ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி? | The truth behind Rajiv Gandhi's assassination | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி? | The truth behind Rajiv Gandhi's assassination | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 742

  • @radhakrishnan9653
    @radhakrishnan9653 4 ปีที่แล้ว +12

    சபாஷ் சகோதரி வாழ்க தமிழ் salute .....

  • @paristilipan6497
    @paristilipan6497 6 ปีที่แล้ว +80

    கண்ணில் கண்ட எந்தப் பெண்ணையும் விடவில்லை அமைதிப்படை...ஈழத்தமிழன் விடுவானா..பழிக்குப்பழி.

    • @bhuvaneshwarisiva441
      @bhuvaneshwarisiva441 5 ปีที่แล้ว +7

      Rajiv Enna seivar pavam antha kudumbame naatukkaga uyira vittanga

    • @aaronbhanuraj3587
      @aaronbhanuraj3587 4 ปีที่แล้ว

      Rajiv Gandhi mattum thaan setharu

    • @sureshkannaaatiktok4226
      @sureshkannaaatiktok4226 3 ปีที่แล้ว +1

      இது பொய் பரப்புரை

    • @Cameron_Green_174
      @Cameron_Green_174 2 หลายเดือนก่อน

      ​@@bhuvaneshwarisiva441🤣🤣🤣

  • @kokilarajkanagalingam7304
    @kokilarajkanagalingam7304 6 ปีที่แล้ว +101

    வரலாற்றை உண்மையாக சொல்ல வேண்டும்

  • @rajendranselvaraj3672
    @rajendranselvaraj3672 5 ปีที่แล้ว +44

    அமைதிபடையின் அட்டுழியங்களை சொல்லாமல் வழக்கம் போல வாயில் வாழைப்பழத்தை வைத்து கொண்டது நியூஸ்7

    • @mhdsakeeksakeek7494
      @mhdsakeeksakeek7494 2 ปีที่แล้ว

      உனக்கு தெரியும் மா ???????. ராஜீவ் காந்தி போர் திருத்த ஒப்பந்தம் செய்து. தமிழர் சார்பாக இலங்கை வந்து . ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட போது. ஒரு சிங்கள இராணுவ சிப்பாய் ராஜீவ் காந்தி அவர்களை தாக்கினான்.
      முட்டாள் விளக்காமல் பேசாதே .

    • @mahenavi124
      @mahenavi124 ปีที่แล้ว

      ஆம் அதான் உண்மை அமைதிப்படை பன்ன அட்டூழியங்கள் எதைமே இவனுங்க சொல்லல News7

    • @arunansenthil8460
      @arunansenthil8460 ปีที่แล้ว

      சிங்கள மக்கள் எதிர்ப்பது அவண்ட அம்மா இந்திரா காந்தி ஜேவிபி அடக்கியது அவண்ட அம்மா தான்

    • @user-to5xv2ry9l
      @user-to5xv2ry9l 6 หลายเดือนก่อน +1

      அதாண்டா பிரபாகரன் நாறிட்டு செத்தான் 😜😜🤣

    • @DineshKumar-pe6lq
      @DineshKumar-pe6lq 5 หลายเดือนก่อน

      B​@@user-to5xv2ry9ldei potta

  • @gayathribalaji6770
    @gayathribalaji6770 6 ปีที่แล้ว +18

    Voice-over is so good man! Buy why no credits? you deserve it!

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 6 ปีที่แล้ว +65

    சுப்பிரமணியசாமிக்கு பங்கு உள்ளதுதான் உண்மை
    பிரபாகரன் அவர்கள் நேர்மையான சிந்தனையுடவர்
    யாசர்அராபத் சொல்வதுதான் உண்மை உலக அரசியல்

    • @saiilango4003
      @saiilango4003 3 ปีที่แล้ว

      Ham

    • @vasanthkumar1315
      @vasanthkumar1315 3 ปีที่แล้ว +1

      unmai tha nanba yassar arafath intha pathi munkutiyae sonnar anal atharkul rajiv kondru vittargal .paliya prabhakaran medhu potu vittargal inthil tamil nadu oda famous politician athika time cm ana thalaivargaluku thalaivigalukum therium

    • @raffikronaldo5197
      @raffikronaldo5197 2 ปีที่แล้ว

      பிரபாகரன் ஒரு பொட்டை

    • @deepaks.deepak2395
      @deepaks.deepak2395 2 ปีที่แล้ว

      Chandrasaamy is main accused and second accused is subramani samy...

