சபரிமாலா மீது எழும் கேள்விகள் .. | தண்டோரா தமிழன் சிறப்பு நேர்காணல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 286

  • @FathimaHasna-ld4nb
    @FathimaHasna-ld4nb 3 ปีที่แล้ว +13

    Masha Allah மெய்சிலிர்க்கின்றது.அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அல்லாஹ் பாதுகாப்பளிப்பானாக!

  • @mohammedqatar1234
    @mohammedqatar1234 3 ปีที่แล้ว +21

    சரியான..நிதனமான..அழகான..பதில் உங்களுக்கு..வாழ்த்துகிறேன்

    • @jubairjakkariya4103
      @jubairjakkariya4103 3 ปีที่แล้ว +1

      நிதானமான அழகான பதிவுகள்

  • @asmarabeek8965
    @asmarabeek8965 3 ปีที่แล้ว +40

    சரியான தெளிவான விளக்கம்
    இது அவருக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு
    சமூக போராளி பழனிபாபாவின் உரையை கேட்டாலே தெளிவடையலாம்
    சகோதரி சபரிமாலாவை அல்லாஹ் பாதுகாக்கட்டும்

  • @nilaa8237
    @nilaa8237 3 ปีที่แล้ว +37

    மாசல்லாஹ் சையத்முஹம்மத் நிதாதனமான பேச்சு அருமை அருமை

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 3 ปีที่แล้ว +54

    எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே இறைவா திருமதி சபரிமாலா அவர்களுக்கு ஆரோக்கியமான உடலும் நீண்ட ஆயுளும் தந்தருள்வாயாக ஆமீன்

  • @mohammedhaarish92
    @mohammedhaarish92 3 ปีที่แล้ว +57

    அருமையான பதிவு ! Mashallah... நான் ஒரு இந்து ( நரிக்குறவர் இனம் ) மதத்தைச் சேர்ந்த நான் 2016 அன்று இஸ்லாம் மார்க்கத்தில் இனைந்துக்கொண்டேன்..அல்ஹம்துலில்லாஹ்

    • @anweranwer8248
      @anweranwer8248 3 ปีที่แล้ว +3

      மாஷா அல்லாஹ் அல்லாஹ் அக்பர்

    • @s.2873
      @s.2873 3 ปีที่แล้ว +1

      Masha allah

    • @miramohiddin2807
      @miramohiddin2807 3 ปีที่แล้ว +1

      Masha allah

    • @kaderbasha8166
      @kaderbasha8166 3 ปีที่แล้ว +1

      அல்ஹம்ந்துலில்லாஹ் என் சகோ நேர்வழி காட்டிய புகழ் உனக்கே

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 3 ปีที่แล้ว

      ALHAMTHULILLAH
      ALLAH UNGALUKKUM UNGAL KUDUMPATHARUKKUM
      EMMAI MARUMMAI VERTTIYE
      THARUVANAKA. ALHAMTHULILLAHI RABBIL AALAMEEN

  • @abdulkhadar1196
    @abdulkhadar1196 3 ปีที่แล้ว +10

    சகோதரி சபரிமாலா அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் இம்மையிலும் மறுமையிலும் அவரை கண்னியபடுத்துவானாக!

  • @mohamedsuhaibusulaiman7622
    @mohamedsuhaibusulaiman7622 3 ปีที่แล้ว +37

    உண்மையை யார்வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கூறலாம்...சகோதரி சபரி மாலா‌..பணி சிறக்க படைத்தவன் துணை இருப்பான்..இன்ஷா அல்லாஹ்..

    • @rahimuddink.6736
      @rahimuddink.6736 3 ปีที่แล้ว +2

      சகோதரி சபரி மாலா அவர்கள்
      இம்மையிலும் மறுமையிலும்
      நலமுடன் வளமுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

  • @syedshabeer6987
    @syedshabeer6987 3 ปีที่แล้ว +67

    அல்லாஹ் சகோதரி க்கு அருள் புரியட்டும் 🤲🤲🤲🤲

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 3 ปีที่แล้ว +41

    ஒருமாற்றுமதத்தை சேர்ந்த சகோதரி இஸ்லாம் மதத்தையும் அதன் கோட்பாடு களையும் இந்த அளவு அற்புதமான முறையில் புரிந்து அதன் கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது என்பது. வரவேற்க்கத்தக்க ஒன்று. அவர்களை ஊக்குவிக்கவேண்டியது ஒவ்வொரு இஸ்லாமியனும் செய்யவேண்டும். அவர்கள் இஸ்லாம் ஐ ஏற்றுக்கொள்ள வேண்டும். என்பது முஸ்லிம்களின் ஆசை. ஏற்றுக்கொள்வது அவர்களின் விருப்பம். நிர்பந்தம் என்பது இஸ்லாத்தில் கிடையாது. யாரையும் நிர்பந்திருக்கவும் முடியாது. பொட்டு புர்க்கா இதுபோன்ற விசயங்களை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு சகோதரி செய்யவேண்டிய என்னற்ற சமூகபணிகளில் பெண்ணியல் முன்னேற்றப்பணிகளில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அவர்சார்ந்த சமூக மக்களுடன் ஒட்டு மொத்த தமிழக மக்களும் சேர்ந்து கரம் கோர்த்து பாடுபட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். அவரை வாழ்த்துவோம் வரவேற்போம்.

