"நீங்கள் எங்கே போனாலும்...இந்த வாரத்திற்குள்..." - ஸ்ரீமதியின் தாயார் சவால் | Kallakurichi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 437

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 2 ปีที่แล้ว +237

    ஶ்ரீமதி தமிழ் நாட்டின் அனைத்து வீட்டு பிள்ளை...அதற்காக போராடுவோம்.

  • @veerachamy2125
    @veerachamy2125 2 ปีที่แล้ว +292

    இனி இது போல் ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க நாம் அனைவரும் இவர்களுக்கு உறுதி துணையாக இருக்க வேண்டும் இருப்போம்

    • @princessqueen976
      @princessqueen976 2 ปีที่แล้ว

      எப்படி எங்கே இந்த கமெண்ட் பாக்ஸில

    • @princessqueen976
      @princessqueen976 2 ปีที่แล้ว +1

      @Je nith 👍

  • @Paul-to1ph
    @Paul-to1ph 2 ปีที่แล้ว +265

    கடந்த ஒரு மாதமாக தங்கள் மகளின் மறைவால் துயரத்தில் இருக்கும் இவர்களின் புலம்பலுக்கு என் இறைவா, ஆண்டவரே உங்களிடமிருந்து நீதி கிடைக்கட்டும்.

    • @devakumarc53093
      @devakumarc53093 2 ปีที่แล้ว

      Super parents 🙏
      My mother 🍌

  • @prasanthg6239
    @prasanthg6239 2 ปีที่แล้ว +121

    Srimathi ammavukku oru royal salute👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @parthasarathi2901
    @parthasarathi2901 2 ปีที่แล้ว +115

    உங்கள் சோர்வில்லா முயற்சி வெற்றி தரும்

  • @ahal2023
    @ahal2023 2 ปีที่แล้ว +37

    அம்மா. நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்ற உங்கள தைரியத்துக்கும் விடா முபற்சிக்கும் வாழ்த்துக்கள்.
    இபபடி இதற்கு முன்னே அநீதீ இழைக்கப்பட்ட அத்தனை பேருமே எழும்பி இருந்தால் குழ்றவாளிகளுக்கு பயம் உண்டாகியிரூக்கும். நீதிக்காகஅற வழியில் போராடி வரும் எல்லோருக்குமே பாராட்டுக்கள்

    • @princessqueen976
      @princessqueen976 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பா எவளோ பெண் பிள்ளைகள் பாதிக்க பட்டிருக்கார்கள் உயிர் இயந்திருக்கார்கள் அவங்க பெற்றோர்கள் எல்லாம் இவர்களுடன் ஒன்று சேர்ந்தால் எல்லாரும் தண்டிக்க பட்டால் இனி நாட்டில் குற்றம் நடக்காது பயம் வரும்

  • @mohanjayan3980
    @mohanjayan3980 2 ปีที่แล้ว +61

    நல்ல தாய் தந்தைக்கு உதாரணம் ஸ்ரீமதி பெற்றோர் .மற்ற பெற்றோர் பணத்தை வாங்கி கொண்டு விட்டு இருப்பார்கள். ஆனால் இவர்கள் தான் பிள்ளை சாகும் போது எவ்வளவு வேதனை பட்டு இருக்கும் எவ்வளவு போராடி இருக்கும் எவ்வளவு வேதனை கொடுத்து இருப்பார்கள் அந்த நாய்கள். நீங்கள் நிச்சயமாக கடைசி வரை போராட வேண்டும். ஆனால் உண்மையான குற்றவாளிகள் வெளியே இருக்கிறார்கள்.

  • @anandisvlog4531
    @anandisvlog4531 2 ปีที่แล้ว +93

    நல்லதே நடக்கும் யாரையும் விடக்கூடாது 😭 அவர்களுக்கு தன்டனை கிடைத்ததே தீரவேண்டும்

  • @gopis8124
    @gopis8124 2 ปีที่แล้ว +224

    நடுத்தரக் குடும்பங்கள் கடைசிவரை நீதிக்கு போராட வேண்டியது தான் மிச்சம் ....

