நாட்டு ஆடுகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலாபகரமாக வளர்த்து வரும் விவசாயி | Profitability native goats

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • பரம்பரை பரம்பரையாக வெள்ளாடுகளை வளர்த்து வரும் விவசாய குடும்பம் மற்றும் ஆடுகளின் வளர்ப்பு முறைகளை எளிமையாக விளக்குகிறார் Mr.சசிராம் 94435 61100
    #SUN_LIVE_STOCKS
    www.breedersme...
    வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
    • வெள்ளாட்டு கிடாய்களை வ...
    நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
    • நாட்டு ஆடு மற்றும் கலப...
    ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
    • ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
    சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல்
    • சேலம் கருப்பு ஆட்டுப்ப...
    ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா
    • ஆட்டுப்பண்ணையில் அடர்த...
    ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
    • ஆட்டுப்பண்ணையில் சவாலா...
    100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம்
    • 100 ஆடுகள் ரூ.15,00,00...
    வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா
    • வெள்ளாடுகளுக்கு சூப்பர...
    ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ்
    • ஆட்டுப் பண்ணையை இலாபகர...
    இலாபகரமான கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு
    • இலாபகரமான கொட்டில் முற...
    A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை
    • A to Z கொடி ஆடு மேய்ச்...
    கலப்பின ஆடுகளை வைத்து நல்ல இலாபம் ஈட்டும் GVL Farm
    • கலப்பின ஆடுகளை வைத்து ...
    ஒரிஜினல் கொடி ஆடுகள் நம்ம தென் தமிழகத்தில்
    • ஒரிஜினல் கொடி ஆடுகள் ந...
    நாட்டு ஆடுகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலாபகரமாக வளர்த்து வரும் விவசாயி
    • நாட்டு ஆடுகளை 50 ஆண்டு...
    கொட்டில் முறையில் வளர்க்க சிறந்த ஆடுகள்
    • கொட்டில் முறையில் வளர்...
    600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
    • 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
    புதியதாக ஆடு வளர்க்க போகிறீர்களா..ஆடு வளர்க்க ஆர்வமா
    • புதியதாக ஆடு வளர்க்க ப...
    நல்ல வருமானம் தரும் கலப்பின போயர் இன ஆடுகள்-Boer goat
    • Video
    Goat-பரண்மேல் ஆடு வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம்
    • Video
    The #Kanni-Adu breed is found in Tamil Nadu in south India. They are also known locally as Pullaiadu and Karapuadu. They are tall animals, predominantly black or black with white spots
    The Salem Black is an important meat goat breed in the north-western part of Tamil Nadu, India. The native tract of this breed is the Salem, Dharmapuri, Krishnagiri, Erode, Karur and Namakkal districts of Tamil Nadu. Salem Black goats are tall animals, completely black in colour and reared mainly for meat
    The #Kodi-adu also loks like mixing of Salem black and Kanni adu.

ความคิดเห็น • 232

  • @tk967
    @tk967 3 ปีที่แล้ว +6

    நாங்களும் நாட்டு ஆடு வளர்த்து வருகிறோம் எங்களின் முக்கிய வாழ்வாதாரமாக மாடு, ஆடு மட்டுமே உள்ளன.40+ஆடு குட்டிகள் உள்ளன முழுமையாக மேய்ச்சல் முறையில் மட்டுமே நாங்கள் வளர்த்து வருகிறோம்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 3 ปีที่แล้ว +1

      உங்கள் தொடர்பு எண் கொடுங்க! ஆடு தேவை

  • @CEFTKAMALESHWARANS
    @CEFTKAMALESHWARANS 4 ปีที่แล้ว +5

    Perfect & correct answering excellent person

  • @natchathiragoatfarm2735
    @natchathiragoatfarm2735 5 ปีที่แล้ว +32

    இதை தான் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Rajasekaran. Have covered all details about our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Rajasekaran for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

  • @s.ganesanganesan1290
    @s.ganesanganesan1290 5 ปีที่แล้ว +9

    மிக்க நன்றிகள் நண்பரே.
    விரைவில் நேரடியாக வருவேன்.thanks to Chennal .

