மனிதனுக்கு சாமி வருவது உண்மையா பொய்யா ? || Is It True That God Haunts Human Beings

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • watch-மனிதனுக்கு சாமி வருவது உண்மையா பொய்யா ? || Is It True That God Haunts Human Beings
    ☛Subscribe To Unknown Facts in Tamil - goo.gl/GcWkIw
    ☛ Subscribe To Unknown Facts in Telugu : goo.gl/f2OZUJ
    ☛ Visit our Official website: filmyfocus.com/

ความคิดเห็น • 371

  • @vijayanandsekar01
    @vijayanandsekar01 4 ปีที่แล้ว +74

    I'm a doctor ...today I went to my kulasaamy Kovil ...sangaiya🙏🙏🙏...na iniku enakulla oru maatram vanthatha unarnthen ....ennoda moochu adhigam aagiruchu....enaku kaththanum Pola irunthuchu....aana kootathula kaththa koodathunu na adakikitten .....but enna ariyama udambu nadunga arambichuruchu ....azhugai Vara arambichuruchu....ennala control eh Panna mudila...en vazhkaila kaaraname illama azhuthen ....kovilla irunthu Vella varra Vara azhugai nirutha mudila....ithuku per dan saamy aadurathunu feel Panren....ithellam poi nu ninachutu irunthen....but en vazhkaila nadanthuruku ....Sangaiya thunai🙏🙏🙏🙏🙏

    • @mugeshlink
      @mugeshlink 4 ปีที่แล้ว

      😇

    • @sivavalli2764
      @sivavalli2764 4 ปีที่แล้ว

      Adutha I re ukum pola

    • @nithyadevi8444
      @nithyadevi8444 ปีที่แล้ว

      I'm also experienced , ss

    • @aravinthanrames3559
      @aravinthanrames3559 ปีที่แล้ว

      Nijamaava solringa

    • @sskpandian8387
      @sskpandian8387 ปีที่แล้ว +5

      Enaku vandha adhey feel....🥲😇😇 Ave avenuku vandha dha purium 🤣🤣🤣😂😂😂 saamy ஓம் காளி ஜெய் காளி 🙏🥰

  • @vjvasanthi6731
    @vjvasanthi6731 6 ปีที่แล้ว +94

    கடவுள் இருக்கின்றார் என்றால் இருக்கின்றார் இல்லையென்றால் இல்லை.. கடவுள் நேரில் வந்து காட்சி தருவதும் இல்லை இருப்பினும் நமக்கு ஏதேனும் கஷ்டங்கள் வந்தாள் யாரோ ஒரு மனிதன் வந்து உதவுகின்றான் அவன்தானே கடவுள் நமக்கு..

    • @seenaka1957
      @seenaka1957 3 ปีที่แล้ว

      Aiyoo

    • @jagirraginij3006
      @jagirraginij3006 2 ปีที่แล้ว

      யாரு சொன்னா காச்சி தருவதில்லை என்று நீ உண்மையாக. இருந்து பார் அவர் உருவம் உன் கண்முன் தெரியும்

    • @jagirraginij3006
      @jagirraginij3006 2 ปีที่แล้ว

      எது உதவி பணம் கொடுப்பதா அயோ

    • @MSIVA-kx7wg
      @MSIVA-kx7wg 2 ปีที่แล้ว

      இது கலியுகம் ok 🔥🔥

    • @tamilarasan8270
      @tamilarasan8270 ปีที่แล้ว +1

      நாம் எந்த அளவுக்கு எல்லோரையும் மதிக்கிறோமோ நினைக்கிறோமோ அதுவே சாமி.. சாமி என்பது எல்லோருக்கும் பொதுவானது... ஆனால் இப்போது எந்த சாமி பொதுவான சாமி.. சொல்லுங்க அந்த சாமியை நாங்க தினமும் கும்பிடுறோம்...

