Ebenesarae | John Jebaraj | Tamil Christian song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 18K

  • @jesustheresa4032
    @jesustheresa4032 ปีที่แล้ว +11505

    இந்தப் பாடல் எத்தனை பேருக்குப் பிடிக்கும்❤️💕

  • @beaulahrachel4498
    @beaulahrachel4498 7 หลายเดือนก่อน +2185

    மருத்துவர் கலைந்துவிடும் என்று சொன்ன என் கருவை காத்தது இந்த பாடல் வரிகள் தான். 10 மாதங்கள் இந்த பாடல் வரிகளை கேட்டு தான் பிள்ளை என் கருவில் வளர்ந்தான். இப்போது என் பிள்ளை பிறந்து 10 மாதங்கள் ஆகிறது. கர்த்தருக்கு நன்றி ❤

    • @CharlesCharlessemin
      @CharlesCharlessemin 7 หลายเดือนก่อน +38

      ❤🎉

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 7 หลายเดือนก่อน +16

      ❤❤❤😮😮😮😮😢😢

    • @jacklinejaison763
      @jacklinejaison763 7 หลายเดือนก่อน +29

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤❤❤❤❤❤

    • @shinyprince6087
      @shinyprince6087 7 หลายเดือนก่อน +14

      Glory to jesus

    • @sherinisac
      @sherinisac 7 หลายเดือนก่อน +4

      🥺❤️

  • @duraibb2008
    @duraibb2008 ปีที่แล้ว +3392

    ❤ இந்த பாடலை கேட்டா மனதுருகி கண்கலங்கி பாடியவர்கள் எத்தனை பேர் லைக் போடுங்க 1 st லைக் என்னுடையது 🎉🎉

    • @devendranc2066
      @devendranc2066 ปีที่แล้ว +55

      இந்த பாடலை கேட்டபோது அழுகையை அடக்க முடியல. நன்றி இயேசப்பா, நன்றி ❤

    • @anehemiahpanneerselvam3359
      @anehemiahpanneerselvam3359 11 หลายเดือนก่อน +25

      நானும் அய்யா நன்றி

    • @somanp2688
      @somanp2688 11 หลายเดือนก่อน +18

    • @DhanushaPereira-rl4bh
      @DhanushaPereira-rl4bh 10 หลายเดือนก่อน +12

      Nandri yessappa ❤❤❤❤ very nc song & ur voice is a beautiful ... God blessed pastor and everyone ...AMEN

    • @r.duraisamy462
      @r.duraisamy462 10 หลายเดือนก่อน

      ,x😊❤❤​@@somanp2688of old ❤m❤yu

  • @Tharun07726
    @Tharun07726 18 วันที่ผ่านมา +16

    நான் ஒரு இந்துவாக இருந்தாலும் என் மனதில் நிம்மதி கிடைக்கிறது என் கண்களில் தானாக தானாகவே கண்ணீர் வருகிறது என் கவலைகள் எல்லாம் தீர்ந்து விடுகிறது நன்றி இயேசப்பா

  • @shenbashenba9937
    @shenbashenba9937 ปีที่แล้ว +2418

    கோடி முறை கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல்....❤

  • @supramaniyamsuresh2380
    @supramaniyamsuresh2380 8 หลายเดือนก่อน +764

    2000 - 2007 வரை மிகவும் இக்கட்டான காலம் எனது குடும்பத்திற்கு. நானும் எனது தாய் மற்றும் தம்பியுடன் சாப்பாட்டிற்காக ஒவ்வொரு வீடு வீடாக சென்று உணவு கேட்போம். அத்தகைய நிலையில் இருந்த நான் இன்று ஒரு Lawyer.. (ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே❤ )
    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் Amen
    Thank you Lord

    • @mariar7729
      @mariar7729 7 หลายเดือนก่อน +6

      Amen

    • @sammoses6375
      @sammoses6375 7 หลายเดือนก่อน +5

      Amen❤

    • @mr_sam_review_official
      @mr_sam_review_official 7 หลายเดือนก่อน +11

      Kaartharuku nandri ✝️🛐💖✨

    • @SindhuSathyam-ur1he
      @SindhuSathyam-ur1he 6 หลายเดือนก่อน +5

      Praise the lord 🙏🏼 🙏🏼 🛐 🙌🏼🙏🏼 congrats 🎉❤ bro Jesus always be with you❤

    • @albertmelvin3463
      @albertmelvin3463 6 หลายเดือนก่อน +3

      Amen

  • @ArumugamArumugam-z2e
    @ArumugamArumugam-z2e 9 หลายเดือนก่อน +136

    எங்க குடும்ப இது என் மகனுக்கு 7 மாதம் தான் ஆகிறது ஆனால் இந்த பாடல் போட்டலே திரும்பி பார்த்து சிரிப்பான் ❤

  • @JayaKodi-ex8se
    @JayaKodi-ex8se หลายเดือนก่อน +92

    எனக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை கர்த்தர் இந்த ஆண்டில் சுகத்தையும் கர்ப்பத்தின் கனியும் என் ஆண்டவர் ஆசீர்வதித்து தருவார் என்று விசுவாசிக்கிறேன்

    • @shalini5micheal
      @shalini5micheal หลายเดือนก่อน +1

      Pray panuga believe Jesus Christ

    • @jeramis4186
      @jeramis4186 หลายเดือนก่อน +2

      Amen 🙏🏻

    • @sweetsweety3018
      @sweetsweety3018 หลายเดือนก่อน +2

      Sure sister ❤ God will doing great things❤🎉

    • @diludiluska8036
      @diludiluska8036 หลายเดือนก่อน +5

      திருமணம் ஆகி 9 வருடங்களுக்கு பிறகு என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதித்த கர்த்தர் உங்களையும் ஆசிர்வதிப்பார் என்று விசுவாசியுங்கள் நம்பிக்கை தான் எல்லாம் ❤❤

    • @smpwirebasket2037
      @smpwirebasket2037 9 วันที่ผ่านมา +1

      Ungaludaya venduthal vanjai niraiverum...❤

  • @sanjairavi8340
    @sanjairavi8340 10 หลายเดือนก่อน +568

    ஹிந்துவாக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை இப்பாடலை ஒவ்வொருமுறை கேட்கும்போதெல்லாம் கண்கலங்குகிறேன் எதோ ஒரு மனநிம்மதி ❤️

