ஐய்யா, நான் MSV அவர்களின் பரம பரம பரம ரசிகன். உங்களைப்போல் இவ்வாறு அலசி ஆராய்வது மகிழ்ச்சி யாக உள்ளது. ஆனால் இன்றய தலைமுறை ஒரு மாபெரும் உலக இசை மேதையை உணராமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. உங்கள் மூலமாவது MSV ஐ அவர்கள் உணரட்டும். வாழ்த்துக்கள்.
Iam a Die Hard Slave of Shri MSV Annaji. He is God's Gift to Thamizh Film Industry and to the Whole world on Music Composition. He joins the greatest Music Composers that includes Beethoven Mozart Johann Strauss Thackiowhisky Bhrams He is a Combination of all those Great Composers + Our Carnatic Doyens Thyaharaja Muthuswamy Dikshatar Shyama Sasthrigal. That's why God blessed him with our TMS aka Shri T.M.Sounderrajanji who gave AWESOME LIFE to Shri MSV jis Compositions 🙇🙇🙇🙇🙇 🎉🎉🎉🎉🎉🎉
பாடும்பொழுது உங்கள் குரல் அப்படியே MSV குரலை கேட்பது போல் உள்ளது. இக்கரைக்கு அக்கர பச்ச பாடலை பற்றி சொல்லி பாடுங்களேன். ஐயோ என்ன ஒரு பாட்டு அது - என்ன ஒரு ட்யூன் - எவ்ளவு பாவமா பொடி ஸங்கதிகள்லாம் வெச்சு MSV யே பாடிருக்கார். அற்புதமான பாட்டு. அப்டியே ஆத்மால எறங்கறது.
Composer's are God's gift. You cannot study in any university to become a composer they are made. You can learn on how to play certain or any instruments but not to become composer's. I have met him in his house, what a simple character this legend. Simplicity was another gift he has. He did not know how great he was unlike today's music directors
Ananthu sir , your details have really increased my interest and enthusiasm on MSV’s composition versatility and team work approach . That’s why his songs are evergreen and heard now even after many decades . I hope you keep doing this and it’s really interesting to hear from you
Mesmerized on hearing the Icon Legend Mellisai Msnnar MSV sir's brillance through fantastic articulation in multiple dimensions by another great Sishya Ananthu sir. MSV songs are ever green emotions. Please keep aharing more 🙏
என்னை மாதிரியான சாதாரணமான ஆளும் புரிந்து கொள்ளும்படி விவரித்த அனந்து சாருக்கு நன்றி. எந்த அளவுக்கு உழைத்திருக்கிறார்கள், MSV SRIDHAR SUSEELAAMMA மற்ற கலைஞர்கள்
Ananthu Sir you are really blessed. You have closely worked with a GREAT Music Director MSV Sir...This episode is really superb and full of meaningful insights..keep going..God Bless
நெடில் குறில், விஷயங்களில் அய்யா M. S. V அவர்களை பின்பற்றினாலே, தற்கால பாடல்கள் ஓரளவு வெற்றி பெறும், ஆனால் இது என்ன என்று கேட்கும் இசையமைப்பாளர்கள் இப்போது நிறைய உள்ளனர். M. S. V அமைத்த, யாதும் ஊரே யாவரும் கேளிர் --நினைத்தாலே இனிக்கும். பாட்டுக்கும், திரு A. R. ரகுமான் இசையமைத்த யாவரும் கேளீர் என்பதற்கும் எவ்வளவு வேறுபாடு? அது கேளிர் என்றால் உறவு இது கேளீர் என்றால் கேளுங்கள். எப்படி இந்த தவறு நடந்தது, என என் மனம் இதுவரை சமாதானம் அடையவில்லை. -இசையமைப்பாளர் அமுத பாரதி
அன்னாரது படைப்பு எல்லாம் அருமையான நீங்காத நினைவுகள் அவருக்குள்ள சங்கீத ஞானம் கடவுள் கிருபை.அவரது புகழ் என்றும் காலம் காலமாக நிலைத்து இருக்கும் அதில் எந்த விதமான மாற்று கருத்து இல்லை. மாமனிதர்கள் அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺💯💯💯
Simply superb explanation Ananthu Sir.Even though I have listened to this song more than thousand times, you have changed the whole dimension of it. Great sir.keep rocking. Salute to the great MSV and you ofcourse.
