Mufasa: The Lion King | Political Review | Paari Saalan and Varun Tamil podcast

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @saravanansaranyasaravanan9037
    @saravanansaranyasaravanan9037 5 วันที่ผ่านมา +236

    வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்கள் 🔥

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 5 วันที่ผ่านมา

      யூத அடிமையாகி நிலம் விற்கிறான்
      கூடாரத்தில் கும்மி அடிக்கிறான்
      ஒட்டகம் அறுத்து பாவியாகி விட்டான்
      தமிழன் அழிந்து விட்டான்
      கழுதை ஒட்டகமாகி விட்டான்
      தேவடியா பாலைவன கும்பலாகி விட்டான்

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 5 วันที่ผ่านมา +4

      பாலைவன விபச்சாரி கும்பல் அடிமையாகி விட்டான்

    • @Saravanaaravinth
      @Saravanaaravinth 5 วันที่ผ่านมา +1

      யாரு ​@@நெருஞ்சில்உவர்பொன்

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex 5 วันที่ผ่านมา +5

      தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழன் முதல்வராக வரவேண்டும்

    • @MohamedAli-Jaffna
      @MohamedAli-Jaffna 5 วันที่ผ่านมา +3

      ​​@@நெருஞ்சில்உவர்பொன் குடிச்சு போட்ட பாட்டில் தூக்கி எடைக்கு போட்டானா எடைக்கு போட்ட பாட்டில குடிச்சு போட்டானா அந்த மாதிரில இருக்கு

  • @prabaks4474
    @prabaks4474 5 วันที่ผ่านมา +59

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @harishpu8970
    @harishpu8970 5 วันที่ผ่านมา +52

    5:29 தவறு பாரி,
    சவுத் ஆப்ரிக்கா , லதொசோ, உகாண்டா, மொரோக்கோ, தன்சானியா போன்ற நாடுகளில் பணி சூழ்ந்த மலை பகுதிகள் உள்ளன.
    1 - கிளிமஞ்சாரோ
    2 - ஆப்ரஸ்கி
    3- அவுகமெடன்
    4- இப்ரானே
    5- டிபெண்டெல்
    இவை ஆபிரிக்காவின் பணி சறுக்கு போட்டிகள் நடக்கும் முக்கியமான இடங்கள்.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 5 วันที่ผ่านมา

      மூடியிருந்த "பனி"யை" அகற்றும்
      உங்கள் "பணி " /வேலைகள் சிறப்பு .
      ---------------------------+
      பனிக் காலங்களில்
      குளிர் அதிகமாக இருக்கும்
      ஆதலால் "
      வேலைக்கு/"பணி செய்யப் போபவர்கள்/
      போனவர்கள்
      அதிக சிரமங்களுக்கு
      உள்ளாவார்கள்.
      K.K.N.

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 5 วันที่ผ่านมา +2

      உண்மை பாரி Tanzania 🇹🇿 நாட்டில் பனி மலை உள்ளது

    • @powerabuse8960
      @powerabuse8960 5 วันที่ผ่านมา +1

      Correct . . Kilimanjaro

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu 4 วันที่ผ่านมา

      th-cam.com/video/4_eAR3RRrRQ/w-d-xo.htmlsi=Epf_lfyNfwp-LKAL

  • @augustiandaniel4921
    @augustiandaniel4921 5 วันที่ผ่านมา +128

    Any Pari-Varun combo fans 🎉❤

    • @vetriselvis2384
      @vetriselvis2384 5 วันที่ผ่านมา

      Which Varun

    • @kesavankeshav8589
      @kesavankeshav8589 3 วันที่ผ่านมา +1

      Intha kirukkku kuthigaluku fans veraya

    • @augustiandaniel4921
      @augustiandaniel4921 3 วันที่ผ่านมา

      @@kesavankeshav8589 நற்பவி😊

    • @karthik.kingmaker
      @karthik.kingmaker 3 วันที่ผ่านมา

      @@kesavankeshav8589😂😂😂

    • @augustiandaniel4921
      @augustiandaniel4921 วันที่ผ่านมา

      நற்பவி ❤​@@kesavankeshav8589

  • @business1-sr2yp
    @business1-sr2yp 5 วันที่ผ่านมา +48

    கண்டிப்பாக தமிழ்த் தேசியம் தமிழ் நாட்டில் வந்தாக வேண்டும் ❤💪

  • @mgokulram3821
    @mgokulram3821 5 วันที่ผ่านมา +49

    In The ENGLISH Version, They Have Used The Word STRAY For VANDHERI !!

