என் பிரியமானவளே l En Priyamanavale l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 193

  • @nithaniprabunovels
    @nithaniprabunovels  ปีที่แล้ว +4

    காதல் காயங்களே! - முழு நாவல். யாதவியின் குரலில்: th-cam.com/video/9Wa3PVs-fJ8/w-d-xo.html
    என் பிரியமானவளே! யாதவியின் குரலில் முழு நாவலாக: th-cam.com/video/ODrp3G4Y8Vo/w-d-xo.html
    ஆதார சுதி முழுமையாகக் கேட்க: th-cam.com/video/051JMy-G7ZU/w-d-xo.html
    உயிரைத் திருடும் அழகியே முழு நாவல் யாதவியின் குரலில்: th-cam.com/video/5D9m5sTtENA/w-d-xo.html
    எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு: th-cam.com/video/4CJdNqXEuHs/w-d-xo.html
    அவள் ஆரணி முழு நாவல்: th-cam.com/video/9NhRYBFS14A/w-d-xo.html
    நேசம் கொண்ட நெஞ்சமிது : th-cam.com/video/hQY93ef5DTc/w-d-xo.html
    நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் முழு நாவல்: th-cam.com/video/s-dBy6r5jZ0/w-d-xo.html
    ஏனோ மனம் தள்ளாடுதே : th-cam.com/video/zRtHxkWhlMM/w-d-xo.html
    இதயத் துடிப்பாய் காதல்: th-cam.com/video/sCXYcBJ__rU/w-d-xo.htmlsi=LUDZyV-PtlengjKR
    நீ வாழவே என் கண்மணி: th-cam.com/video/TUyr7YZHu5s/w-d-xo.htmlsi=soruK-7d0cLUBE1x

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 ปีที่แล้ว +31

    அருமையான கதை நிதனி.
    பெற்றோர்களால் நிச்சயித்து செய்யப்படும் திருமணம் ஒன்றில் இணையும் இருமனங்களின் மனப்போராட்டங்களை யதார்த்தங்களை அழகாக சொல்லிச்சென்றிருந்தது நாவல். எங்களின் திருமணமும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமே ..... பல இடங்களில் எங்களின் வாழ்க்கைப்பயணத்தை திரும்பிப் பார்க்க வைத்திருந்தது.
    உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள் நிதனி..பல இடங்களில் அழுதுவிட்டேன்.. அதில் ஒரு இடத்தில் எழுதியிருப்பீர்கள் " வாழ்க்கையில் எத்தனை உயரங்களை நான் தொட்டிருந்தாலும் அதை அனுபவிக்க என்னோடு துணையாக அருகினில் நீ வேண்டும்..." என உண்மையான யதார்த்தமான உண்மையான வார்த்தை . நானா , நீயா என போட்டிபோட்டு தனித்து நிற்பதை விட மனதுக்கு பிடித்தவர்களுக்காக விட்டுக்கொடுத்து வாழ்வதிலும் தனி சுகமே 👍🥰 தன்னை நம்பி வரும் வாழ்க்கைத்துணையின் கனவுகளை இலட்சியங்களை அடைய துணைநிற்கும் கணவன் வாய்ப்பது வாழ்க்கையில் வரமே... அருமை நிதனி அருமையான உணர்வுபூர்வமான நாவல்.அதற்கு மேலும் மெருகு சேர்த்திருந்தது யாதவியின் அருமையான வாசிப்பு.. நாவலுக்கு உணர்வுபூர்வமாக அழகாக வாசித்து மெருகு சேர்த்திருந்தார். ..இன்றைய விடுமுறை நாளில் அருமையான நாவலை கேட்ட திருப்தி ...கேட்டுமுடிந்தவுடன் எனது மனதில் தோன்றியதை பதிவு செய்துவிட்டேன். அருமையான நாவல் அதற்கு அழகுதமிழில் மெருகு சேர்த்த யாதவியின் வாசிப்பு நன்றிகளும் வாழ்த்துக்களும் சகோதரி. ஒரு பெண் தைரியமாக இருக்கின்றாள் என்றால் அவளின் தந்தை சிறந்தவர்...பாசமாக இருக்கின்றாள் என்றால் அவளின் தாய் சிறந்தவர் .ஒருபெண் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கின்றாள் எனில் அவளுக்கு வாய்த்த கணவனே அனைத்தையும் விட சிறந்தவன். ...❤
    இன்னுமோர் நல்ல நாவலுடன் விரைவாக வாருங்கள்.
    நிதனி (எழுத்தில்) + யாதவி ( வாசிப்பு ) இந்தக் கூட்டணியை எப்போதுமே மாற்றாதீர்கள். இது உங்களின் நாவல்களின் ரசிகையின் தாழ்மையான வேண்டுகோள். நன்றிகள்.❤👍🥰🙏

