‘மனிதப் பிறவியல்ல, கடவுளால் அனுப்பப்பட்டவன்!' Modi-யின் பேச்சுக்கு பிரபலங்களின் Reaction! | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ค. 2024
  • #pmmodi | #prakashraj | #sunnews
    ‘மனிதப் பிறவியல்ல, கடவுளால் அனுப்பப்பட்டவன்!' Modi-யின் பேச்சுக்கு பிரபலங்களின் Reaction! | Sun News
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 1K

  • @smani3930
    @smani3930 27 วันที่ผ่านมา +508

    விரைவில் மனநல மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ய வேண்டும்

    • @tharunravi7298
      @tharunravi7298 27 วันที่ผ่านมา +11

      Eh kadavul ala anuppapattavingala apdillam kalaikkadhinga paa😂

    • @ravichandran7203
      @ravichandran7203 27 วันที่ผ่านมา +22

      அதுவும் கீழ்ப்பக்கம்தான் வரவும். அங்க ஒரு மண்ணும் இல்ல.

    • @ManiSivalingam-lg6uv
      @ManiSivalingam-lg6uv 27 วันที่ผ่านมา +15

      இன்னும் இந்திய வை விற்று தின்பதர்கா

    • @patrickscherlyn2699
      @patrickscherlyn2699 27 วันที่ผ่านมา +3

      😂

    • @krish0975
      @krish0975 26 วันที่ผ่านมา +6

      இன்னும் தேர்தல் தோற்று போனால்..
      காலத்தின் கொடுமை
      நான் தான் கடவுள் சொன்னாலும் சொல் வார்...

  • @sudha3100
    @sudha3100 27 วันที่ผ่านมา +337

    கோமியம் சானம் சாப்பிட்டால் இப்படித்தான்

    • @karuppannasamys
      @karuppannasamys 27 วันที่ผ่านมา +6

      PM aeta 2024 ellarayum panna சொல்லுவான் 😂

    • @jeevamohan4888
      @jeevamohan4888 27 วันที่ผ่านมา +5

      Kaalaan mattum thaan saappiduvaan

    • @c.dharmarasu.cc.dharmarasu9919
      @c.dharmarasu.cc.dharmarasu9919 27 วันที่ผ่านมา

      👍👍👍👍👍

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 27 วันที่ผ่านมา

      ​@@skarr7985சுன்னி உன் அம்மாவின் வாயில 😜😜😜😜😜

    • @dbezst25
      @dbezst25 26 วันที่ผ่านมา

      Some idiots took pans and pots, plates and banged those during COVID time. Fools believed that vibrations will kill coronavirus 😂😂😂.

  • @JebasinghPonraj-rr3sj
    @JebasinghPonraj-rr3sj 27 วันที่ผ่านมา +284

    மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பதவியில் தொடர சட்டம் அனுமதிகிறதா என்பதை சட்டவல்லுனர்கள் விளக்க வேண்டும்

    • @SangiBahi786
      @SangiBahi786 27 วันที่ผ่านมา +1

      பாவாடையும் அப்படி தான் சொல்லுவார்கள்😂😂

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 27 วันที่ผ่านมา +6

      ​@@SangiBahi786அவர் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சிக்கலாமே 😊

    • @Arunkumar-rk8km
      @Arunkumar-rk8km 27 วันที่ผ่านมา +5

      ​@@shankarnarayanan1732சங்கிகளிடம் இதை எதிர்பார்க்க கூடாது

    • @SangiBahi786
      @SangiBahi786 27 วันที่ผ่านมา

      @@devij497 ஊர் ஒத்து பிறந்தவன் தான் இந்து மதத்தை இழிவாக பேசுவான் 🤬

    • @shankariravi9462
      @shankariravi9462 26 วันที่ผ่านมา

      😂😂😂

  • @tamilselvama4955
    @tamilselvama4955 27 วันที่ผ่านมา +175

    அப்படின்னா ஆதார் அட்டையில் அப்பா பெயர் இருக்காதா ஜீ.......

  • @bmz8018
    @bmz8018 27 วันที่ผ่านมา +57

    இனி ராமரைச்சொன்னா எடுபடாது...நாமே கடவுளுன்னு சொலிடவேண்டியதுதான்.

  • @mufeedkudhus3123
    @mufeedkudhus3123 27 วันที่ผ่านมา +191

    தன்னை கடவுளாக சித்தரித்து காட்டி, சிறை வாசத்திலிருந்து தப்பிக்க போடும் நாடகம்.

    • @ravindranmuthukarupaiya6335
      @ravindranmuthukarupaiya6335 27 วันที่ผ่านมา +4

      பொறுப்பு துறப்பு ❤
      எல்லாமே அவன்
      செயல்❤
      யாம் அறி யோ ம்❤ 1:54

    • @SARAVANANSARAVANAN-qs8yo
      @SARAVANANSARAVANAN-qs8yo 27 วันที่ผ่านมา

      சன் டிவி தேவடியாளுக்கு பிறந்த குடும்பம் ஓங்கோல் வடுக குடும்பம்.