  • @mohdalimohidin4596
    @mohdalimohidin4596 3 ปีที่แล้ว +37

    உங்கள் பணி சிறக்கட்டும்.
    எல்லா இடத்திலும் அரைவெக்காட்டுத்தனமான மனிதர்கள் உண்டு.

  • @niyasahamad6209
    @niyasahamad6209 3 ปีที่แล้ว +12

    சகோதரரே உங்கள் போச்சு அருமையான நீதமான போச்சு உங்களையும் சகோதரி சபரிமாலா அவர்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்🤲🤲🤲

  • @shahul9136
    @shahul9136 3 ปีที่แล้ว +25

    சென்ற இடமெல்லாம் சிறப்பு பெற்ற சபரிமாலாவிற்கு இஸ்லாமியர்கள் 100%
    அவர்பக்கமே

  • @thendralvp1701
    @thendralvp1701 3 ปีที่แล้ว +20

    இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம்
    சபரி மாலா அக்காவ இமை போல பாதுகாக்கும் இஸ்லாமிய தம்பி
    இப்ப நம்ம நாட்டுக்கு தேவை இவர்களை போன்றவர்கள் தான்

  • @sathakkathullasha1156
    @sathakkathullasha1156 3 ปีที่แล้ว +37

    இறைவா இந்த அம்மாவிற்க்கு நல்ல ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் வழங்குவாயாக.

    • @sharfatharafath2221
      @sharfatharafath2221 3 ปีที่แล้ว

      Q

    • @gulamrasulabdulazeeezhaja8572
      @gulamrasulabdulazeeezhaja8572 3 ปีที่แล้ว +1

      அல்லாஹ்வின் அருளால் அனைத்து நலன்களும் பெற்று நீடூழி வாழ்க!!வளர்க!!

    • @navazali7357
      @navazali7357 3 ปีที่แล้ว

      @@gulamrasulabdulazeeezhaja8572 za 0plpl

  • @sadiqbasha93
    @sadiqbasha93 3 ปีที่แล้ว +13

    இவருடைய ஆய்வுகள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

  • @kajanijamudheen
    @kajanijamudheen 3 ปีที่แล้ว +40

    பழனி பாபாவின் உண்மையான வாரிசு சபரி மாலா அம்மா.

    • @amamameee6590
      @amamameee6590 3 ปีที่แล้ว

      palanibawa poiyanappa een sabarimzlWai appoiyanukku samPpaduthukireer

    • @habeebrahuman899
      @habeebrahuman899 2 ปีที่แล้ว

      @@amamameee6590 wß

  • @rizammohammed1851
    @rizammohammed1851 3 ปีที่แล้ว +6

    பொட்டு வைத்து புர்க்கா போடாமலும் மார்க்க பனியை செய்யலாம் சகோதரி அவர்களின் மனதை முழுதும் அறிந்தவனாக இருக்கிறான் இறைவன் போதுமானவன்

  • @tenkasidawacenter7441
    @tenkasidawacenter7441 3 ปีที่แล้ว +12

    மிக சிறப்பாக பதில்
    உண்மையை யார் சொன்னா என்ன ..??
    சொல்லும் விசயத்தை புறிந்து கொண்டால் போதும் ..?
    தேவையில்லாத விதன்டாவாதம் செய்யக்கூடாது ...
    இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை ..
    அவர்களின் விருப்பத்தில் யாரும் தலையிட முடியாது..

  • @ummarfarook3225
    @ummarfarook3225 3 ปีที่แล้ว +4

    🍇 ஹஸ்புனல்லாஹ் நிஹ்மல் வக்கீல்💕🍇 பாதுகாப்பதில் தலை சிறந்த பாதுகாவளன் அல்லா🍇 றப்பணா சபரிமாலா சகோதறியை பாதுகாப்பாயாக ஆமீன் 🍇

  • @eyesview3218
    @eyesview3218 3 ปีที่แล้ว +24

    தமிழ் நாட்டில் மாவீரன் அகமத் அலி பாபாவின் நேரடி வாரிசாக நாங்கள் பார்க்க ஆரம்பித்து விட்டோம் வெற்றி செல்வி சபரிமாலா அவர்கள் மாவீரன் இறந்து மறைமுகமாக இன்றைக்கு எங்களை ஆட்சி செய்கிறார் அவர் வழியில் இனிமேல் எங்கள் வெற்றி செல்வி சபரிமாலா அவர்கள்.

  • @eyesview3218
    @eyesview3218 3 ปีที่แล้ว +31

    மாவீரன் அகமத் அலி அவர்கள் வீரமரணம் அடைந்துவிட்டார். ஆனால் நாங்கள் அதில் இருந்து இன்று வரை மில வில்லை. எங்களின் ஆசை சபரிமாலா அவர்களே நீங்கள் எங்களுடன் சோர்ந்து நலமாக நீண்ட நாட்கள் இறைப்பணி செய்ய வேண்டும். நீங்களும் எங்களை தவிக்க விட்டு சென்று விடாதீர்கள்...

  • @jaleesmahumood2051
    @jaleesmahumood2051 3 ปีที่แล้ว +11

    Maasha Allah. Very good explanation.
    Jazaakallah khair.

