சிறப்பு உண்மையான விளக்கம் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து வாழ முடியாதவாறு கடந்தகால ஆட்சியாளர்களும் ஊடகங்களும் பிரித்தாண்டன இப்படி இனிமேலும் நடக்காமல் தடுக்க வேண்டும்
ஜனாதிபதி AKD அவர்கள் மகிந்த ராஜபக்ச ஆதவாளர்கள் வீரவன்ச போன்ற இனவாத கருத்துக்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுகிற இவர்களை மதிப்புக்குரிய AKD அவர்கள் எவ்வாறு control செய்ய முடியும்
வணக்கம் தமிழ் அடியானே!!! அருமையான ஒருவிளக்கம் ❤❤❤கொடுத்தீர்கள் இதுவரை இப்படி யாரும்கூறவில்லை ஒருமுறையல்ல எங்கள் மக்களுக்கு என்னும் ஆணிஅறைந்தமாதிரி கூறவேண்டும் திரும்பத்திரும்ப உரைக்க வேண்டும் அப்பதான் சிலமரமண்டைகளுக்கு தெளிவுவரும் நன்றி நன்றி வாழ்த்துக்கள் சகோ
தமிழ் அடியான் சொன்னது 💯/💯 வீதம் உண்மை சுப்பர் கருத்து. நாங்கள் எப்பவும் அநுராவுக்குத்தான் ஆதரவு கொடுப்போம். நாங்கள் இலங்கையர்கள் மட்டும்தான் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 ❤வாழ்த்துக்கள் ❤️AKD❤வாழ்க ❤ வளமுடன் ♥️
நல்லது இவ்வாறு சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களின் நிலைமை பற்றியும் சரியான புரிதல்கள உண்டு பண்ண வேண்டும். டாக்டர் அர்ஜுனாவின் செயல்பாடு அது நோக்கியே இருப்பது கண்டு மகிழ்ச்சி. தமிழ் அடியான் உங்கள் சேவை போற்றுதற்குரியது நன்றி வணக்கம்
Dear Adiyan, in the comments section, I couldn't see any negative (bad) comments of your speech. I think your voice is either absolutely accepted by the readers or otherwise your voice is perfectly correct and true. This is what a good journalist must have. Congratulations bro. Keep it up. Thank you.
தம்பி தமிழ்அடியான், நம்மவர்கள் ஒருமனிதனை பற்றிய நல்லெண்ணங்களை அலசி ஆராந்து அவரின் கருத்துக்களை புரிந்துகொள்ளுவதில்லை என்பதை இதிலிருந்து நாம் அறந்துகொள்ளுகிறோம். பலர் இன்னும் பழையபல்லவி பாடுவதிலேயே உள்ளனர். நன்றி.
அருமையான பதிவு அற்புதமான வார்த்தைகள் வாழ்த்துக்கள் அடியேன் லட்சியம் என்னவென்று சூப்பர் கருத்து தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
அனுரா போன்ற ஒரு தலைவரை இலங்கை ஒருபோதும் பெற்றதில்லை. குறுகிய காலத்துக்குள்ளேயே அதற்கான செயல்பாடுகளையும் நிரூபண ங்களையும் நாம் பார்க்கிறோம். அதுபற்றிய உங்கள் புரிதலையும் வரவேற்கிறோம். ஓர் நடுநிலை ஊடகவியலாளராக இனவாதத்துக்கும் குறுகிய ஆதாயங்களுக்காக செயல்படுவோருக்கும் எதிராக அவர்களது முகத்திரையை கிழித்து சரியான திசைக்கு மக்களை வழிப்படுத்த வேண்டியதும் உங்களைப்போன்ற ஊடகத்திதோரின் கடமை. தொடருங்கள. வாழ்த்துக்கள்.
Tamil Adiyan has studied AKD well. AKD is a gentleman, and he waited patiently as an MP for the last 24 yrs to get this Presidency post unlike other greedy people. All of us should give him a salute for that. Everthing he did quietly. His patience finally answered with the April 2019 incident. People learnt their mistakes in voting to others. They were all in dark era until then. He didn't use any sort of speeches like others. Others all try to get something sooner rather waiting and that shows their greediness. Even those who publish the news too like that. They all want to get the benefit instantly. The price for his patience is to develop a peaceful country. We all hope and pray for his success.