இப்போது வயது 67வயதாகிறது இந்த பாடல் வந்த போது உண்மையில் இந்த பாட்ட பாடி துள்ளி குதித்து ஆடிஇருக்கிறேன் இது பகிர்வதற்காக போடவில்லை உண்மை தான் அனந்து சொல்வது எனக்கு சரியாக உள்ளது .
சக கலைஞர்களையும் மதித்து அரவணைத்து செல்லக்கூடிய ஒரே இசையமைப்பாளர் இவர் மட்டுமே பின்னால் வந்த கற்றுக்குட்டிகள் சில அளவில்லாத தலைக்கனம் கொண்டு ஆடி இன்று மானம் இழந்து மூலையில் கிடப்பது உலகம் அறிந்ததே..
Mr Ananthu ஆஹா so so dramatic! Enjoying your narration. தெரியாமல்தான் கேட்கிறேன். எப்படி இப்படி பேசிக்கொண்டே இருக்கும்போது இடையில் இடையில் ராகம் தவறாமல் பாடுகிறீர்கள்? இது எல்லோருக்கும் வருமா? ஒரு சில பேர் இப்படி செய்ய முடியும். ஆனால் எல்லோருக்கும் வராது. இடையில இடையில tune ஐ வேற மாத்திக்கிறீங்க! Singing ல confident ஆ இருந்தால் ஒழிய இப்படி அழகா வர்ணிக்க முடியாது. உங்களுடைய இந்த episodeல இருந்து நாங்கள் புரிந்து கொள்வது என்னன்னா great MSV sir had been such a hard working man and that's why all his tunes became so successful and liked by every body even today. MSV sir உங்ககிட்டையே இருந்து கொண்டே இருக்கிறார். That's why I said you are an un comparable singer. தேடினேன் வந்தது அல்லது தெய்வமே பாட்டையாவது முழுசா பாடி காட்டியிருக்கக் கூடாதா? நன்றி 🙏🗣️🎶🤲
அடுத்த பதிவில் என்தம்பி படத்தில் தட்டட்டும் கை தழுவட்டும் பாடலின் அனுபவங்களையும் என்னை போல் ஒருவன் படத்தில் வேலாலே விழிகள் என்ற பாடலின் அனுபவங்களை தாருங்கள்
காலத்தால் அழியாத பாடல்கள் இப்போதெல்லாம் இந்த மாதிரி பாடல்கள் வரும் என்று நினைத்து கூட பார்க்க முடியாது. உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அனந்து சார்....
As MSV use to say he just identifying tune which available already in the lyrics. I think only composer gave new theory to composing. MSV finds emotion also in the lyrics, this video justifies that.
Sir why don't u 8nterview with great Susheela and eswari for more interesting things,as singer and close to MSV it will be more interesting and informative
முதலில் கம்போஸ் செய்திருந்த தேடினேன் வந்ததையும் நீங்கள் பாடி காட்டியிருந்தால் இன்னமும் என்ஜாய் செய்திருக்கலாம்.ஸ்ரீதருக்கு அது ஏன் பிடிக்காமற் போனது என்பதையும் அறிந்திருக்கலாம் அந்த பாடலை இணைப்பாக ஒரு சின்ன வீடியோ இங்கே போடுங்களேன்..
Appa ivalavu vishayam irukka....😮😮😮superb explanation by Ananthu sir❤❤
Vaazhga Valamudan🙏 🎸
From bottom of heart, big thanks. Valuable deduction. Surely at 63, made me more humble
ஐய்யா, நான் MSV அவர்களின் பரம பரம பரம ரசிகன். உங்களைப்போல் இவ்வாறு அலசி ஆராய்வது மகிழ்ச்சி யாக உள்ளது. ஆனால் இன்றய தலைமுறை ஒரு மாபெரும் உலக இசை மேதையை உணராமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. உங்கள் மூலமாவது MSV ஐ அவர்கள் உணரட்டும். வாழ்த்துக்கள்.
I'm 2009.M.S.V fan
Iam a Die Hard Slave of Shri MSV Annaji.
He is God's Gift to Thamizh Film Industry and to the Whole world on Music Composition.
He joins the greatest Music Composers that includes
Beethoven
Mozart
Johann Strauss
Thackiowhisky
Bhrams
He is a Combination of all those Great Composers +
Our Carnatic Doyens
Thyaharaja
Muthuswamy Dikshatar
Shyama Sasthrigal.