    • @mythilivenugopal6844
      @mythilivenugopal6844 2 ปีที่แล้ว

      சில வருஷங்களுக்கு முன்னால்தான் .ஸ்வாதி என்னும் பெண் கொலை வழக்கில் .உண்மையானகுற்றவாளியை தப்பிக்க வைத்து பாவம்‌.ஏதோவொரு அப்பாவியைகொலை செய்தனர்...இது ,தொடர்கதை யாகி விடக்கூடாது.கொலையாளியை தண்டித்தே ஆகணும் .

    • @annampoorani7582
      @annampoorani7582 2 ปีที่แล้ว

      Mool00

    • @letsknowaboutit2667
      @letsknowaboutit2667 2 ปีที่แล้ว

      Atleast Lets hope for justice

    • @a.franci
      @a.franci 2 ปีที่แล้ว

      நீதிக்குவெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைங்க நன்பா

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 2 ปีที่แล้ว

      முற்றிலும் உண்மை.ஒன்றும் நடக்காது.இயற்கை தன்டிக்கும்.யாராலும் தடுக்க முடியாது.

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 ปีที่แล้ว +529

    ஸ்ரீமதியின் பெற்றோர் ஏற்கனவே ஒரு சோகத்தை எதிர்கொண்டனர், இப்போது அவர்கள் நீதிக்காக போராடுகிறார்கள்.. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் விரும்புகிறது. அது விரைவில் நடக்க வேண்டும்

    • @dhayalannotdhanandhana129
      @dhayalannotdhanandhana129 2 ปีที่แล้ว +2

      sure guilty will be punished dont worry affected selvi sister if u need financial help plese declare throuh media or news paper behalf myself iwill too hdlp as my level best r i p to child srimathy

    • @rajalekshmithankam3904
      @rajalekshmithankam3904 2 ปีที่แล้ว

      Illavittal tamizhakame theerpu vazhamkida vendiyatham

    • @ambathurmagesh7453
      @ambathurmagesh7453 2 ปีที่แล้ว +4

      @@rajalekshmithankam3904 சரியான குற்றவாளி யார் என்று தெரியவில்லை. பிறகு எப்படி தண்டிப்பது

    • @selvi.d1781
      @selvi.d1781 2 ปีที่แล้ว +1

      எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது

    • @shanthivlog3856
      @shanthivlog3856 2 ปีที่แล้ว +1

      ஆமாம்.

  • @Guppy_m1m
    @Guppy_m1m 2 ปีที่แล้ว +44

    தமிழ்நாட்டில் நீதிக்காக போராடவேண்டி உள்ளது இது அரசின் இயலாமையை காட்டுகிறது சிங்கப்பூரில் சூப்பர்பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว +1

      madam please see Oru kaithiyin Diary film

    • @rengasamyk7791
      @rengasamyk7791 2 ปีที่แล้ว

      அரசின் இயலாமை அல்ல , அரசும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையும் குற்றவாளிகளுக்கு துணை போகின்றன , அதற்கு காரணம் , ஆட்சியதிகாரத்தில் இருக்கும் முக்கிய அரசியல் புள்ளிகள் மாணவியின் இந்த மர்ம மரணத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது !

  • @hari.thari.t793
    @hari.thari.t793 2 ปีที่แล้ว +148

    அம்மா நீங்கள் போராடுங்கள் கனரக வாகன ஓட்நர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

    • @Pandian015
      @Pandian015 2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🙏🙏

    • @jayakumara7395
      @jayakumara7395 2 ปีที่แล้ว +2

      Thanks for all of friend's.

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 2 ปีที่แล้ว +96

    பெற்றவர்களுக்கு இன்னும் மன வலிமையை கடவுள் தரட்டும்.

