தமிழர்களின் உண்மையான வழிபாடு 😲 | விளக்கமளிக்கும் ஒரிசா பாலு | Tamilnavigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 574

  • @veerasing2390
    @veerasing2390 3 ปีที่แล้ว +11

    உலகத்தை ஆண்ட சிவபெருமானே
    உலகத்தின் முதல் மன்னன். தென்னாருடைய சிவனே போற்றி.

  • @rose_29833
    @rose_29833 5 ปีที่แล้ว +320

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @இராவணமுகம்மது
      @இராவணமுகம்மது 4 ปีที่แล้ว

      இதில் சிவன் யார் இறைவன் யார்

    • @seyonagro6057
      @seyonagro6057 4 ปีที่แล้ว +11

      @@இராவணமுகம்மது இதில் சிவன் தான் ஆல்லா. ஆல்லா தான் இறைவன்

    • @தென்பாண்டிமன்னவன்
      @தென்பாண்டிமன்னவன் 4 ปีที่แล้ว +14

      இறைவனுடைய படைப்பில் எல்லாவற்றுக்கும் ஒரு அதிதெய்வம் உண்டு. Eg.. மலைகளுக்கு அதிபதி பர்வதராஜன் பசுக்களுக்கு அதிபதி காமதேனு. அதுபோல ஒரு 200 குடும்பங்களுக்கு ஒரு குலதெய்வம் என்றால், 200 கோடி பேருக்கு அதிதெய்வம் இயேசுநாதர், 150 கோடி பேருக்கு வழிகாட்டி நபிகள் நாயகம். எல்லாவற்றிலும் ஒரு உச்சம் உண்டு. 1000 மலர்கள் இருந்தாலும் அதில் சிறந்தது மல்லிகை, எத்தனையோ வள்ளல்கள் இருந்தாலும் அதில் சிறந்தவன் கர்ணன், அதுபோல இவ்வுலகில் எத்தனை நாடுகள் இருந்தாலும் அதில் சிறந்தது தென்னாடு. அந்நாட்டை தன்னுடைய சொத்தாக தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் சிவன். மற்ற நாடுகளை தன்னுடைய அதி தெய்வங்களை கொண்டு நடத்துகிறான் இறைவன். ஆக எந்நாட்டவர்க்கும் இறைவன் ஒருவனே.

    • @Moorthigv
      @Moorthigv 4 ปีที่แล้ว +3

      @@இராவணமுகம்மது people in South celebrate sivan(proper noun) as God ....but in other people celebrated God (common noun) this means ... ancient tamil literature people all around world different practice but in South sivan....they respect all religion...

    • @tastymovie8297
      @tastymovie8297 3 ปีที่แล้ว +1

      Thennadu endral Pandiya Nadu

  • @கோவிந்தஇராசகுமார்
    @கோவிந்தஇராசகுமார் 5 ปีที่แล้ว +72

    தமிழர் உலகெங்கும் வாழ்கிறார்கள் அய்யா பாலு அவர்களின் சிறந்த தமிழர் பற்றை பறைசாற்றுகிறது.வாழ்க கர்ணா.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 5 ปีที่แล้ว +103

    இது ஆச்சரியத்தையும் சுவாரசியத்தையும் அதிகமாக்கும் ஒரு காணொளி 😃👏🏻🤝 நன்றி 🙏🏻
    He holds a turtle pillow. He often talks abt turtles in most of his speeches 😃😃

  • @nithin2821
    @nithin2821 5 ปีที่แล้ว +261

    சிவனும், முருகனும் தமிழ் கடவுள் தான்,, 👍👍👍

    • @hemakarthik7238
      @hemakarthik7238 5 ปีที่แล้ว +4

      🙏🙏🙏

    • @bharaths6480
      @bharaths6480 5 ปีที่แล้ว +4

      Yes

    • @bharaths6480
      @bharaths6480 5 ปีที่แล้ว +12

      Sivan and murugan are real tamil god not the immported from desert and west

    • @vijaykv0731
      @vijaykv0731 5 ปีที่แล้ว +8

      Dai. கடவுள் vera munnorgal vera. gods sivan vera. எல்லாம் சிவ மயம்

    • @bharaths6480
      @bharaths6480 5 ปีที่แล้ว +6

      Sivanum murugan than da tamil kadavull vera yaruda

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 5 ปีที่แล้ว +51

    நல்ல தகவல் ... நல்ல நேர்காணல் ... அடுத்த அத்தியாயத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம்👍

