இவர்களால் பேச முடியாவிட்டாலும், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு கைகள், உடல் மற்றும் முக மொழிகளால் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டி விட்டார்கள். மிகவும் சிறப்பு! ❤
Wow mind-blowing action songs lovely darlings... Though u all not able to speak u all made me so patriot with ur action words.... Vande matharam... Salute to all ur performance
பேச முடியாதவர்களும் தங்கள் நாட்டுப்பற்றை வெளிகாட்ட சிறந்த சிந்தனை அனைவராலும் தமிழ் தாய் வாழ்த்து பாடமுடியும் என்ற மன நிறைவு தமிழுக்கு அமுதென்று பேர் தமிழெங்கள் உயிருக்கு நேர்
நம்ம கவர்மெண்ட் ஸ்கூல் பிள்ளைங்க என்னைக்குமே பெஸ்ட் தான் .....இவங்க தான் ஒரிஜினல் நாட்டுக்கோழி....அவங்கள கொஞ்சம் தட்டிக் கொடுத்த போது அவங்களுக்குள்ள இருக்குற எல்லாதிறமையும் வெளியே வரும் ...❤❤❤
தெய்வீக குழந்தைகள்..... சீரும் சிறப்பும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்...... இவர்களுக்கு பின்னிருந்து முன்னே நடத்திச் செல்லும் ஆசிரியர் பெருமக்களுக்கு இதய பூர்வமான பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.....
அருமை அருமை வாழ்த்துக்கள் குழந்தைகளே👏👏 🎉🎉கடைசியில் நீங்கள் தெரிவிக்கும் நன்றி மகிழ்ச்சியளிக்கிறது 🙏🏻🙏வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக 🙋♀️🙋♀️
அதே சமயம் இந்த தமிழ் தாய் வாழ்த்தை உண்மையான வார்த்தைகளோடு "பரத கண்டம் - குமாரி கண்டம் " திராவிட நல் திருநாடும் - தமிழர் நல் திருநாடும் " என்று பாடியிருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும் தெய்வீக குழந்தைகள்..... சீரும் சிறப்பும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்...... இவர்களுக்கு பின்னிருந்து முன்னே நடத்திச் செல்லும் ஆசிரியர் பெருமக்களுக்கு இதய பூர்வமான பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
தங்கங்களே, வாயிருந்தும் நாங்கள் நல்லது எதையும் பேசுவதில்லை. காதுகளை நல்லவைகளைக் கேட்க உபயோகிப்பதில்லை. கண்களால் நல்லவைகளைப் பார்ப்பதில்லை. புறம் பேசி, நைச்சியம் கேட்டு, குற்றம் கண்டே வீணாகிறோம். நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். நிறைவான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்... செல்வங்களே...
I was a student of international school, where we sing only the national antham, indeed i am very much delight to see the action of our tamil hymn 👏👏👏👏👏👏🌹🌹
Wonderful expression and look at the pride while they are singing, the last few minutes the other side of the students show a lot of empathy and thank them with their heart
vow such a great way of praying...Tamizh Thaayi Vaazthu...kudos to the teachers and students...really excellent and shame on those people who never try to recite such a beautiful hymn...please respect...best wishes these students and God bless them
மனிதன் முதலில் பேசிய மொழியே சைகைகள் உடல் அசைவுகள் தான்👌👌👌👍👍👍👍🙏🙋
இவர்களால் பேச முடியாவிட்டாலும், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு கைகள், உடல் மற்றும் முக மொழிகளால் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டி விட்டார்கள். மிகவும் சிறப்பு! ❤
Wow mind-blowing action songs lovely darlings... Though u all not able to speak u all made me so patriot with ur action words.... Vande matharam... Salute to all ur performance
அருமை
அருமை. எல்லா குழந்தைகளும் நீடூழி வாழ தமிழ் தாயை வேண்டுகிறேன்
❤❤❤❤❤
🎉என்ன அறிவு,அழகு. அனைவருக்கும் வணக்கம்
உடம்பு சிலிர்க்க வைத்த இந்த குழந்தைகளுக்கு❤❤❤❤❤❤அன்பு முத்தங்கள்,தமிழ் தாய் பாடலுக்கு அமைந்த இசை இன்னும் அழகு
இதுபோல் நல்ல செயல்களை போதிக்கும் குருவிற்கு என்னுடைய 🌹🙏
I very happy Likes Thank
பேச முடியாதவர்களும் தங்கள் நாட்டுப்பற்றை வெளிகாட்ட சிறந்த சிந்தனை அனைவராலும் தமிழ் தாய் வாழ்த்து பாடமுடியும் என்ற மன நிறைவு தமிழுக்கு அமுதென்று பேர் தமிழெங்கள் உயிருக்கு நேர்
அருமை நம்மால் முடியாதது எதுவும் இல்லை சாதனை நாயகிகளுக்கு வாழ்த்துக்கள்
நம்ம கவர்மெண்ட் ஸ்கூல் பிள்ளைங்க என்னைக்குமே பெஸ்ட் தான் .....இவங்க தான் ஒரிஜினல் நாட்டுக்கோழி....அவங்கள கொஞ்சம் தட்டிக் கொடுத்த போது அவங்களுக்குள்ள இருக்குற எல்லாதிறமையும் வெளியே வரும் ...❤❤❤
தன்னம்பிக்கை
விடாமுயற்சி
உள்ள இவர்கள் வாழ்வு
சிறக்க மனதார பிரார்திக்கிறோம்
பி.எஸ்.வேணுகோபால்
நல்ல முயற்சி. வாயில்லா மழலைகள் அபிநயங்களை இதை பார்க்கும்போது / கேட்கும்போது தமிழின் பெருமையை நினைத்து பெருமிதம் அடைகிறோம். ..