  • @mformusikc
    @mformusikc ปีที่แล้ว +855

    LYRICS
    நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
    ஓயாமல் நன்றி சொல்வோம்-2
    ஒரு கரு போல காத்தீரே நன்றி
    என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
    எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே
    எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
    நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
    நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி
    1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
    நன்மையால் நிறைந்துள்ளதே-2
    ஓரு தீமையும் நினைக்காத நல்ல
    ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
    2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
    உம் கரம் நல்கியதே-2
    நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
    (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே
    3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
    அழைத்தது அதிசயமே-2
    நான் இதற்கான பாத்திரம் அல்ல
    இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் วันที่ผ่านมา +3

    🙏🙏 நன்றி எபிநேசரே .. என்னை காத்தீரே .. பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் உட்பட ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்துப் போனார்கள்.. நான் ஓட்டுநருக்கு இடப்புறம் கியர்பாக்ஸ் வை ஒட்டி இருந்தேன்.. இரவு மூன்று மணி.. அப்போது எனது ஆடைகள் முழுவதும் கிழிந்து இருந்தது ஆனால் என் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா பாதுகாத்தார்.. நான் இருந்த இடத்தில் பிழைப்பது கடினம் ஆனால் எபிநேசரின் கரம் அன்புள்ளது வல்லமை உள்ளது .. மிகவும் ஆறுதலான பாடல் .. நன்றி எபிநேசரே நன்றி .. இயேசுவுக்கு மகிமை ❤❤

  • @ramyakrishnanmuthukutti9129
    @ramyakrishnanmuthukutti9129 ปีที่แล้ว +1203

    நான் ஒரு இந்து பெண் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது மெய்சிலிக்கின்றது 😢😢

    • @jermiahv4235
      @jermiahv4235 ปีที่แล้ว +84

      இயேசு ஒரு போதும் மதத்தை உண்டாக்க வரவில்லை பூமியில் சக மனிதரையும் நேசித்து பாவத்திலிருந்து நம்மை மீட்க்க தன் உயிரையே கொடுத்த ஒரே தெய்வம் . Jesus loves you 🙏

    • @RishiKeshan-i2o
      @RishiKeshan-i2o 11 หลายเดือนก่อน +5

      🎉😊

    • @ragupathisaralaragupathisa5618
      @ragupathisaralaragupathisa5618 11 หลายเดือนก่อน +11

      We all under one umbrella called Jesus❤. We are the children of Jesus Christ 😇

    • @thayakavi4655
      @thayakavi4655 11 หลายเดือนก่อน +2

      John Aaaaww

    • @musiclove4887
      @musiclove4887 11 หลายเดือนก่อน +1

      Athaanae paathaen...enga da intha mathiri comments varalae nu...yendi ippadi likes veriyargala irukeenga ??

  • @ziondigitalphotography8452
    @ziondigitalphotography8452 ปีที่แล้ว +1583

    నానుమ్ ఎన్ వీడౌమ్ ఎన్ వీట్టార్ అనైవారుమ్
    ఊయమల్ నంద్రీ సోల్వోమ్ (2)
    ఓరు కరుపోలా కాతీరే నంద్రి
    ఎన్నై సిధైయామల్ సుమంధీరే నంద్రీ (2)
    ఎబినేసారే ఎబినేసారే
    ఇన్నాల్ వరై సుమాంధవరాయే
    ఎబినేసారే ఎబినేసారే
    ఎన్ నినైవాయ్ ఇరుప్పవారే
    నంద్రీ నంద్రీ నంద్రీ
    ఇధయతిల్ సుమంధీరే నంద్రీ
    నంద్రీ నంద్రీ నంద్రీ
    కారుపోల సుమంధీరే నంద్రీ
    1. ఒండ్రుమే ఇల్లామల్ తువంగిన ఎన్ వాజ్వు
    నన్మైయాల్ నిరైంధుల్లాధే (2)
    ఓరు థీమైయుమ్ నినైక్కాద నల్లా
    ఓరు తగప్పన్ ఉమ్మాయి పోలా ఇల్లా (2) -ఎబినేసరే
    2. ఆండ్రాండ్రైక్కాన ఎన్ థావైగల్ యావైయుమ్
    ఉమ్ కరమ్ నల్గియాధే (2)
    నీర్ నడతిడుం విధంగలై సొల్ల
    (ఓరు) పూరణ వార్తయ్యా ఇల్లా (2) -ఎబినేసారే
    3. న్యానిగల్ మతియిల్ పైథియమ్ ఎన్నైయుమ్
    అజైతదు ఆశ్చర్యమే (2)
    నాన్ ఇధర్కాన పతిరన్ అల్లా
    ఇదు కిరుబయ్యాయే వేరోండ్రుమ్ ఇల్లా (2) -ఎబినేసరే

  • @jlbvar19
    @jlbvar19 2 ปีที่แล้ว +679

    இயேசுவின் அன்பை ருசித்தவர்கள்,
    "நான் இதற்கான பாத்திரன் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்லை" என்ற வரியில் அழாமல் இருக்க முடியாது.

  • @Mohan-i1f7r
    @Mohan-i1f7r 9 วันที่ผ่านมา +5

    நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
    ஓயாமல் நன்றி சொல்வோம் (2)
    ஒரு கருபோல காதிரே நன்றி
    என்னை சிதயமல் சுமந்தீரே நன்றி (2)
    எபினசரே எபினேசரே
    இந்நாள் வரை சுமந்தவரே
    எபினசரே எபினசரே
    என் நினைவால் இருப்பவரே
    நன்றி நன்றி நன்றி
    இதயத்தில் சுமந்திரே நன்றி
    நன்றி நன்றி நன்றி
    கருப்போல சுமந்தீரே நன்றி
    1.ஓன்ரும் இல்லாமல் துவங்கின என் வாழ்வு நனையாமல் நிறைந்துள்ளது (2)
    ஓரு தீமையும் நினைக்காத நாள்ளர்
    ஒரு தகப்பன் உன்னை போல இல்ல (2)
    எபினேசரே
    2.அண்றன்றைகன என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே (2)
    நீர் நடதிடும் விதைங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல (2)
    எபிநேசரே
    3.ஞானிகள் மத்தியில் பைதியம் என்னையும்
    ஆழைத்தது ஆதிசயமே (2)
    நான் இதற்கான பாதிரன் அல்ல (2)
    இது கிருபையே வேறு ஒன்றும் இல்லை (2)
    எபினேசரே