    • @booiggers
      @booiggers 4 วันที่ผ่านมา +2

      Outsider, stray.

  • @sriramsubramanian2385
    @sriramsubramanian2385 5 วันที่ผ่านมา +74

    நான் ஆங்கிலத்தில் பார்த்தேன்.
    "வந்தேறி" என்ற வார்த்தைக்கு நிகராக ஆங்கிலத்தில் பயன் படுத்தப்பட்ட சொல்... "stray".

    • @yogeshr7554
      @yogeshr7554 5 วันที่ผ่านมา +3

      English la epdi iruku bro.. Na tamil la pathen.. English la one time pakalam thonuthu

    • @mannanmanojkumar
      @mannanmanojkumar 4 วันที่ผ่านมา +1

      Yup stray and outsiders

    • @vikramg5864
      @vikramg5864 3 วันที่ผ่านมา +1

      I watched in English version.. it’s actually good !

    • @Aadal108
      @Aadal108 3 วันที่ผ่านมา

      Outsider என்று சிலர் சொல்கின்றனர்

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 5 วันที่ผ่านมา +55

    என் ஓட்டு சிமான் அண்ணன்க்கே வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி வேண்டும் என்று ம் 🐯🐯🐯💯💯💯

    • @SLD_views
      @SLD_views 5 วันที่ผ่านมา

      விவசாயம் அரசுத்துறை சீமான் !.
      அரசுத்துறை தனியாருக்கு விற்பனை பஜக !.
      விவசாயமசோதா சங்கி சீமான் !.
      ஆடு மாடு வளர்த்தல் அரசு தொழில் !
      அரசு ஆடு மாடு உள்ளூர் கறிக்கடைக்கு விற்பனைக்கு வராது!. உணவிற்காக வராது !. ஆனால் அரசு ஏற்றுமதி நடைபெறும் !. பசுபாதுகாவலர் சங்கி சீமான் !.
      ஆடு மாடு மேய்த்தல் அரசுப்பணி ஊழியர்கள் வடக்கு ஹிந்திவாலா அரசு ஊழியர் ஆவார்!.
      எல்லாரு வாழலாம் தமிழ்குடி என அதாவது தமிழ் சாதி என நிரூபித்த பிறகு அவர்கள் மட்டும் ஆளலாம் !. தேர்வு எழுதுமுன்பே சீமான் பிராமணர்கள் தமிழர்கள் என சான்று கொடுத்து விட்டார் !. ஆதலால் வடக்கு பிராமணரானாலும் அவர் ஹிந்தி பேசினாலும் அவர்கள் தமிழர்களே ஆதலால் பஜக ஆளலாம் அதனில் மற்றவர்கள் வாழலாம்

    • @SLD_views
      @SLD_views 5 วันที่ผ่านมา

      ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தமிழ்நாட்டில் உள்ள சைமன் சங்கியின் கோட்பாடு !. ஒரு மாநிலத்தில் ஆட்சி கலைப்பு ஏற்பட்டால் அனைத்து மாநிலத்திற்கும் மறுதேர்தல் நடக்காது மாறாக எதிர்கட்சி ஆளும் கட்சியாகும் !
      வாக்கு எண்ணிக்கையின் படி மூன்றாம் கட்சி எதிர்கட்சி ஆகும் !. சைமன் சங்கி

    • @SLD_views
      @SLD_views 5 วันที่ผ่านมา

      சங்கி என்றால் நன்பனாம்!. நண்பனின் சட்டதிருத்தங்களை எல்லாம் ஏற்கிறாய் அவ்வளவு தானே !.