  • @mahsahi1975
    @mahsahi1975 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்கள்...நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளராக தங்களையும் அருமையான இஸ்லாமிய விரிஉரையாளராக சபரிமாலா அவர்களையும் இஸ்லாத்திற்கு தந்த அந்த இறைவனுக்கே எல்லா புகழும்...இஸ்லாத்தைப்பற்றி இஸ்லாமியர் சொல்வதைவிட (இஸ்லாமியர்தான் கூறவேண்டுமென்பதில்லை) மாற்று மதத்தவராக இருந்தவர்களிடமிருந்து வந்தால் அது மிகச்சிறப்பு. அதற்காக அப்படி பேசுபவர் அம்மத்தவராகவேண்டுமென்பதில்லை....எல்லாம் இறை நாட்டப்படிதான் நடக்கும்...

  • @mytrades9063
    @mytrades9063 3 ปีที่แล้ว +4

    அல்லாஹ் பாதுகாக்க நினைத்து விட்டால்.. எந்த ஒரு மனிதனாலும் எதுவும் செய்ய முடியாது..
    இத்தனை காலம் முஸ்லிமாக இருந்தும் புரியாத இந்த நம்பிக்கை அண்ணல் நபியவர்கள் வாழ்க்கை யில் நடந்த ஒரு சம்பவத்தை கேட்ட பிறகு எனக்கு கிடைத்தது...
    ஆகவே அச்சம் தேவையில்லை... மாஸ் கன்வர்சன் என்றழைக்கப்படும் மீனாட்சி புரம் கிராமமக்கள் பற்றிய ஆராய்ச்சி செய்து தனது ஆய்வுக்கட்டுரை சமர்பித்த தொல்திருமாவளவன் அய்யா அவர்கள் கூட ஒரு காரணம் சொல்லி இருந்தார்... இன்று இன்னொரு சமூக பிரபலம் சபரிமாலா என்னும் பெண்மணி...
    ஏகத்துவ கொள்கை மற்றும்
    நபிகள் அல்லாஹ்வின் தூதர் என்றும்
    தான் ஏற்பது என்பது இஸ்லாமிய அடிப்படை... ஆனால் எல்லாவற்றையும் மீறிய ஒரு நம்பிக்கை அல்லாஹ்வின் மீது வைக்கும் நம்பிக்கை.. அந்த நம்பிக்கை ஒருகட்டத்தில் கிடைக்கும்... அப்போது தான் முஸ்லிம் மூஃமின் ஆக முடியும்.. எப்போது மூஃமின் மனநிலை வருகிறதோ... அப்போது யார் மீதும் எந்த பயமும் வராது.... எல்லாம் அல்லாஹ் பார்த்து கொள்வான்... அது தான் நேர்வழிப்படுத்தும்...

  • @v.j.noushadali7910
    @v.j.noushadali7910 2 ปีที่แล้ว +3

    எல்லா புகழும் இறைவனுக்கே அறுமையான பதுவு

  • @mohamedniyaz2673
    @mohamedniyaz2673 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும்!
    சகோதரர்அருமையான நிதானமான விளக்கம்.அவர்கள் பணி தொடரட்டும் அல்லாஹ் என்றும் உடன் இருப்பான்😍

  • @AnuMusicWorld.
    @AnuMusicWorld. 3 ปีที่แล้ว +3

    தண்டோரா தமிழன் அவர்களுக்கும் , சகோதரி சபரிமாலா அவர்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சகோதரி சபரிமாலா அவர்களுக்கும் மிக்க நன்றி. பெண் உரிமைக்காக போராடி உண்மையை உலகிற்கு உரக்காசோல்லும் சகோதரிக்கு இறைவன் பாதுகாப்பை வழங்குவானாக

  • @yahyamohammad5864
    @yahyamohammad5864 3 ปีที่แล้ว +9

    அல்லாஹ் உங்களுக்கு (சபரிமாலா)அருள் புரிவானாக

    • @உண்மையைதேடு
      @உண்மையைதேடு 3 ปีที่แล้ว +1

      அஸ்ஸலாமு அலைக்கும்
      இந்திய தமிழ் பேசும் மக்கள் அனைவரும் மிக அறிவாற்றல் உடையவர்கள் உன்மையான செய்தி கிடைத்தால் ஆர்வமாக சிந்தித்து பல கேள்விகள் கேட்ப்பார்கள் விடையம் சார்ந்து அதிகமாக கதைப்பார்கள் அது அவர்களின் இயல்பு அதபோய் விமர்சித்தா என்ன நியாயம்
      இஸ்லாமிய தமிழ் பேசும் உலகம் ஆசிரியர் சபரிமாலா அவர்களின் விடையத்தில் மிக கவனமாக எழுதுங்கள் வார்த்தையை விடுங்கள் வார்த்தைகள் மிக வலிமையானதாக இருக்கிறது என்பதை உயர்ந்த மனதுடன் ஏற்று கொள்ளும் பக்குவபட்ட உள்ளதுடன் எழுதுங்கள் அப்படியான மனநிலைய இஸ்லாம் இஸ்லாமியர்களான உங்களுக்கும் எனக்கும் தந்துள்ளது
      இறைவனின் இஸ்லாமிய பாதை மிக இனிமையானது சுவனத்தின் இன்பங்கள் உயிரை விட பெருமதியானது என்பதை உணர்ந்த சகோதரி சபரிமாலா தன்னுயிர் இஸ்லாதை படிப்பதால் படிப்பிப்பதால் இலக்கபட்டாலும் இறைவனின் சுவனம் கிடைத்தால் பொறுத்த லாபம் என்பதால் உலக லாபம் எதிர் பார்க்காமல் பரப்புரை செய்யும் அந்த முஜாஹித் சகோதரிக்கு வார்த்தைகளால் உதவிகரமாக இருப்போர் எம்மில் எத்தனை நல்ல உல்லங்கள்
      உலகத்தில் எவரும் எதைவேனுமானாலும் பேசலாம் எழுதலாம் ( ஏன் ஆபசமாகவும் )ஆனால் இஸ்லாம் மட்டும் பேசபட கூடாது என்பது எழுதபடாத உலக சட்டம்
      எந்த மதமும்இஸ்லாத்தை போல் தேடபடவும் இல்லை விமர்சனத்துக்கு உல்லாகவும் இல்லை இப்படியான காலத்தில் சபரிமாலா ஒரு வீர பெண்
      எழுத்தை எழுத்தாள் பேச்சை பேச்சால் விமர்சனதை விமர்சனத்தால் உண்மையை உண்மையால் எதிர்க்க முடியாத மடையர்கள் கூட்டத்தினர் சிலரிடமிருந்து பாதுகாப்பு கிடைத்து உண்மையான தேடலின் இலட்சியம் நிறைவு கானும் வரை
      அவரின் பயணம் தொடர உருவம் இல்லா இறைவனை பிராத்திப்போம் ((தவறு இருப்பின் மண்ணிக்கவும் ))