மிகவும் அருமையான விளக்கம் Bro நீங்களும் ஒரு தெளிவான தமிழன் . எங்கள் தலைவரும் ஒரு தெளிவான அரசிய்ரீதியாக சென்றார் அதே போல அனுரவும் செல்கிறார். இருவரும் போராளிகள்
தமிழ் அடியான்! மிக விளக்கமான, தெளிவான காரணங்களும், நியாயமான, உறுதியான பேச்சு. முதலிலே ஒரு நல்ல, உண்மையான ஊடகத்தைக் காணமுடியவில்லையே. ஆனால் விஷம் கக்கும் சிங்கள ஊடகங்களும்தான். எப்ப இந்தநிலை மாறும்.? தமிழ் அடியானின் சேவைப்பரப்பு நீடிக்கப்படுகின்றது. அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்.
இடர் காலத்தின் போது உணவு தேவைக்காக அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொண்டீர்கள் அதிக நபர்கள் பயன்பட்டார்கள் மிகவும் நன்றி (நன்றி சொல்லி குறுஞ்செய்தி அனுப்பும்படி வயதானவர்கள் சிலர் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்)
சரியாக புரிந்து கொண்டுஅனுராவை ஆதரித்து வருவது நல்லது தமிழ் அரசியல் வாதிகள் சுயலாபம் தான் காரணம் தமிழ்மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் தமிழ் அரசியல்வாதிகளைஓரம் கட்டி விடுங்கள் தோழா நன்றி
சுருக்கமாக சொன்னால் மூவின ஊழல் அரசியல் வாதிகள் தான் பிரச்சனைகள் சுதந்திரம் கிடைப்பதற்கு 5 வருடங்கள் முன்பே குரோதத்தை விதைக்க தொடங்கிவிட்டார்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வாழ்க வளமுடன் 🙏🏽🌅🇱🇰❤️
100% உண்மை தம்பி. புரியாது மக்கள் இருக்கு வரேய் சுனாமி, நிலநடுக்கம் வெள்ளம், அவர்களைக்கு, ஒரு நாட்டில், ஒரு தாய் பிள்ளைகள் நம்ம எல்லோரும், அப்படி இல்லை, நாடும் அழியும், மக்களும் அழியும், சம்மகிய பழைய வே. தம்பி நான் சின்ஹல தான். தப்பா நான் பேசினாலும் மன்னிக்கவும், என் தாய் நாட்டுக்கும், மக்கள் அநேவரைக்கும் முருகன் துணை 🇱🇰🇱🇰🙏🙏
வேற்றுமையிலும ஒற்றுமை ஒரே நாடு ஒரே மக்கள் 200-300 வருஷத்துக்கு மேல தமிழ் வியாபாரிகள் தென் பகுதியில் வியாபாரம் செய்தார்கள் இப்பவும் தமிழ் ஆக்கள் காலி மட்டும் குடும்பமாக இருக்கிறார்கள் ஆனால் மூவின ஊழல் அரசியல் வாதிகள் தான் பிரச்சனைக்கு காரணம். வாழ்க வளமுடன் 🙏🏽🌅🇱🇰❤️
Hi Tamil Adiyan, every word you after is 100% true. In my family my husband brand me as AKD’s PA. No matter what every saying AKD is our survivor, if our people don’t take this opportunity to join with AKD and move forward, this is our end of Tamil Thesiyam. Now I am so worried why this natural disaster happening, it will slow down the progress of AKD’s plans.Yesterday people from Pointpedrew rang our Honourable Fisheries minister for help with 30 min he was there and listen to people problem mingle with them , this is the way government should be , now people got confident on the minister, in Tamil Thesiyam history I never heard this type of care was given to needy people. If they come they come on white and white and stand 200 metres away from people and look around and got in the car with their “Adivarudiyal”. Yesterday minister visited the sight with shorts like very casual. I have 200% hope AKD’s government will do a lot of good things for the country. Thank you for explaining clearly about AKD and his policy.
