சித்தர்களின் இரகசிய முத்திரைகள் பகுதி - 1 | யோக முத்திரைகள் | தேக முத்திரைகள் | Yoga Muthirai Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2022
  • Yoga Muthirai Tamil, Muthirai Yoga in Tamil.
    ‘நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில் அமைந்ததே இந்த மனித உடல், நம் உடலானது ஒரு குறிப்பிட்ட விகித அளவில் பஞ்ச பூதங்களின் கலவையாக உள்ளது. இந்த பஞ்சபூத கலவையின் விகித அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே நமக்கு உடல் நலிவையும், நோயையும் உருவாக்குகின்றன என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.
    இந்த பஞ்ச பூத கலவையின் விகிதாசாரங்கள் மாற்றம் அடையாமல் ஒரு சீரான சம நிலையில் வைத்திருக்க சித்தர்களால் அருளிய ஒரு எளிய வழிமுறைகளில் ஒன்றுதான் முத்திரைகளாகும். முத்திரைகளை இரண்டு வகைகளாக வகுத்துள்ளனர் சித்த்ர்கள், முதல் வகை ”யோக முத்திரைகள்”, இரண்டாவது வகை மருத்துவ முத்திரைகள் எனப்படும் ”தேக முத்திரைகள்”.
    Yoga Muthirai Tamil, Muthirai Yoga in Tamil.

    #aalayamselveer #yogamuthirai #muthirai

ความคิดเห็น • 1.2K

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว +30

    ஆம் பதிவிடுங்கள் 🙏🌹

  • @aakashsalem1041
    @aakashsalem1041 2 ปีที่แล้ว +5

    ஆம் பதிவுகள் வேண்டும்

  • @kingmaker1300
    @kingmaker1300 ปีที่แล้ว +5

    தயவுசெய்து பதிவேற்றவும்

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 ปีที่แล้ว +2

    சித்தர்கள் திருவடி சரணம் 🙏 சரணம் 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +6

    🥀🌿சிவ சிவ💐திருச்சிற்றம்பலம் 🌸🥥🙏

  • @prakasprasath6725
    @prakasprasath6725 2 ปีที่แล้ว +5

    உங்கள் சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐

  • @falconsfs7086

    பதிவுகளை மேலும் எதிர் பார்த்து

  • @esvardass6428
    @esvardass6428 2 ปีที่แล้ว +2

    ஆம் முத்திரை பற்றி தெளிவாக பதிவிடவும்

  • @MuthuKumar-lc1lb
    @MuthuKumar-lc1lb 2 ปีที่แล้ว +2

    ஆம் பதிவிடுங்கள்

  • @shanmugababu7778
    @shanmugababu7778 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு எங்கள் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக அமையும் மேலும் பதிவிறக்கம் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.நன்றி

  • @user-ez2tb5mm5l
    @user-ez2tb5mm5l 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அம் நன்றி

  • @jeyanthisudhakar3240
    @jeyanthisudhakar3240 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes

  • @prasannadarmaprasannadarma5301
    @prasannadarmaprasannadarma5301 14 วันที่ผ่านมา +1

    ஆம்

  • @rkjayakrishnan3997
    @rkjayakrishnan3997 14 วันที่ผ่านมา

    appadiye pictures illa image poturundha rombha nalla irundhirkkum. konjam try panni matrum or u padhivu podunga sago. vanakkangal

  • @ssr7222
    @ssr7222 14 วันที่ผ่านมา +1

    Yes ❤❤❤ thank You brother'

  • @munusamypm
    @munusamypm 14 วันที่ผ่านมา +1

    Yes

  • @manieeselvam3960
    @manieeselvam3960 14 วันที่ผ่านมา +1

    Yes we need more information , please update ASAP

  • @aditrineelmadhav6467
    @aditrineelmadhav6467 21 วันที่ผ่านมา +1

    Yes

  • @dhanushraj531
    @dhanushraj531 21 วันที่ผ่านมา +1

    Yes

  • @user-bd9ip6kg9q
    @user-bd9ip6kg9q 21 วันที่ผ่านมา +1

    yes