அப்பா வருசத்தில ஒருக்க கண்டிப்பார். அந்த வருடம் முழுக்க அது ஞாபகம் இருக்கும் | Kumaran Nathaswaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 31

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 ปีที่แล้ว +2

    கண்ணூ, வாழ்த்துக்கள், அபாரமான வாசிப்பு, நல்ல ஞானம், வாழ்க வளமுடன். 🙏 💐 🌹 🌺.

  • @rajinisellathurai3239
    @rajinisellathurai3239 3 ปีที่แล้ว +2

    உங்கள் தந்தை, பெரிய தந்தை சகோதரர்களை போன்று உலகப் புகழ் பெற வாழ்த்துக்கள்!

  • @carnatic1000
    @carnatic1000 3 ปีที่แล้ว +6

    நாதம் இறைவன் கொடை அது வரம் அப்பாவின் இதம் மகனின் சுரம் அருமை

  • @prabakarannagarajah7859
    @prabakarannagarajah7859 3 ปีที่แล้ว +3

    நாதஸ்வரக் கலைஞரே...! அறிவார்ந்த, சாமர்த்தியமான பதில்களை வழங்கினீர்கள். உங்கள் தந்தை, பெரிய தந்தை சகோதரர்களை போன்று உலகப் புகழ் பெற வாழ்த்துக்கள்! நீங்கள் கற்ற கொக்குவில் இந்து அன்னைக்குப் புகழ் சேர்த்துள்ளீர்கள்.

    • @prakashPrakash-vs4jv
      @prakashPrakash-vs4jv ปีที่แล้ว

      உங்கள் நாதஸ்வர பாடல்கள் மிகமிக அற்புதம் வாழ்த்துக்கள்🙌🙌🙌

  • @anoorananthakrishnasharma6550
    @anoorananthakrishnasharma6550 11 หลายเดือนก่อน +1

    Wonderful Interview by Both of you
    Kumaran a great maestro also Interview with Balamurugan is also nice .

  • @navakarthik6095
    @navakarthik6095 ปีที่แล้ว

    திறமைக்கு வாழ்த்துகள்!
    மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துகள்!
    வெற்றிலை பாக்குக்கு மேலாக ஏனைய போதைப் பொருள் பாவனையை தவிர்த்தால் கிடைக்கும் புகழ் நிலைக்கும்.

  • @kanapathippillairajenthira5288
    @kanapathippillairajenthira5288 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @rajivskr4361
    @rajivskr4361 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @rajnsobe
    @rajnsobe 3 ปีที่แล้ว +1

    Great interview! Nice to know about Mr. Kumaran and his family. Love his attitude towards this attitude. He is very humble and honest. All the best wishes for your future Mr. Kumaran, this world needs the kind of people like you.
    I love how everyone speaking in pure tamil.
    Last but not least, both interviewers have awesome voice and great tamil speaking talents 👏

  • @upbeatmusic5365
    @upbeatmusic5365 3 ปีที่แล้ว +3

    இவர்களின் தமிழ் வித்தியாசமாக இருக்கிறதே..

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 ปีที่แล้ว +1

      எப்படி எங்கள் தமிழ் நல்லா இருக்கா? இதே போல் உங்கள் எல்லா மாவட்ட தமிழையும் ரசிக்கிறோம்.இன்னும் சொல்லப்போனால் காலப்போக்கில் உங்கள் தமிழுக்கு மாறிவிடுவோமோ என்று எண்ணம் இருக்கிறது.

    • @upbeatmusic5365
      @upbeatmusic5365 3 ปีที่แล้ว +1

      @@ramanathanramanathan5201 ஓ..நல்லா இருக்கே! இது எந்த ஊர் பாஷை?

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 2 ปีที่แล้ว +1

      Pure tamil.Eelam tamil

    • @balupriya3809
      @balupriya3809 2 ปีที่แล้ว

      இலங்கை தமிழ்

  • @kannan2509
    @kannan2509 3 ปีที่แล้ว +1

    Namaskarams, Perfect interview. Best wishes to Mr Kumaran.

  • @karthikalai2050
    @karthikalai2050 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @satheeskumar8122
    @satheeskumar8122 3 ปีที่แล้ว +1

    Grate I LIKE IT

  • @balupriya3809
    @balupriya3809 2 ปีที่แล้ว

    Hi bro uka music super na valangaiman enga appavum thavil vithvan na ukala pathuruka

  • @raghubalan5029
    @raghubalan5029 3 ปีที่แล้ว +1

    God bless you

  • @yasopalani2054
    @yasopalani2054 ปีที่แล้ว

    God bless you,🙏

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 ปีที่แล้ว +1

    Grate Interview.!!

  • @deepakkumar-dd7kv
    @deepakkumar-dd7kv 3 ปีที่แล้ว +1

    Legendary

  • @silambarasansilambarasan8832
    @silambarasansilambarasan8832 หลายเดือนก่อน

    ❤🙏🌹🌹💐💐🤝

  • @madhavankc3255
    @madhavankc3255 2 ปีที่แล้ว

    Very good

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @gurusamys251
    @gurusamys251 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @விமர்சகன்
    @விமர்சகன் 3 ปีที่แล้ว +1

    நல்லை ஆதீனமுதல்வரை பேட்டி எடுக்க மாட்டீர்களா?

  • @k.saravanannathasvarampala7289
    @k.saravanannathasvarampala7289 2 ปีที่แล้ว

    அருமை அருமை