ஐயா நாரதர் என் தங்கை நந்தினி யின் தமிழ் இலக்கிய சொற்கள் எங்கள் ஆதரவு மன்றம் வழியாக ஒரு தமிழ் நூல் ஆகும் இதில் ஒரு முறை தான் என் தங்கை நந்தினி யின் தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் புவியியல் இடத்தை பற்றி எத்தனை முறை தான் தமிழ் இலக்கிய சொற்கள் உள்ளன ஆனால் அவற்றுள் சில இலக்கிய உலகில் உள்ள எல்லா வகையான ஆதரவு மற்றும் தரநிலை இயல்பான தமிழ் இலக்கிய சொற்கள் உள்ளன ஆனால் அவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் எங்கள் ஆதரவு மன்றம் வழியாக செல்லும் மற்றும் தரநிலை இயல்பான தமிழ் இலக்கிய வரலாறு கூறுகிறது என்று என் தங்கை நந்தினி தான் மிகவும் பிரபலமான கதாநாயகி என்றும் அன்புடன் அண்ணன் ❤❤❤
பெருமாளு நீ உன்மையிலே பெரு. மாள் ஆனா போட்டின்னு வந்துட்டா எங்க நந்தினி திருமால் ஆகிடும் பார்த்து பேசுங்க அன்னாச்சி உன்மையிலே உங்கள் இரண்டு பேர் தர்க்கமும் சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
நந்தினி சிறிய பெண் ஆனால் பழம் பெரும் நடிகையின் திறமை இந்த நந்தினிக்கு இருக்கு.அதே நேரத்தில இந்த வயதில் எந்த பெண்ணும் இப்படி பேசி நடித்தது இல்லை.இது மனித குழந்தை இல்லை,தெய்வ குழந்தை.
தங்கை நந்தினிக்கும் அவரை ஊக்குவிக்கும் பெருமாள் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க தமிழ்
வளர்க தமிழ்ப் புலமை,
வாக்குவாதம் மிகவும் அருமை!
சகோதர் பெருமாள் நாரதரருக்கு நன்றி என்னவெனில் வளரும் இளங்களைங்ர் திரு நந்தினி யை மேடையில் பழக்கும் முறை. மறக்கமுடியாத சாதனை
தன் மாணவியை பேச வைத்து அழகு பார்க்கும் குருநாதர் புராணபுயல் திரு.பெருமாள்ராஜ் அவர்கள்...வாழ்க..வாழ்க..வளமுடன் ...
வாழ்க வளமுடன்வாழ்க தங்களுடைய அற்புதமான பணிசிறக்க குட்டி தேவதை நந்தினி க்கு வாழ்த்துக்கள்❤❤❤
நந்தினியின் அறிவு, நினைவாற்றல் கண்டு மனம் பூரித்தேன். பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
கத்தி பேசுறது இரிட்டேட் ஆகுது. பெருமாள்ராஜ் அவர்களே.. நந்தினி ஆழகா பேசுறாங்க.
ஐயா நாரதர் என் தங்கை நந்தினி யின் தமிழ் இலக்கிய சொற்கள் எங்கள் ஆதரவு மன்றம் வழியாக ஒரு தமிழ் நூல் ஆகும் இதில் ஒரு முறை தான் என் தங்கை நந்தினி யின் தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் புவியியல் இடத்தை பற்றி எத்தனை முறை தான் தமிழ் இலக்கிய சொற்கள் உள்ளன ஆனால் அவற்றுள் சில இலக்கிய உலகில் உள்ள எல்லா வகையான ஆதரவு மற்றும் தரநிலை இயல்பான தமிழ் இலக்கிய சொற்கள் உள்ளன ஆனால் அவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் எங்கள் ஆதரவு மன்றம் வழியாக செல்லும் மற்றும் தரநிலை இயல்பான தமிழ் இலக்கிய வரலாறு கூறுகிறது என்று என் தங்கை நந்தினி தான் மிகவும் பிரபலமான கதாநாயகி என்றும் அன்புடன் அண்ணன் ❤❤❤
அண்ணன் பெருமாள்ராஜ் எந்நாளும் தன்னை சிறியவனாக எண்ணி தான் வளர்ப்பு போரை பெரியவராக என்னை மிகச் சிறப்பாக வாய் படிப்பவர்
பெருமாளு நீ உன்மையிலே பெரு. மாள் ஆனா போட்டின்னு வந்துட்டா எங்க நந்தினி திருமால் ஆகிடும் பார்த்து பேசுங்க அன்னாச்சி உன்மையிலே உங்கள் இரண்டு பேர் தர்க்கமும் சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
திரு.பெருமாள்ராஜ் பெயரை கேட்டாலே அலறி ஓடிய வள்ளி'கள் பலபேர். அடக்கி வாசிக்கிறார். தன் மாணவியை பெருமைபடுத்தி அழகு பார்க்கிறார்.