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 4 ปีที่แล้ว +33

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் எம்நென்சில் நீங்காதான் தாள்வாழ்க

    • @அன்பேபிரதானம்-ப3ட
      @அன்பேபிரதானம்-ப3ட 3 ปีที่แล้ว

      அன்பே வாழ்க ,என்னுள் அன்பு வாழ்க ,இத்தருனம் தொடங்கி அன்பு என் வாழ்க்கை நான் மடிய மட்டும் வாழ்க. இதுவே இதன் பொருள். அன்பே பிரதானம்

  • @BJ-jq8or
    @BJ-jq8or 4 ปีที่แล้ว +14

    👄👄👄👄 தமிழிச்சி from 🇬🇧 : நல்ல இதுவரை அறிந்திராத தகவல்கள்.....அருமை தம்பி

    • @siranjeevikumar3697
      @siranjeevikumar3697 4 ปีที่แล้ว

      நண்பா வணக்கம்

    • @la.raamki7819
      @la.raamki7819 4 ปีที่แล้ว

      உங்கள் பெயர் ஏன் இவ்வளவு அருவருப்ப இருக்கு

    • @vibesmood8199
      @vibesmood8199 3 ปีที่แล้ว +1

      @@la.raamki7819 😂supr bro

  • @anbukumaranbukumar9614
    @anbukumaranbukumar9614 5 ปีที่แล้ว +79

    நமது முன்னோர்களே சிவனும் முருகனும்..நம் முன்னோர்கள் மட்டுமே நம் தெய்வங்கள்.. அரசியலுக்காகவும் சாமியார்களின் ஆதாயங்களுக்காகவும் நம்மிடம் திணிக்க படும் பக்திகளை தவிர்க்க வேண்டும்

    • @bajishdhason5689
      @bajishdhason5689 4 ปีที่แล้ว +4

      கண்டிப்பாக....

    • @cricketkalitharan7018
      @cricketkalitharan7018 4 ปีที่แล้ว +4

      entha arasiyal vathi sami vechu arasiyal panarathu dmk athoda sombu katchikal than ah. thirumalum matha kadavulayum tamil lan kumbitan.gesus ah british karan vantha aparam than parapunanga pavadai kuutam

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      மிக மிக சரி .

    • @luckywind7775
      @luckywind7775 22 วันที่ผ่านมา

      💯

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 4 ปีที่แล้ว +1

    மிகவும் வியக்கத்தக்க நினைவாற்றல்... தொடர்பு படுத்தி பேசும் போது விரைவில் நல்ல பத உச்சரிப்பு.. இடங்களின் பெயர்கள் சரளமாக... நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன் நண்பரே...

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah 5 ปีที่แล้ว +9

    1.2
    கி.மு. 4000: சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
    கி.மு - 4000 : கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
    கி.மு - 3200 : சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய,
    சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.
    கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக்
    கணக்கு ஆரம்பம்.
    கி.மு - 3102 : சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது. மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்:
    இடமிருந்து வலம்:
    நெடுமண்டை நீள்வட்ட வடிவம்;
    இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்-
    நீளுருண்டை வடிவமும்
    ஆப்பு வடிவமும்;
    நடுமண்டை ஐங்கோண வடிவம்.
    கி.மு - 3100 - 3000: ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல்
    ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
    கி.மு - 2600 : எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
    கி.மு - 2387 : இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப்
    பகுதியிலிருந்து பிரிந்தது.
    கி.மு - 2000 - 1000: காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும்
    சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
    கி.மு - 1915 : திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
    கி.மு. - 1900: வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
    கி.மு. 1500: முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில்
    மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
    கி.மு. - 1450: உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
    கி.மு. - 1316: மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.
    கி. மு. 1250 : மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.
    கி. மு . 1200: ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன்
    சண்டை.
    கி. மு. 1000 : உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
    கி. மு. 1000-600 : வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
    கி. மு. 950 : அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும்
    இந்தியா வருகை.
    கி. மு. 950 : வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
    கி. மு. 925: யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக்
    கொண்டிருந்தான்.
    கி. மு. 900 : இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
    கி. மு. 850 பின் : இப்போதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்க வில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,
    ........
    ...... visit 👇👇👇 Get full Tamilan Details: facebook.com/MiniTamilThagaval/posts/108818130476692/