  • @karuppasamy5856
    @karuppasamy5856 2 ปีที่แล้ว +188

    உண்மை வெளிவரும்வரை ஜாமீன் கொடுக்கக் கூடாது

    • @revathyp3308
      @revathyp3308 2 ปีที่แล้ว

      Sagothari thaiyathaparatiulagameungapakam👍👍

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 2 ปีที่แล้ว +43

    சார் வந்து ஒரு அரசாங்கம் தன் பதவிக்கு வரும் காலத்தில் நிர்பயா வழக்கை நாங்கள் கையில் எடுப்போம் அவர்கள் தாயாரை சந்தித்து நாங்கள் அதை செய்வோம் இதை செய்யவும் என்று ஒரு தவறான வாக்குறுதியை கொடுத்தார்கள் சார் ஆனால் அந்தத் தாய் தன் வாழ்க்கையின் ஒரே நம்பிக்கையாக இருந்த மகளை இழந்துவிட்ட அந்த அந்த ஒரு பெரிய துயரத்தில் தன் உணவுகளை கூட சரியாக எடுத்துக் கொள்ளாமல் போராடினார்கள் சார் இறுதியில் வெற்றி கிடைத்தது அத்தனை பேரும் தூக்கிலிடப்பட்டார்கள். அதுதான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது அதைப்போல் அந்த நிர்பயா விவகாரத்தை விட மிகவும் கொடுமையாக ஒரு இளம் மாணவி என்னவென்றே தெரியாத நிலையில் உள்ள ஒரு மாணவியை இப்படி செய்திருக்கின்ற இந்த அசுரர்களுக்கு அதேபோல் இல்லாமல் மிகவும் விரைவில் இவர்களுக்கு கடுமையான தண்டனையை இந்த நாடு வழங்க வேண்டும் அதற்கான அத்தனை வேலைகளையும் இருக்க பதவியில் இருக்கின்றவர்களும் பொறுப்பில் இருக்கின்றவர்களும் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சி நிபுணர்களும் ஒன்று சேர்ந்து அவர்களை தூக்கிலிடும் வரை நாம் தூங்கக் கூடாது சார் இதெல்லாம் வந்து ஒரு தாய்க்கு தான் சார் இது பத்தி உணர்வாங்க ஒரு தந்தை தான் சார் அதப்பத்தி உணர்வாம் மத்தவங்களுக்கு என்ன சார் தெரியும் எத்தனையோ பேர் இன்னிக்கு ஆக்சிடென்ட்ல இறந்துறாங்க அதை பத்தி நம்ம கவலைப்படறோமா இல்ல சார் ஆனால் கொடூரமாக என்னவென்றே தெரியாத ஒரு மனதை இவர்கள் அடித்து நொறுக்கி இருக்கிறார்களா இவர்களுக்கு தண்டனை உறுதி சார்

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 2 ปีที่แล้ว +78

    ஐயா நீதிபதி ஐயா!!!இவனுங்களே ஜாமீன்லே விடக்கூடது!!!உள்ளையே கெடக்கட்டும்!!!

    • @irusanvinayagam2909
      @irusanvinayagam2909 2 ปีที่แล้ว +1

      சக்தி பள்ளி முடக்கவும்.
      மாணவர்களை மற்ற பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி படிக்க வைக்கலாமே.
      சக்தி சரன் வாட்ச்மேன் வேன் டிரைவர்
      உடனே அரெஸ்ட் பன்னனும்.

  • @Neela1625
    @Neela1625 2 ปีที่แล้ว +69

    ஆயிரம்தான் இருந்தாலும், அந்த தாய் தந்தையரின் இழப்பு யாதொன்றுக்கும் ஈடு இணையற்றது. தாமதிக்கப்பட்ட நீதி நீதி நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் சமம் சமம்! எப்போதுதான் நம் நாடு இந்த உண்மையை உணர போகிறதோ கடவுளே!!!

  • @shanmuganathanm1714
    @shanmuganathanm1714 2 ปีที่แล้ว +104

    அந்த.தாய்.தகப்பன.பாருங்கசாமிஇணியவது.நீதிகிடைக்னும்சாமி

  • @selvit8440
    @selvit8440 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு ⚖️நீதி🙏 கண்டிப்பாக கிடைக்க வேண்டும் பாப்பாவை இன்னும் யாராலும் மறக்க முடியாது ஸ்ரீ மதிக்கு நியாயம் வேண்டும்🙏 நாங்கள் அனைவரும் உங்களுக்கு துணை இருப்போம் 🙏

  • @RameshKumar-un7sp
    @RameshKumar-un7sp 2 ปีที่แล้ว +113

    ஜாமீன் தரக்கூடாது

  • @pondicherryparvathychannel9411
    @pondicherryparvathychannel9411 2 ปีที่แล้ว +48