  • @naveenbalajise7275
    @naveenbalajise7275 4 ปีที่แล้ว +29

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
    பிரபாகரன்

    • @user-to5xv2ry9l
      @user-to5xv2ry9l 6 หลายเดือนก่อน

      பிரபாகரன் வெறிபிடித்த நாய் செத்தான்

  • @anandkallidai.tirunelveli6311
    @anandkallidai.tirunelveli6311 5 ปีที่แล้ว +21

    எல்லா உண்மையும் கடவுலுக்கு தான். (கடவுள்-சாமி)

  • @soundarraj3224
    @soundarraj3224 2 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு..

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 6 ปีที่แล้ว +127

    குண்டு வெடிப்பதற்கு இரண்டு நிமிடம் முன்னதாக தனக்கு வந்த போனில் என்ன ராஜீவ் செத்துட்டாரா என் ஆர்வக்கோளாறில் சுப்பிரமணிய சுவாமி கேட்டதை ஏன் பதிவிடவில்லை. இதை விட அவன் குற்றவாளி என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும்.

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 4 ปีที่แล้ว +5

      Yaaru sona congress kaaran sagala.. 28 per sethaanga.. Annaiku athu nadakka poguthu nu JJ ku nalla theriyum thats why last time la meeting ah cancel panina... En rajiv kum theriyum but saguvar nu expect panala.. Aana kola paninathu thappu ilaya..? Athum oru nattin thalaivara? Manasatchi oda pesunga. Neenga enna than srilankans ku support paninaalum avanga elarum oru visha pambu athelam avanga kooda palagurapo theriyum..

    • @suryajothika444
      @suryajothika444 3 ปีที่แล้ว +2

      @@sreekanthpschiatrydoctor avan thalaivana thuuu

    • @vasanthkumar1315
      @vasanthkumar1315 3 ปีที่แล้ว

      @@sreekanthpschiatrydoctor neegal sonathu unmai tha nanba ith jj ku therium avalu ithul invovle ana va tha ithula .itha ltte mala paliya potutanka ithula .ithu la pathika pattathu rajiv and prabhakaranum oda ltte um tha

    • @islandfighters5445
      @islandfighters5445 3 ปีที่แล้ว +1

      @@suryajothika444 தலைவனோ தலைவன் இல்லையோ வீரன் bro

    • @raffikronaldo5197
      @raffikronaldo5197 2 ปีที่แล้ว

      பிரபாகரன் ஒரு பொட்டை நாய்

  • @Antindev
    @Antindev 6 ปีที่แล้ว +58

    இதில் ஏதோ ஒரு பெரிய சதி நடந்துள்ளது..

  • @jesphinc1837
    @jesphinc1837 6 ปีที่แล้ว +4

    இந்திய அரசியலில் மிக பெரிய வெற்றிடத்தை ஏற்ப்படுத்திய நிகழ்வு மிக மிக துயரமான சம்பவம் அருமையான, திறமையான மனிதர் திறமையான பிரதமர்

  • @markkolvin4385
    @markkolvin4385 6 ปีที่แล้ว +105

    ஏன் ஒரு காங்ரஸ் தலைவர் கூட சாகல,அவங்களுக்கும் தெறியுமா?

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up 3 ปีที่แล้ว

      Latha kannan yaaru da

    • @mohanram9218
      @mohanram9218 3 ปีที่แล้ว

      Neeya sollu suresh latha yarunu

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up 3 ปีที่แล้ว

      @@mohanram9218 Latha kannan tn congress womens wing secretary 🤗

    • @mohanram9218
      @mohanram9218 3 ปีที่แล้ว

      But seniors yarukum onnum agala

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up 3 ปีที่แล้ว

      @@mohanram9218 santhini begum tn womens congress leader that time also killed. Do you know shivarasan. This guy from ltte. Planning and execution

  • @nambimurugan5299
    @nambimurugan5299 6 ปีที่แล้ว +19

    The main reason was omitted. As he opposed the globalization,American CIA turned against him.

  • @balubala4239
    @balubala4239 6 ปีที่แล้ว +20

    அற்புதமான திறமையான ஒரு நல்ல மா மனிதரை இழந்து விட்டோம்...

  • @divineblessing1293
    @divineblessing1293 6 ปีที่แล้ว +52

    உண்மை இது புலிகள் செயல் இல்லை
    சர்வதேச அளவில் தொடர்பு இருக்கும்

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 6 ปีที่แล้ว +2

    Very nice important documentation for any generation.Thanks.

  • @pandipsvselvaselva8772
    @pandipsvselvaselva8772 6 ปีที่แล้ว +13

    அருமை தலைவரின் படுகொலை அரசியல் கொலை என்பதில் சந்தேகமில்லை துரோகம் வென்றுவிட்டது தங்கதலைவர் பலிகொடுக்கபட்டார்!

