Hi team, mokka mokka channels la 1 million subs reached. Am watching since arvind is so lean, i think around 1k subs now he s become family man😅.. Waiting for 1 million good subs🎉🎉
சகோ.. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி 🎉🎉🎉.. தமிழ்நாடு அரசு கல்வி நிறுவனத்தை நிலைநாட்ட வேண்டும். ஆன்மிக குரு மஹாவிஷ்ணு குற்றவாளிகள் போன்றவர்களை எந்த ஒரு கல்வி நிறுவனத்திற்கும் தயவு செய்து தமிழர்களாகிய நாம் விரட்டியடிக்க வேண்டும்...
தந்தை பெரியார் அவர்கள் 21 ஆம் பக்கத்தில் தன் சுயசரிதையில் திராவிட கழகத்தினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள் ஓட்டுக்காக தன் மனைவியை கூட்டிக் கொடுப்பார்கள் என்று கெட்ட வார்த்தையில் கூறியிருக்கிறார் உண்மைதானே சகோதரரே
எங்க வீட்டு காரர்தினம் குடிச்சிட்டு வந்து கலாட்டா பன்னுவார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உன் தலைஎழுத்துஎன்பார்கள் எனக்கு அப்பதான் செம்ம கோபம் வரும் தலைஎழுத்து முன்ஜென்ம பாவ ம் இப்படி பேசுறவனைஎல்லாம் ஒதைக்கனும் சார்
ஒரு மந்திரம் சொன்னால் போதும் பறக்கலாம் என்று சொல்லுகிற மகாவிஷ்ணு ஏன் ஆஸ்திரிலியாவுக்கும் வெளிநாடுகளுக்கு போவதற்கு விமானத்தில் ஏன் போக வேண்டும் மந்திரம் சொல்லி பறந்து போலாமே
மூடன் எதை நம்புவான். ஒருவன் உறங்கும் தன்னுடைய மொத்த identity யும் இழந்து விடுகிறான். ஆனால் நன்றாக உறங்கினேன்.. என்று அனுபவத்தில் சொல்லுகிறான். மின்சாரம் ஆபத்து என்றால் அதை நான் தொட்டு பார்த்து தான் நம்புவேன். மற்றவர் இறந்து வீழ்த்த பின்புதான் நம்புவோம் என்று சொல்லுகிறவர்கள். தான் நல்ல அறிவு உள்ளவர்களா. ஒழுங்கு உடன்தான் பிரபஞ்சம். இயக்குகிறது. அப்படி இயங் கினால் தான் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கமுடியும். எனவே ஐப்புலன் மூலம் தாண்டியும் உணர்தல் வேண்டும். ஒழுங்கு வேண்டும் வாழ்க்கையில். நன்றி.
ஆன்மீகத்துள்ள நாம் யார்னு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இந்த ஜென்மத்தில் மனிதன் தேவையான உணவு உடை இருப்பிடம் இதை தவிர தேவைப்பட்டால் ஒழுக்கக் கல்வி தேவை. இதற்கு திருக்குறள் மட்டும் போதும்.
அழகா இருக்கும் பொண்ணுங்க அறிவா இருப்பதில்லை என்று பாடல் வரிகள் இருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் அழுகுன மூச்சி அழுகுன அறிவுள்ள கூமுட்ட பொண்ண இப்ப தான் பார்க்கிறேன்.
This no Self View of Buddha is called Anatta realisation and this is a profound realisation. Once one has seen this no self, it will be like releasing a clenched hand first for eonas of tight holding. This realisation is still attained by many Vipassana practioners and it's very true. This realisation is also tremendously liberating from many delusions for a person and one goes from duality to non duality to non local mode of experience. This is not a experience btw, but a realisation once seen can never be unseen. A permanent shift in consciousness. People should know geniune spirituality from fake spirituality. This anatta realised person goes beyond suffering and attains permanent rest , even if they eat psychedelics, it will affect them, because they don't have ego also, so these drugs won't work. This Vipassana technique taught by Buddha is being researchd and used for Us Army veterans as they are suffer due to PTSD and it works very effectively in dissolving the suffering of self view.
