நாடாளுமன்றம் சூழல் இருக்காது என்று சொல்வது தவறு.எந்த சூழல் என்று கூறலாம்.நாடாளுமன்றத்தில் இருந்த அதே சூழ்நிலை அதே கூட்டணி மீண்டும் அதே போல் அதிகமான இடங்களில் வெற்றி அடையும்.திமுகவுக்கு மாற்றாக இருப்பதாக கூறும் கட்சிகள் ஒற்றுமையாக இல்லை.திமுக கூட்டணி பலமாக உள்ளது.பிணக்குகள் தூண்டி விட்டாலும் அதை கலந்து பேசி விட்டு கொடுத்து சரி செய்வார்கள்.
அதிமுக கூட்டணி 38% திமுக கூட்டணி 30% பாஜக கூட்டணி 15% சீமான் 10% விஜய் 7% இதில் கூட்டணி மாற்றமும் மக்கள் மனநிலை 2026 ல் அதிமுக அல்லது பாஜக கூட்டணிகளுக்கு இரண்டிற்கும் வர வாய்ப்புள்ளது..
உண்மை தான்.. அடிமட்ட ஈர்ப்பு அதிமுக திமுகவிற்கு இரண்டையும் தாண்டி ஒரு கட்சி தமிழகத்தில் இல்லை அதே போல் வளர கட்சிகள் புது கட்சி வரவு % மாற்றும்.. இன்றைய தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சி மாற்றம் இருக்க வேண்டும் என்று தான் உள்ளது.. 2026 ல் அதிமுக கூட்டணி 38% திமுக கூட்டணி 30% பாஜக 15% சீமான் 10% விஜய் 7% வாய்ப்பு உள்ளது
@@INDHUMATHI-kh1wf நம்ம ஒன்றிய அரசு எவ்வளவு அநாகரிகமாக, அண்ணியமா தொள்ள குடுத்தாலும்... அப்ப கூட இப்படி செயல் படரங்களே!!! கல்வி, சுகாதாரம், மக்கள் நல திட்டங்கள், கொள்கையின் மீது இருக்கிற அந்த ஒரு பிடிப்பு எதையுமே விடமே போய்கிட்டு இருக்காங்களா!!! வையிரு எரியுது ஃபான 12 நம்பர் லே வெய்யி... I am Staunch Believing Hindu, I don't go out without saying my prayers every day. But, I will never mix politics and religion. Look at Gujara, BJP has been ruling for more than 2 decades but see how they are suffering because of rains. If it had happened in TN, Everyone will have come out with their swords. Worst Corrupted Governance they have built a temple at the cost 800 crores and within 10 months it got completely damaged for rains, then they built a cable bridge at the cost of 400 crores and it got completely got broken within a year, they built and declared open Shivaji Maharaj Statue at Mumbai and we all know what happened...😂😂😂 So, Let me repeat " They can Never Ever Rule over the People of Tamilnadu "
@@venkateskk2167 ஜெயலலிதா அம்மாள் மறைந்த பிறகு அந்த ஆட்சியை காப்பாற்ற எல்லோரும் சரி செய்து கொண்டு போனார்கள்.அதே போல் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடந்தது
@@ashleykumar3932 அனைத்து ஊடகங்களும் திமுகவின் கொத்தடிமையாக இருக்கிறார்கள் நக்கீரன் பத்திரிகையும் நக்கீரன் பிரகாஷ் மட்டும் என்ன அதற்கு விதிவிலக்கா அதுமட்டுமில்லாமல் நக்கீரன் பிரகாஷை ஒரு நாள் முழுவதும் கையில் இருக்கும் போனிலிருந்து பை மற்றும் லேப்டாப் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு என்கொயரி என்ற பெயரில் மிரட்டி இருக்கிறீர்கள் அப்படி மிரட்டியும் நக்கீரன் பிரகாஷ் நான் திமுகவின் கொத்தடிமைகள் மிகச்சிறந்த கொத்தடிமை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்
பெரிய மிஸ்டேக் எதுவும் செய்யவில்லையா சொன்ன வாக்குறுதிகள் நிறைய இன்னும் நிறைவேற்றவில்லை பரந்தூர் விமான நிலையம் செய்யாறு சிப்காட் கள்ளச்சாராயம் மரணம் கஞ்சா போலீஸ் லாக்கப் டெத் திமுக ரவுடியின் அட்டகாசம் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இவர்களுடைய சாதனைகளை மக்கள் மறக்க மாட்டார்கள் 2026 சரியான பாடத்தை புகட்டுவார்கள்
15 லிறுந்து பல இளைஞர்கள் சாராயம், கஞ்சா, இன்னும் பலப்பல போதை பொருட்களுக்கு அடிமை ஆகி அடுத்த தலைமுறை வீணாய் போகிறது, இது திரு மணி அவர்களுக்கும் புதிய தலைமுறைக்கும் தெரியுமா?
