பூர்வீக வீட்டுக்கு வாஸ்து பார்க்கணுமா ? | Vasthu Master

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2023
  • #poorveegavedu #poorvigaveedu #poorveegaveduand #poorvikaveedu #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    ஜெயலக்ஷ்மி. : 91501 92649
    மோகன கண்ணன் 91500 06596

ความคิดเห็น • 15

  • @swaminathanb7609
    @swaminathanb7609 8 หลายเดือนก่อน +5

    அழகு அழகு
    நீ பேசும் தமிழ் அழகு.
    அண்ணா நீங்கள் பேசும் தமிழ் அழகு.

  • @gangas581
    @gangas581 หลายเดือนก่อน

    Sir உங்கள் video எல்லாம் பார்த்து உள்ளேன் நீங்கள் என் பிரச்சனையை தீர்க்க ஒரு நல்ல வழி காட்டுவீர்கள் என்று அதிகம் நம்புகின்றேன்

  • @user-xx4gm6zv6v
    @user-xx4gm6zv6v 3 หลายเดือนก่อน

    உங்கள் அழகிய தமிழுக்கே நான் மீண்டும் மீண்டும் உங்கள் காணொளிகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்

  • @user-sk8hn5gy7z
    @user-sk8hn5gy7z 8 หลายเดือนก่อน

    கருத்துகளை அழகாக தெளிவாக விளக்குகிறார்கள் ஐயா நன்றி நன்றி நன்றி ✨💐

  • @dhivyasaranya2869
    @dhivyasaranya2869 8 หลายเดือนก่อน

    Eppothum pola super super sir ur video

  • @sivasamik6899
    @sivasamik6899 8 หลายเดือนก่อน +1

    Thank you very much sir🙏🎉😊

  • @swathichidipothuhare6117
    @swathichidipothuhare6117 6 หลายเดือนก่อน +1

    Sir..did you written any books on vastu..that would be really great

  • @mirroradon3391
    @mirroradon3391 8 หลายเดือนก่อน

    Thanks sir

  • @vengatraman1765
    @vengatraman1765 8 หลายเดือนก่อน

    Super sir

  • @ManojKumar-zy5iu
    @ManojKumar-zy5iu 8 หลายเดือนก่อน

    👍👍🙏🙏🙏🙏

  • @priyasuthan9191
    @priyasuthan9191 6 หลายเดือนก่อน +2

    பூர்வீக வீடு இடிந்து இப்போது தரை மட்டமாக இருக்கிறது அதை வங்கியவரின் நிலத்தோடு சேர்ந்து இருக்கிறது. இது எங்களை பாதிக்குமா சார் ஆனால் அந்த இடத்தை நாங்கள் இன்னும் விற்க வில்லை கன்னி மூலையில் மேற்கு பக்கம் தெரு குத்து கன்னி மூலைக்கு நேராக கிணறு உள்ளது சார்

    • @sangeethagv-oj9qc
      @sangeethagv-oj9qc 5 หลายเดือนก่อน

      விற்றுவிடுங்கள்

  • @vimalkumar290
    @vimalkumar290 8 หลายเดือนก่อน

    💐💐💐👏👏👏🤝👍

  • @thaenurumgangaitv4951
    @thaenurumgangaitv4951 5 หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @sampathkumar.m8845
    @sampathkumar.m8845 8 หลายเดือนก่อน

    Super sir