That's why God blessed him with our TMS aka
Shri T.M.Sounderrajanji who gave AWESOME LIFE to Shri MSV jis
Compositions 🙇🙇🙇🙇🙇
🎉🎉🎉🎉🎉🎉
Excellent commentary by Ananthu
Sabhash
அருமையாக எடுத்துரைத்தீர். நன்றி. தெய்வமே பாடல் அருமை. அதைவிட தேடினேன் பாடல் அருமை.
தேடினேன் வந்தது !தெய்வமே தெய்வமே! நாடினேன் தந்தது! நன்றி சொல்வேன் --- அனந்து சார். அருமை.
பாடும்பொழுது உங்கள் குரல் அப்படியே MSV குரலை கேட்பது போல் உள்ளது. இக்கரைக்கு அக்கர பச்ச பாடலை பற்றி சொல்லி பாடுங்களேன். ஐயோ என்ன ஒரு பாட்டு அது - என்ன ஒரு ட்யூன் - எவ்ளவு பாவமா பொடி ஸங்கதிகள்லாம் வெச்சு MSV யே பாடிருக்கார். அற்புதமான பாட்டு. அப்டியே ஆத்மால எறங்கறது.
எம்.எஸ்.வி. அருமையான இசையமைப்பாளர்.
Superb 🙏, must be a great team work, the song is ofcourse very lovely and energitic
Aiyya! Kannadhasan, MSV ivaghaludan nalla Thamiz Paadalgalum maraindhuvittana!
அனைத்து சார் தலை வணங்குகிறேன்.அருமை.வாழ்த்துக்கள்.
தேடினாலும் கிடைக்காத விஷயங்கள்
மன்னருக்கு இணை மன்னரே
Composer's are God's gift. You cannot study in any university to become a composer they are made. You can learn on how to play certain or any instruments but not to become composer's. I have met him in his house, what a simple character this legend. Simplicity was another gift he has. He did not know how great he was unlike today's music directors
MSV IS GREATEST MUSIC DIRECTOR IN THE WORLD. NO BODY YET BORN TO TAKE HIS PLACE.
அனந்து அவர்களே உங்கள் பதிவு மிக மிக அற்புதம்.பாராட்ட வார்த்தைகளே இல்லை.அருமையான காணொளிப் பதிவு.நன்றி.
Ananthu's presentation is amazing. I am a great fan of MSV. I felt happy after hearing this. Well done Ananthu
Ananthu sir , your details have really increased my interest and enthusiasm on MSV’s composition versatility and team work approach . That’s why his songs are evergreen and heard now even after many decades . I hope you keep doing this and it’s really interesting to hear from you
Ananthu keep up your good work cos these days people oly talk about new music directors. You're great. I love MSV
Mesmerized on hearing the Icon Legend Mellisai Msnnar MSV sir's brillance through fantastic articulation in multiple dimensions by another great Sishya Ananthu sir. MSV songs are ever green emotions. Please keep aharing more 🙏
என்னை மாதிரியான சாதாரணமான ஆளும் புரிந்து கொள்ளும்படி விவரித்த அனந்து சாருக்கு நன்றி. எந்த அளவுக்கு உழைத்திருக்கிறார்கள், MSV SRIDHAR SUSEELAAMMA மற்ற கலைஞர்கள்
Brilliant upload!!
Amazing MSV
One cannot get to know more about Legend MSV mama than from one and only Ananthu sir
MSV is genius no doubt. In born talent and prodigy
As Ananthu says Beyond his musical achievements MSV is a humble human being.
enna oru maamanithar MSV sir. Thanks a lot for sharing this with us.
7:15... Unga dance superb ananthu sir.. neenga nalla aadringle
அட்புதம் ஓ அட்புதம், இவ்வளவு உள்ளடக்கக்தையும் தந்ததிட்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Superb episode sir
மெல்லிசை மன்னர் மன்னர்க்கெல்லாம் மன்னர். ஈடு இணையற்ற ஓர் இசையரசர். காலந்தோறும் அவர் பாடல்கள் நிலைத்து இசைத்துக் கொண்டிருக்கும்.
Ananthu Sir you are really blessed. You have closely worked with a GREAT Music Director MSV Sir...This episode is really superb and full of meaningful insights..keep going..God Bless
The one and only MSV!