உடலாலும், உயிராலும் வலிமையுல்லவர்கள், மிகவும் அருமை.
மெய் சிலிர்க்க வைத்தது
தமிழ்தாயும் மகிழ்கின்றது தங்களின் செய்கை மொழியாள்🎉
Kp
இறைவன் இவர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்
எங்கள் தமிழ் தாய் மகள்கள்.
மிக அருமை . நல்ல முயர்சி
வாழ்த்துக்கள்
தெய்வீக குழந்தைகள்..... சீரும் சிறப்பும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்...... இவர்களுக்கு பின்னிருந்து முன்னே நடத்திச் செல்லும் ஆசிரியர் பெருமக்களுக்கு இதய பூர்வமான பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.....
என் கண் முன்னே நின்ற கடவுளின் கை அசைவுகள் அம்மா நீங்கள் எல்லா வளமும் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ பிராத்திக்கிறேன்
தமிழ்த்தெய்வ வணக்கம். இது தான் பேராசிரியர் கொடுத்த தலைப்பு.
தமிழ் வாழ்க. தமிழரும் வாழ்க.
கண்கள் பனித்தன...
தமிழ் மெல்ல மெல்ல அல்ல...
விரைவாக வளர்ப்பர் நம் இளையோர்கள்...
😢😢😢கண் கலங்கி விட்டது 🙏🙏🙏🙏
அற்புதமான, உணர்ச்சி பூர்வமான பாடலுக்கு உடல் செயல்கள் நளினம் பிரமாதம்.வாழ்த்துக்கள்
பேச முடியாதவர்களாகவும் இப்படி செய்ய முடியும் என்பதை பாடமுடியும் என்பதை நிரூபித்த அனைவருக்கும் நன்றி
அருமை அருமை வாழ்த்துக்கள் குழந்தைகளே👏👏 🎉🎉கடைசியில் நீங்கள் தெரிவிக்கும் நன்றி மகிழ்ச்சியளிக்கிறது 🙏🏻🙏வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக 🙋♀️🙋♀️
பாராட்ட வார்த்தை கிடைக்காமல் நானும் வாய் பேச முடியாதவனாய் ஆகிவிட்டேன்.
பிள்ளைகளுக்கு என் வணக்கங்கள்.
அதே சமயம் இந்த தமிழ் தாய் வாழ்த்தை உண்மையான வார்த்தைகளோடு "பரத கண்டம் - குமாரி கண்டம் " திராவிட நல் திருநாடும் - தமிழர் நல் திருநாடும் " என்று பாடியிருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்
தெய்வீக குழந்தைகள்..... சீரும் சிறப்பும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்...... இவர்களுக்கு பின்னிருந்து முன்னே நடத்திச் செல்லும் ஆசிரியர் பெருமக்களுக்கு இதய பூர்வமான பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்வு சிறக்க
இந்த தமிழ்த்தாய் வாழ்த்தினை ஒன்று முழுதாகப் பாடவேண்டும் என்பதே என் அவா!
திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.
அருமை❤
அற்புதமான நிகழ்வு..!!
வாழ்த்துக்கள்...!!
Ivalavu arumaiyana tamil padal.
