போலி ஆன்மீகவதியிடம் ஏமாறாதீர்கள் | Beware of Fake Gurus | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 54

  • @Mathikutty2020
    @Mathikutty2020 2 หลายเดือนก่อน

    என் முருகனிடம் மட்டுமே இந்த அன்பை நான் உணர்ந்தேன்... எதற்கு கண்ணீர் வருகிறது என்றே தெரியாமல் தாரை தாரையாக வந்தது❤. முருகா சரணம் 🙏

  • @DeepaK-hu1lw
    @DeepaK-hu1lw 2 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது சரிதான் ஆனால் இது கேட்டு எல்லோரும் சரியான பாதையில் போகனும் .
    வாழ்த்துக்கள் நித்திலா.....😊

  • @gengadevi8916
    @gengadevi8916 2 หลายเดือนก่อน

    சூப்பர் ஐயா ❤❤🎉

  • @mallikamalli522
    @mallikamalli522 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏 thanku nithilan ❤️❤️❤️

  • @jayaramm6741
    @jayaramm6741 2 หลายเดือนก่อน

    8:10 Anbu Athma thirupithi alippathu , Kamam Unarchivasathal varuvathu.....

  • @narayanib1609
    @narayanib1609 2 หลายเดือนก่อน +3

    you never failed delievering an amazing information!
    Thanks!

  • @ragegaming9764
    @ragegaming9764 2 หลายเดือนก่อน

    Be aware om namah shivaya

  • @rajagopal5722
    @rajagopal5722 2 หลายเดือนก่อน

    ❤🎉 நன்றி தம்பி மிக சிறந்த பதிவு உன்மை

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 2 หลายเดือนก่อน

    Thank you very much ❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 หลายเดือนก่อน

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @RAMESHRAMESH-jf1hk
    @RAMESHRAMESH-jf1hk 2 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள்

  • @Varmam-m3v
    @Varmam-m3v 2 หลายเดือนก่อน

    Exectly paramporul mahavishnu eppadi panran bro...

  • @Siva_K_S
    @Siva_K_S 2 หลายเดือนก่อน +1

    குறள் 273:
    வலியில் நிலைமையான் வல்லுருவம்
    பெற்றம்
    புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.🙏🏻😌
    வாழ்க வளமுடன்😊

  • @Gurubhogar-y6m
    @Gurubhogar-y6m 2 หลายเดือนก่อน

    நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றிகள் 🙏

  • @sajeesh1667
    @sajeesh1667 2 หลายเดือนก่อน

    Nandri Nithilan. Meeka sariyaana vellakkam.. Unnmai.. Vazzhakka Vallmuddan..

  • @renzack786
    @renzack786 2 หลายเดือนก่อน

    Superb nithilan ji! Please also explain, experiences sharing by the fake guru, become millionaire after the initiation, buy 1 house, becomes 4 houses... Public fall for this trap only.... Please explain ji... So many Will get awareness....

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 2 หลายเดือนก่อน +1

    சாமி பாட்டுகள் கடல் மாறி இருக்கு புராணம் கதைகள் கடல் குரல்கள் பல கேளுங்கள் விளக்கம் இருக்கும் விடையும் இருக்கும் தேடி தேடி கண்டுபுடுச்சு தெளிவு பெற வேண்டும். இதுதான் உண்மை யாரும் கடவுளை காட்சி படுத்த முடியாது அது நமக்குள் நம்மால் மட்டுமே காணமுடியும் நம் கேள்விகள் மனதில் உதிக்கும் அதை இறைவா எனக்கு விடை வேண்டும் என்று வேண்டி உண்மை தியானம் செய்ய அவர் விடை கொடுப்பார் இதற்கு நடுவில் யாருக்கும் வேலை இல்லை. இப்படி கேட்க விடை கிட்ட நாமும் ஞானிகள் ஆவோம் இந்த ரகசியம் தெரியாது மற்ற கண்டதை நம்பி ஏமாற்றம்

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 2 หลายเดือนก่อน

    Yes true thambi.

  • @mathiselvakumar9899
    @mathiselvakumar9899 2 หลายเดือนก่อน

    உண்மை நித்திலன் .

  • @riyaav369
    @riyaav369 2 หลายเดือนก่อน

    Anna, if possible can you explain Thiruvasagam 1st topic sivapuranam.Humble request 🙏 ஓம் நமச்சிவாய 🔱

  • @raghavks1904
    @raghavks1904 2 หลายเดือนก่อน

    Pls say about your comments on BAGAVATH Ayya (Author of Don't delay enlightenment)

  • @bh-es1111
    @bh-es1111 2 หลายเดือนก่อน

    Thank You Sir🙏🙏🌈💐

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 2 หลายเดือนก่อน

    🎉 super thala 🎉

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 2 หลายเดือนก่อน

    Superb explanation bro😅😊😅❤❤❤❤

  • @saranyajeeva9450
    @saranyajeeva9450 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @raji6000
    @raji6000 2 หลายเดือนก่อน

    👍❤️

  • @thilagaraj8316
    @thilagaraj8316 2 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏🏻

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 2 หลายเดือนก่อน

    வணக்கம்.