Hello; Tamil Aidiyan, We welcome a responsible media, when it's not taking sides and maintaing neutral position, meantime you need to use your discretion and analysis the danger of supporting an oppisite political party, which working tirelessly to silence and distorying Tamils self determination rights, political rights and lands rights. Awreness and discretion needed, the Histroy never lie. Of course we welcome, peaceful living with Singhala and removal of fruds politicians completely. 🙏 🇨🇦
Great service to Tamil world with Great courage entusiasm dedication Happiness hardwork Devotion Vision Knowledge Talent etc! God bless! You shd start interview/ talk with world Tamil Diaspora & SL Tamils Now! You will see the Best Views from world Tamils! That is multiway communications towards benefits to Tamil World! Just Start! World Tamils need New Ideas! New Actions! New Lanka! New World! Yes! You Can! Yes! We Can!
உங்களது நல்ல செய்திகள் வரவேற்கத்தக்கது. இந்த வெள்ள அனர்த்திற்கு அரசாங்கம் எப்படியான உதவிகளை செய்து வருகிறது என்பதை பல ஊடகங்களின் வாயிலாகவும் அறிய முடிகிறது. அனால் அதை விட மாலைகள் சகிதம் சாணக்கியமாக வலம் வந்த ஒருவர் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இதில் அனுபவம் அற்றவர்கள் எனவும், தனது அனுபவத்தினால் மக்களுக்கு உதவி செய்து வருவதாகவும் கூறியிருந்தார். எனவே இவரைப்பற்றிய செய்திகளை உங்கள் பாணியில் கேட்க ஆவலாக உள்ளோம்.
VVT FISHERMEN'S WERE SO HAPPY. TAMIL' MINISTER WENT TO SEE THM WITH IN 30 MINUTES. SO HAPPT TO SEE GE PUT SMILE ON OUR PEOPLE FACE AFTER OUR BELOVED DESIA THALIVAR TIME PERIOD. PRESIDENT ANURA KERPING HIS WORD'S. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢
மிகவும் காத்திரமான கருத்துக்களை முன்வைத்தீர்கள் ஒரு ஊடகவியலாளன் இப்படித்தான் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் தமிழ்
100% உண்மை... துணிந்து நில்....
தொடர்ந்து செல்...
தோல்வி கிடையாது,..
மக்களின் அறிவுக்கண்ணை மிக கஸ்ரப்பட்டு திறக்கும் அடியானிற்கு நன்றிகள்❤
உங்கள் மதிப்பீடு மிகவும் தரமானதாக இருக்கிறது. நன்றி
சொன்னது அத்தனையும் 100% உண்மை உண்மை உண்மை
தமீழ் அடியான் இவ்வழவு காலமும் அரசியலில்
சிங்கள தமிழ் அரசியல்வாதிகள்செய்து
போதும் ஜனாதிபதி அனுராவிக்கு எமது ஆதரவை கொடுப்போம்
நன்றி😊
உண்மை உண்மை , தெளிவான பதில். வாழ்த்துக்கள்.
உண்மை தான் நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. எமக்கு நம்பிக்கை உள்ளது ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம்.
சிறப்பு உண்மையான விளக்கம் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து வாழ முடியாதவாறு கடந்தகால ஆட்சியாளர்களும் ஊடகங்களும் பிரித்தாண்டன இப்படி இனிமேலும் நடக்காமல் தடுக்க வேண்டும்
உங்களுடைய செய்திகள் எல்லாம் உன்மை நன்றீ
சரியாக கூறினீர்கள் தம்பி
உங்கள் சிறப்புப்பார்வை வரவேற்க தக்க நிகழ்வு
வாழ்த்துக்கள்.
ஜனாதிபதி AKD அவர்கள் மகிந்த ராஜபக்ச ஆதவாளர்கள்
வீரவன்ச போன்ற இனவாத கருத்துக்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுகிற இவர்களை மதிப்புக்குரிய AKD அவர்கள் எவ்வாறு control செய்ய முடியும்
மிக மிக சரியான பதிவு!வாழ்த்துக்கள் மகிழ்ச்சி!
உண்மை தம்பி .நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
வணக்கம் தமிழ் அடியானே!!! அருமையான ஒருவிளக்கம் ❤❤❤கொடுத்தீர்கள் இதுவரை இப்படி யாரும்கூறவில்லை ஒருமுறையல்ல எங்கள் மக்களுக்கு என்னும் ஆணிஅறைந்தமாதிரி கூறவேண்டும் திரும்பத்திரும்ப உரைக்க வேண்டும் அப்பதான் சிலமரமண்டைகளுக்கு தெளிவுவரும் நன்றி நன்றி
வாழ்த்துக்கள் சகோ
அருமையான பதிவு இதுக்கு பிறகும் கேட்டால் இவர்கள்தான் பிரச்சனைக்கு உரிய ஆக்கள். நன்றி தமிழ் அடியான்
உலகமாயிரம் சொல்லட்டுமே எமக்கு நாமே நீதிபதி. தம்பி உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி வணக்கம்.