    • @polestar5319
      @polestar5319 27 วันที่ผ่านมา

      எரியுதா

    • @AbdulGaffoor-xm4mu
      @AbdulGaffoor-xm4mu 25 วันที่ผ่านมา +2

      Ellam. Shivaji kensan
      Acting than

    • @userj5040
      @userj5040 25 วันที่ผ่านมา +1

      ​@@AbdulGaffoor-xm4muSivaji yellam kitte nikkamudiyathu, aang.

  • @vetrimanivenkatachalem
    @vetrimanivenkatachalem 27 วันที่ผ่านมา +179

    மனித பிறப்பில் உள்ள மனிதர்கள் மட்டும் இந்திய தேர்தலில் போட்டியிட முடியும் என்று நான் நம்புகிறேன்

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 27 วันที่ผ่านมา +4

      சூப்பர். 🎉🎉

  • @ssbala6975
    @ssbala6975 27 วันที่ผ่านมา +84

    கடவுள் இல்லை என்பவரை நம்பலாம்
    கடவுள் இருக்கிறார் என்பவரை நம்பலாம்
    நான் தான் கடவுள் என்பவரை நம்பக்கூடாது

    • @sudhakaranks9475
      @sudhakaranks9475 26 วันที่ผ่านมา

      சங்கி இருக்குதே

    • @anandakumarkumar3554
      @anandakumarkumar3554 23 วันที่ผ่านมา

      சோ வின் முகமது பின் துக்ளக் படத்தை பிரதமர் பார்த்து இருப்பார் போல.

    • @syedrizwan8546
      @syedrizwan8546 18 วันที่ผ่านมา

      Yes

  • @user-mg8xe4bc1p
    @user-mg8xe4bc1p 27 วันที่ผ่านมา +176

    மனநோய் ரொம்ப முத்திப் போச்சு

  • @rajarhythms5168
    @rajarhythms5168 27 วันที่ผ่านมา +70

    பதவி போதை ஒரு மனுஷனை எந்தளவுக்கு மனநோயாளி ஆக்குதுன்னு நல்லா தெரியுது 🤣🤣🤣

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 27 วันที่ผ่านมา +151

    தான் கடவுள் என்று கூறும் மோடி. எப்படி சுயநினைவு? இருக்கும்

  • @velumaniindian6641
    @velumaniindian6641 27 วันที่ผ่านมา +78

    நரேந்திர மோடி கீழ்பாக்கத்தில் சென்று தன்னை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

  • @user-el5pl1dt9e
    @user-el5pl1dt9e 27 วันที่ผ่านมา +159

    நல்லா கம்பிய பழுக்க வெச்சி பின்னாடி நாலு.... இழு இழுத்தா யாரு அனுப்புனான்னு தெரிஞ்சிரும்.

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 27 วันที่ผ่านมา +22

      சூப்பர், சரியான சிகிச்சை. 😂😂😂😂😅

    • @RajKumar-tv1fw
      @RajKumar-tv1fw 27 วันที่ผ่านมา +17

      Sema

    • @AbdulajeezTajudeen-ft9zs
      @AbdulajeezTajudeen-ft9zs 27 วันที่ผ่านมา +10

      Idhuvum nalla idia than

    • @SivaKumar-zt4qu
      @SivaKumar-zt4qu 27 วันที่ผ่านมา

      ​@@skarr79853%😂😂😂😂

    • @farooqdubai7666
      @farooqdubai7666 27 วันที่ผ่านมา +13

      சூப்பர்பஜ்பதில்ஆமா அப்படிசெய்தால்வலித்து கத்தினால்மனிதன் வலிக்கவில்லைஎன்றால் கடவுள்..

  • @user-hg5ig3le2b
    @user-hg5ig3le2b 27 วันที่ผ่านมา +21

    இவர் பேச்சும் செயலும் பார்த்தால் கடவுளால் அனுபப்பட்டவர் போல் தெரியவில்லை சைத்தானால் அனுப்பி வைத்தவர் போல் தெரிகிறது

  • @ronaldjmasterly8185
    @ronaldjmasterly8185 27 วันที่ผ่านมา +43

    நம் நாட்டில் இனைனொரு நித்தியானந்தம் உருவாகிவிட்டார்....இன்னோரு கைலாசம் உருவாக்கி அங்கே போய்விடுவார். நாம் நிம்மதியாக இருக்கலாம்...

  • @lakshmipayhyverygoodpartya493
    @lakshmipayhyverygoodpartya493 27 วันที่ผ่านมา +105

    மோதி யின் உடல் நலனை உடனே பரிசோதனை செய்து மருத்துவ உதவி செய்ய வேண்டும்

    • @sailapathythangiah2505
      @sailapathythangiah2505 27 วันที่ผ่านมา

      உடல்நலம் அல்ல அதுதான் 54 இஞ்ச் இருக்குதே மனநலனை பநிசோதிக்க வேண்டும்.

