₹40 mini tiffin | சினிமா வினியோகஸ்தரின் மலிவு விலை உணவகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 136

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 ปีที่แล้ว +22

    குடும்பத்தோடு உழைக்கிறார்கள்.சுவையான உணவு மற்றும் நியாயமான விலை. வாழ்த்துக்கள்.தொழில் வளர பாபாவை பிரார்த்திக்கிறேன்.

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg 2 ปีที่แล้ว +14

    சார்... இது போல புதிய தொழில்முனைவர்களை ஊக்குவிப்பது BLU - வின் தனித்துவமே. அவர்களும், நீங்களும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் sir

  • @adamu6151
    @adamu6151 2 ปีที่แล้ว +20

    Everyone living in Trichy particularly those who r residing in that area should support this hotel,I am very very happy to see that the entire family has been involved in preparation work.Moreover for 4 items Rs40 combo is really astonishing. Kindly support this hotel.

  • @jamburajan9274
    @jamburajan9274 2 ปีที่แล้ว +4

    வணக்கம் சார். இனிய மாலை வணக்கத்துடன் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் வணக்கம். திரைத்துறையில் இருந்து அருமையான திரைப்படங்களை இயக்கி அதில் இருந்து சற்று விலகி தனக்கு பிடித்தமான உணவு தொழிலை தேர்ந்து எடுத்து அதில் எத்தனை யோ கஷ்டங்களுக்கு நடுவில் உதவிக்கு தொழிலாளர்கள் இல்லாமல் அனைத்தையும் தானே செய்து கொண்டு கடின உழைப்படனும விடா முயற்சியுடன் இறுதியில் தன் குடும்பத்தினர் துணையுடன் அற்புதமாக நடத்தி வரும் பாட்டி யம்மா கடை உரிமையாளர் திரு சூரிய குமார் சார் தொழில் சிறக்க குடும்பத்துடன் நலமுடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன். 40ருபாய்க்கு மினி டிபன் காலை மாலையில் மிகவும் அருமை அது மினி டிபன் அல்ல பெரிய டிபன். மிகப் பெரிய பூண்டு தோசை ஆப்பம் தேங்காய் பால் 10ரூ வடை கறி மிகவும் அருமை யாக உள்ளது நல்ல மனிதர்களின் வாழ்த்துடனும இறைவனின் அருளாசியுடனும் என் அருமை மனோஜ் ப்ரோ அவர்கள் சேனல் மூலமாக உங்கள் வியாபாரம் சிறப்பாக நடைபெறவும் உங்கள் லட்சியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அருமை யான காணொளி காட்சி வழங்கிய மனோஜ் ப்ரோ உங்களைள மனதார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்

  • @rkumarnm
    @rkumarnm 2 ปีที่แล้ว +36

    உரிமையாளருக்கும் அவரின் குடும்பத்தார்அனைவருக்கும் வாழ்த்துகள் …💐

  • @balajimoulee5400
    @balajimoulee5400 2 ปีที่แล้ว +10

    மேலும் மேலும் வளர உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்

  • @sathishkumarss-qu7lp
    @sathishkumarss-qu7lp 2 ปีที่แล้ว +9

    வடகறி சென்னையில் மட்டுமே கிடைக்கிறது,,,எங்க ஏரியா பக்கம் இந்த வடகறி இல்லை. அருமையான காணொளி 👌👌👌

  • @valliramanathan6835
    @valliramanathan6835 2 ปีที่แล้ว +2

    I am in US. Recently I am started watching yr Vegetarian reviews!! Awesome!! ஏன் Sir எங்களை இப்படி அழ வைக்கிறீங்க??😋😞

  • @ansansflo
    @ansansflo 2 ปีที่แล้ว +4

    👍👌
    இது போன்ற பதிவுகள் தொடரட்டும்👌👍

  • @singham1708
    @singham1708 2 ปีที่แล้ว +8

    Hard work and honesty never fails.. Wishing them All Success...