    • @serenaiii
      @serenaiii ปีที่แล้ว

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kavithamanogaran9820
      @kavithamanogaran9820 9 หลายเดือนก่อน +1

      உங்கள் கருத்து மிக அழகு என்னை வெகுவாக கவர்ந்தது ❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 ปีที่แล้ว +51

    நிதனி கதை யை யாத வியின் குரலில் கேட்பதே தனி சுகம் தான். நன்றி சகோ தரி களே

  • @ManjuMoorthy1508
    @ManjuMoorthy1508 ปีที่แล้ว +13

    மனதின் கருத்துகளை
    மனதை மறையாது
    வெளிப்படுததும் என் நிமிர்வான நிதனிக்கு
    வணக்கம். உங்களை
    கொஞ்ச நாட்களுக்கு
    முன் வெளியான திருமதி.ரோசி அவர்களின் புத்தக அறிமுக வீடியோவில் தான் முதல்முறை
    பார்த்தேன். தொகுப்பாளினி யாதவி, என்ன ஒரு
    பணிவு. எனக்கு உங்க
    இருவரையும் பார்த்தது
    அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. யாதவியின்
    குரலிலேயே கதைகளை பதிவிடுவதற்கு மிக்க
    நன்றி நிதனி! உங்க
    இருவருக்கும் இதில்
    கடினம் கூட இருக்கும்
    ஆனாலும் கூட
    வாசகர்களின் உணர்வுகளை மதித்து
    கதைகளை பதிவிடுவதற்கு மிக
    மிக நன்றி நிதனி!
    மனமார்ந்த
    வாழ்த்துகள்!!!!

    • @jeyanthibose3168
      @jeyanthibose3168 ปีที่แล้ว +3

      புத்தக அறிமுக வீடியோவை எதில் பார்க்க முடியும்

    • @sagadhevan-cr5ws
      @sagadhevan-cr5ws ปีที่แล้ว

      ​@@jeyanthibose3168m.th-cam.com/video/qEFZ8jI_RkM/w-d-xo.html

    • @ManjuMoorthy1508
      @ManjuMoorthy1508 ปีที่แล้ว

      @@jeyanthibose3168 நான் எந்த சேனலில் இவர்களை
      பார்த்தேன் என்று தெரிய
      வேண்டுமா? ஜெயந்தி.

  • @user-vs9yq5gg4b
    @user-vs9yq5gg4b ปีที่แล้ว +16

    ஆசிரியர் நிதானி அவர்கள் இப்பொழுதெல்லாம் கண்கலங்க வைக்கும் கதைகளை அதிகம் எழுதுகிறார் என்னதான் படித்து பெரிய வேலையில் இருந்தாலும் திருமணம் கணவன் என்று வந்து விட்டால் தன்மானம் சுயமரியாதை விட்டுக் கொடுத்தான் குடும்ப நடத்த வேண்டும் என்ற நிலை மாறாது போலும்!!!!

  • @vasanthimurukesan9063
    @vasanthimurukesan9063 ปีที่แล้ว +24

    கதை அருமை நிதனிபிரபுவின் கதையில் யாதவியின் குரலில் தினம் ஒரு கதை கேட்க ஆவலுடன் எதிர்பார்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷❤❤❤❤

  • @avatarspiritshyam5939
    @avatarspiritshyam5939 7 หลายเดือนก่อน +2

    Excellent story......unga writing intha kaalathukku etramaathiri irrukku.....ellaa Characters feeling um super ah Velipaduthi irukkinga Nithani brabu .
    Story telling Excellent

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw ปีที่แล้ว +5

    நாவல் மிக அருமை அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அருமை நாவலை ஐந்து மணி நேரத்துக்குள் முடித்தது மிக அருமை யாதவி ஒரு சில இடத்தில் வாசிப்பு மிக மிக நன்றாக உள்ளது எழுதிய ஆசிரியர் அவர்களுக்கு வாசித்தவருக்கும் வாழ்த்துக்கள்