  • @RojaRoja-eu5sd
    @RojaRoja-eu5sd 2 ปีที่แล้ว +14

    Oky நான் சிவன் பாக்தன் ஆன கடவுல் மனிதன்மேல் வந்து குறிசொல்லுவது உண்மை

  • @sathishe8371
    @sathishe8371 5 ปีที่แล้ว +46

    பிரபஞ்சத்தில் மனித சக்தியும் தாண்டி வேறு ஒரு சக்தி உள்ளது அதை கடவுள் என்று வணங்குகின்றோம் அவ்வளவுதான் ......சாமி ஆடுவது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை ....

  • @parthibanparthiban8303
    @parthibanparthiban8303 11 หลายเดือนก่อน +3

    நாம் கடவுளின் அருள் பெற்றவர் என்ற உயர்ந்த நினைப்பில் அவர் வந்து விட்டதாகவே உணர்ந்து ஆடுகிறார்கள்... சில பேர் தான் ஒழுக்கமானவர்கள் என்பதை வெளிகாட்ட அவர்களை அறியாமலே நடிக்கிறார்கள்...

  • @muruganmurugab8499
    @muruganmurugab8499 5 ปีที่แล้ว +15

    சாமி.வருவதுஉன்மை.எனக்கும்.சாமீ.வரும்.அம்மா.பத்தீரகாளீ

  • @mathu2675
    @mathu2675 2 ปีที่แล้ว +6

    Jai Sri ram🙏🙏🙏😍😍😍😍💚💚

  • @narayananramasubramaniyan7800
    @narayananramasubramaniyan7800 6 ปีที่แล้ว +4

    Admin For What Purpose using the temple top fixing the Kalasam..
    Could you please answer me..

  • @sskpandian8387
    @sskpandian8387 ปีที่แล้ว +13

    நீங்க சொல்லுறது உண்மை...அவன் அவனுக்கு வந்தால் தான் புரியுப் சாமி இருக்குனு...🙏🙏

    • @gokulnathm2165
      @gokulnathm2165 7 หลายเดือนก่อน +1

      No it's mistake that is feelings and goosebumps

  • @SelvaKumar-nn9rb
    @SelvaKumar-nn9rb 5 ปีที่แล้ว +11

    நீங்க சொல்றது எதுனா புரியுதா மா........

  • @MAmuthuMAmuthu
    @MAmuthuMAmuthu 6 ปีที่แล้ว +92

    சாமி இருக்கு உன்மை
    சாமி மனிதனுல் வருவதும் உன்மை

  • @shivkarthick2402
    @shivkarthick2402 ปีที่แล้ว +6

    My own Experience: Oru normal Human tha avaru but avaruku saami vanthuchuna avara 4per kuda control pana mudiyathu…thideernu avaruku epdi avlo power vanthuchu…and avanga pesurathu ithuku munadi avanga engayumey kettuka matanga…there are lot of still there is no answer from Science…nama Old Temple’s oru best example…ela scientific explanation’u ipdi irunthurukala nu tha soluthey thavara ipditha nu solala…na Unmaya Saami aadravangalayu pathurukey summa poliya saami solravangalayu pathurukey…North India la intha culture iruka nu enaku antha alavuku theriyala but nama South la ithu pala varushama iruka…ipo knjo varusho munaditha modern Science Pluto ndrathu planet ila nu sonanga but nama koil la epdi 1000 varusho munadiye Navagraha temple irunku athu exact’a Sun Center la iruku…and nama ancestors epdi pancha bootham koil la built panaga…so Science sometimes true and not everytime coz it doesn’t have answers 🙏🏻

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 4 หลายเดือนก่อน

      Athu thaan Tamil culture 😌🔥

  • @Ammanstatusvideo
    @Ammanstatusvideo ปีที่แล้ว

    எனக்கும் தெய்வம் வருது....... ஓம் நமசிவாய ஓம் சக்தி ஆதிபராசக்தி 🥰🦚🦜🕉️💞🙏🥰

  • @Ashokstrong
    @Ashokstrong 5 ปีที่แล้ว +12

    கடவுள் இருப்பது உண்மை,குறி சொல்வதும் உண்மை... அணுபவ கருத்து

  • @gokulnathragothaman1000
    @gokulnathragothaman1000 6 ปีที่แล้ว +26

    ipo nee ena than soldra.... unmaiya.... ellaiya....

