Athikkai Kai Kai | Padal Pirantha Kadhai | Mellisai Mannarudan Naan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #MSV#Mellisaimannar#Ananthu A Beautiful Song In Film Bale Pandiya MSV And Kannadasan Vegetable Fight Dont Miss Like Share Subscribe And Click The Bell
    TH-cam Link Of The Song : • athikai kai kai | Siva...
    Singers : T. M. Soundararajan | P. B. Sreenivas | P. Susheela | Jamuna Rani
    Music : Viswanathan Ramamurthy

ความคิดเห็น • 105

  • @vasanthamadhavan9188
    @vasanthamadhavan9188 2 หลายเดือนก่อน

    Good clarification by Ananthu. Song is excellent and can be heard many times.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +18

    எத்தனையோ முறை கேட்ட இந்த பாடலில் இத்தனை அர்த்தம் இருப்பது தாங்கள் விளக்கம் மூலம் தான் அறிந்தேன்

  • @paanaam
    @paanaam ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @radhikah9986
    @radhikah9986 2 หลายเดือนก่อน

    Excellent explanation sir awesome 🎉

  • @selva4879
    @selva4879 3 ปีที่แล้ว +1

    😍😍😍😍😍என்ன தவம் செய்தேனோ.....தமிழனாய் பிறப்பதற்கு..😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @robertjoseph8365
    @robertjoseph8365 ปีที่แล้ว

    Wonderful song

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 8 หลายเดือนก่อน

    I saw this video 4 times.... Now only i understood 80 percentage of it .... Soooo tough .... But you explained very nicely sir👏👏👏👏👏❤❤

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 9 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரிதான் இந்த விளக்கத்தை கவியரசு கண்ணதாசன் அவர்கள் அமெரிக்காவில் பேசிய ஒளினாடவில் கேட்டிருக்கிறேன் நன்றி அனந்து அவர்களே இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள்

  • @anandraj85
    @anandraj85 4 ปีที่แล้ว +5

    கவிஞருக்கு நிகர் கவிஞர் தான் ....msv, கண்ணதாசன் புகழ் வாழ்க....

  • @mkavikumar
    @mkavikumar 4 ปีที่แล้ว +11

    புரிந்தவர்களுக்கு
    #மலரும்_நினைவுகள்
    ❤❤❤
    புரியாதவர்களுக்கு புரியவைக்கும் பதிவு
    👌🏽👌🏽👌🏽
    #கண்ணதாசன்
    #கவிஞர்கண்ணதாசன்

  • @SathishMayil
    @SathishMayil 3 ปีที่แล้ว +2

    இத்தனை நாள் இதை அறியாமல் இருந்த எங்களுக்கு, புரிய வைத்தமைக்கு நன்றி... 😊 🙏🏿

  • @sivasaras12
    @sivasaras12 4 ปีที่แล้ว +7

    This is one of my favourite songs and am indeed thankful to Ananthu for explaining the meaning of the song.

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 4 ปีที่แล้ว +4

    That’s just amazing mastery over words. சொல்லாடலின் உச்சம்🙏🏼🙏🏼🙏🏼 beautiful narration Ananthu sir👌🏼👌🏼

  • @mdevakumar9761
    @mdevakumar9761 3 ปีที่แล้ว +2

    Very interesting sir
    Thank you for your information to understand the meaning of the song
    Wonderful

  • @user-hg3wu3bh9f
    @user-hg3wu3bh9f 2 ปีที่แล้ว

    கவிஞர் ஈடற்றவர்

  • @selvakumarselva5213
    @selvakumarselva5213 ปีที่แล้ว +1

    கவி ஞானம் ஓரளவு தெரிந்தவர்கள் இந்த பாடலை தன்னை மறந்து வியந்த தருணம் களிப்பின் உச்சத்தை தொட்டு ஊஞ்சலாட வைத்துவிடும் ,மிச்சத்தை சொல்ல நேரமில்லை !

  • @saismrti
    @saismrti 4 ปีที่แล้ว +2

    Excellent, Ananthu!! Kannadasan was a genius.

  • @rajharanthenaruvi2754
    @rajharanthenaruvi2754 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.உங்கள் மூலமாக பல அரிய தகவல்களை அறிந்து கொள்கின்றோம்

  • @thiagarajanthiagu4996
    @thiagarajanthiagu4996 4 ปีที่แล้ว

    நன்றி அனந்து சார். பாடலை அருமையாக விளக்கி சொன்னீர்கள். கண்ணதாசன் கடவுள் தந்த varam.

