பூவெடுத்து வக்கனெம் உனனாலே மனப்பாறை ஈஸ்வரி சுகமான பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • A .புனவாசல் தட்சிணாமூர்த்தி ஏகநாதர் கேபிள் கடலாடி 623703

ความคิดเห็น • 382

  • @sathyamoorthy5157
    @sathyamoorthy5157 3 ปีที่แล้ว +45

    என்னுடைய வகுப்பு தோழி ஈஸ்வரி.மணப்பாறை பேராசிரியர் சத்தியமூர்த்தி.

  • @neethivendhan7004
    @neethivendhan7004 หลายเดือนก่อน +1

    ஈஸ்வரி உங்கள் பாடலுக்கு நான் அடிமை.

  • @dharmalingamr2627
    @dharmalingamr2627 ปีที่แล้ว +4

    அற்புத நடிப்புடன் பாடல் இசை அருமை.பின் இசை அழகாக பாடகிறார்கள். தபேலா good. Camaraman. Super. சினிமாவில் கூட இப்படி இல்லே வளர்க வாழ்க 🙏🙏🌷🌷💚💚பணி

  • @ramalingame7845
    @ramalingame7845 2 ปีที่แล้ว +4

    அருமை யான பாடல். அழகாக பாடிய ஈஸ்வரி வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் இளங்காமராசன்திண்டுக்கல்.

  • @PriyaPriya-w2d5s
    @PriyaPriya-w2d5s หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤voice semmmaaaaaa

  • @ellaikaruppanraj.k1148
    @ellaikaruppanraj.k1148 ปีที่แล้ว +5

    நமது தமிழர் இரத்தத்தில் ஊரியது மேடை நாடகம் மற்றும் பண்பாடு கலாச்சாரம். கேமரா📷 வீவ்ஸ் அருமை தொடரட்டும் இதே முறையில் ஒளி பதிவு நன்றி அண்ணா.

  • @murugaiyanpandiyan1048
    @murugaiyanpandiyan1048 2 ปีที่แล้ว +10

    அருமை வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @rajusathiya724
    @rajusathiya724 5 ปีที่แล้ว +12

    அருமையான குரல்வளம். வாழ்த்துக்கள்.
    சிறிய திருத்தம். வள்ளியின் முகத்தில் ஏகபட்ட வர்ணகலவைகள். குறைத்து கொண்டால் பார்க்க ரசிக்க சிறந்ததாக அமையும்.

    • @thangavelk9689
      @thangavelk9689 ปีที่แล้ว

      சகோதரிக்கு வாழ்த்துக்கள்.சிறந்த குரல் வளம் மிக்க ஒரு பாடல் நன்றி.

    • @sathyamoorthy5157
      @sathyamoorthy5157 3 หลายเดือนก่อน

      உன்மை

  • @bosedasan7419
    @bosedasan7419 5 หลายเดือนก่อน +1

    கொழுந்தியா ஈஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தாங்கள் பாடிய பாடல் அனைத்தும் சூப்பர் / குறள் வளம் அருமை || மென்மேலும் இசைகலைகள்| வளர வாழ்த்துக்கள்

  • @keerthi.k5382
    @keerthi.k5382 2 ปีที่แล้ว +7

    ஆடியோ, வீடியோ எடிட்டிங் அருமை யாக பதிவு செய்த துதான் மிகவும் சிறப்பு தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்🎉🎊.