  • @saidivya8470
    @saidivya8470 ปีที่แล้ว

    Sister samy aduradhu pathi neenga possitiva sonnadhu ku tq u so much 🙏🙏🙏🙏🙏🙏

  • @mnajdo
    @mnajdo 5 ปีที่แล้ว +2

    ஒரு விஷயத்தை பேச வேண்டும் என்றால் அந்த விஷயத்தை நாம் உணர்ந்திருக்க வேண்டும் அதை உணராமல் பேசுவதும் பொய்க்கு சமம் உணர்ந்த நான் சொல்கிறேன் சாமி ஆடுவது உண்மை மற்றும் சாமி மனிதர்களுடன் பேசும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இதுவும் உண்மை ஒரு பேஸ்புக் நண்பர் என்னிடம் வாதம் செய்து என்மீது என்ன இருக்கிறது என்று கேட்டார் நான் அவரை வாட்ஸ்அப்பில் வரச்சொன்னேன் அவருடன் பேசிய முதல் வார்த்தை உங்கள் மீது காளி அம்மன் வருகிறார் என்றேன் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது என்றார் என்னை பார்க்காமல் எப்படி சொன்னீர் என்று கேட்டார் அதற்கு நான் சொன்ன பதில் நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது ஆனால் தெய்வத்திற்கு தெரியும் நான் சொன்னது என் சக்தி இல்லை தெய்வத்தின் சக்தி என்றேன் இது உண்மை மற்றும் இன்றும் இருவரை பார்க்காமலேயே தெய்வம் வருவதை என் தெய்வம் சொல்லியிருக்கிறார் அவர்கள் மீது நிரந்தரமாக வரவழைக்க திருவள்ளூர் பக்கத்தில் பேரம்பாக்கம் என்னும் ஊருக்கு வருகிற பெளர்ணமி அன்று அழைத்துச் செல்கிறேன் தெய்வம் இல்லை என்றால் எனக்கு சொல்வது யார்? தெய்வம் உண்மை என்று உணர்தவனுக்கே தெரியும் ஓம் சக்தி

    • @balamani8680
      @balamani8680 2 ปีที่แล้ว

      என் மேல் சாமி வருமா சொல்லுங்க அம்மா

    • @mathankumar4615
      @mathankumar4615 ปีที่แล้ว

      I am hindhu , but apd endral hindhu kovil, kaduvul matrume intha ulagam muluvathume erutruka venume, en nam oorila pala mathathai serntha kaduvul ullathu,neengal etru kondathai avrga etru kolla mataragal, avaragal sonnathai neegal etru kolla mateergal , ethil ethu unmai

  • @RojaRoja-eu5sd
    @RojaRoja-eu5sd 2 ปีที่แล้ว +3

    சாமி மனிதன்மேல் வந்து குறி சொல்லுவது உண்மை

  • @channeltamilan3747
    @channeltamilan3747 6 ปีที่แล้ว +6

    கடவுள் ருக்கிறா ஆனா சாமி இல்லை

  • @SivaKumar-nt8jb
    @SivaKumar-nt8jb 3 ปีที่แล้ว +3

    Ennakku god mela nampikkkai irukku aahna itha ulakathila neraya ahasamy irukkanga

  • @kovalamkanakaraj786
    @kovalamkanakaraj786 6 ปีที่แล้ว +3

    who suffered from pain they only knows that problem others don't know. this theory is applicable to this issue

  • @sajansudhir1859
    @sajansudhir1859 4 ปีที่แล้ว +6

    Does not matter it is stone or sand, one who believe it strongly, get blessed. Similarly one who believe samyattam and the tradition in it , definitely gets the blessing and positivity in life but it is advisable that be aware of the persons one who use it for earnings and social reputation...Above all I can explain what actually happening during samyattam in a accurate manner.

