ஆவேசமடைந்த பேய்களின் டாக்டர் | l Peigalin Doctor l நிறுத்தபட்ட நேர்காணல் | Thandora Tamilan
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Thandora Tamilan
TH-cam : / thandoratam. .
Email: thandoratamilan@gmail.com
OUR FACEBOOK PAGE: / tamilanthand...
OUR TWITTER : / thandoratamilan
#thandoratamilan #நேர்காணல் #சொல்லுங்கதலைவரே
உங்களின் இரண்டாவது நேர்காணல் காண்கிறேன் மிகவும் அருமை முன்னாள் அமர்திருப்பவர்களின் நகைச்சுவையான பதில்களுக்கு உங்களின் முக பாவனை அருமை மதம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் மூடநம்பிக்கைக்கு எதிரான தண்டோரா தொடர்ந்து ஓங்கி ஒலிக்கட்டும் வாழ்த்துகள்...!
பேய் டாக்டருக்கே பேய் பிடிக்க வைத்துவிட்டீர்கள்...
சிரிப்பு தான் அடக்க முடியவில்லை....
😁😁😁😁😁😁😂😂😂😂😂
அருமையான நேர்காணல் நிருபர் பணி சிறப்பு சிறப்பு
th-cam.com/video/CFhMYqpDmQc/w-d-xo.html
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக ஆமின்
இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக
ஆமீன் !! உங்கள் கேள்விகள் ஒவொன்றும் அந்த பேய் காரனை ஈட்டி போல் குத்துகிறது 👌
தீ பிழம்பு போல் கேள்வி கேட்கும் நெறியாளரின் வீடியோவை இன்ஷா அல்லா தினமும் எதிர்பார்க்கிறார்கள் மக்கள்
😊💪
Duplicate
தீ பிழம்பை பனி போல் வந்து வாயடைக்க செய்தார் அந்த அறிஞர்
கேள்வி கேட்பவர் புஸ்வான மத்தாப்பு பதில் சொல்பவர் தீப்பிழம்பு மாத்தி சொல்லிட்டீங்களே நண்பரே
அவர் பேய் ஓட்டுவதாக சொல்கிறார் நீங்கள் அவரை நல்லா ஒட்டி விட்டீர்கள் 🤣
நண்பரே இஸ்லாத்தில் சைத்தான் என்கிற சொல்லுக்கு சிலர் பேய் என்கிற பெயர் வைத்து அதற்கு உருவம் தந்துவிட்டார்கள். நிச்சயமாக சைத்தான் என்பது நமக்குள் கிடக்கும் ஒரு எதிர் மனவினை. குறிப்பாக நான் தொழுகைக்கு புறப்பட இருக்கிறேன் இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கே அவசரப்படாதே என்று என் மனநிலையை குலைக்கும். ஒரு யாசகர் என்னிடம் உதவி கோருகிறார்.....நான் உடனே என் சட்டைப்பையில் கையை விடுவேன் பத்து ரூபாய் இருக்கு அடுத்த சிறு செலவிற்கு நீ யாரிடம் கேட்பாய் என்று உசுப்பேத்துமே தடுக்குமே அதுதான் சைத்தான் என்று குர்ஆன் போதிக்கிறதே தவிர. மேலும் இது இறைவனால் உருவாக்கப்பட்டது. நம்மைவிடவும் அதிகப்படியான ஆற்றல் கொண்டது. இது சமயத்தில் நம்மையே ஏமாற்றிவிடும். மனிதன் இதை அடக்கி ஆள, கற்பதன் மூலம் எதையும் சாதித்து சாதனையாளன் அந்தஸ்த்தடைகிறான்.. என்றும் பெரியவர்கள் போதிக்கிறார்கள்.. மனிதன் மனம் ஒரு நிலையற்ற தன்மையை கொண்டது அதில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கமே மனவியாதி இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகளை கொடுத்து அதிக நேரம் தூங்கச் செய்து மனநோய் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவார்கள். இதன் தாக்கம் அதிமாகி சிலர் தன்னை மறந்த நிலையில் ஆடுவது, ஓடுவது, மேலும்கீழும் குதிப்பது, என்று வரும் போது அதை பேய்பிடித்தவனோடு ஒப்பிடுவது நமது பழக்கமாக போய்விட்டது. மனநல மருத்துவத்தில் அவரை காட்டினால் தீர்வு நிச்சயம் உண்டு. ஆனால் நம்மவர்கள் பைத்தியம் என்கிற சொல்லை விட பேய்பிடித்தவன் என்கிற சொல்லுக்கே மரியாதை அதிக தரமுயற்சிப்பதால் பேய் விரட்டும் போலி நபர்களிடம் சிக்கு பணம் பறிகொடுப்பது பொருள் இழப்பு ஏற்படுத்திக் கொள்வது போன்ற நஷ்டங்களை வீணாக பெற்றுக்கொள்கிறார் கள் .நாம் முதலில் எது சிறந்த தீர்வு என்பதை அனுபவங்களின் மூலமே ஆராயந்து மேற்கொள்ள வேண்டும் அதுவே நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் காப்பாற்றும்...