    • @SLD_views
      @SLD_views 5 วันที่ผ่านมา

      இந்தியாவில் தமிழர்கள் வந்தேறிகளா ?. #நதக
      பெரியார் தனி தமிழ்நாடு கேட்டுக்கொண்டு இருந்ததால் அவர் இந்தியா மற்றும் இந்தியா சுதந்திரத்தை ஏற்கவில்லை !. இன்று நதக இந்தியா மற்றும் இந்திய சுதந்திர நாள் , தேசிய கொடி , தேசியகீதம் ஆகியவைகளை ஏன் ஏற்பதில்லை !. நீங்கள் தனி தமிழ்நாடா கேட்கிறீர்கள் ஈழம் என்ற இலங்கை தாய்நிலமாக தானே கேட்கிறீர்கள் அப்படி என்றால் தமிழர்கள் அனைவரும் இலங்கையர்களா?. கட்சியின் சைமன் இலங்கை தாய்நிலம் என்கிறான் , இடும்பன் இந்தியாவை ஏற்கவில்லை என்கிறான், காளியம்மாள் வெளிநாடுகள் தமிழர்கள் என்றால் இலங்கையர்கள் என்கிறது என்று மேடையில் பேசுகிறாள் !. அகண்டபாரதம் CAA இலங்கை தமிழர்களை இந்தியாவில் குடியுரிமை அங்கீகரிக்காததை காங்கிரஸ் சட்டம் என சைமன் திசை திருப்பி பஜக வை ஆதரிக்கிறான் !. ஆக நீங்கள் யார் ?.
      th-cam.com/video/b6jicf3cG-M/w-d-xo.htmlsi=mf0f3fQqQP-6OPf-

    • @SLD_views
      @SLD_views 5 วันที่ผ่านมา

      பஜக வும் கல்வி கொள்கை வைத்துள்ளது அதன் விதிகளின் படி மூன்றாம் வகுப்பிற்கு நுழைவு தேர்வு வைத்துள்ளார்கள்!. சைமன் என்ற சங்கி அரும்பு மொட்டு மலர் என்கிறான் மலர் என்பது மூன்றாம் வகுப்பு ஒரு மாணவன் எந்த திறன் வைத்துள்ளான் என்பதை அறிய வழி என்ன நுழைவு தேர்வு தான் மலரில் நீ தகுதியானவன் என போட்டி இடனும்!. இன்னு புரியலையா கல்வி இலவசம் என்று கூறும் சைமன் எங்கியாது தனியார் பள்ளிகளும் இலவசம் என்றானா?. முதல்வர் ஆனால் தனியார் பள்ளிகள் அரசு பள்ளியாக மாற்றி கல்வி இலவசம் ஆக்கு வேன் என்கிறானா?. இது தான் NEET என்ற coaching institutions போல தனியார் பள்ளி மலரில் தோல்வி அடைந்தவர்களை அரவனைக்கும்!. சைமன் உங்களை இப்ப என்ன நடக்கிறது என்பதற்கு உங்களை போராட விடாமல் நான் வருவேன் நான் வருவேன் என்று உங்களை அமைதி படுத்திக் கொண்டும் திசை திருப்பி பஜக வின் திட்டங்களுக்கு பாதுகாவலனாக உள்ளான் சங்கி சைமன்!.
      ▶️ Watch this reel
      facebook.com/share/r/FgRZA6nWP65ZmuG4/?mibextid=IX6t0L

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந 5 วันที่ผ่านมา +17

    தமிழர்களின்... MUFASA... அண்ணன் சீமான் அவர்கள் 🐅🐅🐅

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 5 วันที่ผ่านมา +5

      சீமான் அண்னன் சிம்பா
      முஃசா பிரபாகரன்

    • @MohamedIrfanHussain
      @MohamedIrfanHussain 3 วันที่ผ่านมา

      Ada paithyam mufasa dravida kootam.

    • @MohamedIrfanHussain
      @MohamedIrfanHussain 3 วันที่ผ่านมา

      Daka appa than thamil thesiya aadharavaalar.

  • @SpiceCooks
    @SpiceCooks 5 วันที่ผ่านมา +24

    I watched this MUFASA in the USA and I felt the same as Pari discussed ..
    Lot of cultural values, political and emotional, love, betrayals emotions in that movie

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 5 วันที่ผ่านมา +1

      It's a typical thing in movies brother whether it's a live action movie or animation movie

  • @nethajimithran4660
    @nethajimithran4660 5 วันที่ผ่านมา +27

    வாழ்க வளர்க❤❤❤❤❤❤❤

  • @sabeshhardy
    @sabeshhardy 5 วันที่ผ่านมา +39

    English la they called "stray"

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 5 วันที่ผ่านมา +18

    You re 💯 right Paari....drohgem senjeverei thalli vekkenum!!!!

  • @baskarbaskar-zx4cr
    @baskarbaskar-zx4cr 5 วันที่ผ่านมา +17

    பண்டைய கால தமிழர்களிடம் இருந்த வளர்ச்சியும் நாகரிகமும் பிரமிக்க வைக்கிறது இந்த அபார வளர்ச்சியும் ஒற்றுமையும் வேறு இனத்திடம் இருந்திருந்தால் இந்தியா மட்டுமல்ல உலகமே தூக்கி கொண்டாடும் அளவுக்கு செய்திருப்பார்கள்...என்ன செய்வது தற்கால தமிழர்களிடம் தமிழ் மீது பற்று இல்லை நேர்மை இல்லை இன ஒற்றுமை இல்லை தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற சுயநலமே அதிகமாக உள்ளது.

