8960 4 ปีที่แล้ว

      👉🏿 th-cam.com/video/KemnnQoOIHA/w-d-xo.html

    • @VinothKumar-ik1fc
      @VinothKumar-ik1fc 4 ปีที่แล้ว +1

      Ama chinna vayasula naanum kudichirkan theru theruva kutitu vanthu paal tharuvanga 😄 ana ippa pakamudiyala

    • @jpjai913
      @jpjai913 4 ปีที่แล้ว

      Sss bro .. kozhandhaingaluku kazhudha paal kudupanga

  • @s.rcbose7804
    @s.rcbose7804 4 ปีที่แล้ว +12

    It's true, I have taken. My dad gave me before 35 year's, but some foolish countries now only their finding it...
    Modi ji even your Neet students can't find like this medicine. But we Tamil people's know, before your grandma was born.

  • @manjunath5952
    @manjunath5952 4 ปีที่แล้ว +3

    senthil bro ...im a big fan of u r voice ...keep rocking sir

  • @varadharajvp6677
    @varadharajvp6677 4 ปีที่แล้ว +10

    Hit like for Senthil bro voice👍👏👏

  • @parthibanv2171
    @parthibanv2171 4 ปีที่แล้ว +22

    தமிழ் நாட்டிலும் பிறந்த குழந்தைகளுக்கு தருவது உண்டு.

  • @prabudhatchanamoorthy5327
    @prabudhatchanamoorthy5327 4 ปีที่แล้ว +24

    தாழ் நாட்டுல 200 வருடங்களுக்கு முன்பே இதை கண்டறிந்து பிறந்து மூன்றாவது நாள் குழந்தைகளுக்கு ஒரு பாலாடை கழுத்தை பால் கொடுத்து மீதம் உள்ள பாலை உடல் முழுக்க தடவி வருகிறார்கள் ..... இது இன்றும் எங்கள் கிராமத்தில் நடைமுறையில் உள்ளது.... தமிழன் இனம் தான் உலகின் முதல் இனம்

    • @Jasvini
      @Jasvini 4 ปีที่แล้ว

      உண்மைதான்

    • @boominathanr3445
      @boominathanr3445 4 ปีที่แล้ว +1

      Enga sir eanku oru donkey vendum

    • @srinivasanvenu5887
      @srinivasanvenu5887 4 ปีที่แล้ว

      hai I think it is not on 3rd-day why because my mother-in-law gave earlier to this when I gave birth to my daughter on 28-06-2004-bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

    • @sendhansenguttuvan8960
      @sendhansenguttuvan8960 4 ปีที่แล้ว

      👉🏿 th-cam.com/video/KemnnQoOIHA/w-d-xo.html

    • @prabudhatchanamoorthy5327
      @prabudhatchanamoorthy5327 4 ปีที่แล้ว

      @@srinivasanvenu5887 its depends on area sir no issue

  • @revathiravi1149
    @revathiravi1149 4 ปีที่แล้ว +31

    இத தானயா எங்க முன்னோர்கள் முதல்ல இருந்தே சொல்லிட்டு வந்தாங்க....அப்போ டாக்டர்ங்க சொன்னாங்க குடுக்க கூடாதுனு.....வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லிடுவாங்க போல....

    • @sendhansenguttuvan8960
      @sendhansenguttuvan8960 4 ปีที่แล้ว

      👉🏿 th-cam.com/video/KemnnQoOIHA/w-d-xo.html

    • @prabupet9053
      @prabupet9053 4 ปีที่แล้ว +1

      Crct broo... Donkey available .. Pondicherry

    • @devdeva1450
      @devdeva1450 3 ปีที่แล้ว

      ஒரு சங்கு yevlo பா...?