  • @stephendeepak5600
    @stephendeepak5600 27 วันที่ผ่านมา +83

    துணிகரமான பேச்சு😮
    ஜனங்கள் தன்னை வணங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது..ஜனங்கள் கண்கள் திறக்கபட வேண்டும்
    மக்கள் இன்னும் ஏமார்ந்து போக வேண்டாம்..

    • @muthuarasu7576
      @muthuarasu7576 27 วันที่ผ่านมา +8

      அன்று இரணியன் கூறிய அதே வார்த்தை

    • @syedrizwan8546
      @syedrizwan8546 18 วันที่ผ่านมา

      If Modi sent by God means why he needs security guards around him and we need to visit Kanyakumari in his native Gujrat he can do meditation what he thinks we Tamil people are idiots like north Indians

  • @saravanakumarmuthusamy690
    @saravanakumarmuthusamy690 27 วันที่ผ่านมา +13

    நீ மனிதனல்ல என்பதைத்தான் நாங்களும் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம்...

    • @markkandanlakshmanan6284
      @markkandanlakshmanan6284 24 วันที่ผ่านมา +1

      மனித உருவில் தோன்றோயுள்ள மிருகம்தான் இவர்.

  • @MSeenivasagan
    @MSeenivasagan 27 วันที่ผ่านมา +22

    மணிப்பூர் பெண்கள் நிர்வாணப்படுத்த சொன்னதும் அந்த சக்திதானோ?

  • @marsmedia782
    @marsmedia782 27 วันที่ผ่านมา +82

    கடவுள் traina கொளுத்த உத்தரவிட்டார்.

  • @user-ij6xe7xb8c
    @user-ij6xe7xb8c 27 วันที่ผ่านมา +41

    அப்ப எதுக்கு பிச்ச எடுத்த?

    • @jeevamohan4888
      @jeevamohan4888 27 วันที่ผ่านมา +1

      Avan enga pitchai eduthan. Nammala thaana edukkavittaan

  • @panneerselvam3962
    @panneerselvam3962 27 วันที่ผ่านมา +74

    மோடி சாமிக்கு கோவில் எங்கே கட்டபோகிறார்கள்.

    • @user-kj3em6ii4e
      @user-kj3em6ii4e 27 วันที่ผ่านมา +15

      அவரோட அசிஸ்டன்ட் அமித் ஷா கிட்டு கேளுங்களேன்...

    • @spmspm8641
      @spmspm8641 27 วันที่ผ่านมา +19

      எங்கே சுடுகாட்டுல தான்

    • @jeevamohan4888
      @jeevamohan4888 27 วันที่ผ่านมา +4

      Sudalai modi saamyku sudukaaduthaan.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 27 วันที่ผ่านมา +15

      ராமர் சிலையை எடுத்து விட்டு மோடியின் சிலையை வைக்கும் பிளான் இருக்கு. ஜெய் மோடி ஜீ.

    • @augustina-ej5cg
      @augustina-ej5cg 27 วันที่ผ่านมา +1

      😂

  • @ThePoongothai
    @ThePoongothai 27 วันที่ผ่านมา +19

    நம் நாட்டை பார்த்து உலக தலைவர்கள் எல்லாம் சிரிப்பார்கள்😢, நமக்கு வருத்தமாக இருக்கிறது

  • @bagavathipandian740
    @bagavathipandian740 27 วันที่ผ่านมา +16

    ஆமாம் இவர் மட்டும் தான் கடவுளின் பிறப்பு. மற்ற அனைவரும் தாய் தந்தையரின் பிறப்பு. கண்டுபிடித்து விட்டார்

  • @JebasinghPonraj-rr3sj
    @JebasinghPonraj-rr3sj 27 วันที่ผ่านมา +42

    கடவுள் அனுப்பிய முதுநிலை பட்டம் மாதிரியா?😂😂😂

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 27 วันที่ผ่านมา +12

    இதிலிருந்து.தெறிகிறது கடவுள் இல்லையென்று.இருந்திருந்தா வரிக்கு மேல் வரி போட்டு மக்களுக்கு துண்பம் தரும் ஒருவரே படைத்திருக்க மாட்டார்.சாத்தான் இருப்பது உண்மையா இருக்குமோ

    • @jeyasundervictor5413
      @jeyasundervictor5413 27 วันที่ผ่านมา

      இவன் கடவுள் இல்லை. சாத்தான்.

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 27 วันที่ผ่านมา +41

    கடவுளால் அனுப்ப பட்ட வன் என்றால் அவர் சிவ ன்னா, திருமாலா,பிரம்மா வா, முருகனா அல்லது பரம பிதாவா அல்லது அல்லாவா.அல்லது அங்கேயும் RSS கிளை இருந்து ஒருவருக்கு ஒருவர் பகைமை யை மூட்டி கொண்டு நாரதர் ஆக இருக்கிறதா? எப்படி யோ மோடி வரும் காலங்களில் என்ன தொழில் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்து விட்டார். அது கோவில் களில் கலாட்சேபம் .