Super super ananthu sir you are always the best sooper ever green song
Ever green msv hat's off
Legends never dies ❤🎉MSV
The real world music super star one And only the great MSV. Isaik kadàvul.
உண்மை..... தோழரே...... எம் எஸ் வி தான் இசைக்கடவுள் !
Really great, wonderful performance congratulations 🙏
Thank you so much 😀
Fantastic Ananthu bro... waiting for more interesting experience
அருமையான vivarippu
நெடில் குறில், விஷயங்களில் அய்யா M. S. V அவர்களை பின்பற்றினாலே, தற்கால பாடல்கள் ஓரளவு வெற்றி பெறும், ஆனால் இது என்ன என்று கேட்கும் இசையமைப்பாளர்கள் இப்போது நிறைய உள்ளனர்.
M. S. V அமைத்த, யாதும் ஊரே யாவரும் கேளிர் --நினைத்தாலே இனிக்கும். பாட்டுக்கும்,
திரு A. R. ரகுமான் இசையமைத்த யாவரும் கேளீர்
என்பதற்கும் எவ்வளவு வேறுபாடு?
அது கேளிர் என்றால் உறவு
இது கேளீர் என்றால் கேளுங்கள்.
எப்படி இந்த தவறு நடந்தது, என
என் மனம் இதுவரை சமாதானம்
அடையவில்லை.
-இசையமைப்பாளர்
அமுத பாரதி
Go and asked rahuman
Arumaiyana pathivu ana Sema vilagam super Augustine violinist from Malaysia
Nice to see you Mohan after so long. How are u.
Mohan adl.rcs
ANANDHU SUPERB VALUBLE MEMORABLE PROGRAME.NICE MY DEAR .KRISHNAA SINGER.
அன்னாரது படைப்பு எல்லாம் அருமையான நீங்காத நினைவுகள் அவருக்குள்ள சங்கீத ஞானம் கடவுள் கிருபை.அவரது புகழ் என்றும் காலம் காலமாக நிலைத்து இருக்கும் அதில் எந்த விதமான மாற்று கருத்து இல்லை. மாமனிதர்கள் அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺💯💯💯
Great Ananthu. Thanks for sharing allbthe beautiful moents5of MSV musical experience.
Thank you very much
இந்த tune கு முன்னாடி போட்ட tune என்னன்னு பாடி காட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்
தொடர்ந்து இதுபோன்ற இந்த இசைகடவுளின் அரிய தகவல்களை தாருங்கள்.
Well sung ananthu. You're simply great
Really super.
அருமை ஐயா! தொடரட்டும் உங்கள் பயனம்...
ஆஹா அருமை
MSV the legend with humanity
சரித்திரம் படைத்த மாமேதை என் மனதைவிட்டு நீங்காத இசைஞான மாமேதை
Excellent narration pl keep it up God bless you all
Thanks a lot
Thank you very much Mr. Ananthu ! Your presentation is excellent
You are most welcome
@ananthu... I could see MSV in you... fantastic presentation
Thanks for highlighting the importance of Kuril நெடில்
Welcome
Melodies galore! Such a pleasure listening to you sing! Natural and authentic talk!
Super nallayirukk
It's nice sir....
Thanks and welcome
Dear ananthu sir, superb explanation for the great composition. Msv avarkal is my all time favourite.
Thank you very much
Thanks u sir for the excellent explanation . I love this song
Most welcome
superb pathivu.
Simply superb explanation Ananthu Sir.Even though I have listened to this song more than thousand times, you have changed the whole dimension of it.
Great sir.keep rocking.
Salute to the great MSV and you ofcourse.
Thank you very much
Unimaginable
He is spontaneous.
Excellent 👌
Thanks a lot 😊
Super super sir
He was simply the humblest and best ever👏🏼👏🏼👏🏼💯💯
Very nice lot of information!! Pls do more videos
Sure 😊
அப்படியா.... அடோ...சாமி.....👌👌
So informative.....And very interesting...
You are really a blessed man because you could work under such a great genius.
Many many thanks
Nice comparison to explain the nuances. நன்றி!
Thanks a lot
Super sir......
Great narration Ananthuji.