  • @paulthomas3535
    @paulthomas3535 2 ปีที่แล้ว +1

    Sis Sabarimala, all mighty God may bless you, and with you always

  • @javudeenjavudeen27
    @javudeenjavudeen27 3 ปีที่แล้ว +1

    அல்ஹம்துலில்லாஹ்.
    புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.
    அல்லாஹ்வையும்,அவன் தூதரையும் மட்டுமே புகழ்ந்து
    மார்க்க சொற்பொழிவு ஆற்றும்,
    சகோதரி சபரி மாலா அவர்களை
    எல்லாம் வல்ல அல்லாஹ் நிச்சயம் பாதுகாப்பானாக!
    ஆமீன்.
    இன்ஷா அல்லாஹ்.
    சகோதரர் சையது அஹமது அவர்களுக்கு ஜஸாக் அல்லாஹ்ஹூ ஹைரன்.
    நல்ல பதிவு & விளக்கம். 👌👍

  • @kmma1865
    @kmma1865 3 ปีที่แล้ว +6

    Nice interview, well explained. Very decent and respectful speech. Also speaker appears good knowledge of islam. May Allaah bless him and give good health and continued dhawa.

  • @shahul9136
    @shahul9136 3 ปีที่แล้ว +4

    அன்றும் இன்றும் என்றும் சபரிமாளா போன்றவர்கள் வந்துகொண்டே இருப்பதற்கு அல்லாஹ்வே காரணம்
    அன்று அறிஞர் அண்ணாவும் அப்படித்தான்
    அறிஞர் அண்ணா மீதும் கேள்விகள் கேட்கப்பட்டது
    அண்ணா சொன்னார்
    நான் ஒரு பிலாப்பழத்தை போன்றவன் என்று சொன்னார்
    அதில் நிறைய விளக்கங்கள் உள்ளது
    தேடிக்கொள்ளுங்கள்

  • @mediavoice-tamil
    @mediavoice-tamil 3 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் ...

  • @nilaa8237
    @nilaa8237 3 ปีที่แล้ว +7

    அருமையான உதவியாளர்

  • @mdmusthafamdmusathafa6443
    @mdmusthafamdmusathafa6443 3 ปีที่แล้ว +1

    போற்றி பாதுகாக்கப் படவேண்டிய பொக்கிஷம் சபரிமளா அம்மையார்

  • @thendralvp1701
    @thendralvp1701 3 ปีที่แล้ว +17

    சபரி மாலா அக்கா நீங்க பாதுகாக்கப்பட வேண்டும்
    நீங்கள் ஷஹீத் ஆக நான் விடமாட்டேன்
    பழனி பாபா தான் காப்பாற்ற முடியலை

  • @abdullaafrin6809
    @abdullaafrin6809 3 ปีที่แล้ว +4

    Super Excellent speech bro

  • @marzoonmohamed2124
    @marzoonmohamed2124 3 ปีที่แล้ว +6

    ஆடை - அணிகலங்களாலும்
    அடையாள சின்னங்களாலும்
    அளவீடு செய்யுமளவுக்கு ' இஸ்லாம்
    தரம் ,குறைந்து விடவில்லை..!
    ஆகவே அவர் ( சபரிமாலா) அவராகவே இருக்கட்டும்...!
    அதுதான் அவருக்கும் நல்லது
    நமக்கும் நல்லது...!!
    ==== .ஈழத்தமிழன்=====

  • @eyesview3218
    @eyesview3218 3 ปีที่แล้ว +11

    அல் அமீன் சொல்லின் செல்வன் மாவீரன் அகமத் அலி

  • @mohamedabulkalam5128
    @mohamedabulkalam5128 3 ปีที่แล้ว +2

    அல்லாஹ் பரிசுத்தமானவன் அல்லாஹ் போதுமானவன் அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் இனிமேல் என்னுடைய எல்லாப் பிராத்தனையிலும் உங்களை இணைத்துக் கொள்வேன் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் உலக மக்கள் எல்லோருக்கும் அருள் புரியட்டும்

  • @zamaa9251
    @zamaa9251 3 ปีที่แล้ว +3

    அண்ணன் நீங்கள் தந்தது அருமையாக விளக்கம்
    நீங்களும் சிறந்த பேச்சாலர்களாக இருக்கிங்க