ADMK never ever has strong vote base for its party ideals. ADMK has strong vote base but never for its ideals. Read again and again the above lines. Whoever votes for ADMK hates DMK to the core. Brahmins and other caste fanatics in TN votes for Jaya or MGR till the demise of MGR or Jaya. This is not because they love or like either MGR or Jaya. All this is because they simply hate DMK to the core. This is why still the undisputed largest vote base party of TN, that is AIADMK cadres never cared for the marma death of their leaders (both jaya and janaki claimed their leader MGR was died due to one another and second level leaders of AIADMK claimed that jaya death was marmam in open public statements). This clearly shows cadres of AIADMK never likes or loves their leaders but they hates DMK to the core. So they are supporting AIADMK to defeat DMK. Caste and religious fundamentalist always prefer alternative to DMK and these fundamentalists will strengthen anyone who oppose DMK. This is the simple ADMK vote bank. Now after Jaya's demise these anti-DMK vote bank that is anti-DMK vote base were scattered. And it was appropriated by DMK(small percent of liberal caste supporters), NTK(Tamil caste supporters), BJP(ferrocious supporters of caste religious polarisation). Now all these caste fanatics hide under some caste leaders in all parties. And all these guys are looking for the aabath baandhavan. Vijay is appropriating this momentum and appropriating this kirukans. Vijay calculatively moved to this step with the aid of RSS (not directly, but definitely). DMK is deliberately (moreover DMK can't do anything as this is a democracy) allowing and enjoying this Vijay and RSS to further the destruction of AIADMK. Vijay will directly attack DMK and DMK will enjoy this, as Vijay will eat away portion of Anti-DMK votes(that is backing AIADMK for 5 decades). If Vijay contest alone, he'll made Seeman as noman. As Seeman vote base is again Anti-DMK vote bank in the name of Tamil Desiyam. Who knows may be DMK itself is making a plot for TVK or Vijay to make DMK a strongest party for generations!! Vijay will be a huge danger for AIADMK and NTK. He will be huge booster for DMK. Atlast Vijay can't be a CM in 2026 TN assembly election. But he have the chance of becoming CM after 2026. Vijay will make sure the end of AIADMK. If DMK feels they're threatened by Vijay, DMK will make AIADMK to limelight by arresting AIADMK former CMs to save them from Vijay. If not they'll enjoy Vijay's TVK as its boosters and AIADMK trashers for the next 10 years. MGRs ideology = Jaya's ideology = Vijayakanths ideology = Vijays ideology = adhula onnumilla, keezha potru.
1996 இல் இருந்தே மரியாதைக்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திமுகவுக்கு சாதகமாகவும் மறைமுக ஏணி ஆகவும் செயல்பட்டு இருக்கிறார் ஆனால் திமுகவின் கூட்டணியில் இருப்பவர்களும் சில திமுக ஆதரவாளர்களும் குறிப்பாக மணி போன்ற மூத்த பத்திரிகையாளர்களும் திராவிட கழகத்தினரும் அவருக்கு வைத்திருக்கும் பெயர் சங்கி மொத்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லாமல் திமுகவின் நேரடி கருத்து எதையும் சொல்ல இயலாது இன்றைய சூழ்நிலையில் அவர் அரசியலில் இருக்கிறாரோ இல்லையோ பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவர் என்றுமே தேவைப்படுகிறார்
அது அப்படி இல்லை. நீங்க தூபம் போட வேண்டாம். அவர் பேசியது கட்சி நிர்வாகிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை யும் நாங்கள் இன்னும் இரண்டு வருடங்களில் நிச்சயம் செய்வோம் என்றும் , உங்களை கைவிடமாட்டோம் என்று தான் கூறினார். கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்த பலவிசயங்களை பேசினார். அதை விடுத்து அவர் பேசிய ஒரு வரியை எடுத்து கொண்டு விவாதம் செய்கிறீர்கள். திமுக 200 தொகுதிகளை நிர்ணயித்து வேலை செய்கிறார்கள். ஆகவே நீங்கள் விரும்பும் எந்த நிகழ்வும் நடக்காது. அவர்கள் நிச்சயம் வெல்வார்கள். தலமைக்கான செய்தி அவர் ஒன்றும் செய்ய தேவையில்லை. நேருவின் மகன் எம்பி ஆக்கி கொடுத்து இருக்கிறார்கள். தலைமைக்கு என்ன செய்ய வேண்டும் தெரியும் ,உங்கள் புரிதலை அவர்கள் கேட்கவில்லை.