    • @jeevamohan4888
      @jeevamohan4888 27 วันที่ผ่านมา +3

      Saathaan paathi saithaan paathi

    • @AbdulkalamKarnal
      @AbdulkalamKarnal 27 วันที่ผ่านมา +4

      Nithyananda father

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 27 วันที่ผ่านมา +23

    சென்னை பயித்தியக்கார மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தரவேண்டிய அவசியம் வந்து விட்டது.

    • @hestergideon8799
      @hestergideon8799 24 วันที่ผ่านมา +1

      Don't allow him in Chennai

  • @SivaKumar-pf1sg
    @SivaKumar-pf1sg 27 วันที่ผ่านมา +15

    எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் (விவேக் சார் காமெடி தான் நினைவுக்கு வருது....😊😊...)

  • @anandhanj6144
    @anandhanj6144 27 วันที่ผ่านมา +18

    Big joker

  • @yasvanth1966
    @yasvanth1966 27 วันที่ผ่านมา +21

    🙏கமல் ஹாசன் அவர்கள் படத்தில் ஒரு வசனம் எழுதி இருப்பார் அது கடவுள் இல்லை என்று கூறுபவரை நம்பலாம் கடவுள் உண்டு என்று கூறுபவரை நம்பலாம் ஆனால் நான் தான் கடவுள் என்று கூறுபவரை எக்காலத்திலும் நம்ப கூடாது மனித இனத்தைச் அளித்து விடுவான் அது நேற்று மோடி கூறுகிறார் நான் கடவுளால் அனுப்பி வைத்த தூதர் நான் பரமாத்மா என்று இந்த நாடு இது போல் மிக கேவலமான ஒரு பிரதமரை கண்டதில்லை அதாவது மக்கள் கூறவேண்டும் தெய்வம் என்று தானே கூறி கொண்டு திரிய கூடாது இது வக்ர புத்தி
    மனிதனும் தெய்வமாகலாம் எப்படி நாம் வாழும் வாழ்வு மக்களுக்கு நன்மை புரிந்தால் அவர்கள் கூறுவார்கள்
    நமது நாட்டில் எத்தனையோ மகான்கள் அவதரித்து உள்ளனர் ஏன் மாபெரும் தலைவர்கள் உருவாகி உள்ளனர் அவர்களை அவர்களே தெய்வம் என்று கூறியதில்லை
    உதாரணமாக ஆதிசங்கரர் ராமானுஜர் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் ராகவேந்திரர் ரமண மகரிஷி ராம லிங்க அடிகளார் ஷிர்டி பாபா ராம் சுரத் குமார் 18 சித்தர்கள் மஹா பெரியவா தொடர்ந்து இயேசு கிறிஸ்து நபிகள் நாயகம் புத்தர் விவேகானந்தர் இவர்கள் எல்லோரும் உண்மையில் கடவுள் தூதர்கள் ஆனால் இவர்கள் கூட எங்கும் கடவுள் அவதாரம் என்று கூற வில்லை அதனால் தான் மக்களால் இன்று வரை கடவுளாக போற்ற படுகின்றனர்
    தலைவர்களை எடுத்து கொண்டால் மகாத்மா காந்தி காமராஜர் லெனின் மாசேதூங் ஆகட்டும்
    எம் ஜி ஆர் அண்ணா பெரியார் போன்றோரை மக்கள் தான் கூறினார்கள் மற்றும் ஆந்திராவில் NTR அவர்களை தேவுடு என்றும் மக்கள் தான் அழைத்தார்கள்
    கர்நாடகா வில் ராஜ்குமார் அவர்களை தெய்வமாக மதித்தார் கள்.... மீண்டும் கூறுவது இதெல்லாம் மக்களால் அழைக்கபட்டதே தவிர அவர்கள் கூற வில்லை
    மோடி போன்றோர் சித்தாந்தம் அப்படி தான் ஏனெனில் 1986 ம் ஆண்டு அத்வானி அவர்கள் ரத யாத்திரை நடத்தினார் அந்த சமயத்தில் தொலைக்காட்சி தொடர் இராமாயணம் ஒளிபரப்பாகி வந்தது அதில் நடித்த ராம் கோவீல் தீபிகா இந்த இருவரையும் உடன் அழைத்து சென்று அங்கு அங்கு வட இந்தியாவில் சூடம் காட்ட பட்டது அவர்களும் வெட்கமே இல்லாமல் ஆசி வழங்குவது போன்ற கை காட்டுவார்கள் நல்ல வேளை தென்னிந்தியாவில் இது போல் இல்லை
    ரசிகர்கள் நடிகர்களுக்கு செய்யும் பாலபிஷேகம் எல்லாம் தவறு தான் எத்தனையோ கோடி மக்கள் குழந்தைகள் பசிக்கு பால் இல்லாமல் தவிக்கின்றனர்
    சில வருடத்தில் நயன்தாராவை சீதை உருவம் வரைந்து வழி பட தொடங்குவார்கள்
    ஏனெனில் வர வர கடவுளை அவர் அவர் இஷ்டம் போல் அழகாக வரைந்து படமாக்கி வழிபட தொடங்கி விட்டது அதனால் உண்மையான கடவுள் நேரில் வந்தால் கூட நமக்கு அடையாளம் தெரியாது நம்பவும் மாட்டோம்
    வரலாறு கூறுவது டைனோசர்கள் தான் இன்றைய பல்லிகள் அது போல் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் 20 அடி 25 அடி உயரம் கொண்ட வர்கள்
    உதாரணம் பூரி ஜெகன்நாதர் முகம் தான் உண்மை அப்படி தான் தொல்லியல் துறை கூறுகிறது
    இராஜ இராஜ சோழன் கூட மன்னனாக தான் பார்க்க படுகிறார்
    ஆனால் இந்த சர்வாதிகாரியை...... எல்லோரும் இந்த பூவுலகில் ஜீவாத்மா க்கள் தான் உயிர் பிரிந்ததும் தான் பிரபஞ்சம் என்னும் பரமாத்மா வில் கலந்து இருக்க முடியும்
    அகம் பிரம்மாஸ்மி என்பதை தவறாக புரிந்து கொண்டு உள்ளார்
    ரமணர் கூறியது போல்
    நான் யார்... WHO AM I.... ஜாக்கி சான் படம் அல்ல இது ரமணர் கூறியது
    நாட்டையே இருவருக்கு விற்று கொண்டிருக்கும் இவர்...........
    அடியேன் யஷ்வந்த்🙏🤝💐