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you so much @Ganesan for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

  • @jacobcheriyan
    @jacobcheriyan ปีที่แล้ว

    Perhaps one of you best videos on goat rearing. Have avoided the term farming deliberately. This man's strategy is super efficient and cost effective. Wonder how he manages without dry fodder during rainy season. This video will make viewers wonder if spending money on stalls, Boer, Tellichery and Osmanabad breeds are necessary at all. Should commend you for asking incredible questions within short time making every episode so wholesome. I believe marketing these breeds will be easier.

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 5 ปีที่แล้ว +8

    Happy new year 1/1/2019 intha varudathin mutual nalil arumieyana pathivu super really great

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you so much Mr. Vengat for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

  • @karthikabalu6229
    @karthikabalu6229 4 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமையான பதிவுகள்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @mohamedfaisal7192
    @mohamedfaisal7192 5 ปีที่แล้ว +10

    இதுபோன்ற பதிவுகளுக்காகத்தான் நானும் காத்திருந்தேன்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much @Mohamed for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

  • @rajasanthosh9965
    @rajasanthosh9965 5 ปีที่แล้ว +5

    Asked questions are super awesome

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you so much Mr. Raja for your comment. Thanks for watching our native goat breeds🙏

  • @danielinbaraj1097
    @danielinbaraj1097 5 ปีที่แล้ว +2

    Vadamalai sir your interviews are reaching next level . Your questions are superb . ...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி Daniel sir. Still more questions to ask but peoples not ready to listen if video goes more than 10 mins sir. What to do

    • @danielinbaraj1097
      @danielinbaraj1097 5 ปีที่แล้ว +1

      @@BreedersMeet divide vedios and upload sir .. ppl will definitely listen ... vedio series ..

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      @Daniel. Sure thanks for your suggestions will follow the same👍

  • @nava-mani5340
    @nava-mani5340 3 ปีที่แล้ว +1

    அருமை நன்றி

  • @psgshankar154
    @psgshankar154 5 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much Mr. Shankar, for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

  • @sathishkumarthulukkanam2158
    @sathishkumarthulukkanam2158 4 ปีที่แล้ว +3

    Positive message , thanks to Chanel + rearing person

  • @hariprabhusengottaiyan3236
    @hariprabhusengottaiyan3236 5 ปีที่แล้ว +3

    Tamilnadu ah mothama alasiduvinga pola... Great work

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +3

      @Hariprabhu thank you so much👍 ஏதோ என்னால் முடிஞ்சது அவ்வளவு தான் சார்.

  • @thiruselvisankaranainar6738
    @thiruselvisankaranainar6738 4 ปีที่แล้ว +2

    Excellent bro

  • @nathannathan6373
    @nathannathan6373 5 ปีที่แล้ว +2

    அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you @Nathan for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 ปีที่แล้ว +3

    Happy New year bro.... My full support to you and your channel....👏👏💪💪

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much Mr. Thamil Selvan for your support and for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

  • @sarathkumar4054
    @sarathkumar4054 4 ปีที่แล้ว +1

    Super 🌟🤝🤝🤝🤝🤝

  • @manikandanp5845
    @manikandanp5845 4 ปีที่แล้ว +4

    கிடாய் குட்டி உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் sir
    கிடாய் குட்டிக்கு 9மாதம் ஆகிறது sir

  • @kavi7917
    @kavi7917 4 ปีที่แล้ว +1

    super sir

  • @vijayasankarrvijayasankarr5948
    @vijayasankarrvijayasankarr5948 5 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல பதிவு

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much Mr. Vijayasankar, for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

    • @asmimohamad9139
      @asmimohamad9139 5 ปีที่แล้ว +1

      +Breeders Meet people cell my 0096598788410 whatsapp

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much Mr. Asmi Mohamad for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black

  • @myoutgrazingsheeps819
    @myoutgrazingsheeps819 5 ปีที่แล้ว +2

    super ayya

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      @Manju, thank you for watching our native #Goats

  • @selvanvetri4635
    @selvanvetri4635 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் மாமா சூப்பர்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you Mr. Selvan for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

    • @sunlivestocks7141
      @sunlivestocks7141 5 ปีที่แล้ว +2

      மாப்பிள்ளை எனது வீடியோவை பார்த்ததற்கு நன்றி breeders meet சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much @Sun Live Stocks sir

  • @arnark1166
    @arnark1166 5 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவ்லை எதார்த்தமாக சொன்னதற்கு நன்றிகள் எனக்கும் ஆர்வம் இருக்கு ஒரு யூனிட் எவ்வளவு விலை வரும்னு சொல்லுங்க ஐயா