Bro oru chinna request unga video la neenga pesra speed 1.25x la pakkura appo correct speed la irukku normal ha patha romba slow ha feel aagudhu So neenga pesuradha mattum 1.25x la vachittu matha clips ha Norma speed vachi video um speed ha irukkunu thonudhu .........! ❤
தம்பி நீ சொன்ன சிதம்பரம் ஆக்ஸ்போர்டு இங்கிலீஸ் ஸ்கூலில் ஆர்ட் & கிராப்ட் ஆசிரியராக வேலைப்பார்த்தேன். என்னைப் பொருத்த வரைக்கும் அந்த பள்ளி சரியானது இல்லை.
Hi team, mokka mokka channels la 1 million subs reached. Am watching since arvind is so lean, i think around 1k subs now he s become family man😅.. Waiting for 1 million good subs🎉🎉
Exactly🎉
I feel the same
முதலில் ஒழுங்காக வீடியோ போடச் சொல்லுங்க சாரே
போட போம்போக்கு காட்டுலயே கோரா சொல்ரற ஓம் நம்சசுவய்யா கேடு காலம் நறுங்கிட்டிஸ்ஸிட்டா
Yov ennaya annana kalachuta 😅😅, iruthalum ithukulam kavalapadama ine video continues ah varum .
பைத்தியங்கள் படித்து என்ன பயன் 😭
மந்திரத்த படிச்சா பறக்கலாமா? 🧚
இது தெரியாமல் நாலஞ்சு தடவ அமேரிக்காவுக்கு விமான டிக்கெட் எடுத்துட்டனேப்பா! 😭
Ungalukku nakkalya 😂
Ada neenga vera
Itha sonnavare flight la thaan poittu varaaru
Airport la vachi thaney avara arrest pannanga
😂
@@sundarbe 😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
தங்கச்சி பாவம்டா நீ.மனிதனுக்கு அழகு மானமும் அறிவும்.நல்லா படிம்மா
நீங்க மட்டும் தான் bro உங்க வீடியோல சிரிக்கவும் வைக்கிரிங்க சிந்திக்கவும் வைக்கிறிங்க....👌👍
புதிய பூமி
Watch Tamil pokkisham he's much better
ஓலைக் கதைகள். க் வரும்.❤
சகோ.. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி 🎉🎉🎉.. தமிழ்நாடு அரசு கல்வி நிறுவனத்தை நிலைநாட்ட வேண்டும். ஆன்மிக குரு மஹாவிஷ்ணு குற்றவாளிகள் போன்றவர்களை எந்த ஒரு கல்வி நிறுவனத்திற்கும் தயவு செய்து தமிழர்களாகிய நாம் விரட்டியடிக்க வேண்டும்...
இந்த அம்மா எங்கேயோ branch open panna போகுது.
கூடிய சீக்கிரம்.நடக்கும்
சுடுகாட்டுல போய் படுத்துக்கும். விளம்பர பெண்.
ஏன் இந்த சாமியார் பயலுவ ஒரு முறையாவது பறந்து காமிச்சு மந்திரம் சொல்லி நெருப்பு மழை பெய்ய வைத்து அதுலேயே நனைஞ்சி காண்பிக்க கூடாது!?😂
பேசத்தான் செய்வானுங்க பாம்ப வெளியவிடமாட்டானுங்க
@@Selvan994 திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் வாதத்தையும் கவனியுங்கள்
@@kaviyaelango89avan oru sanghi
அதுக்கு டைரக்டர் ஷங்கர் கால்சீட் கிடைக்கலயாம் 😂
ஞானம் அருமையான விளக்கம் (அறிவு +அனுபவம் )
சூப்பர் சார் தெளிவான பதில்
நாங்கள் இருக்கும் போது உனக்கு எதற்கு பயம்.