  • @mayahithu7731
    @mayahithu7731 ปีที่แล้ว +7

    யாத வி உங்கள் குரல் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் குரலில் வரும் கதைகள் யாவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @manikathira1973
    @manikathira1973 7 หลายเดือนก่อน +2

    அழகான நாவல் நன்றி சகோதரி எங்கள் யாழ் தமிழ் இனிமை தான் உங்கள் குரலில்👌👌👌🥰

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 ปีที่แล้ว +13

    மிக்க சந்தோஷம் 🎉 இனிய மாலை வணக்கம் 🙏முகவுரை தந்து ஆவலாக கதை கேட்க தொடங்கிவிட்டேன் 🥳

  • @rithanyapremasengodan6711
    @rithanyapremasengodan6711 11 หลายเดือนก่อน +2

    நிதனி பிரபு அவர்களுக்கு வணக்கம் உங்கள் கதை அருமை உங்கள் கதைகளின்போக்கு யாதவியின் குரல் அற்புதம். கதாபாத்திரங்ளின் பெயர்கள் அழகாக உள்ளது உங்கள் கதையும் யாதவியும் குரலும் இனிமையாக உள்ளது பாலப்பழம் தேனில் ஊறவைத்து சாப்பிடுவது போல் நாகரிமான காதல் ஆபாசம் அற்ற காதல் உரையாடல் பிரிவின் வேதனைகள் இயல்பான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாங்கு அழகான உரையாடல் குடும்பத்தில் இருக்கும் உறவுகளிடம் ஏற்படும் மனசுனக்கம் அதனை சரிசெய்யும் பாங்கு அத்தனையும் அருமை மயில் இறகில் வருடுதல் போல் உள்ளது உங்கள் கதைக்கும் யாதவியின் குரலுக்கும் நான் அடிமை

  • @amuthaangel6576
    @amuthaangel6576 ปีที่แล้ว +4

    வளமை போல் கதை மிக மிக அருமையாக இருந்தது.
    வாழ்த்துக்கள் நிதனி ஜி!
    விட்டு கொடுப்போர் கெட்டதில்லை...
    நாயகி மனதை மிக கவர்கிறாள். ரொம்ப ரசித்து கேட்டேன்.நன்றி ஜி!
    👏👏👏💐💐💐💐💐💐
    யாதவி ஜி! குரலோசை மிக நன்று! வாழ்த்துக்கள்!!!👌👌👌👌☺️☺️☺️🌹🌹🌹🌹

  • @umaravibharath5519
    @umaravibharath5519 ปีที่แล้ว +3

    அருமையான மற்றும் ஒரு யதார்த்தமான குடும்ப கதைக்காக மிகவும் நன்றி நிதணி பிரபு அவர்களே. யாதவி உங்கள் வாசிப்பு சூப்பர். 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 ปีที่แล้ว +4

    உங்களின் எழுத்துக்கள் எப்பொழுதும் மிகவும் இயல்பாகவும் ஆழமாகவும் இருக்கின்றன சகி. உணர்வுகளின் போராட்டம் மற்றும் உறவுகளின் அருமை என்று அனைத்தையும் மிக மிக துல்லியமாக உங்களின் எழுத்து பிரதிபலிக்கிறது. மிக மெல்லிய உணர்வுகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளீர்.. அருமை சகோதரி.. நன்றிகள் பல..yadavi sis..ur narration is too brilliant as usual..all the best for your forecoming projects too..thanks again team

  • @narmathasintha7380
    @narmathasintha7380 ปีที่แล้ว +8

    Very very happy nithine & yadhu sis combo 🎉

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் நிதா+யாதவி 💗🙏🏾💗
    கோகுல்+யதி இருவரின் மனப்போராட்டங்களையும், சுயத்தையும் தொலைத்தும், தொலைக்காமலும் எப்படி அதை உடைத்து “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்”
    வாழ்க்கையை வாழ்ந்து தான்
    இவைகளை கடந்து வரவேண்டும்…
    நிரூபித்து விட்டார்கள்……
    நிதாவின் வரிகள் மனதை பிழிந்தது சில இடங்களில்….
    “என்ர வாழ்க்க பிழைச்சிடுமோ என்ர பயம்
    வந்திட்டுது” 😔😔😔
    இன்னும் எத்தனையோ!!!
    கொழும்பு+Galle அருமையான இடங்கள்…💗💗💗
    last but not least 💗
    யாதவிக்கு இந்த அம்மாவின் அன்பு
    பெரிய ஒரு 😘