2026 ல்.... முதல்வர் வேட்பாளர்கள். 1-திரு.ஸ்டாலின். 2-திரு.எடப்பாடியார். 3-திரு.அண்ணாமலை. 4-திரு.சீமான். 5-திரு.விஜய். இந்த ஓட்டப்பந்தயத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மிக மிக பெரிய கேள்விக்குறிதான். இருந்தாலும் வரும் தேர்தலில் சித்தாந்த மோதலே மேலோங்கி இருக்கும். ஒன்று திராவிட சித்தாந்தம். மற்றொன்று இந்துத்துவா சித்தாந்தம். இறுதியில் மோதுவது. சூரியன் V/S தாமரை. பொருத்திருந்து பார்ப்போம்.
Sir neenga soldrathu epd iruku na wanted ah Vadivel naanum rowdy ndra mari iruku..BJP. Inga ntng..2026 la cm eps tan..neenga pesra comment lam Inga vena podunga makkal kita miga periya vetri admk ku undu..BJP 2026 la iruka naalum poe zero tan
அரசு சார்ந்த அணைத்து துறைகளும் போராட வீதிக்கு வந்துவிட்ட போதும், திமுக இனி தவறு செய்தால் மக்கள் புறகணிக்க வாய்ப்பு இருக்கு என்று மணி சொல்வது வேடிக்கையாக உள்ளது. நீங்கள் எல்லாம் மூத்த பத்திரிகையாளர் என்று வெளியில் சொல்ல வேண்டாம்😏
Hope somone forwards this to personal attention.If he is shrwed he will underplay Udhaya-Sabareesan and accomadate experiance of Seniors. May be Duraimurugan,Nehru,R.S.Barathy also should magnanimously accomadate their district juniors to ensure DMK's win in 2026.
மணி உலகமகா அறிவாளி போல் பேசுவார். மணி சொல்வது போல் களம் இல்லை. இப்பொழுது நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீது சாமானிய மக்களுக்கு மிகுந்த அன்பு இருக்கிறது. மீண்டும் வெற்றி பெறப் போவது திமுக கூட்டணிதான். நன்றி.
DMK+ should come back in 2026 and Congress+ should come back in 2029, so that new projects can come to TN once again. BJP+ should be thrown out to protect the social harmony in India.
1000rs, free bus for women etc எல்லாம் வீண் செயல் ஐயா, பல துறைகளில் பல posts காலியாக உள்ளது, புதிய posts போட பணமில்லை என்பது இவர்கள் பேச்சு, இந்த வேண்டாத செலவுகளை விடலாமே,
Dear Sir This time Mr Stalin will come back to power again like MGR JAYALITHA, no doubt, whatever allegations against Mr Stalin, nobody can Stop him coming to power once again ....
4:07, Only 1 Modiji who has not lost any election since 2001' n he is in continuous power without any gap. People r ready 2 vote if they feel ur not corrupt at all. Since 1949', DMK has never produced any leader of that stature. Example - Dr.MGR was in power without any gap too. 🙏🏼🧿🤞🏼!
@@ashleykumar3932 Kothadimai+ kadarals is world's deadliest combo. Since 1967', all ur CMs r cinema ppl. Still ur not able 2 elect one educated party head or CM in DMK. Who's the real ancient dedicated kothadimai in India? Note - I don't belong 2 any party. Ur proving ur a trained kothadimai as ur response is just based on imagination whereas I have given a factual point.😂🙏🏼🧿🤞🏼!
All this time I was thinking this Mani was a neutral man, but he obviously is wishing for a DMK win. It is interesting to see how he avoids mentioning NTK or Seeman.
What is the purpose of this discussion ? weak ADMK leadership, split factions of ADMK, cannot take-on a strong DMK. There is no strong anti-incumbency wave against present DMK govt. What is the purpose of ADMK and its allies, they are not an alternative to DMK right now at least for the 2026 election.
ஊழல் லஞ்சம் முதன்மை யான கட்சி திமுக. திமுகவினர் திருந்தினால் சிறப்பு. அதிகாரதுஸ்பிரையோகம் திமுகவில் அதிகம். ஊழல் இல்லாத தமிழ்நாடு ஆக இருக்க வேண்டும். மந்திரிகள் பல கோடி களுக்கு அதிபதிகள் அதிகம்.
2026 ஆட்சி மாற்றம் உறுதி
Yaaru Vijay ah?
@@OmPrakash-pv4en he is politician ?
நாடாளுமன்றம் சூழல் இருக்காது என்று சொல்வது தவறு.எந்த சூழல் என்று கூறலாம்.நாடாளுமன்றத்தில் இருந்த அதே சூழ்நிலை அதே கூட்டணி மீண்டும் அதே போல் அதிகமான இடங்களில் வெற்றி அடையும்.திமுகவுக்கு மாற்றாக இருப்பதாக கூறும் கட்சிகள் ஒற்றுமையாக இல்லை.திமுக கூட்டணி பலமாக உள்ளது.பிணக்குகள் தூண்டி விட்டாலும் அதை கலந்து பேசி விட்டு கொடுத்து சரி செய்வார்கள்.