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 4 ปีที่แล้ว +2

    hai, gm kaluthai pal kudichha nalla kural-vallam varumnnu solluvanga- that is 100% correct yar-yen-ponnukku aval porathappa kaluthai pala coin-heat panni athala pala sterlize panni kuduththanga-now I can tell that ava voicekku main reason athathan erukkumnnu-it has really more medicinal value I think. bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

  • @VDZ.24
    @VDZ.24 4 ปีที่แล้ว

    செய்திகேட்டோம் நன்றி 👍🙏

  • @thamizhthendral4205
    @thamizhthendral4205 4 ปีที่แล้ว +6

    In tamilnadu for babies they used to give donkey milk
    But due to doctors advices that thing stopped today

  • @hameedahmed1946
    @hameedahmed1946 4 ปีที่แล้ว +20

    In Tamil Nadu donkey milk given to the new born baby

  • @Udhayaguru
    @Udhayaguru 4 ปีที่แล้ว +11

    Wrong informanion..
    Tamil nadu..
    Get..this milk..
    My old genarestion also..
    U goto tamil nadu village..

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 4 ปีที่แล้ว +3

    Wow.. நாம் எதையெல்லாம் கேவலமா பார்த்தோமோ இப்போது அதுக்கு தான் மவுசு அதிகமாக உள்ளது...

  • @karthikp206
    @karthikp206 2 ปีที่แล้ว +1

    சென்னை பல்லாவரம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ளது கழுதைப்பால் 500 400 நான் வாங்கி இருக்கிறேன்

  • @vigneshbalachandran9704
    @vigneshbalachandran9704 4 ปีที่แล้ว +2

    When I was child in kulithalai town karur. I used see people bring donkeys in road. If you give 40 rs they will give 50 to 60 ml milk. My grand ma buys this for me.

    • @srinivasanvenu5887
      @srinivasanvenu5887 4 ปีที่แล้ว

      hai it is Rs.100/- when my mother-in-law bought this for my new born female babyyar during the year 2004. I think now-a-days we can't get on roads as you said, and it is very costly it seems. bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

    • @sendhansenguttuvan8960
      @sendhansenguttuvan8960 4 ปีที่แล้ว

      👉🏿 th-cam.com/video/KemnnQoOIHA/w-d-xo.html

  • @kanagamurugan5240
    @kanagamurugan5240 4 ปีที่แล้ว +1

    OK

  • @Manisha33m
    @Manisha33m 2 ปีที่แล้ว +5

    I am from Chennai and my mom used to tell me that they have given donkeys milk when I was a new born baby and she told me that getting donkey milk those times was quite difficult but somehow she got it.

    • @rameshr5707
      @rameshr5707 2 ปีที่แล้ว

      Neega nalla padi pingala... Just to confirm that whether donkey 🐴 milk 🍼 work or not.

  • @k.anguthankumaran6497
    @k.anguthankumaran6497 3 ปีที่แล้ว

    This is a tiny example reflect that tamil ancestors too intelligent. Today scientific findings Tamil known thousands of years before in jesus period

  • @dreamworld4128
    @dreamworld4128 4 ปีที่แล้ว

    My parents gave me this also my younger brother and last we give my sister daughter, after 15 year now my children miss this one, because not available

  • @maheshkumarloganathan5525
    @maheshkumarloganathan5525 4 ปีที่แล้ว +1

    Who told we don't have this Patrice, in most of the villages in tamilnadu donkey milk is given to the new born baby particularly in Salem villages this Patrice was there very long ago.

  • @traveller3534
    @traveller3534 4 ปีที่แล้ว +3

    Tamil naatu maatu milk benefits still didn't know anyone

  • @archanaraman9252
    @archanaraman9252 2 ปีที่แล้ว

    Piranthu evlavu nalkalil thara vendum yaravadhu sollunga

  • @prabupet9053
    @prabupet9053 4 ปีที่แล้ว +2

    Available for donkey milk 🥛 .. In pondicherry - ariyankuppam - r. K nagar..