  • @hishohirushoban2222
    @hishohirushoban2222 หลายเดือนก่อน

    சாமி மனிதன் மேல் வந்து குறி சொல்லாது அது அலைந்து திரியும் பேய் ஆத்மாக்கள்

  • @RojaRoja-eu5sd
    @RojaRoja-eu5sd 2 ปีที่แล้ว +14

    சாமி மனிதன் மேல் இறங்கி குறி சொல்லுவது உண்மைதான்

  • @TCU-5676
    @TCU-5676 23 วันที่ผ่านมา

    எனக்கும் இதன் மீது நம்பிக்கை இல்லை ஆனால் எனக்கும் சாமி வந்தது ஆனால் எனக்கு அது தெரியும் சில பேர் எனக்கு ஞாபகம் இல்லை என்று கூறுவார்கள் இதற்கு என்ன காரணம்

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 5 ปีที่แล้ว +3

    பொய். மேள தாள சப்தம் வந்தால் தான் ஆடுவார்கள். மேள சப்தம் நின்றால் அவர்களும் நின்று விடுவார்கள். இதை நீங்கள் அடுத்த முறை சாமி ஆடுகின்ற இடத்தில் பார்க்கலாம்.

  • @thunai1
    @thunai1 5 ปีที่แล้ว +5

    Suddenly entering into 4th dimension...

  • @Tamiltamil-rg8rk
    @Tamiltamil-rg8rk 3 ปีที่แล้ว +2

    💯 fake samy la varuma athella avanga apdi ninachu act pandrathu cinema la nadichalavadhu panam kidaikum ivanga Kovil la nadikiranga 😂

  • @sudharsanviratchannel2602
    @sudharsanviratchannel2602 7 ปีที่แล้ว +2

    Great

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 ปีที่แล้ว +10

    2,ம் நடக்கும் சிலருக்கு nerves problem ஒரு சிலருக்கே அருள் வரும்

  • @praveenchandrashekar5959
    @praveenchandrashekar5959 5 ปีที่แล้ว +10

    Yennadhama sollavara

  • @shasinisophi7260
    @shasinisophi7260 2 ปีที่แล้ว

    God irukanga, yenga Amma anantha mariamman, naan christian, but china vayathil irunthu amman pillaiyar apps Siva peruman murugar yellaraiyum romba pidikum, varudam varudam paal kudam poo yedupen, yenga Amma yen mela varuvanga, I believe, love you Amma, yengaluku baby life own house own job yellame avanga koduthathu than, love my amma

  • @m.krishnamoorthi3422
    @m.krishnamoorthi3422 7 ปีที่แล้ว +19

    கடைசிவரையில் உன்மையை சொல்லாத காரணம்

    • @rajavelg9182
      @rajavelg9182 7 ปีที่แล้ว +1

      M.கிருஷ்ணமூர்த்தி M.கிருஷ்ணமூர்த்தி

  • @ks7600
    @ks7600 5 ปีที่แล้ว +16

    கடவுள் வருவது உண்மை

  • @braintime1917
    @braintime1917 5 ปีที่แล้ว +1

    Video editing software super

  • @hariharank165
    @hariharank165 6 ปีที่แล้ว

    Mm super information

  • @elango.syuvaraj5858
    @elango.syuvaraj5858 3 ปีที่แล้ว

    she explain clearly, Nice.