😂😂😂😂😂
@@Priyasugi-j8v 🤣
தொடர்ந்து இதுபோல் நிகழ்ச்சியை நடத்துங்கள் மக்களாகிய நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் இன்ஷா அல்லா
என்னடா இஸ்லாம் வந்த சோதனை சாமியார் பேய் பிசாசு ஏமாத்துரான் பாத்தா இப்ப இமாம் களூமா?
நெறியாளரின் லூசுத்தனமான கொடுத்தேன் அவசர கேள்விகள் முட்டாள் தனமான ஆக்கம் கெட்ட கேள்வி யாராக இருந்தாலும் மரியாதையான அன்பு இருக்க வேண்டும்
😁😁😁😁😁😁😁😁😁😃😃😃😃😃😃😄😄😄😄😀😀😀😀😀😀😝😝😝😝😝
இந்த நிகழ்ச்சியை பார்த்தால் அன்வர்பாய்பக்கம் மக்கள்தான் போவாங்க! நான் வீடியோ பாதி லேயே ஓடிட்டேன்! 😄
மாஷா அல்லாஹ் நெறியாளருக்கு அல்லாஹ் அருள் செய்வானாக
ஆமீன்
நெறியாளரின் பொறுமையை பாராட்டுகின்றேன். அருமை சகோதரா. சிரிப்பு தனி அழகு நிருபர் அன்னைக்கு காலை 6 மணி 😂.
மறுபடியும் பாரு 😆
உங்களுடைய முயற்ச்சிக்கு வல்ல இறைவன் துனைபுரிவானாக ஆமீன்
நாங்க ஆவிபார்த்தது இல்லை,,ஆனால் உன்னமாதிரி பாவிய மக்கள் முன்னால் கொண்டுவந்த தண்டோரா தொலைக்காட்சி க்கு வாழ்த்துக்கள்
புரியுதுங்களா? புரியுதுங்களா? புரியுதுங்களா? கடைசி வரைக்கும் புரியவே இல்லை😂
இந்த வீடியோ விற்காக தான் தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்
அவரை கலைச்சுட்டு இருக்கீங்கனு அவருக்கே தெரியாம ஒக்காந்து இருக்கான் 🤣
அல்லாஹ்வின் மார்க்கத்தை குர்ஆனிலிருந்தும் சுன்னாவில் இருந்தும் அவற்றை சிறப்பாக கற்ற அறிஞர்களிடமிருந்தும் ஒழுங்காக கற்று அகீதா எனும் கொள்கையில் உறுதியாய் நிற்போருக்கு இந்த ஆசாமிகளின் திருவிளையாடல்கள் சரி வராது அதில் அவர்கள் ஏமாந்து போகவும் மாட்டார்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை முறைப்படி கற்றுக் கொள்ளுங்கள் குர்ஆனை பொருளுடன் உணர்ந்து ஓதுங்கள் திரு நபியின் பொன்மொழிகளை முறையாக கற்றுக் கொள்ளுங்கள் தூய இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளுங்கள் ஏமாற மாட்டீர்கள்
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (திருக்குர்ஆன்:3:104)
Intha vasanaththa Inga Mach panriga bro
இலங்கையில் இந்த கொடுமை இன்னும் நடந்து கொண்டிருக்கு.
