பிராண முத்திரை, நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருக,develops immunity, Improves EyeSight, கண் பார்வை தெளிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2020
  • WELLBEING Online Workshop
    🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
    2 Days workshop
    on January
    💖💖💖💖💖💖💖💖💖💖💖
    Speaker : Hr.Kousalya Baskaran
    Date : May 1 & 2
    Time : 4 pm - 7 pm IST
    Venue : Google Meet App
    Course fee : Rs.1800
    💖💖💖💖💖💖💖💖💖💖💖
    வகுப்பின் சிறப்பு அம்சங்கள்
    *******************************
    ✓ஆற்றல் மற்றும் சக்தி மையங்கள் என அழைக்கப்படும் சக்கரங்களை பற்றியும்,
    ✓ 7 பிரத்யோக சக்கரங்களை இயக்குவதற்கான முத்திரை பயிற்சிகள்
    ✓ நம் உடலின் ஹார்மோன் குறைபாடுகளை சரி செய்வதன் மூலம் சர்க்கரை நோயை முழுமையாக சரி செய்து கொள்ளும் பயிற்சிகள்
    ✓உயர் மற்றும் குறை ரத்த அழுத்தம் உருவாக காரணம் மற்றும் அதனை சீர் படுத்தும் பயிற்சி
    ✓தைராய்டு குறைபாடு சரி செய்யும் பயிற்சி
    ✓மனித உடலின் தச வாயுக்கள் மற்றும் அவற்றை சீர் படுத்தும் பயிற்சி
    ✓உடல் பருமன் குறைக்கும் பயிற்சி
    ✓நாட்பட்ட இடுப்பு வலி, முழங்கால், மூட்டு வலி முழுவதும் குணமாகும் பயிற்சி
    ✓ Migrane தலை வலி குணமாகும் பயிற்சி
    ✓ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்கும் பயிற்சி
    ✓ நாட்பட்ட தோல் நோய்களை குணமாக்கும் பயிற்சி,
    ✓ எல்லாவித கருப்பை நோய்களுக்கும் மற்றும் குழந்தையின்மை குறையை போக்கும் முத்திரை பயிற்சிகள்,
    ✓ ஆண்மை குறைவு குணமாக்கும் முத்திரை பயிற்சி
    ✓ மன நலம் சார்ந்த பிரச்சனைகளை தீர்வுக்கும் பயிற்சிகள்
    ✓ நினைவு திறன் மற்றும் உள்ளுணர்வு அதிகரிக்கும் பயிற்சிகள்
    ✓ நாம் விரும்பியதை அடைய தேவையான ஆழ்மன பயிற்சி
    ✓ரத்தத்தில் PH மதிப்பின் அவசியம் மற்றும் அதனை உயர்த்தும் உணவுகள் பற்றி
    ✓ நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகவும், நல்வாழ்விற்கும் நாம் தினமும் பின்பற்ற வேண்டிய
    *உடல் சுத்தி முறைகள்
    *முத்திரை பயிற்சிகள்
    *8 வடிவ நடைபயிற்சி
    *உணவு முறை
    *வாழ்க்கை முறை....
    போன்ற பயிற்சிகள் அனைத்தும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படும்.
    💖💖💖💖💖💖💖💖💖💖
    Course Material (pdf) வழங்கப்படும்
    💖💖💖💖💖💖💖💖💖💖
    To Join this course - our whatsapp group
    chat.whatsapp.com/FKmgEBHLzp2...
    💖💖💖💖💖💖💖💖💖💖
    Hr.Kousalya Baskaran
    9578861247
    Thank you🙏
    💖💖💖💖💖💖💖💖💖💖

ความคิดเห็น • 140

  • @thirumurthysheenath1391
    @thirumurthysheenath1391 4 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றி அருமையான தகவல் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு நல்ல அருமையான தகவலை சொன்னதுக்கு நன்றி மேலும் தகவலை சொல்ல வேண்டும் இன்னும் பல வாழ்க ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய ஓம் ஓம்

  • @porclase3685
    @porclase3685 4 ปีที่แล้ว +7

    Woww super ah explain panreenga..arputham vaazhga valamudan..