  • @muthumurugan6477
    @muthumurugan6477 3 ปีที่แล้ว +9

    சகோதரி அருமையான குரல் வளம்

  • @kannanarun2619
    @kannanarun2619 3 ปีที่แล้ว +3

    Padutha urakam valla payevirusa thugam valla palaiya uravu kari padhaiyila kandukitta...,semma..,line 40 thadavaki mela pathutten

  • @gopalkrishnan9931
    @gopalkrishnan9931 4 ปีที่แล้ว +11

    இந்த பாடல் சினிமா கூட இப்படி இல்ல.இப்படி ஒரு அருமை.உங்க குரல் இனிமை

  • @prabhuprabhu9289
    @prabhuprabhu9289 6 ปีที่แล้ว +21

    ஈஸ்வரி அக்கா அனைத்து பாடல்களும் அருமை

  • @nermugam880
    @nermugam880 2 ปีที่แล้ว +1

    மேடையில் உங்கள் உடை அலங்காரம் அசைவு பாடல் அழகு

  • @a.p.ssakthi4588
    @a.p.ssakthi4588 4 ปีที่แล้ว +8

    சூப்பர் அக்கா.வாழ்க.வளமுடன்

  • @arumugamsteel8928
    @arumugamsteel8928 4 ปีที่แล้ว +6

    ஈஸ்வரி நாடக உலகின் சொத்து வாழ்க நாடக உலகம்

  • @maruthugounter9306
    @maruthugounter9306 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அக்கா

  • @nataraajank319
    @nataraajank319 2 ปีที่แล้ว +1

    அருமை மிகவும் ரசித்து ருசித்து பாடினார் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @sohithsaran4484
    @sohithsaran4484 2 ปีที่แล้ว +3

    Enga Uru Akka ennaku Rombaaaaa pudikuem Song Semaaaa ya paduvanga

  • @vinothvinoth1459
    @vinothvinoth1459 6 ปีที่แล้ว +13

    அருமையான குரல் கேட்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @SaravananSaravanan-nf8nc
    @SaravananSaravanan-nf8nc 11 หลายเดือนก่อน +2

    Super nice 👌👌👌👌 மாஸ்❤❤❤❤❤❤❤

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +6

    என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @balanpraveen1349
    @balanpraveen1349 หลายเดือนก่อน +1

    Super

  • @p.sivasakthiss5248
    @p.sivasakthiss5248 5 ปีที่แล้ว +8

    😘😘😘 I like this song Aunti super voice. I love you😘😘😘வாழ்க வளமுடன்.....💐💐💐💐💐

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 ปีที่แล้ว +2

    பாடபாடகேட்க்ககேட்க்க
    இனிமைஇனிமை.

  • @kavitan5765
    @kavitan5765 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @anbarasane3740
    @anbarasane3740 5 ปีที่แล้ว +9

    அருமையாக உள்ளது சகோதரி

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 6 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் அக்கா நான் மணப்பாற காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள் சவுதிவாழ் தமிழன்💐💐💐🌺🌺🌺🌹🌹🍀🌷🍀🌻🌺🌺🌺

  • @AjithKumar-ro9vs
    @AjithKumar-ro9vs 3 ปีที่แล้ว +8

    ஜெகதீஸ்வரி❤️🔥🔥

  • @pecthiammal416
    @pecthiammal416 2 ปีที่แล้ว +3

    SUPER 👏

  • @amuthamalaimv
    @amuthamalaimv 5 ปีที่แล้ว +6

    சூப்பர் குரல் வாழ்த்துக்கள்

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +1

    நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து

  • @Balamurugan-dx2kv
    @Balamurugan-dx2kv 2 ปีที่แล้ว +4

    நல்ல குரல் வாழ்க வளமுடன்

  • @sweetysri6162
    @sweetysri6162 6 ปีที่แล้ว +6

    semmaaa congrats sis. supperrrrrrr ennum puthu pattu Ellam padunga 🌴🌴💞💞💞🌴🌴💖💖💖🌴🌴💟💟💟🌴🌴👌👌👌

