ஆதிரன் குட்டிய சந்தைக்கு கூட்டிட்டு வந்தாச்சு💚

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 157

  • @thanneerpanthalpalayamnamb1166
    @thanneerpanthalpalayamnamb1166 2 หลายเดือนก่อน +2

    என் அன்புத் தங்கம் ஆதிரன் பல்லாண்டு நலமுடன் வாழவேணடும் இறைவன் அருளால்

  • @LakshmiSrinivasan-i1k
    @LakshmiSrinivasan-i1k หลายเดือนก่อน

    யாரு கண்ணு படமா நல்லயிருங்க தம்பி பட்டு குட்டியும் அன்பு தங்கச்சியும்❤❤❤

  • @devadhana4701
    @devadhana4701 2 หลายเดือนก่อน +3

    🎉சூப்பர் bro 🎉 cute boy🎉

  • @manikandanm3064
    @manikandanm3064 2 หลายเดือนก่อน +15

    ஆதிரன் தங்க குட்டி அழகுடி மையிலு யா கண்ணே பட்டுடும் போல அண்ணா.....சுத்தி போடுங்க அண்ணா ஆதிரன் பாக்கும் போது எனக்கு குழந்தை இல்லாத ஏக்கமே இருக்காது அண்ணா. எனக்கும் இப்படி குழந்தை பாக்கியம் உண்டாகனும் நானும் இதே மாதிரி குழந்தையை தூக்கிட்டு போகனும்.

  • @NithyaNithya-sm3km
    @NithyaNithya-sm3km 2 หลายเดือนก่อน +3

    அந்த நாள் நியாபகம் குன்னதூர்சன்தை.கேர்ள் ஸ்கூல்.பப்ஸ்.பொரி டெலியோ பூ.சூப்பர்.

  • @sangeethanithyakumar9952
    @sangeethanithyakumar9952 2 หลายเดือนก่อน +2

    Aadhiran thankakutty ❤

  • @leelammalive
    @leelammalive 2 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் தங்கம்🙌🙌🙌

  • @krishnaveni8698
    @krishnaveni8698 2 หลายเดือนก่อน +3

    Till 6 months to one year intha mathi public places kutito pogathiga. It will affect infection to baby.

  • @krishlatha6865
    @krishlatha6865 2 หลายเดือนก่อน +10

    Aadhiran thangakutty super 👍 good boy ❤❤❤❤Saapdu yummy 😋😋 Market vegetables all super fresh .

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +2

      Thank you so much sister yenga pooninga aalaye kanam 🤔

    • @krishlatha6865
      @krishlatha6865 2 หลายเดือนก่อน +1

      @@ElaGayu Naan eppodhum ungal video paarhu like pottu thaan irruken ..inniku comment panna thonuchi Elagayu 👍🥰 Neenga yellorum Nalla irrukumom God Bless 🙏

  • @hemasakthi5247
    @hemasakthi5247 2 หลายเดือนก่อน +2

    Thanga mayilu en alagu thangam

  • @MahalakshmiM_bj8oy
    @MahalakshmiM_bj8oy หลายเดือนก่อน

    Super Jodi anna

  • @MahalakshmiM_bj8oy
    @MahalakshmiM_bj8oy หลายเดือนก่อน

    Athi kutti alagu da nee

  • @balabala7857
    @balabala7857 2 หลายเดือนก่อน +4

    ஆதிரான் குட்டி எப்படி இருக்கீங்க நலமா

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 2 หลายเดือนก่อน +3

    ஆதிரன் குட்டிக்கு கனடாத்தாத்தாவின் வாழ்த்துகள்

  • @LalithadeL
    @LalithadeL 2 หลายเดือนก่อน +1

    😊😊😊😊😊😊😊😊😊😊 kudiye irukuthu happy

  • @Jothi-r7i
    @Jothi-r7i 2 หลายเดือนก่อน +3

    அண்ணா இப்டியே போடுங்க ஆதி தெனம் காட்டுங்க ஹப்பிய இருக்கு என் என் பயன் என் விட்டு பிரஞ்சு இருகான் தம்ப்பிய பாகும் போது என் பயண பகுகுறேன் 😢😢 love u அதிரன் தங்கம் ❤❤