    • @220shaiksha4
      @220shaiksha4 4 ปีที่แล้ว +1

      Yarupa edhu ...thanga thalaivara ellathail Tamil makkkalai konnargale thangaluku adhu theriyuma

  • @muthujey5343
    @muthujey5343 6 ปีที่แล้ว +5

    இந்த பதிவில்
    முழுஉண்மைகள்
    மறைக்கப்பட்டு
    உள்ளது.இந்த பதிவு பக்கசார்வானது.

  • @kseenu6951
    @kseenu6951 6 ปีที่แล้ว +264

    சுப்ரமணிசாமியை அடித்து உதைத்தால் எல்லாம் தெரிந்துவிடும்

    • @sivakadai8081
      @sivakadai8081 6 ปีที่แล้ว +1

      k seenu

    • @tamilnithi6710
      @tamilnithi6710 6 ปีที่แล้ว +3

      Ama...😂😂😂😂

    • @krishnaveniramasubbu9381
      @krishnaveniramasubbu9381 6 ปีที่แล้ว +7

      k seenu பாவிகள் கொன்னுட்டாங்க ராஜிவை கொன்னஅந்த வெறி நாய்களை இன்னும் தூக்குல போடலயே கொன்னுடுங்க விடாதிங்க நளினிய கொலகாரிநாய மற்றவர்களையும் அவர் இருந்தா இந்தியா இப்படி யா இருக்கு ம் பாவம் ராஜிவ்

    • @balamurugan-fg2ke
      @balamurugan-fg2ke 6 ปีที่แล้ว

      Anmegamalardinamalar

    • @viratkohli2622
      @viratkohli2622 6 ปีที่แล้ว

      Krishnaveni ramasubbu poi rajiv oda setha poola oombudi paraithevidiyamundaiye

  • @sureshthankan61
    @sureshthankan61 6 ปีที่แล้ว +58

    ஆழமான பார்வை இல்லை சில தகவல் தவறானது மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்து இருக்கிறது news 7

    • @velsel07
      @velsel07 3 ปีที่แล้ว

      எனது கருத்தும் அதுவே. அரைவேக்காட்டுத்தனமான ரிப்போர்ட் நியூஸ்7

  • @kevinrj7797
    @kevinrj7797 6 ปีที่แล้ว +28

    why no other congress leader did no be near him ? i see a conspiracy here ...

  • @azeezazadable
    @azeezazadable 6 ปีที่แล้ว +4

    It is really very sad

  • @sathishkumarbose8958
    @sathishkumarbose8958 6 ปีที่แล้ว +27

    Su swamy ah ulla vechi, velu velu nu velutha unmai veliya varum...

  • @srinivasankh
    @srinivasankh 6 ปีที่แล้ว +1

    Very nice video and mostly known facts. One humble request, please reduce the background music sometimes it is becoming difficult to hear the narration. Cheers, Srini.

  • @sujivensujivan872
    @sujivensujivan872 6 ปีที่แล้ว +5

    ஈழத்தில் இந்தியப்படைகள் பாடசாலைக்குள் புகுந்து அப்பாவி மாணவிகளை கற்பழித்தமை பற்ரிகூறுங்கள்

  • @kugathasnagalingam3372
    @kugathasnagalingam3372 6 ปีที่แล้ว +4

    இந்தியாவில் ஒரு உயிர் தான்
    போனது.அமைதி படையால் எத்தனை உயிர் போனது .

    • @THEDUKES14
      @THEDUKES14 3 ปีที่แล้ว +1

      பிரதமர கொன்றால் அப்படி தான்

  • @ahilatnj8078
    @ahilatnj8078 6 ปีที่แล้ว +4

    ஒரு பிரதமருக்கே இந்த நிலைமை னா சாதாரண மனுசனுக்கு

  • @anandm999
    @anandm999 5 ปีที่แล้ว +5

    இந்தியா ராணுவம் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து செய்த அட்டூழியங்களை என் சொல்லவில்லை...??????????