  • @bharathi176
    @bharathi176 2 หลายเดือนก่อน +1

    வணக்கம்! எனக்கு மிக பெரிய குழப்பம், " நான் என்ற எண்ணம் ஒழிக்க வேண்டும், அதே சமயம் ஏமாளியாகி பிரச்சனையில் சிக்ககூடாது" இது பற்றி விளக்கம் தாருங்கள்,, please kindly request to you

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 2 หลายเดือนก่อน

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 2 หลายเดือนก่อน

    ஐயா, ( ""ஆதி"" )
    வணக்கம்! ( ""முத்திரை"" )
    தவறாக எண்ண வேண்டாம்!! ( ""எண்ணம்"" )
    .
    நன்றி! ( ""சொல்"" )
    அன்பு!அமைதி!!அனுமதி!!! ( ""செயல்"" )
    ""ஓம்"" ( ""இறை"" ) ( ""சக்தி"" )
    ""ஓம்""

    • @Santhanalakshmi-c6m
      @Santhanalakshmi-c6m 2 หลายเดือนก่อน

      இது மாதிரி சொற்கள் கேள்விகள் எல்லாத்தையும் எங்க தான் புடிக்கறீங்க😂😂😂 ப் பாபா முடில

  • @mrbalan1306
    @mrbalan1306 2 หลายเดือนก่อน

    Super bro 💪

  • @gokukn2336
    @gokukn2336 2 หลายเดือนก่อน

    Yaaru antha poli saamiyar.?

  • @schoolkid1809
    @schoolkid1809 2 หลายเดือนก่อน

    My Sunday Q/A Questions; ⁉️
    1. சித்தர்கள் 8 மாதம் வரைக்கும் மட்டும் கொஞ்சம் பொறுமையா இரு - கொஞ்சம் கடுசா தா இருக்கும் -னு சொல்லிருக்காங்க.... ஆனா 🤔ஒரு உணர்வை அடைக்கி வைத்து 8 மாதம் வரை இருப்பது சரியானதா!?
    2. உங்கள் வாழ்க்கையின் Propos என்னானு கண்டுப்பிடுச்சுடிங்களா?
    3. நீங்க Recent ah உணர்ந்து கத்துக்கிட்டா விசயம் எதாவது இருந்தா சொல்லுங்க ✨

  • @Itzz_Sam12
    @Itzz_Sam12 2 หลายเดือนก่อน

    news la potu polandhutanunga Iniku oru aanmeega guru va 😃😂

    • @gokukn2336
      @gokukn2336 2 หลายเดือนก่อน

      Yaaru antha poli samiyar..?

  • @prabhusasi8549
    @prabhusasi8549 2 หลายเดือนก่อน

    Any reason behind, for not exposing that fake Guru?
    My point is regarding the awareness, so that other women will be aware and get rid from that Ashram right

  • @tnpsc-contents
    @tnpsc-contents 2 หลายเดือนก่อน

    3:38 🤣🤣🤣🤣🤣

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 2 หลายเดือนก่อน

    அண்ணா கொண்டறங்கி மலை தெரியுமா ?அங்க ஒருசாமியார் இருந்தாராம் அவர் அட்டமா சித்தி அடஞ்சவர் எப்படி சொல்றேன்னா நவகண்ட யோகத்தில ஒரு இடத்தில இருக்கரமாதிரி இருக்குமாம் ஆனா ஒருவீட்ல தவறான வேலைல இருந்ததா எங்கப்புச்சி சொன்னார்

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 2 หลายเดือนก่อน

    அப்ப ஜீவ சமாதி பக்கம் போக வேன்டாங்கரீங்க

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 2 หลายเดือนก่อน

    பாட்டு சித்தர் பத்தி சொன்னீங்க அவர் போன்றோர் நல்ல குருக்கள் தானே

  • @ratish3662
    @ratish3662 2 หลายเดือนก่อน

    கடவுள் தன்மை ஒன்றுதான்னு சொல்றீங்க. ஆனா எதற்காக லட்சுமி மந்திரம் ராகு கேது அப்படினு பல வகையான மந்திரம் இருக்கு.

    • @NDTalks
      @NDTalks  2 หลายเดือนก่อน

      கடவுள் தன்மையை அடையும் வரை இதெல்லாம் உதவி செய்யும்

  • @bharathi176
    @bharathi176 2 หลายเดือนก่อน +1

    இந்த காலத்து பெண்கள் அப்படி எல்லாம் இல்லையே? தெளிவாகதானே இருக்கிறார்கள்.

    • @NDTalks
      @NDTalks  2 หลายเดือนก่อน +4

      இத்தனை காலம் நானும் இப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன்

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 2 หลายเดือนก่อน

      இல்லங்க இந்த காலத்திலும் ஏமாறுபவர்கள் உண்டு

  • @lakshmananm3292
    @lakshmananm3292 2 หลายเดือนก่อน

    பாட்டு தாத்தா பாபாநாசம் பெரிய பொம்பள பொறுக்கி கஞ்சா கேஸ்....

  • @anandabhi6159
    @anandabhi6159 2 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