  • @ndevasan7194
    @ndevasan7194 4 ปีที่แล้ว +6

    அய்யா அவர்களின் ஆராய்ச்சி தமிழர்களின் பெருமை

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 5 ปีที่แล้ว +34

    About shiva 05:00
    About muruga 06:00

    • @gowthaman4677
      @gowthaman4677 4 ปีที่แล้ว +1

      Smart ya

    • @saizkumar3627
      @saizkumar3627 4 ปีที่แล้ว +1

      Thank you

    • @harishmps4703
      @harishmps4703 4 ปีที่แล้ว +1

      அவர் பேசுறத முழுசா கேளுங்கடா 🤦

  • @blissfullife5220
    @blissfullife5220 5 ปีที่แล้ว +26

    எனக்கு கூடத்தான் சிவன் பேருள்ள அண்ணன் இருக்கான்.... சிவன்ற பேருள எத்தனையோ பேர்....

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 5 ปีที่แล้ว +3

    திரு.பாலு அவர்கள் தமிழரின் பழைய காலத்தில் இருந்தே செய்திகள் பல வழிகளில் ஆய்வு செய்து வருகிறார். வாழ்த்துக்கள்.

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman9263 5 ปีที่แล้ว +15

    6:28 yes types of rice naama patiyalitirkom, avlovum andha kaalathula payiriturkom, china kaaran ku avlo variety theriuma nu kelvikuri dhan

  • @MR-bo8th
    @MR-bo8th 5 ปีที่แล้ว +97

    குறவன் கோட்டை பகுதியில் குறவர் இன மக்கள் அய்யா சொல்வது போல் தான் புதைத்துள்ளனர்

    • @Tamizhan_Times
      @Tamizhan_Times 2 ปีที่แล้ว

      th-cam.com/video/eka0Alt3OyQ/w-d-xo.html

  • @movielover4567
    @movielover4567 5 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா நன்றி பாலு அவர்களை அரசாங்கம் தத்தெடுக்க வேண்டும்

  • @mahesndm9776
    @mahesndm9776 5 ปีที่แล้ว +6

    அருமை அய்யா உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்

  • @nageswais9138
    @nageswais9138 5 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு கர்ணா 👍💐
    நேர் காணல் சீக்கிரமே முடிந்து விட்டது. அடுத்த பதிவு போடுங்க.மென் மேலும் வளர வாழ்த்துக்கள் கர்ணா 👍💐

  • @KBM20111112
    @KBM20111112 5 ปีที่แล้ว +6

    Wow Karna ... Ended with SIDDHAR lead ... Awaiting to see it's continuity

  • @thirumalv1175
    @thirumalv1175 5 ปีที่แล้ว +23

    சிவன் மன்னன் சித்தனாகி காலகாலனாக அலனியில் வந்து வந்து போகிறார்.

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்

  • @ksrnagarwelfareassociation9749
    @ksrnagarwelfareassociation9749 4 ปีที่แล้ว +1

