காதல் காயங்களே! - முழு நாவல். யாதவியின் குரலில்: th-cam.com/video/9Wa3PVs-fJ8/w-d-xo.html என் பிரியமானவளே! யாதவியின் குரலில் முழு நாவலாக: th-cam.com/video/ODrp3G4Y8Vo/w-d-xo.html ஆதார சுதி முழுமையாகக் கேட்க: th-cam.com/video/051JMy-G7ZU/w-d-xo.html உயிரைத் திருடும் அழகியே முழு நாவல் யாதவியின் குரலில்: th-cam.com/video/5D9m5sTtENA/w-d-xo.html எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு: th-cam.com/video/4CJdNqXEuHs/w-d-xo.html அவள் ஆரணி முழு நாவல்: th-cam.com/video/9NhRYBFS14A/w-d-xo.html நேசம் கொண்ட நெஞ்சமிது : th-cam.com/video/hQY93ef5DTc/w-d-xo.html நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் முழு நாவல்: th-cam.com/video/s-dBy6r5jZ0/w-d-xo.html ஏனோ மனம் தள்ளாடுதே : th-cam.com/video/zRtHxkWhlMM/w-d-xo.html இதயத் துடிப்பாய் காதல்: th-cam.com/video/sCXYcBJ__rU/w-d-xo.htmlsi=LUDZyV-PtlengjKR நீ வாழவே என் கண்மணி: th-cam.com/video/TUyr7YZHu5s/w-d-xo.htmlsi=soruK-7d0cLUBE1x
இப்பொழுதெல்லாம் உங்கள் கதைகளை மட்டுமே யாதவியின் குர லில் தேடித்தேடி கேட்கிறேன். மனம் நெகிழ்ந்து போகிறது. படைப்புகள் அனைத்தும் மிக அருமை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எப்படி இப்படி எழுதுகிறார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை அதேபோல் யாதவி அவர்களின் குரல் இப்படி எல்லாம் வாசிக்க முடியுமா என்று வியப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்
நமக்கு என்ன தேவை என்று நாம் நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நம்மை சுற்றி நடப்பதை உணர முடியும் கதை ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது குரல் ஓசையும் அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🏵️🌹🌸💮🌼🌻
Excellent novel and narration, bigboss indruvarai mulumaiyaga oru muraikooda parthathillai parka anumathiyum illai, athAipattri ippoluthu mulumaiyaga therinthukonden thank you thank you
அற்புதமான நாவல் நாயகி அனன்யாவின் வாழ்வில் கதையின் நாயகன் ஆதிரையன் பங்கு சூப்பர் அழகான நடை இனிய காதல் கதை இனிய குரலில் ஆசிரியர் மற்றும் வாசித்தவர் இருவருக்கும் நன்றிகள் பல
அட, அட என்ன ஒரு உச்சரிப்பு கேட்க்கும் போது மனதில் அவ்வளவு மகிழ்ச்சி😍😍கதை முடிந்து விட்டதே என்ற ஏக்கம் எவ்வளவு அருமையான கதை என்ன அற்புதமான குரல், பாடல் இன்னும் சிறப்பு 😙😙😙😙😙
நிதனி mam இக்கதை யின் தொடக்கத்தில் வர்ணித்து போல் நீங்களும் ஒரு நாவல் சாணக்கியன் தான். கதாபாத்திரம் அழுதால் நாங்களும் அழுகிறோம்.. சிரித்தால் சிரிக்கிறோம். Your die heart fan❤
Aathiraiyanin love, is very ❤impressive. Love na ithu thandaa lovenu unara vachiruchu.Intha mathiri oru love kidaika koduthu vachirukkanum. Amazing. Am speechless 🙏💐🌹🪷🙏🌺👍🥀🪻
கதை அருமையாக சுவாரஸ்யமாக இருந்தது. கிளைமாக்ஸ் அருமையாக இருந்தது. நிதனி பிரபுவின் எழுத்துக்களில் தோன்றிய பாத்திரங்கள் யாதவியின் அற்புதமான இனிமையான குரல் பாத்திரங்களுக்கு உயிரூட்டி நாவலை மேலும் மெருகேற்றியிருந்தது .நாவல் அருமை Superb. நிதனி பிரபு அவர்களின் நாவலுக்கு யாதவியின் குரல் அழகாக பொருந்தியுள்ளது. அருமையான நாவலுக்காக நன்றிகள். ❤😊🥰👍👌
Super super ... 🥰🥰🥰. Arumai.. Story... Ontrum kurai solla mudiyatha story. Anaithu characterum mika mika arumaiyaka sethukki erukkireerkal. Yathaveee... Sis. Unghal voice.... Silon language mika mika arumai.... ❤️❤️❤️❤️.