  • @mgmaruga2676
    @mgmaruga2676 4 ปีที่แล้ว +9

    சரியான நேரத்தில் சரியான
    பதிவு
    வாழ்க பல்லாண்டு வளமுடன்

  • @latham2657
    @latham2657 4 ปีที่แล้ว +2

    சரியான நேரத்தில் தெளிவான பதிவு வாழ்க வளமுடன்

  • @senthilchitra7837
    @senthilchitra7837 4 ปีที่แล้ว +1

    Thank you sister valga valamudan

  • @ksbalu2507
    @ksbalu2507 2 ปีที่แล้ว +1

    அருமை.... வாழ்த்துக்கள் சிவசிவ 🙏🌹🙏🌹🙏

  • @judesonjianna3754
    @judesonjianna3754 4 ปีที่แล้ว +5

    Thank you so much Ma'am 🙏

  • @lovenature2698
    @lovenature2698 4 ปีที่แล้ว +3

    Thank you so much for your help sister

  • @anjanashivkumar555
    @anjanashivkumar555 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏

  • @paramasivamveeravagu2735
    @paramasivamveeravagu2735 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.மிக மிக பிரயோசனமானது.உங்கள் விளக்கத்திற்கு பாராட்டுக்கள்.நன்றி உங்களுக்கு.

  • @sridharansridharan4850
    @sridharansridharan4850 3 ปีที่แล้ว

    ஆஹாஅருமைஅருமை நன்றிகளுடன்அன்புவணக்கம்

  • @nagrao4076
    @nagrao4076 4 ปีที่แล้ว +3

    Great giving confidence to stop watching fear creating channels and videos dying before real death occurs

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 4 ปีที่แล้ว +2

    நன்றி

  • @user-gu6gv2lj2k
    @user-gu6gv2lj2k 10 หลายเดือนก่อน

    அருமை எளிமையாக புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கிறது .

  • @que7626
    @que7626 4 ปีที่แล้ว +1

    Super super super mam ungalaippol nalla ullangal valamodum nalamodum vala valthukkal ungal videos ennai parkka uthavi seitha pirapanja sacthikkum kodi nanrigal valga valamudan arul perum jothi peruman thunai

  • @kathiravankuppan4143
    @kathiravankuppan4143 4 ปีที่แล้ว +1

    Very good explanation. Like very much

  • @prasgold7496
    @prasgold7496 4 ปีที่แล้ว +3

    Nice speech Tamil language excellent explain 🎉

  • @kiruthikaperiyasamy9550
    @kiruthikaperiyasamy9550 4 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி

  • @NirmalKumar-nf8oh
    @NirmalKumar-nf8oh 4 ปีที่แล้ว +2

    Valga Nalamudan

  • @ChristyThomas-sz2sm
    @ChristyThomas-sz2sm 3 ปีที่แล้ว +1

    Your voice is clear and pleasant informative

  • @ayyanarayyanar816
    @ayyanarayyanar816 4 ปีที่แล้ว +2

    Nandri

  • @MALINIVEMBU
    @MALINIVEMBU 4 ปีที่แล้ว +3

    Excellant description

  • @lakshmijaganathan4164
    @lakshmijaganathan4164 4 ปีที่แล้ว +1

    Super. Good information.

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன் Maa

  • @sampathv2794
    @sampathv2794 3 ปีที่แล้ว

    Very Excellent kudos to you Madam🙏🏻

  • @thanigaiveluvelu5773
    @thanigaiveluvelu5773 4 ปีที่แล้ว +1

    Good information thanks 🙏🏻

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 ปีที่แล้ว

    Thank you my dear sweet sister very very useful information

  • @kalaiselvi1039
    @kalaiselvi1039 3 ปีที่แล้ว +1

    🙏🏼 வாழ்க வளமுடன்!

  • @balajiprasad2933
    @balajiprasad2933 4 ปีที่แล้ว +2

    Very nice..💐💐👍👍👌👌

  • @selvameenakshiselvi9918
    @selvameenakshiselvi9918 9 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏🙏

  • @rajasekarsamfaith3905
    @rajasekarsamfaith3905 4 ปีที่แล้ว

    Very good show madam.
    God bless you.

