🇸🇻 திக்திக் Land Border Crossing| El Salvador Ep 1 | World Tour S2: Central America

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • World budget Tour Season 2 begins and it is much awaited Central America.
    In this video, took a series of public chicken buses from antigua, guatemala to santa ana in the world's only official bitcoin country el salvador and finally reached the hostel after 40 hours
    Please do watch the full video to enjoy the complete fun there.
    #worldtour #bitcoin #elsalvador
    Central America - El Salvador
    Ep1 - • 🇸🇻 திக்திக் Land Borde...
    Central America - Guatemala
    Ep 1 - • Crossing Mexican Land ...
    Ep 2 - • 🇬🇹அழகான FLORES தீவில் ...
    EP 3 - • 🌈என்னா கலர்புல்லா இருக...
    EP 4 - • 🐓காரசாரமா சுவை அள்ளுது...
    EP 5 - • 🍫 மாயன் கடவுள் சாக்லேட...
    Central America - Mexico -
    EP1 - • நம்ம ஆட்டத்த ஆரம்பிக்க...
    EP2 - • 🇲🇽ஆரம்பமே அசத்தலா இருக...
    EP3 - • 😇எங்க திரும்புநாளும் ஒ...
    EP4 - • 🫣Unbelievable Exotic F...
    EP5 - • 🔺மெக்சிகோல ஒரே மாயாஜால...
    EP6 - • ⚽Argentina world cup w...
    EP7 - • Ultimate FUN in Tradit...
    EP8 - • ❤️NATURE at its Surpri...
    EP9 - • 🔥அனல் பறக்கும் கறி வேட...
    Ep10 - • 👹Exploring MEXICO is F...
    Ep11 - • Super FUN ADVENTURE in...
    Ep12 - • 🔥மெக்சிகோ பூர்வீக குடி...
    Ep13 - • 🔺மாயன் பிரமீடுகள் முதல...
    World Budget Tour
    Season - 1
    Balkans & Yugoslavian Countries -
    Bosnia -
    • Europe - YUGOSLAVIA - ...
    Macedonia -
    • 😁 நல்லது நடந்துருச்சு ...
    Montenegro -
    • 🇲🇪 Montenegro வில் நுழ...
    Serbia -
    • 🇷🇸First day in Serbia ...
    Albania -
    • 🇦🇱Entering ALBANIA is ...

ความคิดเห็น • 721

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +52

    Dear All,
    Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி

    • @selvarajs5574
      @selvarajs5574 ปีที่แล้ว

      Thanks kumar

    • @selvarajs5574
      @selvarajs5574 ปีที่แล้ว

      Past one month every day I watching your videos, and also I recommend to my circle as well..

    • @ajaykashini3649
      @ajaykashini3649 ปีที่แล้ว

      நாங்களும் உங்களுடன் பயணிப்பது போல் ஓர் உணர்வு.. வாழ்த்துக்கள் குமார் bro..

    • @saravananr3722
      @saravananr3722 ปีที่แล้ว

      Really u did great job....u r my role model....i am planning to go central America....i like Honduras and Colombia....Thanks bro

    • @ramakrishnankrishnan1988
      @ramakrishnankrishnan1988 ปีที่แล้ว

      Anna call me

  • @shankarravi5724
    @shankarravi5724 ปีที่แล้ว +39

    உங்கள் கூடவே சேர்ந்து வந்ததுபோல ரியலாக இருந்தது காணொளி. நன்றி குமார் சார்! வாழ்த்துக்கள்!!