பேய் விரட்டுகின்றோம் விரட்டுகின்றோம் என எத்தனையோ பேரின் உயிர்களை எடுத்து விட்டார்கள்.எடுத்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த வருடம் கூட கண்டிக்கு அருகில் உள்ள ஊர் 20 வயதிருக்கும் அழகான இளம் பெண் பேய் பிடித்து இருக்கு என பெற்றோர்கள் இந்த மாதிரி ஒருவரிடம் அழைத்து சென்றார்கள்.
சாட்டையால் அடிப்பதும் தொழுகையும் நாள் கணக்கில் பேய் விரட்டும் வேலை தொடர்ந்தது.
ஒரு மாதத்தில் அந்த அழகான தேவதை இறந்தே விட்டாள்.
அந்த மனிதனை கைது செய்தனர்.
சாத்தான்கள் உலா வருகின்றன என மனிதர்களே மனிதர்களை கொலை செய்கின்றனர்.
என்று திருத்தும் இந்த சமூகம்.
எல்லா மதங்களிலும் இந்த கூத்து
நடந்து கொண்டிருக்கிறது.
சிறந்த பதிவு.
சகோதரர் சையது முகமது அவர்களின் முயற்சிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக அல்ஹம்துலில்லாஹ். அடுத்த நேர்காணல் பச்சை துணி போட்டுக் கொண்டு சங்கிலியை கழுத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் சங்கிலி பாபா என்பவரை வெளுத்து வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Only Affected peoples only understand this issue others
மறுபடியும் பாருங்க, மறுபடியும் பாருங்க, மறுபடியும் பாருங்க, மறுபடியும் பாருங்க எத்தனை வாட்டி மறுபடி மறுபடி பாக்குறது உன்னை.😆😆😆🤣🤣🤣😂😂😂
😄😄😃😀😃😃
😁😁😁😁😁😁😁😁😁🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂
சிரிப்பை அடக்கிக்கொண்டு கேள்வி கேட்கும் நெறியாளர் அவருக்கு மனமார்ந்த நன்றி. இன்னும் நிறைய விழிப்புணர்வு ஏற்பட வழிவகுக்கும் இந்த யூடியூப் சேனலுக்கு ம் நன்றி 🙏🏼
🌷manraya nithya 🌷
1.Nallavarhallukku mattum
2.Karuppar kootam
3.True incident
4.ஒரு ஆத்மா பேசுகிறது
DEDICATED 2 🌷நடிகா் விவேக் 🌷
பாாத்தால் உண்மை புாியும்
dubakoor
Dubakoor thaqwakithu kootam
பழனி பாபா அவர்களை . வரவைக்க முடியுமா...
நீ கத்துறது ஓவர் ஆக்ட்டிங் பண்ணுற...
பேய் சாமியார் அரண்டுவிட்டார்😂😂😂
அரண்டு ஒடியது...தண்டோரா தமிழன் ஹாபிஸ் முஹம்மத்
Super interview 😃...Uncontrolable laughing..
🌷manraya nithya🌷
1. Nallavarhallukku mattum
2.Karuppar kootam
3.True incident
பாா்த்தால் உண்மை புாியும்
ஆவி இருக்கிறது உண்மையா இருந்தால். மக்கள் விட பேய்தான் அதிகமாக இருக்கும் இந்த நாட்டில்😁😁😁
Kandippa adigama than irruku.
வேற லெவல், முக்தார் நேர்காணல் பார்க்குற மாதிரியே ஒரு பீஃலிங்க்
Many Times i felt the organizer did very good job....but today i felt he is unable to get anything or unable ask very strong and valid question.....but the guest able to divert the question very well....More preparation required to the interviewer..instead ask direct questions
அண்ணன்
நெம்லி
பாபா
தம்பியா
இருப்பாரு போல..
கேள்வி புரியாத
மாதிரியே
நானும் எவ்வளவு
நேரம் தான்
பதில் சொல்லி
சொல்லி நடிக்கிறது..!
கொஞ்சம் கூட
ஈவு இரக்கமே
இல்லாம
கேள்வி கேட்டா எப்படி.?