    • @amuthaamutha-w8u
      @amuthaamutha-w8u 8 ชั่วโมงที่ผ่านมา

      ஆம் உண்மையான பதிவு சகோதரர் நாம் தான் இனிவரும் காலங்களில் சரிசெய்ய வேண்டும் தமிழர் ஒற்றுமையை ஓங்க செய்ய வேண்டும்

  • @Naveenchannel4
    @Naveenchannel4 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Scar is not villian he made as villian!😢
    Mufasha take his mother
    Mufasha take his family
    Mufasha take his love
    Even scar saves mufasha's life several times
    At last mufasha broke his promise taka's father made that scar as king
    And after he got his king name
    He step back with his brother
    See once more!!!
    Mufasha movie!!!
    Scar his uncrowned king I feel for him 😢
    அந்த படத்திற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இருக்கு !!!
    ஒருமுறை திருப்பி பாரு

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 5 วันที่ผ่านมา +37

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @thiru25101989
    @thiru25101989 5 วันที่ผ่านมา +13

    The Dialouge Was.
    I'm not a stray, I'm just lost .
    நான் வழிதவறியவன் அல்ல, தொலைந்து போனவன்

    • @தென்புலம்-ட6ர
      @தென்புலம்-ட6ர 5 วันที่ผ่านมา

      வழி தவறியவன் ஒரே இடத்தில் வாழ்ந்தால் அவன் வந்தேறி தானே

    • @Aadal108
      @Aadal108 3 วันที่ผ่านมา

      ​@@தென்புலம்-ட6ர: வழிதவறியவன் ஒரே இடத்தில் வாழ்ந்தா வந்தேறி அல்ல ஆனா வந்த இடத்தை ஆளனும்னு நினைத்தா வந்தேறி என சொல்லலாம்.

  • @Gk26590
    @Gk26590 5 วันที่ผ่านมา +5

    எந்த மாநிலத்திலும் பிறமொழி நபர்கள் அழவில்லை அதனால் அங்கு ஊழல் என்ற ஒன்று இல்லை அனைவருக்கும் கல்வியும் மருத்துவமும் சேவை போல அங்கு இருக்கு பல நூற்றாண்டுகளாக தமிழ் நாட்டில் வாழும் பிற மொழி நபர்கள் தங்க வாழும் பகுதியை நாசமாக்கி விட்டு நாங்கள் தெலுங்கு பேசும் மக்கள் என்று சொல்லி தெலுங்கானா போனா திருடிய சொத்தை வைத்து அங்கு வாழ்ந்து விடுவார்கள் தெலுங்கானாவில் எந்த நச்சு நிறுவனமும் இல்லை அங்கு மீத்தேன் எரிவாயு திட்டம் இல்லை அங்கு இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தி கொண்டு இருக்காங்க

  • @viduvin
    @viduvin 5 วันที่ผ่านมา +4

    Paari's way of story telling us cute! 🥰

  • @mr.aldous8189
    @mr.aldous8189 5 วันที่ผ่านมา +15

    ❤️‍🔥முதல் லைக் 😊

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 5 วันที่ผ่านมา +25

    பாரி அண்ணன் சிரிக்கும் போது அவர் கன்னத்தின் மேல் விழும் குழி அழகாக உள்ளது ❤....

    • @RojMicean
      @RojMicean 5 วันที่ผ่านมา +2

      mudiyala

    • @RojMicean
      @RojMicean 5 วันที่ผ่านมา +1

      @@rsr-666 It is not so. It could be that he admire Paari a lot

    • @KLatha-KKL
      @KLatha-KKL 5 วันที่ผ่านมา

      😂😂😂😂​@@RojMicean

    • @rajaramganesh2717
      @rajaramganesh2717 4 วันที่ผ่านมา

      Why are you GAY?