  • @KricH_Media
    @KricH_Media 7 ปีที่แล้ว +5

    great answer 👍

  • @manimani-tr5cm
    @manimani-tr5cm 6 ปีที่แล้ว +2

    unmai

  • @p.suri.civil.contrectorp.s9839
    @p.suri.civil.contrectorp.s9839 6 ปีที่แล้ว +1

    my dear home God is amma

  • @kdfans5381
    @kdfans5381 2 ปีที่แล้ว +1

    Ok apa ya bro saami ya pakum pothu mattu varuthu

  • @AnuAnu-nw1jn
    @AnuAnu-nw1jn 5 ปีที่แล้ว +5

    Sami erupathu unmai sami irupathu unmai

    • @nagarani6602
      @nagarani6602 5 ปีที่แล้ว +2

      Good
      is
      love

    • @Mutamar6697
      @Mutamar6697 5 ปีที่แล้ว

      சசா
      சாமி பாடு

  • @maheswarimaheswari2850
    @maheswarimaheswari2850 5 ปีที่แล้ว

    Athu mattum Ella yenakku twin babies 5 month la udal megavum mosaman nelaikku vanthathu appothu Na roombave bhayanthuten kadavulai vara vaithu aasirvaatham petren sri seliyamma 😍😍🤗🤗

  • @magetharansundari98
    @magetharansundari98 3 ปีที่แล้ว

    good

  • @sarathisarathi6688
    @sarathisarathi6688 4 ปีที่แล้ว +2

    Sami varuvathu unmai enakkum sami varum

  • @pbUshap
    @pbUshap 7 ปีที่แล้ว +26

    Samy varthu poi apdena aprm.epde avanga solrthu ellamey nadakuthu nd yarunu theriyathavangala pathi epde solranga ?

    • @vigneshwarivigneshwari7041
      @vigneshwarivigneshwari7041 6 ปีที่แล้ว +1

      good

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 6 ปีที่แล้ว +2

      Andha tricks therinjurintha neengalum saaminnu oru madam uruvaaki iruppeenga. Inga parunga Saamy varuthunnu solrangalla avanga Kayla suda suda nnu kambi kaaya vachu adha pidikka sollunga paapom saamikku vali ellam theriyadhu illaiya. Naa solren eppadi avanga solrathu palikkumnu Adhu ellame gapsa avanga ishtathukku yedhavadhu adichi viduvanga adhula 10 varthaiyila onnu koodava ungalukku nadakkama irukkum?. Idhu ellam namma manasu eppavume nigalvadhai mattume purindhu kondu nigaladhavaigalai koora virumbuvadhillai
      Unga peru eppadi avanga koopidrangannu therima? Neenga kootatila irukura avanga aalukitta peru solli unga kashtattha solli irupinga adha avanga therinji vachukitu koopiduvanga.

    • @sankareeswaran
      @sankareeswaran 6 ปีที่แล้ว

      Vigneshwari Vigneshwari super ma

    • @bhanunatraj4522
      @bhanunatraj4522 5 ปีที่แล้ว +4

      அவங்க அந்த நேரத்துல எத சொன்னாலும் நமக்கு ஒத்து போறது மாதிாியே தோணும். அப்புறம் பொறுமையா நிதானமா யோசிங்க அது ஓரளவு எல்லாருக்குமே பொறுந்தற மாதிாியே தோணும். If u heart it. I say sorry ji

  • @logeshwarn1304
    @logeshwarn1304 3 ปีที่แล้ว

    Nice

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 ปีที่แล้ว +19

    ஆம்.உண்மை.ஜோதிடம் கற்கவில்லை.சாஸ்திரம் படிக்கவில்லை.பண்டிதரிடம் பயிற்சி பெறவில்லை.ஆனால் நடக்கும் என்றால் நடக்கிறது.எப்படி?ஆழ்மனத்திலிர்ந்து பதில் வருகிறது.தியானம் செய்ததில்லை.படித்தது பி.காம்.என்னுள் இருக்கும் ஆற்றலை வளர்க்க எண்ணியுள்ளேன்.எல்லாம் அங்காலபரமேஸ்வரி அருள்.கருணை.

