தந்தை பெரியார் அவர்கள் பற்றியும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுப பதிவுகளையும் அற்புதமாக நினைவு படுத்திய ஐயா சுபவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு தந்தை பெரியாரின் வழியில் பேரறிஞர் அண்ணாவின் வழியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலோடு தளபதி ஸ்டாலின் அவர்கள் கரத்தை வலுப்படுத்தி திராவிட இயக்கத்தை இந்த மண்ணில் மீண்டும் மீண்டும் வெற்றி பெறச் செய்வோம்...
ஐயா அவர்களின் பேச்சில் திமுக ஆட்சிக்கு வந்த போது பேரறிஞர் அண்ணா அவர்களின் திறமையையும் தந்தை பெரியாரின் கொள்கைகளையை அண்ணா எப்படி கையாண்டார் என்பதை திரும்ப திரும்ப கேட்டாலும், படித்து இருந்தாலும் ஐயா அவர்கள் எத்தனை முறை பேசினாலும் திரும்பக் கேட்க தோன்றும். நன்றி ஐயா. 🙏🙏🙏
இன்றைய இளைஞர்களுக்கு ஐயா சுப.வீ அவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்கள் மடைமாற்றும் உணர்ச்சி வச பேச்சுக்கும் நகைச்சுவை பேச்சுக்கும் போதைக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் பற்றியும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுப பதிவுகளையும் அற்புதமாக நினைவு படுத்திய ஐயா சுபவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு தந்தை பெரியாரின் வழியில் பேரறிஞர் அண்ணாவின் வழியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலோடு தளபதி ஸ்டாலின் அவர்கள் கரத்தை வலுப்படுத்தி திராவிட இயக்கத்தை இந்த மண்ணில் மீண்டும் மீண்டும் வெற்றி பெறச் செய்வோம்...
Hahaha. Pothum.
மிகச் சிறப்பான உரை தெரியாத தகவல் தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா
Ayyo paavam.
யாரு நம்ம திருமணம் கடந்த உறவு புகழ் ஐயாவா
நன்றி நன்றி நன்றி.
Super Speech Sir! 👌👌👌👌👌👌
What is super?.all.lies.
மிக சிறப்பு.
சிறப்பு
Seruppu
பிரமாதம் அய்யா.
Ethu?
Excellent prof subavee ayya...Appreciate the efforts to teach lessons to youngers
All lies are being preached as history. everyone except certain brainless guys knows the dirty history.
நன்றிங்க அய்யா எவ்வளவு செய்திகளை தெரிந்து கொண்டேன் நன்றிங்க வாழ்த்துகள் அய்யா!
Evvalavu?? 200?
❤❤❤❤❤❤❤❤❤
ஐயா அவர்களின் பேச்சில் திமுக ஆட்சிக்கு வந்த போது பேரறிஞர் அண்ணா அவர்களின் திறமையையும் தந்தை பெரியாரின் கொள்கைகளையை அண்ணா எப்படி கையாண்டார் என்பதை திரும்ப திரும்ப கேட்டாலும், படித்து இருந்தாலும் ஐயா அவர்கள் எத்தனை முறை பேசினாலும் திரும்பக் கேட்க தோன்றும். நன்றி ஐயா. 🙏🙏🙏
Hahaha. Thamashu!?
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
எப்போதும் அற்புதம் சிறப்பு ஐயா.
Seruppu
Hahaha
மாஷா அல்லாஹ்
முழுமையாகவும் கேட்ட அருமையான பேச்சும்
தகவலும்.
Muslims don't believe in God?
Excellent speech keep it up great man!
Who is this great caste fanatic?
தந்தை பெரியார் தந்நலம் அற்ற மாபெரும் ஒப்பற்ற உலக தலைவர்.
மிகச் சிறந்த உரை.
👌
இன்றைய இளைஞர்களுக்கு ஐயா சுப.வீ அவர்களின் அருமை தெரிவதில்லை.
அவர்கள் மடைமாற்றும் உணர்ச்சி வச பேச்சுக்கும் நகைச்சுவை பேச்சுக்கும் போதைக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.
Yes. Bothai, dmk all evil
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் திராவிடம் 100 என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்.
All lies are being preached as history. everyone except certain brainless guys knows the dirty history.
அருமையான உரை.
தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு சிந்தனை வரும் காலங்களிலும் வெல்லும்.
Paguththarivu? Yenge?
✊✊✊
❤
Why don't you talk about page 21 ?
,வாழ்க வளர்க திராவிடம்.
Ozhiga
பெரியார் நூறு. நூற்றுக்கு நூறு இங்கு யாரு? நூறை பேசுவோம் திராவிடம் காப்போம்.
Joke!
தந்தை பெரியார் புகழ் ஓங்குக.
Yenna pugazh?
1967 kallam saithakolamadi kadaul saitha kurtamadi
Nadanthavaigal nadandavaigalakave irrukkattum
Always old story .Any current time contributions to tell us ?
உருட்டுங்க உருட்டுங்க
Nadapavaigal nallathagave irrukkattum
Waste talk. Still two hundred years back. No positive talk. Wasting life .
*திராவிடம்* *என்றென்றும் வெல்லும்*
Pudungum
Intha kootathil yevanum thamilan irukkana.
பெரியார் ஒரு பல்கலைக்கழகம்
Palvali?
சுபவீ வீரமணி முன் போல் நிறைய கூட்டங்களில் காணமுடியாதற்கு மாரிதாஸ் தான் காரணமா