    அகிலத்திரட்டு அம்மானை பாடல் - 5(577-596)
    (சாணக்கியன் சதியால் மூவேந்தர் ஆட்சி வீழ்சி)
    சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும்
    வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த
    தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே
    வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே
    வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில்
    பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன்
    மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து
    குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே (சாணக்கியர்)
    சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும்
    வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் (கண்ணகி)
    அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து
    இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே
    ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு
    மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல்
    மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை
    ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே
    சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று
    அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு
    வந்தானே யந்த மாநீசன் தன்பேரில்
    விளக்கம்:
    (அகலத்திரட்டில் கூறபடும்பாரத நாட்டில் மூவேந்தர் ஆட்சி வீழ்சி) பாரத நாட்டில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் யானை(வேழம்) முடிசூடி ஆட்சிபுரிந்து வந்தனர். அப்போழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும். அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் போது, (சாணக்கியன் என்ற கௌடில்லியனாக இருக்கலாம். சாணக்கியன் என்றால் எதிரியிடம் போட்ட்டு கொடுப்பவன்) அன்றொரு காலத்தில் காளி(கண்ணகியாக இருக்கலாம்) இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறான்.
    அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த் தாசியின் மகன் மூவேந்தர்களின் பாரதநாட்டுக்கு அப்பால் உள்ள தேசங்களை சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான்.

  • @va4250
    @va4250 3 ปีที่แล้ว +3

    Big congrats to these channels who are bringing out these information through a renowned person like him.

  • @hemadevis2062
    @hemadevis2062 5 ปีที่แล้ว +8

    super my boy to hear about our previous generation ruled all over the world,,, say my wishes to orissa balu sir👌👌💐👍👍my boy ur the assert for the TH-cam channel😊👌👌

  • @sriramn167
    @sriramn167 4 ปีที่แล้ว +3

    ௐ நமசிவாய🙏🌹🔱❤️🙏
    தாயே லோகமாதாவே துணை🙏❤️🔱🌹🙏

  • @achinnadurai
    @achinnadurai 5 ปีที่แล้ว +3

    ஆராய்ச்சியாளர் பெரும் சிரம் மேற்கொண்டு பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார்
    அவருக்கு அடியேனின் சிரம் தாழ்த்திய வணக்கமும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
    இந்த Videoவில் சிவன் மற்றும் முருகனையும் பிறந்து இறந்த முன்னோர்கள் (மன்னர்கள்) என்று குறிப்பிடப்படுகிறது. இதனை சற்று ஆராய்ந்து பதிய தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறேன்
    புறநானூறு சிவபெருமானை 'பிறவா யாக்கைப் பெரியோன்' என்று போற்றுகிறது
    கந்தர் அனுபூதியில் அருணகிரியார் முருகனை 'பெம்மான் முருகன் பிறவான் இறவான்' என்று பாடுகிறார்.
    தமிழர்களின் மாபெரும் சிந்தனைத் தொகுப்பான சைவ சித்தாந்தம் முழுமையாக நாம் கற்று உணர்ந்தால் சிவன் பிறந்தாரா இல்லையா என்று தெரிந்து விடும்.
    பல பிறவிகள் பிறந்து இறந்து, அறநெறி பிறழாமல் தவநெறியில் நின்ற ஆன்மாக்கள் (நம்மை போன்ற உயிர்கள்), தம் தவப்பயனினால் சிவ பதம் எய்துகிறார்கள். அவர்களை சித்தாந்தம் 'அனுபட்சத்து சதாசிவர்' என்று கூறுகிறது. உதாரணத்திற்கு திருஞானசம்பந்தரை அனுபட்சத்து சித்தாந்த அருளாளர்கள் சதாசிவர் என்று அழைப்பர்.
    பிறப்பே எடுக்காமல், இயல்பாகவே அறிவு முதிர்ச்சி பெற்று சிவ பதத்தில் திளைப்பவர்களை சித்தாந்தம் சம்பு பட்சத்து சதாசிவர்கள் என்று கூறுகிறது
    இந்த இரு வகையினருக்கும் மூலப் பரம்பொருளாக திகழுகின்ற இறையை *சிவம்* (அல்லது பர சிவம்) என்று கூறுகிறது. அச்சிவம் *ஓன்று* தான். அதில் பல பேதங்கள் கிடையாது
    சைவ சித்தாந்த நூல்கள் வடமொழி கலப்புடன் இருந்தாலும், அதன் உட்கருத்து பெரும்பாலும் தமிழர் உடைதே.
    இருப்பினும் சைவசித்தாந்தத்தில் காணப்படும் *உண்மை* அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதே
    *தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்* - திருமந்திரம்
    நாம் இருக்கும் சமயக் கருத்துக்களை பணிவுடன் கற்றால், உண்மை விளங்கி பிற சமயக் கடவுளர்களை மன ஒருமையுடன் அன்பாக நோக்கும் பக்குவம் ஏற்படும்

