வௌவால் மீன் வறுவல் | Pomfret Fish Fry Recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • We also produce these videos on English for everyone to understand
    Please check the link and subscribe
    • Pomfret Fish Fry | Taw...
    வௌவால் மீன் வறுவல் | Pomfret Fish Fry in Tamil
    தேவையான பொருட்கள்
    கடலை மாவு - 2 தேக்கரண்டி
    தேங்காய் எண்ணெய்
    கறிவேப்பிலை
    மசாலா விழுது தயாரிக்க
    இஞ்சி
    பூண்டு
    காஷ்மீரி ரெட் சில்லி - 4
    உப்பு
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
    தண்ணீர்
    #வௌவால்மீன்வறுவல் #PomfretFishFry #TawaFishFry
    செய்முறை
    1. முதலில் மசாலா விழுது தயாரிக்க வேண்டும்.
    2. மிக்ஸியில் இஞ்சி ஒரு துண்டு, பூண்டு பற்கள், தண்ணீரில் ஊறவைத்த காஷ்மீரி சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும்.
    3. அரைத்த மசாலாவில் சிறிதளவு கடலை மாவு சேர்த்து கலக்கவும்.
    4. மீன் மசாலா இப்போது தயார். இந்த மசாலாவை எல்லா வகையான மீன் வறுவல்களுக்கும் பயன்படுத்தலாம்.
    5.அடுத்து ஒரு வௌவால் மீனை எடுத்து சுத்தம் செய்த பின்னர் மீனின் இரு புறங்களிலும் அரைத்த மசாலாவை தடவவும்
    6. மசாலா தடவிய மீனை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
    7. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றிய பின்பு மீனை சேர்த்து இரு புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
    8. மீனை வறுக்கும் போது வாசனைக்காக சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்
    9. மீன் வெந்த பிறகு சூடாக பரிமாறவும்
    You can buy our book and classes on www.21frames.in...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in...
    FACEBOOK - / homecookingshow
    TH-cam: / ventunohomecooking
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production: www.ventunotech...

ความคิดเห็น • 62

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  5 ปีที่แล้ว +3

    Check Out நெத்திலி மீன் வறுவல் th-cam.com/video/YwrZFunYHEE/w-d-xo.html

  • @hanamioctavia3121
    @hanamioctavia3121 4 ปีที่แล้ว +6

    Hi.. I'm from Malaysia but i love Indian food. Can you please add the subtitles for your cooking videos? Thank you.

    • @AAAAAA-fn2mg
      @AAAAAA-fn2mg 3 ปีที่แล้ว

      th-cam.com/video/pcDsI8tq-h0/w-d-xo.html

    • @God-Brand
      @God-Brand 2 ปีที่แล้ว

      The TH-camr atleast given a reply to you but she didn’t.

  • @SenthilKumar-cr9nd
    @SenthilKumar-cr9nd 5 ปีที่แล้ว +2

    Mam u r camera is tooo good...I like u r cooking too mam...please upload many veg varieties and snacks varieties mam..

  • @rajamalarr2938
    @rajamalarr2938 5 ปีที่แล้ว +3

    Kadala maavu idhula edhukku sekkuringa....?

  • @nelsons1270
    @nelsons1270 5 ปีที่แล้ว +10

    who are all watched in SUNLIFE channel

  • @killing_smiler_v4
    @killing_smiler_v4 5 ปีที่แล้ว +1

    Unga dish yelame super uh eruku Nan yelame try paniten thank u

  • @chandrashekarjadhav9092
    @chandrashekarjadhav9092 3 ปีที่แล้ว +2

    Can we pl get the site where we can watch in English

  • @killing_smiler_v4
    @killing_smiler_v4 5 ปีที่แล้ว +3

    Vegetarian dish uh Tamil la upload panunga hema

  • @reyakeren
    @reyakeren 3 ปีที่แล้ว +2

    Very Nice Aunty

  • @kalaiselvelhbk1859
    @kalaiselvelhbk1859 3 ปีที่แล้ว

    Sister mutton thala Kari recipe podunga please

  • @pravin5641
    @pravin5641 5 ปีที่แล้ว +3

    Mam Same Masala Can we Use for Vanjaram or other Fishes tooo ??