புஹாஹா😂😂😂
அதிமுக கூட்டணி 38%
திமுக கூட்டணி 30%
பாஜக கூட்டணி 15%
சீமான் 10%
விஜய் 7%
இதில் கூட்டணி மாற்றமும் மக்கள் மனநிலை 2026 ல் அதிமுக அல்லது பாஜக கூட்டணிகளுக்கு இரண்டிற்கும் வர வாய்ப்புள்ளது..
நல்ல கேள்வி நல்ல பதில்கள்.. சிறப்பு
Admk M.G.R J.Ja Eps Admk 👌👌👌👍👍👍💪💪💪🔥💯
2026 ல் எடப்பாடியார் ஆட்சி உறுதி 🌱🌱🌱🌱
வாய்ப்பு மிகவும் குறைவு
உண்மை தான்..
அடிமட்ட ஈர்ப்பு அதிமுக திமுகவிற்கு இரண்டையும் தாண்டி ஒரு கட்சி தமிழகத்தில் இல்லை அதே போல் வளர கட்சிகள் புது கட்சி வரவு % மாற்றும்.. இன்றைய தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சி மாற்றம் இருக்க வேண்டும் என்று தான் உள்ளது.. 2026 ல்
அதிமுக கூட்டணி 38%
திமுக கூட்டணி 30%
பாஜக 15%
சீமான் 10%
விஜய் 7%
வாய்ப்பு உள்ளது
தத்தி ஸ்டாலின் வரக்கூடாது
2026 ல் மீண்டும் வேண்டும் மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆட்சி என்று தமிழக மக்கள் பேசுகின்றனர் நன்றி🙏💕
Yara tamilaga makkala ?
மணி மிகவும்திடகாத்திரமாக சொல்கிறேன்.அதிமுக ஒரு போதும் கொலாப்ஸ் இல்லை . அதிமுக வாக்கு வங்கி அப்படயேதான் உள்ளது.
கிடையாது. 4 அணி யா பிளவு பட்டிருக்கு
,அப்ப கோவை யில் ஏன் ஓட்டு அவ்வளவு குறைந்தது
சார் நீங்கள் சொல்வது தவறு. எங்கள் பகுதியிலேயே அதிமுக தொண்டர்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள். நன்றி.
நேரு சரியாகத்தான் கணித்திருக்கிறார்.
அஇஅதிமுக தலைமை மற்றும் இரண்டாம் கட்டதலைவர்கள் தொண்டர்கள் இவர்களை சாதாரணமாக கருதாதீர்கள்.
அமைச்சர் நேரு சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் அது தான் கள எதார்த்தம
Admk Eps ✌️✌️✌️🌱🌱🌱
பணம் இருந்தால் போதும் தேர்தலில் வெற்றி பெற
@@SamyDurai24 தோல்வி அடைபவர்கள் இடத்தில் பணம் இல்லையா
இது மக்களை இழிவுபடுத்தும் செயல்.
ரகசியம் பரம ரகசியம் குரல் ஒலிக்கிறது?
எங்கேயோ கேட்ட குரல்.
ர ப ர is one of the best honest and excellent program to my knowledge.
நல்லது குறைவு, கெட்டது அதிகம்
திமுக 200 வெற்றி என்ன இருந்தாலும் கொத்தடிமை உலகமே தனி தான் போல😂😂😂
மூத்திரகுடிக்கிகளின் உலகத்தை விட கூமுட்டை தம்பிகளின் உலகத்தை விட தனிதான்
மூத்திரகுடிக்கி கூமுட்டை தம்பிகளின் உலகை விட தனிதான்
ஆமாம் நீங்க 400 சீட்டு ஜெய்சீங்கல
@@rajkumar-bf2eu கொத்தடிமை 🤣 போ போ
@@INDHUMATHI-kh1wf
நம்ம ஒன்றிய அரசு எவ்வளவு அநாகரிகமாக, அண்ணியமா தொள்ள குடுத்தாலும்... அப்ப கூட இப்படி செயல் படரங்களே!!!
கல்வி, சுகாதாரம், மக்கள் நல திட்டங்கள், கொள்கையின் மீது இருக்கிற அந்த ஒரு பிடிப்பு எதையுமே விடமே போய்கிட்டு இருக்காங்களா!!!
வையிரு எரியுது ஃபான 12 நம்பர் லே வெய்யி...