  • @balangideon2428
    @balangideon2428 ปีที่แล้ว +1325

    என்னை எங்கம்மா கருவில்இருக்கும் போதே என்னை கலைக்க நினைத்தார்கள்,ஏனென்றால்,என்னைவிட,அக்கா அண்ணன்கள் எல்லாம் 15வருடங்கள் மூத்தவரகளாய் இருந்த படியால்,அதையெல்லாம் தாண்டி என்னை இந்த உலகத்தில் என்னை பிறக்கச் செய்தார் தேவன்,ஏனென்றால் உலகத்தோற்றத்துக்கு முன்னே என்னை,முன் குறித்து விட்டார்! ஆமென்

    • @vickyanna5411
      @vickyanna5411 ปีที่แล้ว +18

      Amen 🙏

    • @karpagavallikarpagavalli228
      @karpagavallikarpagavalli228 ปีที่แล้ว +58

      நானும் அப்படி பிறந்த வள்தான் இயேசப்பாவுக்கு கோடான கோடி நன்றி

    • @selvamerline1193
      @selvamerline1193 ปีที่แล้ว +6

      Amen🙏🙏

    • @deepaj8006
      @deepaj8006 ปีที่แล้ว +15

      Same my life too, but my JESUS protecting me still,glory to GOD alone🎉

    • @jes142
      @jes142 ปีที่แล้ว +14

      Nanum than ✝️❤️❤️❤️❤️❤️❤️❤️many many time's love & 🙏🏻😂

  • @MOVIEcut70
    @MOVIEcut70 8 หลายเดือนก่อน +294

    2100 ஆவது வருடத்தில் கூட இந்த பாடலை
    கேட்பவர்கள் மெய்மறந்து கேட்ப்பார்கள்❤

    • @samuelraja8468
      @samuelraja8468 6 หลายเดือนก่อน

      nakkuvanga kasuku pattu paduna nenga mei maranthu kepengala

    • @SindhuSathyam-ur1he
      @SindhuSathyam-ur1he 6 หลายเดือนก่อน +5

      🙏🏼😌yes

    • @ItrustmyLord
      @ItrustmyLord 3 หลายเดือนก่อน

      ​@@samuelraja8468சினிமா பாடல் வேண்டுமானால் நீங்கள் சொல்லுகிற படி எடுத்துக் கொள்ளலாம். கடவுளின் அருள் இல்லாமல் அவரைப் பற்றிய பாடல்கள் கோடிக்கணக்கான மக்களை சென்றடையாது.

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 3 หลายเดือนก่อน +1

      Yesssss

  • @antonymichael570
    @antonymichael570 ปีที่แล้ว +782

    இந்த பாடலை கேட்கும் போது,தேவன் செய்துக்கொண்டிருக்கும் கிருபைகளை நினைத்து அழுகை வருகின்றது.கர்த்தருக்கு நன்றி........

  • @mmnagar3602
    @mmnagar3602 2 หลายเดือนก่อน +33

    என் உடல் ரீதியாக பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிற என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்

    • @santhoshprabhakaran1817
      @santhoshprabhakaran1817 2 หลายเดือนก่อน +1

      Karthar ungalukku poorana sugam tharuvar amen

    • @rajlaptops
      @rajlaptops หลายเดือนก่อน

      In the name of Jesus Christ , From today onwards all your health problem cured . Jesus Christ bless you lot . Pray everyday . Jesus Bless you lot .

    • @JeevaJee-t9k
      @JeevaJee-t9k 3 วันที่ผ่านมา

      God bless you

  • @Itsmegunasree
    @Itsmegunasree ปีที่แล้ว +334

    Naanum En Veedaum En Veettaar Anaivarum
    Ooyaamal Nandri Solvom (2)
    Oru Karupola Kaatheerae Nandri
    Ennai Sidhaiyaamal Sumandheerae Nandri (2)
    Ebinesarae Ebinesarae
    Innaal Varai Sumandhavarae
    Ebinesarae Ebinesarae
    En Ninaivaay Iruppavarae
    Nandri Nandri Nandri
    Idhayathil Sumandheerae Nandri
    Nandri Nandri Nandri
    Karupola Sumandheerae Nandri
    1. Ondrumae Illaamal Thuvangina En Vaazhvu
    Nanmaiyaal Niraindhulladhae (2)
    Oru Theemaiyum Ninaikkaadha Nalla
    Oru Thagappan Ummai Pola Illa (2) -Ebinesarae
    2. Andrandraikkaana En Thaevaigal Yaavaiyum
    Um Karam Nalgiyadhae (2)
    Neer Nadathidum Vidhangalai Solla
    (Oru) Poorana Vaarthaiyae Illa (2) -Ebinesarae
    3. Nyaanigal Mathiyil Paithiyam Ennaiyum
    Azhaithadhu Adhisayamae (2)
    Naan Idharkkaana Paathiran Alla
    Idhu Kirubaiyae Vaerondrum Illa (2) -Ebinesarae

  • @StylishTeens
    @StylishTeens 10 หลายเดือนก่อน +1988

    I'm a cinema DJ artist. I had remixed many songs and played many corporate events but it doesn't touch my heart and cinema songs gave me some vibes like floating in sky . But once I remixed this song ( tamil vs Telugu ) I don't know some thing happened to me and I don't know why I'm crying like loser . After I remixed and uploaded, I got some hate on cinema songs and it's vibes. Finally I cancelled all my shows and stop playing cinema remixes and deleted my songs collections and my entire hard works in cinema shows. Now I'm a Christian DJ and this gives me more peaceful than cinema vibes. Thank God

    • @sathyadavid6475
      @sathyadavid6475 10 หลายเดือนก่อน +82

      So happy to see u r message bro ..Jesus is the truth life way..the heart touching song by our brother John jebaraj...i have accepted Jesus Christ as my personal saviour... glory to Jesus Christ

    • @tonycedric3750
      @tonycedric3750 10 หลายเดือนก่อน +48

      That's the power of God...❤

    • @arthanashajidaniel4986
      @arthanashajidaniel4986 9 หลายเดือนก่อน +57

      This comment made me cry. God bless you brother😊

    • @catherinemalathi
      @catherinemalathi 9 หลายเดือนก่อน +21

      God Almighty Bless You always From Zion stay Blessed go stretch forth your hands and you will See God Almighty Blessings upon you. Dear son🙏

    • @rajinidasarirajini5506
      @rajinidasarirajini5506 9 หลายเดือนก่อน +16

      Ur special to God God bless you 💗🙌pray trust wait

  • @macmilanmilan6892
    @macmilanmilan6892 2 หลายเดือนก่อน +31

    கோடிமுரை கேட்டாலும் திகைக்காத பாடல்💕

    • @DSR32014
      @DSR32014 2 หลายเดือนก่อน

      Very very true brother.

