அமெரிக்காவை சுற்றிப் பார்க்கும் ஸ்டாலின் | கார் ரேசால் வரப் போகும் மாற்றங்கள் | 2026 ல் திமுக???

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • கார் ரேஸ் அலப்பரைகள் குறித்த காணொளி | #carrace #udhayanidhistalin #mkstalin
    கட்சிக்காரனுக்கு எதுவும் செய்யாத திமுக | #dmk #mkstalin #knneru
    நூடுல்சால் மாணவிக்கு நேர்ந்த துயரம் |
    #noodles #chinesefood #chinanoodles
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

ความคิดเห็น • 463

  • @balajis3395
    @balajis3395 13 วันที่ผ่านมา +112

    பல கோடி செலவு செய்து கார் பந்தயம் நடத்தியதற்கு பதிலாக சில கோடிகளில் செலவு செய்து அரசு பள்ளி கல்லூரிகளை முறையாக பராமரித்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும் 😢😢😢😢😢😢

    • @GarudaTresbien
      @GarudaTresbien 3 วันที่ผ่านมา

      *dmk DHRAVIDEN THIRUDENGAL karnatakan ALIENS mookaa maakaa dmk TAMIL NADU governments UNDER PAID ALL Teachers And police And Medical officers etc etc BUT dmk moo kaa WENT To USA For his 3rd HONEYMOON* with his ( 53 FAKE) delegates* dmk moo kaa LOOKS VERY UNSUITABLY AWKWARD In his SUIT

  • @vigneshrv3793
    @vigneshrv3793 13 วันที่ผ่านมา +102

    பயணிக்க சரியான சாலைகள் இல்லை; இவனுங்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் ஃபார்முலா 4 கார் ரேஸ் ஒரு கேடு

    • @techmaniacc
      @techmaniacc 13 วันที่ผ่านมา +8

      Nivetha pethuraj kaaga race

  • @வேங்கைதமிழன்-ல6த
    @வேங்கைதமிழன்-ல6த 12 วันที่ผ่านมา +44

    கூடிய விரைவில் அடைமழை தொடங்க இருக்கிறது.. மக்கள் தத்தளிக்க போகிறார்கள்.. இந்த ஆடம்பர car race நடத்துவதில் காட்டப்பட்ட ஆர்வமும் முக்கியத்துவமும் மக்களை பாதுகாக்குமா என்று பார்ப்போம்..

  • @balajis3395
    @balajis3395 13 วันที่ผ่านมา +92

    அனைவரும் ஒன்றிணைவோம் தமிழனாய் ❤❤❤❤❤❤

  • @kumarasivana
    @kumarasivana 13 วันที่ผ่านมา +34

    அருமையான பதிவு நன்றி

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk 13 วันที่ผ่านมา +81

    சாதி மதம் கடந்து தமிழர்களாக ஒன்று இணைவோம் நாம் இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம் ❤❤

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/N58Zy_UDrdA/w-d-xo.htmlsi=s_vJ0Umx9wP_N2e4

    • @suryatimetoedit3794
      @suryatimetoedit3794 12 วันที่ผ่านมา

      நீங்கள் இழந்த உரிமைகள் ❓

    • @tilakshekar6150
      @tilakshekar6150 12 วันที่ผ่านมา

      ​@@suryatimetoedit3794
      கச்சதீவு லஞ்சம் வாங்கி கொண்டு இந்திரா காந்திக்கு வழி விட்டவன் கள்ள தனம் செய்த பாதகன் கருணாநிதி

    • @Rmmgaming-o2o
      @Rmmgaming-o2o 3 วันที่ผ่านมา

      ஒற்றுமை​@@suryatimetoedit3794

  • @user-no6qr6zm2j
    @user-no6qr6zm2j 13 วันที่ผ่านมา +17

    உங்களை மாதிரி யாரும் இவங்களை தைரியமா கிண்டலா கேள்வி கேட்க முடியாது நண்பா ❤சூப்பர் 🙏கலக்குங்க 🎉

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 13 วันที่ผ่านมา +25

    சென்னையை உலகம் பூறாம் உற்று நோக்கும் ஒரே மாதம் அது டிசம்பர் மாதம் மட்டும் தான்...