  • @anwarbasha61
    @anwarbasha61 3 ปีที่แล้ว +1

    இஸ்லாமிய நெறிகளை ஆய்வு செய்து வெளியிடும் ஆசிரியர் சபரிமாலா சகோதரிக்கு வாழ்த்துக்கள். உங்கள் போதனைகள் பெரும்பாலான மக்களுக்கு சந்தோஷத்தை அளித்தாலும், ஒரு சில தீய சக்திகளுக்கு வன்மத்தையும் கோபத்தையும் அளிக்கும் என்பதை நினைத்தால் கவலை அளிக்கிறது. உங்கள் பாதுகாப்பு முக்கியம். அதற்காக ஏக இறைவனிடம் வேண்டுகிறோம். அவசர குடுக்கைகள் வெளியிடும் பதிவுகளைப்பற்றி கவனமாய் இருக்க வேண்டுகிறோம்.

  • @jakirhssain2166
    @jakirhssain2166 3 ปีที่แล้ว +1

    Very good for you and your family members of staff and volunteers and friendship

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 3 ปีที่แล้ว +8

    Very good explained, masha Allah

  • @Zenia93
    @Zenia93 3 ปีที่แล้ว +1

    சகோதரி சபரிமாலாவின் தைரியம் மற்றும் உரையோடு களத்தில் உதவ வேண்டும் என்பதற்காக நேரடியாக சென்று உதவியது எங்களுக்கு உங்களுடன் சேர்ந்து உதவ விரும்புகிறேன் இன்ஷா அல்லாஹ். எப்படி உதவுவது.?
    அவர்களுக்காகவும் உடன் இருப்பவர்களுக்கும் துஆ செய்கிறேன்.

  • @shameelbaig5470
    @shameelbaig5470 3 ปีที่แล้ว +5

    Mashallah very excellent interesting Video.... Alhamdulillah Allah give good health to sabarimala mam. Mam speech very bolt and great Always 💯❤️

  • @smanwarali9927
    @smanwarali9927 3 ปีที่แล้ว +10

    MASA ALLAH As she is a Treasure to ISLAMIC SOCIETY So her safety is first priority. our request is to forgive all innocents

    • @mytrades9063
      @mytrades9063 3 ปีที่แล้ว

      அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்...

  • @kaderamer7837
    @kaderamer7837 2 ปีที่แล้ว +1

    ஹாபிழ் அவர்களின் திடமான அறிவாற்றளை அல்லாஹ் பாதுகாப்பான் ஆமீன்

  • @sithialshiya7872
    @sithialshiya7872 3 ปีที่แล้ว +2

    சகோதரியை அல்லாஹ் பாதுகாப்பானாக... 🤲🏻🤲🏻

  • @gafoorgafoor1286
    @gafoorgafoor1286 3 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் சகோ

  • @abdulhafeelnasmiya6923
    @abdulhafeelnasmiya6923 3 ปีที่แล้ว +3

    Allhu Akbar.இறைவனின் ஏற்பாடு இது.
    எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.🤲🤲

  • @roadtojannah-7660
    @roadtojannah-7660 3 ปีที่แล้ว

    சரியான கேள்விகள் அதற்கு தகுந்த பதில்கள்... அல்ஹம்துளைல்லஹ்.

  • @ajmeer805
    @ajmeer805 3 ปีที่แล้ว +6

    Arumayana karuthu....

  • @abumohamed2621
    @abumohamed2621 3 ปีที่แล้ว +5

    நான் சமூகத் தலைவர்கள் அனைவர்களோடும் பயணம் செய்துள்ளேன் மார்க்கம் சொல்லும் உடல் கட்டு வேண்டும் இருவரையும் இன்ஷா அல்லாஹ் சந்திப்பேன் தகவல் தரவும் பேசுவோம்

  • @ajithajith-zo7pu
    @ajithajith-zo7pu 3 ปีที่แล้ว +5

    சபரிமாலா அவர்களின் இஸ்லாமிய பணிகள் சபரிமாலாவாகவே தொடர்வதுதான் சிறந்தது.

  • @anwarbasha61
    @anwarbasha61 3 ปีที่แล้ว +2

    ஆசிரியர் சபரிமாலா அவர்கள் நல்ல தெளிவான விளக்கத்தை தந்து வருகிறார். அவர்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். அவர்கள் அல்லாஹ்வின் திருமறையை ஆராய்ந்து அவர்கள் வியந்த விஷயங்களை மக்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் சொல்லும் விஷயங்களில் ஏதும் முரண்பாடுகள் கண்டால் உலமாக்கள் மற்றும் இஸ்லாமிய மேதைகள் உடனே தெரிவிப்பார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பணி சிறக்க ரஹ்மத்தும் பரக்கத்தும் செய்வானாக. ஆமீன், ஆமீன்.

  • @mohamediqbal2635
    @mohamediqbal2635 3 ปีที่แล้ว +1

    சபரிமாலா அவர்களுக்கு இறைவன் பதுகாப்பு உள்ளது அவர்களை இறைவன் பாதுகாப்பான்

  • @nifachanneltamil5027
    @nifachanneltamil5027 3 ปีที่แล้ว +1

    அல்லாஹ் பாதுகாப்பான் அந்த சகோதரியையும் உங்களையும்...

  • @nezaamminnar
    @nezaamminnar 3 ปีที่แล้ว +21

    அருமையான விளக்கம் சகோதரரே. இனிமேலும் அரை வேக்காடுகள் வாய் பொத்தி இருக்குமா?