  • @sanjayguruotp3440
    @sanjayguruotp3440 2 หลายเดือนก่อน +7

    சூப்பர் அண்ணா சந்தோஷமா இருங்க வீட்டுக்கு போறது சுத்தி போடுங்க 👌👌👌👌 காயத்ரி சிஸ்டர் உங்க முகத்துல அவ்வளவு சந்தோசம். எப்பவுமே இப்படியே இருக்கணும் உங்க வாழ்க்கையில சந்தோஷம் நிலைச்சி இருக்கனும் நான் கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @Ashasuresh-m3q
    @Ashasuresh-m3q 2 หลายเดือนก่อน +1

    நாங்களும் ஆடு வாங்க குன்னத்தூர் சந்தையில் தான் வருவோம்

  • @gayuvadi
    @gayuvadi 2 หลายเดือนก่อน

  • @inithararevathi1587
    @inithararevathi1587 2 หลายเดือนก่อน +2

    My favourite only thambi 😍 cute ❤

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      ❤️

  • @Ramyaaaaa22
    @Ramyaaaaa22 2 หลายเดือนก่อน +1

    Lovely baby

  • @priyadear2588
    @priyadear2588 2 หลายเดือนก่อน

    நீங்க எந்த ஊரு

  • @AffectionateElectricity-jl2lc
    @AffectionateElectricity-jl2lc 2 หลายเดือนก่อน +1

    ❤alagu pulla Chella kutti enga vituku vanga naan Pudukkottai le iruken thambiye kutitu vangu oru naal

  • @MahaMaha3204-mz4zo
    @MahaMaha3204-mz4zo 2 หลายเดือนก่อน +2

    So cute ❤

  • @Farrouskhangaming
    @Farrouskhangaming 2 หลายเดือนก่อน

    👌👌👌👌❤❤❤

  • @anithavijay3405
    @anithavijay3405 2 หลายเดือนก่อน +1

    Refrigerator vanguga gayu ennium money save pannalam vegetable 🥒🍆 coconut, waste akathu anna

  • @PoongodiPoongodi-tt2ku
    @PoongodiPoongodi-tt2ku 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @bagyalakshmiramasamy8724
    @bagyalakshmiramasamy8724 2 หลายเดือนก่อน +4

    அழகு குட்டி தங்கோ மயில்❤

  • @pavunkumarir4545
    @pavunkumarir4545 2 หลายเดือนก่อน +4

    Super my anna 🎉🎉

  • @kalaivani7589
    @kalaivani7589 2 หลายเดือนก่อน +2

    அண்ணா எங்க ஊரு பக்கந்தா குன்னத்தூர் இருக்கு அண்ணா...என்னோட கணவர் அங்கதா கிரேன்‌ ஓட்றாங்க அண்ணா.... வாரம் வாரம் வருவிங்களா அண்ணா....வந்தா எத்தன மணி‌‌ அப்படி வருவிங்க அண்ணா...

  • @deepapanneerselvam9249
    @deepapanneerselvam9249 2 หลายเดือนก่อน

    Anna, nice to see you again. How are you, sister & Adhikutti

  • @sebastinandrews8444
    @sebastinandrews8444 2 หลายเดือนก่อน +1

    Super akka,❤

  • @sowmiyad8897
    @sowmiyad8897 2 หลายเดือนก่อน +2

    Anna... Aadhiran ku 3rd Month injection potutengla

  • @SriBalaji-u7m
    @SriBalaji-u7m 2 หลายเดือนก่อน

    Gayathrìi ippa daan family join weekly once video podunga son konjam months pogattum

  • @jaganathanjagan2936
    @jaganathanjagan2936 2 หลายเดือนก่อน

    Nenga entha oor

  • @FARHANASAFRIN-l5h
    @FARHANASAFRIN-l5h 2 หลายเดือนก่อน

    Kutty thagam ❤❤❤

  • @allayyam2605
    @allayyam2605 2 หลายเดือนก่อน +1

    Enna district please tell

  • @yoguyamu7246
    @yoguyamu7246 2 หลายเดือนก่อน +1

    Inaiku Monday kunathur santhai❤❤❤❤

  • @magesmages540
    @magesmages540 2 หลายเดือนก่อน +3

    Nice video

  • @healthylifestylewithayesha2833
    @healthylifestylewithayesha2833 2 หลายเดือนก่อน +1