    அவர்களை வெளியே விடக்கூடாது அம்மா நீங்க கவலைப்படாதீங்க கண்டிப்பா உங்க பக்கம் நீதிதான் ஜெயிச்சு யாருக்கும் விலை மதிக்காத மாணிக்கமா நீங்கள் இருக்க வேண்டும் உங்கள் பெண்ணுக்கு நீதி கிடைக்கும் அம்மா அவனுக்கு எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் பரவாயில்லை தமிழ்நாடே இன்னைக்கு திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் பீமனின் குல வழக்கு ஜல்லிக்கட்டு காளைகள் மீண்டும் தொடரும் அம்மா கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் அவர் நினைத்தால் கண்டிப்பாக அவர்கள் அழித்தே தீருவேன் அதுக்குத்தான் அவனுடைய அதிகாரத்தை அழிப்பதற்கு மதுரை கண்ணகி போல் செல்வி தாய் வந்திருக்கிறார் அம்மா உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கின்றோம்

  • @anbujohn3873
    @anbujohn3873 2 ปีที่แล้ว +5

    கண்டிப்பாக நீதி வேண்டும்.கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் அம்மா தைரியமாக இருங்கள்

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 ปีที่แล้ว +5

    Every mother should be like srimathi mother Selvi, with painful heart, she has taken somuch courage to fight for justice. All mother should learn from her. I pray God should give enough strength.

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 2 ปีที่แล้ว +57

    மாணவியின்
    மரணத்திற்கு
    நீதி கிடைக்கும்.
    இதுபோல் ஒரு
    சம்பவம் இனி
    நடக்க கூடாது.

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 2 ปีที่แล้ว +1

    Vakkil sir neengal manithan illai kadavul supper supper supper🙏🙏🙏🙏 vazhga valamudan🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @geethajanani77
    @geethajanani77 2 ปีที่แล้ว +5

    சூப்பர் அப்பா

  • @boopathiboopathi4093
    @boopathiboopathi4093 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீமதி நீதி கிடைக்கும் பெற்றோர்களுக்கு நீதி கிடைத்தே தீர வேண்டும் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthirv3309
    @vasanthirv3309 2 ปีที่แล้ว +39

    செல்வி அம்மா சொன்ன மாதிரி தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என் பிள்ளை க்கு நீதி கிடைக்க வேண்டும்

    • @thesixthsense8669
      @thesixthsense8669 2 ปีที่แล้ว +2

      Avanga than konnanga nu aadharam iruka?? Adhu innum nirubikala le appo epadi indha madiri sollura

    • @call_me_karthiiiee
      @call_me_karthiiiee 2 ปีที่แล้ว

      @@thesixthsense8669 unaku enna da ne avnuga grp ah sangigala

    • @mudhumozhi8386
      @mudhumozhi8386 2 ปีที่แล้ว +1

      கைப்புன்னுக்கு கண்ணாடி எதற்க்கு? இந்த வழக்கை சற்று அலசினாலே தெரியுமே!
      அதிகார மையம் தான்.. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறத!
      தமிழர் நாம் தெளிவான மனத்துடன் நீதிக்காக பெற்றோர்கள் பின் நிற்ப்போம்! நம் பிள்ளைகள் பாதுகாப்பாய்.. நல் கல்வி கற்க்க...

    • @thesixthsense8669
      @thesixthsense8669 2 ปีที่แล้ว

      @@mudhumozhi8386 Unga pullaiku neenga thane ma porupu, yedhuku 6th to 11th standard vara andha school le day scholar ah ponava ippo mattum 12th standard le mattum hostel le setha???
      Suddenly oru school edhukaga oru student ah kollamum ?
      Apadi edachum problem arikiuri irundha andha ponnu avanga vetle yen sollala??
      Aduthavanga yedathula poi suicide panradhu aparam Ungala maduri people andha school mela pali poduradhu!!!

    • @NilaaFood
      @NilaaFood 2 ปีที่แล้ว +1

      பொது இடத்தில் வைத்து குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் ..

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 2 ปีที่แล้ว +25

    கடவுளே அவங்களுக்கு சக்தியை கொடு இழப்பு பெரியது

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 2 ปีที่แล้ว +25

    ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 😭

  • @mahamahathanumalyaperumal7720
    @mahamahathanumalyaperumal7720 2 ปีที่แล้ว +6

    Missyu thangachi ma😭

  • @gnanisafe
    @gnanisafe 2 ปีที่แล้ว +24

    Selvi amma,do not worry. You will succeed sure.Truth and justice will triumph. Srimathi parents,please take care of your health.