  • @janaj573
    @janaj573 5 ปีที่แล้ว +20

    தேடல் thodarattum.. தமிழரின் வரலாறு ஆராய்ச்சி நடத்தப்பட்டு உலகிற்கு வெளி கொண்டு வரவேண்டும்.

  • @haritharamachandran9097
    @haritharamachandran9097 5 ปีที่แล้ว +2

    Wow... waiting la irunthn potutingala... super super bro

  • @palanivelk8829
    @palanivelk8829 5 ปีที่แล้ว +25

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

    • @Shanazzz50
      @Shanazzz50 5 ปีที่แล้ว

      தமிழ் ஒன்றிலே மனிதமும் உண்டு

    • @AjithKumar-jk5uq
      @AjithKumar-jk5uq 5 ปีที่แล้ว +1

      @@karthik-mo3kf மூடிக்கிட்டு கெளம்பு முட்டா கூதி.

    • @Ravana48
      @Ravana48 5 ปีที่แล้ว

      @@AjithKumar-jk5uq 😂😂😂😂

    • @Ravana48
      @Ravana48 5 ปีที่แล้ว

      @Thamizh Arasan தரமான பதில்கள்🖤

    • @athindransrinivasan1096
      @athindransrinivasan1096 4 ปีที่แล้ว

      Sir Mr Ta how u have desecrated the thoughts. Karthik pandan you are right. This is the problem with the humans

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman9263 5 ปีที่แล้ว +5

    part 2 ku dhan wait paniturndhan, thnks bro👏👏👏👏👏👏

  • @ak_2298
    @ak_2298 5 ปีที่แล้ว +4

    Karna bro hatsoff to you. Great job 🙏💪

  • @Indianbiker
    @Indianbiker 5 ปีที่แล้ว +3

    This is a beautiful channel. Keep up the good work.

  • @thaache
    @thaache 4 ปีที่แล้ว +3

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்--------தந

  • @rameshe5042
    @rameshe5042 4 ปีที่แล้ว

    Mathippukriya Orissa Balu Vazhage ....... Good job Tamil navigation His video lot is there in tube

  • @anithab9681
    @anithab9681 5 ปีที่แล้ว +6

    Hey super da thambi 👍

  • @cavinkogilan
    @cavinkogilan 5 ปีที่แล้ว

    நல்ல ஒரு சுவாரஸ்யமான பதிவு....

  • @jessica_jessie
    @jessica_jessie 5 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள்...... மனநிறைவு கர்ணா

  • @daniroskumar
    @daniroskumar 5 ปีที่แล้ว +2

    Arunayana nerkaanal Karna...niraya vishayangala therunjukitom...nandri🙏

  • @ravivaratharaju6559
    @ravivaratharaju6559 4 ปีที่แล้ว +1

    அறியாத ஓர் செய்தி சிறப்பு

  • @hanaravin
    @hanaravin 5 ปีที่แล้ว +5

    Goosebumps watching this interview. Saritharathai pathivu panalam 100 varusyam kalichu varalaru maruvi Varuthu. Athan thappu

  • @chitradhanasekaran2551
    @chitradhanasekaran2551 5 ปีที่แล้ว +1

    Superb sago waiting for ur next video

  • @mskumarmskumar4698
    @mskumarmskumar4698 4 ปีที่แล้ว +1

    SUPER AIYA

  • @MS-ql4ug
    @MS-ql4ug 5 ปีที่แล้ว +5

    அருமை! 👌

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +2

    வரலாற்று தகவல்களுக்கு நன்றி

  • @kaushikns8050
    @kaushikns8050 5 ปีที่แล้ว +3

    Super bro... Awesome... ❤️🔥🔥

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 5 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அய்யா

  • @segarans2500
    @segarans2500 5 ปีที่แล้ว +3

    I have listened many of your talks on youtube Mr. Balu. Wish you all the best for you to find the major break through in your research on Kumari Kandam. May the blessings Be.