    • @jerams7156
      @jerams7156 22 วันที่ผ่านมา

      💕💕💕💕💕💕💕💕💕💕

  • @abinayaabinaya5755
    @abinayaabinaya5755 ปีที่แล้ว +987

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது...😇❣️💥

  • @yoganathan1221
    @yoganathan1221 ปีที่แล้ว +1023

    எனக்கு அப்பா இல்ல நான் அநாதை என்று நினைத்து ஒவ்வொரு நாளும் அழுதேன் இந்த பாடலை கேட்ட பிறகு நான் அநாதை இல்லை என்று உணருகிறேன் ‌ஏனென்றா என் அப்பா இயேசு எனக்கு உண்டு ஆமென் ஆமென் நன்றி அப்பா நன்றி

    • @Dinakaranofficial
      @Dinakaranofficial ปีที่แล้ว +43

      இயேசு உங்களுக்கு நல்ல தகப்பனாக இருந்து உங்களை தேற்றுவார் நீங்கள் அனாதை அல்ல. அந்த உணர்வை ஆண்டவர் God bless you

    • @jesusyuvanchalin626
      @jesusyuvanchalin626 ปีที่แล้ว +14

      God is Gift nenga

    • @jesusyuvanchalin626
      @jesusyuvanchalin626 ปีที่แล้ว +16

      Yesappava tha unkalgum enakum intha world la Amma/ appa so your likey person

    • @jesusyuvanchalin626
      @jesusyuvanchalin626 ปีที่แล้ว +11

      So don't feel only happy

    • @jesusyuvanchalin626
      @jesusyuvanchalin626 ปีที่แล้ว +9

      Yesappava pola oru Amma varathu
      Yesappava pola oru appa varathu so enjoy your life God bless you

  • @kanikumar6321
    @kanikumar6321 ปีที่แล้ว +763

    எத்தனை முறை கேட்டாலும் இதயத்திற்கு ஒரு நிம்மதியாருக்கு

  • @StellaMary-d9g
    @StellaMary-d9g หลายเดือนก่อน +66

    Who is watching Dec 2024

  • @SunilN-d5n
    @SunilN-d5n 9 หลายเดือนก่อน +710

    இந்த பாடல் கேட்கும் போது எவ்வளவு பெயரருக்கு அழுகை வந்தது ❤

  • @mohamedsha2661
    @mohamedsha2661 2 หลายเดือนก่อน +219

    I am muslim this song very very nice i love jesus ❤❤❤

    • @jpofficialmusic4
      @jpofficialmusic4 หลายเดือนก่อน +9

      Will you accept Jesus Christ is God

    • @womensfellowshipskd7406
      @womensfellowshipskd7406 28 วันที่ผ่านมา +1

      Come out from Islam (cult) Read Quran. Understand what is written. Read the Bible too. (Allah is Satan.😮 )

    • @womensfellowshipskd7406
      @womensfellowshipskd7406 28 วันที่ผ่านมา +5

      Jesus Christ is the one and only true living God ✌🏼💥

    • @Grace-md4og
      @Grace-md4og 26 วันที่ผ่านมา +3

      Jesus bless you bro

    • @kamalasai2420
      @kamalasai2420 25 วันที่ผ่านมา

      Noo​@@womensfellowshipskd7406

  • @punithar5039
    @punithar5039 2 ปีที่แล้ว +3158

    டிசம்பர் 18 ,2022 எங்க அப்பா இறந்துட்டாங்க,,,அப்ப இருந்து இந்த பாடலை ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் கேட்பேன்,,.இந்த பாடல் மூலமாக என்னை ஆறுதல்படுத்தினார்..கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார் தம்பி...இன்னும் அநேக பாடல்கள் அநேகரை தேற்ற வேண்டும்,இரட்சிக்க வேண்டும்...

    • @poojapurushothaman992
      @poojapurushothaman992 ปีที่แล้ว +40

      Mee too ..my dad also expired 4 months ago.. I'm also really addicted to this song.. everytime I realised this song with tears ...

    • @anuyesu5085
      @anuyesu5085 ปีที่แล้ว +20

      Thank you Jesus

    • @punithar5039
      @punithar5039 ปีที่แล้ว +17

      @@jesusislordtamil5715 Thank you brother

    • @williamwilliam6157
      @williamwilliam6157 ปีที่แล้ว +15

      ஆமென் அல்லேலூயா

    • @navaneethamary9838
      @navaneethamary9838 ปีที่แล้ว +14

      Kavalapadaathinga sis yesappa unga koda irukkiraru yesappa tha unga appa appa nu kopidunga yesappa varuvarru

  • @selvakumarr7189
    @selvakumarr7189 16 วันที่ผ่านมา +3

    ரொம்ப சக்தி வாய்ந்த பாடல் இது உங்க விசுவாசத்தோட நீங்க வந்து இந்த பாட்டைகேட்கும் போது எல்லா அனுக்கிரகமும் உங்களுக்கு கிடைக்கும் இது என்னுடைய சாட்சி நன்றி இயேசுவே நன்றி ஏசுவே நன்றி இயேசுவே

  • @AbiBaby-lf7vg
    @AbiBaby-lf7vg 10 หลายเดือนก่อน +414

    நா பிராமின் பொண்ணு. என்னமோ இந்த பாடல் கேட்கும் போது. என் மனதிற்கு ஒரு அமைதி. தைரியம் வரும்.

    • @TamilCena
      @TamilCena 8 หลายเดือนก่อน +3

      Amen

    • @SaranyaSaranya-mi5be
      @SaranyaSaranya-mi5be 8 หลายเดือนก่อน +4

      Amen...

    • @yoganeshn
      @yoganeshn 8 หลายเดือนก่อน +31

      இயேசு கிறிஸ்து எல்லா மதத்திற்கும் அப்பாற்பட்ட தேவன். இயேசு உங்களையும் நேசிக்கிறார்.....

    • @kaspintkaspint4003
      @kaspintkaspint4003 8 หลายเดือนก่อน +5

      Thanks amen Jesus hallelujah

    • @letsliveinreality
      @letsliveinreality 8 หลายเดือนก่อน

      Tamil best Christian song
      th-cam.com/video/O7zU2TPGEJY/w-d-xo.htmlfeature=shared

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 2 ปีที่แล้ว +312

    கருவை வயிற்றில் சுமந்தால் அவர் தாய் ஆனால் கருவை (நம்மை) இதயத்தில் சுமந்தால் அவர்தான் கடவுள் இயேசு எவ்வளவு பெரிய அன்பு.