    • @rabiabegam7957
      @rabiabegam7957 3 ปีที่แล้ว

      வாயைபொத்தா விட்டால் வாயை கி ழிப்போம் சகோதரா.

  • @nayeem2023-4
    @nayeem2023-4 3 ปีที่แล้ว +4

    Bro seyyad muhammad, you & sister sabarimala doing great job. May Allah accept you both. your message is very clear. yes we must protect our sister sabarimala . may Allah help her & give success on her vision.

    • @ahmedabdulkareem2717
      @ahmedabdulkareem2717 3 ปีที่แล้ว +2

      ماشاءااللة அல்லாஹ்வின் அருட்கோடைகளில்ஒன்ரு தான் சபரிமால

  • @ajmeer805
    @ajmeer805 3 ปีที่แล้ว +9

    Masha allah

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 3 ปีที่แล้ว +3

    Excellent Presentation Bro Alhamdulilah 👈🤲

  • @kaderbasha8166
    @kaderbasha8166 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் அல்லாஹ் மேன்மையை தந்தருள்வானாக

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 3 ปีที่แล้ว +7

    உமர் ரலி அவர்களின் வாரிசுதான் பழனிபாபா அவர்கள் என்று நான் இதுவரையிலும் நினைத்துக் கொண்டு இருக்கின்றேன்

  • @anweranwer8248
    @anweranwer8248 3 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு இன்ஷா அல்லாஹ் என் மகளுக்கும் மகனுக்கும் நபிவலியில் நடக்க இருக்கும் திருமணத்திர்க்கு ஆசிரியராகிய தங்கை சபரிமாலா அவர்களை அழைக்க நாடியுள்ளேன் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் கண்டிப்பாக என் பிள்ளைகள் திருமணத்திற்க்கு தங்கை சபரிமாலா வருகை தருவார்கள் திருமணம் நடத்த தேதி முடிவு செய்த பின் தண்டோரா தமிழன் சேனலை தொடர்பு கொள்வேன் இன்ஷா அல்லாஹ்

  • @naimynaimy596
    @naimynaimy596 2 ปีที่แล้ว

    Masha Allah Allah avarhalukku melum melum iemanayum arokiyathayum kotuppanahee

  • @badhurulaman3070
    @badhurulaman3070 3 ปีที่แล้ว +4

    Yaa allah.inte teamuku arul purivaai..ivargaluku neende aayuliyum neerainte selvattaiyum koduppaiyyagaa.. ameen..

  • @kaderamer7837
    @kaderamer7837 2 ปีที่แล้ว

    தண்டோனா வீரத்தமிழன் மீடியா வாழ்க வளர்க

  • @syedrahman3575
    @syedrahman3575 3 ปีที่แล้ว +10

    What a lady and what a life!!
    May Allah’s mercy to be showered on her and her family. Aameen.

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 ปีที่แล้ว

    Arumaie...spechee..clear.bai.thanks

  • @s.mudmanudman3782
    @s.mudmanudman3782 3 ปีที่แล้ว +2

    DEARS GOOD SPEEPCH ! JAZAAKKALLAHU HAIRA ! THANKS !

  • @rishadmohamed6200
    @rishadmohamed6200 3 ปีที่แล้ว

    எனதருமை சகோதரி சபரிமாளா ஆசிரியைக்கு அல்லாஹ் இம்மையிழும் மறுமையிலும் ரஹ்மத் செய்வானாக.

  • @sheen459
    @sheen459 3 ปีที่แล้ว +1

    Assalamualaikum. Very good interview...unfortunately I don't have the audio from 31:32 Does anyone else have this problem?

    • @ThandoraTamilan
      @ThandoraTamilan  3 ปีที่แล้ว

      somting issue in youtube side. please watch tomorrow . thanks for your share...

  • @riyasjinnera2343
    @riyasjinnera2343 3 ปีที่แล้ว +1

    சகோதரி சபரி மாலாவிற்கு ஆபத்து இருப்பது தெரிந்தும் ஏன் இப்படி அவர்கள்இஸ்லாம் சம்பந்தப்பட்ட வீடியோவை வெளிபடுதுகிறீர்கள்,
    சகோதரர் பதில் அருமை.

  • @abdulrahuman6285
    @abdulrahuman6285 3 ปีที่แล้ว +2

    Mrs .Sabarimalas efforts are very genuine. She research and confirm to others. This is her Rights. No need to become a Muslim.

  • @peermohamedam8282
    @peermohamedam8282 3 ปีที่แล้ว

    ஆசிரியை சபரிமாலா அவர்கள் இஸ்லாமிய அரசியல் சிந்தாத்தை ஆய்வு செய்து தமிழ் சமுகத்திற்க்கு உறை ரீதியாயாக வழங்கலாமே....

  • @qatarhaja7510
    @qatarhaja7510 3 ปีที่แล้ว

    சபரிமாலாபனிசிறக்க
    அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @muhammadehiya9911
    @muhammadehiya9911 3 ปีที่แล้ว +3

    சபரிமாலா மேடத்தின் இஸ்லாமிய பேச்சை கேட்கும் ஆதரிக்கும் எத்தனையோ இந்து சகோதர சகோரிகள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களும் மேடத்தைபோல் இஸ்லாமிய பரப்புரையும் செய்ய இறைவன் அருள் புரிவான்.