  • @sambasivaiahbesta6795
    @sambasivaiahbesta6795 2 ปีที่แล้ว +4

    Iam from Andhra but i like your chanel

  • @rajeshs9459
    @rajeshs9459 2 ปีที่แล้ว +2

    From Canada, Unga voice and unga explanation is always bliss. Neraya food reviewers are not giving this much detailed review.

  • @sivadurga7409
    @sivadurga7409 2 ปีที่แล้ว +12

    "Paatiamma unavagam" one of the best unavagams I've tasted ever.. especially "vadacurry" is my favourite and all the other dishes also vera level😋😋...Trichians do visit "Paatiamma Unavagam" and I'm damn sure ur taste buds will become addicted towards their menu!!!! Do visit and recommend ur dear ones to try here!! ❤️

  • @liviyathangavel2718
    @liviyathangavel2718 2 ปีที่แล้ว +4

    Yes I too try their food it was so tasty and healthy and their prices for the food also very reasonable......... wishing them them to be successful with their family.......

  • @ethirajganesh6105
    @ethirajganesh6105 2 ปีที่แล้ว

    அருமை
    வாழ்த்துகள்
    உங்கள் குடும்ப உழைப்பு வெற்றி அடையும்
    கவின் கேட்டரிங் சர்வீசஸ்
    புதபட்டினம்

  • @bjmnprm
    @bjmnprm 2 ปีที่แล้ว +7

    Changeless veg "pattimaa food centre" price view very super no doubt that great especially types dosai declious mainly very pure & clean. Not only tasty medicated things also in these foods so marvellous, spectacular foods items. Specially special video manoj sir......

  • @balajiprasath8561
    @balajiprasath8561 2 ปีที่แล้ว +5

    Patti amma mess is always spacial for vada curry and coffee..... 🤤🤤🤤 So trichy people don't miss to taste their dishes. And appa you don't worry, in future this hotel will have more branches in trichy, we are always with you to give more support.... 😊 My best wishes to entire family of patti amma mess... 💐💐💐

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 2 ปีที่แล้ว +2

    I can see the strength of family in this video. A great example of family support

  • @krishnakumarshanmugham6106
    @krishnakumarshanmugham6106 2 ปีที่แล้ว +3

    hi sir yesterday morning (09.03.22) we met in racecourse walking ,i like the way you speak to me very humble thankyou. your videos are super

  • @SanthoshS-jq9zn
    @SanthoshS-jq9zn 2 ปีที่แล้ว +5

    Appa ungaloda hard work oru nal kandipa win pannum pa….ennakum vadakarri romba pudikum and bun paratooo😍…….all the best appa❤️

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 ปีที่แล้ว +1

    Ayya great Restaurant and good job. God bless your family 👪. Go head ayya. I pray for you. If I visit India may. See you Sri . This year.i visit. .

  • @sridharsrinivasan625
    @sridharsrinivasan625 2 ปีที่แล้ว +1

    Felt very emotional ...Thanks for covering them Manoj sir..No nice off you.

  • @selvane9819
    @selvane9819 2 ปีที่แล้ว +3

    Good Manoj ..you have covered this eatery. Our Wishes to the Family and their passion and sincerity will definitely yield.

  • @davassoumaran4164
    @davassoumaran4164 2 ปีที่แล้ว +1

    God blessed you sir . By continuation sir my are you sir my Kamal sir fan . In France 🇫🇷 anbe sivam 👏👏🤩🇮🇳🙏

  • @sivasubramanianmuthiah8214
    @sivasubramanianmuthiah8214 2 ปีที่แล้ว +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏

  • @jayachandran2646
    @jayachandran2646 2 ปีที่แล้ว

    ப்ரதர் உங்கள் சேனல் எல்லாம் பார்த்து நானும் டிபன் கடை ஆரம்பிக்கபோரேன் வாழ்த்துக்கள்

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 ปีที่แล้ว +3

    Super sir neenga food pathi explain pannitte sappidumbothu engalukkum sapidanum pola irrukku superb ah kudukkaringa review 👌👍

  • @thirugnanasoundari9715
    @thirugnanasoundari9715 2 ปีที่แล้ว +4

    Congratulations to all your family

  • @venkataramani5657
    @venkataramani5657 2 ปีที่แล้ว +1

    Fine Posting Of The week Healthy Happy Palaghaarram At Trichy Hearty Area Near Big Bazaar Street Adai Dosai RSC (Round Stream Cake ie idly Also Super Super Posting Ram Ram

  • @maheswarans812
    @maheswarans812 2 ปีที่แล้ว +1

    You are like my relative Anna..Looking like my mama..avarum ipdi dhan rasichi saptu, review solvaru..kandipa Inga povom nanga..