வாழ்த்துக்கள் சகோதரர்களே.
வாழ்க பெரியார் .
தந்தை பெரியார் இல்லாத தமிழ்நாட்டை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை... யப்பா, மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு....
0@@VijayKumar-yc6xs
தந்தை பெரியார் அவர்கள் 21 ஆம் பக்கத்தில் தன் சுயசரிதையில் திராவிட கழகத்தினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள் ஓட்டுக்காக தன் மனைவியை கூட்டிக் கொடுப்பார்கள் என்று கெட்ட வார்த்தையில் கூறியிருக்கிறார் உண்மைதானே சகோதரரே
Jail panishment pona jenma pavama?
உங்கம்மாவை சொல்லி இருப்பான்@@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
முறையான டிங்கரிங் வாழ்த்துக்கள் சகோதர❤
❤😂🎉
@EAmichaelantony8321
EAMMA THIRUMBAMA VUNPINNADI ENNAERUKKU SOLLU PARKALAM
சோற்றுக்காக சுய மரியாதையை விற்கும் கூட்டம்.
தமிழர்களுக்கு சுய மரியாதை மிக முக்கியம்.
பாவம் இந்த பாப்பா எம்பிஏ படிப்பை எம்பி எம்பி படிச்சு இருக்கும் போல போ போயி இன்னும் 5 வருசத்துக்கு அதுவே படி. மூளை வளருதான்னு பார்ப்போம்
அருமை அண்ணா உங்க பதிவு 👌
எங்க வீட்டு காரர்தினம் குடிச்சிட்டு வந்து கலாட்டா பன்னுவார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உன் தலைஎழுத்துஎன்பார்கள் எனக்கு அப்பதான் செம்ம கோபம் வரும் தலைஎழுத்து முன்ஜென்ம பாவ ம் இப்படி பேசுறவனைஎல்லாம் ஒதைக்கனும் சார்
இந்த படித்த தற்குறி பெண், பெண்சித்தர் பறந்தபோது என்னா மருந்து சாப்டுதோ மயக்கத்தில இருந்துதோ, “விலிப்பு” உணர்வோடுCertificate கிழித்து ஞானபூர்வமா பிழைக்கட்டும்.
2:16 The university must cancel her degree. Even 10th SSLC certificate must be cancelled.
இந்த பொண்ணுக்கு ஜுரம் வந்தா மாத்திரை போடுமா இல்ல கர்மான்னு சும்மா இருக்குமா ???😮
👏👏
இருக்கவே இருக்கு ஜுரம் மந்திரம்
இவளுக பாதிக்க படும்போது தான் தெரியும்... இவளுக என்ன படிச்சாலுகளோ... இவளுக ரஞ்சிதா போல வருவாளுக... ஒரு நாள்
கொரானா வந்தப்ப இந்த மந்திரம் இல்லை யா?
@@marimuthun6315 இருக்கே go கோரோனோ go 🤣🤣🤣கை தட்டுதல், தட்டு அடிக்கிறது 🤣
படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
Your content is so relevant and high in quality 👏. Hope reaches more viewers ❤
நல்ல புரிதல்.புரியும் கருத்து,
இவள் சாதாரணமானவல் இல்லை பணம் சம்பாதிக்கும் வித்தை தெரிந்தவள்இந்த ஜாலக்காரிக்கு
உண்மை.பாருங்கள் இன்னும் கொஞசநாளில் ஒரு ஆசிரமம் ஆரம்பித்து பெரிய கோடிஸ்வரி ஆகிவிடுவாள்.முட்டாள்கள் நிறைய சேரு வார்கள்.
🎉🎉🎉🎉🎉🎉
தொடரட்டும் பட்டி டிங்கரிங்
You are doing great job to the society
மூடநம்பிக்கை ஆசிரியர் ஒரு பார்வையற்றவரால் எதிர்க்கப்பட்டார். உண்மையிலேயே பெருமை. இப்போது சங்கி போலி செய்திகளுக்காக காத்திருக்கிறோம்.
