“LOVE, SEX, MONEY எல்லாமே FAKE So இது எதுவுமே வேண்டாம்” - Preethi Srinivasan Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • “LOVE, SEX, MONEY எல்லாமே FAKE So இது எதுவுமே வேண்டாம்” - Preethi Srinivasan Exclusive Interview
    #preethisrinivasan #cricket #sports #spinalcordinjury #tiruvannamalai #bettertodayexpress
    For more Entertainment click : bit.ly/3Iorn2f
    Welcome to 'Better Today Express’- Tamilnadu Based Current Affairs, News, Political Interviews, Personality Interviews, Social Responsibility & Social Awareness and Inspiring Human Stories Unite! Join us on a Journey to Uplift, Informative and Inspire. From Exclusive Celebrity Interviews to Captivating Lifestyle Insights and Heartwarming Human Stories, our Channel is Your Source of Positivity and Motivation.
    Get ready for Powerful Documentaries that Showcase the Triumph of the Human Spirit. Subscribe now, and let's make every day 'Better Today Express' together!
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3RsZkEQ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobetter2day@gmail.com

ความคิดเห็น • 50

  • @gpparama
    @gpparama 3 หลายเดือนก่อน +18

    ❤ வாழ்க்கையில் வேதனை பட்டவர்கள், ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைவார்கள், இந்த பெண்மணி போல் ❤

  • @gopalchinnasamy5219
    @gopalchinnasamy5219 3 หลายเดือนก่อน +9

    நீங்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @raghav7209
    @raghav7209 3 หลายเดือนก่อน +22

    தாயை விட சிறந்த சக்தி இந்த உலகில் ஏதும் இல்லை.இந்த சகோதரியின் வலியை என்னால் உணர முடிகிறது.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 3 หลายเดือนก่อน +16

    லாபம் மட்டுமே தேவைப்படும் உலகம் 😢... ஆனாலும் நீங்க உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர வேண்டியவர்... இருந்தாலும் நீங்க இன்னும் நல்லா வருவீங்க... ப்ரார்த்தனைகள் ❤❤❤

    • @hiphopgamingtamizha574
      @hiphopgamingtamizha574 3 หลายเดือนก่อน +1

      அந்த கடவுள் அவுங்களுக்கு ஒரு நல்ல வழி காட்ட இறைவனை வேண்டுகின்றேன், அவுங்க அப்பா, அம்மா அவர்களுக்கும் இறைவன் நல்வழி காட்டி அவர்களின் மன வலி போக்குவார்........
      அப்பா தன்வந்திரி பகவானே.........
      விபத்து காரணமாக இப்படி ஆனது குறித்து அந்த மகளுக்கும், அந்த மகளை பெற்ற தாய், தந்தையருக்கும்தந்தையருக்கும் உனது கருனை மழை பொழிய அருள் புரிய வேண்டுகின்றேன் 🙏
      நானும் ஒரு விபத்தில் சிக்கி தவித்துள்ளேன், இப்போது அந்த கடவுள் அருளால் நடமாடுகின்றேன்......
      அந்த சிவபெருமானும், பார்வதி தேவியும் இந்த உலகத்துக்கே அம்மை அப்பர்........🙏
      அந்த தன்வந்திரி பகவான்தான்
      மகா விஷ்ணு.....
      அந்த மகா லட்சுமியும்
      மகா விஷ்னுவும்
      அந்த காஞ்சி மகா பெரியவா மற்றும் ராமானுஜரும் நமக்கு தூனை புரிய வேண்டுகின்றேன். 🙏🙏

  • @anbusamuel3379
    @anbusamuel3379 3 หลายเดือนก่อน +7

    You are asking the same questions, my son used to be asking. May God perform a miracle in your life.