    • @anbudasan204
      @anbudasan204 ปีที่แล้ว +2

      Yes,Amen...TRUE Brother

  • @lalkichu5014
    @lalkichu5014 หลายเดือนก่อน +70

    Who is watching in DEC 2024

    • @hellomrak4214
      @hellomrak4214 19 วันที่ผ่านมา +1

      Dec 2024 14

    • @revathis267
      @revathis267 16 วันที่ผ่านมา

      @@hellomrak421417/12/24

    • @balainbaraj9986
      @balainbaraj9986 16 วันที่ผ่านมา +1

      ❤Dec 18

    • @Santhosh-w8z
      @Santhosh-w8z 13 วันที่ผ่านมา +1

      Dec 20

    • @clementilango71
      @clementilango71 10 วันที่ผ่านมา +1

      டிசம்பர் 24/24

  • @muniyandik
    @muniyandik ปีที่แล้ว +291

    My fav song ...❤ ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிரைந்துல்லதே....

    • @palaniselvir5331
      @palaniselvir5331 ปีที่แล้ว +1

      Yes 💯🙏🙏🙏

    • @sankarr3255
      @sankarr3255 8 หลายเดือนก่อน

      Yes

    • @ItrustmyLord
      @ItrustmyLord 2 หลายเดือนก่อน

      Alleluia 🙌🙌🙌🙌🙌
      Amen. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyavenkatesan6284
    @lavanyavenkatesan6284 ปีที่แล้ว +1732

    I'm Hindu but I don't forget to hear this atleast once a day❤️ Such a beautiful song and lyrics

  • @SangeeSangeetha.
    @SangeeSangeetha. 18 วันที่ผ่านมา +23

    Who is watching in December 2024.??10 days to go Christmas ❤😊 1:46 😊

  • @scarolin8053
    @scarolin8053 ปีที่แล้ว +303

    கர்த்தர் இன்னும் அதிகமாக பயன்படுத்துமாறு ஜெபிக்கின்றேன். இந்த பாடலை கொடுத்த தேவனுக்கு மகிமையை செலுத்துகிறேன்

    • @SakthiSri-l5s
      @SakthiSri-l5s ปีที่แล้ว +2

      Amen ❤

    • @mjayakumar5704
      @mjayakumar5704 8 หลายเดือนก่อน

      GO and preach the Gospel and you will use for our Lord.

  • @mageshmagesh6988
    @mageshmagesh6988 10 หลายเดือนก่อน +349

    எத்தன பேர் இந்த பாடலை கேட்டு நீங்க பன்ன தவறை கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்டிருக்கீங்க ❤❤ ஒரு like plz

    • @KBR1989
      @KBR1989 7 หลายเดือนก่อน +1

      Iam all so Bro

    • @PriyaSaravanan-n5i
      @PriyaSaravanan-n5i 6 หลายเดือนก่อน +2

      Nanum keten bro😢😢😢I love my Jesus ❤❤❤❤

    • @FUN_WITH_RJ_MAHE
      @FUN_WITH_RJ_MAHE 4 หลายเดือนก่อน

      Nanum tha🥺😔

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 3 หลายเดือนก่อน

      Me 😭😭😭😭
      " நான் இதற்கான பாத்திரன் அல்ல. இது கிருபையே வேறொன்றும் இல்லை."😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @santhanamkumar1495
      @santhanamkumar1495 3 หลายเดือนก่อน +1

      Thanks

  • @sakthibharathisakthibharat5077
    @sakthibharathisakthibharat5077 ปีที่แล้ว +189

    இந்தப் பாடலைக் கேட்கும்போது என் மனதுக்கு நிம்மதியாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது தேவன் எனக்கு செய்த நன்மைகளுக்காக நன்றி செலுத்துகிறேன் எபினேசர் க்கு கோடி நன்றி

    • @jesinaSree
      @jesinaSree ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 3 วันที่ผ่านมา +2

    2024 இந்த நிமிடம் வரை வேதனை மட்டுமே கிடைத்துள்ளது ஒரு துளி கூட நன்மை கிடைக்க வில்லை 🙏 கடவுள் உண்டோ??? என்ற கேள்வியும் வந்துவிட்டது. என்னில் அடங்க துன்பம் நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன். உணவின்றி இடமின்றி கடன் தொல்லை வேலை இல்லாமை அன்டன் பண்ணுன எல்லா இன்டெர்வியூ தோல்வி போகும் இடம் எல்லாம் அவமானம் எங்கும் தோல்வி தோல்வி தோல்வி 😢😢😢😢 என்னை பொறுத்தவரை உலகில் ஆண்டவர் அல்லா அம்மன் என்று எந்த கடவுலும் இல்லை.😢😢😢 நான் உங்கள் மனம் புண் படும் படி பேசிருந்தா மன்னிச்சுறீங்க 🙏🙏🙏எனக்காக பிரேயர் பண்ணுங்க மக்களே 🙏 யேசப்பா உங்கள நான் நம்புறேன் ♥️ நீங்க மட்டுமே எனக்கு போதும் எனக்கு உதவுங்கள் ஐயா என் பாவங்களை மன்னியுங்கள் எனக்கு இரட்சிப்பு தாங்க ♥️🙏🙏🙏

  • @Kovaidiaries360
    @Kovaidiaries360 ปีที่แล้ว +264

    எத்தனை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஓர் உணர்வுள்ள பாடல்... இந்த பாடலை பாட கர்த்தர் உங்களுக்கு கொடுத்த அற்புதமான கிருபைக்காக ஸ்தோத்திரம் ❤️

  • @johnson-iv2ig
    @johnson-iv2ig ปีที่แล้ว +7658

    Brother நானும் உங்களை பற்றி தவறாய் பேசி இருக்கிறேன் ஆனால் உங்கள் பாடல்களை கேட்கும் போது கர்த்தர் ஒரு விசேஷித்த அபிஷேத்தை வைத்திருக்கிறார் என்று உங்கள் பாடல்கள் வழியாக பார்க்க முடிகிறது. உங்களுடைய அபிஷேகத்தை குறை சொல்ல யாருக்கும் தகுதியில்லை இது கர்த்தர் கொடுத்தது.. ஆனாலும் நீங்கள் சில விஷயங்களில் மாற்றி கொள்ள வேண்டும்