குர்ஆனைபின்பற்றும்அறிவுடை எவராவது இந்த பிற்போக்கு வாதிகளுக்கு ஆப்புஅடிக்கமாட்டார்களா
Super sir
Yov thandora tamizha...nee Vera Level ya...I love your Arguments & Explanation pa..I REMEMBER MUTHALVAN MOVIE THE ARGUMENT BETWEEN WITH ARJUN SIR & RAGUVARAN SIR.. NEE KALAKKU PA
அவருக்கு பேச தெரியாமல் உளருகிறார். இவர் ஒரு ஃப்ராடு நல்லா தெரியுது. கேட்குற கேள்விக்கு பதில் இல்லை. நிபுணருக்கு பொருமை அதிகம்..
நிருபர் ஜி நிபுணர் இல்லை
நிருபர் நன்றாக நடிக்கிறார் பாராட்டுக்கள்
நெரியாளர் உலகம் தெரியவில்லை... மாந்திரீகம் செய்வினை உண்மைதான்.மந்திரவாதி வேண்டும் என்றால் பிராடாக இருக்கலாம்.
1 மணி நேரத்தில் இவர் பிராடு என கூறும் நெறியாளர் என்ன மகானா...மடையனா
ஒரு நபரை 1 மணி நேரத்தில் பிராடு என எப்படி கூறமுடியும்.. நெறியாளர் என்ன மகானா
சக்தியும் ஆற்றலும் அல்லாஹூக்கே உரியது..
நெறியாளர் சரியான கேள்வி மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் அண்ணா
அந்த ஆளை அப்படியே நாலு சாத்து,சாத்தி இருக்கனும் சகோதரர் சையது அவர்களே.....
வன்மையான கண்டனம்
1மணி நேரம் 20நிமிடம் மட்டுமே வச்சு செய்ததிற்கு கண்டனம் இன்னொரு 1 மணி நேரம் அதிகமா வச்சு செய்து இருந்தா நல்லா இருந்து இருக்கும் 😛😛😛
ரியலி சூப்பர்
😀😀😀😀😀
அவர் தான் ஓடிவிட்டாரே துரத்தி போயா மீண்டும் தொடரமுடியும். என்ன நமக்கு தான் காணக்கிடைக்காத இழப்பு
ஒரு மணி நேரம் 20 நிமிடம் நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து முட்டாள்தனமான கேள்வியை கேட்கும் நெறியாளரிடம் பதில் சொல்லிப் பாருங்கள் அப்போது தெரியும்
Neriyalarukku anubavam illai anmigam undu entral negative iruppathu unmai punitha paniyai kelvimoolam ketpathanal makkaldan emaruvargal ithu makkal panithan thodarattum
நெறியாளர் பாவம், சரியான ஆளிடம் மாட்டிக் கொண்டார்.
Annal nabi muhammad sal avarhal Quran nei odathan sonnarhal. Adai veiththu viyafaram seiya solla ella.
Nabi (sal) avarhal vaalda kalaththil yaravadu idai mathiri viyaparam panni irunda nanum nambuven.
Ivar oru no1 susthira kaarar avar kangalai udtru paarthal vilanggudu.
Makkalin ariyamaiyum, ivarin thandiramum thaan ithatku kaaranam. Allah avarhalaiyum enggalaiyum padukappanaha!
இஸ்லாமியரின் ஒற்றுமை வாழ்க அருமையாக இருக்கிறது
Islamiyar illa.. Muslims
@@hackerloi1850 correct. Jazakallah.
@@habibullahu7460 mubarakallah
ஒழுக்கத்தில் நெறியாளரை விட பதிலளிப்பவர் மேலோங்கியிருக்கிறார்.
நெறியாளர் பல முறை கமராவை ப்பார்த்து முறையிடுவது(தவிப்பது ) நன்கு தெரிகிறது.
பேட்டி எடுக்கும் முறைமைகளை you tube களில் பார்த்தால் நன்கு விளங்கும்.