  • @nagrao4076
    @nagrao4076 4 ปีที่แล้ว

    Simple but efficient to do any time any time can be done

  • @muthumani717
    @muthumani717 4 ปีที่แล้ว +2

    Superb explanation sister,carryon, congratulations

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 4 ปีที่แล้ว

    Mikka nandri madam🙏🙏

  • @SathishKumar-bm4xg
    @SathishKumar-bm4xg 4 ปีที่แล้ว +1

    Thank you sister

  • @MuruganMurugan-no7tj
    @MuruganMurugan-no7tj 4 ปีที่แล้ว +2

    Udalil veppam therikirathu.. Super... Thank you

  • @myself_345
    @myself_345 2 ปีที่แล้ว +1

    Good madam I will try daily thanks

  • @goodgood9586
    @goodgood9586 4 ปีที่แล้ว +1

    Tq somuch.

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 4 ปีที่แล้ว +1

    Vaazhga Vaiyagam!
    Vaazhga Valamudan!

  • @jashsantos7767
    @jashsantos7767 3 ปีที่แล้ว +1

    Thanking you mam I like your voice 👍👍👍

  • @nellaiappanparamasivan9868
    @nellaiappanparamasivan9868 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு

  • @ramakrishnang6414
    @ramakrishnang6414 6 หลายเดือนก่อน

    Very good explanation.
    Thanks Madam 🙏

  • @kumaravela5917
    @kumaravela5917 4 ปีที่แล้ว +2

    Sure

  • @surbhavram65
    @surbhavram65 4 ปีที่แล้ว +1

    Very apt video

  • @charles-77
    @charles-77 ปีที่แล้ว

    Energetic information so fine mam thank u much

  • @pearl3693
    @pearl3693 3 ปีที่แล้ว

    Nantri mam neat explanation arumai

  • @thamizharasim5970
    @thamizharasim5970 4 ปีที่แล้ว +1

    Great

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 3 ปีที่แล้ว +1

    Healer madam super videos...🍀🍀🍀

  • @ranichandra8749
    @ranichandra8749 4 ปีที่แล้ว +2

    Super ah explain panreenga mam

  • @raajseykar7804
    @raajseykar7804 3 ปีที่แล้ว +1

    TQ

  • @harinnik.k.2882
    @harinnik.k.2882 4 ปีที่แล้ว +1

    Super mam

  • @mjmjamalmohammed6268
    @mjmjamalmohammed6268 4 ปีที่แล้ว +2

    Sister super

  • @shanthiloganathan5531
    @shanthiloganathan5531 3 ปีที่แล้ว

    Very thanks ma

  • @manjularamesh5410
    @manjularamesh5410 4 ปีที่แล้ว +1

    Akka pls EFT paththi and dowsing pendulum and pyramids eppadi use panradhu pls adha paththi um video podunga pls

  • @myself_345
    @myself_345 4 หลายเดือนก่อน

    Thanks madam

  • @myself_345
    @myself_345 2 ปีที่แล้ว

    Thanks madam 🙏

  • @parveenbanu1758
    @parveenbanu1758 11 หลายเดือนก่อน

    Nice msg mam thank u

  • @nagrao4076
    @nagrao4076 4 ปีที่แล้ว +1

    This is most required when Corona takes away many lives thanks for your excellent information To improve immunity

  • @prabakeranpraba2499
    @prabakeranpraba2499 4 ปีที่แล้ว +1

    Super

  • @suganthiranjit9235
    @suganthiranjit9235 4 ปีที่แล้ว +3

    சூப்பரா விளக்கம் குடுத்திங்க மேடம்

  • @govindankandasamy1662
    @govindankandasamy1662 4 ปีที่แล้ว +4

    Dear Kausalya Baskaran , I was doing the muthirai while seeing your video clip. I did experience a freshness in my breathing.I hope it is not my PLACEBO EFFECT .Is it possible to get the effect so fast? Or does it take place after long hours of practicing only?
    I will be happy to get your viewpoint.
    Anyway I am going to practice.as much as I can . Thank you for this amazing muthirai technique which touches on our PRANA(LIFE) itself .