    • @bommisgallery5987
      @bommisgallery5987 8 วันที่ผ่านมา

      மழை வருது மழை வருது நெல்லு வாருங்க

  • @kumarasivana
    @kumarasivana 13 วันที่ผ่านมา +86

    சாட்டை வந்தால் உண்மை உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்

    • @Hari_krishnan.10
      @Hari_krishnan.10 13 วันที่ผ่านมา +1

      Mayiru😅

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 12 วันที่ผ่านมา

      Poraa ma
      ​@@Hari_krishnan.10

    • @arunpalani1683
      @arunpalani1683 12 วันที่ผ่านมา

      கோபாலபுரத்து கொத்தடிமை உன் பொண்டாட்டி எடுத்துட்டு போய் கோபாலபுரத்தில் விட்டுட்டு வந்தியா ​@@Hari_krishnan.10

    • @samson05-96A
      @samson05-96A 12 วันที่ผ่านมา

      ​@@Hari_krishnan.10 நல்லா கதறு 😂

    • @E__SakthivelS
      @E__SakthivelS 12 วันที่ผ่านมา

      @@Hari_krishnan.10 poda 200 roopa upi

  • @ArunArun-qs8sd
    @ArunArun-qs8sd 13 วันที่ผ่านมา +146

    சதிகாரன் கருணாநிதி சோழவந்தான் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்

    • @susiladmoorthi6334
      @susiladmoorthi6334 13 วันที่ผ่านมา +2

      PP

    • @iyappanM-gd3cg
      @iyappanM-gd3cg 12 วันที่ผ่านมา

      அள்ளி அள்ளி நல்லா தின்னு​@@susiladmoorthi6334

    • @rajcasualvlogs6605
      @rajcasualvlogs6605 12 วันที่ผ่านมา +1

      Nanum sholavanthan tha😮

    • @kalimuthukalishkalish1407
      @kalimuthukalishkalish1407 12 วันที่ผ่านมา

      சீக்கிரம் நீ ஜெயிலுக்கு செல்ல என்னுடைய வாழ்த்துக்கள்

    • @kalimuthukalishkalish1407
      @kalimuthukalishkalish1407 12 วันที่ผ่านมา

      சீக்கிரம் நீ ஜெயிலுக்கு செல்ல என்னுடைய வாழ்த்துக்கள்

  • @balajis3395
    @balajis3395 13 วันที่ผ่านมา +50

    என்ன நாம் விளக்கம் தந்தாலும் மக்கள் திருந்த வேண்டும் இல்லை என்றால் இது போன்று தான் ஆட்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை 😢😢😢😢

  • @mathiyalaganraja6502
    @mathiyalaganraja6502 13 วันที่ผ่านมา +27

    விவசாயம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தான் தமிழக மக்களுக்கு வேண்டும்

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u 13 วันที่ผ่านมา +20

    மக்கள் நலனில் துளியளவும் அக்கறை அற்ற வீணாய் போன மாடல் அரசு😮😢

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 12 วันที่ผ่านมา +15

    படிப்பது ராமாயணம்...!🙏
    இடிப்பது பிள்ளையார் கோயில் 😭இதான் நினைவுக்கு வருகிறது...!? 🤣

  • @1981navan
    @1981navan 13 วันที่ผ่านมา +27

    தண்ணி கேன்‌ போட்டவரும்
    செவல நாயும் உலகப் புகழ் பெற்றதில் உள்ளபடியே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤❤❤

    • @msr-ENRICH
      @msr-ENRICH 12 วันที่ผ่านมา

      😅😅😅😅😅😅😅😅😅

  • @RAJESH_V666
    @RAJESH_V666 13 วันที่ผ่านมา +27

    அருமையான விமர்சனம் 10 பைசாவுக்கு பயன்இல்லாத அமெரிக்கா பயனம், அம்ம ஜல்லிக்கு தேராத கார் ரேஸ், திருட்டு திமுக ஒழிந்தால் தய்யொழிங்க திமுக அழிந்தால் நாடு அல்ல உலகமே நல்லா இருக்கும்😂😂😂😂😂

  • @user-cc3nc9ln7k
    @user-cc3nc9ln7k 13 วันที่ผ่านมา +18

    அமெரிக்கா முதலீடு பற்றி தெரியனுமா நவம்பர் டிசம்பர் மழைக்காலத்தில் தெரியும்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 13 วันที่ผ่านมา +14

    சாட்டையின் தரமான கேள்விகள் 👌👍

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/N58Zy_UDrdA/w-d-xo.htmlsi=s_vJ0Umx9wP_N2e4

  • @ranganathan928
    @ranganathan928 12 วันที่ผ่านมา +11

    வரும் மாதம் புயல் மழை வந்து சென்னை தண்ணியால் மூழ்கியாச்சுன்னா DMk காரனுங்க செத்தனுங்க.......