    • @Homelander556
      @Homelander556 4 วันที่ผ่านมา

      I smell different colours here

  • @beyblademetalworld8035
    @beyblademetalworld8035 5 วันที่ผ่านมา +5

    🔥 super review 😈 20:58

  • @madhanjk1223
    @madhanjk1223 5 วันที่ผ่านมา +4

    மெய்யழகன் திரைப்படம் பற்றி விமர்சனம் செய்யுங்கள்

  • @selvarajselvaraj1892
    @selvarajselvaraj1892 5 วันที่ผ่านมา +5

    அந்த படத்தை நானும் பார்த்தேன் அதில் தமிழ்த் தேசிய அரசியல் இருக்கும். அருமையான திரைப்படம். Thi lion 👑 king அருமையான பதிவு 🙏

  • @searary2008
    @searary2008 5 วันที่ผ่านมา +5

    Africa has glaciers in 3 locations: the Rwenzori Mountains, Mount Kilimanjaro, and Mount Kenya

  • @redpink5804
    @redpink5804 4 วันที่ผ่านมา +3

    I think this is the best review for mufasa😅.... Great job paari n varun🎉🎉

  • @mithunjsingh1044
    @mithunjsingh1044 5 วันที่ผ่านมา +11

    Good morning! Thank you for the information

  • @devathathirumoorthy2311
    @devathathirumoorthy2311 5 วันที่ผ่านมา +6

    I wonder why Paari and Varun didn't speak about the film Meiyazhagan.

  • @shreenathan2144
    @shreenathan2144 5 วันที่ผ่านมา +5

    Paari💥Varun
    Mufasa : The Lion King ❤️

  • @KitchenPlatform
    @KitchenPlatform 5 วันที่ผ่านมา +4

    Paari Saalan missed an important part of the movie. Scar saved Mufasa three times in the whole movie, first time from the crocodiles, second time from his father, third time in the climax. Else, Mufasa would have died. Finally he claimed the life of Mufasa in Lion King movie.

  • @ganeshgani9023
    @ganeshgani9023 5 วันที่ผ่านมา +6

    உண்மை ஒருபோதும் உறங்குவது இல்லை தமிழர்கள் ஒரு போதும் போராட்டத்தில் பின் வாங்குவது இல்லை தமிழர்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள் நாம் தமிழர் என்ற திமிரோடு.

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 5 วันที่ผ่านมา +4

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @kavinanil7406
    @kavinanil7406 5 วันที่ผ่านมา +4

    Ethu Nomadic Abrahamic Tribes oda, Old testament stories.
    Moses and Rameses oda story. Jews, Christian and to an extent Islamic mythology, Stories oda symbolism neerya Disney movies la erukum. Disney movies are a patron for Abrahamic religions especially Judea - christian ideas.
    😅😅😅

    • @Martin5757
      @Martin5757 5 วันที่ผ่านมา +1

      It seems to be as you say

  • @stalinkumar9903
    @stalinkumar9903 5 วันที่ผ่านมา +6

    நான் இந்த படத்தை எந்த கோணத்தில் பார்க்கிறேன் என்றால் செவ்விந்தியர்களும் ஒயிட் பீப்பிளுக்கும் நடந்த சண்டையாதான் நான் பார்க்கிறேன்.

  • @TamilVazhga2026
    @TamilVazhga2026 5 วันที่ผ่านมา +14

    பாரி தமிழ் தேசிய இயக்கம் ஆரமிக்க உள்ளீர்களா ???

  • @Ironized_07
    @Ironized_07 5 วันที่ผ่านมา +4

    மானத் தமிழன் பாரி 🙏

  • @Revanved-v6x
    @Revanved-v6x 5 วันที่ผ่านมา +2

    New Dimension to this Movie 🔥🔥🔥

  • @Karthikeyan.R-fb9mj
    @Karthikeyan.R-fb9mj 5 วันที่ผ่านมา +5

    எனக்கு கூட இந்த நார்னியா பாகம் 1 நிறைய முறை பார்த்த பிறகு தான் புரிந்து கொண்டேன்.ஆதாமின் மகனுக்கு பதிலாக அஸ்லான் சிங்கம் அவமானம் செய்யப்பட்டு பலியிடப்படும் பின்னர் மீண்டும் உயிரோடு வந்து நார்னியாவை காப்பாற்றும்...😂😂😂

  • @djosam
    @djosam 5 วันที่ผ่านมา +7

    Paari பாரி❤️💥🔥வருண் Varun

  • @sundarapandian3339
    @sundarapandian3339 5 วันที่ผ่านมา +17

    Downloaded Successfully..💯💞🔥💪
    தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 5 วันที่ผ่านมา

      Movie Link?