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว +1

    ராஜீவ் காந்தி இலங்கையும் விடுதலை புலிகளுக்கும் எப்படியோ ஆனால் இந்தியாவை பொறுத்த வரை ஒரு நல்ல தலைவரை இழந்தது

  • @sankaranarayanan5700
    @sankaranarayanan5700 6 ปีที่แล้ว +3

    Worth watching for today's generation

  • @tamiltamil-ed3bg
    @tamiltamil-ed3bg 6 ปีที่แล้ว +313

    அமைதிப்படை அப்பாவி தமிழர்களை கொண்று குவித்ததை ஏன் கூறவில்லை தாங்கழ்

    • @seenivasanbaburao2950
      @seenivasanbaburao2950 6 ปีที่แล้ว +3

      Thanushan அருமைஅண்னா அருமைஅண்ணாLove vinai vithaithavan vinai aruppan amaithipadayai anuppi seitha attuliyam ethai en entha nay udagam sollavillai Rajiv enna gandhiya

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 6 ปีที่แล้ว +3

      Thanushan அருமைஅண்னா அருமைஅண்ணாLove hello. சிங்களனும் தமிழனும் அண்ணன் தம்பி நீயாருடா அமைதிப்படை அனுப்ப என்று கேட்ட உத்தமன் யாரு பா பிரபாகரன் தான். அங்கு சென்ற வீரர்களை தாக்க சிங்கள அரசிடம் ஆயுதம் வாங்கிய நல்லவன் டா நீங்கள். வீரர்களை கொன்றதால் நடந்க் சண்டையில் அப்பாவி மக்கள் அந்நியாயமா இறந்தனர்

    • @நாட்டுக்காரன்நாட்டுக்காரன்
      @நாட்டுக்காரன்நாட்டுக்காரன் 6 ปีที่แล้ว +4

      Thanushan அருமைஅண்னா அருமைஅண்ணாLove ரஜிவுடன் சேர்ந்து செத்தவர்கள் அப்பாவி தமிழர்கள் தானே...நாங்கள் என்னகுத்தம் பன்னோம்...புலி படைகளுக்கு....

    • @aravindc102
      @aravindc102 6 ปีที่แล้ว +1

      Madras regiment was also deployed which means its Soldiers from TN .

    • @sasikumar-rr5bv
      @sasikumar-rr5bv 6 ปีที่แล้ว +8

      மக்கள் கூட்டத்தில் குண்டு வைப்பது மட்டும் நேர்மையான செயலா ???

  • @KARTHIKEYAN-di1ib
    @KARTHIKEYAN-di1ib 6 ปีที่แล้ว +8

    Jayalalitha is also gained a lot and established the stability though she was not the cause.

  • @jayakumar-R
    @jayakumar-R 4 ปีที่แล้ว +1

    V P Singh ruled period very short , and also his leadership is genuine leadership,. No comments for others.

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 6 ปีที่แล้ว +42

    How many innocent Tamils were killed by IPKF in Srilanka before the death of Mr. Rajiv Gandhi ? Who was responsible for that genocide ?

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 6 ปีที่แล้ว +2

      *&&&red& மனிதாபிமானம் இல்லாம பேசுறீங்க.ராஜீவ்காந்தியும் ஒரு உயிர் தான், 146000 பேரும் உயிர் தான்.இதுவே காஷ்மீரில் நடந்த நாடே கொந்தளிக்கும்.இங்க வடக்குதான வாழுது, இந்தியாவோட வடகிழக்கு மற்றும் தென் மாநிலம் பத்தி என்ன அக்கறை . இது காந்தி தலைமையில் உருவான போலி ஜனநாயகம்.

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 6 ปีที่แล้ว +3

      Prabhakaran Prabu சரி ராஜீவ் கூட செத்த 23 பேருக்கு யாரு பதில் சொல்வது

    • @sithshan1252
      @sithshan1252 6 ปีที่แล้ว +2

      IPKF committed many atrocities including murder of innocent Tamils and rape of women in the north of Sri Lanka. Was it wise or justifiable to kill the PM of a big neighbouring country? That killing led to many set backs to LTTE and ended up in its defeat in 2009.

    • @aravindc102
      @aravindc102 6 ปีที่แล้ว +2

      How abt LTTE teaming up with Sinhalese to kill fellow Tamil Soldiers from Madras Regiment ??!!!