  • @BestiesNature
    @BestiesNature 2 ปีที่แล้ว +1

    ஒற்றுமையே வலிமை🤝
    Talented never👍 Failure.

  • @rkchemdesk3703
    @rkchemdesk3703 2 ปีที่แล้ว +1

    Fantastic thatha...He is good role model ... Thanks Manoj sir for making this video.....

  • @akr9710
    @akr9710 2 ปีที่แล้ว +4

    Hardwork never fails

  • @kumarankumaran5261
    @kumarankumaran5261 2 ปีที่แล้ว +2

    👍 hard work ing family keep it up 👍👍

  • @ravikumarl7059
    @ravikumarl7059 2 ปีที่แล้ว +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @Arunkumar-ze8ui
    @Arunkumar-ze8ui 2 ปีที่แล้ว +2

    சூரிய குமார் அண்ணன் வாழ்த்துக்கள்💯👍👍👍👍குடும்பத்தினர்க்கும்👏👏👏

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 2 ปีที่แล้ว

    It's really wonderful to see and visit this typical tradition Veg Restaurant. Bravo to Mr.Suryakumar to run with family this beautiful and tasty food restaurant.

  • @priyak3523
    @priyak3523 2 ปีที่แล้ว +1

    Superb .Need to encourage them . 👍

  • @SrkNar
    @SrkNar ปีที่แล้ว

    Everyone should visit this place. this man is unique. he still continue his passion inspite of being in film world. Hats Off to this person and Mr.Manoj for a very good review. God bless him with more success.

  • @MarvelousActions
    @MarvelousActions 2 ปีที่แล้ว +3

    May god bless his eatery vey good dosa....

  • @RameshKumar-uy1jo
    @RameshKumar-uy1jo 2 ปีที่แล้ว +3

    Hi sir. Am living in abroad and my native Coimbatore. Just one small request- Try to add district and the town/city name on the Title of your video, if so we can easily Search in youtube. (whenever we're roaming around Tamil Nadu and seek for Different good hotels based on your reviews). 🙏

  • @Cnvisweswar
    @Cnvisweswar 2 ปีที่แล้ว +1

    I wish the family would become like Annapurna Hotel of Coimbatore.

  • @vigneshbalaji5563
    @vigneshbalaji5563 2 ปีที่แล้ว +3

    11:34 to 11:54 Customer be like : Aapam tharuvara ?? maataraa??

  • @Ramkumar-pj2su
    @Ramkumar-pj2su 2 ปีที่แล้ว +1

    Super sir you can go highly develop.i pray the god

  • @slakshminarasimhan5916
    @slakshminarasimhan5916 2 ปีที่แล้ว +1

    Congratulations *god bless you *

  • @KrishKR86
    @KrishKR86 2 ปีที่แล้ว +2

    Very Nice Vlogs Back to Back Manoj Anna. Keep Exploring and give us nice Vlogs... Thanks 🙏🏻🙏🏻👍

  • @hariharansudarsan9783
    @hariharansudarsan9783 2 ปีที่แล้ว +3

    Wonderful review bro 👍🤘

  • @venkatesalurangaraj7373
    @venkatesalurangaraj7373 2 ปีที่แล้ว

    நாங்கள் கோயமுத்தூர் ல் இருந்து திருச்சி வந்த போது எங்களது உறவினரின் தாய் மாமா ஓட்டல் பாட்டியம்மா கடையில் சாப்பிட்டோம். சுவை அதிகம், விலை குறைவு. ஒருமுறை வந்து சுவைத்து பார்த்து தங்களின் உறவினர்கள் நன்பர்கள் கூறவும். இந்தகுடும்பம் மேலும் மேலும் வளர எங்களது வாழ்த்துகள்

  • @sampathgopal2642
    @sampathgopal2642 2 ปีที่แล้ว +1

    Good evening anna video super 👌👌👌🌹🌹🌺🌷🌷🌷

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 2 ปีที่แล้ว

    Support this gentleman. Good review Mr. Manoj

  • @UniqSkills
    @UniqSkills 2 ปีที่แล้ว

    Your review always ultimate. Encourage and showing places where all can go and eat!! Keep it up sir.