    • @RajiRaji-hf1hu
      @RajiRaji-hf1hu 2 ปีที่แล้ว

      Ariyankuppathula enga Anna engaku veanu ennoda babyku na Villiyanur tha

    • @mahadevan9169
      @mahadevan9169 ปีที่แล้ว

      Share your contact no

  • @hotelmaster4270
    @hotelmaster4270 3 ปีที่แล้ว

    I bought 25 ml milk for Rs.700/-..to my new born baby..

  • @ramkumarkumar3900
    @ramkumarkumar3900 4 ปีที่แล้ว

    👍👍👍

  • @kamarajm4106
    @kamarajm4106 4 ปีที่แล้ว +4

    I love this animal

  • @Jasvini
    @Jasvini 4 ปีที่แล้ว +3

    இலங்கையில் மன்னார் வீதிகளில் பல களுதைகளைப் பார்க்கலாம்

  • @hgu6324
    @hgu6324 4 ปีที่แล้ว +5

    நம்ம ஊரில் இப்ப எங்க இருக்கு கழுதை......????

    • @Udhayaguru
      @Udhayaguru 4 ปีที่แล้ว

      இருக்கு..

    • @siva-kc7re
      @siva-kc7re 4 ปีที่แล้ว +2

      பல்லாவரம்−கவுள் பஸார், மைலாப்பூர் விவேகனந்தர் கல்லாரி அருகில்

    • @srinivasanvenu5887
      @srinivasanvenu5887 4 ปีที่แล้ว +3

      @@siva-kc7re hai I am from mylapore - v.college vananthurai street kitta than erukken - but yenakku therinatha varai 13-years back parthathudhan - eppavum erukka? yenga? - bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

    • @sendhansenguttuvan8960
      @sendhansenguttuvan8960 4 ปีที่แล้ว

      👉🏿 th-cam.com/video/KemnnQoOIHA/w-d-xo.html

    • @hgu6324
      @hgu6324 4 ปีที่แล้ว +1

      @@srinivasanvenu5887 சரியா சொன்னிங்க 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறைய இருந்தது தற்போது ஒரு கழுதை கூட கண்ணில் தென் படவே இல்லை

  • @sathishsankarjothi
    @sathishsankarjothi 4 ปีที่แล้ว

    So u want to say, that's the reason China is buying all donkeys from Pakistan, and China is great ??

  • @al-saddblockfactory5741
    @al-saddblockfactory5741 4 ปีที่แล้ว +1

    Kalutha pavamda bbc

  • @freshflo-hb6ru
    @freshflo-hb6ru ปีที่แล้ว

    Skin whitening donkey milk glow oil and cream available

  • @jahirhussain3988
    @jahirhussain3988 4 ปีที่แล้ว +12

    கழுத கெட்டா குட்டிச்சுவர்னு எவனாவது சொல்லட்டும் பாக்கலாம்.
    இனிமேல் கழுதைய மட்டமாக பேசாதிங்கப்பா🤪

  • @cnkrish1080
    @cnkrish1080 2 ปีที่แล้ว

    See hi

  • @samyamysamyamy4211
    @samyamysamyamy4211 4 ปีที่แล้ว +1

    யூத சிந்தனை பி பி சி 🐖இங்கிலாந்து

  • @theesstvetheesstve7006
    @theesstvetheesstve7006 ปีที่แล้ว

    அதான் எங்க பாட்டி குழந்தையா இருக்கும்போது கழுதைப்பால் கொடுத்து

  • @boominathanr3445
    @boominathanr3445 4 ปีที่แล้ว +1

    Enga sir donkey vendum

  • @mynameistamil6967
    @mynameistamil6967 2 ปีที่แล้ว +1

    கழுதை மாதா கி ஜே

  • @thirumechzrokz4064
    @thirumechzrokz4064 3 ปีที่แล้ว

    கழுதை பால் தேவை மருந்துக்கு

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 ปีที่แล้ว

    குஜராத் கழுதையா ஓஓஓ

  • @SurprisedDahliaFlower-kf9yt
    @SurprisedDahliaFlower-kf9yt หลายเดือนก่อน

    Poly paraia naia rs1600 only