  • @sathishmarriswaran3420
    @sathishmarriswaran3420 5 ปีที่แล้ว +4

    All psychological trance state

  • @jansirani3641
    @jansirani3641 6 ปีที่แล้ว +4

    உண்மையான ஆட்டம்

  • @marimuthum7868
    @marimuthum7868 5 ปีที่แล้ว +3

    Samy ellam unmai

  • @sivasanthiya85
    @sivasanthiya85 5 ปีที่แล้ว

    நீ வச்சிருக்க தலைப்புக்கும் நீ சொன்ன பதிலுக்கும் சம்மந்தமே இல்லை

  • @periyakaruppanchinniah282
    @periyakaruppanchinniah282 6 ปีที่แล้ว +20

    Samy varuvathu unmai

    • @vigneshwarivigneshwari7041
      @vigneshwarivigneshwari7041 6 ปีที่แล้ว

      yes

    • @sankareeswaran
      @sankareeswaran 6 ปีที่แล้ว +1

      Vigneshwari Vigneshwari உங்களுக்கு சாமி வருமா? சாமியாட்டம் பற்றி நேரடியாக சென்று ஆய்வுசெய்த உண்மை சம்பவம்.. அந்த பெண்மணியின் ஆழ்ந்த சிந்தனை உங்கள் பார்வைக்கு....
      சாமியாட்டம் பற்றி நேரடியாக சென்று ஆய்வுசெய்த உண்மை சம்பவம்.. அந்த பெண்மணியின் ஆழ்ந்த சிந்தனை உங்கள் பார்வைக்கு....
      th-cam.com/video/VoHq6Ksf810/w-d-xo.html

    • @gowthamsri7022
      @gowthamsri7022 3 ปีที่แล้ว

      Yes that's correct

  • @freemind9188
    @freemind9188 7 ปีที่แล้ว +7

    காணிக்கை செலுத்துவதன் காரணம் என்ன?

  • @sankaribranch875
    @sankaribranch875 6 ปีที่แล้ว

    sema

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 ปีที่แล้ว +1

    Ayyar ku enn Samy. Varavillai

  • @sajint.d6975
    @sajint.d6975 5 ปีที่แล้ว +1

    Di narambu problem unaiku than nu nenaikuran intha vesayatha pathu therinja Mattum peasu seri ya Kani karen pathi therium di Unaiku

  • @kannatha548
    @kannatha548 11 หลายเดือนก่อน +1

    நம்பினால் நம்புங்க சாமி வந்தவர்களுக்கு தான் அந்த அறிகுறி தெரியும் தெய்வ நம்பிக்கையே இல்லாதவர்களுக்கு கூட சாமி வருது ஆனால் எல்லருக்கும் சாமி வருவது கிடையாது ஓரு சில பேர்க்கு தான்

    • @chinchilla4
      @chinchilla4 3 หลายเดือนก่อน

      எங்க அம்மாவுக்கு முதன்முதலா சாமி வந்தப்ப அவள் திருவிழாவுக்கு போறதுக்காகக் குளிச்சிட்டு நின்னா. வீட்டுப் பக்கம் தான் கோயில். மேளம் அடிக்கவே இவள் குளியலறையில் இருந்து குரவை இட்ட படி இறங்கி வந்துட்டா... நல்ல வேளை நான் வாசல் கதவைச் சாத்திட்டேன். இல்லன்னு துணி இல்லாம இறங்கி ஓடி இருப்பா... அப்புறம் 7, 8 பேரு சேர்ந்து கஷ்டப்பட்டு அடக்கிப் பிடித்துப் புடவை கட்டி விட்டோம். இப்ப வவரைக்கும் அவ தான் ஆடுவாள்... நாகராணி. தரையில உருண்டு புரண்டு...