    • @AbdulWahab-kb6cd
      @AbdulWahab-kb6cd 26 วันที่ผ่านมา +1

      ஜீன் 10ம்தேதிஇமாயமலைக்குஅனுப்பிவிட்டுஒம்

    • @sathyavathi5331
      @sathyavathi5331 10 วันที่ผ่านมา

      அருமையான மிக தெளிவான பதிவு நன்றி

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 27 วันที่ผ่านมา +6

    தான் கடவுளால் அனுப்பட்டவர், கடவுளின் மறுபிறப்பு அது இதுவென்று என்ன வேணுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும் அதற்காக சுப்ரீம் கோர்ட் தரும் தண்டனையிலிருந்து தப்பிக்க விடமாட்டார்கள்.

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 27 วันที่ผ่านมา +7

    2019 ல் சௌகிதார் நாம் சொல்வது வாட்ச்மென் 2024 ல் கடவுளாகிவிட்டான்

  • @MohanRaj-ed3kx
    @MohanRaj-ed3kx 27 วันที่ผ่านมา +18

    Annamalai informed as Ara mental..alresdy.

  • @ramyabala-xj3ho
    @ramyabala-xj3ho 27 วันที่ผ่านมา +10

    கழுதையைக் கூட கடவுள் தான் படைத்துள்ளார்.
    அது கத்தவது போல் எந்த உயிரினமும் கத்தமுடியாது.

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 25 วันที่ผ่านมา +3

    மனிதன் உணர்ந்து கொள்ள நான் மணிதப்பிறவி அல்ல.
    அதையும் தாண்டி
    கொடுமையானவர்
    கொடுமையானவர்

  • @kavinarulsamy75
    @kavinarulsamy75 27 วันที่ผ่านมา +66

    சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும்

  • @barithalbegum8824
    @barithalbegum8824 27 วันที่ผ่านมา +6

    இந்த லட்சணத்தில் இவர்கள் அடுத்தவரை பார்த்து பப்பு என்று சொல்வது வேடிக்கை

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o 27 วันที่ผ่านมา +22

    Kilpakkam case 😂😂

  • @user-kj3em6ii4e
    @user-kj3em6ii4e 27 วันที่ผ่านมา +17

    இவர் இறைத்தூதர் எனில் யசோத பெண் யார்?

    • @jeevamohan4888
      @jeevamohan4888 27 วันที่ผ่านมา

      Ethukkum saripattu varamaattaanu thaan

    • @zubairshanavaz9989
      @zubairshanavaz9989 26 วันที่ผ่านมา

      அவர் கடவுளின் தூதர் இல்லை
      ஆனால் சாத்தானின் தூதர்

  • @samraj5283
    @samraj5283 26 วันที่ผ่านมา +3

    நூற்று நாற்பது கோடி மக்கள் மென்டல் கள் ஆகுமுன், மனநல மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க அனுப்பவும் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

  • @SenthilSenthil-vb6hy
    @SenthilSenthil-vb6hy 27 วันที่ผ่านมา +18

    Miruka biravi

  • @edwardrajanmashack731
    @edwardrajanmashack731 27 วันที่ผ่านมา +11

    Mental Modi pls Addmit K M C Hospital to take Treatment

  • @sivashankar2347
    @sivashankar2347 27 วันที่ผ่านมา +3

    தெளிவாக தெரிந்தால் சித்தாந்தம், தெரியாமல் போனால் வேதாந்தம்.
    கடவுளால் அனுப்பபட்டவன் என்பதோடு நிறுத்தி இருக்கலாம்

  • @thomasthanapaul4170
    @thomasthanapaul4170 27 วันที่ผ่านมา +12

    Now he is studying Bible

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 27 วันที่ผ่านมา +2

      ஐயோ பாவம். 😂😂😂😂😅

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 27 วันที่ผ่านมา

      Correct 😮

  • @muralig1331
    @muralig1331 27 วันที่ผ่านมา +39

    அதையும்.தான்டி..கேவலமானது

  • @senthilkumaravel1830
    @senthilkumaravel1830 27 วันที่ผ่านมา +3

    ஒரு மனநலம் பாதிக்கப் பட்டவர்.
    தேர்தலில் அமைதியாக ஓய்வெடுக்க மருந்து கொடுத்தால் சரியாக வாய்ப்பிருக்கிறது.