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please call to the phone number

  • @haisamrambo1283
    @haisamrambo1283 4 ปีที่แล้ว +1

    He have very experienced

  • @gopinathvasuraj7215
    @gopinathvasuraj7215 5 ปีที่แล้ว +1

    Tharamana pathivu...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      நன்றி நன்பரே👍

  • @shastiragang9460
    @shastiragang9460 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you @Shastiragan for watching our Tamilnadu native goat breeds

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 5 ปีที่แล้ว +2

    Good

    • @arokyaselvamarokyaselvam4592
      @arokyaselvamarokyaselvam4592 5 ปีที่แล้ว

      Dr. அம்பேத்கர் உங்கள் மொபைல் நம்பா் தேவை.நன்றி

  • @aravindips6676
    @aravindips6676 5 ปีที่แล้ว +3

    Questions ellam super bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Aravind for watching native #Goat farming and profitability

  • @mohemadaaris2946
    @mohemadaaris2946 5 ปีที่แล้ว +1

    super job

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Mohemad for watching our native #Goats in Tamilnadu

  • @sumitmahato2496
    @sumitmahato2496 ปีที่แล้ว

    Lovely

  • @tv.nallurhotnews8838
    @tv.nallurhotnews8838 5 ปีที่แล้ว +1

    Bro super

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 ปีที่แล้ว +2

    nice video

    • @ramprasath6590
      @ramprasath6590 5 ปีที่แล้ว +1

      Ajay neenga entha village bro

    • @ajaybalaji7069
      @ajaybalaji7069 5 ปีที่แล้ว

      Ram prasath Dharmapuri

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Ajay for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Ramprasath for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 4 ปีที่แล้ว

    Thanks

  • @srikanthm9905
    @srikanthm9905 5 ปีที่แล้ว +3

    Sir excluding outer grazing. How many Acers he has planted tree and plant fodder for goats?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      2.5 acres. Thank you for watching our native #Goats #kanni, #Kodi and Salem black

    • @pchellamuthu7938
      @pchellamuthu7938 4 ปีที่แล้ว

      Your phone number please

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 5 ปีที่แล้ว +1

    Super bro.. 👍 👍 👍

  • @JayaKumar-ez6ki
    @JayaKumar-ez6ki 5 ปีที่แล้ว +1

    Thanks anna

  • @anpuvijay1258
    @anpuvijay1258 5 ปีที่แล้ว +1

    நன்றி பயனுள்ள தகவல். 120 தாய் ஆடுகள் வழர்ப்பதற்கு எவ்வளவு இடத்தில் தீவனம் உற்பத்தி பண்ணுதல் வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      போன் செய்து பாருங்கள்

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 5 ปีที่แล้ว +1

    நன்று

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you @Sampath kumar for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.Kodi and Salem black.

  • @VijiViji-cn5gi
    @VijiViji-cn5gi 5 ปีที่แล้ว +8

    அண்ணா வணக்கம்.
    குட்டி ஈன்ற பெட்டை ஆடு பருவத்துக்கு வருவதர்க்கு
    5---6 மாதங்கள் ஆகாது. குட்டி ஈன்ற பெட்டை ஆட்டுடன் கிடா இருந்தால் சரியாக 30 முதல் 40 நாட்களுக்கள் கிடாவுடன் இணைந்து சினையாகி விடும். கிடா இல்லாத போது 2 அல்லது 3 மாதங்கள் கூட ஆகலாம்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +3

      @Viji, 2-3 மாதங்கள் இடைவெளி தேவை அதனால் தான் 8 மாதத்திற்கு ஒருமுறை குட்டி போடுகிறது. 30 நாட்களில் சினை பிடித்தால் குட்டிகள் ஆரோக்கியமாக இருக்காது மற்றும் பெட்டை ஆடும் நீண்ட நாள் இருக்காது நண்பரே

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சார். இவர் மூன்று இனத்தை ஒன்றாக வளர்ப்பதால் எப்படி சத்த இனமாக வரும் , அடுத்த சீனி ஆடுகள் எந்த மாநிலம் , நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +2

      தூய இனமாக வராது ஆனாலும் நாட்டு ஆடு. சீனி ஆடு மதுரை என சொல்லுராங்க ஆனா தூய சீனி ஆடு இப்போது இல்லை