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 5 ปีที่แล้ว +12

    👌அருமை கர்ணா அடுத்த நேர்காணலுக்காக காத்திருக்கிறோம்☺️👍

  • @ponvignesz6244
    @ponvignesz6244 4 ปีที่แล้ว +1

    ஆமாம். கடவுள்தான். சந்தேகப்படாதே.

  • @annamaliannamali7661
    @annamaliannamali7661 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பா ⚘⚘⚘👏👏👍👌👌

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym6235 5 ปีที่แล้ว +2

    Very interested super bro

  • @jaykk8584
    @jaykk8584 5 ปีที่แล้ว +8

    Orissa balu sir inspiration always 😃🙌🙌.see sea turtle in his hand 😁😁.Its all starts from there 😍

  • @jaihind7341
    @jaihind7341 5 ปีที่แล้ว +5

    🙏Shivaya nama (om) muruga🙏

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 5 ปีที่แล้ว +2

    Congrats for crossing 100K

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo 5 ปีที่แล้ว +91

    அப்ப இயேசு, அல்லா தமிழ் கடவுள் இல்லை அதானே

    • @subhashinis7211
      @subhashinis7211 5 ปีที่แล้ว +6

      Appa yesuvum allavum tamil kadavulah

    • @specsararf5147
      @specsararf5147 5 ปีที่แล้ว +29

      அதுல என்ன சந்தேகம் , பாவாடை துலுக்கன் out

    • @kumar683
      @kumar683 5 ปีที่แล้ว +7

      @@subhashinis7211 Jesus ulaga ratchagar

    • @kumar683
      @kumar683 5 ปีที่แล้ว +3

      @@specsararf5147 காவி சாமியார்கள் in or out?

    • @pachaiammal4267
      @pachaiammal4267 5 ปีที่แล้ว +9

      Enaku therinju yesuvum oru siddhar dhan
      Allah ndradhu oru thathuvam dha,ande thathuvatha avanga kaduvula kumidranga

  • @priyaravi5574
    @priyaravi5574 4 ปีที่แล้ว +2

    That turtle bommai😍☺

  • @schoolkid1809
    @schoolkid1809 5 ปีที่แล้ว +4

    Nxt part ahh fast ah poodungaa bro✨🤗😳

  • @arvtrad
    @arvtrad 5 ปีที่แล้ว +2

    Good keep posting like this.

  • @vgperu2562
    @vgperu2562 4 ปีที่แล้ว +1

    Ayya enga ooruku vanga(rajapalayam near devadanam)niraya thalikal(dead body)ullana

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 ปีที่แล้ว

    Vera level...!! 🙌

  • @karthikkarthi9346
    @karthikkarthi9346 5 ปีที่แล้ว +1

    Video super.....👌👌👌👌

  • @ashnaaravind1850
    @ashnaaravind1850 4 ปีที่แล้ว

    கடவுள் என்பது வேறு தெய்வம் என்பது வேறு கடவுள் என்பவர் சிவன் மற்றும் விஷ்ணு இவர்கள் இருவர் மற்றுமே கடவுள் மற்றவர்கள் அவரின் அம்சங்களான தெய்வங்கள். இக்காலத்தில் அனைத்து தெய்வங்களையும் கடவுள் என்று கூறுகின்றனர் முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்...🙏ஓம் நம சிவாய 🙏... 🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏

  • @r.rameshramesh3725
    @r.rameshramesh3725 4 ปีที่แล้ว +2

    மணம் மகிழ்ச்சி

  • @ALLINONE-cz1ss
    @ALLINONE-cz1ss 5 ปีที่แล้ว +1

    Super bro.👏👏👏

  • @keerthana329
    @keerthana329 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு கர்ணா