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 12 วันที่ผ่านมา +5

    ஆக மொத்தத்துல குடிக்க தண்ணி இல்லாம திங்க சோறு இல்லாமல் ஆக்க போறாங்க 😂😂😂

  • @ssankar7106
    @ssankar7106 13 วันที่ผ่านมา +16

    யாராவது ஒரு200 உபி இந்த​ கார் ரேச​ நேரில் பார்க்கமுடியுமா, சிந்தியுங்க​ 200 உபிகளே. அவங்க​ லிஸ்ட்ல​ நீங்க இல்ல​.

    • @thavasikani2240
      @thavasikani2240 12 วันที่ผ่านมา +3

      கொத்தடிமைகளுக்கு இதெல்லாம் எங்க தெரியபோகுது உணர்வு இல்லாத ஜென்மங்கள்

    • @sekawong5128
      @sekawong5128 12 วันที่ผ่านมา +1

      @@thavasikani2240 சுவ பீeeக்கு கோபாலபுர கக்கூஸ் கழுவவே நேரம் பத்தலையாம்..

    • @thavasikani2240
      @thavasikani2240 12 วันที่ผ่านมา

      @@sekawong5128 உங்கள் பதிவு சிரிப்பை அடக்க முடியாத நிலை 😂😂😂😂😂

    • @sathanandhari
      @sathanandhari 11 วันที่ผ่านมา

      Ha ha ha😂😂😂😂😂😂

  • @saikumarkhan
    @saikumarkhan 13 วันที่ผ่านมา +9

    நம்ம மக்கள் சரியில்ல

  • @ganeshrams704
    @ganeshrams704 13 วันที่ผ่านมา +21

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik 13 วันที่ผ่านมา +6

    Sattai பேச்சை கேக்கலனா தூக்கமே வராது 😂❤❤❤

  • @balajis3395
    @balajis3395 13 วันที่ผ่านมา +24

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை தமிழ்தாய் வாழ்க 💪💪💪❤❤❤❤❤வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம் 🔥🔥🔥🔥

  • @kuttyprakash950
    @kuttyprakash950 13 วันที่ผ่านมา +45

    கார் பந்தயம் ❌
    நாய் பந்தயம் ✅

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 13 วันที่ผ่านมา +8

    மொத்தத்தில் நாய் ஃபேமஸ் ஆகிவிட்டது😂😂😂

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 12 วันที่ผ่านมา +4

    சண்டாளன் கருணாநிதி சதிகார கருணாநிதி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சூழ்ச்சிக்காரர் கருணாநிதி

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 12 วันที่ผ่านมา +2

    சாட்டை பேச்சு
    அதிரடி பேச்சு❤❤❤🎉🎉🥳🤩😎

  • @mathugr
    @mathugr 13 วันที่ผ่านมา +9

    ஆசைநாயகியன் கோபம் தீர்ந்தது !!

    • @asokan8092
      @asokan8092 12 วันที่ผ่านมา

      போ வே.......நி வே (தா பெத்துராஜை சொல்ற) !

  • @chennailive7122
    @chennailive7122 12 วันที่ผ่านมา +3

    நன்றி அண்ணா 👋✌️🙌🙏

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 12 วันที่ผ่านมา +2

    சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @DuraiPalam
    @DuraiPalam 12 วันที่ผ่านมา +3

    தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்லும் சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sekawong5128
    @sekawong5128 13 วันที่ผ่านมา +14

    அப்பன் அமேரிக்கா சுத்துரான்... மவன் வைப்பாட்டிக்காக கார சுத்துரான்..