    • @sridhar2423
      @sridhar2423 6 ปีที่แล้ว

      BanditQueen samaial

  • @krishrohan1931
    @krishrohan1931 6 ปีที่แล้ว +11

    I'm Eelam Tamilan, we all have love India as a country and we loved and supported Indira Gandhi Maam. We very grateful for all the helps and the voices she gave for Eelam Tamil people struggles and the genocide by Sri Lanka government on Tamils.
    Then after Rajvi Ghandi came and supporting Eelam tamils that time sri Lankan government put full stop no food and waters and electricity for Eelam tamil and we have hugely struggle with hunger at that time Rajvi Gandhi have send his military by helicopter and drop foods bag and we always greate full for that. every Eelam Tamils had all the indian great leader photos in their house wall.
    Even tho Rajvi Gandhi sir didn't ask Eelam tamils what the exactly wanted but he made his own choices and decisions and deal with the sri lankan goverment for political benefits and the indian ocean even tho Eelam Tamils have felt betrayed by him and we have forced to accepts the agreement even in that time we have accepted and comply but inside both country's intentions was kills the tamils eventually indian army started to take tamil youth students into cinema theatre and toured them to extremely length,people can hear the screamed and guns wounded shot in the night by in the morning tamil boys body dumped in streets like died dogs.
    After that they target on tamil young and elders and pregnant womens and raped them and killed them without any mercy what so ever and so many kids died and the total loss of innocent tamil is rise so high it was unimaginable and then LTTE have fought back and asked them to leave Eelam and stop killing our people even if don't want to help us its fine but leave us alone and our peoples.
    After that rajvi Gandhi sir even he know that he is life is not safe becz he went against global trade economy's and some other opposition party leader had grudge against him and also sri Lankan singalese government had too.
    American didn't had good relationship at that time becz the want to rule indian oceans anf but Rajvi sir didn't allowed went against.
    All other people came together and planned how to kill him and use LTTE and framed them and put the blame on them that's it all happened we Eelam Tamil have suffered so much in the indian army and indian government and sri lankan goverment too.
    Please don't just simple put the blame on Tamil Eelam and we're inncocent and have nothing to do with Rajvi Gandhi death. We fell sorry for his death and have sympathy for his death.
    There are so many loop hole in the investigation of Rajvi Gandhi death and still Subramanian swamy one of the main accused of his death even till this date proper investigation never happend and investigated team also play faulty big times and framed innocent people put them behind bars and real culprits still out there and enjoying the MP seat and luxury life style.
    Also Karunanidhi did not help eelam Tamils or my thalaivar he actulay went against them and only person who helped it was MGR pls get the fact rights.
    LTTE who was fights for tamil Eelam indepences definetly they will not ever do that and they know what the consequences if the do that and our indepences strugle will have bad impact and this kind of act will never helps Eelam Tamils to get their independence. So it not us and don't blame us and indian can get real truth if the wanted but they will not do that simply they swipe under the carpets.
    Thank you.

    • @krishrohan1931
      @krishrohan1931 6 ปีที่แล้ว +3

      *&&&red& pls mind ur filthy language and don't come and show ur true colours is that how ur parents raised you. Listen up first we know that Indian army planned to kill our thalavar we all know that. Karunanidhi lost the elections it's not becz my thalaivar u idiot's get the fact right's and
      Indian Government obvious that the want to put the blame in tamil nadu political party that how they got Karunadhi as Escape coat to shift the Rajvi Gandhi death, so don't blame us or my peoples.
      For ur dirty and filthy policitic ambitious and to get MP seats and luxury life style and wanna make millions of money and have few wife as keep.
      Bro get the fact rights. It easy to put the blame on other but everyone know the real truth and don't come with some crap untruth about Karunadhi helped my thalaivar and he haven't took even a one ruppes and Karunadhi went to helps and fund opposition leader that was fights against our thalaivar.
      Dravida panniyale and fraud telugans nayar politicians and so filthy look at ur self in the mirror and ask whether you're honest human beings or not and the truth answer it will be big NO!

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 6 ปีที่แล้ว

      இது துரோகங்களின் வரலாறு.உலகில் மனித இனம் அழியும் நாள் வெகு தொலைவில் இல்லை.மூன்றாம் உலகப் போர் வரவேற்க படுகிறது.

    • @jozee4738
      @jozee4738 6 ปีที่แล้ว

      Ealam is a problem for India for sure. also the TN

    • @jozee4738
      @jozee4738 6 ปีที่แล้ว

      Ealam can't be friendly to INDIA ever

    • @sivagnanam5803
      @sivagnanam5803 6 ปีที่แล้ว

      @BanditQueen .. kolaignar went hand in glove with vengeful congress to carry out tamil genocide in elam... Idiot ..Do not try to hide facts... Truth triumphs ultimately..

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu 5 ปีที่แล้ว +2

    Sending Indian army to Sri Lanka was Rajeev Gandhi’s biggest mistake

  • @rameshramasamy1358
    @rameshramasamy1358 6 ปีที่แล้ว +32

    அமைதிப்படை ஈழத்தில் நடத்திய அட்டூழியங்கள் தவிர கொன்று குவித்த தமிழர்கள் கற்பழித்த தமிழ் பெண்கள் அனைத்தையும் கூற வேண்டும்...தவறான வரலாறை பதிவிட வேண்டாம் ...