  • @musthuchennai5557
    @musthuchennai5557 ปีที่แล้ว +50

    குமார் இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து எங்களுக்கு அழகான ஊரை சுற்றி காட்டியதட்க்கு மிக்க நன்றி...
    உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது...... மனமார்ந்த வாழ்த்துக்கள்...🌹🌹🌹🌹🌹

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว +19

    உண்மையான adventurer நீங்க. பாதைகள் புதியவை பயணங்கள் சுலபமில்லை
    ஆனாலும் உங்கள் பயணங்கள் முடிவதில்லை
    வாழ்த்துக்கள் நண்பரே

  • @SivaKumar-uo9vm
    @SivaKumar-uo9vm ปีที่แล้ว +10

    Welcome to El Salvador.....
    பயங்கரமான தைரியம் புடிச்ச ஆளு சாமி நீங்க.....💪💪

  • @thumuku9986
    @thumuku9986 ปีที่แล้ว +2

    அருமை.... உங்கள் தைரியம் மிகவும் பாராட்டகூடியது.... வாழ்த்துக்கள்.... நன்றி....

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 ปีที่แล้ว +5

    குமார் சார் நீங்கள் EL Sal vador க்கு பார்டர் வழியாக என்ட்ரியானது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. சிக்கன் பஸ் நியூஸ் இன்டரெஸ்டிங்.

  • @dubaimurugesh
    @dubaimurugesh ปีที่แล้ว +8

    பயணம் என்பதே ஒரு அலாதிதான்.அதோடு த்ரில் மற்றும் ரிஸ்க் எடுத்து கிடைத்ததை சாப்பிட்டு ஊரை சுற்றி காண்பித்தது , நாங்களேஅந்த ஊரை சுற்றிவந்தது போலிருந்தது .நன்றி குமார்.

  • @manivannanrmr614
    @manivannanrmr614 ปีที่แล้ว +9

    Guide இல்லாமலே ஆபத்தான நாடுகளில் தனியா பயணிக்கிறீங்க.. செம தில் தான் உங்களுக்கு... வாழ்த்துக்கள்.

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 9 หลายเดือนก่อน +2

    The four country agreement is learning curve for all.Thanks for info and you are really brave to face it

  • @rajus9052
    @rajus9052 ปีที่แล้ว +1

    Super குமார்.. திண்டல் முருகன் துணை

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 ปีที่แล้ว +4

    Kumar bro really superb ஏன்னா எல்லா சூழ்நிலைகளுக்கும் easy ah adopt aayirringa food குறை சொல்லாம எதுவா இருந்தாலும் saappittukkaringa really appreciable.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 ปีที่แล้ว +6

    கடின உழைப்புக்கும், நினைத்ததை சாதிப்பதற்கும் உதாரணம் நீங்களே.
    உண்மையிலேயே விட்டுக் கொடுக்காம இவ்வளவு கஷ்டப்பட்டு அதில் வெற்றியும் பெற்று விட்டீர்கள்.
    crazy lover of real adventure நீங்க தான்.
    பட்ட பாடுகளுக்கு ஒரு தங்கமான Hostel கிடைச்சிது ரொம்ப மகிழ்ச்சி.

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 ปีที่แล้ว +1

    மிக இணிமையாண அழகாண விளக்கங்கள்

  • @ayalmaniv
    @ayalmaniv ปีที่แล้ว +9

    This happened to me too
    at Guatemala
    I planned 10 days stay in Guatemala ,so when customs asked length of stay I told 10 days
    She entered the same in passport
    When I crossed the border I was let in but was told I was left with only 3 days
    After a long discussion with immigration officer I realized that 10 days were meant for c4 countries
    I was to give advice when you entered Guatemala but realized that it’s too late
    In my case on entry at El Salvador my destination was San Salvador, I went straight to immigration office
    The officer was very co operative & did the job
    I had been to 10 countries Peru Bolivia Costa Rica Panama c4 Colombia
    Planning to go to Brazil Argentina & Chile in March
    Next week I am going to Korea
    Appreciate your enthusiasm to see places
    I do normally trekking & a little adventure
    I went to the live volcano in Antigua

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว +1

      S bro same happened to me also..