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 13 วันที่ผ่านมา +4

    அருமை தம்பி துரை 👌🏿👌🏿👌🏿
    தங்கப்ப தக்கம் 😅

  • @karuthannagu4383
    @karuthannagu4383 12 วันที่ผ่านมา +3

    12:41 அதேபோல் இங்கு இவர் பண்ற அந்த ஊழலையும் பரப்பி விட்டு வந்தால் ரொம்ப சந்தோஷம்😂😂

  • @kannannadar8443
    @kannannadar8443 13 วันที่ผ่านมา +3

    சிரிச்சி சிரிச்சி
    வயிறு வலிக்கு..
    வச்சி செஞ்சுட்டீங்க..
    😅😅😅😅😅😅😅

  • @joeljoseph2934
    @joeljoseph2934 9 วันที่ผ่านมา

    Very. Good. Super. ❤

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 12 วันที่ผ่านมา +6

    🌾🌱🌳🌴🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @user-ki3lv6ly2d
    @user-ki3lv6ly2d 12 วันที่ผ่านมา +1

    அண்ணா சூப்பரபெசனிங்கா

  • @Selvam123-pp1ez
    @Selvam123-pp1ez 13 วันที่ผ่านมา +8

    Political power and Rich power only won in the world

  • @balajis3395
    @balajis3395 13 วันที่ผ่านมา +6

    ஒருத்தனுக்கு எழுந்திருக்கவே முடியாலையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம்😂😂😂😂😅😅🤣🤣

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 12 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர்🔥🔥🔥🔥🎉❤❤

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 12 วันที่ผ่านมา +5

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 12 วันที่ผ่านมา

      இந்த நேரத்தில் பா.ஜ.க, "நாம் தமிழர்", "அதிமுக" முதல் புதியதாய் வந்த "த.வெ.க" வரை ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொள்வதை விட்டு விட்டு அனைவரும் தி.மு.க.'வை ஒழிக்க ஒன்றிணைவோம்.... திமுக'வை வேரோடு பிடுங்கி எறிவோம்.... 🥳🥳🥳🤙🏻🤙🏻🤙🏻🤙🏻

  • @kala4284
    @kala4284 12 วันที่ผ่านมา +1

    சூப்பர் தம்பி நாம் தமிழர்

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 12 วันที่ผ่านมา +1

    சூப்பரோ சூப்பர்

  • @balajis3395
    @balajis3395 13 วันที่ผ่านมา +18

    பள்ளி கல்லூரிகளை முறையாக பராமரிக்க காசு இல்லை என்று சொல்லுறீங்க ஆனால் கார் பந்தயம் நடத்த 250 கோடி எங்கிருந்து வந்தது 🤔🤔🤔🤔 நான் சொல்லல பா சில சோஷியல் மீடியாவில் சொல்லுறாங்க😂😂😂😅

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 13 วันที่ผ่านมา +5

    ஏன்டா ஏன் , தம்பி உன்னப்பாத்தாலே சிரிப்பு தானா வருது. சிறப்பு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 12 วันที่ผ่านมา +3

      திமுக First Night Race நினைச்சா அதைவிட பயங்கரமா சிரிப்பு வருது 😂😂😂😂

  • @SakthiVel-kg8tt
    @SakthiVel-kg8tt 13 วันที่ผ่านมา +4

    First like and comment then watching your video

  • @Alagumuthu379
    @Alagumuthu379 12 วันที่ผ่านมา +7

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @manitamilan6421
    @manitamilan6421 12 วันที่ผ่านมา +1

    அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @sakthisakthi6541
    @sakthisakthi6541 10 วันที่ผ่านมา

    அருமையானபதிவு

  • @RajaS-yc2dy
    @RajaS-yc2dy 12 วันที่ผ่านมา +1

    Anna super 🎉

  • @madheswarana4204
    @madheswarana4204 12 วันที่ผ่านมา +3

    Support💪 you

  • @ShariffaBanu-uf9zh
    @ShariffaBanu-uf9zh 13 วันที่ผ่านมา +6

    முதல்இரவுகார்பந்தயத்தில்நாய்குறுக்கீடுகாரணமாகசென்னைநாய்களுக்குஎல்லாம்கருத்தடைசெய்யபத்துகோடிபணம்மாநகராட்சியிடம்கொடுக்கப்பட்டுள்ளது

    • @sathanandhari
      @sathanandhari 11 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 12 วันที่ผ่านมา +7

    நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் ஒற்றுமை இல்லாத எந்த இனமும் வெற்றி பெற இயலாது நன்றி

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 12 วันที่ผ่านมา +1

    சாட்டை அண்ணா மாஸ் 😎❤❤❤🎉

  • @ambai
    @ambai 12 วันที่ผ่านมา +1

    இந்திய அளவிலான பள்ளிக்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளுக்கு தமிழகம் சார்பாக மாணவர்களை அனுப்பாத தமிழக அரசு வெட்டியாக இரவு கார் ரேஸ் நடத்துகிறது.