    • @raffikronaldo5197
      @raffikronaldo5197 2 ปีที่แล้ว

      போடா பொட்ட

    • @raffikronaldo5197
      @raffikronaldo5197 2 ปีที่แล้ว

      எங்க அமைதிப்படை எல்லாம் அப்படி ஒன்னும் செய்யல

    • @DineshKumar-pe6lq
      @DineshKumar-pe6lq 5 หลายเดือนก่อน

      ​@@raffikronaldo5197der potta unnaku theriyuma da

  • @Arssss123
    @Arssss123 4 ปีที่แล้ว +1

    ராஜீவ் காந்தி மிகச் சிறந்த தலைவர் இந்தியாவுக்கு

  • @karthikeyandxb9686
    @karthikeyandxb9686 5 ปีที่แล้ว +4

    அமைதிபடை என்ன செய்தது?

  • @nixonkarthick9910
    @nixonkarthick9910 6 ปีที่แล้ว +5

    அமைதிப்படை ஈழத்தமிழர்களுக்கு செய்த கொடுமை களையும் சொல்லியிருந்தால் நல்ல தாக இருக்கும்

  • @Komas03
    @Komas03 6 ปีที่แล้ว +3

    Well presented with visuals. hats off NANBA!

  • @helltoheaven889
    @helltoheaven889 3 ปีที่แล้ว +1

    He won 426 record seats in Lok Sabha and create history

  • @kamalhasan7781
    @kamalhasan7781 6 ปีที่แล้ว +2

    மிகவும் வருந்துகிறேன் - கமல்ஹாசன் மூர்த்தி (இந்தியன் - சாதாரண மனிதன்)

  • @நம்மஊர்நம்மசேனல்-ர2ன

    உண்மையை உரக்கச் சொல்லும் நியூஸ்7க்கு நன்றி

  • @செல்வக்குமார்-ய1ம
    @செல்வக்குமார்-ய1ம 6 ปีที่แล้ว +27

    Super sombu

    • @aranand9745
      @aranand9745 6 ปีที่แล้ว +1

      பிரபாகரன் பிள்ளைuகள்

  • @meenakshisundaram2559
    @meenakshisundaram2559 6 ปีที่แล้ว +21

    அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்திய வல்லரசு நாடுகள் ஒன்றாக இருந்து இருக்கும்

    • @rammurthy2262
      @rammurthy2262 6 ปีที่แล้ว +4

      Meenakshi sundaram nee ipdiyethan irunthiruppa

    • @sivaganesh6051
      @sivaganesh6051 6 ปีที่แล้ว

      கார்பரேட்களின் வேட்டைகாடாக இந்த நாடு இன்று ஆகியிருப்பதற்கு தொடக்க புள்ளி ராசீவ் தான்.

    • @sunil900sunil900
      @sunil900sunil900 6 ปีที่แล้ว

      Samyalsamyal

    • @raislevi7717
      @raislevi7717 6 ปีที่แล้ว

      நீங்கள் எல்லாம் புரிஞ்சி தான் பேசுறீங்களா....

    • @samuelmoris4089
      @samuelmoris4089 3 หลายเดือนก่อน

      ​@@raislevi7717திட்டவட்டமாக புரிந்து தான் பேசுகிறோம் இந்தியரை கொல்ல விடுதலைப் புலிகளுக்கு உரிமை இல்லை அதுவும் இந்திய மண்ணில். பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தால் தான் சாவான். இது இரண்டு பேருக்கும் பொருந்தும்

  • @imcsxslk3000
    @imcsxslk3000 6 ปีที่แล้ว +3

    1987 இலங்கையில் நடந்த சம்பவத்தில் ராஜிவ் காந்தி இறந்து இருந்தால் .அப்பொழுது ....? .... இதன் பின்னனியில் மிக பெரிய சதி . இருக்கிறது ( 31 வருடம் ஆகியும் இதன் முடிவு தெரியவில்லை .)

  • @kaype2000
    @kaype2000 6 ปีที่แล้ว +1

    Salute you madam and I support you.

  • @premprakash4225
    @premprakash4225 6 ปีที่แล้ว

    Good message

  • @b.p.anandhakumar7557
    @b.p.anandhakumar7557 6 ปีที่แล้ว +6

    super thank you news 7 tamil tv

  • @rpvsst
    @rpvsst 6 ปีที่แล้ว +3

    இது எல்லாம் நம்மபிரமாதிரியா இருக்கு sir

  • @gravitycuda
    @gravitycuda 6 ปีที่แล้ว +11

    If you want to avenge Rajiv Gandhi's Dead, put Subramaniya Samy behind the bars.
    We Tamils have died in millions, political equilibrium had been collapsed, enough suffering has been taken.
    Good Job News 7 Tamil in tell some truth behind the murder.