    • @riturevathy
      @riturevathy 11 หลายเดือนก่อน

      Have a safe journey bro, explore the world, happy for ur travel n exploration ❤

  • @sudhasreesivakumar6511
    @sudhasreesivakumar6511 ปีที่แล้ว +1

    11:30 Paaaahhh!!!!!! Tired, thrilled, fear, happy, satisfaction, and many more!! No words bro 😎

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏🙏❤️🙏💞❤️💜

  • @keesworld1
    @keesworld1 ปีที่แล้ว +4

    Nangalum America la tha irukom but nenga experience panra ethume nanga experience pannathu illa.. Really great bro👍🏻.. நானும் ஒரு குட்டி youtuber in NEW JERSEY 🇺🇲

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 ปีที่แล้ว +2

    புதிய நாடு புதிய மக்கள் புரியாத மொழி இத்தனைக்கும் இடையே அழகிய பயணம். அருமை.

  • @pganesanpganesan1721
    @pganesanpganesan1721 ปีที่แล้ว +2

    நண்பா படித்த நாடுகளின் பெயற்களாய் இருந்ததை உயிரோட்டமாக! வாழ்த்துக்கள்.

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl ปีที่แล้ว +1

    வேற லவல் மிகவும் கஷ்டபட்டு இடங்கலை கான்பித்திங்க நன்றி உங்கள் பயனம் மேலும் மேலும் தொடர்ந்து அமைய வாழ்த்துக்கள் புரோ

  • @mnvgroup4636
    @mnvgroup4636 ปีที่แล้ว +6

    European tour தான் இவ்வளவு சீக்கிரம் subscribers கொண்டு வந்தது ....உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்

  • @vinothkumar3490
    @vinothkumar3490 ปีที่แล้ว +3

    நிறைய அனுபவம் 😂😂.. நாமே போறமாறி உள்ளது அண்ணா 😍🤩🤩

  • @Aravindgpt
    @Aravindgpt ปีที่แล้ว +4

    Neenga Vera level bro .. Pakkathu ooruku pora mathiri assault ah country vittu country porenga..that too in central america...you deserve million views for every videos

  • @janakiraman6374
    @janakiraman6374 ปีที่แล้ว +1

    ரொம்ப தைரியசாலி Bro நீங்க...சூப்பர்

  • @ravitnsalem1393
    @ravitnsalem1393 ปีที่แล้ว +2

    வணக்கம் தம்பி
    காணொளி மிக மிக அருமை
    நானும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்தது போல் உள்ளது நன்றி தம்பி ❤️❤️❤️
    வாழ்த்துக்கள்

  • @devab283
    @devab283 ปีที่แล้ว +2

    Super bro god bless you I'm Deva your video super 👍👌👌👌👌👌

  • @xj119
    @xj119 ปีที่แล้ว +13

    Hi! A Salvadoran here married to a Tamil guy :) hope you enjoyed El Salvador, we go every year and keeps getting better and better, btw isn’t the most dangerous country of Central America anymore 🥳

    • @ultimasolucion6904
      @ultimasolucion6904 ปีที่แล้ว

      You are American
      Salvadorians dont race mix

    • @xj119
      @xj119 ปีที่แล้ว +3

      @@ultimasolucion6904 JAJAJA Americana por que somos del continente americano amigo, si soy estadounidense? No, viví un año ahí por estudios pero solo terminé mis estudios y me fui :) no es de mi agrado

    • @ultimasolucion6904
      @ultimasolucion6904 ปีที่แล้ว

      @@xj119 y donde tenés a tu hindú
      Tus hijos no serán y nunca serán Salvadoreños
      No se porque te atrevistes a mezclar raza

    • @xj119
      @xj119 ปีที่แล้ว +1

      @@ultimasolucion6904 prefiero mi Indio de India que a un indio latino, y mis hijos van a tener una mezcla hermosa, hablando 3 idiomas :) bájele a su racismo compadre. ahi se ve, bye,

    • @riturevathy
      @riturevathy 11 หลายเดือนก่อน


      Wow,God bless dear,love only matters most

  • @ramalingamsar756
    @ramalingamsar756 ปีที่แล้ว +1

    வணக்கம் குமார்.....இவ்வளவு தகுதியும் , திறமையும் உல்ல ஒருவரை SRM நாலு செவத்துகுள்ள அடைச்சா முடியமா . முடியாது அதனாலதான் செவுத்த உடைச்சிகிட்டு வந்து உலகத்தை சுத்துது..வாழ்துக்கள். திருச்சி ராமலிங்கம்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @Tamizhanda-
    @Tamizhanda- ปีที่แล้ว +1

    Nenga sonna மாதிரி 2 3 videos pathan bro really nice Nan subscribe pannitu thaan intha comment potan....keep rocking....

