Donkey milk ஒரு லிட்டர் ₹ 3,000 | லட்சங்களில் வருமானம் ஈட்டும் விவசாயி | most expensive milk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2022
  • #donkey #milk #donkeyfarm #pasumaivikatan
    First Part: • Donkey Business Value ...
    திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள உள்ள சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜு. M.A., B.L பட்டதாரியான இவர் தன் பண்ணையில் 45 கழுதைகளை வளர்த்து வருகிறார். ஒரு கழுதையின் விலை 45,000 ரூபாயிலிருந்து 75000 ரூபாய் வரை என்பவர் கழுதைப் பால் ஒரு லிட்டர் 3,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்கிறார். தன் கழுதை வளர்ப்பு அனுபவம் குறித்து இந்தக் காணொலியில் அவர் விளக்குகிறார்...
    Contact Raju: 98424 81968
    Credits:
    Reporter & Host : Naveen Elangovan | Camera: D.Dixith | Edit: Sai M | Producer: M.Punniyamoorthy
    ------------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/TH-cam

ความคิดเห็น • 29

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  ปีที่แล้ว +1

    Link: th-cam.com/video/F9JHtj2UWqI/w-d-xo.html
    donkey Business வேல்யூ யாருக்கும் தெரியவில்லை... கழுதை வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி!

  • @ashachandrappa3616
    @ashachandrappa3616 ปีที่แล้ว +3

    Super sir, i appreciate your business tactics and also your guts . My wishes to become a great business man 🌹🙏

  • @சீமராஜா
    @சீமராஜா ปีที่แล้ว +10

    இதையெல்லாம் வாங்கற ஆளு எங்க இருக்காங்கன்னு சொல்லவே இல்ல யாருமே

    • @balachandar393
      @balachandar393 ปีที่แล้ว

      Beuti cosmetics company in Bengaluru

  • @thirukkuraleegroupoforgani6359
    @thirukkuraleegroupoforgani6359 ปีที่แล้ว

    good massage

  • @shruthika2005
    @shruthika2005 ปีที่แล้ว

    Super bro 💐💐

  • @sivakumarsridevi375
    @sivakumarsridevi375 ปีที่แล้ว

    Valthukal🎉🎉🎉

  • @harishprabhur9142
    @harishprabhur9142 ปีที่แล้ว +1

    Ungala setha 😂 superb bro

  • @vadivelp2416
    @vadivelp2416 ปีที่แล้ว +6

    அண்ணா இந்த பாலை யாருக்கு விற்கிறீர்கள் கழுதை மூத்திரம் யார் வாங்குவார்கள் விளக்கமாக சொல்லூங்கள் ப்ரோ

    • @kavin631
      @kavin631 8 หลายเดือนก่อน +1

      Homeopathy, ayurvedic medicine ah use panranga

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re ปีที่แล้ว +3

    Enna enna ellam solran paaruga..

  • @prabhushankar8520
    @prabhushankar8520 ปีที่แล้ว

    GooD

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 ปีที่แล้ว

    👍👌👍👍👌

  • @Agrians77
    @Agrians77 ปีที่แล้ว +2

    Pothum pothum romba perusa poguthu...verum 3000 dhana .. 🤣

  • @sathishv8273
    @sathishv8273 ปีที่แล้ว +5

    Fake news dont loss u r money

  • @dharankumar7739
    @dharankumar7739 ปีที่แล้ว

    Mbl padichadhuku nalla pesuraru bro

  • @hakkimash
    @hakkimash ปีที่แล้ว +1

    Nalla pesura man !!!!
    but what is a proof?

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 6 หลายเดือนก่อน

    Can deliver to 🇸🇬 …

  • @moses1084
    @moses1084 ปีที่แล้ว +2

    பிறந்த குழந்தைக்கு முதலில் கழுதைப் கொடுத்தால் வியாதி வராது

  • @arunKumar-ry2gc
    @arunKumar-ry2gc ปีที่แล้ว +2

    Ellam oru vilabaram tha

  • @surendrasampath4613
    @surendrasampath4613 ปีที่แล้ว +1

    His mind is full of marketing. He made use of this interview ..

  • @mahaveerbora306
    @mahaveerbora306 ปีที่แล้ว +3

    Fake promotion..

  • @aneeshrajv2988
    @aneeshrajv2988 ปีที่แล้ว

    Number

  • @deirdrehoivik9790
    @deirdrehoivik9790 ปีที่แล้ว

    😁 ρяσмσѕм

  • @MrNewtonTN
    @MrNewtonTN ปีที่แล้ว +6

    கழுதை பால் 6 மாசம் கெடாதாம் 😂😂😂 ஒன்னு கூட உண்மை இல்லை போலயே 😂😂
    பேசுறதுள கொஞ்சம் கூட உண்மை தெரியலயே 😂😂
    கடை ஓப்பனிங்க்கு கழுதைய கட்டி 5000 வாங்குறியே இது உனக்கே நல்லா இருக்கா...

  • @manojkumar.g316
    @manojkumar.g316 ปีที่แล้ว

    Anna unga phone number kudukurigala