  • @kadhiravand9095
    @kadhiravand9095 4 ปีที่แล้ว +3

    Great guru my dad late he used to sing this song to my mom. I used to teas him. But today i came to known how much he loved my mother. Thank u very much sir

  • @gsivanesam8469
    @gsivanesam8469 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்ஐயா! கண்ணதாசன் என்றால் தமிழுக்கு கண்கள் அல்லவா? பாராட்டுக்கள்.,..

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 2 ปีที่แล้ว

    Sir excellent sir what a meaning sir Neenga sollalena teriyave theriyadhu nalla thagaval sir thank you

  • @jeyaramg2142
    @jeyaramg2142 4 ปีที่แล้ว +3

    Great Ananthuji. Your in depth knowledge in Tamil kavithai stands out.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 4 ปีที่แล้ว +2

    Great Ananthu Sir. You are the encyclopedia of M.S.Viswanathan musical. 👌

    • @jagannathk266
      @jagannathk266 11 หลายเดือนก่อน

      Kavinzer is God

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 3 ปีที่แล้ว +3

    அனந்து சார் தாங்கள் கூறிய பின்னர் தான் இந்த பாடலுக்கு இவ்வளவு அர்த்தம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.

  • @vijayanathanrr
    @vijayanathanrr 4 ปีที่แล้ว +4

    Ananthu sir, the way you interpreted was superb..really interesting.

  • @AparaajithaaSreeG
    @AparaajithaaSreeG ปีที่แล้ว

    Beautifully explained sir, Happy to know the meaning of my Thatha's most fav song ❤

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 4 ปีที่แล้ว +5

    நான் சிறுவயதில் கவியரசரின் சிறப்புதேன்கின்னம் என்தந்தையுடன் கேட்கும்வாய்ப்பு கிடைத்தது கவியரசர் சிலேடை எனும் அற்புதமான விஷயத்தை கையான்டிருப்பார் இந்தபாட்டு வெளிவந்ததும் திரையுலக நண்பர்கள் என்ன கண்ணதாசன் இந்தபாடலை கொத்தவால்சாவடியில் எழதினீர்களா காய்கறிகளாகஉள்ளதே என்று கேட்டார்களாம் ஆனால் நான் சிலகாய் பெரர்களைத்தான் பயன்படுத்தினேன் என்றார் அதேபோல தரிசனம் படத்தில் இடம்பெற்ற மாலைநேரத்துமயக்கம் பாடல் எதிர் கருத்துக்களை கொண்டது ஆனால் எழதுவதற்க்கு எளிமையாக இருந்தது என்று கூறினார் சிலேடையைபற்றி நகைச்சுவையாக கூறிய குட்டி கதை பிறகு சொல்கிறேன்

  • @cassidyrooger1
    @cassidyrooger1 4 ปีที่แล้ว +3

    Golden years of tamil cinema and tamil song

  • @balum6409
    @balum6409 4 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்...!!!

  • @sathi6395
    @sathi6395 ปีที่แล้ว

    Thank you. Plz keep the depth of Tamil poetry flowing world over .

  • @nagarajansakthimalar7711
    @nagarajansakthimalar7711 3 ปีที่แล้ว +1

    Fantàstic interpretation...

  • @kumargangadharan5808
    @kumargangadharan5808 4 ปีที่แล้ว +1

    Superb Sir..the younger generation should watch and listen to this song..

  • @aadhishdairy4198
    @aadhishdairy4198 3 ปีที่แล้ว +1

    அருமை 👌

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว

    அருமை 🙏👏👏

  • @muraliachutaraman8100
    @muraliachutaraman8100 4 ปีที่แล้ว +6

    Ananthu, Let me be candid . Until now , I enjoyed this number , similar to the likes of Anbu Nadamaadum kalaikuda May. Your explanation and the expressions were apt deserving full praise. Keep it up

  • @sraghunathan6898
    @sraghunathan6898 4 ปีที่แล้ว

    MSV and KANNADASAN made for each other. No other pair can be equal to them .

