குறைவான தண்ணீர் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • எளிய முறையில் ஜீவமிர்தம் தயாரித்து சொட்டு நீர் பாசனம் மூலம் விடுதல் - • எளிய முறையில் ஜீவாமிர்...

ความคิดเห็น • 58

  • @moorthisowmi8066
    @moorthisowmi8066 3 ปีที่แล้ว +3

    எத்தனை HP compressor தேவைப்படும்?

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  3 ปีที่แล้ว +1

      5 hp

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  3 ปีที่แล้ว

      ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் 5hp கம்பரசரில் பொருத்திக் கொள்ளலாம்

    • @moorthisowmi8066
      @moorthisowmi8066 3 ปีที่แล้ว

      1.5 hp க்கு செட் ஆகாத?
      வீட்டு use கரண்ட்ல தான் ஓட்டணனும் single பீஸ்

    • @TamilselvamT-kq7je
      @TamilselvamT-kq7je 3 ปีที่แล้ว

      @@moorthisowmi8066 செயல் படுத்த முடியும்

    • @TamilselvamT-kq7je
      @TamilselvamT-kq7je 3 ปีที่แล้ว

      @@moorthisowmi8066 1.5 hp ல 200 அடி உயரம் கொண்ட 2 போர்வெல்களில் பயன்படுத்தலாம்

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 3 ปีที่แล้ว

    Very usefull idea thanks very low budget🙏🙏🙏👌👌👌

  • @eswarim19
    @eswarim19 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @lingam9380
    @lingam9380 3 ปีที่แล้ว +1

    Nanga 610 feet borewell potom ipo 90 feet water erku home use pothum pls solluga

  • @sindhujananthakumar7632
    @sindhujananthakumar7632 4 ปีที่แล้ว +1

    அருமை🔥

  • @premam1670
    @premam1670 3 ปีที่แล้ว +1

    Enga bore 300 ft. After fix the compresser motor it gave 400 litre water. But now only gave 80 litres. What can I do ? Pls tell me

    • @rufusk8716
      @rufusk8716 2 ปีที่แล้ว

      Go for new bore

  • @Jagathesh-pd4ko
    @Jagathesh-pd4ko 2 หลายเดือนก่อน

    600 adiku vitta, water evlo litre per hr varum bro

  • @s.stailor
    @s.stailor ปีที่แล้ว

    Super

  • @govindarasu4079
    @govindarasu4079 3 ปีที่แล้ว +1

    Athigama neeram use panduna hose heat la vedikatha Anna sollunga.....

  • @rameshkarunakaran8633
    @rameshkarunakaran8633 3 ปีที่แล้ว

    Bro super

  • @logeshvaran7333
    @logeshvaran7333 ปีที่แล้ว

    Air hose vedikkatha bro

  • @selvarajsri8861
    @selvarajsri8861 3 ปีที่แล้ว +1

    5hp கம்ப்ரஸர் இல் 900 அடியில் 1,1/4 பைப் மற்றும் 650 அடியில் 20mm சொட்டுநீர் ஓஸ் இரண்டும் செயல்படுகிறது

  • @govindarasu4079
    @govindarasu4079 3 ปีที่แล้ว +1

    900 ft borewell 500 ft water iruku drip hose use pandalama

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  3 ปีที่แล้ว

      வேண்டாம்

    • @govindarasu4079
      @govindarasu4079 3 ปีที่แล้ว

      என்ன காரணம் அண்ணா

    • @govindarasu4079
      @govindarasu4079 3 ปีที่แล้ว

      வெறும் போர்வெல் வாட்டர் வரவில்லை சோதனையின் பொழுது 500 அடியில் வாட்டர் உள்ளது உங்கள் முறைப்படி பயன்படுத்தினால் வாட்டர் எடுக்க இயலாதா

    • @govindarasu4079
      @govindarasu4079 3 ปีที่แล้ว

      Help pandunga

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  3 ปีที่แล้ว

      நான் செய்து பார்த்து விட்டேன் தண்ணீர் வரவில்லை எனவே மொத்தம் மேல் இருந்து 400 அடி வரை மட்டுமே வேலை செய்யும் 16 mm ஓசில் தண்ணீர் வரவில்லை ஒரு இன்ச்hdpe பைப் பயன்படுத்தி நீர் வெளியே எடுக்கலாம்

  • @k.sshanmukarajan111
    @k.sshanmukarajan111 ปีที่แล้ว

    நீங்க பகிர்தூ நன்று ஆனால் பல சந்தேகங்கள்ளது,( விவசாய்கள் நலம் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தால்) தங்களிடம் பல விளக்கங்கள் பெற தங்களுடைய Cell no பதிவிடவும், நன்றி
    வாழாக வளமுடன்