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்.நம்மவர் குற்றங்கள் பிடிப்பதிலேயே இருக்கிறார்கள்.ஆனால் ஆரோக்கியமான குற்றச்சாட்டுக்களே இல்லை
சரியான கேள்வி சரியான பதில்
தம்பி வாழ்த்துக்கள் 👌👌❤️💯
சந்தேகமான கேள்வி கேட்ப்பவர்கள் தற்போதைய நிலையை புரிந்து கொள்ள முடியாத வர்கள்
நீங்கள் கூறுவது 100% உண்மை " உண்மை ஒருபோதும் மறையாது "👍🇱🇰💐🧭👍✨..
நேர்மையான உன்மையான ஊழல் அற்ற ஜனாதிபதி என்பதனை அவர் நிரூபித்த படியால் உண்மையாக ஆதரிக்கிறோம்.
ஆம் நீங்கள் சொல்வது சரி ❤
தமிழ் அடியான் சொன்னது 💯/💯 வீதம் உண்மை சுப்பர் கருத்து. நாங்கள் எப்பவும் அநுராவுக்குத்தான் ஆதரவு கொடுப்போம். நாங்கள் இலங்கையர்கள் மட்டும்தான் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
❤வாழ்த்துக்கள் ❤️AKD❤வாழ்க ❤ வளமுடன் ♥️
100% உண்மை தெளிவான பதில்
100% உண்மை 🙏 வாழ்த்துக்கள் தம்பி. தொடரட்டும் உங்கள் சேவை. ❤
டக்ளஸ் பிள்ளையான் ட ஆக்கள் தான் அநுர வை எதிர்ப்பவர்கள் நீங்க நல்லபடியா இதனை கொண்டு போங்க நாங்க இ௫க்கோம் ❤
நல்ல கருத்துகள் நன்றி ! அடியான் அவர்களை!SivaT.
சரிதான் தம்பி உங்கள் கருத்து
நல்லது இவ்வாறு சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களின் நிலைமை பற்றியும் சரியான புரிதல்கள உண்டு பண்ண வேண்டும். டாக்டர் அர்ஜுனாவின் செயல்பாடு அது நோக்கியே இருப்பது கண்டு மகிழ்ச்சி. தமிழ் அடியான் உங்கள் சேவை போற்றுதற்குரியது நன்றி வணக்கம்
Dear Adiyan, in the comments section, I couldn't see any negative (bad) comments of your speech. I think your voice is either absolutely accepted by the readers or otherwise your voice is perfectly correct and true.
This is what a good journalist must have. Congratulations bro. Keep it up.
Thank you.
சிறப்பு, நல்ல செய்தி அத்தனையும் உண்மை தமிழ் அடியான்
மகிழ்ச்சி
நன்றி பகிர்வுக்கு🙏
அன்பு தம்பி உங்கள் விடியோ சூப்பர் ❤❤❤ வாழ்க வளமுடன் தம்பி😊❤❤❤
அருமையான தெளிவான விளக்கங்கள்.இனியும் உங்களைப்பார்த்து சொம்பு தூக்கியென்று சொல்வார்களா பார்ப்போம்.உங்களின் அளப்பரிய பணி தொடர வாழ்த்துக்கள்.
உண்மையான கருத்துக்கள் அண்ணா.
தம்பி தமிழ்அடியான், நம்மவர்கள் ஒருமனிதனை பற்றிய நல்லெண்ணங்களை அலசி ஆராந்து அவரின் கருத்துக்களை புரிந்துகொள்ளுவதில்லை என்பதை இதிலிருந்து நாம் அறந்துகொள்ளுகிறோம். பலர் இன்னும் பழையபல்லவி பாடுவதிலேயே உள்ளனர். நன்றி.