I am Staunch Believing Hindu, I don't go out without saying my prayers every day. But, I will never mix politics and religion. Look at Gujara, BJP has been ruling for more than 2 decades but see how they are suffering because of rains. If it had happened in TN, Everyone will have come out with their swords. Worst Corrupted Governance they have built a temple at the cost 800 crores and within 10 months it got completely damaged for rains, then they built a cable bridge at the cost of 400 crores and it got completely got broken within a year, they built and declared open Shivaji Maharaj Statue at Mumbai and we all know what happened...😂😂😂
So, Let me repeat
" They can Never Ever Rule over the People of Tamilnadu "
எத்தகைய கூட்டணி இருந்தாலும் மக்கள் தீர்மானித்தால் நிச்சயமாக ஆட்சி மாறும்,தமிழகத்தில் ஏற்கெனவே நடந்திருக்கிறது
@@venkateskk2167 ஜெயலலிதா அம்மாள் மறைந்த பிறகு அந்த ஆட்சியை காப்பாற்ற எல்லோரும் சரி செய்து கொண்டு போனார்கள்.அதே போல் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடந்தது
Super Eps 🔥🔥🔥
💯✌️✌️✌️💯🌱🌱🌱💯
2026ல் தத்திக்கு பாடைதான்
உங்க ஊர்க்காரன் பூரா பாலியல் பிரச்சினைகளில் மாட்டியுள்ளார்கள் 😂😂😂
Viruthunagar itha vida mosama nadanthuchu atha pathi kelunga dmk kita@@ashleykumar3932
Eps win
மணி 200ரூ உபிங்கிற நிரூப்பிக்கிறார்
கொஞ்சங் கூட கூச்சமே இல்லாம மணி பொய் சொல்றா_....இந்த அரசுல எந்த தவறுமே நடக்கலியாம்.....😅😂
EPS 🔥🌱👍 2026🎉🎉
Eps win 2026🎉🔥🔥
Admk eps 🎉
தமிழர் ஆட்சி வேண்டும் சீமான் வர வேண்டும்
@@maruthusiva5763 தமிழ் குடியில்... அண்ணனுக்கு இடமில்லை... கயல்விழி தெலுங்கு....
2026 CM EPS
😂😂😂😂😂😂
@@ashleykumar3932
அனைத்து ஊடகங்களும் திமுகவின் கொத்தடிமையாக இருக்கிறார்கள் நக்கீரன் பத்திரிகையும் நக்கீரன் பிரகாஷ் மட்டும் என்ன அதற்கு விதிவிலக்கா அதுமட்டுமில்லாமல் நக்கீரன் பிரகாஷை ஒரு நாள் முழுவதும் கையில் இருக்கும் போனிலிருந்து பை மற்றும் லேப்டாப் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு என்கொயரி என்ற பெயரில் மிரட்டி இருக்கிறீர்கள் அப்படி மிரட்டியும் நக்கீரன் பிரகாஷ் நான் திமுகவின் கொத்தடிமைகள் மிகச்சிறந்த கொத்தடிமை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்
@@ashleykumar3932திமுக 2026 விடியல் 😀😃😄
admk
Ordinary people in TN administration suffer in govt day-to-day deals
TVK thalapathi 🔥
2026ல் ஆட்சி மாற்றம் வரும். அதிகார பணபல சக்திகளுக்கு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவர்.
மணி உங்கள் கற்பனைக்கு அளவேயில்லை.
மணி நெறியாளர் இருவரும் உங்கள் நினைப்பது நிறைவேறாது மனப்பால் குடிக்க வேண்டாம்
This i vote admk, electric bill hike affecting me more
2026 ல் மீண்டும் அதிமுக ஆட்சி உறுதி
😂😂😂😂😂
அவசரச் சிகிச்சைப ;பிரிவில் இருக்கும் அதிமுக அதற்குள் டிஸ்சார்ஜ் ஆகாது.
😂😂😂😂😂
😅😅😅😅😅
@@subramaniansangili4593 நீங்க திமுக கட்சியா??
பெரிய மிஸ்டேக் எதுவும் செய்யவில்லையா சொன்ன வாக்குறுதிகள் நிறைய இன்னும் நிறைவேற்றவில்லை பரந்தூர் விமான நிலையம் செய்யாறு சிப்காட் கள்ளச்சாராயம் மரணம் கஞ்சா போலீஸ் லாக்கப் டெத் திமுக ரவுடியின் அட்டகாசம் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இவர்களுடைய சாதனைகளை மக்கள் மறக்க மாட்டார்கள் 2026 சரியான பாடத்தை புகட்டுவார்கள்
Sir entha kelvi enga anna kitta keluga
Dai maniyaaa... Nee oru DMK ups da
அண்ணா எவ்வளவு வாகனங்க
15 லிறுந்து பல இளைஞர்கள் சாராயம், கஞ்சா, இன்னும் பலப்பல போதை பொருட்களுக்கு அடிமை ஆகி அடுத்த தலைமுறை வீணாய் போகிறது, இது திரு மணி அவர்களுக்கும் புதிய தலைமுறைக்கும் தெரியுமா?