  • @asweenkartheek6291
    @asweenkartheek6291 4 ปีที่แล้ว +1

    Super sister,

  • @babayaga659
    @babayaga659 5 ปีที่แล้ว +1

    Madam I've watched this and Sambar in today's Sun Life tv. Please add Hotel style Sambar recipe mam

  • @DoAnuVlogTamil
    @DoAnuVlogTamil 4 ปีที่แล้ว +1

    Super duper sis good

  • @gokulnathravikrishnan9851
    @gokulnathravikrishnan9851 4 ปีที่แล้ว +1

    Super

  • @ssrlifetech8894
    @ssrlifetech8894 3 ปีที่แล้ว

    Today I’m going do this

  • @ramadevimani9200
    @ramadevimani9200 5 ปีที่แล้ว

    All videos super man, then it's my first comment

  • @divyalakshana5221
    @divyalakshana5221 4 ปีที่แล้ว +1

    I love your cooking mam
    And you r Soo professional. Too

  • @aravinthsoundar4843
    @aravinthsoundar4843 5 ปีที่แล้ว +1

    Paakum pothu sapdanum thonuthe 😋

  • @s_r1705
    @s_r1705 5 ปีที่แล้ว

    Is this fiah better tasting than vanjaram??

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen 5 ปีที่แล้ว +1

    Very nice 👌
    Thanks for sharing...

  • @priyaem2172
    @priyaem2172 4 ปีที่แล้ว

    Different fry superb

  • @sampathraj3228
    @sampathraj3228 3 ปีที่แล้ว

    Good

  • @yashwanthk8792
    @yashwanthk8792 5 ปีที่แล้ว +1

    Super mam

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe7076 2 ปีที่แล้ว

    இது போன்ற வீடியோ மக்களுக்கு செவைசெய்கிறது நண்பரே 👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽🙏

  • @NikisKitchen1
    @NikisKitchen1 5 ปีที่แล้ว

    1 st comment

  • @manimozhibaburam9955
    @manimozhibaburam9955 3 ปีที่แล้ว

    Awesome👍👏😊

  • @NikisKitchen1
    @NikisKitchen1 5 ปีที่แล้ว +1

    Yummy

  • @reenalsentertainment1644
    @reenalsentertainment1644 5 ปีที่แล้ว

    Daily I am watching in sun life mam super

  • @aneesasultana2996
    @aneesasultana2996 5 ปีที่แล้ว

    Awesome mam

  • @sushiphoenix1160
    @sushiphoenix1160 5 ปีที่แล้ว

    1st view 1st like 1st cmt

  • @sushiphoenix1160
    @sushiphoenix1160 5 ปีที่แล้ว

    1st comment

  • @mobilegameplay7306
    @mobilegameplay7306 5 ปีที่แล้ว

    SUPPER

  • @malindustries6198
    @malindustries6198 5 ปีที่แล้ว

    Wow its really awesome video akka

  • @noorulfarisha5077
    @noorulfarisha5077 5 ปีที่แล้ว

    Mouth watering...!

  • @GanesanVasintha
    @GanesanVasintha 5 ปีที่แล้ว +2

    Yummy 💕

  • @manjula.n8104
    @manjula.n8104 5 ปีที่แล้ว

    Sis tamil food key channel ungaloda tha...Intha video athula appadiye irukku.

  • @sujithsagardj
    @sujithsagardj 3 ปีที่แล้ว +1

    Vavval spelling mistake mam

  • @kishorev5205
    @kishorev5205 3 ปีที่แล้ว +1

    Vavval fish means pomfret ?

  • @packiaraj1441
    @packiaraj1441 3 ปีที่แล้ว

    Chilly yengama

  • @suryaprabha3341
    @suryaprabha3341 5 ปีที่แล้ว

    Super sister

  • @ramyav8396
    @ramyav8396 5 ปีที่แล้ว

    one point. eathuku manjal thul and thaniya thul mixsy la poduriga all ready it'a powder

  • @gowthamrajmathivanan3716
    @gowthamrajmathivanan3716 ปีที่แล้ว

    Cooking pan sari ila sister oil side la povuthu centre la ila fish theenji pochi

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว

      sorry to hear this....better luck next try....

  • @sudhasaravanan1782
    @sudhasaravanan1782 2 ปีที่แล้ว

    That eyes,??? Need to remove or not mam??

  • @bharathijoshua2771
    @bharathijoshua2771 3 ปีที่แล้ว

    Uppu podala

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs 4 ปีที่แล้ว +2

    No vavvaal athu vaaval

  • @RAJKUMAR-lg6uj
    @RAJKUMAR-lg6uj ปีที่แล้ว +1

    வாவல் மீன் ... வௌவால் அல்ல

  • @BalaMurugan-ov2ex
    @BalaMurugan-ov2ex 5 ปีที่แล้ว +1

    Ena oru Tamil utchariphu

  • @amarjit1257
    @amarjit1257 2 ปีที่แล้ว +1

    Super

  • @hariharaprasad1597
    @hariharaprasad1597 5 ปีที่แล้ว

    Super