  • @boomakassim993
    @boomakassim993 3 ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ்

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 3 ปีที่แล้ว +1

    அல்லாஹ் வெளிதோட்ரத்தை பார்ப்பதில்லை உள்ளத்தில் அடி ஆலத்தில்மரைத்துவைய்திருக்கும் என்னங்களையேஅல்லாஹ் பார்கிறான் :என்னங்களை கொண்டே செயல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்னியதன் பயனனேமனிதன் அடைகிறான்

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 ปีที่แล้ว +1

    எந்த ஒரு மனிதன் அல் குர்ஆனையும் முகமத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் ஆராய்வார்களோ அவர் இந்த பூமியில் நேர் வழி பெற்று விடுவார்கள்.

  • @msakkhan3279
    @msakkhan3279 3 ปีที่แล้ว +3

    யா அல்லாஹ் சகோதரி சபரிமாலா அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் கொடுப்பாயாக.

  • @உண்மையைதேடு
    @உண்மையைதேடு 3 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    இந்திய தமிழ் பேசும் மக்கள் அனைவரும் மிக அறிவாற்றல் உடையவர்கள் உன்மையான செய்தி கிடைத்தால் ஆர்வமாக சிந்தித்து பல கேள்விகள் கேட்ப்பார்கள் விடையம் சார்ந்து அதிகமாக கதைப்பார்கள் அது அவர்களின் இயல்பு அதபோய் விமர்சித்தா என்ன நியாயம்
    இஸ்லாமிய தமிழ் பேசும் உலகம் ஆசிரியர் சபரிமாலா அவர்களின் விடையத்தில் மிக கவனமாக எழுதுங்கள் வார்த்தையை விடுங்கள் வார்த்தைகள் மிக வலிமையானதாக இருக்கிறது என்பதை உயர்ந்த மனதுடன் ஏற்று கொள்ளும் பக்குவபட்ட உள்ளதுடன் எழுதுங்கள் அப்படியான மனநிலைய இஸ்லாம் இஸ்லாமியர்களான உங்களுக்கும் எனக்கும் தந்துள்ளது
    இறைவனின் இஸ்லாமிய பாதை மிக இனிமையானது சுவனத்தின் இன்பங்கள் உயிரை விட பெருமதியானது என்பதை உணர்ந்த சகோதரி சபரிமாலா தன்னுயிர் இஸ்லாதை படிப்பதால் படிப்பிப்பதால் இலக்கபட்டாலும் இறைவனின் சுவனம் கிடைத்தால் பொறுத்த லாபம் என்பதால் உலக லாபம் எதிர் பார்க்காமல் பரப்புரை செய்யும் அந்த முஜாஹித் சகோதரிக்கு வார்த்தைகளால் உதவிகரமாக இருப்போர் எம்மில் எத்தனை நல்ல உல்லங்கள்
    உலகத்தில் எவரும் எதைவேனுமானாலும் பேசலாம் எழுதலாம் ( ஏன் ஆபசமாகவும் )ஆனால் இஸ்லாம் மட்டும் பேசபட கூடாது என்பது எழுதபடாத உலக சட்டம்
    எந்த மதமும்இஸ்லாத்தை போல் தேடபடவும் இல்லை விமர்சனத்துக்கு உல்லாகவும் இல்லை இப்படியான காலத்தில் சபரிமாலா ஒரு வீர பெண்
    எழுத்தை எழுத்தாள் பேச்சை பேச்சால் விமர்சனதை விமர்சனத்தால் உண்மையை உண்மையால் எதிர்க்க முடியாத மடையர்கள் கூட்டத்தினர் சிலரிடமிருந்து பாதுகாப்பு கிடைத்து உண்மையான தேடலின் இலட்சியம் நிறைவு கானும் வரை
    அவரின் பயணம் தொடர உருவம் இல்லா இறைவனை பிராத்திப்போம் ((தவறு இருப்பின் மண்ணிக்கவும் ))

