பிராண முத்திரை செய்யுங்க உடல் மற்றும் மன நலன்களை பெறுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มี.ค. 2023
  • #பிராணமுத்திரை
    #breathing_exercise
    #pranayama_benefits
    #prana_mudra
    #prana_mudra_benefits
    #how_to_do_prana_mudra
    #pran_mudra
    #yoga_mudra
    #yoga_mudras
    #mudras_for_healing
    #pran_mudra_benefits
    #mudra_training
    #yoga_mudra_for_health
    #prana_mudra_for_better_breathing #prana_mudra_for_hair
    #prana_mudra_for_diabetes
    #prana_mudra_for_root_chakra
    #mudra_for_hair_growth
    #பிராண_முத்திரை_பயன்கள் #prana_mudra_tamil
    #fingers_as_doctor
    #health_tips
    #finger_yoga
    #self_cure
    #பிராண_முத்திரை_செய்முறை #விரல்களே_மருத்துவர்
    #benefits_of_prana_mudra_in_tamil #prana_mudra_health_benefitsin_tamil #பிராண_முத்திரை
    #பிராண_முத்திரை_கண்_பார்வை_கூர்மை_பெற
    #பிராண_வாயு_முத்திரை
    #thiyagarajayoga

ความคิดเห็น • 207

  • @swathi9831
    @swathi9831 ปีที่แล้ว +12

    பிராண முத்திரை......நிறைவாக பிராணன் உடம்பு முழுவதும் நிரம்பி இருப்பது போன்ற பாவனை செய்யச் சொன்னீர்களே..- அருமை அருமை. அது தான் Sir highlight. நற்பவி

  • @kaviya2441
    @kaviya2441 ปีที่แล้ว +15

    Aiya semma... உங்களுடைய பொறுமையான நிதானமான கருத்துக்கு ரொம்ப நன்றி 🎉...

  • @user-zn3bh3ie1e

    அய்யா இந்த பிரான முத்திரை செய்யும் போது முதுகில், முதுகெலும்பில் சிறிது வலி, எரிச்சல் உண்டாகிறது.

  • @mangaimalai6491
    @mangaimalai6491 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Ayya முழங்கால் வலி, எலும்பு தேய்மானம் ஆரம்பம் என செய்யலாம் please

  • @mangaimalai6491
    @mangaimalai6491 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Ayya,yenakku முழங்கால் (இடது) வலி, சவ்வு பாதிப்பு, இதற்கு. என்ன செய்யலாம்?

  • @mlwasubramanian4905

    Kidney problem த்தினால் தோல் அரிப்புக்கு என்ன செய்யலாம் தம்பி

  • @sivanmathan6030

    அய்யா இந்த பிரான முத்திரை, கழுத்து எலும்பு தேய்மானம், கீழ் முதுகு எலும்பு தேய்மானம், ஜவ்வு விலகல், குடல் இறக்கம் ஆகியவற்றை குணப்படுத்தமா அய்யா

  • @imranshariff9398

    ஐயா எந்த உறுப்பிற்கு என்ன முத்திரை பகுதி 2 இரண்டில் சொல்லப்பட்ட அனைத்து முத்திரையும் பிராண முத்திரையுடன் சேர்த்து செய்யலாமா பிறகு நாடிசுத்தி பிராணாயாமம்மும் சேர்த்துக் கொள்ளலாம

  • @Sachin_yt0745

    அய்யா எனது தங்கைக்கு இடுப்பு பகுதிக்குள் காசநோய் தாக்கி சலம் வைத்து றெண்டு பிளட் வைத்து அறுவை சிகிச்சை செய்துலோம் 7 நாட்கள் ஆகிறது என்ன முத்திரை செய்யலாம் வயது 23படுத்து கொண்டு செய் ய வேண்டும் அய்யா அதற்கு தகுந்த மாறி சொலுங்கள்

  • @user-ux8iq5iy1u
    @user-ux8iq5iy1u ปีที่แล้ว +4

    பிரான முத்திரை விளக்கம் மிக ௮ருமை நன்ரி ௮ய்யா🎉,,,

  • @selvamnadesanselvam2959

    நன்றி சகோதரரே.

  • @pavithragh1596
    @pavithragh1596 19 ชั่วโมงที่ผ่านมา

    VVazgha valamudan

  • @suriyanarayanan2221
    @suriyanarayanan2221 ปีที่แล้ว +5

    ஐயா 🙏🙏, பிராண முத்திரை பற்றிய பதிவு மிகவும் அருமை 👍

  • @alamelujanakiraman1476
    @alamelujanakiraman1476 ปีที่แล้ว +2

    Arumai Iyya. பயமில்லாமல் நிதானமாக பார்க்கவும் கேட்கமுடிகிறது. அருமை. நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @devasenapathy07
    @devasenapathy07 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள காணொளி. மிக்க நன்றி ஐயா. 🙏🙏

  • @mallikas8254
    @mallikas8254 ปีที่แล้ว +5

    பிராண முத்திரை பற்றிய விளக்கம் மிக அருமை ஐயா👍👍👍🌺🌺🌺🌺🌺

  • @opff7661

    Thanks for the great explanation 👌👍

  • @manonmanikalyanasundaram3404
    @manonmanikalyanasundaram3404 ปีที่แล้ว +3

    😊 Thanks br for your sincere explanation 🎉

  • @sutharanisutharani640
    @sutharanisutharani640 ปีที่แล้ว +2

    அருமையான கருத்துக்கள்

  • @selvarajansampath2218
    @selvarajansampath2218 ปีที่แล้ว +1

    Dear sir, Thank you very much sir