100 கோடி ரூபாய் போலி பத்திரப்பதிவு அம்பலம்.. வசமாக சிக்கிய Nayanar Balaji! Arappor Iyakkam Jayaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2023
  • #NakkheeranTV #nainarnagendran #nainarbalaji #bjp #nakkheeran #NayanarNagendranSon #Balaji #100CroreBondCanceled #100crorebond #nainarnagendran #nainarbalaji
    100 கோடி ரூபாய் போலி பத்திரப்பதிவு அம்பலம்.. வசமாக சிக்கிய Nayanar Balaji! Arappor Iyakkam Jayaram
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 114

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i 11 หลายเดือนก่อน +28

    தற்காலத்தில் அதிகாரிகள் செய்யும் அசிங்கமான செயல் அதிகரித்து வருகிறது.
    100க்கு 95அதிகாரிகள் கேவலமான புத்தயில்தான் இருக்கிறார்கள். மகன்களும் உடந்தையாக இருப்பது அசிங்கமாக உள்ளது.

  • @senapathyka8464
    @senapathyka8464 11 หลายเดือนก่อน +22

    அரசுத்துறையில்
    ஊழலில்
    முதலிடம் பதிவுத்துறைக்கே 😔

    • @viswa19861
      @viswa19861 11 หลายเดือนก่อน

      First patta department next only registration department

  • @jyots2011
    @jyots2011 11 หลายเดือนก่อน +11

    திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் அரசு போக்குவரத்து துறை நிலம் இவர் அதிகாரத்தில் இருந்தபோது குத்தகைக்கு எடுத்து உள்ளார். கோடிக்கணக்கான மதிப்பு உடைய இடத்தை அரசு மீட்க வேண்டும்

    • @pirithiviraj9211
      @pirithiviraj9211 11 หลายเดือนก่อน +1

      தவறு செய்தவர்கள் கட்சி பாகுபாடு இன்றி தண்டிக்கப்பட வேண்டும்.

    • @peermohamed7812
      @peermohamed7812 11 หลายเดือนก่อน

      பிஜேபிக்கு வந்தால் புனிதமாகி விடுவார்கள் ?ஃ

  • @kandasamym6600
    @kandasamym6600 11 หลายเดือนก่อน +3

    நீலிக்கண்ணீர் த்றந்தாலும் குற்றம் குற்றமே யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் அறப்போர்வாழ்க

  • @bharmf
    @bharmf 11 หลายเดือนก่อน +9

    இப்புடி கண்டு புடிச்சு, கடைசியா என்னதான் தண்டனை கெடைக்குது.. அட போங்கய்யா

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 11 หลายเดือนก่อน +3

    ஐம்பது லட்சம் ரொக்கமாக கொடுக்க முடியாது.இதற்கு ED நடவடிக்கை எடுக்கப்படுமா?

  • @veerasenan9700
    @veerasenan9700 11 หลายเดือนก่อน +9

    வானதி அம்மணிக்கு
    இந்த செய்தி தெரியுமா?

  • @sakthis4823
    @sakthis4823 11 หลายเดือนก่อน +19

    அரப்போர் இயக்கம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 11 หลายเดือนก่อน +5

    பண மோசடி, நில மோசடி, என்னே மனித ஆசைகள்

  • @Sangimalai90
    @Sangimalai90 11 หลายเดือนก่อน +3

    அரசியல்வாதிகளுக்கு கோடிகள் என்பது சாதாரமாகிவிட்டது.
    சாமான்யா மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்க்கே தரிக்கிடத்தோம் போட வேண்டியிருக்கு 🤔

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 11 หลายเดือนก่อน +6

    நன்றி ஐயா நல்ல பதிவு

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 11 หลายเดือนก่อน +4

    பத்திரபதிவு அலுவலக அதிகாரி சார்பதிவாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மற்ற சார்பதிவாளர்கள் இந்த தவறு செய்யமாட்டார்கள்.அந்தந்த பகுதியில் உள்ள சொத்துகள் அந்தந்த பகுதி அலுவலகத்தில் பதிவு செய்தால்தான் விற்றால்தான் செல்லுபடியாகும் என்ற நிலை வந்தால்தான் சரியாகும்.ஒன்று ரெண்டு அல்ல நாற்பத்தாறு கோடி

  • @b.gopinath
    @b.gopinath 11 หลายเดือนก่อน +13

    This Arrapor iyaggam done Excellent , Society protected, God bless All these people. BRAVO 👏👏👏

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 11 หลายเดือนก่อน +5

    ஆட்டை போடுவதில் அதிகாரிகளுக்கு பெரியதொடர்பு இருப்பதால் நிர்வாகம் செய்யப்படவேண்டும் .