  • @basheerahamed7248
    @basheerahamed7248 ปีที่แล้ว +1

    நல்லா இருக்கு தம்பி விடியோ.... உங்கள் ஆர்வம், சுறுசுறுப்பு எங்களுக்கும் ஒட்டிக் கொள்கிறது...

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 ปีที่แล้ว +1

    செந்தில் குமார் அருமை சாகோ பாதுகாப்புடன் கவனமாக பயணத்தை போதரவும் வாழ்த்துக்கள்

  • @balakrishnan5388
    @balakrishnan5388 ปีที่แล้ว +6

    this is something beyond boldness and your passion for traveling seems to be hardcore !!! thumbs up to you brother love and support from andaman islands

  • @sesulawrance258
    @sesulawrance258 ปีที่แล้ว +1

    Great Great Keep on. Malaysia. Excellent

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว +1

    குமார் சார் ரொம்ப கஷ்டப்படுறாங்க இப்படி எல்லாம் தனிமனிதனாக நின்று ரொம்ப கஷ்டம் நன்றி வாழ்த்துக்கள்

  • @DheenuDX
    @DheenuDX ปีที่แล้ว +9

    Lengthy dialogue at the end mass bro!🤣👏👌🏽 Happy Diwali in advance!🎉

    • @tsenthil0709
      @tsenthil0709 ปีที่แล้ว +1

      @26:07 Podhum Podhum Romba Length a Poguthu :-) ( Vadivel Dialogue come to mind)

    • @DheenuDX
      @DheenuDX ปีที่แล้ว

      @@tsenthil0709 I thought dhanush dialogue from VIP bro😊🔥

    • @tsenthil0709
      @tsenthil0709 ปีที่แล้ว +1

      @@DheenuDX சீனா தானா ல வடிவேல் Dialogue Podhum Podhum list persua poitu iruku வரும் Bro

    • @DheenuDX
      @DheenuDX ปีที่แล้ว +1

      Hahah yes bro🤣🤣

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 11 หลายเดือนก่อน +1

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with central America 🎉

  • @Gokul_AKG
    @Gokul_AKG ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நண்பா புது புது நாடுகளை பார்க்க கிடைப்பதற்கு💝😀

  • @nagachandru6684
    @nagachandru6684 9 หลายเดือนก่อน +1

    Anna how u see the world and people was awesome Anna ❤people everywhere in the world is kindful u prove its again and again Anna thank you❤❤ episode- 1 thrilling and adventure🎉🎉

  • @Sivam725
    @Sivam725 ปีที่แล้ว +3

    நண்பா உங்களுடைய ஏதார்த்தமான உலகம் சுற்றும் பயணம் சூப்பர்.. 👌வாழ்த்துக்கள்.. 👍🏻

  • @balajiaircons738
    @balajiaircons738 ปีที่แล้ว +1

    நல்ல இருக்குடா அம்பி 😉 சூப்பர் ✔️

  • @rahamadullan8411
    @rahamadullan8411 ปีที่แล้ว +1

    I have.bern in.those places..sweet.peoples..be safe n enjoy your trip.

  • @tamilselvan9021
    @tamilselvan9021 ปีที่แล้ว +1

    Piravi payan adainthuvitteergal nanbaa.... Vazhthugal

  • @AyselMehmet
    @AyselMehmet ปีที่แล้ว +2

    La alta tasa de vida actual en una nueva dimensión de ganancias, a pesar de la caída en el precio de Bitcoin, no me impedirá invertir. Gracias Flores Ben por tu ayuda.