அழகு அழகு அழகு அழகான நாவல் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை 👌👌உங்கள் குரலில் எங்கள் தமிழ் காதுக்கு இனிமையாக இருந்தது ஒரு முறை Big Bass வீட்டுக்கு போய் வந்த உணர்வு வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝இன்னும் உங்கள் குரலில் அருமையான நாவல்களை கேட்க ஆவலாய் இருக்கிறேன் ❤️❤️🥰🌹🌹
Super novel.Nithin alagaga Bigg boss characters came to memory.Oviya Ariya losliya kavin cheran was displayed was marvellous.Enjoyed and was semma entertaining .Thanks to Yatavin voice modulation and excellent narration👑👑😇😇
காதல் காயங்களே! - முழு நாவல். யாதவியின் குரலில்: th-cam.com/video/9Wa3PVs-fJ8/w-d-xo.html
என் பிரியமானவளே! யாதவியின் குரலில் முழு நாவலாக: th-cam.com/video/ODrp3G4Y8Vo/w-d-xo.html
ஆதார சுதி முழுமையாகக் கேட்க: th-cam.com/video/051JMy-G7ZU/w-d-xo.html
உயிரைத் திருடும் அழகியே முழு நாவல் யாதவியின் குரலில்: th-cam.com/video/5D9m5sTtENA/w-d-xo.html
எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு: th-cam.com/video/4CJdNqXEuHs/w-d-xo.html
அவள் ஆரணி முழு நாவல்: th-cam.com/video/9NhRYBFS14A/w-d-xo.html
நேசம் கொண்ட நெஞ்சமிது : th-cam.com/video/hQY93ef5DTc/w-d-xo.html
நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் முழு நாவல்: th-cam.com/video/s-dBy6r5jZ0/w-d-xo.html
ஏனோ மனம் தள்ளாடுதே : th-cam.com/video/zRtHxkWhlMM/w-d-xo.html
இதயத் துடிப்பாய் காதல்: th-cam.com/video/sCXYcBJ__rU/w-d-xo.htmlsi=LUDZyV-PtlengjKR
நீ வாழவே என் கண்மணி: th-cam.com/video/TUyr7YZHu5s/w-d-xo.htmlsi=soruK-7d0cLUBE1x
Ppppiooo open; pp
Pppp0pp
இப்பொழுதெல்லாம் உங்கள் கதைகளை மட்டுமே யாதவியின் குர லில் தேடித்தேடி கேட்கிறேன். மனம் நெகிழ்ந்து போகிறது. படைப்புகள் அனைத்தும் மிக அருமை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பார்த்து ரசித்த ஒரு ரியாலிட்டி ஷோ வையும் அதில் பார்த்த நிகழ்வுகளையும் சொல்லி இருந்தாலும் வித்தியாசமான காதல் கதையையும் தந்தமைக்கு நன்றி
எப்படி இப்படி எழுதுகிறார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை அதேபோல் யாதவி அவர்களின் குரல் இப்படி எல்லாம் வாசிக்க முடியுமா என்று வியப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்
எப்பவும் புதுமை
வித்தியாசமான கதை.
செம. Super
அருமை காத்திருக்கும் தருணம் கற்கண்டாக நாவல் தந்தமைக்கு நன்றி
நிதி+ யாதவி=இனிமை
பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அதுவும் யாதவி சகோதரியின் குரலும் மிகவும் அருமை.