  • @8.8aattams94
    @8.8aattams94 5 ปีที่แล้ว +1

    என்னய்யா சொல்றாங்க ஒன்னுமே புரியல

  • @heartlukash4672
    @heartlukash4672 6 ปีที่แล้ว +2

    Saamy varuvathu unmai...aanal ellorum udambil alle...etho sile per.....ellorum udambilum saamy varathu...apdi vanthal athu poi saamy....

  • @RojaRoja-eu5sd
    @RojaRoja-eu5sd 2 ปีที่แล้ว

    முதல்ல நீங்க கோவில் போய்பாருங்க

  • @NirmalKumar-sz1uo
    @NirmalKumar-sz1uo 6 ปีที่แล้ว +10

    poinu solravanga aantha amma munati neenu solla sollu parpom masaniye thunai

    • @selvidinesh595
      @selvidinesh595 6 ปีที่แล้ว

      Nirmal Kumar

    • @jdjdkglmbm7468
      @jdjdkglmbm7468 3 ปีที่แล้ว

      Athu saamiye illa saithaan
      ..manitha udambula puhunthaa avan moolaya kolapi vittu konnurum...
      Aaana thaniya vanthu mudiyathu 💯...apdiye saithaan konnalum ....konnavangaluku uyir koduka mudiyathu...kadavul naa padaipalan...intha maari aadurathu kidaythu...mudinjaa saami varra neram oru erumba padachu kaatunga...illnaa oru setthu pona erumbuku uyir koduthu kaatatum athu...savaal

  • @sasikalasaravanan7136
    @sasikalasaravanan7136 6 ปีที่แล้ว +1

    come to my country ayyanar kovil

    • @sankareeswaran
      @sankareeswaran 6 ปีที่แล้ว

      Sasikala Saravanan எந்த ஊர்க்குச் வரவும்.. எனக்கு ரொம்ப ஆர்வம்

  • @mathu2675
    @mathu2675 2 ปีที่แล้ว

    En anupavaththila solluran kadavul erukkirer

  • @brorobinson-zu8eq
    @brorobinson-zu8eq 9 หลายเดือนก่อน

    நரம்பு தளர்ச்சி நோய்

  • @krishnasamykannan8511
    @krishnasamykannan8511 6 ปีที่แล้ว +1

    I also saw some human sami

  • @gameofdeath6965
    @gameofdeath6965 3 ปีที่แล้ว

    கட்டுவாசி பயலுவ இருக்குற இடம் இன்னும் இதுசரிவற 25 வருடங்களுக்கு மேல்லாகும்

  • @marimuthum7868
    @marimuthum7868 5 ปีที่แล้ว

    Oru naal Nan sudalai madan kovil lukku poyeerunthayn appam antha samiyar enthalaiyel kai vaithu adithu ennakku kuri sonnar enakku ennamo aachu en udampu ellam sariyana vali kanjana padathula varutha mathari enakku erunthathu

  • @sksubash3319
    @sksubash3319 6 ปีที่แล้ว +2

    What did know

  • @kavithakavi9788
    @kavithakavi9788 2 ปีที่แล้ว

    Kadavul irukkirar namakkulthan irukirar

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 6 ปีที่แล้ว +2

    Ippo nee ena sollava chumma ellam therinja mathiri pesurathu neeruthu first konjam ,,hi everyone simply god is truly

  • @arunakil4278
    @arunakil4278 3 ปีที่แล้ว

    Nee soldrathum title la irukrathum set aagala , yedho sollanum nu sollathe... theliva video podu ma

  • @marimuthum7868
    @marimuthum7868 5 ปีที่แล้ว

    Samy erukkurathu unmai neeingal pukuli erankuvangala vara entha mathathilavathu pukkuli erankuvangala ? Etha poiyennu solluravanga sudalai vattaikku pokum pothu ethirla neennu paruinga unmaiya poiyanu thyrium

  • @jaihari1404
    @jaihari1404 5 หลายเดือนก่อน

    Iam isro scientist but it is real

  • @prathaban9704
    @prathaban9704 6 ปีที่แล้ว +2

    கதை சரியில்லை.