    • @sundarapandian3339
      @sundarapandian3339 5 วันที่ผ่านมา

      @zushsjxjzjdsjjxsjjsj I downloaded this vallal media movie explanation video not mufasa movie & i've no link..😅🤗

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 5 วันที่ผ่านมา +1

      @@sundarapandian3339 😂😂

    • @projectCirippu
      @projectCirippu 5 วันที่ผ่านมา +1

      😂

  • @venkatkavi9405
    @venkatkavi9405 5 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் பாரி மற்றும் வருண் 🎉❤❤❤

  • @rammuralitharan863
    @rammuralitharan863 5 วันที่ผ่านมา +2

    நன்றி பாரி,வருண்.🙏🇨🇦

  • @thottamtv
    @thottamtv 5 วันที่ผ่านมา +3

    அருமை ❤

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 5 วันที่ผ่านมา +3

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி

  • @karthickkrishnan-rp1wd
    @karthickkrishnan-rp1wd 5 วันที่ผ่านมา +12

    Good Morning 💕

  • @BoopathiRajaTUCHA
    @BoopathiRajaTUCHA 5 วันที่ผ่านมา +10

    மன்னாதி மன்னனெல்லாம் மண்ணா போனான் ,பெண்ணாலே😂😂

  • @theantoabinash
    @theantoabinash 5 วันที่ผ่านมา +7

    Squid Game review podunga

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 5 วันที่ผ่านมา +13

    தமிழ்த்தேசியம் வென்றால் தமிழ் ஈழம் அமையும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை👍 #நாம்_தமிழர்💪💪💪

  • @tamilnewmovies8084
    @tamilnewmovies8084 5 วันที่ผ่านมา +6

    Thanks bro
    நான் இத பற்றி பேச சொன்ன் என்னுடைய comment ஐ படித்தீர்களா என்று தெரியவில்லை.ஆனால் பேசியதற்கு மிக்க நன்றி

  • @ShreyasMuralidharan-ed7os
    @ShreyasMuralidharan-ed7os วันที่ผ่านมา

    Finally a nice background! Keep it up, happy new year...

  • @reginagina450
    @reginagina450 5 วันที่ผ่านมา +2

    Wow Paari super explanation

  • @sakthiagri
    @sakthiagri 5 วันที่ผ่านมา +3

    In english- Outsiders

  • @headshothari4350
    @headshothari4350 5 วันที่ผ่านมา +6

    Anna plz make a video about this !
    Future tamil desiyam pasanga enna learn pannika vandum and neega eppadi ethalam learn panniga ❤

  • @Klmnipqrst
    @Klmnipqrst 5 วันที่ผ่านมา +2

    பல்லவர்கள் களப்பிரர் பற்றி தெளிவான தகவல்கள் ஏற்ற ஓர் பேச்சுரை வேண்டும் அண்ணரே 🙏

  • @gumkamaami
    @gumkamaami 5 วันที่ผ่านมา +3

    Outsiders and stray are the words they used for vandheris...

  • @Jagdtiger46
    @Jagdtiger46 5 วันที่ผ่านมา +3

    Africa la snow clad mountains irukku...one famous example is Mt. Kilimanjaro

  • @A.K.RAMESHA.K.R
    @A.K.RAMESHA.K.R 5 วันที่ผ่านมา +2

    பாரீ ❤❤❤

  • @mayuravidhusan8681
    @mayuravidhusan8681 5 วันที่ผ่านมา +5

    பாரி அண்ணா பூம்புகார் கடல் நகரத்தை பற்றி பேசும் பொருளாக்குங்கள் அண்ணா..

  • @006eeeakashms8
    @006eeeakashms8 5 วันที่ผ่านมา +5

    Africa வில் உள்ள கிளிமஞ்சாரோ பனிபடர்ந்த எரிமலை தான்.....

  • @vikramdharma615
    @vikramdharma615 5 วันที่ผ่านมา +2

    தம்பி வள்ளலார் பற்றி பேசவும், ஒரு அண்ணனாக உரிமையுடன் கேட்கிறேன்

  • @sakthivels3541
    @sakthivels3541 5 วันที่ผ่านมา +5

    scar nallavan thaan ya🥲

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 5 วันที่ผ่านมา +2

    நான் வந்தேறி இல்லை வழி தவறி வந்தவன் அப்டினு யார சொல்ராங்க🤔🤔🤔

  • @muthukumarm8650
    @muthukumarm8650 4 วันที่ผ่านมา +2

    6:40 உண்மை தான் பாரி 😂 ஒரு பிரைட் கூட்டம் வெளி ஆட்கல சேர்க்காது

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 5 วันที่ผ่านมา +3

    In one line story the Bahubali story originated from MGR's own movie production named Adamai Penn and acted by MGR.