Chanceless
மிகவும் அருமையான நாவல் அதுவும் யாதவியின் குரலில் மிக மிக அருமை இந்நாவலைக் கேட்கும் போது Big Boss யும் லொஸ்லியாவையும் ஞாபகப்படுத்துகின்றது ❤❤❤
வணக்கம் யாதவி உங்கள் குரல் வளம் மிக அருமையாக உள்ளது மிகவும் ரசித்து கேட்கிறேன் நன்றி வணக்கம்
இந்த கதை க்கு உயிர் கொடுத்த நிதனி க்கும் உணர்வு கொடுத்த யா தவிக்கும் எனது மனமார்ந்த நன்றி கள்
யாதவியின் குரலும், வாசிப்பும் மிகவும் அருமை. நிதணி பிரபு கதை அருமை. நாள் முழுவதும் கேட்டு கொன்டே இருக்கலாம்.
Arumaiyaana kadhai thank you sister ❤️❤️❤️
நிதனி பிரபு நாவல் + யாதவி குரலில் = அல்டிமேட் தான் 😘😘😘
Love you both❤❤❤
முழு நாவலுக்கு நள்றி நிதனி.நல்ல கற்பனைத்திறனோடு,
எழுத்துத்திறன் கொண்ட நிதனிக்கு
அன்பார்ந்த வாழ்த்துகள். யாதவியின் குரல் சூப்பர்.
நமக்கு என்ன தேவை என்று நாம் நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நம்மை சுற்றி நடப்பதை உணர முடியும் கதை ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது குரல் ஓசையும் அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🏵️🌹🌸💮🌼🌻
Excellent novel and narration, bigboss indruvarai mulumaiyaga oru muraikooda parthathillai parka anumathiyum illai, athAipattri ippoluthu mulumaiyaga therinthukonden thank you thank you
அற்புதமான நாவல்
நாயகி அனன்யாவின் வாழ்வில்
கதையின் நாயகன் ஆதிரையன் பங்கு சூப்பர்
அழகான நடை இனிய காதல் கதை இனிய குரலில்
ஆசிரியர் மற்றும் வாசித்தவர் இருவருக்கும் நன்றிகள் பல
நிதனி ஜி ...உங்கள் நாவல் என்றாலே கேட்கவும் வேண்டுமா??
மிக மிக அருமையாக இருந்தது...நாயகி மோனோலீசாவின்..அசட்டு தைரியம் வியக்க வைத்தது.
வாழ்த்துக்கள் நிதனி ஜி👏👏👏👏💐💐💐💐
யாதவி ஜி! நான் உங்கள ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன்...❤️❤️❤️❤️🌹🌹🌹🌹
Wow..மிக்க நன்றி நிதனி mam அவர்களுக்கு...❤❤❤❤
Ungal kathaai romba pidikum super voice very nice romba thanks
சூப்பர் சூப்பர் சூப்பர் யாதவி உங்கள்குரல் சூப்பர் சூப்பர் சூப்பர் நல்ல இருக்கு
யாதவி யின் குரலில் இலங்கை மொழி பேசும் போது அருமையோ அருமை 👍👍💐💐💐
💐💐💐💐
அட, அட என்ன ஒரு உச்சரிப்பு கேட்க்கும் போது மனதில் அவ்வளவு மகிழ்ச்சி😍😍கதை முடிந்து விட்டதே என்ற ஏக்கம் எவ்வளவு அருமையான கதை என்ன அற்புதமான குரல், பாடல் இன்னும் சிறப்பு 😙😙😙😙😙
Super thanks அருமையான நாவல் குரல் இனிமை பாடல்கள் அனைத்தும் அருமை நன்றி சகோதரி
Miga miga arumai
நிதனி mam இக்கதை யின் தொடக்கத்தில் வர்ணித்து போல் நீங்களும் ஒரு நாவல் சாணக்கியன் தான். கதாபாத்திரம் அழுதால் நாங்களும் அழுகிறோம்.. சிரித்தால் சிரிக்கிறோம்.
Your die heart fan❤
அருமை தோழி
உங்க குரல்ல பாடிய பாடல் சூப்பராக இரு ந்த து.கதைசூப்பர்
Aathiraiyanin love, is very ❤impressive. Love na ithu thandaa lovenu unara vachiruchu.Intha mathiri oru love kidaika koduthu vachirukkanum. Amazing. Am speechless 🙏💐🌹🪷🙏🌺👍🥀🪻
நிதனி, யாதவி சூப்பர் இணை. யாதவி எப்போதுமே உங்கள் குரலும், வாசிப்பும் அருமை.