  • @keelakaraivelu2393
    @keelakaraivelu2393 3 ปีที่แล้ว +1

    Super

  • @matheshsiva7656
    @matheshsiva7656 4 ปีที่แล้ว +1

    Arumaiyaga erukku super

  • @sakthiswamyswamy1265
    @sakthiswamyswamy1265 ปีที่แล้ว +1

    செம செம

  • @mrgarmentsrajendran1907
    @mrgarmentsrajendran1907 5 หลายเดือนก่อน

    Super madem m.R.garments

  • @marudhu2561
    @marudhu2561 2 ปีที่แล้ว +1

    Sound service semma na

  • @sabarisabari7225
    @sabarisabari7225 5 ปีที่แล้ว +24

    ஈஸ்வரி அக்கா குரல் செம்ம.நீங்க வேற லெவல் அக்கா

  • @vinithavini4300
    @vinithavini4300 2 ปีที่แล้ว +2

    Super Akka

  • @rahmansharief3763
    @rahmansharief3763 5 ปีที่แล้ว +5

    அருமையான பாடல்

  • @kajaakaja9803
    @kajaakaja9803 3 ปีที่แล้ว +2

    super aakka

  • @keerthi.k5382
    @keerthi.k5382 2 ปีที่แล้ว +1

    மதி முகம்
    பாடல் சிறப்பு.

  • @nachigovinda4984
    @nachigovinda4984 2 ปีที่แล้ว

    நாடகத்தையே நிறுத்திடுவாங்களாமே
    அவ்வளவு திமிரா

  • @enveeconsultancy1331
    @enveeconsultancy1331 11 หลายเดือนก่อน +2

    கேமராமேன் ரொம்ப ரசிச்சி எடுத்திருக்கிறார்

  • @rahulsethu8743
    @rahulsethu8743 6 ปีที่แล้ว +6

    மணப்பாறை முருக்கு தான் பேமஸ் .அதே போல வள்ளி.அருமை

  • @VetriChelvam-du8yz
    @VetriChelvam-du8yz 10 หลายเดือนก่อน

    Arumai.

  • @duraiarasan-dj6yw
    @duraiarasan-dj6yw ปีที่แล้ว +1

    Supper madam

  • @SangeethaSangeetha-rg9fi
    @SangeethaSangeetha-rg9fi 5 ปีที่แล้ว +6

    Akka vaise super super nalla iruku..

    • @radhakrishna3902
      @radhakrishna3902 4 ปีที่แล้ว

      Avanga voice super.avanga Kan asaivu and nalinangal innum arumai

  • @vijayageethaar945
    @vijayageethaar945 ปีที่แล้ว +1

    ஈஸ்வரி அக்கா தெருகூத்து நாடகம் தமிழ் நாடகவெறியர்கலின் உயர்

  • @karunanidhiperiyasamy6397
    @karunanidhiperiyasamy6397 4 ปีที่แล้ว +2

    Samma super eis

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 ปีที่แล้ว +1

    🌹🌹a.1.song.good.mam.

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 3 ปีที่แล้ว +2

    Super super 👍

  • @moorthimghk4107
    @moorthimghk4107 3 ปีที่แล้ว +4

    Very nice voice and song

  • @tamilmani9473
    @tamilmani9473 6 ปีที่แล้ว +6

    ஈஸ்வரி அக்கா குரல் பாடல் அருமை இவங்களை நாடகத்திர்க்கு வரவழைக்க்க யார்ரை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @thazanooramma6951
    @thazanooramma6951 3 ปีที่แล้ว +10

    அடியேன் மேடை நாடகத்தில் 15 வருடங்களுக்கு மேல் நடித்தவன் சம்பூர்ண ராமாயணம் நாடகத்தில் தேவேந்திரனாக,தசரதராக, ராமராக பரதனாக லஷ்மணனாக
    கலைகோட்டு முனிவராக நடித்திருக்கிறேன் இருந்தாலும் சகோதரியின் குரல் வளம் பாராட்டுதலுக்குரியது

  • @balamuruganv5891
    @balamuruganv5891 24 วันที่ผ่านมา

    Fantastic mam

  • @umae7240
    @umae7240 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @priyaqueen4041
    @priyaqueen4041 4 ปีที่แล้ว +3