  • @juju57887
    @juju57887 27 วันที่ผ่านมา +15

    தொட்டில் குழந்தை?

  • @johnsonjo8454
    @johnsonjo8454 27 วันที่ผ่านมา +3

    எனக்கு மறுபடியும் பிரதமர் நாற்காலி வேனும் வேனும் அந்த குமுறல் தான் மோடியின் இந்த பேச்சு

  • @m.rajivgandhim.rajivgandhi4292
    @m.rajivgandhim.rajivgandhi4292 26 วันที่ผ่านมา +3

    இது ஆரம்பம் தான் விரைவில் மதுரை எய்ம்ஸ் சேர்த்தால் குணப்படுத்தி விடலாம்

    • @kamalluddinrajamohamed3186
      @kamalluddinrajamohamed3186 23 วันที่ผ่านมา

      அது என்னப்பா மதுரை எய்ம்ஸ்.
      இல்லாத இரயில் ஸ்டேஷன் ல டீ வித்தவருக்கு இல்லாத மருத்துவ மனையில் சிகிச்சையா? முடிச்சிருலாம் என்று முடிவு பண்ணிட் டீங்க.
      நடத்துங்க. 😅😅😅😅😅

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 27 วันที่ผ่านมา +3

    அவருக்கு மண நல மருத்துவர் ஆலோசனை தேவை

  • @sujatha00737
    @sujatha00737 27 วันที่ผ่านมา +9

    😅 Ok. Your show is over 😅

  • @somanns5679
    @somanns5679 24 วันที่ผ่านมา +1

    என் கதை முடியும் நேரமிது,என்( பத்து ஆண்டு) சாதனைக்கு கிடைத்த பரிசு இது.இனி மேல் என் வாழ்கை திகாரில்,அங்கிருந்து ஞானம் பெற்று நித்தியை போல் சாமியாவது,அது தான் வாழ்க்கையில் கவலை இல்லாதது..நான் ஒரு ராசி இல்லா ராஜா.........

  • @Thajudheen-ch3oe
    @Thajudheen-ch3oe 27 วันที่ผ่านมา +14

    அனாதை யாரும் இல்லை. சுயம்பு....

  • @babuje8414
    @babuje8414 27 วันที่ผ่านมา +7

    I think modi has become mad as mad man can speek what ever he think

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 27 วันที่ผ่านมา +1

      ஒருவனை அழிக்க முடிவெடுத்தவிட்டால்
      மேலுலக கடவுள்கள் முதலில் அவனை பைத்தியமாக்குவது கண்கூடு: மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க தத்துவ மேதைகள். இன்றும் மோடி உண்மை என்று உலகுக்கு விளம்பரம் படுத்துவது சிறப்பு.

  • @sekary6435
    @sekary6435 24 วันที่ผ่านมา +2

    அவர் விரைவில் நல்ல மனநிலையில் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நல்ல முறையில் பார்த்தல் நல்லது

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 27 วันที่ผ่านมา +2

    இறுதி முக்தி அடைய வாழ்த்துகள்

  • @jebaselvan2225
    @jebaselvan2225 27 วันที่ผ่านมา +7

    Gujarat il kolla kadavul sonnarra

  • @tamizantamizan6577
    @tamizantamizan6577 27 วันที่ผ่านมา +5

    Paittiyam mutthi pona oruvar yeppadi naattai aala mudiyum

  • @pselvakumar4747
    @pselvakumar4747 27 วันที่ผ่านมา +1

    கடவுளுக்கு பிரதமர் பதவி மீது ஆசை இருக்குமா ? அல்லது கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர்க்கு தான் இருக்குமா ? எனக்கும் பிரதமர் பதவி மீது ஆசை இருக்கிறது. அப்படியானால் நானும் ஏதாவது ஒரு கடவுளால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டேனா ? விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்கவும்.

  • @davidkodai
    @davidkodai 27 วันที่ผ่านมา +1

    அழிவுக்கு முன் அகம்பாவம்... எல்லா மனிதனுக்கும் சாவு உண்டு...

  • @kaarthikeyan2633
    @kaarthikeyan2633 27 วันที่ผ่านมา +3

    அவர் கூற்றுப்படி அனைவரூம் கடவுளின் குழந்தைகள் அல்லது அவதாரம் தான்

  • @rajhoovenkatesh2338
    @rajhoovenkatesh2338 27 วันที่ผ่านมา +5

    Ulagame intha paithiakaaranai paarthu kai thatti sirikkuthu.aandavan anupichaanaam.muttaal.

