ஒரு தண்ணிப் போத்தல் கூட எடுக்க மாட்டேன்.அவ்வளவு சோம்பல் | Kumaran Nathaswaram | Jaffna Nathaswaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 21

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 4 หลายเดือนก่อน

    ஏன் கீர்த்தனைகள் பாடுவதில்லை எங்கேயும் 🎉❤

  • @jegaarun7452
    @jegaarun7452 3 ปีที่แล้ว +5

    திரு.குமரன் வாழத்துக்கள்..உன் இசை உலகம் முளுவதும் இருக்கிறது ..இருந்தாலும் கனடாதிருநாட்டில் இசைக்க வழிவகுத்து மேலும் இங்கும் இசை ஒலிக்க வாழ்த்துக்கள்...

  • @jostan1269
    @jostan1269 3 ปีที่แล้ว +4

    திரு. குமரன் சகோதரனுக்கு...
    இறைவன் ஆசியில் என்றென்றும் நோய் நொடி இன்றி வாழ்ந்து எதிர்காலத்தில் நாதஸ்வர இசையில் அளப் பெரிய சதனைகள் நீங்கள் செய்து ஈழ தமிழர் களுக்கு பொருமை சேர்க்க என் வாழ்த்துக்கள்

  • @jagannadhan9
    @jagannadhan9 3 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உங்களுக்காக இருக்கிறார்கள் அண்ணா அதில் அடியேனும் ஒருவன் (வேலூர் மாவட்டம்)

  • @தமிழன்-ஞ8ட
    @தமிழன்-ஞ8ட 3 ปีที่แล้ว +4

    ஈழத்தின் பொக்கிஷம் குமரன் அண்ணா

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அருமையான இசைகலைஞரை அறிமுகப்படுத்திய துபெருமையாக இருக்கு அற்புதமான இசை கலைஞருக்கு வாழ்த்துக்கள் இறைவன் அருளால் நலமே இருக்க ஆசிகள்

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 3 หลายเดือนก่อน

    அருமை

  • @anthonydavid2266
    @anthonydavid2266 3 ปีที่แล้ว

    அன்பு குமரா! எங்கள் தெரு. எங்கள் அயல்.இந்த பேட்டியை பார்க்கும் போது உங்கள் வீட்டை கடந்து போகும் நேரம் உங்கள் அப்பா பத்மநாதன் அவர்களின் நாதஸ்வர இசை. பிராம்பத்தை செல்வரட்ணம் அவர்கள் உங்கள் அப்பாவை அழைத்து வந்து பிராம்பத்தை( பண்டத்தரிப்பு)முருகமூர்த்தி கோவிலில் அரங்கேற்றிய கச்சேரிகள் எத்தனையோ!இவற்றை இழந்து நாம் புலம் பெயர் மண்ணில்!?உங்கள் கலை ஞானம் வளர கலைமகள் சரஸ்வதி அருள் புரிவாராக!இந்த நேர்காணலை வழங்கிய IBC தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்.நன்றியுடன்!
    டேவிட் அந்தனி( பண்டத்தரிப்பு) பிரான்சிலிருந்து.

  • @ekkaduthanigaimani6785
    @ekkaduthanigaimani6785 2 ปีที่แล้ว

    100 percent best combination, both of u rock. Murugan sir and kumaran sir

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 3 ปีที่แล้ว +2

    உண்மையில் சாதிப்பவர்கள் திரை மறைவில் வாழ்கிறார்கள் ஆனால் எந்த அடிப்படை தகுதியற்றவர்கள் பணம்,பலம் ,குறுக்கு வழியில் மக்களிடம் பாராட்டை பெற முற்படுகிறார்கள் இதுவே தமிழினத்தின் சாதாரண வாழ்க்கையாகிறது அப்படியானவர்கள் மத்தியில் இவரை பாராட்டவேண்டும்

  • @murugappanmr8147
    @murugappanmr8147 3 ปีที่แล้ว

    நல்லா பிர் கா வுடன் குரல்
    வாழ்த்துக்கள் குமரன்

  • @gummidelliyellaiah2123
    @gummidelliyellaiah2123 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌annaya

  • @ekkaduthanigaimani6785
    @ekkaduthanigaimani6785 2 ปีที่แล้ว

    100 years vaazga both of u

  • @SivasundaramKanagasundaram
    @SivasundaramKanagasundaram 3 หลายเดือนก่อน

    🙏👌

  • @luckylmetrolucky1471
    @luckylmetrolucky1471 3 ปีที่แล้ว +1

    ஈழத்தின் பெருமை

  • @tilotilo4973
    @tilotilo4973 3 ปีที่แล้ว

    அண்ணா வாழ்த்துக்கள்

  • @rajanpalani6355
    @rajanpalani6355 ปีที่แล้ว

    😍🙏🙏🙏🙏🙏

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன

    வாழ்த்துக்கள்.....

  • @ganeshwarangunarathnam6984
    @ganeshwarangunarathnam6984 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏super

  • @narainpathak4022
    @narainpathak4022 3 ปีที่แล้ว

    👍

  • @RatnamSritharan-o5c
    @RatnamSritharan-o5c ปีที่แล้ว

    0