    மயக்கம் வரும்

  • @vinothvinoth1459
    @vinothvinoth1459 6 ปีที่แล้ว +7

    அருமையான குரல்

  • @praveenchitra1712
    @praveenchitra1712 ปีที่แล้ว +1

    Super medam

  • @andavarandavar8798
    @andavarandavar8798 2 ปีที่แล้ว

    Nan parthu rasithatha Vida you tupe rasanaiye vera leval

  • @shanmugavallisubramanian4294
    @shanmugavallisubramanian4294 3 ปีที่แล้ว +1

    Good

  • @goalpillaiselvaraj2865
    @goalpillaiselvaraj2865 2 ปีที่แล้ว +1

    Super. Super Super

  • @மருதுராஜா
    @மருதுராஜா 3 ปีที่แล้ว +1

    கூறள் செம்ம

  • @baskaranv6347
    @baskaranv6347 4 หลายเดือนก่อน

    கடந்த 12/5/24 அன்று மணப்பாறையில் ஈஸ்வரி அவர்களின் வள்ளி திருமணம் நாடகம் பெற்றது
    மிக சிறப்பு
    V. பாஸ்கரன்
    சென்னை

    • @kanagaraj4376
      @kanagaraj4376 4 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

  • @RAMKUMAR-mo5ji
    @RAMKUMAR-mo5ji 3 ปีที่แล้ว +1

    Ram tn 55 super bro mass and autios no 1 name

  • @kulandaia3210
    @kulandaia3210 ปีที่แล้ว +1

    சிறந்த குரல் வளம்

  • @shivakumarkumar8037
    @shivakumarkumar8037 5 ปีที่แล้ว +3

    Super akka semmmmmmmm voice 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @MuthuPandi-dq5ql
    @MuthuPandi-dq5ql 6 ปีที่แล้ว +25

    இந்திய பாடல் க்கு ஈஸ்வரி அக்கா குரல் அண்னண் ராமதாஸ் குரல் ம் மேலும் மெறுகு ஏற்று கிறது அருமை

  • @zjzusjshdhysbdishguvdsgsug904
    @zjzusjshdhysbdishguvdsgsug904 2 ปีที่แล้ว +1