விஜய் வருவதால் திமுக சில இளைஞர் ஓட்டு விஜய்க்கு போகும் சீமான் ஓட்டும் விஜய்க்கு போகும் இதில் அதிமுக வெற்றி பெறும்
Confirm
ADMK never ever has strong vote base for its party ideals. ADMK has strong vote base but never for its ideals. Read again and again the above lines. Whoever votes for ADMK hates DMK to the core.
Brahmins and other caste fanatics in TN votes for Jaya or MGR till the demise of MGR or Jaya. This is not because they love or like either MGR or Jaya. All this is because they simply hate DMK to the core. This is why still the undisputed largest vote base party of TN, that is AIADMK cadres never cared for the marma death of their leaders (both jaya and janaki claimed their leader MGR was died due to one another and second level leaders of AIADMK claimed that jaya death was marmam in open public statements). This clearly shows cadres of AIADMK never likes or loves their leaders but they hates DMK to the core. So they are supporting AIADMK to defeat DMK.
Caste and religious fundamentalist always prefer alternative to DMK and these fundamentalists will strengthen anyone who oppose DMK. This is the simple ADMK vote bank.
Now after Jaya's demise these anti-DMK vote bank that is anti-DMK vote base were scattered. And it was appropriated by DMK(small percent of liberal caste supporters), NTK(Tamil caste supporters), BJP(ferrocious supporters of caste religious polarisation). Now all these caste fanatics hide under some caste leaders in all parties. And all these guys are looking for the aabath baandhavan. Vijay is appropriating this momentum and appropriating this kirukans.
Vijay calculatively moved to this step with the aid of RSS (not directly, but definitely). DMK is deliberately (moreover DMK can't do anything as this is a democracy) allowing and enjoying this Vijay and RSS to further the destruction of AIADMK.
Vijay will directly attack DMK and DMK will enjoy this, as Vijay will eat away portion of Anti-DMK votes(that is backing AIADMK for 5 decades). If Vijay contest alone, he'll made Seeman as noman. As Seeman vote base is again Anti-DMK vote bank in the name of Tamil Desiyam. Who knows may be DMK itself is making a plot for TVK or Vijay to make DMK a strongest party for generations!! Vijay will be a huge danger for AIADMK and NTK. He will be huge booster for DMK.
Atlast Vijay can't be a CM in 2026 TN assembly election. But he have the chance of becoming CM after 2026. Vijay will make sure the end of AIADMK.
If DMK feels they're threatened by Vijay, DMK will make AIADMK to limelight by arresting AIADMK former CMs to save them from Vijay. If not they'll enjoy Vijay's TVK as its boosters and AIADMK trashers for the next 10 years.
MGRs ideology = Jaya's ideology = Vijayakanths ideology = Vijays ideology = adhula onnumilla, keezha potru.
@@tamilan5678 நண்பா ஒண்ணுமே புரியல
ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் திராவிட கட்சிகள் அரசியல் செய்யமுடியாது
1996 இல் இருந்தே மரியாதைக்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திமுகவுக்கு சாதகமாகவும் மறைமுக ஏணி ஆகவும் செயல்பட்டு இருக்கிறார் ஆனால் திமுகவின் கூட்டணியில் இருப்பவர்களும் சில திமுக ஆதரவாளர்களும் குறிப்பாக மணி போன்ற மூத்த பத்திரிகையாளர்களும் திராவிட கழகத்தினரும் அவருக்கு வைத்திருக்கும் பெயர் சங்கி
மொத்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லாமல் திமுகவின் நேரடி கருத்து எதையும் சொல்ல இயலாது இன்றைய சூழ்நிலையில் அவர் அரசியலில் இருக்கிறாரோ இல்லையோ பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவர் என்றுமே தேவைப்படுகிறார்
Eps 🎉🎉🎉
அது அப்படி இல்லை. நீங்க தூபம் போட வேண்டாம். அவர் பேசியது கட்சி நிர்வாகிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை யும் நாங்கள் இன்னும் இரண்டு வருடங்களில் நிச்சயம் செய்வோம் என்றும் , உங்களை கைவிடமாட்டோம் என்று தான் கூறினார். கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்த பலவிசயங்களை பேசினார். அதை விடுத்து அவர் பேசிய ஒரு வரியை எடுத்து கொண்டு விவாதம் செய்கிறீர்கள். திமுக 200 தொகுதிகளை நிர்ணயித்து வேலை செய்கிறார்கள். ஆகவே நீங்கள் விரும்பும் எந்த நிகழ்வும் நடக்காது. அவர்கள் நிச்சயம் வெல்வார்கள். தலமைக்கான செய்தி அவர் ஒன்றும் செய்ய தேவையில்லை. நேருவின் மகன் எம்பி ஆக்கி கொடுத்து இருக்கிறார்கள். தலைமைக்கு என்ன செய்ய வேண்டும் தெரியும் ,உங்கள் புரிதலை அவர்கள் கேட்கவில்லை.