  • @ushajohn-eu6vz
    @ushajohn-eu6vz 27 วันที่ผ่านมา +1

    அவரை மனநல மருத்துவமனையில் அனுமதிக்கட்டும் அவர் அடுத்த நித்யானந்திற்கு முயற்சிப்பார்

  • @sivaswamic7618
    @sivaswamic7618 27 วันที่ผ่านมา +1

    மன நல மருத்துவர்களால் பரிசோதிக்க பட வேண்டும்

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 27 วันที่ผ่านมา +4

    Irai thudhar modi illai kedi

  • @spspdinamalam489
    @spspdinamalam489 27 วันที่ผ่านมา +4

    Nee.kalavani.pravi.thiruittu.pravi.mirugappravi.

  • @Thajudheen-ch3oe
    @Thajudheen-ch3oe 23 วันที่ผ่านมา +1

    உடனே நல்ல காப்பகத்துக்கு அனுப்பவேண்டும். இல்லையென்றால் narasimha அவதாரம் எடுத்து .....

  • @kfphotography4830
    @kfphotography4830 24 วันที่ผ่านมา +1

    கடவுளால் அனுப்ப பட்டவர் தான் இவ்வளவு கஷ்டத்தை மக்களுக்கு கொடுப்பாரா

  • @jainighil9310
    @jainighil9310 27 วันที่ผ่านมา +3

    Modi in dady god yar endru annamalai&akkavam vilakkam tharavendum.ennada ithu bharat ki vandha sothanai.

  • @absrglobe
    @absrglobe 27 วันที่ผ่านมา +4

    Adi seruppala

  • @sathyaseelan100
    @sathyaseelan100 24 วันที่ผ่านมา +1

    உன்னை கடவுள் அனுப்பினார் என்றால், மற்ற மக்களை யார் பூமிக்கு அனுப்பினார்கள், ஒரு வேளை இவரை தவிர நாம் எல்லாம் பூமியில் இருந்து முளைத்திருப்போமோ, மண்டை ஃபுல்லா மாட்டு சாணி.

  • @user-ig4fz7lo2y
    @user-ig4fz7lo2y 24 วันที่ผ่านมา +1

    நானும் கடவுளின் அவதாரம் தான் என்னை இந்தியாவின் பிரதமராக அமரவையுங்கள் நான் இந்திய மக்களின் வறுமையை போக்குவேன் 😅😅😅😮😮😮😢😮😅😊😮😮😅😅😮😮😮😅😊

  • @PeTs_sTeP.
    @PeTs_sTeP. 26 วันที่ผ่านมา +1

    அதே தான் நாங்களும் சொல்லுரோம் நீர் ஒரு மனுஷப் பிறவியே இல்லை 😂😂😂😂

  • @joshuagabriel4286
    @joshuagabriel4286 23 วันที่ผ่านมา

    பெருமை உள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்.
    கடவுள் எதிர்த்து நிற்கிற ஒரே ஆள் பெருமை உள்ளவனுக்கு

  • @user-fj4wz8in7u
    @user-fj4wz8in7u 27 วันที่ผ่านมา +1

    மனைவிக்குத்தான் உண்மையாயில்லை.இப்போது ததன் தாயையும் கொச்சைப்படுத்துகிறார்.

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 27 วันที่ผ่านมา +1

    ஆமாம்...அவர் மனித பிறவி அல்ல...மனித உருவத்தில் வந்த ஏதோ ஒன்று...கடவுள்...என்ற பதவியே போதுமே...எதற்காக 8 முறை தமிழ்நாடு visit... original கடவுளே... எங்க இருக்கீங்க... எந்த வேலையா இருந்தாலும் அப்படியே விட்டுட்டு இங்கே இந்தியாவுக்கு வாங்க...உங்க பதவிக்கு ஆபத்து 😮

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 24 วันที่ผ่านมา +1

    இந்த நாட்டில் பல்லி பாம்பு
    குரங்கு எலி அனைத்தும் வணங்க படுகிறது

  • @ThirukonesanMuthiah
    @ThirukonesanMuthiah 27 วันที่ผ่านมา +2

    திகாரில களி தின்ன இந்த விசர் சுகமாகும்

  • @user-yd1eg9tk7m
    @user-yd1eg9tk7m 26 วันที่ผ่านมา +1

    சரி விடுங்கப்பா ஜுன் 4 வரைதான் அதுவரை சகித்துக் கொள்ளங்கப்பா

  • @raviramanujam3627
    @raviramanujam3627 27 วันที่ผ่านมา

    ஆண்டவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர், நீர் அப்படி இல்லையே அய்யா, என்ன செய்வது உமக்கு வயதாகிவிட்டது, வெய்யில் வேறு அதிகம்.

  • @balapani570pani2
    @balapani570pani2 27 วันที่ผ่านมา +1

    கடவுள் அனுப்பாமல் யார்தான் பூமிக்கு வரமுடியும்?