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 2 ปีที่แล้ว

    🙏🙏🌹🌹🌹🌹🌹👌👌😊🙏🙏

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 4 ปีที่แล้ว +1

    Sivajiganasan
    Kannadasan
    M s v
    Super
    Tq

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 4 ปีที่แล้ว +1

    கவிஞரின் கற்பனையின் உச்சம்

  • @chandrabagavathy8302
    @chandrabagavathy8302 4 ปีที่แล้ว +2

    I have explained this song to my college friends So nicely written by Kavingar and well explained by you Sir

  • @muralikrishnanize
    @muralikrishnanize 4 ปีที่แล้ว +2

    Well explained sir..It's a fantastic team work..Kusos to all the legends..👌👌👏👏🙏🙏

  • @csindhu5437
    @csindhu5437 4 ปีที่แล้ว +3

    Many thanks, Ansnthu Sir!
    I thought I ustood this song very well but today I realised how much more there is than to my understanding, an eye opener after so many years, now I can relate the expression of the actors to the words
    Thanks again 👍
    And to hv lived jn the era of the Greatest Poet, Kavi Arasar Kannadasan and the most legendary MSV Sir is one of the Blessings of my life!

  • @melodychest9020
    @melodychest9020 4 ปีที่แล้ว +2

    Truly an awesome episode Ananthu Ji! By talking so beautifully about our legends you are now a legend in the making I can see!

  • @kalyanasundarap800
    @kalyanasundarap800 2 ปีที่แล้ว

    Brilliant... Thanks to you sir...

  • @gopalakrishnanramasubraman7915
    @gopalakrishnanramasubraman7915 4 ปีที่แล้ว +2

    Oh! Tats really great! Very well connected to the lyrics and the scene,,

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 ปีที่แล้ว

    தித்திக்கும் பாடல் பதிவுக்கு நன்றி.

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 2 ปีที่แล้ว

    Great information👍Thanks

  • @Yogi_Ram
    @Yogi_Ram 4 ปีที่แล้ว +6

    இப்படியெல்லாம் செழிப்பாக இருந்தா தமிழின் அழகான முகம் இன்று "மூஞ்ச கழுவி நாளாச்சு" என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..😭

    • @bossraaja1267
      @bossraaja1267 4 ปีที่แล้ว +1

      Tamiz patttu kevelam stage came ( can't hear tamiz words)

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 4 ปีที่แล้ว +1

      Kaviththuvamaana paadalgal Kannadhasanoadum M.S.V yoadum nindru vittadhu. Adhan piragu vandha sila nalla paadalgal rare aaga thaan vandhulladhu

  • @balum6409
    @balum6409 4 ปีที่แล้ว

    சிறந்த கவித்துவம்....

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 4 ปีที่แล้ว

    Great Mr.Ananthu.

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 ปีที่แล้ว +1

    Thank you Mr Ananthu i would like to see many more interesting events.

  • @Karthikeyan-pf9dg
    @Karthikeyan-pf9dg 2 ปีที่แล้ว

    NICE Explanation

  • @VRG1959
    @VRG1959 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அனந்து சார். விளங்கியது.

  • @sathyamms2180
    @sathyamms2180 4 ปีที่แล้ว

    அவருடைய பாடலின் நடனமே

  • @nellaisriram
    @nellaisriram 4 ปีที่แล้ว +1

    Great anna

  • @sairam5564
    @sairam5564 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அனந்து அய்யா

  • @kalaiy4429
    @kalaiy4429 3 ปีที่แล้ว

    OMG, this is mind boggling for my limited Tamil vocabulary. Thank you for sharing the explanation and meaning of this song.

  • @Rajkumar-so2zj
    @Rajkumar-so2zj 4 ปีที่แล้ว +5

    கவிஞர் மெல்லிசை மன்னர்,நடிகர் திலகம் எம் உள்ளம் கவர்ந்த மூன்று திரை உலக மேதைகள் தங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்

  • @jaihind1982
    @jaihind1982 4 ปีที่แล้ว

    அருமை சார்.

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 10 หลายเดือนก่อน

    வெள்ளரிக் காயா விரும்பும்அவ ரைக்காயா
    உள்ள மிளகாயா ஓர்பேச் சுரைக்காயா...
    நெல்லை அழகிய சொக்கநாதர் என்ற புலவரின் பாட்டு.
    😂😂 நான் தமிழிலக்கியம் பயின்ற மாணவி, எனக்கு கண்ணதாசன் பாடல்களின் ரகசியம் என்றோ புரிந்து விட்டது.
    இந்த பாட்டும் அதன் வரலாறும் ரா.பி. சேதுபிள்ளையின் தமிழ் இன்பம் என்ற நூலில் 24 கட்டுரையில் உள்ளது.
    சிற்றிலக்கிய கால பாட்டை திருடி இருக்கிறார் கவியரசு.
    இப்படி அடைந்த புகழுக்கே மனிதன் இத்தனை ஆட்டம் போட்டிருக்கிறார் என்றால்... சுயமாக எழுதியிருந்தால்...
    .....
    😂😂😂