Super sir
இப்போது வயது 67வயதாகிறது இந்த பாடல் வந்த போது உண்மையில் இந்த பாட்ட பாடி துள்ளி குதித்து ஆடிஇருக்கிறேன் இது பகிர்வதற்காக போடவில்லை உண்மை தான் அனந்து சொல்வது எனக்கு சரியாக உள்ளது .
Ms. Is a simple music legend
சக கலைஞர்களையும் மதித்து அரவணைத்து செல்லக்கூடிய ஒரே இசையமைப்பாளர் இவர் மட்டுமே பின்னால் வந்த கற்றுக்குட்டிகள் சில அளவில்லாத தலைக்கனம் கொண்டு ஆடி இன்று மானம் இழந்து மூலையில் கிடப்பது உலகம் அறிந்ததே..
Hatts off sir
❤❤❤
Mr G S Mani in several programs claiming closer to MSV never said about you. Why? You also not mentioning about GSM ? Why?
Mr Ananthu ஆஹா so so dramatic!
Enjoying your narration. தெரியாமல்தான் கேட்கிறேன். எப்படி இப்படி பேசிக்கொண்டே இருக்கும்போது இடையில் இடையில் ராகம் தவறாமல் பாடுகிறீர்கள்?
இது எல்லோருக்கும் வருமா? ஒரு சில பேர் இப்படி செய்ய முடியும்.
ஆனால் எல்லோருக்கும் வராது.
இடையில இடையில tune ஐ வேற மாத்திக்கிறீங்க!
Singing ல confident ஆ இருந்தால் ஒழிய இப்படி அழகா வர்ணிக்க முடியாது.
உங்களுடைய இந்த episodeல இருந்து நாங்கள் புரிந்து கொள்வது என்னன்னா great MSV sir had been such a hard working man and that's why all his tunes became so successful and liked by every body even today.
MSV sir உங்ககிட்டையே இருந்து கொண்டே இருக்கிறார்.
That's why I said you are an un comparable singer.
தேடினேன் வந்தது அல்லது தெய்வமே பாட்டையாவது முழுசா பாடி காட்டியிருக்கக் கூடாதா?
நன்றி 🙏🗣️🎶🤲
அருமை சார்.
bro, ponal pogattum poda padal pirantha kathai patri oru video podunga
அடுத்த பதிவில் என்தம்பி படத்தில் தட்டட்டும் கை தழுவட்டும் பாடலின் அனுபவங்களையும் என்னை போல் ஒருவன் படத்தில் வேலாலே விழிகள் என்ற பாடலின் அனுபவங்களை தாருங்கள்
Sorry Sir!!! I really Don't Know Anything about the 2 Songs you Mentioned since M.S.V. sir did not tell any information about the songs
@@ananthanarayanan8043
Ok eny one song information enthambi movie thattattum kai thazuvattum song music from m.s.viswanathan sir composing experience
முத்துநகையே ... ?
இரண்டுமே அருமையான பாடல்கள்
காலத்தால் அழியாத பாடல்கள் இப்போதெல்லாம் இந்த மாதிரி பாடல்கள் வரும் என்று நினைத்து கூட பார்க்க முடியாது. உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அனந்து சார்....
As MSV use to say he just identifying tune which available already in the lyrics. I think only composer gave new theory to composing. MSV finds emotion also in the lyrics, this video justifies that.
நன்றி 🙏
Sir why don't u 8nterview with great Susheela and eswari for more interesting things,as singer and close to MSV it will be more interesting and informative
❤❤❤❤❤❤❤❤
✌✌✌
Mellisai mannar mattum illai Mellisai gaaniyum ivarae
பாட்டை கேட்போம் என்று சொலரீங்க ஆனால் பாட்டு போடுவதில்லையே ஏன்?
Song TH-cam Link Available In Discription Box
arputham
K
முதலில் கம்போஸ் செய்திருந்த தேடினேன் வந்ததையும் நீங்கள் பாடி காட்டியிருந்தால் இன்னமும் என்ஜாய் செய்திருக்கலாம்.ஸ்ரீதருக்கு அது ஏன் பிடிக்காமற் போனது என்பதையும் அறிந்திருக்கலாம்
அந்த பாடலை இணைப்பாக ஒரு சின்ன வீடியோ இங்கே போடுங்களேன்..
ஆம் அதுதான் என் ஆசையும் கூட
நீங்கள் சொன்ன பொறுமை இளையராஜாவிடம் ??????
இளையராஜா போடுதுதான் டூயுன்