  • @agapeblessingchurch3944
    @agapeblessingchurch3944 11 หลายเดือนก่อน +8

    இவன் வீட்டுக்கு அமலாக்கத்துறை போவாதா, அண்ணாமலை சார் என்ன சார் பண்றீங்க உங்க கட்சிக்காரர் தானே நாளைக்கு செய்தியாளர் சந்திங்க நாயனார் நாகேந்திரன் மகன் வீட்டுக்கு ஐடி ரேட் போக வேண்டும் நீங்க சொன்னா தான் அவங்க கேப்பாங்க, திமுக காரர் மேலையே கொரியா இருக்குற நீங்கள், ஒரு கட்சிக்காரர் செய்வதெல்லாம் கண்டு கொள்வதில்லை,

    • @sailapathythangiah2505
      @sailapathythangiah2505 11 หลายเดือนก่อน

      என்ன அப்படி கேட்கறீங்க,அண்ணாமலை தமிழக பாஜக தலைவராச்சே போய் கேட்காம நடவடிக்கை எடுக்காம இருப்பாரா? ரொம்ப நேர்மையாளர் அவர்.தன் கட்சி ஆளுங்க என்பதற்காக நடவடிக்கை எடுக்காம விடமாட்டார் நேர்மையாளர்,கொஞ்சம் பொறுங்க நடவடிக்கை எடுப்பார்.

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 11 หลายเดือนก่อน +1

    1967ல் இருந்துஇதே நிலை தான் திருந்த வேண்டியது தமிழக மக்கள் தான் ஆட்சி மாறினாலும் காட்சிமாறாது

  • @arumugam3263
    @arumugam3263 11 หลายเดือนก่อน +5

    ரொம்ப யோக்கியமானவன்கள் BJP காரன்கள்..

  • @rajamanickam3397
    @rajamanickam3397 11 หลายเดือนก่อน +9

    அறப்போர் இயக்கத்திற்க்கு மனமார்ந்த நன்றிகள்,

  • @ramsamy7744
    @ramsamy7744 11 หลายเดือนก่อน +6

    மக்கள் சொத்தை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளை நீதின்முன்நிறுத்தவேன்டும்

  • @Mahilaganesh
    @Mahilaganesh 11 หลายเดือนก่อน +2

    நயினார் நாகேந்திரன் நல்லவருன்னே நினைத்து விட்டோம். அவர் பிஜேபி யில் சேர்ந்தவிவரம் இப்போது தெரிகிறது.

  • @abdulazees4455
    @abdulazees4455 11 หลายเดือนก่อน +2

    இணையதளத்தில் பட்டாவை சரிபார்க்க முடியும் பட்சத்தில் சார் பதிவாளர் தெரியாதா

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 11 หลายเดือนก่อน +3

    Arapoor good 👍🏿 exposure
    Nakeeran why you're silent

  • @kannantogo
    @kannantogo 11 หลายเดือนก่อน +25

    தம்பியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்! 🎉இது போன்ற கொள்ளைகளின் மூத்த சூத்ரதாரி நம்முடைய ஏ2 சின்னம்மா என்றால் பொருத்தமாக இருக்கும். எப்போது எம்ஜிஆர் ஆல் நத்தம் நிலங்களுக்கு நிலத்தீர்வைகளை ரத்து செய்யப்பட்டதோ அதை எவ்வாறு பயன்படுத்தி பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை ஆட்டையை போட்டது மன்னார்குடி மாபியா கும்பல்.

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 11 หลายเดือนก่อน

      தயவு செய்து அந்த பொம்பளையை சின்னம்மா என்று எப்பவும் சொல்லாதீர்கள். சின்னம்மாள் என்பது தாயுடன் பிறந்த தமக்கையை மட்டும் தான் குறிக்கும். இதுங்களுக்கு இப்படி ஒரு பெயரா அசிங்கம்

    • @amthirumalai8609
      @amthirumalai8609 11 หลายเดือนก่อน

      P

  • @thomassamuel2903
    @thomassamuel2903 11 หลายเดือนก่อน +1

    ஏன் கண்ட கண்ட இடத்தில்!
    பத்திரபதிவை, அரசு அனுமதிக்கி
    றது? ஊழலுக்கு வசதியாக
    உள்ளதே!

  • @TheAmanulllah
    @TheAmanulllah 11 หลายเดือนก่อน +2

    Ilayaraja photos podunga sir

  • @kandasamym6600
    @kandasamym6600 11 หลายเดือนก่อน +1

    யாராக இருந்தாலும் சட்டப்படிதான் நடக்க முடிமும்

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 11 หลายเดือนก่อน +2

    Where is Ed. Are they sleeping

  • @suryajustin8004
    @suryajustin8004 11 หลายเดือนก่อน +5

    அமலாக்கத்துறை எங்கே

    • @irta56
      @irta56 11 หลายเดือนก่อน

      அது தூங்கிட்டு இருக்கு...