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +2

    Msv💕💕💕

  • @user-hg3wu3bh9f
    @user-hg3wu3bh9f 2 ปีที่แล้ว

    எப்படி பட்ட கவிஞன். கடைசில கண்ணதாசன் காரைக்குடி ,பேரைச்சொல்லி ஊத்தி குடி ன்னு பாடிட்டானுக

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +2

    இசை மேதை என்றால் அவர் ஒருவர் தான் எம் எஸ் வி. கவி பேரரசு என்றால் அது கண்ணதாசன் தான்

  • @maladg1
    @maladg1 4 ปีที่แล้ว

    What a great explanation🙏🏽 i don’t understand much Tamil but you explained it so simple & i Thank you for that 🙏🏽

  • @LDRAJAN-ez8jr
    @LDRAJAN-ez8jr 3 ปีที่แล้ว +1

    Super explained sir. Ilayaraja solluvar kavingerai pola ulagathil veru yaarum illanu. Romba peeumaya eruku

  • @asomaskanda
    @asomaskanda 4 ปีที่แล้ว +4

    Vairamuttu , no doubt, is an accomplished lyricist. But he is not worth the dust on Kaviarasu Kannadasan's feet. After Bharathiar, Kannadasan was the greatest poet, philosopher, Tamil Nadu, nay, the whole of Bharath has produced.

  • @vishwanathansridharan1826
    @vishwanathansridharan1826 4 ปีที่แล้ว

    Old is Gold

  • @TheVsreeram
    @TheVsreeram 4 ปีที่แล้ว

    Super hit song in Tamil movie

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +2

    அனந்து பேக்ரவுன்டு மியூசிக் மாத்துங்க...மென்மையானதாக இருந்தால் இன்னும் அழகாக இருக்கும்...👍👍👍👌👌👌❣❣❣⚘⚘⚘

  • @gamerdudes3910
    @gamerdudes3910 4 ปีที่แล้ว +1

    Bale kannadasan(muthaiah)

  • @anandharaj1436
    @anandharaj1436 4 ปีที่แล้ว

    காய் பழமானது

  • @srivarman8612
    @srivarman8612 4 ปีที่แล้ว +2

    ஏலக்காய், மற்றும், ஜாதிக்காய் பெட்டகம். இதற்கு விளக்கம் சொல்லவில்லையே.

  • @chandramowleeswaran.v4489
    @chandramowleeswaran.v4489 4 ปีที่แล้ว +2

    கவிஞரை எம்எஸ்வி ஒரு போதும் ஒருமையில் அழைக்க மாட்டார்

    • @ananthanarayanan8043
      @ananthanarayanan8043 4 ปีที่แล้ว +1

      Yes. Agrred. But it's their Strong Relationship and possesiveness by which at times M.S.V. Sir call Kavignar in that Way

  • @bossraaja1267
    @bossraaja1267 4 ปีที่แล้ว

    Vann nilla nilla and paaal tamiz pall amidikku peyar tan shanthi

  • @TheRmsundaram74
    @TheRmsundaram74 3 ปีที่แล้ว +1

    What is the meaning of "Ovvoru per suraikkayo" ?

  • @lalithamuralidharan9026
    @lalithamuralidharan9026 4 ปีที่แล้ว

    Only now do I understand this song! Great! Thank you ananth sir. Pls upload more about msv bcoz only you were close to him and therefore know these things!

  • @muthuswamybharadwaj9928
    @muthuswamybharadwaj9928 ปีที่แล้ว

    This is probably the most creative song Kannadasan wrote. By the by, I thought that at this time, it was not MSV but MSV-TKR? You mention team work in multiple places in this video, but for some reason picked MSV and betrayed the essence of "team". Electronic online entertainment media is a sort of record of history. Having said that is it fair to misrepresent history like this?

