ஒரு பொதுவான தலைவர் தான் அம்பேத்கர் அவர்கள். அரசியல் கட்சிகள் ஜாதி தலைவராக உருவாக்கி வைத்துள்ளீர்கள் வைத்துள்ளீர்கள். ஒரு பொதுவான தலைவரின் புகைப்படத்தை Whats app status வைக்க கூட இயலாத சூழ்நிலையை இந்த சமுதாய கட்டமைப்புகள் உருவாக்கி வைத்துள்ளது.
@selvasamy5819 அம்பேத்கர் படத்தை whats app status வைக்க யாரும் தடுக்கவில்லை அண்ணா. ஒரு பொதுவான தலைவர் ஒரு குறுகிய வட்டத்தில் இந்த சமுதாயம் வைத்துள்ளது என்பதுதான் குறிப்பிட்டுள்ளேன். ( சாதிதான் சமூகம் என்றாள் வீசும் காற்றில் விஷம் பரவட்டம்.)

அம்பேத்கார் படத்தை what's app status இல் வைக்க யார் தடுக்கிறார்கள்?
ஜனாதிபதி பார்லிமெண்ட் திறப்பு விழாவுக்கு வராமல் தடுத்தவர்கள் யார்?
@selvasamy5819 அம்பேத்கர் படத்தை whats app status வைக்க யாரும் தடுக்கவில்லை அண்ணா. ஒரு பொதுவான தலைவர் ஒரு குறுகிய வட்டத்தில் இந்த சமுதாயம் வைத்துள்ளது என்பதுதான் குறிப்பிட்டுள்ளேன். ( சாதிதான் சமூகம் என்றாள் வீசும் காற்றில் விஷம் பரவட்டம்.)
நிறைய தகவல்களை பிசிறாமல் தனக்கே உரிய பாணியில் நடுநிலை தவறாமல் பதில் அளித்துள்ளார்
❤❤❤