  • @kalaikavya5671
    @kalaikavya5671 2 ปีที่แล้ว +8

    Kavalai padathinga Amma nanga eallarum ungaluku thunai yaga nirpom. Eathukum kalangathinga Amma. Pappa ku nethi kidaikum Amma.

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 2 ปีที่แล้ว +47

    ஊடங்கங்கள், தன்னார்வலர்கள், சில அமைப்புகள், சில கட்சிகள் மூலம் காட்டிய எதிர்ப்பால் மட்டுமே இந்த ஜாமின் மறுப்பு மற்றும் இந்த கேஸ் சரியான பாதை நோக்கி செல்ல வேண்டுமே என்ற நிர்பந்ததத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதுதான் உண்மை.

  • @dhanalakshmikrishna7023
    @dhanalakshmikrishna7023 2 ปีที่แล้ว +1

    எதற்கும் பயப்படாமல் விடாமல் நீதிக்காக போராடும் ஒரு தாயின் சோகமான நிலை மாற வேண்டும்

  • @lilysamuel1237
    @lilysamuel1237 2 ปีที่แล้ว +7

    Srimathi's amma... Stay strong and bold. Do not give up. Will pray for your family abd justice for srimathi

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 ปีที่แล้ว +49

    இந்த நாட்டில் இன்னுமா நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது

  • @vetriveeran4798
    @vetriveeran4798 2 ปีที่แล้ว +12

    We all share your grievances , pray and hope the judge would be honest and brave to be just in his judgement

  • @venkatesanm3452
    @venkatesanm3452 2 ปีที่แล้ว +3

    Very good speach

  • @selvakumarayyarappan6936
    @selvakumarayyarappan6936 2 ปีที่แล้ว

    தர்மத்தின் வாழ்வதனை சூதுகவ்வும் இருதியிள் தர்மமே வெல்லும்

  • @ponsarant7355
    @ponsarant7355 2 ปีที่แล้ว +12

    Your going correct route continue

  • @pandiyanpandiyan5720
    @pandiyanpandiyan5720 2 ปีที่แล้ว

    Super amma😔😔😔😔😔

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 2 ปีที่แล้ว

    தமிழர் நாம் நம் பிள்ளைகள் பாதுகாப்பாய் கல்வி கூடங்களில் நிம்மதியாய் கல்வி கற்க்க... தமிழர் அணைவரும் நீதிக்காக பெண்ணை பெற்ற பெற்றோர்கள் பக்கமிருப்போம்!

  • @srini3163
    @srini3163 2 ปีที่แล้ว +2

    Good message sir thanks sir

  • @samvelu8253
    @samvelu8253 2 ปีที่แล้ว +3

    So saddened by the agony this family going through. I highly appreciate the tenacity and determination this poor mother show to seek justice is so touching. God bless her, her family and their legal team.
    🙏🙏

  • @sathiyakumarik9576
    @sathiyakumarik9576 2 ปีที่แล้ว +4

    நீதி கண்டிப்பாக கிடைக்கும்...போராடுங்கள் அம்மா உங்களை பார்க்கும்போது மனம் வலிக்கிறது...கடவுளே

  • @karthimangai
    @karthimangai 2 ปีที่แล้ว +1

    இந்த தீர்ப்பு அனைத்து, பள்ளிகளுக்கும், பல மாற்றங்களை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.

  • @entertainmentchannel5618
    @entertainmentchannel5618 2 ปีที่แล้ว +51

    Justice for Srimathi 🙏🙏🙏

  • @nagarajanmp6236
    @nagarajanmp6236 2 ปีที่แล้ว +6

    Congrats to Judiciary

  • @padmasuperdhamuu9490
    @padmasuperdhamuu9490 2 ปีที่แล้ว

    Super God is great

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 2 ปีที่แล้ว +2

    yesuvin iniya namathil ivarkalukku neethi kidaikka, jebikkirom Amen

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +1

    Manithanayamikka valakkarigar avargalukku kodi nandrigal 🙏🙏🙏

  • @makeshwarimakeshwari4810
    @makeshwarimakeshwari4810 2 ปีที่แล้ว +11

    ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கற வரைக்கும் அவங்களுக்கு ஜாமீன் அளிக்க கூடாது உங்க தாயார் சொல்றது உண்மை

  • @sanjubharthi2410
    @sanjubharthi2410 2 ปีที่แล้ว +2

    Great salute for this mother 's strength 🙏 justice for srimathi👍
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 2 ปีที่แล้ว +8

    பெற்றொறை பார்க்கும்போது மணம் ரொம்ப கஸ்ட படுது எணக்கு.நீதி கெடைக்கனும்.