AKD doing very well now
அருமையான பதிவு அற்புதமான வார்த்தைகள் வாழ்த்துக்கள் அடியேன் லட்சியம் என்னவென்று சூப்பர் கருத்து தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
100 வீதம் உண்மை. சரியான விளக்கத்தை சொல்லி இருக்கின்றீர்கள். எங்கள் இனம் திருந்துவதற்கு பல காலங்கள் எடுக்கும்.
ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் சுயநலமாக
இனவாதத்தை வைத்து அரசியல் செய்ய
உதவுவது ஊடகம் என்பது 💯வீதம் உண்மை.
முதலில் இவர்கள் மாற வேண்டும்.நன்றி.🙏🇨🇦
Excellent explanation. Well done 👍
Very well said, brother.
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏சூப்பர் சூப்பர் தெளிவான விளக்கம் 👌👌👌தமிழ் அடியான் செய்திகள் அனைத்தும் சிறப்பு சிறப்பு 💯✔️🎂🎂💪🔥🔥🔥🔥
Very True 💯 Super Anna 👌🔥🔥🔥 Keep it up 👍
யதார்த்தமான அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் , மாவீரர் தினத்தை கொண்டாட விட்ட அநுர தமிழினத்துக்கு ஒரு சிறிய உரிமை ஒற்றை கொடுத்தால் தமிழினம் தலை சாய்க்கும் ""
அண்ணா எனக்கும் உங்கள் மேலே கோவமிருந்தது தெளிவான விளக்கம் நன்றி
தமிழ்அடியான் அஅத்தனையும் 💯💯உண்மை இதை யாராலும் மறுக்க முடியாது வாழ்த்துகளும் நன்றிகளும் 🙏❤️❤️❤️❤️
சரியான அறிவு பூர்வமான கருத்துக்கள் .தம்பி இதை இருபகுதியும் புரியும்படி சென்றடைய வேண்டும்.நன்றி.
குறை சொல்லவேண்டும் என்றே சிலர் திரிகிறார்கள்
அனுரா போன்ற ஒரு தலைவரை இலங்கை ஒருபோதும் பெற்றதில்லை. குறுகிய காலத்துக்குள்ளேயே அதற்கான செயல்பாடுகளையும் நிரூபண ங்களையும் நாம் பார்க்கிறோம். அதுபற்றிய உங்கள் புரிதலையும் வரவேற்கிறோம். ஓர் நடுநிலை ஊடகவியலாளராக இனவாதத்துக்கும் குறுகிய ஆதாயங்களுக்காக செயல்படுவோருக்கும் எதிராக அவர்களது முகத்திரையை கிழித்து சரியான திசைக்கு மக்களை வழிப்படுத்த வேண்டியதும் உங்களைப்போன்ற ஊடகத்திதோரின் கடமை. தொடருங்கள. வாழ்த்துக்கள்.
இதே செய்திகளை சிங்களத்தில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும்.
நாட்டுக்கு பொருத்தமான தலைவன் தோழர் அனுரா குமார தான் வாழ்க வளர்க தோழர்❤
Tamil Adiyan has studied AKD well.
AKD is a gentleman, and he waited patiently as an MP for the last 24 yrs to get this Presidency post unlike other greedy people.
All of us should give him a salute for that. Everthing he did quietly. His patience finally answered with the April 2019 incident. People learnt their mistakes in voting to others. They were all in dark era until then.
He didn't use any sort of speeches like others. Others all try to get something sooner rather waiting and that shows their greediness. Even those who publish the news too like that. They all want to get the benefit instantly.
The price for his patience is to
develop a peaceful country.
We all hope and pray for his success.
இதே செய்திகளை சிங்களத்தில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும்.
வாழ்க தமிழ் அடியன் நீங்கள் கூறியது உண்மை உண்மை உண்மை
மிகவும் அருமையான விளக்கம் Bro நீங்களும் ஒரு தெளிவான தமிழன் . எங்கள் தலைவரும் ஒரு தெளிவான அரசிய்ரீதியாக சென்றார் அதே போல அனுரவும் செல்கிறார். இருவரும் போராளிகள்
இவர் ஆயுதபோரட்டத்தால் தீர்வு கானமுடியாது என்று இவர்கள் உணர்ந்தவர்கள்.
தமிழ் அடியான்! மிக விளக்கமான, தெளிவான காரணங்களும், நியாயமான, உறுதியான பேச்சு.
முதலிலே ஒரு நல்ல, உண்மையான ஊடகத்தைக் காணமுடியவில்லையே. ஆனால் விஷம் கக்கும் சிங்கள ஊடகங்களும்தான்.