  • @balurajalingam3075
    @balurajalingam3075 3 ปีที่แล้ว +3

    சார்..இந்த பண்ணையாரின் தொலைபேசி எண் பதிவிட்டால் உதவியாக இருக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Given in video description

  • @dilipkumars6556
    @dilipkumars6556 5 ปีที่แล้ว +1

    Lucerne and mulberry leaves and silage is more than enough for any breed of goat

  • @elamparithi7006
    @elamparithi7006 5 ปีที่แล้ว +1

    Dharmapuri Raja Anna fans asking new video Nattu Koli valarpu Raja Anna best ok you put the new video Raja Anna fans asking

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Okay, coming 20th Raja video. Thank you for watching our native #Goats in Tamilnadu

  • @Amalraja834
    @Amalraja834 5 ปีที่แล้ว +5

    தயவுசெய்து மற்றொரு பதிவு உடனடியாக

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      எந்த பதிவு வேண்டும் நன்பரே?

  • @prakasamthangaraj1927
    @prakasamthangaraj1927 5 ปีที่แล้ว +3

    I need dicease and health management details of goat

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Sure there is an video coming soon👍

  • @RajanGRajan-ql8qj
    @RajanGRajan-ql8qj 3 ปีที่แล้ว +2

    ஆடுகளை வெளியே சென்று மேய்க்க முடியாது சொந்த நிலத்தில் மேய்த்தல் முறையில் ஆடு வளர்க்க எந்தெந்த வகை தீவனம் பயிர் சாகுபடி செய்யவேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      கொழுக்கட்டைப்புல், தக்கப்பூண்டு, பைத்தங்கொடி, நரிப்பயிர், சூப்பர் நேப்பியர்

  • @iceboy7343
    @iceboy7343 4 ปีที่แล้ว +1

    Madurai pakkam edhum indha madhiri goat farm iruka irundha solunga

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      முயற்சி செய்கிறோம்

  • @elamparithi7006
    @elamparithi7006 5 ปีที่แล้ว +1

    Dharmapuri Raja Anna new video

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Okay, coming 20th Raja video. Thank you for watching our native #Goats in Tamilnadu

  • @siva2913
    @siva2913 5 ปีที่แล้ว +2

    25kg kutti evalo sell pandraru? Andha information solavae i'la bro nenga.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      rate will vary in every place bro

  • @VijiViji-cn5gi
    @VijiViji-cn5gi 5 ปีที่แล้ว +1

    அண்ணா நான் ஆசைக்காக 1 கொடி ஆடு வளர்க்கிறேன்
    அந்த ஆடு அருமையான கிடா குட்டி ஈன்றது .குட்டி ஈன்று இன்றுடன் (6-1-19) 87 நாட்கள் ஆகின்றது. ஆனால் ஆடு இன்னும் பருவத்துக்கு வர வில்லன் . என்னிடம் கிடா இல்லை. ஆடு பருவத்துக்கு வர இன்னும் எத்தனை நாட்கள் ஆகும். தெளிவாக விளக்கம் தாருங்கள் அண்ணா.

  • @nafzeerponnambath5004
    @nafzeerponnambath5004 5 ปีที่แล้ว +2

    👍✌️

  • @ronaldmichael9358
    @ronaldmichael9358 5 ปีที่แล้ว +2

    Dose he sell on live wight basis?

  • @Amalraja834
    @Amalraja834 5 ปีที่แล้ว +1

    Kodi aadu video s please

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      th-cam.com/video/LlpNYCZpZjU/w-d-xo.html

  • @flowerdrops4356
    @flowerdrops4356 4 ปีที่แล้ว

    Sir in between Ads very bad

  • @umarempire5931
    @umarempire5931 5 ปีที่แล้ว +1

    en aadu ga LA kutty potta 1mnth layea kedaiku nennudum ji

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Appadi Vida koodathu nanbare.
      Thank you so much @Umar for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

  • @selviselvi2359
    @selviselvi2359 4 ปีที่แล้ว +2

    Eanna ooru sir please sollunga

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      திண்டுக்கல் அருகில் ஒட்டன்சத்திரம்