    • @melindaben5881
      @melindaben5881 ปีที่แล้ว

      Se siente bien ver la recomendación sobre la experta Sra. Flores Ben, operar en el mercado de divisas es un gran riesgo, alguien necesita un corredor certificado para llevar a cabo actividades comerciales, la Sra. Flores Ben tiene las habilidades de gestión adecuadas para operar y generar buenas ganancias para sus clientes. Obtuve grandes cantidades de ganancias al invertir bajo sus estrategias. Empecé con $1,000 y gané $10,000 invirtiendo con ella

    • @florriesidler1186
      @florriesidler1186 ปีที่แล้ว

      La Sra. Flores Ben es una comerciante excepcional, no es de extrañar que esté entre las 10 mejores comerciantes del mundo, es bueno ver recomendaciones increíbles sobre sus estrategias, acabo de comprar un auto nuevo y estoy muy feliz

    • @mrdante4665
      @mrdante4665 ปีที่แล้ว

      Sra. Flores Ben, tiene las mejores estrategias comerciales, invertí $ 1000 con ella y gané $ 8000 después de 14 días de negociación, estaba muy feliz de poder cuidar mis cuentas sin consultar a mis padres.

    • @melindaben5881
      @melindaben5881 ปีที่แล้ว

      @Olivia WILLIE
      Si, conozco a la experta Flores Ben, hago trading con ella desde que me mudé a El Salvador. He obtenido grandes ganancias al invertir bajo sus estrategias y estoy muy agradecido por su trabajo.

    • @AziziJoeStowell
      @AziziJoeStowell ปีที่แล้ว

      No puedo creer que después de haber sido estafado varias veces, la Sra. Flores Ben todavía me pagó, ella me ayudó a recuperar todos mis fondos perdidos y prometo compartir sus buenas obras, comencé con solo $ 2000 y gané $ 15,000. Desde entonces he estado obteniendo ganancias semanales. Vale la pena recomendarla.

  • @shivavanishiva7525
    @shivavanishiva7525 9 หลายเดือนก่อน +2

    Supe r brother after one year I am seeing this video. I am new to this video we see a know country's it like iam traveling to this country. Super I am from India Bangalore Karnataka . What aver iam my name is kalaivani. 🎉🎉🎉🎉 All latest videos all so iam watching your doing super i like. Even from Bangalore a new people all doing video thay are doing super like you but they are cuppa . But super 🎉🎉🎉🎉🎉🎉

  • @Imran_A09
    @Imran_A09 ปีที่แล้ว +2

    Romba effort eduthu pandringa kumar bro hats off to you.

  • @kvenkat4947
    @kvenkat4947 ปีที่แล้ว +4

    Watching since 1k subscribers. Now really happy to see these grown up...Videos are so realistic!! Not a build up, attitude....nalla irukkku ne...be safe and good luck...nov!!

  • @Ajith__17
    @Ajith__17 ปีที่แล้ว

    💚 தொங்க.. தொங்க.. நு நடந்து he he he

  • @jeevajeva2792
    @jeevajeva2792 ปีที่แล้ว

    End dialogue, thalaivaaa🙏😍❤️

  • @adalarasuvlogs
    @adalarasuvlogs ปีที่แล้ว +4

    Raw and real content Bro. Unga energy level awesome.

  • @Vinothryder
    @Vinothryder ปีที่แล้ว +2

    Today episode is really nice i like it and i waiting for El Salvador episode. El Salvador people culture, life style, etc.

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 ปีที่แล้ว +1

    Today I subscribed you..
    You are another global friend after I see Tamil trekker .
    Congratulations bro.

  • @sethishwarn.a8240
    @sethishwarn.a8240 ปีที่แล้ว +1

    Super brother sorry yday live vara mudiyala

  • @umamahes579
    @umamahes579 ปีที่แล้ว

    Superb semma.... ungakuda nangalum travel pana mathri oru feeling...