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 3 หลายเดือนก่อน +5

    எதுவும் தானாக நடப்பதில்லை
    எதற்கும் ஒரு காரணம் இருக்கும்
    இரவுக்கு ஒரு காரணம் என்றால்
    பகலுக்கு ஒரு காரணம் இருக்கும்
    தோல்விக்கு ஒரு காரணம் என்றால்
    வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கும்
    கவலைக்கு ஒரு காரணம் என்றால்
    களிப்புக்கு ஒரு காரணம் இருக்கும்
    வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றால்
    எழுச்சிக்கு ஒரு காரணம் இருக்கும்
    இழந்ததற்கு ஒரு காரணம் என்றால்
    அடைந்ததற்கு ஒரு காரணம் இருக்கும்
    நடந்தவற்றுக்கு ஒரு காரணம் என்றால்
    நடப்பவற்றுக்கு ஒரு காரணம் இருக்கும்
    காரணம் இன்றி இலையும் அசையாது
    காரணம் இன்றி மழையும் பொழியாது
    ✍️.............. நம்மவர்

  • @tpsathyabhama
    @tpsathyabhama 2 หลายเดือนก่อน +1

    When you realised that everything is fake, you have really achieved the goal in life.

  • @regiregina5600
    @regiregina5600 3 หลายเดือนก่อน +2

    அழகான சிரிப்பு❤அழகான பேசுறிங்க, அழகா இருக்கீங்க தெளிவான பேச்சு love u mam❤

  • @arunpradeep946
    @arunpradeep946 3 หลายเดือนก่อน +5

    Hi Preethi 🎉
    You are inspiring many of us ✌️
    Stay strong as you are 🔥
    I’m sure you’ll make miracles 🥳

  • @abubakkarsiddiqe3764
    @abubakkarsiddiqe3764 3 หลายเดือนก่อน +9

    வணக்கம்
    நான் ஒரு வர்ம மருத்துவர் தசை சிதைவடைதல் mnd.
    சிகிச்சை அளித்து வருகிறேன் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

  • @lalithambigaiambigai9898
    @lalithambigaiambigai9898 3 หลายเดือนก่อน +3

    brave, honest

  • @elanb290
    @elanb290 2 หลายเดือนก่อน

    Sema speech very confident, proud of you, even we didn't think from their point of view.

  • @GayathiriKK
    @GayathiriKK 3 หลายเดือนก่อน +1

    U are strong women

  • @sumanmohanan8553
    @sumanmohanan8553 3 หลายเดือนก่อน +2

    Mam Hats Off To You.

  • @thiyagarajan235
    @thiyagarajan235 3 หลายเดือนก่อน +4

    Your a inspiration akka

  • @jaisanjai7801
    @jaisanjai7801 2 หลายเดือนก่อน

    You are definitely an inspiration.

  • @umar7790
    @umar7790 2 หลายเดือนก่อน

    Get well soon 🎉

  • @mahibac7092
    @mahibac7092 2 หลายเดือนก่อน

    I also met a government bus accident at the age of 11 and I lost my right hand functionality.by god's grace and my family members especially my dad and mom I am living

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 หลายเดือนก่อน

    #காதல் (crush 😲*), #காமம் (lust 💘*), #பணம் (greedy 🤑*) இவை அனைத்தும் நவீன உலகில் ஒன்றோடு ஒன்று வெகு அணுக்கமான தொடர்புடைய வாழ்வியல் காரணிகள். இதில் நாம் கூறுவதற்கு எதுவும் இல்லை !!!,...

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 3 หลายเดือนก่อน +3

    உங்கள் கேள்விகளுக்கு சக மனிதர்கள் பதில் தர வேண்டும்

  • @malamaga5361
    @malamaga5361 2 หลายเดือนก่อน

    Great person mam🎉

  • @Ekalai
    @Ekalai 3 หลายเดือนก่อน

    She have brave, honest, true. it's all from human. very happy and sad at same time. more people not like his true. but it true. 🙏

  • @suryas6843
    @suryas6843 3 หลายเดือนก่อน +2

    Hi Akka 🫂💕💕💕💕💕💕 shanthi from Tiruvannamalai 🙏🏻

  • @rajiram8036
    @rajiram8036 3 หลายเดือนก่อน +1

    You are really great madam. Really unfortunate

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 3 หลายเดือนก่อน +1

    Good question?

  • @ArunKumar-tm4rj
    @ArunKumar-tm4rj 2 หลายเดือนก่อน

    Same questions..