  • @sathishskv484
    @sathishskv484 4 ปีที่แล้ว +2

    Kada.kuttikal.venum

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் செய்து கேட்டுப்பாருங்க

  • @krishnan5418
    @krishnan5418 4 ปีที่แล้ว +1

    பல்லை ஆடுகள் எங்க இருக்கும் செல்லுகா

  • @SivaSiva-xs7pm
    @SivaSiva-xs7pm 4 ปีที่แล้ว +1

    sir I am from ooty...1kg how much rate sir...I have a idea sir

  • @senthoorpandiyan6492
    @senthoorpandiyan6492 5 ปีที่แล้ว +1

    👏

  • @fisa339
    @fisa339 4 ปีที่แล้ว +1

    Bro Chennai la goat fram iruntha solluga bro

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      Check in our channel

    • @santhpriyan470
      @santhpriyan470 4 ปีที่แล้ว

      Adu venum ah

    • @fisa339
      @fisa339 4 ปีที่แล้ว

      @@santhpriyan470 s bro my CNT no 9940616173

  • @arunprakash7651
    @arunprakash7651 3 ปีที่แล้ว

    Bro aatu eppati vangkuvathu

  • @muthupandi8130
    @muthupandi8130 5 ปีที่แล้ว +2

    கன்னி மற்றும் கொடி ஆடை stall feed method வழக்க முடியுமா ?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      முடியும் இருந்தாலும் 2-3 வருடங்கள் ஆகும்

    • @karthikeyansrinivasan6790
      @karthikeyansrinivasan6790 3 ปีที่แล้ว

      முடியும்

  • @mujiburahman7807
    @mujiburahman7807 5 ปีที่แล้ว +1

    Yedhir pathadha potrikeenga nalladhu nanum dindigul dhan

  • @kavi7917
    @kavi7917 4 ปีที่แล้ว +1

    3 மாத ஆட்டு குட்டி விற்பணைக்கு உண்டா விலை எவ்வளவு

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க

  • @user-lo8hf4zs4q
    @user-lo8hf4zs4q 5 ปีที่แล้ว +1

    நாட்டுஆடு வீதம் 20no எனக்கு வளர்க்க வேண்டும் கிடைக்கும் இடம் தெறியபடுத்தவும் sir எனக்கு நாகப்பட்டினம்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      விடீயோவிற்கும் கீழே இருக்கும் description ல மொபைல் நம்பர் இருக்கு போன் பண்ணுங்க

  • @user-kw9eb5vy8o
    @user-kw9eb5vy8o 5 ปีที่แล้ว +1

    50 ஆட்டுக்கு எத்தனை ஏக்கர் தீவனப் பயிர் இட வேண்டும்

  • @joelgan2589
    @joelgan2589 5 ปีที่แล้ว +3

    bro 6 months kutti 25 kg lam irukaathu

  • @mr.prabakaranprabakar7343
    @mr.prabakaranprabakar7343 4 ปีที่แล้ว +3

    சேலம் மாவட்டத்தில் வளர்ப்பு ஆட்டுகுட்டி கிடைக்கும் இடங்கள்

  • @GopiGopi-te2kj
    @GopiGopi-te2kj 4 ปีที่แล้ว +1

    ஆடு குட்டி வளர்க்க கிடைக்குமா.கிடாய் மட்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் பன்னுங்க

    • @GopiGopi-te2kj
      @GopiGopi-te2kj 4 ปีที่แล้ว +1

      நம்பர் கொடுங்கா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      @@GopiGopi-te2kj மொபைல் நம்பர் ஏற்க்கனவே விதியோயோவிலும்மற்றும் description ளையும் இருக்கு நண்பரே

  • @parthipan3250
    @parthipan3250 5 ปีที่แล้ว +2

    Avanga contact number description illa sir

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      நல்லா பாருங்க நண்பரே

  • @formeryoutuber4672
    @formeryoutuber4672 5 ปีที่แล้ว +3

    4 month kutty 18 kg ahh ... poi pulugumoottai

    • @RamKumar-gy1es
      @RamKumar-gy1es 5 ปีที่แล้ว +1

      sariya sonninga bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +6

      @raja Sekar நண்பரே விடியோவில் பேசியது சரி என்றும் சொல்லவில்லை மற்றும் நீங்கள் இப்படி பதிவிடுவது சரியா? ஏன் கொடி ஆடுகளை கன்னியில் கிராஸ் செய்து அதற்கு முறையான பசுந்தீவனம் குடுத்தால் வளராதா? நீங்கள் இந்த வீடியோவில் பேசியவரிடம் பேசி பார்த்தீங்களா? யாராவது சவுண்டல், நேப்பியர், மல்பெரி கொடுத்து பார்த்ததுண்டா? ஓரு வேளை ஐந்து மாதமா கூட இருக்கலாம் இல்லை 15 கிலோ கூட வந்திருக்கலாம். நாம் என்ன இங்க பந்தயமா நடத்துறோம்? யாராவ்து ஆக்கப்பூர்வமா பேசுறிங்களா. நம்ம தமிழன் வளராததற்கு காரணம் தமிழன் தான் நண்பரே.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி Mr. Ramkumar