  • @pskcreations2108
    @pskcreations2108 11 หลายเดือนก่อน +167

    தேவன் மீதுள்ள என்னுடைய அன்பை மேலும் அதிகம் செய்த பாடல் ..❤😭

  • @sundari-g2w
    @sundari-g2w 9 หลายเดือนก่อน +537

    எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி கத்தார்

    • @MR360Criket
      @MR360Criket 9 หลายเดือนก่อน +13

      உபவாசித்து ஜெபம் செய்யுங்கள் சகோதரி

    • @madhusreemangai6398
      @madhusreemangai6398 9 หลายเดือนก่อน +2

      Praise the lord 🙏

    • @Buelha.s-kb3cq
      @Buelha.s-kb3cq 9 หลายเดือนก่อน +7

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @vinothmanivinoth9439
      @vinothmanivinoth9439 8 หลายเดือนก่อน +5

      Nichaiyam nadukkum thevan yaaraiyum oru pothum kaivida maattaar amen helleyluya.confidenda. erunka

    • @RavikumarRavikumar-ji2dr
      @RavikumarRavikumar-ji2dr 8 หลายเดือนก่อน

      கர்த்தராகிய தேவன் உமக்கு நிச்சயமாகவே ஒரு குழந்தையை தருவார்.

  • @SivaKumar-e6x
    @SivaKumar-e6x 17 วันที่ผ่านมา +2

    இயேசு இன்று வரை என்னை தம் கரத்தில் வைத்து பாதுகாக்கின்றார்❤🙏

  • @sundari-g2w
    @sundari-g2w 9 หลายเดือนก่อน +70

    என் வீட்டுக்காரருக்கு வேலை கிடைக்க வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே

    • @DSR32014
      @DSR32014 2 หลายเดือนก่อน

      Amen.

  • @dhanyasreesree3510
    @dhanyasreesree3510 ปีที่แล้ว +441

    இந்த பாடல் கேட்டால் கண்கள் கலங்குது மன பாரம் குறையுது ஆமென் அப்பா

  • @prathap.m438
    @prathap.m438 5 หลายเดือนก่อน +428

    Naan Hindu but this song... ❤ Yesu appa En kooda erukka feel enakkula erukku pa ❤

    • @marylawerence9285
      @marylawerence9285 4 หลายเดือนก่อน +7

      God bless you abundantly

    • @SuseendhiranSusi
      @SuseendhiranSusi 4 หลายเดือนก่อน +3

      Amen appa ❤

    • @lingeshnagarajan3740
      @lingeshnagarajan3740 4 หลายเดือนก่อน +2

      Yes ..
      But 💯Nice hearts touch .. the line an music 🎶🖤

    • @mariyalrajakumari8154
      @mariyalrajakumari8154 4 หลายเดือนก่อน

      S erukirar God bless you brother

    • @cutetomato6958
      @cutetomato6958 3 หลายเดือนก่อน

      Amen amen amen. god bless you brother

  • @arumugammariyappan9067
    @arumugammariyappan9067 หลายเดือนก่อน +3

    ஏசப்பாவின் கிருபையால் இன்று நவம்பர் 22/11/2024 இந்த தெய்வீகமான பாடலை கேட்க்க கிருபை தந்தார் ஆண்டவருக்கு ஷ்தோத்திரம் 🙏🙏🙏 ஆமென்

  • @Liroshanlina04
    @Liroshanlina04 9 หลายเดือนก่อน +48

    என் தந்தையை என்னோடு பேச வைத்து அவரின் கிருபை அடைய செய்தது இந்த பாடல் நன்றி அப்பா ....

  • @jeffff4116
    @jeffff4116 ปีที่แล้ว +178

    எத்தனை தடவை கேட்டாலும் அப்பாவின் (Jesus) அன்பை மட்டுமே உணர முடிந்தது

  • @tamizharasana5664
    @tamizharasana5664 27 วันที่ผ่านมา +3

    இந்த பாடலை ஆயிரம் பேருக்கும் பிடிக்கும் இயேசுவின் கிறிஸ்துவின் பாடல்கள்

  • @GateofRevival
    @GateofRevival 2 ปีที่แล้ว +179

    ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே
    Thank you Jesus

  • @paulsruthi
    @paulsruthi 2 ปีที่แล้ว +402

    நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
    ஓயாமல் நன்றி சொல்வோம்-2
    ஒரு கரு போல காத்தீரே நன்றி
    என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
    எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே
    எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
    நன்றி நன்றி நன்றி
    இதயத்தில் சுமந்தீரே நன்றி
    நன்றி நன்றி நன்றி
    கரு போல சுமந்தீரே நன்றி
    1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
    நன்மையால் நிறைந்துள்ளதே-2
    ஓரு தீமையும் நினைக்காத நல்ல
    ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
    2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
    உம் கரம் நல்கியதே-2
    நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
    (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே
    3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும்
    அழைத்தது அதிசயமே-2
    நான் இதற்கான பாத்திரன் அல்ல
    இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 3 หลายเดือนก่อน +51

    " ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே. நான் இதற்கான பாத்திரன் அல்ல. இது கிருபையே வேறொன்றும் இல்லை."😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @santhanarajsanthanaraj18
    @santhanarajsanthanaraj18 หลายเดือนก่อน +5

    ❤ நீங்க பாடுற பாட்டு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இயேசு பாட்டு

  • @gunagkm7999
    @gunagkm7999 ปีที่แล้ว +108

    ஒரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மை போல இல்ல எபினேசரே!,,,👏🏼👏🏼⛪👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @halynrajesh
    @halynrajesh ปีที่แล้ว +333

    ஒரு கரு போல காத்தீரே நன்றி..எனை சிதையாமல் சுமந்தீரே நன்றி.. நன்றி..... அப்பா..... இந்த 14 தேதி நடந்த கார் விபத்தில் என்னை காப்பாத்தி பாதுகாத்தீரே... நானும் என் வீடும் எம்மாத்திரம்..,.. நன்றி இயேசப்பா....😭😭😭

    • @prabhujames4059
      @prabhujames4059 ปีที่แล้ว +8

      ஆமேன்

    • @estheresther110
      @estheresther110 ปีที่แล้ว +9

      Amen

    • @BibleBrushup
      @BibleBrushup ปีที่แล้ว +7

      Praise God.