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 27 วันที่ผ่านมา +2

    ❤கடவுள், (கட்சி
    ஆட்சி,அதிகாரம்,
    ஜாதி,மத,இன, மொழி, பண,பதவி வெறி கொண்ட)
    பக்தன்😂

    • @ravindranmuthukarupaiya6335
      @ravindranmuthukarupaiya6335 27 วันที่ผ่านมา

      நம்பு ஓம் நாம்❤

    • @ravindranmuthukarupaiya6335
      @ravindranmuthukarupaiya6335 26 วันที่ผ่านมา

      அன்பே சிவமே ,
      அழுமூஞ்சி பக்த ரை,
      ஆதரவுடன் அருள் வாய்,
      அம்மையே, அப்பா, அரசே,,,* தமிழ் மக்கள்,
      வாழத்தெரி (ந் தும்) யா தவர்கள்,,,* ஓம்சாந்தி,,,*

  • @user-db9cc9jn9w
    @user-db9cc9jn9w 27 วันที่ผ่านมา +1

    வெயில் தாங்க முடியாமல்- பேசுகிறார்.

  • @geethajoel7132
    @geethajoel7132 27 วันที่ผ่านมา +2

    So Modiji can be sent to Nithyananda's place and be the President or Prime Minister of that place. That place is known as Kailash, I think.

  • @ponnambalamkarthikeyan4376
    @ponnambalamkarthikeyan4376 27 วันที่ผ่านมา +1

    இதுவரை கடவுளால் அனுப்ப பட்ட தூதுவர் என்றால் அடுத்து புது மதம் உருவாக்கபோகிறாரா!

  • @jeniferraja4474
    @jeniferraja4474 20 วันที่ผ่านมา

    தன்னைத் தானே உயர்த்தி பேசுபவர் விரைவில் மண்ணில் விழும் காலம் நெருங்கிவிட்டது..

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 22 วันที่ผ่านมา

    இவர் கடவுளாக இருந்தால், கோவிலில் போயாவது உட்கார்ந்து இருக்கலாம் ஏன் பதவி ஆசை இந்த கடவுளுக்கு 🤔🤔🤔🤔🙄🙄🙄🙄

  • @rajagopalanpurushothaman7702
    @rajagopalanpurushothaman7702 24 วันที่ผ่านมา +1

    இவருடைய மூளை இவ்வளவு தான். இப்படியே விட்டால் இன்னும் அதிகம் சிரிப்பு மூட்டுவார். நமக்கும் ஜாலியா இருக்கும்.

  • @ganeshlakshman2558
    @ganeshlakshman2558 25 วันที่ผ่านมา

    கடவுள் எல்லோரையும் இங்கு அனுப்பி உள்ளார். கெட்டவன் சாதாரண மனிதன் , நல்லவர்கள் கடவுள் மக்கள்.

  • @fazilfazil9940
    @fazilfazil9940 27 วันที่ผ่านมา

    வடநாட்டில் வெயில் ரொம்ப அதிகம் போல

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 27 วันที่ผ่านมา +4

    ஹிட்லரும் இதே தான் பண்ணான். கடைசீல அசிங்கமா செத்துட்டான் 😜😜😜

  • @manoharm4336
    @manoharm4336 25 วันที่ผ่านมา

    மனிதப்பிறவி அல்ல என்பது வரை உண்மை தான்.

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h 26 วันที่ผ่านมา

    கடவுள் என்று சொல்பவர்களுக்கு, எந்த பாதுகாப்பும் கிடையாது, சிறுநீர் ,மலங்கள் கழிப்பதில்லை,,உணவுகள் இல்லை, மக்கள் யாரும் கடவுளை, பார்க்க முடியாதுபிரார்த்தனை, மட்டுமே செய்ய முடியும், கடவுள்,தூக்கம் கிடையாது உலகம் முழுவதும் ,வானம் பூமி அனைத்தையும் ,பாதுகாக்க கூடியவர், கடவுள்

  • @meru7591
    @meru7591 20 วันที่ผ่านมา

    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல

  • @michaelmichael8269
    @michaelmichael8269 27 วันที่ผ่านมา +1

    Appa God 15Lacks that. Kadan Nirayaullathu

  • @selvarajlakshmanan2455
    @selvarajlakshmanan2455 27 วันที่ผ่านมา +1

    As per constitution, a man who is mentally disturbed not entitled to hold a post.

  • @manivannanarumugam9907
    @manivannanarumugam9907 27 วันที่ผ่านมา +1

    EC SHOULD IMMEDIATELY LOOK INTO THE MATTER AND STOP him FROM ALL SORTS OF ACTIVITIES

  • @kannankrishnamoorthy9872
    @kannankrishnamoorthy9872 27 วันที่ผ่านมา +1

    இது ஆணவத்தின் உச்சம்.

  • @AbdulSalam-gp1fy
    @AbdulSalam-gp1fy 22 วันที่ผ่านมา

    இவரை கடவுள் அனுப்பியுள்ளார் அனுப்பியுளார் என்றால் நாம் யாரால் அனுப்பப்பட்டவர்கள் இது ரெம்பமுத்திப்போச்சு