    • @sunlivestocks7141
      @sunlivestocks7141 5 ปีที่แล้ว +5

      நன்பரே ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் இந்த நாட்டு ஆடுகளை வளர்த்து வருகிறேன்.
      உங்களுக்கு சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள் பதில் தருகிறேன்.
      நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்னால் குட்டி கேட்கும் அனைவருக்கும் கொடுக்க முடியவில்லை அவ்வளவு ஆர்டர்கள் உள்ளன.
      இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கிடாய்களை மாற்றி
      B12 சத்து குறையாமல் பார்த்துக்கொண்டால் எல்லா விலங்கினங்களும் எடை கூடும்.
      என்றும் அன்புடன்
      கே கே சசிராம்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      @Sasiram sir, thank you for your reply👍

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 5 ปีที่แล้ว +1

    காத்திருக்கின்றேன்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Sambath Kumar for your interest about country goats #Kanni #Kodi and Salem black

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Sambath for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

  • @SamiSami-ue3pf
    @SamiSami-ue3pf 2 ปีที่แล้ว +1

    4 masam kutti 18 kg ovar poi

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      Its farmer message

    • @tutor6740
      @tutor6740 2 ปีที่แล้ว

      உன்மை.2 வருடம் ஆகும்.நாட்டு ரகத்துக்கு

  • @ioblack8395
    @ioblack8395 5 ปีที่แล้ว +2

    Nalla pathivu enakum aadu varkkanumnu idea eruku unga mobile number please

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Contact number please check in video or video description

  • @kavyababy5218
    @kavyababy5218 5 ปีที่แล้ว +1

    why much

  • @ronaldmichael9358
    @ronaldmichael9358 5 ปีที่แล้ว +1

    Kanni 4months male goat price?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please call to Mr. Sasiram

  • @chitu8817
    @chitu8817 4 ปีที่แล้ว +2

    இவர் நம்பர் குடுங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      வீடியோவை முழுசா பாருங்க மற்றும் வீடியோவிற்கு கீழே இருக்கும் description ல பாருங்க

  • @gugan.k8760
    @gugan.k8760 5 ปีที่แล้ว +1

    Sun live stocks number send panuga

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please check in video description

  • @parthipan3250
    @parthipan3250 5 ปีที่แล้ว +1

    Sir Avanga number venum

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please see in video description 👍

  • @veerav.k.gaundar5843
    @veerav.k.gaundar5843 5 ปีที่แล้ว +1

    🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much @Veerabathiran for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black.

  • @atiqchoudry6770
    @atiqchoudry6770 5 ปีที่แล้ว +1

    bakra mandi pakistan official youtube channel owner hammad coursed at my mother and sister when i commented him to please watch his language in his vedios very sad

  • @gnanaprakasham9775
    @gnanaprakasham9775 5 ปีที่แล้ว +2

    bro mattu aadu vendum pls ur phone number

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Contact number already available in video description👍 Or watch video fully.

    • @sunlivestocks7141
      @sunlivestocks7141 5 ปีที่แล้ว

      9443561100,8973240989

  • @organicgoals.3203
    @organicgoals.3203 4 ปีที่แล้ว +2

    Superb

  • @nirmalkumar-qh6nn
    @nirmalkumar-qh6nn 5 ปีที่แล้ว +1

    Good

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you for watching goat farming in Tamilnadu

  • @maharaja3193
    @maharaja3193 4 ปีที่แล้ว +1

    Super

  • @manikandana1730
    @manikandana1730 3 ปีที่แล้ว +1

    Super

  • @manikandana1730
    @manikandana1730 3 ปีที่แล้ว

    Super

  • @VinothKumar-hq6cc
    @VinothKumar-hq6cc 5 ปีที่แล้ว +2

    Super

  • @muthukumarkumar8034
    @muthukumarkumar8034 5 ปีที่แล้ว +1

    Super anna

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much Mr.Muthukumar, for watching our native #Goat breeds #Kanni, #Kodi and Salem black