Hi all for some personal reason I can't give you my WhatsApp number, so please msg me in Instagram & telegram channel link. www.instagram.... Telegram: t.me/tntruckkerz
வெளிப்படையாக நிறைய செய்திகளை பகிர்வதற்கு நன்றிகள் அண்ணா. வேலையில் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து இருக்கலாம் என்பதையும் தெரிந்து கொண்டால் நிம்மதியாக இருக்கும்.
வணக்கம், அண்ணா புதியதாக வரக்கூடிய நபர் எத்தனை மாதம் ஆகும் டியூட்டி செல்ல அதனை பற்றி செல்லுங்கள், ஏஜென்சி VFX, Ticket மற்றும் முதல் 2 மாதம் சாப்பாடு, ரூம் சேர்த்து தான் 5L சொல்றாங்க ஏன் அப்படி கம்பெனி நமக்கு ரூம், சாப்பாடு தரமாட்டார்கள என்ன ஒரு நல்ல பதில் Video போடுங்க அண்ணா காத்து இருக்கோம்.. நீங்கள் டியூட்டி மாத்திட்டுகள இல்லை.

Wait for part 2
No part 2. Bro....
@TN-TRUCKKERZ y bro what happened
Hello anna
Hi brother
வேறு கம்பெனிக்கு மாற வேண்டிய நிலை வருமா.. அல்லது தொடர்ந்து ஒரே கம்பெனியில் பணி செய்யலாமா அண்ணா.
வணக்கம், அண்ணா புதியதாக வரக்கூடிய நபர் எத்தனை மாதம் ஆகும் டியூட்டி செல்ல அதனை பற்றி செல்லுங்கள், ஏஜென்சி VFX, Ticket மற்றும் முதல் 2 மாதம் சாப்பாடு, ரூம் சேர்த்து தான் 5L சொல்றாங்க ஏன் அப்படி கம்பெனி நமக்கு ரூம், சாப்பாடு தரமாட்டார்கள என்ன ஒரு நல்ல பதில் Video போடுங்க அண்ணா காத்து இருக்கோம்.. நீங்கள் டியூட்டி மாத்திட்டுகள இல்லை.
அண்ணா அங்கு நமது இந்திய mobile phone அனைத்து வேலை செய்யுமா ?
And , career zone agency selected me bro . How to contact you bro?
See description, u will find a link. Press its