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 ปีที่แล้ว +14

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது யாதவி நன்றி நிதனிபிரபு சகி❤😂

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 ปีที่แล้ว +8

    Thank you so much nithani mam❤
    Yadhavi.....😘😘😘

  • @pramilasubramanian437
    @pramilasubramanian437 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Super story super story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 ปีที่แล้ว +3

    Super mam...👌 கணவன் மனைவி இருவருக்குள்ளும் நடக்கும் பாசம்,காதல், ஈகோ போராட்டம் வெகு இயல்பாகவே படம் பிடித்து காட்டியது போல நன்றாக இருக்கிறது....😘😘😘 குறிப்பாக கணவரின் பிந்தைய மன மாற்றம் என்னை மிகவும் கவர்ந்தது நன்றி ❤❤❤
    Loved it in yadhavi's special யாழ்ப்பாணம் slang....😘😘😘😘

  • @chitradevik5658
    @chitradevik5658 ปีที่แล้ว +7

    யாதவியின் குரலில் உங்கள் நாவல் சூப்பர்

  • @jegathadevi6487
    @jegathadevi6487 ปีที่แล้ว +4

    ❤நிதனி பிரபு ❤வின் எழுத்தில் கதை அழகா........இல்லை ❤யாதவி❤ன் கொஞ்சும் குரலில் கதை அழகா...... என்று ஒவ்வொரு கதை கேட்கும் போதும் எண்ண தோன்று கிறது......அப்படி இரண்டுமே பிரிக்க முடியாத அளவுக்கு அருமையாக👌👌👌 அமைந்துள்ளது சிறப்பு......இன்னும் இதுபோல் எப்போதும் இதே எழுத்தும் இதே குரலும் சேர்ந்தே பயணிக்க வாழ்த்துக்கள் சகோதரி......👍👍👍நன்றி🙏🙏🙏

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq ปีที่แล้ว +8

    சிறப்பு நிதனிபிரபு+யாதவி

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 ปีที่แล้ว +3

    Wow!!! What a fantastic ❤❤❤💕💕 love story. Understanding him n leaving for him she joint together with him to continue her life.
    Yadavi mam ur rendition voice was soooooo sweet and beautiful modulation was very very attractive and enjoyable.
    I liked the story very much. Something different from any other stores

  • @achu7050
    @achu7050 ปีที่แล้ว +3

    யாதவி துருவனின் குரல் ❤. வேற லெவல். க்கியூட். அருமையான கதை ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது ❤

  • @bharathisankar3396
    @bharathisankar3396 ปีที่แล้ว +6

    Nithani mam story yaadhavi sis voice super thank you so much ❤❤❤

  • @rajivt2886
    @rajivt2886 ปีที่แล้ว +5

    நாவல் அருமை நிதனிபிரபு கதை யாதவி குரலில்கேட்கமிகவும் அருமை நன்றி

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 ปีที่แล้ว +4

    Yappa intha voice kettle athuvum nithaniprabhu novelna avlo oru santhosam nandri sister

  • @nalinisathish8571
    @nalinisathish8571 ปีที่แล้ว +2

    மிகவும் பரபரப்பான நாவல் மற்றும் யதார்த்தத்தைப் பற்றியும் பேசுகிறது❤

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 ปีที่แล้ว +6

    Wow sweet Surprise ❤ 😊 Nithani
    Thankyou verymuch ❤👍🥰

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 ปีที่แล้ว +3

    அருமை அருமை சகோதரி. இக்கதையுடன் வாழ்ந்தேன் என்றுதான் சொல்லவேன்டும்.