    Anna thambikku ethana month aaguthu

  • @hbwc5060
    @hbwc5060 2 หลายเดือนก่อน +3

    Super 🎉

  • @PooraniR-du3iz
    @PooraniR-du3iz 2 หลายเดือนก่อน

    உன்மைத

  • @kuttyma671
    @kuttyma671 2 หลายเดือนก่อน +9

    அமங்க சந்தைக்கு போனால் குழந்தைகள் நலங்காதுங்க உண்மை தான் 👍சுத்தி போடுங்க குட்டி தங்கத்துக்கு ❤🥰luv athi thangam❤😍🥰

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +1

      Thank you 💚

    • @pavisworld7067
      @pavisworld7067 2 หลายเดือนก่อน +1

      ​@@ElaGayu nallangathu na அர்த்தம் என nu sllunga enkum 4 mnth baby irukku நானும் kooptu poitu varan

  • @vijayapriya160
    @vijayapriya160 2 หลายเดือนก่อน +3

    Nalangathu means?

  • @Mallikasaravanan-mj3iu
    @Mallikasaravanan-mj3iu 2 หลายเดือนก่อน +6

    அதிரன் குட்டி அழகு செல்ல தங்க குட்டி

  • @nandhininandhini2233
    @nandhininandhini2233 2 หลายเดือนก่อน +3

    Cute aadhiran❤❤❤...

  • @duraiL-j9l
    @duraiL-j9l หลายเดือนก่อน

    Kunnathur enga erukku

  • @ParvathiParvathi-z5k
    @ParvathiParvathi-z5k 2 หลายเดือนก่อน

    Anna unga Gayathri age sollunga

  • @gukkie8351
    @gukkie8351 2 หลายเดือนก่อน +2

    Amman ரொம்ப அழகா இருக்க ரிக திருநிற் புஷ வும்

  • @sangeethasaravanan1468
    @sangeethasaravanan1468 2 หลายเดือนก่อน

    சந்தைக்கு குழந்தைய தூக்கிட்டு போனா நல்ல பேசுவாங்கனு சொல்லு வாங்க காயத்ரி அக்கா

  • @radhikaviews6865
    @radhikaviews6865 2 หลายเดือนก่อน

    Anna enaku old memories vanthuruchi anna 2 years back 3 years back la nanum amma vum santhaiku povom nanthan bike activa i eduthutu ellame vanguvom eppa intha corona vaccinne potatho athula pochi enga total family, kidney thakiruchi,rendu kattapai fulla veg's vangitu theeni vada baji paniyaram vangitu varuvom, nanum amma vum than ellame purchase pannuvom. Ippa ipadi ayitom, aadhiran kutti thangam neenga rendu perum than ippa relax happy ellam engalukaga neenga eppothum ipadiye irukanum anna,gayu ma❤❤❤. Anna siripe siripu than 🥰🥰🥰,,, keep rocking.

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Acho thangame 🥺

    • @radhikaviews6865
      @radhikaviews6865 2 หลายเดือนก่อน

      @@ElaGayu its ok don't feel dear anna

  • @kavithanithin1092
    @kavithanithin1092 2 หลายเดือนก่อน +3

    Good morning Anna Gayatri kuttithango

  • @priyap5916
    @priyap5916 2 หลายเดือนก่อน

    Anna ithu enga orru

  • @yasanayasana3469
    @yasanayasana3469 2 หลายเดือนก่อน

    Very nice breakfast pa❤

  • @Mallikasaravanan-mj3iu
    @Mallikasaravanan-mj3iu 2 หลายเดือนก่อน +2

    ஆதிரன் குட்டி சந்தைக்கு காய்கறி வாங்குறதுக்கு வண்டியா அப்படியே அத்தைக்கு காய் எல்லாம் வாங்கி சூலூர் அனுப்பிவிடு❤❤❤❤❤❤❤

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok 😂

  • @anushuya8721
    @anushuya8721 2 หลายเดือนก่อน +1

    Hai ! Anna ,Anni & ஆதிரன் Kuittee Ma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    I love U So Much ஆதிரன் Kuittee Ma ❤❤❤❤❤❤❤

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Love you too 💘

  • @lakshmikirushi7165
    @lakshmikirushi7165 2 หลายเดือนก่อน +4

    🎉🎉 🎉🎉🎉 very nice super good 🎉🎉🎉🎉 ATHIRAN chellakutti,🎉🎉🎉🎉

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      💚🙏

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SavigopalSavigopal
    @SavigopalSavigopal 2 หลายเดือนก่อน

    Anna super enjoy

  • @VaniAkash-wf7kx
    @VaniAkash-wf7kx 2 หลายเดือนก่อน +2

    Sema👌👌👌

  • @yamuna3018
    @yamuna3018 2 หลายเดือนก่อน

    😊😊

  • @muthukumars2043
    @muthukumars2043 2 หลายเดือนก่อน

    Chinna Paya adhigamma vellia Kutty to pogarhingya climate saree saree Illa

  • @stephyleo6439
    @stephyleo6439 2 หลายเดือนก่อน +1

    Nalangum means enadhu bro??