ஓலை கதைகள் ❌ஓலா கதைகள்✅
அருமையான வீடியோ சார். நன்றி.
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு...
Excellent work vathiyaare 🎉
நல்ல விளக்கம் அருமை
இவள் யோகிதை அற்றவள் என்று தெளிவாக தெரிகிறது
🙏
Really great contents which are necessary for better understanding on our society.
இந்த அக்கா எம்ஏ சைகோலஜி படிக்கும் கல்லூரியை மூட ஆவனை செய்கிறேன்.
Media: ஏம்மா நீ ஒரு பைத்தியமாமே
That தற்குறி girl: உண்மதான்
Unga channel nalla reach aaganum bro.
இதையெல்லாம் பார்க்கும் போது விவேக் சொன்னது தான் ஞாபகம் வருகிறது ஆயிரம் பெரியார் வந்தாலும் இவங்களையெல்லாம் திருத்த முடியாது
பெரியார் போல சிறுமியை சீரழிக்க வோ 😅
@@MekaVarnanசிறை
எங்க அவங்கள பறக்க சொல்லுங்க
ஒரு மந்திரம் சொன்னால் போதும் பறக்கலாம் என்று சொல்லுகிற மகாவிஷ்ணு ஏன் ஆஸ்திரிலியாவுக்கும் வெளிநாடுகளுக்கு போவதற்கு விமானத்தில் ஏன் போக வேண்டும் மந்திரம் சொல்லி பறந்து போலாமே
😂
அவ்வளவு ஏன் இன் நேரம் மந்திரம் சொல்லி புழல் சிறையில் இருந்து வெளியேறி இருக்கலாம்.
The follower may clarify the question
தெளிவான விளக்கம் கொடுத்தீங்க சார் நன்றி
நித்யானந்தாவுக்கு ஒரு ரஞ்சிதா , மகாவிஷ்ணுவுக்கு இந்த சிறுக்கி 😂😂😂😂 அடுத்த ராஜ மாதா 😂😂😂
😡😡😡😡😡
@subashinisuba9508 😂😂😂
🙏
Super na . Suvadikal ezhuththu ethuvume puriyathuna . Antha vattuezhukkal ethuvume puriyathuna . Antha ezhuththa ivunuka varnaththukku eththa mathiri maththittanuga anna .. supper speech.anna
மூடன் எதை நம்புவான். ஒருவன் உறங்கும் தன்னுடைய மொத்த identity யும் இழந்து விடுகிறான். ஆனால் நன்றாக உறங்கினேன்.. என்று அனுபவத்தில் சொல்லுகிறான். மின்சாரம் ஆபத்து என்றால் அதை நான் தொட்டு பார்த்து தான் நம்புவேன். மற்றவர் இறந்து வீழ்த்த பின்புதான் நம்புவோம் என்று சொல்லுகிறவர்கள். தான் நல்ல அறிவு உள்ளவர்களா. ஒழுங்கு உடன்தான் பிரபஞ்சம். இயக்குகிறது. அப்படி
இயங் கினால் தான் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கமுடியும். எனவே ஐப்புலன் மூலம் தாண்டியும் உணர்தல் வேண்டும். ஒழுங்கு வேண்டும் வாழ்க்கையில். நன்றி.
சென்னையில் நிறைய சித்தர்கள் அம்மண சித்தர் அண்ணாமலை சித்தர் எச்சைராசா
சித்து குஷ்பு சித்தர் மயிர்விநாயகம் சித்தர் உமா சித்தர் கேடி ராகவன் இன்னும் நிறைய
ஆன்மீகத்துள்ள நாம் யார்னு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இந்த ஜென்மத்தில் மனிதன் தேவையான உணவு உடை இருப்பிடம் இதை தவிர தேவைப்பட்டால் ஒழுக்கக் கல்வி தேவை. இதற்கு திருக்குறள் மட்டும் போதும்.
