மக்கள் கூடி புத்துயிர் கொடுத்த கந்தன் பாளையம் ஏரி | Nammal Mudiyum | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 10

  • @thangasubramaniant1953
    @thangasubramaniant1953 25 วันที่ผ่านมา +2

    நல்லதொரு முயற்சி
    நடக்கட்டும் நடக்கட்டும்,
    செல்லரித்துப்போன
    சமுதாய சிந்தனைக்கிடையே
    புல்லரிக்கவைக்கும்
    புது முயற்சி இது
    வளரட்டும் வளரட்டும்
    வாழ்த்துக்கள்.

  • @aryavysyaprt6532
    @aryavysyaprt6532 25 วันที่ผ่านมา +1

    அருமை... அருமை... மிக்க மகிழ்ச்சி...

  • @senthilkumardev2461
    @senthilkumardev2461 4 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள். நல்ல முயற்சி. குழுவின் சிறப்பான பணி. ஏரியின் எல்லையை சுற்றி பனை விதைகளை நடுவது இயற்கையாகவே கரையை பலப்படுத்தும். மற்றும் மேலும் ஏரியின் நீர் உறிஞ்சும் திறன் அதிகரிக்கும்.
    ஒரு பனை மரம் மழை காலத்தில் 15,000-20,000 லிட்டர் தண்ணீரை பூமிக்கு அடியில் சேர்த்து வைக்கும் திறன் கொண்டது.
    பனை வளர்ப்போம் நீர் வளம் பெறுவோம்.
    நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்....
    பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...
    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.
    அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..
    அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...
    ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..
    இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...
    இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.
    அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.
    இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
    இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...
    நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...
    புதிதாக நிறைய பனை மரங்களை வளர்க்க முயற்சி செய்வோமாக.
    பனை வளர்ப்போம் நீர் வளம் பெறுவோம்.
    மண்ணும் மரமும் இயக்கம் திருச்சி / ராணிப்பேட்டை.
    கடந்த 5 ஆண்டுகளில், தன்னார்வலர்கள், அரசு 100 நாள் திட்டப் பணியாளர்கள் போன்றோருடன் இணைந்து எங்கள் குழுவால் 4 லட்சம் பனை விதைகள் நடப்பட்டன.

  • @vinodhanapal3082
    @vinodhanapal3082 23 วันที่ผ่านมา +1

    தமிழகம் முழுவதும் ஏரிகள் தூர்வாற அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

  • @narhayansrinivasan1258
    @narhayansrinivasan1258 26 วันที่ผ่านมา +1

    Good effort it's an inspiration to other villages. Please go-ahead.

  • @VGovindarajan-e3f
    @VGovindarajan-e3f 25 วันที่ผ่านมา +1

    இதே போல தருமபுரி மாவட்டம் அரியகுளம் மோட்டுப்பட்டி பெரிய ஏரியும் நீர்வரத்தில்லாமல் புதர்மண்டி உள்ளது
    இதை தூர்வாரி சரி செய்தால்
    6 கிமி சுற்றளவுக்கு நிலத்தடி நீர் உயரும் ,இதனால் கிட்டத்தட்ட 50ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பயனடையும்
    அதிகாரிகள்,ஆர்வளர்கள் இதை முன்னெடுத்தால் நல்லது,தற்சார்பு வாழ்வாதாரம் உயரும்🎉🎉🎉🎉🎉

  • @rajasridhar8534
    @rajasridhar8534 24 วันที่ผ่านมา

    Proud to be a Panruti guy

  • @paranjothir4340
    @paranjothir4340 6 วันที่ผ่านมา

    Good service not a just restoring lakes, it is renovation of Good life for future generation.

  • @narayanisundaram3177
    @narayanisundaram3177 25 วันที่ผ่านมา

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அருகில் அடரி என்ற ஒரு கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் ஏரியை துர்வா ர தயவுசெய்து வந்து பார்வையிட்டு தூர்வாரி கொடுங்கள் ஊர் மக்களும் ஒத்துழைப்பு செய்கிறோம்

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 25 วันที่ผ่านมา

    💪🙏🙏