நந்தினியின் வெற்றி என்றும் தொடரட்டும் பேச்சு திறமையின் திறமை
அருமை மகள் வள்ளி நந்தினி மேன் மேலும் வாழற வாழ்த்து
இந்த சின்ன வயதிலேயே இவ்வளவு நல்ல அறிவு
Very good speech and useful for all categories people
Thanking you
Your team 🎉🎉🎉
Please continue your nadagakalai🎉
அழகான நந்தினி அருமையான தர்க்கம் வாழ்த்துக்கள் சகோதரி
மிக அருமை சகோதரி நன்றி நன்றி நன்றி
இருவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்❤❤
😊
🎉😊 34:17
உண்மையாக நான் நேராக சென்று பார்த்தது போல் இருக்கு
, நந்தினி வாழ்க வளமுடன்
🙏🏻🙏🏻🙏🏻
நாரதருக்கும் பள்ளிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பெருமாள் ராஜு அய்யா வாழ வளர்ந்த வள்ளி நந்தினி
நந்தினி சிறிய பெண் ஆனால் பழம் பெரும் நடிகையின் திறமை இந்த நந்தினிக்கு இருக்கு.அதே நேரத்தில இந்த வயதில் எந்த பெண்ணும் இப்படி பேசி நடித்தது இல்லை.இது மனித குழந்தை இல்லை,தெய்வ குழந்தை.
வாத்தியாரும் மாணவியும் தர்ககம் அருமை
👌💐💐💐💐
அருமையான போட்டி அருமையான தமிழ் பேச்சு வாழ்க பெருமாள்ராஜ் வாழ்த்தட்டும் தமிழ்நாடு நந்தினிக்கு வாழ்க வளரட்டும் நந்தினி
Ippdi pesadhinga naradhar
இவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்
மிகவும் அருமையான நடிப்பு
Super nadagam. Valthukkal. Actors.
எப்பேர்ப்பட்ட வள்ளி'களை எல்லாம் அலறி ஓடவிட்டவர்....மாணவியை பேசவைத்து அழகுபார்க்கிறார்...
Nanthini very good
அருமை நந்தினி ❤❤❤
Super 💯💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
நீங்கள்..பேசும்.தமிழ்..உலகமெங்கும்..பரவட்டும்..இப்படிதமிழ்பேசி.வளர்ப்பதே...தமிழ்ப்பாதுகாப்பு..நந்தினி..போல்..பேச..எந்த..படித்தமந்திரி..யவரும்..கிடையாது...உங்கள்.ஆயுசு..நீண்டகாலம்....உருவாகட்டும்...
Ii😅 0:00
அருமை அருமை நந்தினி சூப்பர் சூப்பர்
super..super❤
வாழ்க பெருமாள்ராஜ்
❤
ெபருமாள் ஜெமாலிக்ற
சமஸ்கிருதம் அதிமானபுலக்கம்
தங்கை நந்தினி கேட்கும் கேள்விக்கு நாரதர் தினருகிறார் 😭 பாவம்
நந்தினிக்கு வாத்தியார் பெருமாள்ராஜ் அவர்கள் குருவைமிஞ்சிய சிஸ்யை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Nandini super star
Vaalga valamudan
Arumai
நந்தினி 🎉
சூப்பர்டா நந்தினி
Nandini thamil vallka
நான் உன்னை சொன்னா வந்துரும் இந்த அளவு தான் பெரிய விஷயம்
❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nann
🎉🎉🎉semayana tharkam
ஆர்மோனியம் தாதனூர் அழகேசன் சூப்பர்
நவ என்பது சமஸ்கிருதமா?
நாடகத்தில் பாதி மேல் சமசுகிருதம் தான்
❤❤❤❤
Very good sister
தலைகணம். அதிகம் தங்கச்சி. தரத்தோடுபேசு..
சின்னத்தனமாபேசாதே..
வளரும்பிள்ளை..
❤❤❤❤❤❤❤