    • @Manojbeula
      @Manojbeula ปีที่แล้ว +6

      Thank You Jesus🙏🙏🙏😍😍😍❤

    • @Eerae2024
      @Eerae2024 ปีที่แล้ว +5

      Amen amen appa yalama neega tha yasuappa

  • @H.Y.D.N
    @H.Y.D.N ปีที่แล้ว +407

    இந்த பாடலை கேட்கும் போது. எபினேசர் என்னோடு இருப்பதை உணர்கிறேன்.🙏🏻🌺😭 நன்றி நன்றி நன்றி 🛐

  • @rainnalovey9003
    @rainnalovey9003 ปีที่แล้ว +534

    ஒரு தீமையும் நினைக்காத நல்ல தகப்பன் நமக்கு உண்டு ❤❤🎉

  • @priyamohana5809
    @priyamohana5809 ปีที่แล้ว +337

    ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே நான் இதற்கான பாத்திரம் அல்ல 😭இது கிருபையே வேறொன்றும் இல்லை 🙏
    Love you pa ❤️❤️

  • @aniirudhaya-xq8dy
    @aniirudhaya-xq8dy 5 วันที่ผ่านมา

    பாராட்ட நான் பாத்திரன் அ ல்ல. காட் பிளஸ் யு பிரதர் ஆவியானவர் உங்களை இயக்கியுள்ளார். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @jainambunisha.m_0298
    @jainambunisha.m_0298 ปีที่แล้ว +574

    I'm a Muslim girl..Mesmerizing lyrics+voice❤

    • @jermiahv4235
      @jermiahv4235 ปีที่แล้ว +52

      No Muslim you are god's child don't mistake you.Jesus loves you sister.

    • @arundavid9513
      @arundavid9513 11 หลายเดือนก่อน +10

      GLORY TO GOD!

    • @martialartstamil6676
      @martialartstamil6676 11 หลายเดือนก่อน +26

      Jesus is not only god for christians he is god for everyone. Jesus loves you sister.

    • @Murugan-lv7iv
      @Murugan-lv7iv 10 หลายเดือนก่อน +10

      You know one think sister that singer all so muslim Jesus love everyone💞...

    • @sathishdj8352
      @sathishdj8352 10 หลายเดือนก่อน +9

      Yehova and Allah rendu perum ooree god than

  • @d.b.m26gamer10
    @d.b.m26gamer10 ปีที่แล้ว +354

    100முரை கேட்டாலும் 100முரை கண் கலங்கும்

    • @johnrajendiran8951
      @johnrajendiran8951 ปีที่แล้ว +7

      Cry🥰🙏🏻🥺 arumaiya erukum

    • @hepzihepzi3637
      @hepzihepzi3637 ปีที่แล้ว +2

      @@johnrajendiran8951 hey

    • @stanedward6646
      @stanedward6646 6 หลายเดือนก่อน

      Yes, that's true. Every time I hear this song in a happy mood, I automatically get tears in my eyes. I feel Jesus' presence.

    • @DSR32014
      @DSR32014 2 หลายเดือนก่อน

      Amen. Amen.

  • @anbumani2286
    @anbumani2286 11 หลายเดือนก่อน +339

    உங்கள் பாடலை கேட்டு நானும் கிருஸ்தவ மதத்திற்க்கு மாறிவிட்டேன்

    • @RameshRamesh-v3x
      @RameshRamesh-v3x 11 หลายเดือนก่อน +7

      Amen

    • @ammuamutha3961
      @ammuamutha3961 11 หลายเดือนก่อน +6

      Amen❤

    • @PriyaKutty-nf2uj
      @PriyaKutty-nf2uj 11 หลายเดือนก่อน +7

      Amen🥰

    • @TECHTONICSTAMIL
      @TECHTONICSTAMIL 10 หลายเดือนก่อน +14

      Jesus is for everyone he is not only for christians. Welcome brother

    • @mosesmoses2152
      @mosesmoses2152 10 หลายเดือนก่อน +16

      Jesus is not religion
      Jesus is a saviour bro

  • @davidanbu6979
    @davidanbu6979 2 หลายเดือนก่อน +8

    இன்று காலை தேவன் எனக்கு கொடுத்த வரிகள்
    நான் இதற்கான பாத்திரன் அல்ல
    கிருபையே வேறொன்றும் இல்லை

    • @DSR32014
      @DSR32014 2 หลายเดือนก่อน

      Amen. Amen. Amen. Alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @pr.philominrajofficial5604
    @pr.philominrajofficial5604 2 ปีที่แล้ว +151

    பாடலைக் கேட்கும் போது தேவன் செய்த நன்மைகளை நினைத்து நினைத்து அவருக்கு கண்ணீரோடு நன்றி சொல்லுகிறோம் எபினேசர் தேவனே

  • @SivaPrema-to4tc
    @SivaPrema-to4tc ปีที่แล้ว +937

    Am an hindu religion but AM ADIDTE FOR THIS SONG... 63 TIMES I WATCH THIS SONG FOR 3 DAYS... SUPER😊

    • @jayaramharish7706
      @jayaramharish7706 ปีที่แล้ว +18

      God bless u sister... ✨👑😌❤

    • @sathyacheziyan6877
      @sathyacheziyan6877 ปีที่แล้ว +10

      Praise the lord god will shower you with his blessings

    • @mallisbaby4764
      @mallisbaby4764 ปีที่แล้ว +8

      God bless you 🙏

    • @hopeofchristministries
      @hopeofchristministries ปีที่แล้ว +14

      hello my dear brother just belive the LOVE OF JESUS CHRIST HE SACRIFICE HIS LIFE FOR YOU SO... BELIEVE HIM HE CAN SAVE YOU FROM YOUR SINS AND HELL PLEASE

    • @jebiny8559
      @jebiny8559 ปีที่แล้ว +5

      Jesus Loves you

  • @NekomiSrilankajaffna
    @NekomiSrilankajaffna 7 หลายเดือนก่อน +173

    நான் 3 and 8 மாதம் கற்பம் ஆக இருக்கும் போது குடும்ப பிரச்சினை காரணமாக. செய்திடலாம் என்று தவரான மருந்தை எடுத்துக் கொண்டேன் எத்தனை. பேர் சொன்னார் கள் இந்த குழந்தை ஒழுங்கா பிறக்காது என்று. அந்த hospital la பிறந்த எத்தனையோ குழந்தைகள் சற்று சிறு கரைகளிலும் பிறந்தது but நான் செய்த தவறை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்டு pray panninen என் குழந்தை எந்த குறையும் இல்லமால் aarokkiyamakum nalla அழகான ஆண்பிள்ளை ஆண்டவர் தந்தார் இப்போது என் மகனுக்கு 10 மாதம் nakkinrathu மிகவும் aarokkaththudn இருக்கிறன். ❤❤ கர்த்தர் க்கு மகிமை ❤❤