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 3 ปีที่แล้ว

      *#பேரன்பு_பெருங்கருணையே_நபி_நாயகமே*
      ஒருமுறை நபிகள் நாயகம் ﷺ அவர்கள், ஒரு அடிமைத்தொழிலாளி மிகவும் சிரமத்துடன் உணவு தானியங்களை திருகையில் அரைத்து கொண்டிருப்பதை கண்டார்கள். அவர் கை புண்படும் அளவிற்கு அழுது கொண்டே தானியங்களை அரைத்து கொண்டிருந்தார்.
      அவர் அழுவதை கண்டு கவலைகொண்ட அருமை நாயகம் ﷺ அவர்கள், அவரிடத்தில் தாங்கள் ஏன் அழுகிறீர்கள் என கேட்டார்கள், அதற்கு அந்த அடிமை கூறினார்: நான் உடல்நலிவுற்றுள்ளேன். என்னால் இதை கையால் அரைத்து முடிக்க இயலாமல் உள்ளேன். ஆனால் எனது எஜமானரோ என்னை மிகவும் கொடுமை செய்யக்கூடியவர். இந்த வேலையை நான் செய்து முடிக்காவிட்டால் என்னை அடித்து துன்புறுத்துவார் எனக்கூறினார்.
      இப்பொழுது அன்பே வடிவான அருமை பெருமானார் ﷺ அவர்கள் தாங்களாகவே முன்வந்து அவரிடத்தில், அன்று மீதியிருந்த தானியங்களை பெற்று அவருக்கு பதிலாக தானியங்களை தம் திருகரங்களாலே அரைத்து முடித்து தந்தார்கள்!
      பிறகு நாயகம் ﷺ அவர்கள் அவரிடத்தில் அன்பாக சொன்னார்கள், உங்களுக்கு எப்பொழுது தானியங்களை அரைக்க வேண்டுமானாலும் என்னை அழையுங்கள், உங்களுக்காக நான் எப்பொழுதும் அரைத்து கொடுப்பேன் என்றார்கள் அருமை நபி பெருமானார் ﷺ அவர்கள்.
      இன்னொரு முறை, ஒரு வயதான முதியவர் தள்ளாடி கொண்டு ஒரு கணமான தோள் சுமையை தூக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதை அண்ணல் நபி நாயகம் ﷺ அவர்கள் கண்டார்கள். உடனே, அருமை நாயகம் ﷺ அவர்கள் அந்த கனமான சுமையை தங்கள் தோள் மேல் சுமந்து கொண்டு அந்த முதியவருக்கு உதவியாக அவர் செல்லும் இடம் வரைக்கும் கொண்டுபோய் சேர்த்தார்கள் கருணை நபி நாயகம் அவர்கள் !!!
      ஒருமுறை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஒரு தொழிலாளியுடைய கையைப் பிடித்தார்கள். அது கருத்துப்போய் கரடு முரடாக இருந்தது. "ஏன் இப்படி இருக்கிறது" என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கேட்டபோது: அதற்கு அந்த தொழிலாளி, "உழைத்து உழைத்து என்னுடைய கைகள் இப்படி ஆகிவிட்டன" என்று சொன்னார். உடனே, மாநபி ﷺ அவர்கள் அந்த உழைப்பாளியின் கரங்களை எடுத்து தங்கள் திருவாயால் முத்தமிட்டார்கள் !
      உழைப்பிற்கு சங்கை செய்து உழைப்பவரின் பெருமையை உலகறிய செய்தார்கள் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி பெருமானார் ﷺ அவர்கள்.
      (நூல்: அபூதாவூது)
      ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
      ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

  • @sadiqbasha93
    @sadiqbasha93 3 ปีที่แล้ว +1

    அருமையான ஒருங்கிணைப்பாளர்

  • @ashfaqtangaraj6782
    @ashfaqtangaraj6782 3 ปีที่แล้ว +3

    Insha Allah Aameen 🤲

  • @firdosemohamed3484
    @firdosemohamed3484 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்ஹ்

  • @achchimohamed7487
    @achchimohamed7487 3 ปีที่แล้ว

    சகோதரி சபரிமாலா அவர்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக !

  • @ummarfarook3225
    @ummarfarook3225 3 ปีที่แล้ว +1

    அல்லா உங்களுடய பயணத்தை இலேசாக்குவாநாக அமீன்

  • @mohamedkhader5402
    @mohamedkhader5402 3 ปีที่แล้ว

    alhamthu lilla
    brother

  • @Ali_Alive175
    @Ali_Alive175 3 ปีที่แล้ว

    எல்லாத்துக்கும் கேள்வி எழுப்பி இறுதியில் அதற்கான பதில் சொல்லிட்டாங்க அந்த நிகழ்ச்சி இறுதியில் எல்லாருடைய கேள்விக்கும் அழகா பதில் சொல்லிட்டாங்க

  • @niyasahamad6209
    @niyasahamad6209 3 ปีที่แล้ว +1

    உண்மையிலே ஒரு சிலரின் சந்தேகம் சகோதரி சபரிமாலா அவர்களைப் பர்ரி அவர்களின்பறப்புரை வளர்ச்சியைப் பார்த்து பொறாமை படுகிறார்கள் என்பது நன்றாகப் புரிகிறது🤔

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed1467 3 ปีที่แล้ว

    எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே நன்மைகளை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள்

  • @sekarandurai9806
    @sekarandurai9806 3 ปีที่แล้ว +3

    I'm ready with you brother at the same time with my sister teacher (re-sing) for her children (S)

  • @peermohamed7736
    @peermohamed7736 3 ปีที่แล้ว

    Assalamu alaikum
    Superb great nice good excellent
    👌👍

  • @malikbasha3638
    @malikbasha3638 3 ปีที่แล้ว +1

    ச மாலாவின் காரிய தரசர் சொல்வது மாதிரி உலாமாக்களுடன் ஒப்பிட்டுவதில்லை அவரை மகிழ்ச்சி படுத்த சில வார்த்தைகள் பேசியிக்கலாம். குறைந்த காலத்தில் நிறைய அறிந்திருப்பதால். சில தவறு குறைபாடு உள்ளதுதான்இந்த அதை மக்கள் பெரிது படுத்துவதிலை. குற்றம் சுமத்துவதில்லை. வாழ்த்துக்கள் நன்றி

  • @syedshabeer6987
    @syedshabeer6987 3 ปีที่แล้ว +15

    யதார்த்தத்தை தெரியாமல் அழைப்பு விடுக்கும் அரைகுறை வாதிகள்... சாம்பிராணிகள்....

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 ปีที่แล้ว

    Masa.alla..bai..supet.thanks

  • @azizraja5436
    @azizraja5436 3 ปีที่แล้ว +1

    masha allah. may allah bless her and us.

  • @thilshatkhan4781
    @thilshatkhan4781 3 ปีที่แล้ว +1

    சுல்தானா பர்வீன் அவர்கள் பபுர்காவோ சாலோ போடடுவதில்லை அது அவர் விருப்பம் அதுபோல் அவர் விருப்பம்