  • @jnandini9432
    @jnandini9432 2 ปีที่แล้ว

    உங்கள் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள் Manoj anna உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா ☺️

  • @geetanjalivijayakumar6951
    @geetanjalivijayakumar6951 2 ปีที่แล้ว

    Sir neenga FM la work panningala

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 ปีที่แล้ว

    இந்த குடும்பம் நல்லா இருக்கனும்

  • @kannankannan3655
    @kannankannan3655 2 ปีที่แล้ว +4

    அண்ணா,கவலை படாதீங்க எதுவும் கடந்து போகும்

  • @senthilchidambaram3927
    @senthilchidambaram3927 2 ปีที่แล้ว

    S s very hygienic. Ella item layum chlorine vaasam thookum

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 ปีที่แล้ว

    உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள்

  • @silentchamp1222
    @silentchamp1222 2 ปีที่แล้ว

    Sir, unga stylea sollanumna "Attagasamaana Video" sir 👌👍😜😊

  • @ksathish1488
    @ksathish1488 2 ปีที่แล้ว

    அழகான பதிவு 👌👌

  • @RishiGraphics
    @RishiGraphics 2 ปีที่แล้ว +1

    அருமை ஜி...

  • @dineshkumar-so5er
    @dineshkumar-so5er 2 ปีที่แล้ว

    Super hotel
    Taste very good and stomach problem will not come...like homemade food

  • @vetrivel5439
    @vetrivel5439 2 ปีที่แล้ว

    Vallka vallamudan God is very big geart

  • @kulaviews1197
    @kulaviews1197 2 ปีที่แล้ว

    బాధపడకండి సార్ మీకు మంచి రోజులు వస్తాయి 🙏

  • @pgsamy8666
    @pgsamy8666 2 ปีที่แล้ว +1

    அருமை உணவகம்

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว

    Super review brother..Tq Manoj

  • @baluswamyp360
    @baluswamyp360 2 ปีที่แล้ว

    Super family

  • @ramadasramadas879
    @ramadasramadas879 2 ปีที่แล้ว +1

    Nice video good job manoj

  • @soundharapandi7374
    @soundharapandi7374 ปีที่แล้ว

    இந்த மனுசன் ஜெயிக்கனும் கடவுளே

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 2 ปีที่แล้ว +2

    super sir,from trichy

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 2 ปีที่แล้ว

    All the very best

  • @karthiagastya9143
    @karthiagastya9143 2 ปีที่แล้ว +1

    குறைந்த விலையில் நிறைந்த தரம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @subramanianp9639
    @subramanianp9639 2 ปีที่แล้ว

    Affordable price... All the best..

  • @ROHITHRohit-bv6nw
    @ROHITHRohit-bv6nw 2 ปีที่แล้ว +1

    Hardwork never filled

  • @ravir8960
    @ravir8960 2 ปีที่แล้ว +1

    Dosai 😋 just 50 it's comfortable price ummmmmm

  • @jothisambathkumaran9004
    @jothisambathkumaran9004 2 ปีที่แล้ว +1

    Uzhaipin vara urudhigal ulavo pl leave cinema concentrate inthis business pl focus on it of urdedication and concentration with the help of allwillsurely come up v well pl focus on this business v happy to see one united family ippa kootu kudumbam concepts illa ella thanithu than thondri thanama nirkayil ungalai ellam parpadhu migavum anandham alikiradhu all good-hearted United well keep it up vitu koduthu othu poi all should work forond moto to bring upthebusinesin still more grand level of seeing ur hard work certainly sri uchi pillayar and sri samayapurathamma will shower their blessings on u don't cry pl u will come up v well

  • @chandrasekharannair2103
    @chandrasekharannair2103 2 ปีที่แล้ว

    🌹🌺 congratulations 🌹🌺

  • @RajeshKumar-pz2rb
    @RajeshKumar-pz2rb 2 ปีที่แล้ว

    Suryakumar sir all the best sir.