அசத்தீட்டியம்மா.சூப்பர்
ஏன் தமிழ்க்கு நான் அடிமை🎉🎉🎉வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் 🎉
கடவுளின் குழந்தைகள் கடவுள் என்று கூறியது இவர்களின் தாய் தந்தையை🙏🏽
Artham puriyama padura nammala vida meaning therinju express pandravanga really really great
மிக அருமை பிள்ளைகளே . மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய 🙏
கண்ணீரால் வாழ்த்துகிறேன்
மிக மிக அருமையான பதிவு நன்றி வனக்கம் செல்வங்களே
அருமை தங்கங்களே,வாழ்த்துக்கள்🙏🙏
தமிழ் வாழ்க!!!!🌹🌹🌹🌹
Yejkwdhuor
வாழ்க இளம் தலைமுறை கல்வி
வாழ்த்துக்கள் செல்லங்களே. வாழ்க வளமுடன்.
நெஞ்சை தொட்ட பதிவு நன்றி அருமை வாழ்த்துக்கள்
❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிக மிக மிக மிக மிக சிறப்பு 🎉🎉🎉🎉🎉
நன்று ! நன்றி!
மிகவும் அருமை கண்மணிகளே❤❤❤
இது போன்ற நல்ல செயல்களை மனதார பாராட்டுவோம்... இவர்களுக்கு உற்சாக படுத்திய ஆசிரியர் அவர்களுக்கு மனதார நன்றி நன்றி நன்றி.... வாழ்க வளமுடன்
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் சகோதரிகளே
சூப்பர் அக்கா என் வார்த்தை உங்களுக்கு மிக நன்றி தெரிவிக்கிறேன் மேக்கப் போட்டிருக்க அக்கா அழகா பாடினர் சூப்பர் அக்கா நன்றி அக்கா
குழந்தைகளுக்கு வாழ்த்துகள்.
தங்கங்கலே அருமை🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு சகோதரி
அருமை அருமை...👏
மெய் சிலிர்த்து விட்டது! ❤
அருமையோ அருமை......❤❤
மிகவும் சிறப்பு! ❤
ஆஹா அருமை அருமை வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
மிகவும் அருமை ❤.
வாழ்க வளர்க வாழ்க பாரதம் வாழ்க தமிழ் நாடு ஒங்குக அதன் புகழ்
வேற லேவல்❤ அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
மிகவும் நன்று
Super good luck students I love u it my best friends in childhood supeetha
அருமையாக இருக்கிறது ❤
சிறப்பான முயற்சி குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்
குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்
அன்புடன் யோக தண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை
வாழ்த்துகள்💝💝💝💝💝💝
தங்கங்களே, வாயிருந்தும் நாங்கள் நல்லது எதையும் பேசுவதில்லை.
காதுகளை நல்லவைகளைக் கேட்க உபயோகிப்பதில்லை.
கண்களால் நல்லவைகளைப் பார்ப்பதில்லை.
புறம் பேசி, நைச்சியம் கேட்டு, குற்றம் கண்டே வீணாகிறோம். நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். நிறைவான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்... செல்வங்களே...
மிகச் சிறப்பு.
மிகவும் அருமை
சிறப்பு. வாழ்த்துகள்.
Salute Tamil Nadu people
Superb!Best wishes to all the Students and Teachers.
I Love my Tamilnadu , Superb for the teachers and the Students of the School . Thank you.every one.
I was a student of international school, where we sing only the national antham, indeed i am very much delight to see the action of our tamil hymn 👏👏👏👏👏👏🌹🌹
Beautiful song super excited 🎉❤
தலை வணங்குகிறேன் ❤❤❤🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அருமை
அருமையான முயற்சி
அருமை❤🎉💯👍🤝
Vaazhththukkallkuzhanthaigalle!😊😊😊😊😊😊😊
அருமை அருமை
மிகவும் அருமையாக உள்ளது
தற்சமயம் இந்தபாடல் ஒழிக்கிறதோ இல்லையோ வழுவிழந்து நிற்கிறது
Yenna solla. Vaarathayeee illlla.. Semmma.. Became. Sooo emotional.... Tq.. Who. Made this vidro.. I will try this in our school too
நன்று மிக்க மகிழ்ச்சி
I thank whole heartedly to the students who performed well. Greetings to the teachers who taught them 🙏
Wonderful expression and look at the pride while they are singing, the last few minutes the other side of the students show a lot of empathy and thank them with their heart
vow such a great way of praying...Tamizh Thaayi Vaazthu...kudos to the teachers and students...really excellent and shame on those people who never try to recite such a beautiful hymn...please respect...best wishes these students and God bless them
Excellent dears God bless you All
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
Mind blowing idea and also a marvelous creativity 🎉👏👏👏👏👏👍👍👍
Congratulations dear children excellent performance😊🎉❤
மெய் சிலிர்க்கிறது
En anbu chellangale..
Super....
Who come before watching governor ravi valthu?
Amezing, wonderful performence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
இந்த குழந்தைகளைப் பார்க்கும்போது மனது கனக்கிறது.
அருமை அருமை அருமை...