  • @blackman7139
    @blackman7139 2 ปีที่แล้ว

    மதி அம்மா.🙏

  • @govindrajan5777
    @govindrajan5777 2 ปีที่แล้ว +12

    ஒரு தாயின் சபதம்

  • @jayakumara7395
    @jayakumara7395 2 ปีที่แล้ว

    God bless 🙏 Amma.

  • @selvakumar-un8kv
    @selvakumar-un8kv 2 ปีที่แล้ว

    Amma ethan ungal muthal vettri

  • @r.chendhurr.chendhur7287
    @r.chendhurr.chendhur7287 2 ปีที่แล้ว +1

    Anna anni ungala pakkum pothuellam kanner varuthu kadaisi varaikum poraduvathaku god ungalyku nalla thiriyam kudukanumu na pray pannikiren

  • @Honesty211
    @Honesty211 2 ปีที่แล้ว +1

    I can feel how much Srimathi’s mother loves her

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +1

    Amma srimadhikku neethi kidukkum 🙏🙏🙏

  • @மகரந்தமலர்
    @மகரந்தமலர் 2 ปีที่แล้ว

    அம்மா உங்கள் கண்ணீர்க்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் உங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கிறோம்

  • @gangakarthik5316
    @gangakarthik5316 2 ปีที่แล้ว +8

    Supar anna

  • @sagayamariaselvi9495
    @sagayamariaselvi9495 2 ปีที่แล้ว

    Give strength to mother ❤️❤️

  • @jayden8679
    @jayden8679 2 ปีที่แล้ว +3

    Arumai, arumai. Kindly meet and pray justice from Honourable President of India please. Dear parents the whole India behind with you for justice. Royal salutes to respectful lawyers

  • @drachitra477
    @drachitra477 2 ปีที่แล้ว +2

    மனுநீதிச் சோழன் வாழ்ந்து உண்மை சத்தியத்தை நிலை நிறுத்திய பூமி நமது பூமி.... நீதி அரசரே உண்மை வெளிச்சத்துக்கு வரவேண்டும்

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 2 ปีที่แล้ว +19

    ஶ்ரீமதி எப்படி இறந்தார் அதை சொல்லுங்கள் ஏன் இப்படி இழுக்கறீங்க கேஸை

  • @Damo19691
    @Damo19691 2 ปีที่แล้ว +18

    குற்றவாளிகளுக்கு வக்கில் யாரும் ஆஜர் ஆக கூடாது என்று bar council லில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.வக்கீல் களின் இந்த சின்ன பங்களிப்பு வேண்டும்

    • @pondygalatta5594
      @pondygalatta5594 2 ปีที่แล้ว +1

      பணத்துக்கு ஆசைப்பட்டு செயல்பட ஒரு கூட்டம் இருக்கும் ப்ரோ

  • @muthugoldsharemarket5933
    @muthugoldsharemarket5933 2 ปีที่แล้ว +6

    அரசன் அன்றே கேட்பான் தெய்வம் நின்று கேட்கும் இது சான்றோர் பழமொழி

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 ปีที่แล้ว +4

    May God bless every one whoever is fighting for srimathi justice. Srimathi soul is powerful soul……. Justice will come out.

  • @noornisha347
    @noornisha347 2 ปีที่แล้ว +2

    May Allah bless you sister. justice for srimathi 🙏🤲

  • @therinaresh680
    @therinaresh680 2 ปีที่แล้ว +7

    ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு தாங்கமுடியல 🥺💯🙏

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว

      all due to wrong Government both Modiji, Modiji will always go for wrong actions, In India this PM is the only PM always supporting evil actions

  • @suguneswariravikumar...456
    @suguneswariravikumar...456 2 ปีที่แล้ว +1

    Be strong... Keep it up

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 ปีที่แล้ว

    மனம் தளராமல் போராடும் ஸ்ரீமதி குடும்பத்தாருக்கு வாழ்த்துகள்.