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 ปีที่แล้ว

    தீயா வேல செய்யணும் குமாரு...... Great.....great 👌👌👌👌🌷

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அண்ணா

  • @newtamilboy
    @newtamilboy ปีที่แล้ว +2

    தம்பி நீங்கள் இப்போது இருக்கின்ற இடத்து எரிமலை பார்க்க போவீர்களா? தைரியம் ஜாஸ்திதான்

  • @Ranjithedr
    @Ranjithedr ปีที่แล้ว +1

    Vera level thala when you walk in the roads in unknown country

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 9 หลายเดือนก่อน

    El salvadour tour super

  • @endran008
    @endran008 ปีที่แล้ว

    செம்ம எனர்ஜி தல... வேற லெவல்...

  • @schlenzigvairavanathan5070
    @schlenzigvairavanathan5070 10 หลายเดือนก่อน

    No words, top top 🎉🎉🎉🎉god bless you bro ❤❤❤

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 ปีที่แล้ว

    சகோ கலக்கறீங்க மிக அருமை

  • @selvamrcrcselvam9355
    @selvamrcrcselvam9355 ปีที่แล้ว +2

    Hard work never fails, weldon

  • @pulsar150santhsh3
    @pulsar150santhsh3 ปีที่แล้ว

    1st time unga video paathen anna..... Subscribe painneten .... Super

  • @ashokraja8493
    @ashokraja8493 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் செமயா இருக்கு தம்பி

  • @murugant5991
    @murugant5991 ปีที่แล้ว +1

    ஹலோ செந்தில்குமார் உங்களுடன் சேர்ந்து நாங்களும் எல் சல்வடார் நாட்டிற்கு வந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டு இருக்கிறது வீடியோ சூப்பர்👍🙏

  • @Ashokkesav
    @Ashokkesav ปีที่แล้ว +1

    Ivalo risk eduthu oru oru chinna chinna information um kodukuringa bro avalo challanges face panringa all the best bro

  • @OnleeVimal
    @OnleeVimal 4 หลายเดือนก่อน

    Maann 🎉🎉🎉 great energy and confidence u should reach big places🎉 u have ur footprints in every country

  • @sriganesh_ninja
    @sriganesh_ninja ปีที่แล้ว

    திக்திக் திக்திக் eruku bro, that time travelling to hostel. Mass bro

  • @thaiseersteel4794
    @thaiseersteel4794 ปีที่แล้ว

    Thalaiva, nee vera level da

  • @shobam2956
    @shobam2956 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ மென்மேலும் வளர்க 🥰🥰🥰🍓🍓🍓🍓🍓🍓

  • @arasusk8750
    @arasusk8750 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @prashanthgk1898
    @prashanthgk1898 ปีที่แล้ว

    Lengthy dialogue at the END. Waaaah. Tamil cine industry be like Va kumarey namma padathla hero va nadikriyaa 🤣

  • @jayavelumelapoondi6338
    @jayavelumelapoondi6338 ปีที่แล้ว

    Bro... Videos ippalam views adhigama varudhu.... Happy bro..

  • @EnTechlinesstar
    @EnTechlinesstar ปีที่แล้ว

    நீங்கள் என்றென்றும் உடல் நலத்துடன் பயணம் செய்து இது போன்ற நாடுகளை எங்களுக்கு பார்வையாக்கி மகிழ்த்திட வேண்டும்... நன்றி உங்கள் இணையற்ற முயற்சிக்கு....

  • @subburocks1
    @subburocks1 ปีที่แล้ว +1

    Super

  • @kingelara6403
    @kingelara6403 ปีที่แล้ว

    சூப்பர் அனுபவமா இருக்கு நீங்க சொன்னது

  • @sansayangajanithy242
    @sansayangajanithy242 ปีที่แล้ว

    Great video bro
    Kadaisila VIP Dhanush dialogue ennaku mindla vanthuchu

  • @mathankumar7995
    @mathankumar7995 ปีที่แล้ว

    சிறப்பான தொகுப்பு, நன்றி 🙏

  • @patcheappaneapn7462
    @patcheappaneapn7462 ปีที่แล้ว +1

    வெளிநாட்டு ‌சுற்றலா ‌ என்பது கனவனாக இருந்தது ஆனால் இப்போ போகலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது

  • @ravitnsalem1393
    @ravitnsalem1393 ปีที่แล้ว +1

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் அன்புத்தம்பிக்கு ❤️❤️❤️❤️

  • @hariharanfancyxerox4886
    @hariharanfancyxerox4886 ปีที่แล้ว +2

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🎇🎊

  • @KrishnagiriTrekker
    @KrishnagiriTrekker ปีที่แล้ว

    wow, First time i watched your video, Thrilling........Super

  • @santhukoki1
    @santhukoki1 ปีที่แล้ว

    Awesome brother...Subscribed to your channel... your vlog is different .. all the best.

  • @valvohondacar5884
    @valvohondacar5884 ปีที่แล้ว

    BRO KUMAR Really great job thanks many david thanjavur

  • @vasantht2013
    @vasantht2013 ปีที่แล้ว

    சூப்பர் வாத்தியார்

  • @W360_Entertainment
    @W360_Entertainment ปีที่แล้ว

    Safe journey bro all video very interesting and very impressing nice keep rock bro

  • @goldganpath
    @goldganpath ปีที่แล้ว

    அருமை தோழரே

  • @allenroger2895
    @allenroger2895 ปีที่แล้ว

    இதுக்கெல்லாம் ரொம்ப கட்ஸ வேண்டும் நன்பா . வாழ்த்துகள்

  • @ramyamohan4419
    @ramyamohan4419 ปีที่แล้ว

    Payanangal... Adhu mudivadhillai... You are rocking man...❤

  • @musthafampmuttumpurth6367
    @musthafampmuttumpurth6367 ปีที่แล้ว

    I am Kerala living from Dubai I am realy appreciate you your central American countries advatur jerny

  • @michaelshyam2319
    @michaelshyam2319 ปีที่แล้ว

    👍. One of the best shows around central america with Kumar. The western media propagate most dangerous country in real all latin and central america peaceful and violence. Best of luck. Great kumar. Wonderful. ஓரு தமிழனின் சென்ட்ரல் அமெரிக்கா பயணம் அருமையான காணொளி, மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.👍👍👍👍👍🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎉🎉🎉🎉👌.

  • @vijayshalinisanthosh
    @vijayshalinisanthosh ปีที่แล้ว +1

    Excellent lively, you are amazing thalaiva 👍👍👍 Welcome to El Salvador. So 4 countries have agreement of 90 days to each other.

  • @rajasantoshsantosh2668
    @rajasantoshsantosh2668 ปีที่แล้ว

    தமிழன் வேற லெவல்
    பயணம் வெற்றி
    வாழ்த்துக்கள்

  • @vinupa
    @vinupa ปีที่แล้ว

    First time viewer of your channel/video. Vazthukal .

  • @rameshprabhu9409
    @rameshprabhu9409 ปีที่แล้ว

    Super. Thambi Kumar

  • @learnandgrow9507
    @learnandgrow9507 ปีที่แล้ว +1

    Really you are very great sir. your approach is very different. May god bless you.Definitely god will always be with you in a difficult situation for which you really deserves. thank you goahead sir. I.ll meet you once whenever you cone to chennai.......

  • @vijayaraghvanviji5641
    @vijayaraghvanviji5641 ปีที่แล้ว

    Keep it up

  • @tamimansari6335
    @tamimansari6335 ปีที่แล้ว

    நண்பா உங்க வீடியோ மூலம் நானும் உங்களோடு பயணிக்கின்றேன் உங்கள் விளக்கம் மொழி தெரியாத மக்களிடம் பேசுவது எல்லாம் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sebastianlaurenthasbun
    @sebastianlaurenthasbun ปีที่แล้ว

    From 2021 to the present date, El Salvador has become the safest country in America

  • @munnababu4289
    @munnababu4289 ปีที่แล้ว

    Neegha kalakugha bro 👍