கரெக்டா சொன்னீங்க நெறியாளர் நடிகராகவும் இருக்கிறார் நன்றாக நடிக்கிறார் ஆனால் பாவம் பயம் அதிகமாக இருக்கிறது உள்ளுக்குள்ளே நடுங்கிக் கொண்டு இருக்கிறார் இதையும் கவனியுங்கள்
சிரிப்பு நகைச்சுவை நன்றாக உள்ளது நன்றி
Very nice great super
👍👌
Traffic accident ..scene ..." I know you what did you last summer " hollywood horror movie .. இயக்குனராக மாற முடியும் அந்த பாபாவுக்கு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இவர் முகத்திரை கிழித்த உங்களுக்கு பாராட்டுகள்
நெறியாளர் மிகத் தெளிவாக .... அறிவு பூர்வமாக ....கே ள்வி கேட்கிறார்....அருமை அரு மை....
கேள்விகள் கேட்பது எளிது பதில் சொல்வது கடினம் கேள்வி கேட்கவே தெரியவில்லை இந்த நெறியாளரை நீங்கள் புகழுகிறீர்கள்
Support u
மறுபடியும் பாத்தீங்களா 😂😂😂
நெறியாளர் செம்ம போங்க 👍👍👍
எந்த ஒரு விஷயமும் அந்தத் துறை சார்ந்தவர்களுக்கு அதன் மதிப்பு தெரியும். அந்த அறிஞர் எவ்வளவு அருமையாக பேசியிருக்கிறார். நெறியாளர் தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்பதற்காக அவரை மட்டம் தட்ட பார்க்கிறார். அந்த அறிஞர் தெளிவாக சொல்லி இடையிலே முடித்தார். கொஞ்சம் பேர் என்னுடைய கருத்தை எதிர்த்தாலும், கொஞ்சம்பேர் என்னுடைய கருத்தை ஏற்பார்கள் என்றது.
நீங்கள் சொல்வதை ஏற்கிறேன்.
Evaridam unmai vulladu..evar nallavar...neriyalar dubagour..neriyalar hafiz illlai.
@mohammedyounus ஆமீன்
சக்தியும் ஆற்றலும் அல்லாஹூக்கே உரியது...!!
@@hasfahasfa7058
Alhamdulillah.
முற்றிலும் உண்மை. 👍👌🤝
Very nice answers! Anchor got speechless..for some time...😅
இந்த பேட்டியில் உண்மையில் நெறியாளர் நிறைய பல்பு வாங்கி உள்ளார்.
நீ பட்டாணிதானே
@@mohamedishak9667 உண்மையை கூறினால் நெஞ்சு பற்றி எரிகிறதா?
@@meharnaaz6781 யாருக்கு ஏய்த்து பிழைக்கும் பட்டாணிக்கா தமிழ்நாடு கொஞ்சம் நல்லா இருக்கு அதையும் கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கிடாதீங்க 22% உள்ள உத்தரப்பிரெதேசத்தில் ஒன்னும் புடுங்க முடியாத உருது முஸ்லிம்களுக்கு நீ திங்குற மாட்டுக்கறி வரை எல்லாம் நடக்குறது தமிழ் முஸ்லிம்களால் என்பதை புரிந்து பதிவிடு
தமிழ் நாட்டின் தலை சிறந்த நெறியாளர் ஹாபிழ் சையது முகமது👍👍👍👍
பாய் நெரியாளரை விட பேசுபவர் தான் தெளிவானவர் அவர் 💯 உண்மையைத்தான் பேசுகிறார்
சரியாக சொன்னீர்கள்,
நரியாளர் ஒரு வழிகெட்ட யூத கைக்கூலி வழி வந்தவர்....
@@indirapromoters30 ஆம் உனக்கு தெரிந்த (அல்லாவின் நலம் பொருந்திய) ஒன்றை மற்ற வருக்கு ஏன் செய்ய மறுத்தாய் உனக்கு நான் கொடுத்த ஒன்றை மற்றவருக்கு நீ ஏன் செய்ய மறுத்தாய். இதை இறுதி நாட்களின் கேள்வியாக கேட்கப்படும் என்கிறார். ஆனால் அவரின் திறமை மற்றும் ஷரீயத்தின் விடயங்களை நேரில் ஆய்வு செய்யாமல் அவர் மீது பழிச்சொல்ல ஏதுமில்லை.