எப்ப இந்தநிலை மாறும்.?
தமிழ் அடியானின் சேவைப்பரப்பு நீடிக்கப்படுகின்றது. அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்.
இதே செய்திகளை சிங்களத்தில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும்.
Nallathu seithal yaraium aatharikkalam akd very very good
அனுரா 👌
First time I agree 100% with you...
மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் நன்றி 💯👍❤️❤️❤️
உங்களது கருத்துக்கள் சரியானது தமிழ் அடியான் அவர்களே வாழ்த்துக்கள்
Congratulation Tamil adiyan
இடர் காலத்தின் போது உணவு தேவைக்காக அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொண்டீர்கள் அதிக நபர்கள் பயன்பட்டார்கள் மிகவும் நன்றி
(நன்றி சொல்லி குறுஞ்செய்தி அனுப்பும்படி வயதானவர்கள் சிலர் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்)
வாழ்த்துக்கள் இப்பயாச்சு விளங்கி இருக்கீங்க, தொடரட்டும் மாற்றம் ஒன்றே மாறாதது.
Very good honest explanations.
நாட்டின் தற்போதைய நடைமுறைக்கு மிகவும் பயனுள்ள செய்தி
சரியாக புரிந்து கொண்டுஅனுராவை ஆதரித்து வருவது நல்லது தமிழ் அரசியல் வாதிகள் சுயலாபம் தான் காரணம் தமிழ்மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் தமிழ் அரசியல்வாதிகளைஓரம் கட்டி விடுங்கள் தோழா நன்றி
இதே செய்திகளை சிங்களத்தில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும்.
நன்றி உங்கள் பணி தொடரட்டும்
அருமை ❤
Ur telling truth
அருமை உங்களுக்கு மனமார்ந்தநன்றிகள் 😊❤
அருமையான கருத்துக்கு நன்றிகள்
கொள்ளையடிக்க வழியில்லை என்ற அவர்களின் மன ஏக்கம் . நன்றிகள் 😊
சுருக்கமாக சொன்னால் மூவின ஊழல் அரசியல் வாதிகள் தான் பிரச்சனைகள் சுதந்திரம் கிடைப்பதற்கு 5 வருடங்கள் முன்பே குரோதத்தை விதைக்க தொடங்கிவிட்டார்கள்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
வாழ்க வளமுடன்
🙏🏽🌅🇱🇰❤️
100% உண்மை தம்பி. புரியாது மக்கள் இருக்கு வரேய் சுனாமி, நிலநடுக்கம் வெள்ளம், அவர்களைக்கு, ஒரு நாட்டில், ஒரு தாய் பிள்ளைகள் நம்ம எல்லோரும், அப்படி இல்லை, நாடும் அழியும், மக்களும் அழியும், சம்மகிய பழைய வே. தம்பி நான் சின்ஹல தான். தப்பா நான் பேசினாலும் மன்னிக்கவும், என் தாய் நாட்டுக்கும், மக்கள் அநேவரைக்கும் முருகன் துணை 🇱🇰🇱🇰🙏🙏
வேற்றுமையிலும ஒற்றுமை ஒரே நாடு ஒரே மக்கள் 200-300 வருஷத்துக்கு மேல தமிழ் வியாபாரிகள் தென் பகுதியில் வியாபாரம் செய்தார்கள் இப்பவும் தமிழ் ஆக்கள் காலி மட்டும் குடும்பமாக இருக்கிறார்கள் ஆனால் மூவின ஊழல் அரசியல் வாதிகள் தான் பிரச்சனைக்கு காரணம்.
வாழ்க வளமுடன்
🙏🏽🌅🇱🇰❤️
AkD❤ Dr Arjuna ❤️ Good massage Tamil Adityan ❤🎉🎉🎉
அருமையான நல்ல பதிவு நன்றி தமிழ் அடியன்
தம்பி நீங்கள் சொல்ஙது 100% உண்மை. நாங்கள்உங்களுடன்தான் உள்ளோம்
Hi Tamil Adiyan, every word you after is 100% true. In my family my husband brand me as AKD’s PA. No matter what every saying AKD is our survivor, if our people don’t take this opportunity to join with AKD and move forward, this is our end of Tamil Thesiyam. Now I am so worried why this natural disaster happening, it will slow down the progress of AKD’s plans.Yesterday people from Pointpedrew rang our Honourable Fisheries minister for help with 30 min he was there and listen to people problem mingle with them , this is the way government should be , now people got confident on the minister, in Tamil Thesiyam history I never heard this type of care was given to needy people. If they come they come on white and white and stand 200 metres away from people and look around and got in the car with their “Adivarudiyal”. Yesterday minister visited the sight with shorts like very casual. I have 200% hope AKD’s government will do a lot of good things for the country. Thank you for explaining clearly about AKD and his policy.