  • @harini.s4280
    @harini.s4280 3 ปีที่แล้ว +1

    Yema onnum puriyala ma yema ethukku 😑😑😑😑😑😑

  • @sureshmgm8906
    @sureshmgm8906 5 ปีที่แล้ว +3

    Please don't advertise wrong informations

  • @AjaykumarAjaykumar-hu1gn
    @AjaykumarAjaykumar-hu1gn 5 ปีที่แล้ว

    sami ya pathi kurai solathunga

  • @manikandansharmicouplepran2570
    @manikandansharmicouplepran2570 2 ปีที่แล้ว

    Kadaisiya ena sola varinga unmaya poiyaa

  • @sitham_sivamayam
    @sitham_sivamayam 6 ปีที่แล้ว

    if can't know abt it don't dig ur nose into it
    it's a huge ocean mind it

  • @ramalakshmits4921
    @ramalakshmits4921 5 ปีที่แล้ว

    yes naan parthirukaen

  • @kavi4442
    @kavi4442 3 ปีที่แล้ว

    Kadavulai unarathaan mudiyum ...paka mudiyathu....

  • @prakash-kg6cp
    @prakash-kg6cp ปีที่แล้ว

    Madam neenga jeni thana..

  • @logeshwaran2293
    @logeshwaran2293 6 ปีที่แล้ว +2

    We say only the Truth

  • @TravelWithDingle
    @TravelWithDingle 7 ปีที่แล้ว

    It's very true,,

  • @kavines3442
    @kavines3442 5 ปีที่แล้ว +3

    No I won't agree with your video, such a wrong information

  • @thalanagaraj5893
    @thalanagaraj5893 6 ปีที่แล้ว

    itha yaru unaku yaluthe thantha kadavul unmai Om muruga

  • @sksubash3319
    @sksubash3319 6 ปีที่แล้ว +3

    Did you know any things means say about any break our political disadvantages okay .....you are a funny

  • @mathu2675
    @mathu2675 2 ปีที่แล้ว

    Kadavul erukkirer unma

  • @adithyanm4499
    @adithyanm4499 6 ปีที่แล้ว

    Plzz say me apdi sami ya ula vara vakurathu

  • @somasundaramrm3557
    @somasundaramrm3557 6 ปีที่แล้ว

    sivaji

  • @mr.vduker7825
    @mr.vduker7825 6 ปีที่แล้ว +2

    samy varthu unmaiyai tha ni vathu paru enga areakku

  • @user-fj2pv5be4r
    @user-fj2pv5be4r 6 ปีที่แล้ว

    hi

  • @manojbharathi4205
    @manojbharathi4205 6 ปีที่แล้ว

    Akka kandipa ithu narampu kolaru illa

  • @arunk7680
    @arunk7680 5 ปีที่แล้ว +1

    Samy irruku

  • @user-ow2jw5xx3b
    @user-ow2jw5xx3b 5 ปีที่แล้ว +1

    ஒரு நேரத்துக்கு ஒன்னு வரும்.
    பொண்ண பாத்தா மூடு வரும். எல்லா வரூம்.

  • @srijeeth188
    @srijeeth188 5 ปีที่แล้ว +1

    Mudalla neenga thealiva aanadhum apparam vaanga 😡😡😡😡

  • @kavimuvi4979
    @kavimuvi4979 7 ปีที่แล้ว +13

    உன்னுடைய வேலையை மட்டும் பார்த்து

  • @abhiopplayz3684
    @abhiopplayz3684 4 ปีที่แล้ว

    SAAmi neechamaa varuthu therinchampesu

  • @KARTHIK-do5gx
    @KARTHIK-do5gx 4 ปีที่แล้ว

    Yellam therinja Nani Madhiri pesura.