  • @balabala7857
    @balabala7857 2 หลายเดือนก่อน

    நண்பரே மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா இருக்கணும் வாழ்த்துக்கள்

  • @dhariniganesan98
    @dhariniganesan98 2 หลายเดือนก่อน +2

    Thambi ku எத்தன மாசம் ங்க அண்ணா

  • @Yaswanth-bd2rm
    @Yaswanth-bd2rm 2 หลายเดือนก่อน +9

    Santhaikku kuttitu pona seekerama vai pesumnu solluvanga

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Oh ok samy 🥰

  • @jayasudhajayasudha978
    @jayasudhajayasudha978 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰

  • @suganya1174
    @suganya1174 2 หลายเดือนก่อน

    Spr hi adhu kutty😊

  • @allayyam2605
    @allayyam2605 2 หลายเดือนก่อน

    Entha district

  • @shanthajohn945
    @shanthajohn945 2 หลายเดือนก่อน +1

    நலங்காது என்னா காயு

  • @renikadevi3319
    @renikadevi3319 2 หลายเดือนก่อน

    ❤❤❤👌🤝👍👋

  • @ManiAnnam-g8m
    @ManiAnnam-g8m 2 หลายเดือนก่อน

    Anna enga oruthan kunnathurrr

  • @healthylifestylewithayesha2833
    @healthylifestylewithayesha2833 2 หลายเดือนก่อน

    Aathiran ku Enna soap,powder use pandringannu oru video podunga Anna

  • @karthithik4144
    @karthithik4144 2 หลายเดือนก่อน +2

    Anna akka nega rantha our solluga

  • @yuvaraninarasimmanyuvarani614
    @yuvaraninarasimmanyuvarani614 2 หลายเดือนก่อน +1

    Na ethana murai kettan answer ah sollamatteringa baby eppdi irrukkan ethana month aguthu

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Fine 4 month neenga daily video patha therium yennaikkavathu oru naal partha appadithan

  • @YasarsingamArabathpuli-xk5yv
    @YasarsingamArabathpuli-xk5yv 2 หลายเดือนก่อน +1

    Anna prank video

  • @AravinthrathikaAravinthrathika
    @AravinthrathikaAravinthrathika 2 หลายเดือนก่อน +3

    Fridge vangunga bro weekly once vegetables vangita pothum fridge la store panikalam❤😊😊

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @lakshanavlogs3921
    @lakshanavlogs3921 2 หลายเดือนก่อน +2

    I like elavarasan cooking

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @TamilSreedd
    @TamilSreedd 2 หลายเดือนก่อน

    ப்ரோ எனக்கு உதவி
    கோபி to திருப்பூர் ரோடு மான்செஸ்டர் மில் அங்க 1cent விலை என்ன என்று சொல்லுங்க பிளீஸ்

  • @asifazehra9890
    @asifazehra9890 2 หลายเดือนก่อน

    You look too loving pair but why do you fight and sh😮 that

  • @Dhakshanashari
    @Dhakshanashari 2 หลายเดือนก่อน

    Baby porandhu 13 days achu.. Pls yaradhu tipes sluga brest milk leakage akudhu nighty ela oru mari ayurudhu gayu ugaluku apti irundha dha...