  • @sekarsekar4084
    @sekarsekar4084 2 ปีที่แล้ว +13

    தன் மகளை இழந்து ஒரு பிச்சைக்காரி போல் தவிக்கும் இந்த தாயை அரசு கண்ணுக்கு தெரியலையே அவர்களுக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @MrTamileen
    @MrTamileen 2 ปีที่แล้ว +3

    Justice for Srimathi from🇲🇾🇲🇾🇲🇾

  • @josephraj5018
    @josephraj5018 2 ปีที่แล้ว +1

    தின தந்தி உண்மை வெளிவர தமிழக மக்களாகிய எங்களுடன் சேர்ந்து தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np 2 ปีที่แล้ว +7

    Y is the postmortem report delayed !? Unmaiya solla enda delay panreenga

  • @leorolex2309
    @leorolex2309 2 ปีที่แล้ว +32

    Justice for sreemathi

  • @soniyashiva1792
    @soniyashiva1792 2 ปีที่แล้ว

    Unaku niyathi ketaikanum sister awlothan enkaluku vendum,

  • @entertainmentchannel5618
    @entertainmentchannel5618 2 ปีที่แล้ว +11

    Justice for Srimathi 🙏🙏🙏🙏🙏🙏🙏 justice for srimathi 🙏🙏🙏🙏

  • @Vedhagnanavel
    @Vedhagnanavel 2 ปีที่แล้ว +2

    நீதி வேண்டும்

  • @sudalaimuthu1565
    @sudalaimuthu1565 2 ปีที่แล้ว

    Amma Tamil makkal Ungalukku thunai iruppanga.

  • @MrPrabhuvin
    @MrPrabhuvin 2 ปีที่แล้ว +8

    Real singa Penn selvi Amma 🔥

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 2 ปีที่แล้ว

    Super

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว

    போராடும் இந்த தாய்க்கு நீதி கிடைக்க வேண்டும் நல்லவர்கள் உதவி செய்ய வேண்டும்

  • @rdgy1875
    @rdgy1875 2 ปีที่แล้ว +30

    For justice of srimadhi tamil people.

  • @reshmadilawar2774
    @reshmadilawar2774 2 ปีที่แล้ว +1

    Thappu senchavanga ellam jolly ya kavalai illama dhan irukanga pavam Ivargal dhan poradi dhinam dhinam vedhanai anubavikiraargal, Allahu dhan idharku needhiyalika vendum

  • @lotus6738
    @lotus6738 2 ปีที่แล้ว +9

    No Bail only Jail.

  • @babiselladurai2872
    @babiselladurai2872 2 ปีที่แล้ว +9

    பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலை
    மாணவிகளை பெரியபுள்ளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் விருந்து படைத்து சக்தி பள்ளி சுகபோகவாழ்க்கை......................................................................................................................................

  • @sureshvino3602
    @sureshvino3602 2 ปีที่แล้ว +7

    Justice for srimathi🙏🙏

  • @shasthikachannel4870
    @shasthikachannel4870 2 ปีที่แล้ว +13

    Justice for srimathi. Tamil people support u amma. Don't worry.

  • @alwinswiss
    @alwinswiss 2 ปีที่แล้ว

    ஸ்ரீமதிக்காக மிகவும் வருந்துகிறேன் . அவள்
    அம்மாவின் முகத்தைப் பாருங்கள்.

  • @Ananthi892
    @Ananthi892 2 ปีที่แล้ว

    கண்டிப்பாக ஆண்டவன் மூலம் நல்ல தீர்ப்பு கிடைக்கும்

  • @suguasir1264
    @suguasir1264 2 ปีที่แล้ว +15

    No jamin pls,must to be punished and put them in Jail🙏

  • @muthumn1983
    @muthumn1983 2 ปีที่แล้ว +6

    நீதிபதி நியாயமாக நடக்க வேண்டும்.

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +2

    Manithanayamikka makkal porattam onguga srimathikkaga ondrinivom 🙏🙏🙏

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 2 ปีที่แล้ว +14

    Justice for Srimathi

  • @vasanthas2659
    @vasanthas2659 2 ปีที่แล้ว

    நீதி வெல்லும்