    Super easwari

  • @sankar4579
    @sankar4579 4 ปีที่แล้ว +3

    Voice super

  • @thanmukilrajini6562
    @thanmukilrajini6562 4 ปีที่แล้ว +1

    Avar poova eaduthu vaikanum pinnala super aa paduringa mam

  • @manikammani93
    @manikammani93 5 ปีที่แล้ว +11

    அருமையான பாடல் அருமையான குரல்

  • @kalimark7881
    @kalimark7881 2 ปีที่แล้ว +1

    Love you akka

  • @ravichandran1762
    @ravichandran1762 2 ปีที่แล้ว +1

    Very good 👍 songs

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +1

    அருமையானா குரல் வளம்

  • @thangampillai3845
    @thangampillai3845 6 ปีที่แล้ว +5

    Super super akka Thangam mumbai

  • @karthikramyakarthikramya4259
    @karthikramyakarthikramya4259 3 ปีที่แล้ว +1

    Manavai mannirku perumai Sertha anbu akka eswari

  • @SMMURALIMURALI
    @SMMURALIMURALI 2 หลายเดือนก่อน

    Super❤

  • @jaswanth7948
    @jaswanth7948 2 ปีที่แล้ว +1

    நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
    அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால
    உன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வைச்சான்
    ஓ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
    உள்ளத்திலே என்னடி உண்டாச்சு………
    நான் பூவெடுத்து
    நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
    அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால
    அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும்
    சரிதான் சரிதான்
    அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
    சுகம் தான் சுகம் தான்..
    அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும்
    சரிதான் சரிதான்
    அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
    சுகம் தான் சுகம் தான்..
    தென்பழநி சந்தனம் தான்
    இங்கு ஒரு பெண்ணாச்சா
    என்னென்னவோ எண்ணம் தான்
    என்னக் கண்டு உண்டாச்சா
    ஒம் முந்தானைய இழுகட்டுமா
    சும்மா இரு
    ஹஹ்ஹ..ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா
    கொஞ்சம் பொறு
    அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹேய்
    நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால ஹா..
    அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலஹா
    ஹா.. ஆஹ ஹா..ஹா.. ஆஹ ஹா..
    லாலா லல்லா லாலா லல்லா.
    லாலா லல்லா லாலா லல்லா
    லால லலாஹா..ஆ.
    பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
    சுடுதா சுடுதா
    ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
    வருதா வருதா
    பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
    சுடுதா சுடுதா
    ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
    வருதா வருதா
    தென்னங்கிளை தென்றலைத் தான்
    பின்னுறது அங்கே தான்
    செவ்விளனி சேலக்கட்டி
    மின்னுறது இங்கே தான்
    ரெண்டு கண்ணால நீ அளக்கிறது
    உன் மேனிதான்
    உன்னை கண்டாலுமே கொதிக்கிறது
    ஸ்..என் மேனிதான்
    அட மச்சான் வெச்ச கண்ணு இங்கே தான்
    நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால
    அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால
    ஏ மச்சான் மச்சான்
    ஹா
    தேன் மல்லிய வைச்சான்
    ம்ம்ம்..
    என் மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
    உள்ளத்திலே என்னமோ உண்டாச்சு..
    நான் பூ எடுத்து
    நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால
    அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால

  • @madhansivasri3973
    @madhansivasri3973 5 ปีที่แล้ว +3

    Super akka👏👏👏🙌

  • @arumugamsteel8928
    @arumugamsteel8928 4 ปีที่แล้ว +1

    நடிப்பு மிக சிறப்பு

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 ปีที่แล้ว

    Evar.oru.thanga.chellaio.barkka.barkka.arumai.fan.

  • @ManikandanManikandan-we2ij
    @ManikandanManikandan-we2ij 2 ปีที่แล้ว +1

    Very nice song very nice voice. Super super super

  • @Lattoo1809
    @Lattoo1809 3 ปีที่แล้ว +3

    Voice semma

  • @jaimediaclub6275
    @jaimediaclub6275 4 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @கீழக்குளம்மண்
    @கீழக்குளம்மண் 6 ปีที่แล้ว +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vestiges9658
    @vestiges9658 4 ปีที่แล้ว +1

    Super akks

  • @dsnew6747
    @dsnew6747 3 ปีที่แล้ว +1

    Nice akka

  • @ஜல்லிக்கட்டுகருப்புகுருப்ஸ்

    சூப்பர் ஹிட்பாடல்

  • @gcrgcr2658
    @gcrgcr2658 6 ปีที่แล้ว +3

    சூப்பர்
    அருமை

  • @bosedasan7419
    @bosedasan7419 5 หลายเดือนก่อน

    very good Eswari Super Sing Vengai duraisamy BAKKIYAM

  • @Hariharan-iu7xt
    @Hariharan-iu7xt 3 ปีที่แล้ว +1

    Na vaiyampatti enga ooruku vanthiga na pathan

  • @j.vellaiyammalvellaiyammal3185
    @j.vellaiyammalvellaiyammal3185 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அக்கா 🎉❤❤

  • @tamilandagaming7587
    @tamilandagaming7587 4 ปีที่แล้ว +1

    Vara level

  • @navaneenaajonavanee505
    @navaneenaajonavanee505 5 ปีที่แล้ว +2

    அருமை தோழியே

  • @SivaSiva-dd5tc
    @SivaSiva-dd5tc 5 ปีที่แล้ว +2

    சூப்பர் சாங்தான் இது