  • @tajudeenalaudeen4247
    @tajudeenalaudeen4247 5 ปีที่แล้ว +1

    Video super bro....👌👌👌👌👌💪💪💪💪💪👍👍👍👍👍👍

  • @Tamilanchinnaa
    @Tamilanchinnaa 5 ปีที่แล้ว +12

    இடுகாடு முறை இன்னும் பொள்ளாச்சி உடுமலை பகுதிகளில் இருக்கிறது 😍
    ஃபா
    கேரளாவுல நிறைய இடத்துல இருக்கு ......
    நம்ம பயன்படுத்தாத சுத்தமான தமிழ் சொற்கள் மலையாளிகள் வாயில் அதிகம் புழங்குகிறது......
    இங்க தான் எல்லாம் தமிங்கிலமாகிட்டே.........
    சில வருடங்களுக்கு முந்தைய என் தேடல்களுக்கும் கேள்விகளுக்கும் இன்று இந்த காணொளியில் விடை கிடைச்சிருக்கு...........

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 4 ปีที่แล้ว

    10000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை சித்திர எழுத்துக்கள் தான் அதன்பிறகே எழுத்துவடிவம் வந்துள்ளது ஆதித்தமிழனும் சித்திர எழுத்துக்களையே கொண்டுள்ளனர் எனவே கடந்த 10000 ஆண்டுகளாகத் தான் தமிழ் எழுதாதுவடிவயம் பெற்றுள்ளது👍

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 3 ปีที่แล้ว

    உண்மை ஒருநாள் வெல்லும்

  • @ppselvan
    @ppselvan 4 ปีที่แล้ว

    Please continue your selfless outstanding work

  • @ravin8405
    @ravin8405 4 ปีที่แล้ว

    👍🙏 நன்றி

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 5 ปีที่แล้ว

    Karna . Thanks... #Tamizharai thatti elupiyathirku nandri

  • @mboopathipaandiyan6486
    @mboopathipaandiyan6486 5 ปีที่แล้ว +2

    Kovilil ulla YAALI mirugam patri vilaakam thevai iyyaa, athan varalaaru utpada, ethanai aanduku mun vaalnthavai?

  • @vijivini7918
    @vijivini7918 4 ปีที่แล้ว

    Tamil navigation you are really great being an young ster you are great

  • @strengthhonour8594
    @strengthhonour8594 5 ปีที่แล้ว +3

    Can you ask him about Syrian Christians of Kerala? Did they come 2000 years ago along with St. Thomas? or at 7th century CE. If they come at that time, they will have records about us right?

  • @manojkiyan1503
    @manojkiyan1503 5 ปีที่แล้ว +2

    தமிழன்டா.

  • @vivekanandhanvivekanandhan7203
    @vivekanandhanvivekanandhan7203 4 ปีที่แล้ว

    ஐயா எனக்கு உங்கள் தொலைபேசி எண் வேண்டும்

  • @ilavarasangilli7998
    @ilavarasangilli7998 4 ปีที่แล้ว

    Interesting story....

  • @வெல்தமிழ்
    @வெல்தமிழ் 5 ปีที่แล้ว

    செம !

  • @logarajahvelayudan9523
    @logarajahvelayudan9523 5 ปีที่แล้ว +1

    Ayya, dwaraka aaraichi patthi oru video podungge, please

  • @Raj-uc6ts
    @Raj-uc6ts 5 ปีที่แล้ว +5

    @Segaran S
    Tamilan oda mudhal valipadu iyarkai valipadu..... Athuku aprm tan munoor valipadu.... sivanuku meala onnum ila.... Sivam enbaduthu munoor valipadu ila iyarkai valipadu.... Sivam na energy nu artham..... Andha sivam irundha neenga uyiroda irukinga nu artham andha shivam poita neenga savam aiyuruvinga... Savam na dead body.... Sivam - living energy, / savam - energy less dead body ..... Puriyudha sivam na energy nu artham... Andha energy ah tan nama worship panrom so athu iyarkai valipadu.... Athuku aprm tamilargaloda nambikai.... Andha enery ay uruvam eduthu mudhal pandiya manan ah vararu nu eludhirukanga... So iyarkai vailpada irundha sivam athuku aprm tan munoor valipada maarichu... So sivan na neenga ninaikura munoor valipadu matum ila... Atha thandina iyarkai valipadu athu.... Inum atha pathi research pana vendiyathu neriya iruku.... Sarvam Siva mayam... It means energy is everwhere