    • @balagane6299
      @balagane6299 6 ปีที่แล้ว

      gravitycuda செய்தி நிறுவனம் தவறான தகவல்களை சொல்லியுள்ளது ஏதோ புதிதாக கண்டுபிடிச்சமாதிரி சொல்கிறது

    • @rdsEEEN
      @rdsEEEN 6 ปีที่แล้ว +1

      gravitycuda
      Your vaiyapuri. Gopal Samy Naidu is the one of the main culprit..

    • @AbdulRahman-ib2lz
      @AbdulRahman-ib2lz 6 ปีที่แล้ว

      gravitycuda .hu

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 6 ปีที่แล้ว

      no evidence da periyar mandaya

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 6 ปีที่แล้ว

      நா இல்லீங்கோ my admin சரி பா, வைகோ வருகையை விடியோவா பதிவு செய்த் புலிகள். சீமாண்டி சந்திப்பை ஏன் பதிவு செய்யவில்லை

  • @wasimmohammedsusee8675
    @wasimmohammedsusee8675 4 ปีที่แล้ว +1

    பின் விளைவுகளை அறியாமல் பெரும் தவறை செய்து விட்டார் பிரபாகரன். இவறே இத்தனை இழப்பிற்கும் காரணம்.

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      பொய் செய்தி

  • @ThamizhVananV
    @ThamizhVananV 5 ปีที่แล้ว +9

    திலீபனின் அமைதிப் போராட்டம் பற்றி சொல்லவில்லை அதன் பின்னரே ஆயுதம் ஏந்தினர்

  • @senthiltve4056
    @senthiltve4056 6 ปีที่แล้ว +1

    தமிழ்ஈழவிடுதலைபுலிகள் இயக்கம் இலங்கைதமிழர்விரோத இயக்கமாக தான் செயல்பட்டதே தவிர அவர்கள் நலன்சார்ந்த இயக்கமாக எப்போது செயல்பட்டது.

  • @nelson.s718
    @nelson.s718 6 ปีที่แล้ว +15

    international politics....

  • @karthikeyandxb9686
    @karthikeyandxb9686 5 ปีที่แล้ว +2

    ஏன் இலங்கை சிங்கல இரானுவம் இதை செய்திருக்க முடியாது?

  • @riyanahmed802
    @riyanahmed802 6 ปีที่แล้ว +9

    great leader rajiv Gandhi. miss u

  • @36TAMILAN
    @36TAMILAN 6 ปีที่แล้ว +4

  • @selvaganapathi3060
    @selvaganapathi3060 6 ปีที่แล้ว +12

    டேய் இதுல நிறைய விடயத்தை சொல்லவே இல்ல அமைதி படை எங்க தமிழர்களீடம் நடத்திய கொடுமை

  • @ravikandiah2290
    @ravikandiah2290 6 ปีที่แล้ว +4

    இவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை சுப்பிரசாமியின் தலைமையில் ❤️❤️❤️

  • @vasanthprabakar
    @vasanthprabakar 6 ปีที่แล้ว +1

    mothalla background music volume a kammi pannunga.

  • @deepandeepu3921
    @deepandeepu3921 ปีที่แล้ว +1

    வீர வணக்கம் .. 🙏🙏🙏

  • @TamilTigers87
    @TamilTigers87 3 ปีที่แล้ว

    நல்ல ஊடகம்...உண்மை மட்டுமே கூறியுள்ளது🤦

  • @sureshram1699
    @sureshram1699 6 ปีที่แล้ว +2

    யாசர் அராபத் கூறியது உண்மை என்றால் இது சர்வதேச அரசியலின் முக்கிய பங்கு அதனால் முதலில் விசாரிக்கப்பட வேண்டிய நபர் சோனியா காந்தி.

  • @lcw9127
    @lcw9127 6 ปีที่แล้ว +3

    Yasser Arafat!! Subramania Swamy!!! This is something related to international politic game. But LTTe become victim.. So sad.

    • @sanjumc27
      @sanjumc27 5 ปีที่แล้ว

      As per message from Jafna LTTE planned this years before

  • @சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந்

    அமைதிப்படை செஞ்ச செயலை கூறுங்கள்

  • @muralis158
    @muralis158 3 ปีที่แล้ว +1

    Former prime minister vararu apo pakkathula oru Tamilnadu political leader kooda Ila.....
    Idhu already ellarukum therinji thn nadathuruku....

  • @lofi-wj6km
    @lofi-wj6km 6 ปีที่แล้ว +4

    Plz......tell about India's feature economy in 2050 plz read.......