  • @murugeshan100
    @murugeshan100 3 ปีที่แล้ว

    இயக்குனர் பீம்சிங் அவர்கள்

  • @k.dorairajk.dorairaj9581
    @k.dorairajk.dorairaj9581 3 ปีที่แล้ว +1

    மெல்லிசை மன்னர் டீகேராமமூர்த்தியை மறந்து பேசுவது வருத்தம் அளிக்கிறது.. அவர் உழழைப்பை மறைத்து விட்டீர்கள்

  • @abh2722
    @abh2722 4 ปีที่แล้ว +2

    Mr Ananthu.
    My direct question. Why don't you become a music director?
    I understand it's not an easy joke.
    But you an eligible person for such a powerful position in cine industry.
    This flim came out in 1962 and was directed by B R Panthalu.
    As you say this song has life in it.
    First when I heard the song as you said I also thought என்ன பாட்டு இது காய் காய்ன்னு.
    After hearing the song the music attracted me so much.
    After seeing the movie scene only I understood the real beauty of the lyric.
    You explained it so very well.
    நல்லா இருந்தது. Thank you very much.🎶🙏

    • @ananthanarayanan8043
      @ananthanarayanan8043 4 ปีที่แล้ว

      Thank you Madam. For your Understanding Too

    • @abh2722
      @abh2722 4 ปีที่แล้ว

      🙏 you are welcome.

  • @jayr6593
    @jayr6593 4 ปีที่แล้ว +1

    இந்த பாடலுக்கு ஒரு மூல பாடல் ஒரு தமிழ் இலக்கியத்தில் உள்ளது பற்றி கவியரசு அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். அதை என்ன வென்று யாராவது தமிழ் அறிந்த அறிஞர் சொன்னால் நன்றாக இருக்கும்.

    • @SmartPaviBaskar
      @SmartPaviBaskar 4 ปีที่แล้ว +5

      அத்திக்காய் காய்காய்காய்! ஆலங்காய் வெண்மதியே!
      இத்திக்காய்க் காய்ந்துனக் கென்னபயன் - சற்றுமென்மேல்
      பற்றற் றவரைக்காய்! பாவைக்காய்க் கோவைக்காய்
      சொற்றக்காய் தூதுளங் காய்! - தனிப்பாடல்
      என்பது தனிப்பாடல்.
      இதனை ஒட்டி கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள்:
      அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
      இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
      அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
      இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
      என்னுயிரும் நீயல்லவோ?
      அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே...

    • @VijayGopi-c2f
      @VijayGopi-c2f 3 ปีที่แล้ว +1

      @@SmartPaviBaskar 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @umac1423
    @umac1423 ปีที่แล้ว

    Why you keep saying that it is a team work, of course it is a team. Work bug when some one did everything whats wrong to take a a credit.

  • @hyderali3437
    @hyderali3437 4 ปีที่แล้ว +1

    மிக நன்று
    ஆனால் ராமமூர்த்தி சார் பற்றி ஏன் சொல்லவி்ல்லை

    • @ananthanarayanan8043
      @ananthanarayanan8043 4 ปีที่แล้ว +4

      Yes. Sir. You are 100% Correct. My Sincere Apologies. Yes T.K.Ramamoorthy Sir also Jointly Did this Film

  • @balubalurb7091
    @balubalurb7091 4 ปีที่แล้ว

    Balu. புதுவை. Nejil. நீங்கதா அருமை யானா பாட்டு எந்த காலத்திலும் தேனாக இன்னிக்கு பாடல்

  • @TheRmsundaram74
    @TheRmsundaram74 3 ปีที่แล้ว

    What is the meaning of " saathikkai pettagam pol thanimai inbam kaniyakai" ?

    • @SankarIyervyneek
      @SankarIyervyneek 3 ปีที่แล้ว +2

      ஜாதிக்காய் (nutmeg) வைத்த பெட்டகம் மணம் மிகுந்து இயற்கையிலேயே மயக்கம் தருவது.
      காதலர்களின் தனிமை இன்பமும் அத்தன்மையினதாக கனியக் கோருகிறாள் அப்பெண்❤️

  • @vettrivelswamy4836
    @vettrivelswamy4836 3 ปีที่แล้ว

    அனந்து, I think your mother was in Tuticorin port.

  • @madhankumar3295
    @madhankumar3295 3 ปีที่แล้ว

    காய்தல் na ena meaning?

    • @selva4879
      @selva4879 3 ปีที่แล้ว +1

      தோய்ந்து போகுதல் என்று அர்த்தம்.....

    • @dossvelan
      @dossvelan 4 หลายเดือนก่อน

      உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்துதல்; எரித்தல்; அழித்தல்; வெகுளுதல்; கடிந்து கொள்ளுதல்
      to dry up; to get heated; be lean; to suffer; to burn up; to destroy; be enraged; to scold