  • @ShivaKumar-zf5fs
    @ShivaKumar-zf5fs 11 หลายเดือนก่อน +1

    Welcome friend

  • @karthicmurugesan6821
    @karthicmurugesan6821 11 หลายเดือนก่อน +2

    30 ஆண்டுகளாய் நீதிபதிகலாள் தீர்க்க முடியாத வழக்கை, சட்டம் படிக்காத மாவட்டப் பதிவாளர் இரண்டு மாதத்தில் முடிவு செய்ய அனுமதிக்க கூடாது.

    • @palanivelg2081
      @palanivelg2081 11 หลายเดือนก่อน +2

      உண்வீட்டையூம் உங்கள்்கள் சோத்தையூம் இப்படி போர்சரி பத்திரம் பதிந்தால் எவ்வாறு உண்மணம்😂வருந்தும் எப்போது வழக்கு முடியும் சுமார்15 ஆண்டு சரியாக இருக்கும்.

  • @ewasbharathi
    @ewasbharathi 11 หลายเดือนก่อน +3

    Great effort, Congratulations.

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 11 หลายเดือนก่อน +3

    ஹலோ சார் இவங்களுக்கெல்லாம் ஈடு இல்ல இடியில சலுகையா பாரத மாதா க்கு ஜே

  • @ALIYYILA
    @ALIYYILA 11 หลายเดือนก่อน +2

    ED?

  • @edwinmcc
    @edwinmcc 11 หลายเดือนก่อน +1

    Why are these documents not computerised? Why isn’t there a process to check using computers?

  • @abdulazees2513
    @abdulazees2513 11 หลายเดือนก่อน +2

    Punishment must be severe to stop all the fraud activities.

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 11 หลายเดือนก่อน

    We need few more educated dedicated people to save our country from corrupt officers and politicians

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 11 หลายเดือนก่อน +1

    Only guideline value rs.46 cr. But market value is rs.300 cr and above. What is ed action?

  • @duraibhoovaragamoorthy5270
    @duraibhoovaragamoorthy5270 11 หลายเดือนก่อน

    Radhapuram and Murappa Nadu sub Registrars should terminated from service setting for for example .

  • @rajdri8957
    @rajdri8957 11 หลายเดือนก่อน +1

    sub registrar should be arrested and dismissed. His property should be taken by govt.

  • @kannapiranr576
    @kannapiranr576 11 หลายเดือนก่อน +1

    Matriculation school, college, polytechnic nursing college,b.ed college MP MLAs padikkathavar aah irunthalum ithellam nadathuvarkal.

  • @karnanp1724
    @karnanp1724 11 หลายเดือนก่อน +1

    யோக்கியன் வரான் செம்பெடுத்து உள்ள வை.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 11 หลายเดือนก่อน

    Registration departmental veliya ezhuthravankooda criminal than enga 20 varusha anubavam😭😭😭😭😭😭😭😭😭

  • @sainabakabeer7721
    @sainabakabeer7721 11 หลายเดือนก่อน +3

    தளபதியாரே விடாதீங்க.

  • @fieropets3612
    @fieropets3612 11 หลายเดือนก่อน +2

    திமுக என்ன செய்கிறது

  • @rajamanickam3397
    @rajamanickam3397 11 หลายเดือนก่อน +4

    பதிவுத்துறை இவ்வளவு கேவலமாக உள்ளதா???

  • @sparasusu6356
    @sparasusu6356 11 หลายเดือนก่อน +1

    யோவ் 10000 .30000 கோடிக்கு பதில் சொல்லையா

  • @premraj2896
    @premraj2896 11 หลายเดือนก่อน +2

    Will a fir be registered and these fraudsters thrown in jail.????...and then the case should be investigated...

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 11 หลายเดือนก่อน

    பாரத்மாதகிஜே.

  • @akbk-le8cy
    @akbk-le8cy 11 หลายเดือนก่อน +1

    Alandur Sro mattrum thaluk oppice la IT , ED raid eppo maamu

  • @muthumaneksha3968
    @muthumaneksha3968 11 หลายเดือนก่อน +12

    இதற்காக ஈடி கிடையாதா

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 11 หลายเดือนก่อน

    Sub registrar power agent seller all are arrested and jailed under non bailable sections. Then only common people's properties will be safeguarded.