  • @LOSTLEGENDPRODUCTIONS
    @LOSTLEGENDPRODUCTIONS 3 ปีที่แล้ว +1

    really missing rajiv gandhi

  • @sinthusinthuk20
    @sinthusinthuk20 6 ปีที่แล้ว

    Nalla pesurungkal

  • @MTECHTAMIZHA
    @MTECHTAMIZHA 6 ปีที่แล้ว +2

    கொலையாளிகள் 👎 நியூஸ் 7 தமிழ்👍

  • @slnsviji2364
    @slnsviji2364 6 ปีที่แล้ว +8

    True facts ...deeply sadened ....what an leader....

  • @nknnkn5351
    @nknnkn5351 6 ปีที่แล้ว

    Good.

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 6 ปีที่แล้ว

    Super news 7

  • @rajalakshmip6178
    @rajalakshmip6178 6 ปีที่แล้ว +2

    thank you news7..

  • @உறுதிசெய்
    @உறுதிசெய் 5 ปีที่แล้ว +1

    டேய் டேய் எப்படியெல்லாம் கதை எழுதுரானுங்க..இந்த கதையில் சுப்பிரமணிசுவாமி எங்கே?

  • @SunilKumar-ew4wn
    @SunilKumar-ew4wn 6 ปีที่แล้ว

    Please use the background music as past.. its was good

  • @lofi-wj6km
    @lofi-wj6km 6 ปีที่แล้ว +4

    Thanks for news7

  • @agilana3682
    @agilana3682 5 ปีที่แล้ว +3

    ஒரு நல்ல பிரதமரை இந்தியா இழந்து விட்டது.

  • @ManikkamSe
    @ManikkamSe 6 ปีที่แล้ว +11

    ராஜீவ்காந்தி இருந்து இருக்க. வேண்டும்

  • @puneeth94
    @puneeth94 5 ปีที่แล้ว +1

    BGm fantastic...yaaru music director

  • @ruban55kaja25
    @ruban55kaja25 6 ปีที่แล้ว

    Erumai

  • @Nonecares452
    @Nonecares452 4 ปีที่แล้ว +1

    Why Norway was so much concerned about srilankan civil war ?

  • @RameshKumar-sn4sn
    @RameshKumar-sn4sn 6 ปีที่แล้ว +21

    இராவணனை கொன்றது யார்.காந்தியை கொன்றது யார்.இராவ்வை கொன்றது யார்.பாரத நாட்டில் பாம்புக்கு தெரியாதா

  • @VikramKumar-ig6gb
    @VikramKumar-ig6gb 6 ปีที่แล้ว +1

    V.p Singh super

  • @sivalingamkathirvel746
    @sivalingamkathirvel746 6 ปีที่แล้ว +1

    BGM SUPER

  • @5vasanth32
    @5vasanth32 6 ปีที่แล้ว +1

    Every action has a reaction.....think about it..... It's never happened without any reason.....

  • @sukku1872
    @sukku1872 5 ปีที่แล้ว

    Malala usaf story video podunga sir

  • @Vijay-Lunatic
    @Vijay-Lunatic ปีที่แล้ว +1

    அடேய் சுப்பு நீ கில்லாடி டா…. 😂

  • @faceexpressionsfe2841
    @faceexpressionsfe2841 6 ปีที่แล้ว +2

    Say indian tamilan not srilankan tamilan and want to punish rajiv gandhi murder accused till death in jail

  • @arunkumar-gq5kg
    @arunkumar-gq5kg 6 ปีที่แล้ว

    முகமது அலி பற்றி ஒரு தொகுப்பு பண்ணுங்க

  • @indiancitizen8726
    @indiancitizen8726 6 ปีที่แล้ว +1

    thumbiyal sambavam na meaning enna?

  • @n4reviews484
    @n4reviews484 3 ปีที่แล้ว +1

    Thalaivar Prabakaran

  • @sudhakarsudhakar2091
    @sudhakarsudhakar2091 6 ปีที่แล้ว +5

    meendum varuvan em elatthin puli enga annan prabakaran

  • @naturalbreeth1052
    @naturalbreeth1052 6 ปีที่แล้ว +1

    Tell truth

  • @nehruramaiyan2435
    @nehruramaiyan2435 6 ปีที่แล้ว

    Game of an Indian politics...

  • @pdanielrajr
    @pdanielrajr 5 ปีที่แล้ว +1

    அடேய் சுப்பிரமணியன் சிறுநீர் கழிக்க போனேன்னு சொன்னானாம் இவங்க சரின்னு சொல்லிட்டு வந்துட்டானுகளாம் என்னங்கடா உங்க விசாரணை

  • @RajuRaj-gj4st
    @RajuRaj-gj4st 6 ปีที่แล้ว +10

    main aqust s.samy