  • @regiregina5600
    @regiregina5600 3 หลายเดือนก่อน

    Daily oru motive speech podunga mam illana maranthuduvanga request mam

  • @ViyayaKumar-s9z
    @ViyayaKumar-s9z 3 หลายเดือนก่อน +1

    Love you ❤

  • @rithekatraders6301
    @rithekatraders6301 2 หลายเดือนก่อน

    Ambal udyaa maruuruvam valum kadavul my Enspire ynuudya thankai valka palandu

  • @revathi012
    @revathi012 2 หลายเดือนก่อน

    I pray the same!! I don't want birth again....

  • @aekkayfinancial7626
    @aekkayfinancial7626 3 หลายเดือนก่อน

    surely one day i will hire people like you..i know you people will give best to the company and never get jealous..pray for me to open a company as soon as possible...

  • @lagiervelanganny2779
    @lagiervelanganny2779 2 หลายเดือนก่อน

    ❤இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார் அக்கா. அவர் அன்பே உண்மையானது அவரே உங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தார் நீங்கள் அவரை நேசிப்பீர்களா?love you அக்கா

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq 2 หลายเดือนก่อน

    She good

  • @SrivelanMess
    @SrivelanMess 3 หลายเดือนก่อน +1

    Ethuellam kekumbothu bayama eruku unmai enna nu puriyuthu

  • @angelaangela187
    @angelaangela187 2 หลายเดือนก่อน

    Jesus loves you my child

  • @bhaskarbaskar6942
    @bhaskarbaskar6942 3 หลายเดือนก่อน

    வணக்கம் மேடம் நானும் உங்களா மாதிாி மேடம் உங்கா soul free மறுவாழ்வு மயத்திற்கு குப்பிட்டங்கா என்னால வரமுடியா வில்லை எனக்கு குட தங்குவதற்கு யாரும் அட்கள் இல்லை எனக்கு பண உதவி கிடைக்குமா என்று உஙகா stafe கிட்ட கொட்டே்ன் 2நாட்கள் முன்னடி அவா் அலவலகதில் கெட்க சென்னாா்கள் இந்த டைம் தொந்தரவு கொடுத்தது கா மன்னிக்கவும் நன்றி மேடம் பெயர் பாஸ்கா்

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq 2 หลายเดือนก่อน

    Before 2014 looking

  • @paramesb7073
    @paramesb7073 2 หลายเดือนก่อน

    Sorry yanakku rompa budikkum my dear

  • @bennyyt4370
    @bennyyt4370 2 หลายเดือนก่อน

    Evagah contact kadaikumah?

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 3 หลายเดือนก่อน

    Sorry madam people pls help

  • @DogsVoiceTamilil
    @DogsVoiceTamilil 3 หลายเดือนก่อน +1

    😔periya matram varum

  • @Ajish-qf4mz
    @Ajish-qf4mz 2 หลายเดือนก่อน

    ஒரு ப க கம் கைகால் செயல்படவில்லை பிசியோதெரபி எடுக்க வேண்டும் உங்களிடத்தில் எடுதலாமா

  • @mohanakesavan5544
    @mohanakesavan5544 3 หลายเดือนก่อน

    😢😢😢❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😘😘😘

  • @beulahabel1902
    @beulahabel1902 2 หลายเดือนก่อน

    Dear sweet heart, Your life can change if you put your faith in Jesus Christ. He can change ur condition by miracle. Don't think I am converting you. This is the solution I know. He raised dead Lazarus after four days. Only exercise your Faith in HIM. He is our creator God. Expect great things from Jesus. I am praying for your well being, back to pavilion. It is possible. Just surrender yr Life to Jesus. He is not an American God as many think. HE is the saviour of the World, who gave His life for our well being. Yr sister. Beulah Abel.

  • @thina7676
    @thina7676 3 หลายเดือนก่อน

    Love you Mam❤

  • @Ajay-xz7tu
    @Ajay-xz7tu 2 หลายเดือนก่อน

    எனக்கு மாற்றுத்திறனாளி கூட ப்ரண்டா இல்ல 😢