@@indirapromoters30 💐
@@உமூருல்இஸ்லாம் 🙏🙏🙏
தலைப்பை மாற்றவும் ஆவேசமடைந்த பேட்டி எடுத்தவர்
டுபாக்கூர்களின் முகத்திரையை கிழிக்கும் உங்கள் சேவை தொடரட்டும் ஜி
Alhamdhu Lillaah, அருமையான பேட்டி, மிக்க மகிழ்ச்சி
பாய் எப்படி பாய் சிரிக்காமல் பேட்டி எடுக்குறீங்க அந்தப் பேய்களின் டாக்டருக்கு மேல நீங்க பயங்கரமா ட்ரெய்னிங் எடுத்து இருப்பீங்க போல சிரிக்காம இருக்கிறதுக்கு 😂😂😂
இவர் பேசிய பின் தான் குர்ரான் மேல் மதிப்பு அதிகமாகி உள்ளது. எல்லாத்தையும் எல்லாரையும் செய்ய முடியுமா. மூலிகை மருத்துவம் மூலிகை அதில் இருப்பவருக்குதான் வரும்.
சரியாக சொன்னீர்கள் நண்பரே...
இது போன்று அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மூடநம்பிக்கையில் இருந்து விடுவிக்க வேண்டும் சகோதரரின் முயற்சி வரவேற்க வேண்டிய ஒன்று
சரியான பேட்டி...... நல்ல விழிப்புணர்வு பதிவு
Good job brother Syed Mohamed 👍
சரியான ஆள்கிட்ட மாட்டிக்கிட்டிங்க நெறியாளர்
இது தான் உண்மை
டென்ஷன் ஆனது ஹஜ்ரத் அல்ல நெறியாளர் தான்.
உண்மை உண்மை உண்மையிலும் உண்மை
இப்படி போன்ற மூட நம்பிக்கையை தோலுரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் நெறியாளுகைக்கு வாழ்த்துகள் ❤
மற்ற மத நண்பர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து இந்த மாதிரி நபர்களை நம்ப வேண்டாம். மனிதர்களுக்கு எந்த சக்தியும் இல்லை, இந்த நபர்கள் மோசடி செய்பவர்கள்
🌷manraya nithya🌷
1.Nallawarhallukku mattum
2.Karuppar kootam
3.True incident
பாா்க்கவும் உண்மை புாியும்
நண்பரே மனிதனுக்கு அபார சக்தியையும் எதையும் அடக்கி ஆளும் சக்தியையும் இறைவன் அளித்திருக்கிறான். நாளை வேண்டாம் அடுத்த நிமிடம் மரணிப்பவனைக் (ஹார்ட்அட்டாக்)கூட ஒரு மருத்துவனின் படிப்பும் அனுபவமும் காப்பாற்றிவிடுகிறது. இதை நாம் இறைவனின் வெற்றியாகவே ஏற்கவேண்டும். இதை வைத்து வியாபாரம் செய்பவரை நிச்சயம் நம்ப வேண்டாம் எல்லோரும் சக்தியாளர்களாக இருப்பதில்லை ஒரு சிலருக்கே இறைவன் அந்த அருளை வழங்கியிருக்கிறான்..
பாய் நீங்கள் சொல்வது தவறு. அவர் 💯 உண்மை பேசுகிறார் மனிதன் உயிருடன் இருக்கும் போது பெயர் இருக்கிறது இறந்தவுடன் பிணம் அப்போது அந்த உடலில் இருந்த உயிர் எங்கே ? முதலில் நாமே நாம் யார் என்று தெரியவில்லை வீன் விவாதம் சரியில்லை பேசுபவர் மிக சிறந்தவர் இறைவனின் அனுகிரகம் இருக்கிறது.