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Correct 💯

    • @Dhakshanashari
      @Dhakshanashari 2 หลายเดือนก่อน

      @@priyadharshnib9409 ok sis

  • @nivya-u2u
    @nivya-u2u 2 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க ‌எந்த ஊர் அண்ணா

  • @karthikeyanu2717
    @karthikeyanu2717 2 หลายเดือนก่อน +28

    அச்சச்சோ சாங்குக்கு சிஸ்டர் இந்த டிரஸ் ஒரு ஷாட் வீடியோ போட்டிருந்தாங்க இதே டிரஸ்ல ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஷாட் வீடியோ போடுங்க நண்பா

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน +3

      Ok nanba 🥰

    • @karthikeyanu2717
      @karthikeyanu2717 2 หลายเดือนก่อน +3

      👍

  • @allayyam2605
    @allayyam2605 2 หลายเดือนก่อน

    Dear sister

  • @NandhuNandhu-zi2fr
    @NandhuNandhu-zi2fr 2 หลายเดือนก่อน +1

    Hi anna ❤🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @AkRajathifamily1215
    @AkRajathifamily1215 2 หลายเดือนก่อน

    Kunnathur sandhai dailyum irukumaa brother

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Money only

  • @santhijameshkutty1954
    @santhijameshkutty1954 2 หลายเดือนก่อน

    அண்ணா திவ்யா இல்ல தியா பிரின்சி

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      சரி சாமி மாத்திட்டேன்

    • @santhijameshkutty1954
      @santhijameshkutty1954 2 หลายเดือนก่อน

      @@ElaGayu ok anna

  • @sarurafik2170
    @sarurafik2170 2 หลายเดือนก่อน

    Anna happy Rakshabanth anna

  • @TamilArasi-h9c
    @TamilArasi-h9c 2 หลายเดือนก่อน

    Enathu 500 Rupa va ah .... Aadhiran vasool panna 100 rs kanakula varala

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Total 450

  • @Yaswanth-bd2rm
    @Yaswanth-bd2rm 2 หลายเดือนก่อน +3

    Appadiyellam illa

  • @lakshanavlogs3921
    @lakshanavlogs3921 2 หลายเดือนก่อน

    Hi I'm from Kerala

  • @Sowmiya.pSowmiya.p
    @Sowmiya.pSowmiya.p 2 หลายเดือนก่อน +3

    Super 👍👍

  • @yogasathiya8914
    @yogasathiya8914 2 หลายเดือนก่อน +1

    Hi akka ❤anna

  • @Kavya_hari
    @Kavya_hari 2 หลายเดือนก่อน

    Anna anni fun video s podugo 😊

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Ok samy 🥰

  • @PriyaPriya-sd9wi
    @PriyaPriya-sd9wi 2 หลายเดือนก่อน +5

    அண்ணா appadi illa.... குழந்தை நல்லா வாய் பேசும் சொல்லுவாங்கா 🤝

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Oh ok samy

  • @banumathi1334
    @banumathi1334 2 หลายเดือนก่อน

    Nalangathu meaning ena anna

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Aluga mattanga

    • @banumathi1334
      @banumathi1334 2 หลายเดือนก่อน

      @@ElaGayu oh OK anna

  • @kumsaresansaravesh1918
    @kumsaresansaravesh1918 2 หลายเดือนก่อน +1

    Hi anna anni hi kitty ❤❤❤❤😊💞

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Hi Samy 💚

  • @santhijameshkutty1954
    @santhijameshkutty1954 2 หลายเดือนก่อน

    ஹாய் அண்ணா எங்க வீட்டில ஒன்பது மாதம் குழந்தை இருக்குது அவ பெயர் தியா பிரின்சி ஹாய் சொல்லுங்க அண்ணா❤️❤️❤️

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      ஹாய் தியா பிரின்சி 🥰

  • @thilagavathithilak3160
    @thilagavathithilak3160 2 หลายเดือนก่อน +1

    Kayu sonathu crct tha sandhaiku kutitu ponathu.but kolanthaiya kutitu veliya kari elam sapida kudathu anna

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Oh ok samy 🙏

  • @SuganyaDevaraj-dr9it
    @SuganyaDevaraj-dr9it 2 หลายเดือนก่อน +1

    Baby ya santhaiku kootitu pona nallangum..kolandaku kootama irukura edathuku pona nallangum

    • @ElaGayu
      @ElaGayu  2 หลายเดือนก่อน

      Pakkalam

    • @sharmilaj459
      @sharmilaj459 2 หลายเดือนก่อน

      Nallangum na yenna artham..

    • @SuganyaDevaraj-dr9it
      @SuganyaDevaraj-dr9it 2 หลายเดือนก่อน

      Nallangum apdina baby Ku udambu kedum.adhudha nallakam apdinu sollradhu..

    • @sharmilaj459
      @sharmilaj459 2 หลายเดือนก่อน +1

      Ok sis..​@@SuganyaDevaraj-dr9it