  • @rajasekarsriramulu6256
    @rajasekarsriramulu6256 11 หลายเดือนก่อน +1

    இந்து அறநிலையத்துறை என்ன செய்கிறது? இது தமிழ்நாடு அரசியல் சரியாக இல்லையா?

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 11 หลายเดือนก่อน

    Welcome this activity by the organisation

  • @syedmydeenshajakhan1581
    @syedmydeenshajakhan1581 11 หลายเดือนก่อน

    Sir thenila santhosam land konjam visaringa

  • @samraaj739
    @samraaj739 11 หลายเดือนก่อน +1

    Intha Innocent buyerku ithanai பணம் enge irunthu vanthathu.. Source of income ED thaan pathil sollanum.

  • @saravanabhavansaravanabhav1943
    @saravanabhavansaravanabhav1943 11 หลายเดือนก่อน

    Appavi makkalukaga Arapor nirkatha?????

  • @mohangabriel2828
    @mohangabriel2828 11 หลายเดือนก่อน

    E D kkaran engaiya. 😢😮😢😮😢😮😮😮

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 11 หลายเดือนก่อน +4

    Ilayaraja a DMK man? Nainar thevar is really a mannargudi Mafia vaarisu! These mafia kumbal are in all parties. Even this gumbal control DMK. All portfolios are given to these mafia.! Kamaraj said DMK and ADMK are same!

    • @samraaj739
      @samraaj739 11 หลายเดือนก่อน

      பத்திரப்பதிவு துறை அமைச்சர பற்றி சொல்ல மறந்து விட்டிர்கள்.. இதில் திமுகவும் சம்பந்தப்பட்டு இருக்கும் என்று மக்கள் பேசுகிறார்கள்

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 11 หลายเดือนก่อน

    Sub Registrar செய்யும் தவறு

  • @thangapandiyanmariappan2809
    @thangapandiyanmariappan2809 11 หลายเดือนก่อน

    These dogs holding political position for chesting and land scrapping business.

  • @saravanabhavansaravanabhav1943
    @saravanabhavansaravanabhav1943 11 หลายเดือนก่อน

    Intha allu eppaparthalum pesaran ketta meratti ragasiyamai ponla beram pesi amavuntai ethha

  • @kandasamym6600
    @kandasamym6600 11 หลายเดือนก่อน

    உங்கள் அமைப்பு எல்லா சட்டமன்ற தொகுதிக்கும் பரவ வேண்டும் இளையராஜா மூளை எப்படி செயல்படுகிறது பார்த்தீர்களா ? ஆசை பேராசை ப

  • @thomassamuel2903
    @thomassamuel2903 11 หลายเดือนก่อน

    இந்த 420 இபிகோ, சம்பவம்,
    உலகில் ,எந்த நாட்டிலும், நடகத்த
    இயலுமா?

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 11 หลายเดือนก่อน

    Nanga physio oru register office la velaparkravanlanjama vangittu engalasolran Kodi koduthakooda yar kalatumpidithu physiopannamatten endru chennailaveedu pondatiku naga,pondatiyoda akkavukku naga,mamiyarukku naga,evanunga veetuku ed pogathu😂😂😂😂

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 11 หลายเดือนก่อน

    Indha thirudarkal aatsikku vandhaal koilkalil oru silaikooda irukaadhu.

  • @ameerhussain2043
    @ameerhussain2043 11 หลายเดือนก่อน

    உண்மையில் இளையராஜா ராஜா தான்?

  • @skventhan7215
    @skventhan7215 11 หลายเดือนก่อน

    LAND.MOSADI.CEATINGIL.B.J.P.SON.NAI.T.NASDU.UDNADIYAKA.ARREST.PANNAVENDUM.ONE.MIN.KOODA.DELAY.SEIYAVENDAAM

  • @Tamilanban.T
    @Tamilanban.T 11 หลายเดือนก่อน +3

    பீசப்பியில் இணைந்தால் ஊழல் செய்வதற்கு open licence கிடைக்கும்

  • @RajanPandian
    @RajanPandian 11 หลายเดือนก่อน +3

    ஊரையே வாங்கி விடலாம் போல

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 11 หลายเดือนก่อน

    Nayanar Nagendra, unakku DMK via kuttam Solla enna thagudhi irrukku da, un paiyanai thirittu da.

  • @rathna18
    @rathna18 11 หลายเดือนก่อน

    Dmk nakkeeee😂😂😂

  • @rameshv9308
    @rameshv9308 11 หลายเดือนก่อน

    Eangapaa coraptiona ouzekia vanda paruppu Annamalai endra Attukutti.ipoo Annamalai vayela banana irukkumea.

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 11 หลายเดือนก่อน +4

    கேடிகள்