நாவல் மிக அருமையாக இருக்கிறது. எனக்கு உங்கள் மிகவும் பிடித்து இருக்கிறது. கதையும் வித்தியாசமா இருக்கு. யாதவி மேம் குரல் சூப்பர்
கதை அருமையாக சுவாரஸ்யமாக இருந்தது. கிளைமாக்ஸ் அருமையாக இருந்தது. நிதனி பிரபுவின் எழுத்துக்களில் தோன்றிய பாத்திரங்கள் யாதவியின் அற்புதமான இனிமையான குரல் பாத்திரங்களுக்கு உயிரூட்டி நாவலை மேலும் மெருகேற்றியிருந்தது .நாவல் அருமை Superb. நிதனி பிரபு அவர்களின் நாவலுக்கு யாதவியின் குரல் அழகாக பொருந்தியுள்ளது. அருமையான நாவலுக்காக நன்றிகள். ❤😊🥰👍👌
கதை சூப்பர் அதைவிட உங்கள் குரல் சூப்பர் 🙏❤️❤️❤️
வித்தியாசமான கதை சூப்பர்,பா ,யதாவி வாய்ஸ் அருமை❤❤❤❤
நன்றி.நிதனி மேம் அடுத்த தாக.அவள் ஆரணி.கதை.முழு நாவல் போடுங்க பா
Hi good morning nidhani and yadhavi super 😂😀👌
நிதனி பிரபு மற்றும் யாதவி நாவல் சூப்பர்🌹🌹🌹🌹🌹🌹
Hi சகோ உங்களின் நாவல்கள் ஒவ்வொன்றுமே தனிச சிறப்பு வாய்ந்தவைகளாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
Ilangai Tamil,yadhavi' s voice, nidhani ' s story arumai.🎉🎉😊
கதை கேட்கும் குரல்களில் எனக்கு பிடித்தமான குரல் யாதவி அவர்களுடையது ❤❤❤❤❤❤
Yadavi ungal kuralin inimayum kadayum paadalgalum arumayo arumai mayakkum maayakkural love u soo much sissy
Unga voice enakku romba pudikkum sister ❤️❤️❤️
Hai mam உங்களோட வாய்ஸ் சூப்பர்
Welcome yathavi n nithani
Second time nan katkiraan. Touching story. Naraga nadappadup pole scene. Super super super
Thank you 🙏 ❤❤❤❤❤❤
Super super ... 🥰🥰🥰. Arumai.. Story... Ontrum kurai solla mudiyatha story. Anaithu characterum mika mika arumaiyaka sethukki erukkireerkal. Yathaveee... Sis. Unghal voice.... Silon language mika mika arumai.... ❤️❤️❤️❤️.
நிதனி மற்றும் யாழினி கூட்டணி மிக அருமை நன்றி
மிகவும் அருமை சகோதரி அருமையான கதை மிக மிக அருமை சகோதரி 🍏🍊🍑🍒🫐🍓🍎🍊🍈🍑🥭🍉🍒🍊🍓🍓🍈🍒
சூப்பர் நாவல் உங்கள் குரல் இனிமையான குரல் யாதவி ❤️❤️❤️❤️❤️❤️
Wat a luv storys..... Unexpected twist in hero character... ❤❤❤❤
மிகவும் அருமை... கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉
அழகு அழகு அழகு அழகான நாவல் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை 👌👌உங்கள் குரலில் எங்கள் தமிழ் காதுக்கு இனிமையாக இருந்தது ஒரு முறை Big Bass வீட்டுக்கு போய் வந்த உணர்வு வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝இன்னும் உங்கள் குரலில் அருமையான நாவல்களை கேட்க ஆவலாய் இருக்கிறேன் ❤️❤️🥰🌹🌹
மகளிர்.தின வாழ்த்துக்கள் மேம்
Super yathavi kural
நிதனிபிரபுவின் கதைகளம் மிக அருமை யாதவி சகோதரியின் குரலில் கதை கேட்பது மிகவும் அருமை
Big boss லிசாவை தொடர்ந்து பார்த்தது போல இருந்தது. மிகவும்🙏💕
Nice story.... Yadhavi voice super....