  • @marvelmano7902
    @marvelmano7902 15 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு துரோக மன்னிப்பு.வேறொரு த்ரோகதுகு வழிவகுக்கும்.fact💥💥

  • @Anandavelu-dh2mx
    @Anandavelu-dh2mx 5 วันที่ผ่านมา +2

    Tamizh Desiyam 🔥🐯🔥

  • @booiggers
    @booiggers 4 วันที่ผ่านมา +2

    In English it is "Outsider".

  • @SarjithGhosh
    @SarjithGhosh 5 วันที่ผ่านมา +1

    Anna, vijay and Governer meet pathi pesunge ❤

  • @sooriyaban5985
    @sooriyaban5985 5 วันที่ผ่านมา +2

    2081also same people sit & talk to same media. That time also no any solution in Tamils & Tamil generation.This is sure any can body challenge this game😋🥰🤩😁🥳🫢😆🥹🙃.

  • @suryaprakash2266
    @suryaprakash2266 4 วันที่ผ่านมา +2

    கிளிமஞ்சாரோ, அட்லஸ், கென்யா மலைத் தொடர்களில் பனிபடர்ந்திருக்கும்

  • @நடுவன்
    @நடுவன் 4 วันที่ผ่านมา +2

    அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே பாரி எப்படியா இது...?

  • @PaulA-er8uc
    @PaulA-er8uc 3 วันที่ผ่านมา

    இந்த படத்தை பற்றி என்ன சொல்ல முடியும் என்று நினைத்தேன் , எப்போதும் போல பாரியின் பார்வை சிறப்பு❤

  • @SuthanPonmuthu
    @SuthanPonmuthu 5 วันที่ผ่านมา +4

    அட பாவிகளா "வழிதவறி" (stray) வார்த்தைய "வந்தேறின்னு " டப்பிங் குடுத்து இருக்காங்க😂😂😂😂

    • @RojMicean
      @RojMicean 5 วันที่ผ่านมา

      திராவிட புத்தி எருமை மாட்டு மூளை அப்படி தான்

    • @monstervini2214
      @monstervini2214 5 วันที่ผ่านมา +1

      வந்தேறி (Arrived)

    • @Aadal108
      @Aadal108 3 วันที่ผ่านมา

      வழிதவறி என்று சொன்னா வாக்கியம் முழுமை அடையாது வழிதவறி வந்தவன் என்பததை வந்தேறி என்று lip sync ஆவதற்காக ஒரே சொல்லாக dub செய்திருப்பார்கள்.

  • @afrith864
    @afrith864 5 วันที่ผ่านมา +2

    Make a video about Lion Psychology..!!

  • @alistermorgan6843
    @alistermorgan6843 5 วันที่ผ่านมา +1

    மலை இல்லை பாரி...மழை

  • @PAIN_Jv
    @PAIN_Jv 4 วันที่ผ่านมา +1

    Nalla movie voice over mari irunchu lol.. good to listen.. do it often pls..

  • @mohanraju477
    @mohanraju477 5 วันที่ผ่านมา +3

    Vantheri "stray" English dialogue

  • @manimaran4894
    @manimaran4894 5 วันที่ผ่านมา +3

    அந்த செழிப்பான காடு பெயர் மலாலா இல்ல மிலேலே.

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 5 วันที่ผ่านมา +1

    இந்த படமே தமிழ் நாடு நடக்குற பிரச்சனை மறைமுகமா காட்டிருக்காங்க

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 5 วันที่ผ่านมา +6

    vantheri = hyderabad nizam telugu refugee's

  • @katiesingam7086
    @katiesingam7086 4 วันที่ผ่านมา +1

    In some African countries has snow covered mountains. So there are places in Africa.

  • @Sweety12-zi1iw
    @Sweety12-zi1iw 5 วันที่ผ่านมา +2

    17.26 Kathai kekkumpothey kan kalanguthu 🥺🥺🥺

  • @akilan2495
    @akilan2495 5 วันที่ผ่านมา +4

    Please speak about Squid game series

  • @rajadurai.m6635
    @rajadurai.m6635 5 วันที่ผ่านมา +2

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

  • @sreejeshk1025
    @sreejeshk1025 5 วันที่ผ่านมา +3

    English word Stray wrongly dubbed as vandheri. It should be Valitavari or sutri thirum

    • @MohamedIrfanHussain
      @MohamedIrfanHussain 3 วันที่ผ่านมา

      Rendum onum than

    • @Aadal108
      @Aadal108 3 วันที่ผ่านมา

      Stray = வழிதவறி ok but அந்த கதாபாத்திரம் வழிதவறி என்ன ஆனது? வழிதவறி வந்தது அதை குறிக்க lipsyncற்காக வந்தேறி என ஒரே சொல்லா dub செஞ்சிருப்பாங்க.. not a bad idea.