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 12 วันที่ผ่านมา +2

    ஆலந்து போலந்து ஓலந்து😂😂😂

  • @user-ow9gr7uz7v
    @user-ow9gr7uz7v 5 วันที่ผ่านมา

    சூப்பர்அண்ணா

  • @Eoie6858
    @Eoie6858 13 วันที่ผ่านมา +10

    திராவிடன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்த மாட்டார்கள் 😢

  • @Puthumai.
    @Puthumai. 12 วันที่ผ่านมา +3

    பெத்து அண்ணி கலந்து கொண்டார்களா இல்லயா அத சொல்லுங்க முதல்ல

  • @IndumathiRamar
    @IndumathiRamar 12 วันที่ผ่านมา +2

    Great news🎉🎉

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 13 วันที่ผ่านมา +2

    நான் படிக்கும் பொழுது PT பிரியட எதிர்பார்த்து காத்திருந்தோம். போற போக்க பார்த்தால் விளையாட்டு பிரியடே இருக்காது போல. விளங்கிடும் தமிழகம்.

  • @seshanj1391
    @seshanj1391 13 วันที่ผ่านมา +1

    C. N. Annadurai, commonly referred to as Anna by Tamil speaking community, founded the most famous Dravidian party, Dravida Munnetra Kazhagam(DMK), in the year 1949. He served as the chief minister of Tamil Nadu from 1967 - 1969. He held M. A.(Hons.) in Economics. He was a multi-faceted personality. He was a politician, erudite, diplomat, playwright, short-story writer, stage artist and so on and so forth.
    He was a great orator. I even feel like genuflecting before his eloquence. Let me now narrate the following interesting information on Dr. C. N. Annadurai. Once in Yale University, USA, the following question was posed to the silver-tongued personality by a native speaker of English:
    Can you construct a sentence in English by using because three times in it?
    The instantaneous response from Dr. C. N. Annadurai was:
    No sentence ends in because, because, because is a conjunction

  • @Mahendhran-p7o
    @Mahendhran-p7o 12 วันที่ผ่านมา +1

    Best

  • @srivignesh24
    @srivignesh24 13 วันที่ผ่านมา +3

    சாட்டை நீங்கள் கூறுவது உண்மைதான், எங்களுக்கு சென்னை உலக வரைபடத்தில் இருப்பது இந்த கார் ரேஸ் வந்த பிறகுதான்

  • @rameshar4046
    @rameshar4046 12 วันที่ผ่านมา +3

    NTK 🎙️ NTK

  • @alexfernandez1707
    @alexfernandez1707 12 วันที่ผ่านมา +1

    Am waiting for 2026... Boycott DMK

  • @balakrishnansrikanth
    @balakrishnansrikanth 13 วันที่ผ่านมา +3

    உடற்பயிற்சியை மாணவர்களுக்கு கொடுத்தால் மாணவர்கள் டாஸ்மாரக் பக்கம் போகமாட்டார்கள் அதனால் தான் பயிற்சி ஆசிரியர்களை குறைத்துள்ளார்களோ? என்னவோ? 🤔😩

  • @selvisubramani-tg1jj
    @selvisubramani-tg1jj 12 วันที่ผ่านมา +1

    தம்பி சாட்டையின் பேச்சு. நகைசுவையான ஒரு வர் ண ணை.

  • @moorthymoorthy2163
    @moorthymoorthy2163 12 วันที่ผ่านมา +1

    இந்த கார் ரேஸ் தேவையா நாட்டில் எவ்வளவு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது அதை முதலில் பார்க்கவும்

  • @eelam6164
    @eelam6164 13 วันที่ผ่านมา +4

    2026 NAAM TAMILAR TAMILNADU ❤️

  • @muralidharan7186
    @muralidharan7186 10 วันที่ผ่านมา

    Super 💯💯💯

  • @Laksmikathan
    @Laksmikathan 12 วันที่ผ่านมา

    When I was studying in Pachayappa school in Chidambaram during 1960 there were 3 PT teachers in my School

  • @user-cc3nc9ln7k
    @user-cc3nc9ln7k 13 วันที่ผ่านมา +21

    கே என் நேரு பேசுவதை பார்த்தால் ஒட்டு மொத்த அமைச்சர்களும் 2026 க்குல் பா.ஜ வுக்கு தாவீர்வாங்க போல இருக்குது அப்போதுதான் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியும் போல.😊😊😊

  • @srikumar5551
    @srikumar5551 5 วันที่ผ่านมา

    Very good saattai Spice

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 13 วันที่ผ่านมา +4

    தம்பி முருகன் சின்னத்தத்தியை பார்த்து நாக்கு புடுங்கு கின்றது போல் பல கேள்விகளை தயவுசெய்து கேளுங்கள்.