Arumaiyana unmaiyana vidayangalai sonna ungalukku nandrigal pala........... sagodharan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌
Hello; Tamil Aidiyan,
We welcome a responsible media, when it's not taking sides and maintaing neutral position, meantime you need to use your discretion and analysis the danger of supporting an oppisite political party, which working tirelessly to silence and distorying Tamils self determination rights, political rights
and lands rights.
Awreness and discretion needed, the Histroy never lie. Of course we welcome, peaceful living with Singhala and removal of fruds politicians completely. 🙏 🇨🇦
Absolutely correct thamil adiyaan you are great
Absolutely u r right goahead God bless you dear sir ❤❤❤❤
Great service to Tamil world with Great courage entusiasm dedication Happiness hardwork Devotion Vision Knowledge Talent etc! God bless!
You shd start interview/ talk with world Tamil Diaspora & SL Tamils Now! You will see the Best Views from world Tamils! That is multiway communications towards benefits to Tamil World! Just Start! World Tamils need New Ideas! New Actions! New Lanka! New World! Yes! You Can! Yes! We Can!
Hats off Tamil Adiyan❤❤❤
Great❤ true and honest. You only a very honest person. Honest and tue media. Congratulations ❤
இதுதான் உண்மை மறுப்பதற்கு இல்லை வாழ்த்துக்கள் நல்ல பதிவு தம்பி
Excellent explanation, you are correct & really a appreciable asset of human 🙏🏻
நீங்கள் தெளிவானா விளக்கத்தை தந்ததற்கு நன்றி bo
Wow 💪🙌🙌🤗🤗🤝🤝🤝🤝👏🏽👏🏽👏🏽👏🏽You are amazing and welled Educated.👌🏽👌🏽ur 🗣️100%true.God bless you .
அருமை யான நல்ல பதிவு.நன்றி தம்பி ❤️
Exactly bro what ur explain meaningfully God bless Alls
Good explanation, proceed thamby God bless u.
ஜனாதிபதிஅவர்களைஆதரிப்பதுஏன்என்பதற்குநல்லவிளக்கம்தந்தீர்கள்/தங்களுக்குமனமார்ந்தநன்றிகள்
உங்களது நல்ல செய்திகள் வரவேற்கத்தக்கது. இந்த வெள்ள அனர்த்திற்கு அரசாங்கம் எப்படியான உதவிகளை செய்து வருகிறது என்பதை பல ஊடகங்களின் வாயிலாகவும் அறிய முடிகிறது. அனால் அதை விட மாலைகள் சகிதம் சாணக்கியமாக வலம் வந்த ஒருவர் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இதில் அனுபவம் அற்றவர்கள் எனவும், தனது அனுபவத்தினால் மக்களுக்கு உதவி செய்து வருவதாகவும் கூறியிருந்தார். எனவே இவரைப்பற்றிய செய்திகளை உங்கள் பாணியில் கேட்க ஆவலாக உள்ளோம்.
அதுதான் உண்மை
Super akd very best super
VVT FISHERMEN'S WERE SO HAPPY. TAMIL' MINISTER WENT TO SEE THM WITH IN 30 MINUTES. SO HAPPT TO SEE GE PUT SMILE ON OUR PEOPLE FACE AFTER OUR BELOVED DESIA THALIVAR TIME PERIOD. PRESIDENT ANURA KERPING HIS WORD'S. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢
God bless you I agree with your thoughts Anura way everything Jesus always Jesus with him💒☦️🎄
Supporting is the right decision ,past politics and future politics, lots of changes, 🎉❤🎉
All true, Anna.❤🎉🎉
இவங்கள் எல்லாரிலும் இவர் வித்தியாசம் 👌👌👌👌♥️♥️♥️♥️