  • @YuvarajM-c4z
    @YuvarajM-c4z ปีที่แล้ว +2

    Very Very nice and thanks for your super voice and super family story and motivational story

  • @rithanyapremasengodan6711
    @rithanyapremasengodan6711 11 หลายเดือนก่อน +2

    இன்றைய தலைமுறைக்கு தங்கள் குடும்பத்தில் தன் பங்கு தன்னுடைய பொறுப்பு சகிப்பு தன்மை விட்டுகொடுத்தல் குடும்பத்தை கொண்டுபோகும் பாங்கு இவற்றிக்கு உங்கள் கதை ஒரு நல்லவழி காட்டி உங்கள் காதபாத்திரங்கள் ஒரு முன் மாதிரியாக உள்ளது உங்கள் பணி தொடரட்டும் நன்றி

  • @nit6924
    @nit6924 ปีที่แล้ว +3

    Very nice story & the voice.the story is showing What is going on in most of the young couple’s marriage live. Most of the husband & wife doesnt know How to Handle This kind of situation. In a way This story gives some indirect& direct advise & tips to Handle the situation. Love it❤

  • @jayabharathi5706
    @jayabharathi5706 8 หลายเดือนก่อน +2

    கதை அருமையாக இருந்தது வாசிப்பும் அருமை ❤❤❤

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 8 หลายเดือนก่อน +2

    Nithani mam ungal kathaigal romba pidikum yathavi voice very nice intha kathaiye two time ketten

  • @deepakumar5741
    @deepakumar5741 ปีที่แล้ว +3

    வணக்கம் தோழி யாதவி.எப்படி ‌இருக்க எங்க?சூப்பர் கதை நன்றி நிதனிபிரபு.‌ஒரு பெண்ணின் கனவை நனவாக்கும் கணவன் அமைவது ஒரு வரம் .இந்த கதையின் வாசிப்பில் யாதவியின் ‌குரலில் ஒரு‌‌ ‌பாடல் கூட இல்லை என்பது சிறு வருத்தம். அடுத்த நாவலை விரைவில் எதிர் பார்க்கிறோம் தோழி உங்கள் குரலுக்கு love you 😍😍😍.வாழ்க வளமுடன் நலமுடன் குரல் வளமுடன். 😍😍😍😍😍🙏

  • @nirmalaramesh7467
    @nirmalaramesh7467 2 หลายเดือนก่อน

    மிக மிக அற்புதமான அழகான கதை. வாழ்க்கையின் யதார்த்தங்களை அழகாய் சித்தரித்த நாவல். பல இடங்களில் அழ வைத்துவிட்டது. விட்டு கொடுத்தால் வாழ்க்கையில் கட்டாயம் வெற்றி பெறுவோம். உங்கள் எழுத்து பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் . யாதவி மேம் கதையின் பாத்திரங்களுக்கு உங்கள் குரலால் உயிர் கொடுத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஒரு உண்மையை சொல்லியே ஆக வேண்டும் ஆடியோ நாவல்கள் வெற்றிகரமாக வாசகர்களுக்கு சென்றடைய உங்களை போன்ற குரல் வளம் உடையவர்களால் தான் சாத்தியமாகிறது.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nithyayuva3231
    @nithyayuva3231 ปีที่แล้ว +3

    அருமையான , அழகான, ஆளுமையான கதைகளம், கதாபாத்திரகள்.இந்தா கதையை என் பிள்ளைகளை கட்டாயம் கேட்க செய்வேன்.
    நிதனி& யாதவி மனமார்ந்த. பாராட்டுகள், வாழ்த்துகள்.

  • @anbakumar7093
    @anbakumar7093 ปีที่แล้ว +11

    இலங்கை தமிழில் யாதவியின் குரல் கேட்க மிகவும் இஷ்டம் 👌

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 ปีที่แล้ว +2

    Yatharthamana arumaiyana novel, yathavi voiceil uyirottamai super thank you

  • @umaravibharath5519
    @umaravibharath5519 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரி உங்கள் அடுத்த நாவலுக்காக அவளோடு காத்துகிட்டு இருக்கிறேன். 😊😊

  • @UBBAMITHUNKJ-pu8yw
    @UBBAMITHUNKJ-pu8yw 11 หลายเดือนก่อน +2

    Unga novels ellame superpa naan ninakkave illapa o Radha ippady ennai negila vaikkum endru sema sema sema❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mangaik4302
    @mangaik4302 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள், நிதனி, யாதவிக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vimalaselvaraj5729
    @vimalaselvaraj5729 ปีที่แล้ว +5