யாராவது ஒருத்தர் பறந்து காட்டி என்னையும் சங்கி ஆக்குங்களேன்டா.
🙏
நானும் அதை தான் கேட்கிறேன் 199அடி பள்ளதில் தள்ளி விட்டால் ஒருத்தனும் வர மட்டான்
she might have done MBA and Phycology by whatsapp university? oh no Galgotia university
Psychology படித்த இந்த பொண்ணு நல்ல ஒரு Psychiatrist ஐ consult செய்யவேண்டும்.😅
well said brother, The real Patti Tinkering.
இந்த அம்மாவை +2 மாணவன் விவாதம் வைச்சா அந்த மாணவன் ஈசியா ஜெயிப்பார்
ARUMAI. BRO. THANKS FOR. AWARENESS. VAAZHGA VALARGA. BRO
Romba thanks anna!
Bro I like all your videos because your content is very good.
Please do videos for maridass roast
இவ்ளோ வித்தைகள் தெரிஞ்ச நம்ம சித்தர்களை வைத்தே வெள்ளக்காரணை ஓட விட்டு இருக்கலாமே....😂😂😂
ஐயா சித்தர்களை அவமன படுதாதிகள். அவர்கள் பகுத்தறிவாளர்கள்.
இந்த பொண்ணு பாவம் ..அந்த பள்ளிக்கூடத்தை டார்கட் பண்ணுங்க நெறைய பேர் மாட்டுவானுங்க
அப்ப இனி மருத்துவமனைகள் எல்லாம் மூடிவிடலாமா?இனி மருத்துவ கல்லூரி களில் மந்திரம் மட்டும் சொல்லி கொடுத்தால் போலும்.இதற்கு நீட் பரீட்சை எதற்கு.
2:40 to 3:20 unma dan...😂😂😂😂😂 Ultimate 🔥🔥🔥🔥🔥🔥
Arvinth n team saptingla🎉🎉. Good night team❤❤
MBA MSC psychology padichu innu tharkuriyaadha iruku adha mundo
Inthe amma pesama chitu kuruvi leghiyam veikalam. Psychology MSc padichi waste
I am Waiting New spech Sir good 🎉🎉🎉🎉🎉🎉🎉
எவ்வளவு படித்தாலும் எத்தனை பெரியார் வந்தாலும் எங்களது முட்டாள்தனத்தை போக்க முடியாது என கூறுகிறார் போலும் .இந்த MBA பட்டதாரி.
100 அடி பள்ளதி ல் தள்ளு
அழகா இருக்கும் பொண்ணுங்க அறிவா இருப்பதில்லை என்று பாடல் வரிகள் இருக்கிறது.
ஆனால் இப்போதெல்லாம் அழுகுன மூச்சி அழுகுன அறிவுள்ள கூமுட்ட பொண்ண இப்ப தான் பார்க்கிறேன்.
மைக் கிடைத்ததும் அம்மணிக்கு 747 ஜம்போ ஜெட்டில் பறப்பது போல் கணவு வந்திருக்கும்.
All the best naaaa....தெறிக்க vitinga சீக்கிரமா grow aganum nee ga vera level editing..sorry editing ❌ illa reality ✅
Super👌
அருமை......தலா ....❤❤❤❤❤❤❤
Maha Vishnu is good person.....
சிறை
ஏமாற்றுக்காரர்களின் முகத்திரையை கிழிக்கும் அன்புத் தோழருக்கு வாழ்த்துகள்
இந்த நிகழ்ச்சி சூப்பர்!.