  • @annayagan7410
    @annayagan7410 4 ปีที่แล้ว +2

    Iamhappy

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 ปีที่แล้ว

    Megavum payanulla dagavel nandre

  • @anu5349
    @anu5349 2 ปีที่แล้ว +1

    இதை தொடர்ந்து செய்யலாமா அக்கா, நீங்க சொன்னிங்க ஒரு problem முடிந்ததும் அந்த முத்திரை செய்யவேண்டாம் அப்டினு. Plz reply pannunga idha eppavume continue pannalama akka

  • @kanimozhihariharan1840
    @kanimozhihariharan1840 4 ปีที่แล้ว +1

    Thanku u mam psrticular a skin allergy ku mudra sollunga mam

  • @gayathrikedar4287
    @gayathrikedar4287 3 ปีที่แล้ว +1

    can this mudra be done to lower uric acid levels ? if not can you tell which mudra to be done for the same thank you

  • @ravichandran236
    @ravichandran236 3 ปีที่แล้ว

    Supper

  • @kanagavallir1044
    @kanagavallir1044 4 ปีที่แล้ว +1

    For immediate sleep deep sleep please suggest mudra

  • @mahendrant1641
    @mahendrant1641 4 ปีที่แล้ว +1

    Madam one doubt mudhrass vanthu standing position laa seiyalam answer mam

  • @RAMESHARAO
    @RAMESHARAO 4 ปีที่แล้ว +6

    What about doing prana mudra after taking food? How much time gap should be there? Pl explain Kousalya madam. RAMESH.A.RAO.

  • @pradheepjai6869
    @pradheepjai6869 4 ปีที่แล้ว +3

    Madam eantha time la venunalum entha muthiraya pannalama

  • @rupasriveenasaishyamkeyboa2111
    @rupasriveenasaishyamkeyboa2111 4 ปีที่แล้ว +2

    Tq mam super

  • @kottiv8949
    @kottiv8949 4 ปีที่แล้ว +1

    Mam ellathukum sollution sollringa plsss ma m ennakum sollunga plssss

  • @uniquehealthhyderabad8361
    @uniquehealthhyderabad8361 ปีที่แล้ว

    Hai madem. Thanks for useful information. Can we do different types of mudras in same day or same time?

  • @miningt9658
    @miningt9658 4 ปีที่แล้ว

    How to reduce melasama(mangu) in my face. Kindly share any tips

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி.நானும் முத்திரைகளை கடைப்பிடித்து வருகிறேன்.ஒவோருவரும் ஒரு தகவலை தருகிறார்கள்.எதை கடைப்பிடிப்பது என்ற குழப்பநிலை.முத்திரையை படுத்து கொண்டும்,அமர்ந்து கொண்டும் தான் செய்யவேண்டும் நடந்து கொண்டு செய்ய கூடாது.இரண்டு கையால் செய்யும் போதுதான் முழு பலனை அளிக்கும் என்று படித்தேன்.நீங்கள் எல்லா நிலையிலும் செய்யலாம் என்கிறீர்கள்.எந்த முத்திரையும் நீண்ட நாட்கள் செய்ய கூடாது என்றும் படித்தேன்.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். நன்றி.

    • @umadinesh2944
      @umadinesh2944 7 หลายเดือนก่อน

      நடந்துகொண்டு செய்யக் கூடாதா? நான் வாக்கிங் போகும் போது செய்வேன்.

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 3 ปีที่แล้ว

    Can we do muthras one by one or with time gap we have to do it. Thanks madam.

  • @kamasecurity4863
    @kamasecurity4863 ปีที่แล้ว

    Mantha puthiyai sari seyyum mudra ethu? Please send for me

  • @hajanajimudeenhasanbaziriy2649
    @hajanajimudeenhasanbaziriy2649 4 ปีที่แล้ว +2

    Mam neenga doctora kulandaiki try pannutranvanga ida seiyalama yevvalau naal seiyyanum pls pls replay pannunga mam