முருகன் மாநாடு நடத்துவதற்கு பதில் 5 பள்ளிகளை சரமீச்சி இருக்கலாம் ❤❤❤
It is from HR & C fund. Not from TN Government.
In 2026, admk will easily win 80 percent of the BJP vote in Tamil Nadu. The Seeman and Vijay factor raises concerns about winning the DMK.
If admk forms good alliance then they can form the government
Not given vote DMK
புரட்சி தமிழன்
வாழ்க வாழ்க
தொடர்ந்து 15ஆண்டு நம் தமிழகத்தின் பங்கு மத்தியில் இல்லை.... எப்போதும் ஒரே பக்கம் வாக்களிக்கும் ஏமாளிகள்
ntk seeman cm 2026
2026 ல்....
முதல்வர் வேட்பாளர்கள்.
1-திரு.ஸ்டாலின்.
2-திரு.எடப்பாடியார்.
3-திரு.அண்ணாமலை.
4-திரு.சீமான்.
5-திரு.விஜய்.
இந்த ஓட்டப்பந்தயத்தில் யார் வெற்றி பெறுவார்கள்
என்பது மிக மிக பெரிய கேள்விக்குறிதான்.
இருந்தாலும் வரும் தேர்தலில் சித்தாந்த மோதலே மேலோங்கி இருக்கும்.
ஒன்று திராவிட சித்தாந்தம்.
மற்றொன்று இந்துத்துவா
சித்தாந்தம்.
இறுதியில் மோதுவது.
சூரியன் V/S தாமரை.
பொருத்திருந்து பார்ப்போம்.
Annamalai sir next cm 👌
Sir neenga soldrathu epd iruku na wanted ah Vadivel naanum rowdy ndra mari iruku..BJP. Inga ntng..2026 la cm eps tan..neenga pesra comment lam Inga vena podunga makkal kita miga periya vetri admk ku undu..BJP 2026 la iruka naalum poe zero tan
Eps 🔥 🔥 🔥 🔥 🔥
@@jeevarajraj8313
சார் உங்களுடைய கருத்தையும் மறுப்பதற்கில்லை.
Mani is brother of major Sundararajan conveying message in Tamil and english
Mani scared of Annamali….
புஹாஹா😂😂
It's going to be DMK no doubt abt it.
திமுக மீண்டும்2026இல் ஆட்சியமைக்கும்
😂
😂😂😂
Comedy 😂
Poda vennai
DMK zero
அடிமைகள் எப்படி அணிமாரும்?
Dmk sure win 2026🎉
Pagal Kanavu
அரசு சார்ந்த அணைத்து துறைகளும் போராட வீதிக்கு வந்துவிட்ட போதும், திமுக இனி தவறு செய்தால் மக்கள் புறகணிக்க வாய்ப்பு இருக்கு என்று மணி சொல்வது வேடிக்கையாக உள்ளது. நீங்கள் எல்லாம் மூத்த பத்திரிகையாளர் என்று வெளியில் சொல்ல வேண்டாம்😏
Hope somone forwards this to personal attention.If he is shrwed he will underplay Udhaya-Sabareesan and accomadate experiance of Seniors. May be Duraimurugan,Nehru,R.S.Barathy also should magnanimously accomadate their district juniors to ensure DMK's win in 2026.
What is KNN w/o DMK
Admk 000000000000000000
ஐயா மணி அவர்களே அளவா ஜால்ரா போடுங்க
Ntk + TVK + VCK definitely change lot results
No Sir. TVK, CONG, VCK, PMK, COM L+R, MDMK, TMC, PT
😂😂😂😂😂
தமிழ் நாடு மக்கள் ஒரு சாரர் பணத்திற்காக எப்போதும் ஓட்டு போடுகின்றனர்
💚🧡 பி ஜே பி 2026 வெற்றி பெரும் என் என்றால் மத்தியில் பி ஜே பி மாநிலத்திலும் பி ஜே பி ஆட்சி அமைந்தா இன்னகமாக இருக்கும் 💞💞💞💞💞💞💞
Sonnigaele 2024 😂🤣
ஒரு கோடி வடவர் இரண்டு கோடி ஆவார்கள்...வேற மாற்றம் ஏற்படாது
😂😂😂
😂😂😂
Education loans cancel pannalaaa😢😢😢😢😢
எதிரிகள் அதிகமா இல்லை நேரு அவர்களே எதிரிகளை உருவாக்கிட்டீங்க😅
மணி உலகமகா அறிவாளி போல் பேசுவார். மணி சொல்வது போல் களம் இல்லை. இப்பொழுது நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீது சாமானிய மக்களுக்கு மிகுந்த அன்பு இருக்கிறது. மீண்டும் வெற்றி பெறப் போவது திமுக கூட்டணிதான். நன்றி.