  • @arunprasanthnataraj
    @arunprasanthnataraj 5 วันที่ผ่านมา +4

    COIMBATORE MAPILAI Atrocities video Podunga bro

    • @suryaprakash2303
      @suryaprakash2303 5 วันที่ผ่านมา

      That mental guy will gomentrybox to poor people without food

  • @Sethu555
    @Sethu555 4 วันที่ผ่านมา +1

    சின்னத்திரை நடிகை சித்ரா இறப்பு பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் please 🙏🙏

  • @santhoshnaidu3592
    @santhoshnaidu3592 วันที่ผ่านมา

    Missed Points;
    1) Lion pregnancy/delivery time Went to mother house
    2)

  • @Karthi_tamilmaran_mutharaiyar
    @Karthi_tamilmaran_mutharaiyar 5 วันที่ผ่านมา +5

    பாரி வருண் ❤ அண்ணா

  • @TGAProMKM
    @TGAProMKM 5 วันที่ผ่านมา +4

    Disney படங்களில் இவ்வளவு தெளிவான அரசியல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது எனினும் Sonic 3 இந்தியாவில் வெளியே வந்திருந்தால் இந்த படத்திற்கான பார்வையாளர் சதவிதம் குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்...

    • @ayapan872
      @ayapan872 5 วันที่ผ่านมา

      We are sooo innocent

  • @-Liyash-
    @-Liyash- 5 วันที่ผ่านมา +2

    Lion king படமே எம் ஜி ஆரின் இரு சகோதரர்கள் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது தான்...
    இது கூட தெரியாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்காங்க...😂😂😂

    • @Aadal108
      @Aadal108 3 วันที่ผ่านมา

      Lion King is loosely based on Disney previous movie Bambi 1940s or Shakespear's Hamlet. எம்ஜிஆரின் படங்கள் ஆங்கில நாவலை/படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது உதாரணமாக ஆயிரத்தில் ஒருவன். Aayirathil Oruvan was inspired by many pirate films, particularly Captain Blood (1935).

  • @krithikam8789
    @krithikam8789 5 วันที่ผ่านมา +1

    Arumaiyana pathivu ayya

  • @jaishrivenkat3394
    @jaishrivenkat3394 5 วันที่ผ่านมา +1

    That is milele... Not mallala

  • @arunraj_r
    @arunraj_r 5 วันที่ผ่านมา +1

    3:44 ப்பா 😮 என்னங்க டப்பிங் எல்லாம் செய்கிறீர்கள்😅

  • @AMABHARATHM
    @AMABHARATHM 5 วันที่ผ่านมา +1

    Paari anna🔥🔥🔥✅✅✅

  • @navishr59
    @navishr59 5 วันที่ผ่านมา

    5:19 anna Africa has a snowy region in the southern tip. South Africa

  • @SaranE-ci2hr
    @SaranE-ci2hr 5 วันที่ผ่านมา +3

    But தமிழர்கள் யாரும் இதுவரைக்கும் விரும்பி போகல வெளிய malaysia singapore tamil salve + sri lankan tamil refugee + தமிழர்கள் யாரும் தங்களை தன் மன்னின் மைந்தன்

  • @senthilkumarbaliah5129
    @senthilkumarbaliah5129 5 วันที่ผ่านมา +1

    Actually as per the story mufassa and scar are not African lions … they are Barbary and Eurasian lions (an extinct subspecies) … they are crossing over Europe and coming into Africa, hence the snowy mountains… even I thought it was a logical mistake, it is not …

  • @aravinthanv9037
    @aravinthanv9037 4 วันที่ผ่านมา +1

    🚨
    Varun bro pks ask parri to speak about"'vasectomy"en itha government promote panuranga any hidden agendas iruka at least ethachu video la itha topic light ahh touch panuga

  • @ragunathan7217
    @ragunathan7217 4 วันที่ผ่านมา

    Parisalan nanbaruku Nandrigal atharavum melum thodara 🎉🎉🎉🎉