    Nice to hear😊

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 ปีที่แล้ว +2

    Writer and combo yadthavi superb combo.. Nice story ❤❤❤

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi ปีที่แล้ว +2

    Super sister நாவல் அருமை குரல் இனிமை சகோதரி

  • @umaravibharath5519
    @umaravibharath5519 ปีที่แล้ว +2

    Ma'am waiting eagerly........ for ur next story

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 ปีที่แล้ว +6

    சொந்த காலில் நிற்கிறேன் என்று சுயமரியாதை யை பிடித்து சொந்த வாழ்க்கை யை தொலைக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் படிக்க வேண்டிய பாடம் இந்த கதை

  • @user-ye4rq6lr3h
    @user-ye4rq6lr3h ปีที่แล้ว +5

    Novel super mom🙏🙏👌👌👌👌👌

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt ปีที่แล้ว +3

    அடுத்த நாவலை யும் யாதவியின் குரலில் எதிர்பார்க்கிறோம் சகோ பிலீஸ்❤❤❤❤❤❤❤❤

  • @thenmozhi497
    @thenmozhi497 ปีที่แล้ว +2

    Super, super, super, கதை.. Super வாசிப்பு 👌👌👌❤❤❤

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 ปีที่แล้ว +2

    Asusual excellent story and extraordinary voice 👌sis vazhga valamudan

  • @mehalapraba9911
    @mehalapraba9911 ปีที่แล้ว +4

    யதார்த்தமான கதை. யாதவின் குரல் அருமை 💖💖💖

  • @SangeethaSangi-x9o
    @SangeethaSangi-x9o 10 หลายเดือนก่อน +2

    Yadhavi kural kuil paadal pol inimayaga irukirathu. All the best

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 ปีที่แล้ว +2

    NP vs Yadhavi mam kalakkal combination. Super ooooo super 🥰🥰🥰. I loved it 😍

  • @achu7050
    @achu7050 ปีที่แล้ว +3

    பொழுதை இனிமையாக்கியமைக்கு நன்றி சகோதரி ❤

  • @ramyabba6481
    @ramyabba6481 ปีที่แล้ว +2

    Azhagana kathai,pen in vunarvugalum porattangalum romba theliva sollirukkeenga.penkalukku nalla kanavan amanchal varam ana athu ellarukkum kidaikkurathu Illa,kovalan oru nalla kanavan .yathavi unga voice pathi solla varthai Illa unga voice ku adimai❤ nan .story keatkum pothu ilangai tamil romba pudichu pochu pongo .

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 7 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை அருமை

  • @hemasanthosh1986
    @hemasanthosh1986 2 หลายเดือนก่อน +1

    மிக அருமையான கதை 👏🏻👏🏻

  • @geetha-77
    @geetha-77 ปีที่แล้ว +2

    Beautiful story with RJ Yadhavis narrtion

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 ปีที่แล้ว +8

    நன்றி. யாதவி.மேடம்
    நிதனிபிரபு.கதையை.உங்கள்.குரலில்.கேட்க்க.அருமை❤❤❤❤❤😅

  • @swarna7207
    @swarna7207 ปีที่แล้ว +2

    Very pleasant story and narration ❤ Thank you so much

  • @akashakash509
    @akashakash509 ปีที่แล้ว +7

    அன்பு தங்கைக்கு வணக்கம்

  • @AthilakshmiAthilakshmikamaraj
    @AthilakshmiAthilakshmikamaraj ปีที่แล้ว +3

    Yathaviyin voice mattumalla kathaum Athan karuthum super 👌 👍 😍 🥰 😘

  • @vijikrishnan5189
    @vijikrishnan5189 ปีที่แล้ว +2

    excellantly read the good story.

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 ปีที่แล้ว +4

    Another one of the milestone, Weldon both of you 🎉

  • @Sachin-uo7pr
    @Sachin-uo7pr ปีที่แล้ว +3

    கதையும் வாசிப்பும் மிக அருமை 👌

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 ปีที่แล้ว +5

    Super story sister supervoice ❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sujathajagadeesan9856
    @sujathajagadeesan9856 ปีที่แล้ว +3

    Hello good evening what a surprise nidhani and yathavi

  • @umaravibharath5519
    @umaravibharath5519 ปีที่แล้ว +2

    நிதணி பிரபு உங்களுடைய அடுத்த படைப்புக்காக waiting ma'am. Please.................