Dargah unmai
@@travellermani3337 dargah unmai athil Pani seiyum aatkal tavaru
ஏன்னென்ன கம்பி கட்டுர கதையெல்லாம் இலுத்து விடுராரு நம்ம போலி பாவா.....சையது அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
போலி நெமிலி பாவை தொடர்ந்து, தாக்கப்பட்டார் டாக்டர் 😂🤣
நெறியாளர் நிலை அய்யோ ராமா கவுண்ட மணி சிரிப்பு நினைவுக்கு வருது இந்த கிருக்கன வச்சு நல்லா செய்யிறியப்பா
ஹஜ்ரத் கேள்விகளுக்கு நெறியாளர் திணறி விட்டார்
இதுதான் உண்மை...படிக்காம ஹாபீழ் பெயர்
ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும் வெட்டவெளிச்சமாக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்
நெறியாளர் கேள்விகள் கேட்க தினகிறார்
உண்மை உண்மையிலும் உண்மை இதை பெரும்பாலோர் புரிந்து கொள்ள முடியவில்லை
அருமை யாக பதிலளிக்கிறார்....தனக்கும் தன் சே னலுக்கும் விளம்பரத்துக்காக கே ள்வி கே ட்கும் நெ றியாளர் அந்த விஷயங்களை ப்பற்றி அடிப்படை அறிவே இல்லாமல் கேள்வி கேட்கிறான்
உண்மையை உதைத்தீர் நண்பரே
Karapaan poochiyaa??...nee super thala😂😂😂😂😂😂😂😂😂😂
இவரைத்தான் நான் தேடிட்டு இருந்தேன் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியோட மரணம் மர்மமாய் இருக்கு இவரை கொண்டுட்டு போயி அந்த பிள்ளை எப்படி இறந்தது என்று கேட்டு சொல்ல சொல்லுங்க நீங்க எல்லாம் எங்க இருந்து தான் வரீங்க
Pidithu kondu ponga..
Super very good comedy 😂😂
Avar soldra concepta correcta purinju kaettuparunga sariyadhan iruku avar unmayadhan soldraru..
இது புரிந்தவன் ஞானி
மாயா சக்தி நிறைந்து உள்ளது உண்மைதான் ஆன்மாக்கள் உள்ளது
குழப்பக்கார்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும்
😂சிக்கிசெல்😂😂😂😂 நெறியாளரிடம் சிக்கி சின்னா பின்னமாகி செல்...😂😂😂புரிதுங்களா😂😂😂
Subhanallah! You are doing great job brother! May Allah grant us all Takwa...
neriyalaral avarudaiya oru kelvikku pathill solla mudiyalaye
ஒரு மனிதன் above 1 hr பதில்
சொல்லியும் கடய்சியில் உங்கள்
நோக்கம் நிறைவேறாது போனதால் பாவம் நீங்கள்!
நீங்கள் புத்திசாலித்தனமான
கேல்விகல் கேட்டாலும்
அவரிடமிருந்து வந்த பதில்கள்
உன்மையானவை ஆகையால் தான் above 1 hr continuously they can reply which you don't have the
Knowledge don't argue on that!
Neriyalar toppi kalattu ena kuriyadaal..veli earineaan..toppi ennadu urimai.. police il pugaar alikka ulleaan.
ithu nabi oda velai illa seriya . nammaloda thoothar kaatuna valiyu illa
உங்க கேள்வி முதல்வன் அர்ஜுன்மாதிரி இருக்கு சூப்பர்
நெறியாளரை ஒரு நடிகன் என்று சொன்னதற்கு நன்றி
எப்படிங்க அது சிரிக்காம பொறுமையாக இருக்க முடியும்?
அல்லா இடத்தில் இருந்து எதுக்குங்க பாதுகாப்பு தேரனும் அல்லாவை பார்க்க வேண்டும் பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று நம்பக்கூடிய மத்தியில் அல்லாஹ்விடத்தில் இருந்து பாதுகாப்பு தேடணும் என்று இருவரும் பேசிக் கொள்வது வியப்பாக உள்ளது
Allah ungaluku arul purivanaaga. Maasa aallah
யாருக்கு?
நெறியாளர் தொடக்கத்தில் அமைதியாக தொடங்குவார் பின்னர் வச்சி செய்வார் 😂
Jee ...I'm from sri lanka 🇱🇰 and really I was very happy about your way of telling the truth about religion and reality but in sri lanka as Muslims we 99% we never gives a chance for those culprits (NAIGAL) never get a chance because of we are in clear vision of Islam and Iman....
நெறியாளர் எழும்பி ரெண்டு சாத்து சாத்தாம😆😆😆😆
Amma illa.... mandamela irunda kondaya maranduttome😃😁😆😆🤣
Very nice and intelligent question syedmohamed masha allah
great work buddy, keep going 👏👏
Good job brother Syed Mohamed 👍
பேய் ஓட்டுகிறோம் என்று இப்படியும் சில ஜென்மங்கள் பிழைப்பு நடத்துகிறார்கள் தூ.......