    • @HrKousalyaBaskaran
      @HrKousalyaBaskaran  4 ปีที่แล้ว +1

      இந்த பயிற்சியை நீங்கள் இருவரும் தொடர்ந்து செய்து வர நிச்சயம் ஒரு ஆரோக்கியமான குழந்தையை சீக்கிரம் இயற்கை உங்களுக்கு அளிக்கும். வாழ்த்துக்கள் சகோதரி

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 3 ปีที่แล้ว

    Madam for how many days we can do this prana mudhra. Thanks

  • @sivanmathan6030
    @sivanmathan6030 6 หลายเดือนก่อน

    மேடம் பிரான முத்திரை, எலும்பு தேய்மானம், ஊட்டசத்து குறைபாடு, குடலிறக்கம் ஆகியவற்றை குணப்படுத்துமா

  • @muthulakshmi1254
    @muthulakshmi1254 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jayaj1453
    @jayaj1453 3 ปีที่แล้ว +1

    வணக்கம் காலை 5 மணியிலிருந்து 6 மணி வரை வாக்கிங், மாடியில் 8 வாக்கிங் செய்வேன் அப்பொழுது செய்யலாமா?

  • @graceanusia2905
    @graceanusia2905 4 ปีที่แล้ว +2

    Skin broblem clear Panna enna pannanu

  • @vlogsofkesanya5100
    @vlogsofkesanya5100 4 ปีที่แล้ว +4

    Blood pressure kuraiyuma mam....

  • @muthukumarponnambalam5071
    @muthukumarponnambalam5071 4 ปีที่แล้ว

    This is varun mudra right

  • @naleerakeen9382
    @naleerakeen9382 4 ปีที่แล้ว

    rombe nala irkure vellai poku gunam ahe mudrai solli tangge ma......plzzzzzz

  • @shashikalag4234
    @shashikalag4234 4 ปีที่แล้ว +1

    mam good information. children below 10 yr can do this mudra.

    • @HrKousalyaBaskaran
      @HrKousalyaBaskaran  4 ปีที่แล้ว

      Above 8 years children can do practice this yoga mudras

    • @shashikalag4234
      @shashikalag4234 4 ปีที่แล้ว

      mam thank you for your message to people. god bless you mam.

  • @revathy1594
    @revathy1594 ปีที่แล้ว

    Idu unmai

  • @umamahesh454
    @umamahesh454 4 ปีที่แล้ว

    Supeer

  • @s.j.prasanththimmarayan1609
    @s.j.prasanththimmarayan1609 4 ปีที่แล้ว

    சுகர் சரியாகுமா

  • @jennethhh6693
    @jennethhh6693 4 ปีที่แล้ว

    Sonnathaye therumpa therumpa solla vendam.

  • @jabamickle6522
    @jabamickle6522 4 ปีที่แล้ว +1

    Nantaka padika navakam vara suru scrupu kedyeka entha mathulai book edukum pothu thukam varuthu mam sollunka

  • @amarnathjayaprakash2757
    @amarnathjayaprakash2757 4 ปีที่แล้ว

    How many days can we continue this prana mudra ? Pls, reply mam

    • @HrKousalyaBaskaran
      @HrKousalyaBaskaran  4 ปีที่แล้ว

      You can practice this mudra daily. No time limitations

  • @hasanhaja1484
    @hasanhaja1484 3 ปีที่แล้ว

    Mam thyroid ollavargal prana muttirai seithaal sariyakuma pls pls sollunga mam

  • @hajanajimudeenhasanbaziriy2649
    @hajanajimudeenhasanbaziriy2649 4 ปีที่แล้ว +1

    Mam concive aana pirakum seiyyalama

  • @tamizholi9520
    @tamizholi9520 4 ปีที่แล้ว

    சகோதரி என் பெயர் நிஸா தைராய்டு க்கு என்ன முத்திரை மா

  • @saranyakanagasabapathy5046
    @saranyakanagasabapathy5046 2 ปีที่แล้ว

    Piriforms syndrome mudra plz

  • @bindiganavilebalaji6117
    @bindiganavilebalaji6117 4 ปีที่แล้ว +1

    How many days prana mudhra should be done continuously and stopped.

  • @natesankabilan7596
    @natesankabilan7596 4 ปีที่แล้ว +1

    Thanks for your information. Can we perform two or more mudras at a time, let me clarify, mam