  • @vasanthakumar9727
    @vasanthakumar9727 5 ปีที่แล้ว +2

    Good information 👍

  • @inspiregrow2336
    @inspiregrow2336 4 ปีที่แล้ว +1

    Valga tamizha tamizha

  • @ppselvan
    @ppselvan 4 ปีที่แล้ว

    Really admire your knowledge sir

  • @vsmuthu
    @vsmuthu 4 ปีที่แล้ว

    Namma kadavulai thappa pesaravanukku ithu oru nalla pathivu

  • @thiru786
    @thiru786 5 ปีที่แล้ว

    Nandri

  • @KarunaAnitha
    @KarunaAnitha 5 ปีที่แล้ว

    அருமை.....

  • @annamalaitamilannamalai9960
    @annamalaitamilannamalai9960 5 ปีที่แล้ว

    வாழ்க வலமுடன்

  • @mahendren8911
    @mahendren8911 5 ปีที่แล้ว

    Nanpaa valthukkal

  • @sinnatkrishnan4116
    @sinnatkrishnan4116 4 ปีที่แล้ว

    Thanks for making Tamil God great again !

  • @angeldeepika6512
    @angeldeepika6512 5 ปีที่แล้ว +5

    Kathirupom 😎😎😎😎😎👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Villanviji
    @Villanviji 5 ปีที่แล้ว +19

    சிவன், முருகன் போன்ற தெய்வங்களை தெய்வம்‌ அல்ல சாதரண மனிதர்கள் பரப்பும் வஞ்சகத்தின் ஒரு அங்கம்.

    • @pachaiammal4267
      @pachaiammal4267 5 ปีที่แล้ว

      Illa pa ,nee inum nalla purinjikanum
      Oru example soldren, rendu porula orasina adhula friction yerpadudhunu kandupudichavanga siddhars,siddhars mozhi valathanga,aanmigam la eedu patanga ellame senjanga
      Aana rendu porula orasina friction dha varanumnu mudivu pannadhu yaaru? Yen thanni varala? Idhellam mudivu senjadhu yaaru? Idhu Vera energy,cosmos energy
      Kadathinul vaikkapattavargal(kundalini yoga senju maranathula irundhu thapichu jeeva samadhi adaindhavargal) dha kadavul.
      Nama vallalar gurunanak Buddha ivangalaa epdi manishana porandhu makkaluku nalladhu senju kadavul aananglo,adhe maari dha sivan murugan indran Perumal ellarume kadavul aaguranga.
      Inde universal Cosmo energy epdi uruvachunu inum yaarkume theriyadhu pa
      Inde thedal nama kadavulaana sivan murugan ellarkume irundhuchu

    • @dicto6140
      @dicto6140 5 ปีที่แล้ว +2

      Kaapathura kadavulum onru illa..manishana poranthu jeeva samathi adanchavanga thaan sivan murugar ellam..unaku oru prechana naa apa nee soluva kaduvule kaapathunu..apadi kaapathura kadavul nu onu illave illa sathiyama illa..

    • @dicto6140
      @dicto6140 5 ปีที่แล้ว +2

      @@pachaiammal4267 crctaa soninga

    • @bharaths6480
      @bharaths6480 5 ปีที่แล้ว

      Correct they are gods

  • @madhut9606
    @madhut9606 4 ปีที่แล้ว

    Om nama Sivaya pottriye 🙏

  • @KotteesWaran
    @KotteesWaran 5 ปีที่แล้ว +1

    Waiting for next episode 👌

  • @dhayalans1948
    @dhayalans1948 5 ปีที่แล้ว +1

    சிறப்பு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @venkatesh.nvedharanyam6092
    @venkatesh.nvedharanyam6092 5 ปีที่แล้ว

    Super bro keep it up great

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    சிற்பம்சமாக உள்ளது நண்பா keep it up

  • @viju_ks
    @viju_ks 4 ปีที่แล้ว

    Sir can u reserach any coastal regions in kerala especially kollam district,,