  • @KaviMuruga
    @KaviMuruga ปีที่แล้ว +2

    Thanks mam... Again you people combination, I Love it.... expecting more nd time duration too more den right hours...I luv d name of heroine.... Nd her characterisation designed v nicely...keep it up.... Luv u both❤❤❤ plz continue story with elangai tamil... Actually I am learning through diz....😊

  • @lathasatthi2455
    @lathasatthi2455 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு யாதவிகுரலலில்சூப்பர்❤❤❤❤❤🎉🎉🎉

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 ปีที่แล้ว +3

    Wow good evening thank you

  • @BabyrBaby-ih2wt
    @BabyrBaby-ih2wt 7 หลายเดือนก่อน +2

    ❤iloveyouthis story

  • @kalavathirajesh
    @kalavathirajesh ปีที่แล้ว +3

    Super Yadhavi.

  • @srajeswari6071
    @srajeswari6071 ปีที่แล้ว +2

    Super super 🎉 super super nice voice super story 🎉❤

  • @mightyboxchannel4380
    @mightyboxchannel4380 6 หลายเดือนก่อน +2

    அருமை அருமை ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @mangalavanikandavel4283
    @mangalavanikandavel4283 ปีที่แล้ว +4

    கதை அருமை ❤

  • @pushpalathashanmugam6559
    @pushpalathashanmugam6559 ปีที่แล้ว +2

    Story is very nice and good 👌👌

  • @GeethaR-f6v
    @GeethaR-f6v ปีที่แล้ว +2

    அருமையான கதை ❤ நிதனி .❤

  • @Aaru033
    @Aaru033 8 หลายเดือนก่อน +2

    Your voice special in cylone tamil❤

  • @sangheethaselva7775
    @sangheethaselva7775 ปีที่แล้ว +6

    கதை யாதவி சூப்பர்

  • @umaarun9358
    @umaarun9358 ปีที่แล้ว +3

    Mesmerizing voice yadhavi....lots of love....keep going sis

  • @krishnasuna4939
    @krishnasuna4939 ปีที่แล้ว +3

    Amazing noval mam and amazing voice mam ❤❤❤

  • @malathiramaswamy2913
    @malathiramaswamy2913 ปีที่แล้ว +2

    Nithani sister thank you.

  • @malarvilibatumalai3168
    @malarvilibatumalai3168 ปีที่แล้ว +2

    கதை அருமை. யாதவி குரல் அருமை.

  • @suchithrachithra5757
    @suchithrachithra5757 ปีที่แล้ว +5

    Super❤❤❤❤

  • @krizduke479
    @krizduke479 ปีที่แล้ว +2

    அருமையான நாவல் yaathavi மா

  • @youvaraniyouva302
    @youvaraniyouva302 ปีที่แล้ว +2

    Manathirku ethamana kathai🎉🎉🎉

  • @premamunshi3467
    @premamunshi3467 ปีที่แล้ว +2

    Ooo Radha my favorite novel ❤❤❤❤❤. I read many times….I need this audio 😂

  • @jameelabeev5948
    @jameelabeev5948 ปีที่แล้ว +2

    யாதவி உங்கள் குரலில் கதை கேட்கிறேன் மயக்கம் அதில் ஒரு

  • @LakshmiKM-kv1oo
    @LakshmiKM-kv1oo ปีที่แล้ว +2

    Super,story,voice,fantastick

  • @kanagalakshmi3417
    @kanagalakshmi3417 ปีที่แล้ว +2

    Super story nice reading

  • @premas4702
    @premas4702 ปีที่แล้ว +2

    😂purital illa kudumbam unmai migavum Narragansett irrndadu Yadavi is spr❤🎉

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 ปีที่แล้ว +2

    Nice story sis asusual yathavi sis voice chanceless sis upload weekly one story sis ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @thenmozhi5967
    @thenmozhi5967 ปีที่แล้ว +3

    Welcome Back sister ❤

  • @vlakshmi1441
    @vlakshmi1441 ปีที่แล้ว +2

    யாதவியின்குரல்கேட்பதற்க்குஅருமை

  • @babykaruna6332
    @babykaruna6332 ปีที่แล้ว +2

    மிகவும் நல்ல கதை