எங்க நித்தி மற்றும் சின்ன நித்தி அதே நிர்வாண பூஜை தானே செய்ய சொன்னாங்க 😂😂😂😂
Arumai vaazhtthukkal 🎉
Vro....Unmatha best to the core🔥 earned one subscriber for your edit🎁
Explanation of Nirvana is super
Super bro, great awareness vid bro
This no Self View of Buddha is called Anatta realisation and this is a profound realisation. Once one has seen this no self, it will be like releasing a clenched hand first for eonas of tight holding. This realisation is still attained by many Vipassana practioners and it's very true. This realisation is also tremendously liberating from many delusions for a person and one goes from duality to non duality to non local mode of experience.
This is not a experience btw, but a realisation once seen can never be unseen. A permanent shift in consciousness. People should know geniune spirituality from fake spirituality.
This anatta realised person goes beyond suffering and attains permanent rest , even if they eat psychedelics, it will affect them, because they don't have ego also, so these drugs won't work. This Vipassana technique taught by Buddha is being researchd and used for Us Army veterans as they are suffer due to PTSD and it works very effectively in dissolving the suffering of self view.
7:49 💯 correct. Idha neriya per ethuka marukaradhu nala thaan ivlo moodanambikaigal & prachanaigal
கல்வி வளர்ந்து ஒரு பயனுமல்ல ....
அருமை அருமை ❤
Super aravinth thambi.
Thalaiva ur great, ur correct but still some people support him for especially seeman and ttv pls patti tinkaring those guys
நன்றி தோழர் நன்றி
இவ ஞான பூர்வமா புள்ள பெப்பாளோ..
Bro vedio regular ah podunga
சிரிக்க சிந்திக்க வாழ்க பெரியார்
Bro oru chinna request unga video la neenga pesra speed 1.25x la pakkura appo correct speed la irukku normal ha patha romba slow ha feel aagudhu
So neenga pesuradha mattum 1.25x la vachittu matha clips ha Norma speed vachi video um speed ha irukkunu thonudhu
.........! ❤
சூப்பர் அண்ணா 👍🌹
Mahavishnu is good person.....
சிறை
சாணி மண்டே குஜராத்தில் பிறக்க வேண்டியது
உண்மைதான் செம எடிட்டிங் ப்ரோ
சித்தர்களுக்கு எதுமே தெரியாதுன்னு சொல்றீங்க.....இப்ப நீங்க பேசினது தப்பு...இதை சித்தர்கள் உங்களுக்கு புரிய வைப்பார்கள்.....🔥
சர்ட்டிபிகேட் யார் கேடக போறாங்கனுங்க என்ற தைரியத்தில் நாய் அதபடிச்சேன் இத படிச்சேனு கதை விடுது
தம்பி நீ சொன்ன சிதம்பரம் ஆக்ஸ்போர்டு இங்கிலீஸ் ஸ்கூலில் ஆர்ட் & கிராப்ட் ஆசிரியராக வேலைப்பார்த்தேன். என்னைப் பொருத்த வரைக்கும் அந்த பள்ளி சரியானது இல்லை.
Hogwarts in Chidambaram is my dream school 😍
Pl show the olai suvudi akka
இந்த கடைசி பெண்மணி பேசுவதில் ஏதாவது புரூப் இருக்காது. அது அனுமானம் உண்மை ஆகாது.
10:34 இவங்க போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தாங்க இப்போ கண்ணாடி போட்டு இருக்காங்க😂😂😂😂
Unga video partha dha bro konjam, supportive ah irukudhu that means forward ah think pannavum, mathavanga kita eduthu sollavum. Konjam asainja nammalaye lock pannidranga, avanunga kita pesave mudila, pesuna waste dhan nu silent aaida vendiayadha irukudhu. Andha silent avangaluku sadhagama aaidudhu, aana avanga kita pesavey mudila bro, avanga kita aaiyram kadha irukudhu, apdiye alandhu vidranunga, forward ah pesuravanga ellarum inum neraya pesanum. Pesitey irukanum.
Very Very good n excellent please keep it up
Superb bro good explanation 👌👌👌👌👏👏👍👍👍
super video. liked the buddhism part