மணி அவர்களே ம தி மு க வின் மதிப்பு அறியாமல் பேசாதீர்கள்.
DMK+ should come back in 2026 and Congress+ should come back in 2029, so that new projects can come to TN once again. BJP+ should be thrown out to protect the social harmony in India.
NTK
1000rs, free bus for women etc எல்லாம் வீண் செயல் ஐயா, பல துறைகளில் பல posts காலியாக உள்ளது, புதிய posts போட பணமில்லை என்பது இவர்கள் பேச்சு, இந்த வேண்டாத செலவுகளை விடலாமே,
அனைத்து மகளீருக்கும் ரூ 1000 கொடுங்கடா
Next time dmk winner
No party will get absolute majority in Tamilnadu.Only coalition will come hereafter.
நாம் தமிழர் பாராளுமன்ற தேர்தலே தனித்து பிரதமர் வேட்பாளர் இல்லாமல் நின்று 8 சதவீதம என்றால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதி மகிழ்ச்சி
Dear Sir
This time Mr Stalin will come back to power again like MGR JAYALITHA, no doubt, whatever allegations against Mr Stalin, nobody can Stop him coming to power once again ....
Rise of Admk
Ntk ❤❤❤❤❤❤❤❤❤
மகளிர் உரிமை தொகை 2500 3000 திராவிட கட்சிகள் அறிவிக்கும்
இந்த மணி திமுக கொத்தடிமை. விஜய் கட்சி 5% திமுக ஓட்டையும் 5% சீமான் கட்சி ஓட்டையும் எடுக்க போகுது, 2026 அதிமுக வெற்றி உறுதி
மக்கள் அதிமுக ல யாருக்கு ஓட்டு போடுவாங்க மக்கள்!!
@@rajkumar-bf2eu இன்பநிதிக்கு அப்புறம் யாருப்பா உங்க கட்சி தலைவர்?? 😂
@@senthilkumark1861Jai shah ICC chairman 😂😂😂Rohan Jaitley BCCI secretary 😂😂😂Sanghis and ADMK slaves talking about others 😂
Wrong prediction
அதிமுக ல யார் வேணாலும் முதல் அமைச்சர் ஆஹா வர முடியும். இப்போ சொல்லுப்பா யார் கொத்தடிமை
திமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் அடுத்த ஆட்சி எடப்பாடி மட்டுமே
4:07, Only 1 Modiji who has not lost any election since 2001' n he is in continuous power without any gap. People r ready 2 vote if they feel ur not corrupt at all. Since 1949', DMK has never produced any leader of that stature. Example - Dr.MGR was in power without any gap too. 🙏🏼🧿🤞🏼!
Adimai + Sanghi deadly combination 😂
@@ashleykumar3932 Kothadimai+ kadarals is world's deadliest combo. Since 1967', all ur CMs r cinema ppl. Still ur not able 2 elect one educated party head or CM in DMK. Who's the real ancient dedicated kothadimai in India? Note - I don't belong 2 any party. Ur proving ur a trained kothadimai as ur response is just based on imagination whereas I have given a factual point.😂🙏🏼🧿🤞🏼!
Ntk
Edapadiyar next cm
DMK+ will win 200+
😂😂😂😂 Dmk 234 win 100./. 🤡🤡
😂
Dmk 20 seats
Annamalai and governor strength for BJP, mani wants to weaken BJP tn,
One vote per home vijay will be most powerful
BJP is dealing DMK In soft corner,
Opposition parties not united. 1. DMK team 2. ADMK team 3. BJP team 4. Seeman team 5. Vijay team so 5 point election DMK sure win.
ADMK after JJ, DMK after STALIN??????
There is No Anti Incubancy against DMK Government !!!!!!!!
We need alternative not dmk.
All this time I was thinking this Mani was a neutral man, but he obviously is wishing for a DMK win. It is interesting to see how he avoids mentioning NTK or Seeman.
நாம் தமிழர்
மாட்டு பல்லனின் சாதனை 😂😂😂
What is the purpose of this discussion ? weak ADMK leadership, split factions of ADMK, cannot take-on a strong DMK. There is no strong anti-incumbency wave against present DMK govt. What is the purpose of ADMK and its allies, they are not an alternative to DMK right now at least for the 2026 election.
Mk ஸ்டாலின் மாஸ் சிஎம் 4 தமிழ்நாடு
ஊழல் லஞ்சம் முதன்மை யான கட்சி திமுக.
திமுகவினர் திருந்தினால் சிறப்பு. அதிகாரதுஸ்பிரையோகம் திமுகவில் அதிகம்.
ஊழல் இல்லாத தமிழ்நாடு ஆக இருக்க வேண்டும்.
மந்திரிகள் பல கோடி களுக்கு அதிபதிகள் அதிகம்.
Moni is money