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 12 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 13 วันที่ผ่านมา +4

    நாம் தமிழர் 🐅🐅🐅

  • @கற்பவன்
    @கற்பவன் 13 วันที่ผ่านมา +5

    அண்ணாதுரை சென்றது அமேரிக்காவின் yale university. Oxford இருப்பது இங்கிலாந்தில்.

  • @Natarajan-eh4dx
    @Natarajan-eh4dx 12 วันที่ผ่านมา +2

    பசி உண்டாகும் என்று நம்புகிறேன் நாம் அனைவரும்,வாடும், மக்களுக்கு,என்ன, சொ ல் l.

  • @விரா
    @விரா 12 วันที่ผ่านมา +1

    F4 ஆல் சின்னம்மா மனம் குளிர்விக்கப்பட்டுள்ளது

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 13 วันที่ผ่านมา +5

    கூவமும் சென்னையில்த்தான் இருக்கு 😂😂

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 12 วันที่ผ่านมา

    7:47 7:52 7:53 தரிசு காடு ஆக்கம விட மாட்டேன்😂😂😂🤣🤣🤣அண்ணோவ் நீ வேற லெவல்🤣🤣

  • @surensivaguru5823
    @surensivaguru5823 13 วันที่ผ่านมา +2

    Valka naam thamilar 👍
    Sabesan Canada 🇨🇦

  • @Mohamed-fs5eq
    @Mohamed-fs5eq 13 วันที่ผ่านมา +1

    First night race😂

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 13 วันที่ผ่านมา +3

    NTK

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 12 วันที่ผ่านมา

    சாட்டை எடுத்து நாட்டை திருத்து வெலுத்து விடு😊❤❤❤🎉

  • @NatureLoverboys-s8g
    @NatureLoverboys-s8g 13 วันที่ผ่านมา +1

    தருசக்காம. ...😂😂😂😂😂mass speech

  • @suriyabalaji6845
    @suriyabalaji6845 12 วันที่ผ่านมา +1

    Idaila olanthu super

  • @JayaKumar-jv9et
    @JayaKumar-jv9et 13 วันที่ผ่านมา +2

    Ntk

  • @vellaisamy3516
    @vellaisamy3516 13 วันที่ผ่านมา +4

    அய்யாவோட மூஞ்சி வர வர பிஞ்சு போன ஜாக்கிசான் மூஞ்சி மாதிரியே இருக்கு

  • @TamilKalanjiyam-2023
    @TamilKalanjiyam-2023 12 วันที่ผ่านมา

    thalaiva nee veyra level

  • @lalitharanganlalitharangan7583
    @lalitharanganlalitharangan7583 13 วันที่ผ่านมา +15

    என்ன விளக்கம் கொடுத்தாலும் மக்கள் மத்தியில் தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி வணக்கம் தங்களது மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்

  • @SivaSiva-ot6jh
    @SivaSiva-ot6jh 9 วันที่ผ่านมา

    நிவேதா வருகை தமிழ் நாட்டுக்கு பெருமை

  • @murugannantham4925
    @murugannantham4925 13 วันที่ผ่านมา +14

    இதுக்கு மோடி பரவாயில்லை அவராவது தொழிளார்களை சந்தித்து அவர்களோடு உணவருந்தினார்

  • @pradeepgaming3353
    @pradeepgaming3353 12 วันที่ผ่านมา +1

    NTK 🐯❤️‍🔥

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 12 วันที่ผ่านมา +1

    11:10 11:16 11:17 ரஷ்ய ஸ்டாலின் ❌ 😎😌
    தமிழ்நாடு ஸ்டாலின்🤣🤣🤣 தமாசு தமாசு✅ 😂

  • @velkumar3099
    @velkumar3099 9 วันที่ผ่านมา

    அமெரிக்காவில் ஸ்டாலின் பேசவில்லை என்று சொல்லும் போது தற்போதைய பிரதமர் அமெரிக்காவில் பேசியதை சொல்லியிருக்கலாமே.