வாழ்த்துக்கள் ப்ரோ விடாமுயற்சி தான் வெற்றிப்பயணம் இனி வரவேற்கும் ஓட்டுநர் சொந்தங்களுக்கு நல்லது கெட்டது ஏஜென்சியை பற்றி கொஞ்சம் அப்டேட் பண்ணுங்க மற்றவர்களுக்கு வசதியாக இருக்கும் உங்களுக்கு புரியும் நினைக்கிறேன் இனி உங்கள் பயணம் நல்லதோர் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்🎉
இவ்வளவு போராட்டமா... ரொம்ப கஷ்டம் தான் சகோ உங்கழுக்கெள்ளாம்... இந்த வேளை இல்லாத காலத்தில் உங்களுக்கு சம்பளம் அல்லது பேசிக்காவது கிடைத்ததா...அல்லது சாப்பாடு பனம் மட்டும் கிடைத்ததா
வாழ்த்துக்கள் அண்ணா 🎉 நீங்க போடுற ஒவ்வொரு வீடியோல எனக்கு டவுட் கிளியர் ஆவுதுன்னா 2, அண்ணா heavy licence எடுத்து எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் வேணும் na Europe interview ? நான் எத்தனை நாள் கழிச்சு அட்டென்ட் பண்ண முடியுமா.
@@TN-TRUCKKERZ , நீங்கள் 2023 ஜூலை மாதம் டிரக் ட்ரைனிங் பெற்றதாக கூறி இருந்தீர்கள் ஆனால் அதிலிருந்து ஒரு வருடம் முடிவடைவதற்கு முன்பாக இன்டர்வியூ செய்ததாக கூறீருந்தீர்கள் . அப்படி என்றால் இன்டர்வியூ நடதியவர்களிடம் எக்ஸ்பீரியன்ஸ் பற்றி என்ன கூறினீர்கள்?
வாழ்த்துகள் நண்பா இறைவன் என்றும் துனைஇருப்பார்...👍👍👍
All the best brother
Congratulations 🎉 brother best of luck
Salute to your patience...
Congratulations brother,,
@@TN-TRUCKKERZ
yes bro
That agency is Career Zone
All the best bro
Hye bro, you are giving a good explanation and genuinely explained. Tx for the information
Super anna
Clear information super ji🎉
Super anna 👌👌👌🎉
நீங்கள் றூமில் இருக்கும்காலங்களில் சாப்பாட்டுச்செலவு யாருடையது
Our own. Company will give 420 Euro as salary on 10th of every month
I like scania 124L 360 bro
வாழ்த்துக்கள் ப்ரோ விடாமுயற்சி தான் வெற்றிப்பயணம் இனி வரவேற்கும் ஓட்டுநர் சொந்தங்களுக்கு நல்லது கெட்டது ஏஜென்சியை பற்றி கொஞ்சம் அப்டேட் பண்ணுங்க மற்றவர்களுக்கு வசதியாக இருக்கும் உங்களுக்கு புரியும் நினைக்கிறேன் இனி உங்கள் பயணம் நல்லதோர் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்🎉
Career Zone is that agency
🙏
😂@@TN-TRUCKKERZ
😁
இவ்வளவு போராட்டமா... ரொம்ப கஷ்டம் தான் சகோ உங்கழுக்கெள்ளாம்...
இந்த வேளை இல்லாத காலத்தில் உங்களுக்கு சம்பளம் அல்லது பேசிக்காவது கிடைத்ததா...அல்லது சாப்பாடு பனம் மட்டும் கிடைத்ததா
With basic salary
How much money spend ur personal expense and agency cost pls wich agency
உங்களிடம் எப்படியான றயல் பார்த்தார்கள். அதை எப்படி கடந்தீர்கள் என்பதை அறியத்தாருங்கள். அடுத்தது எத்தனை வயதுக்காறர்கள் வரலாம் என்பதை அறியத்தாருங்கள்
எனது முந்தைய வீடியோக்களை பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கான அனைத்து பதில்களையும் பெறுவீர்கள்
வாழ்த்துக்கள் அண்ணா 🎉 நீங்க போடுற ஒவ்வொரு வீடியோல எனக்கு டவுட் கிளியர் ஆவுதுன்னா
2, அண்ணா heavy licence எடுத்து எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் வேணும் na Europe interview ?
நான் எத்தனை நாள் கழிச்சு அட்டென்ட் பண்ண முடியுமா.
1year,
உங்கள் சந்தேகங்கள் காணொளிகள் மூலம் நிவர்த்தி செய்யப்படுவதாகச் சொன்னீர்கள். ஆனால் இப்போது பழைய தலைப்புகளில் இருந்து சந்தேகங்களைக் கேட்கிறீர்கள்.
அண்ணா மிக்க நன்றி
வாழ்க்கையில எப்படியாச்சும் முன்னேறுவதற்காக தான் நான் ட்ரை பண்ணுகிறேன், கரெக்டான வழிகாட்டி
நீங்கள்
அண்ணா உங்க Instagram ஐடி குடுங்க
t.me/tntruckkerz
அண்ணா உங்க தொடர்பு கொள்வது எப்படி na ஏதாச்சும் வாய்ப்பு இருக்குதா அண்ணா. Please support me na
@@TN-TRUCKKERZ , நீங்கள் 2023 ஜூலை மாதம் டிரக் ட்ரைனிங் பெற்றதாக கூறி இருந்தீர்கள் ஆனால் அதிலிருந்து ஒரு வருடம் முடிவடைவதற்கு முன்பாக இன்டர்வியூ செய்ததாக கூறீருந்தீர்கள் . அப்படி என்றால் இன்டர்வியூ நடதியவர்களிடம் எக்ஸ்பீரியன்ஸ் பற்றி என்ன கூறினீர்கள்?
Bro. pinnadi Vara irukkura yellarukkum indha problam varuma bro pls solluga bro .. nan. Agriment la sing pannitiu waiting.
I don't know brother...
Bro நீங்க வண்டி ஓட்ட முன் டிரைய்னிங் நாட்களில் சம்பளம் கொடுத்தார்களா சிலவுக்கு என்னா செய்தீர்கள் விளக்கவும்
Please check out the channels videos comments it that also u can get answers for your doubts
Anna evlo naal selavu nama own na pathukanuma illa companyla besic selary ethum kudupangala...? Pls sollunga ana
1month our expance. 2n month salary will be issued...
Bro mic vachi pesuga onnum kikala
Sorry brother. Check your phone or u use headset. Audio is clear and louder.
🎉
sir consultancy name enna sir..
Carrier zone Bangalore
Gartner company accomadation la monthly expence ethum kuduthangala bro
No monthly salary, expenses We should manage ours... Salary after signing the contract.
Ivalo nal appam anga salary kedayatha anna
It's company responsibility...
Bro for almost 7 months no salary ah?
With salary bro... Without salary nobody will work...
🎉