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 9 หลายเดือนก่อน

    super manoj 👌👌

  • @Arjunsuresh628
    @Arjunsuresh628 2 ปีที่แล้ว

    Are you from Trichy?

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @aakashaarthi8192
    @aakashaarthi8192 2 ปีที่แล้ว

    Valthukal suri anna

  • @kainthailainan
    @kainthailainan 2 ปีที่แล้ว

    ஒரு குடும்பமே ஒத்துழைப்பு நல்கி இந்த உணவகம் நடை பெறுவது பாராட்டுக்குரியது. Combo வாரியாக விலை விபரத்துடன் தெரிவித்திருக்க வேண்டியது அவசியம். வடை கறிக்கு தனியாக விலை நிர்ணயம் செய்வது சரியில்லை. ஒரு ஜோடி ஆப்பத்திற்கு விலை நிர்ணயமும் சரியில்லை. இவைகள் சீர் தூக்கி ஆராய்ந்தால் விலை குறைப்பிற்கு வழி கிடைக்கும்.
    தோசை வகைகள் எப்படி எல்லாம் develop ஆக்கப்பட்டுள்ளன என்பதை கர்நாடகா (Bangalore )சென்று கற்றுத் தெளிந்து வருவது நல்லது.அந்த மதி மயக்கும் மசால் தோசையை கண்ணுற்று வாருங்கள்.வாழ்க வளமுடன்.

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 2 ปีที่แล้ว +1

    Nice👌👌👌👌💐💐💐

  • @suryanarayanan8941
    @suryanarayanan8941 2 ปีที่แล้ว

    you don't Worry Brother God will help you

  • @pichudaaa3000
    @pichudaaa3000 2 ปีที่แล้ว +2

    Na intha hotel regular customer

  • @gowthams8402
    @gowthams8402 2 ปีที่แล้ว +1

    very very touching vlog keep rocking bro

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 2 ปีที่แล้ว

    Great !!!!!!!

  • @subramanianp9639
    @subramanianp9639 2 ปีที่แล้ว

    Super... Enga trichy... I know this area...

  • @vijaykumar1518
    @vijaykumar1518 2 ปีที่แล้ว

    Best 💯

  • @rightprakash8779
    @rightprakash8779 2 ปีที่แล้ว +2

    அந்த ஓட்டல்காரர் நடிப்பு நல்லா இருக்கு👍

    • @Cnvisweswar
      @Cnvisweswar 2 ปีที่แล้ว +1

      I think he is not acting. Words are coming from his heart. Hats off to Mr. Suryakumar.

  • @rajirajii3475
    @rajirajii3475 2 ปีที่แล้ว

    Tiruchy la irundhum miss pannittene

  • @malathyselvam166
    @malathyselvam166 2 ปีที่แล้ว

    Na sapitu eruken nalla eruku

  • @shrivathsv4674
    @shrivathsv4674 2 ปีที่แล้ว +1

    Nice vedio na

  • @yogagnandang9808
    @yogagnandang9808 2 ปีที่แล้ว

    God's people grate 💪💪💪

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 2 ปีที่แล้ว

    Congrats 💐

  • @sarath495
    @sarath495 2 ปีที่แล้ว +1

    Super

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 2 ปีที่แล้ว

    அருமை

  • @maddymurugar1064
    @maddymurugar1064 2 ปีที่แล้ว

    Sure i ill eat in this hotel soon....

  • @ravidev6281
    @ravidev6281 2 ปีที่แล้ว

    Sir. Vazththukkal...kawalapadathingka...

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 ปีที่แล้ว

    முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் சிறைப் பிடிக்கும்