Semma post thank you for rj mam and nithani mam
Wow super super sister 💗💗💗
Novel super voice super ❤️ 🌹🥰 paru sir novel thanks யாதவி குரலில் மபங்கிவிட்டோன்❤️🦋❤️
Excellent wow wow wowNithanisister solla varthaikalevaravillai vimal comedy Yathaviyin AMIRTHA KURAL ARPUTHA KATHAIKARU :!!!!!!!!!!!!!!!!
யாதவிகுரல் sweet 💖💖💖💖💖👍🏻👍🏻👍🏻
நாவல் மிகவும் அருமை யதாவி குரல் மனதை கொளளை கொள்கிறது வாழ்த்துக்கள் சகோதரி ❤❤
Nice story
Ethir parthathuthan voice koduthavanthan endru kathai spr
இந்த கூட்டணியை தான் எதிர்பார்த்து காத்திருந்தேன்
👌👌👌👌😘😘😘💐💐💐🌹🌹🌹
Nithani prabhu உங்கள் கதைக்காக கோடி நன்றி நன்றி. யாதவி உங்கள் குரலில் கதை சூப்பர் சூப்பர் 👏👏👏👏👏👏👏👏👏
Superb story. Weldone yadhavi. Keep rocking🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶.
Super sister and thank you🌹🌹🌹🌹🌹
Nithani Prabuvin storykku Yathaviyin kural perpect match. Enna oru arputhamana voice.
கதையும் அருமை உங்கள் குரல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤
Nithani’s masterpiece ❤❤
Super singing nice time pass
Super
நாவல் அருமை ஆசிரியர் நிதணிபிரபு அவர்கள்காதல் குடும்பத்தினரோடுபாசம் தந்தை மகள் பாசம் உண்மை காதல்என அத்தனை அருமை நன்றி
Very nice story and also very nice voice 💐💐💐
Beautiful story Anitha I and a beautiful narration. Yathavi. Yathavi you have a beautiful voice. Enjoyed the songs in your voice.
Nice reading ma very nice story
கதை👌👌👍யாதவி உங்க குரல்👍👍👌👌👌😍😍😍😍😍💕
Ungal kuraluku nan adimai,sweet voice
பாட்டுஉண்மையிலேசூப்பராயிருக்கு
super super super
Super novel.Nithin alagaga Bigg boss characters came to memory.Oviya Ariya losliya kavin cheran was displayed was marvellous.Enjoyed and was semma entertaining .Thanks to Yatavin voice modulation and excellent narration👑👑😇😇
சூப்பர் யாதவி குரல் அருமை ❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤அருமை தோழி மீண்டும் மீண்டும் குரலாலும் அருமையான கதையாலும் மனதை நெகிழ்த்திவிட்டிர்கள்❤❤❤❤ வாழ்த்துக்கள்
Yadavi narration super ,
Sema story ppa enna love,story unga voice la keatkka supera irukku eaarkanavea sonnathu pola mesmerising voice ungaloodathu.thank u
வார்த்தைகளற்ற மோனநிலை நிதனி கதைக்குள் புதைய வைக்கும் யாதவிக்கும் நன்றிகள்
superb story, yathavi unga voice ungal Tamil pesu alagakai irruku ❤❤❤
Super story nithani.Yadhavi your voice is super
Super super nice story and mesmerizing voice 💓💓💓💓💓
Voice super pattum super
Wow mam super cool voice and very good novel
Supper super........
Super❤❤❤❤❤
Full story kettutu tha comment kodukanum nenaichen ippa na eluthurathu comments illa en manasu nithani sis .....elutha varthaikalinri manasu santhothil aarparikirathu, kadhai migavum arumai ❤❤❤❤ enakana niraiya arivuraikalai ikadhail petren❤ Ninga eppavum santhosama irukanum neraiya eluthanum Nanri akka❤❤🫰🫂🎈
Nice
Mesmerizing voice and singing is too good. Story is also good.
உங்களுடைய கதையும் யாதவியினுடைய மயக்க குரலும் இனிமை.❤❤❤