  • @maharajabalaji8740
    @maharajabalaji8740 3 ปีที่แล้ว +2

    அண்ணே எனது 300 அடி போரில் 20 அடியில் தண்ணீர் வந்துவிட்டது 5hp sub போட்டு இருக்கேன் முதல் 20 நிமிடம் 2.5inch தண்ணி விழுகிறது அதன்பிறகு 0.5inch தண்ணி தான் விழுகிறது இதற்கு என்ன செய்யலாம்

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  3 ปีที่แล้ว +1

      டைமர் மாட்டவும்

    • @maharajabalaji8740
      @maharajabalaji8740 3 ปีที่แล้ว

      என்ன டைமர் விளக்கமாக சொல்ல முடியுமா அண்ணே

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  3 ปีที่แล้ว +1

      எலக்ட்ரிக் கடைகளில் கிடைக்கிறது எலக்ட்ரீசியன் இடம் சொன்னால் மாற்றித் தருவார் தண்ணீர் வருவதைப் பொறுத்து நாம் மோட்டார் இயக்கவும் நிறுத்தவும் செட் செய்து கொள்ளலாம்

    • @maharajabalaji8740
      @maharajabalaji8740 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணே

  • @lingam9380
    @lingam9380 3 ปีที่แล้ว

    Pls solunga

  • @lingam9380
    @lingam9380 3 ปีที่แล้ว +1

    Bore podum pothu pohaiya vanthu 610 adila stop panitom. But 2 days kalthu partha kella ernthu 90 adilatha water eruku. Home use kanuma ethana hp compressor motor vanganum or home use kanathuna Vera borewell podanuma. Pls reply me

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  3 ปีที่แล้ว +1

      1 hp அல்லது1.5hp வேண்டும் கம்ப்ரசர் மோட்டார் செட் ஆக கிடைக்கிறது சிங்கிள் பேஸ் பயன்படுத்தவும் 1 இஞ்சு வாட்டர் ஓஸ் பயன்படுத்தவும்

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  3 ปีที่แล้ว

      வீட்டு உபயோகத்திற்கு தாராளமாக பயன்படுத்தலாம்

    • @lingam9380
      @lingam9380 3 ปีที่แล้ว

      @@iyarkai_ulavan_siva thank you sir. Oru naluku ethana drum water kidaikum. Evalavu mani neram motor oodum.. Thanni Nala ooruma

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  3 ปีที่แล้ว

      5000 litae

    • @lingam9380
      @lingam9380 3 ปีที่แล้ว

      @@iyarkai_ulavan_siva thank you sir unga phone number kidaikuma doubt clear panikalanu ninaike sir

  • @lingam9380
    @lingam9380 3 ปีที่แล้ว

    Reply panuna oru clarity kidaikum

  • @gsiva6138
    @gsiva6138 3 หลายเดือนก่อน

    20mm hose la 12mm air hose set panna 700feet ku work aguma

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  3 หลายเดือนก่อน

      செய்யலாம் 700 அடியில் கடைசி 200அடியில் தண்ணீர் இருக்கவேண்டும்

    • @gsiva6138
      @gsiva6138 3 หลายเดือนก่อน

      Borewell 1060 feet ....650-700 feet ku pipe erakalam nu

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  3 หลายเดือนก่อน +1

      500 அடிமுதல் 700வரை என்றால் தண்ணீர்க்கு 5/8 ஏர்ஓஸ் பயன்படுத்தவும்

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 3 ปีที่แล้ว

    பைப்பு உப்பு பிரச்சினை தீர்வு

  • @k.sshanmukarajan111
    @k.sshanmukarajan111 ปีที่แล้ว

    தங்கள் தொடர்புகொள்ள cell no பதிடவும்

  • @Sathiyamoorthy-wg7hv
    @Sathiyamoorthy-wg7hv 3 หลายเดือนก่อน

    கொஞ்சம் டவுட்டா இருக்கு கொஞ்சம் ப்ளே பண்ணுங்க போன் நம்பர் குடுங்க

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  2 หลายเดือนก่อน

      உங்கள் ஃபோன் நம்பர் குடுங்க

  • @ramachandrand6788
    @ramachandrand6788 2 ปีที่แล้ว +1

    I want clarification about my borewell. Please let me know your phone no.

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva  2 ปีที่แล้ว

      உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்