Jahir Bai இது சம்மந்தமாக நீங்கள் ஹஜ்ரத்களிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். இறைவனும், வேதமும் எங்கோ ஒருவனிடம் சக்தியை வழங்கி நல்வழி படுத்தும் ஊரில் பத்து டாக்டர் இருப்பார்கள் All MBBS. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஒரு நபரிடம் சென்று மருந்து எடுத்துக் கொள்வீர் அது ஏன் ? உங்கள் தெருவில் இன்னொரு நண்பர் வேறு ஒரு டாக்டரிடம் மருத்துவம் எடுத்துக்கொள்வார் அது ஏன்? இதற்கு விடயமில்லை. அது, அது அவரவர் மனப்போக்கு. போலிச்சாமியார் போலி பாதிரியார் போலி ஹக்கீம்கள் போலி போலீஸ், போலி டாக்டர். போன்ற போக்கிரிகளும் நம் சமூகத்தில் இருக்க வே செய்கிறார்கள்.? ஆனால், இறைவன் தன் சக்திகளை எவனோ ஒருவனுக்கு கொடுத்து தன் சக்தியை நிலைப்படுத்தியே வருகிறான். சிலர் அதை வியாபார நோக்கத்தில் செய்யும்போது உங்களைப் போன்றவர்கள் எதிர்த்துவிடுகிறீர்கள்.நான் நேரில் கண்ட நிறைய சம்பவங்கள் இறைசக்தியாளர்களும் உண்டு ஆனால் அவர்கள் வியாபாரிகள் அல்ல. இறைவன் மேலானவன்.
தொழுகையில் மற்றும் குரான் ஓதும்போது ஹவுஸ் பில்லாஹி மினஷ் சைத்தான் நிர்ரசீம் என்று ஓதாமல் இருக்க முடியுமா
@@AbdulRaheem-rs2wl peigal vera shaiyan in islam vera da.. olunga padi da parama
Arumaiஅருமைதம்பி
Sir avar pesurathu unmaiyo poiyo neengal nadunilaya kelvi kelunga nakkal naiyandi pannathinga
வேற லெவல் நேர்காணல்
பாய் எங்க ஊர்லையும் இப்படி ஒரு ஆள் இருக்கின்றார் அவரையும் பேட்டி எடுங்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் கிராம்
I think this is the first video which I saw without skipping each frame
May Allah show him straight path
Bro, you are great. You proved he's fake. Good awareness.
வீண் தர்க்கம் பண்ணுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை (அல்குர்ஆன்.)
உங்கள் இரண்டு பேருக்கும் மார்கம் தெரியவில்லை
ஒரு பத்துரூபா சம்பாதிக்குறதுக்கு என்ன என்ன கதை விட வேண்டியிருக்கு ..
மிக அருமையான கேள்வி நீ வா நான் உனக்கு பேய் ஓட்டுறேன்
நெரியாளர் போல் கேள்வி கேட்க வேண்டும். உங்கள் கேள்வி மதசண்டை போடுவது போல் உள்ளது.
Nalla pathiu brother
Anna baby maadhiyi mugatha vachchukittu avara paththi introduction kuduthinggale sema Anna. super
Enake siripu vandhuchchi .appuram avarukku vachchingale oru periya aapu ,😙😂🤣😅
இறைவனின் கட்டளைகளை தவிர எதையும் சந்தேகம் கொள். எதையும் கேள்வி கேள் இறைவன் சந்தேகமற்ற பொருளை உலகில் படைக்கவில்லை. எதிர்வினைகளை தாங்கி உன்னை பக்குவபடுத்திக்கொள்.... உன் உயர்வுக்கு இறைவன் தந்த பரிசு அது. உனது கரங்கள் கொடுப்பதற்கு மட்டுமே படைக்கப்பெற்றது. பிறரின் உழைப்பை..... கெடுப்பதற்கு அல்ல.
Barakallah,I know him ,kasmur baba
Pathu rooste pannugae bro
Pai podichey mathiri nadichavarum
Yengae area than bro
Super question bro more videos I am witing 🤔🤔🤔🤔