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 7 หลายเดือนก่อน +2

      Amen jesappa enga vansaya nirai vettuvar appa nanri👌👌👌

    • @LathaPandiyansks
      @LathaPandiyansks 4 หลายเดือนก่อน +1

      Amen

    • @nandhininandhini5419
      @nandhininandhini5419 4 หลายเดือนก่อน

      Amen sister God bless you. Jesu appa nallaver

    • @ItrustmyLord
      @ItrustmyLord 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉

  • @vPrasathTheOpKiller007
    @vPrasathTheOpKiller007 หลายเดือนก่อน +1

    இயேசுவே என் பிள்ளைகளை ஆசிர்வதிங்க ஆண்டவரே நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ஆண்டவரே நன்றி ஆண்டவரே 🎉🎉🎉

  • @simplyspoof4940
    @simplyspoof4940 ปีที่แล้ว +243

    ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும்
    அழைத்தது அதிசயமே💌

  • @kirubaiministries3895
    @kirubaiministries3895 ปีที่แล้ว +137

    பிடிக்காதவர்களே இல்லை அவ்வளவு அழகான அபிஷேகம் நிறைந்த பாடல்.

  • @Kanniraji
    @Kanniraji 7 หลายเดือนก่อน +325

    I am Hindu.....But I would hear this song daily ......when hear this song got most positive vibes........

    • @LIVELIKEMONSTER
      @LIVELIKEMONSTER 7 หลายเดือนก่อน

      Good Send ur Number

    • @dhandapaniv2105
      @dhandapaniv2105 6 หลายเดือนก่อน +6

      தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.(யோவான் 3:16)

    • @johnsky27
      @johnsky27 6 หลายเดือนก่อน +12

      Doesn't matter hindu or Christian.. We r all in one in God eyes.. all are God's children 🙏🏼

    • @samuelraja8468
      @samuelraja8468 6 หลายเดือนก่อน

      cinima songs layum motivation songs iruku athuku unga answer enna

    • @cassionapoleon1327
      @cassionapoleon1327 5 หลายเดือนก่อน +1

      This song is inspired by the Holy Spirit that's why it touches the people there's anointing in this song

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv 2 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா ☝️ நன்றி செலுத்துகிறேன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே செலுத்துகிறோம் ஆமென்

  • @dd_dinusdiary__15
    @dd_dinusdiary__15 ปีที่แล้ว +147

    ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளது __❤🙏✝️

  • @soundharyadevi8021
    @soundharyadevi8021 2 ปีที่แล้ว +226

    வருடம் முடிவில் இப்படி ஒரு பாடலைப் பாடி எங்களுக்கு கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி சொல்வதற்கான வாஞ்சையை அதிகமாக்கினீங்க ஜெபா அண்ணா கர்த்தர் மென்மேலும் உங்களை உயர்த்துவார் பாதுகாப்பார் உங்கள் ஊழியம் பாதையில் கர்த்தர் உங்களோடு இருப்பார் அண்ணா
    உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக ஆமேன்🙏

  • @sujikaransuji5047
    @sujikaransuji5047 2 ปีที่แล้ว +222

    எத்தனை தடவை கேட்டாலும் அழுகை வரவைக்க கூடிய ஒரு பாடலை உங்கள் மூலமாக எங்களுக்கு தந்த தேவனுக்கு நன்றி நன்றி நன்றி...........
    அந்த பாடலை நாங்க கேக்குறதுக்கு இந்நாள் வரை சிதையாமல் காத்து தயவு செய்த தேவனுக்கு நன்றி நன்றி நன்றி..........

  • @narennaren4452
    @narennaren4452 หลายเดือนก่อน +3

    Thevan intha pathirathai nandraga payan paduthi ullar... Thevanukku nandri

  • @idaselvaofficial
    @idaselvaofficial 3 หลายเดือนก่อน +159

    எபிநேசரே எபிநேசரே
    இந்நாள் வரை சுமந்தவரே
    எபிநேசரே எபிநேசரே
    என் நினைவாய் இருப்பவரே
    நன்றி நன்றி நன்றி
    இதயத்தில் சுமந்தீரே நன்றி
    நன்றி நன்றி நன்றி
    கரு போல சுமந்தீரே நன்றி
    ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
    நன்மையால் நிறைந்துள்ளதே
    ஓரு தீமையும் நினைக்காத நல்ல
    ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல
    அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
    உம் கரம் நல்கியதே
    நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
    (ஒரு) பூரண வார்த்தையே இல்ல
    ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும்
    அழைத்தது அதிசயமே
    நான் இதற்கான பாத்திரன் அல்ல
    இது கிருபையே வேறொன்றும் இல்ல

  • @anushaam5960
    @anushaam5960 11 หลายเดือนก่อน +694

    I am 9 months pregnant please pray for me and my baby for safe delivery and when ever I listen this song I feel happy and safe it gives me energy and strength 🙏🙏

    • @Raj46372
      @Raj46372 11 หลายเดือนก่อน +6

      May god bless you and the baby Sis❤

    • @sujathaberchmans2100
      @sujathaberchmans2100 11 หลายเดือนก่อน +8

      God bless you with safe delivery my dear sis!

    • @ebsikutty9775
      @ebsikutty9775 11 หลายเดือนก่อน +10

      Jesus is your guardian so don't worry sister.. ungaluku normal delivery aaganum nu prayer panikirom..god bless you and also the little one❤🎉

    • @praveenajspraveenajs7392
      @praveenajspraveenajs7392 11 หลายเดือนก่อน +3

      God bless you sister 🙏🙏🙏

    • @niranjangudi4236
      @niranjangudi4236 11 หลายเดือนก่อน +3

      My Dear Sister, God Will give to you Saafe Delivery, God Bless You and Your Baby Amen.

  • @a.samuel1329
    @a.samuel1329 ปีที่แล้ว +74

    நீர் நடத்திடும் விதந்தனை சொல்ல...ஒரு பூரண வார்த்தையே இல்ல... நன்றி இயேசு...

  • @joylinjoseraj3048
    @joylinjoseraj3048 2 วันที่ผ่านมา +1

    வாழ்க்கை உண்மை வேண்டும்.....நற்சாட்சியே ஊழியம் தான்

  • @vadivus2355
    @vadivus2355 ปีที่แล้ว +97

    பிரதர் இந்த வார்த்தை களை பாடலாக உருவாக்கியதற்கு நன்றி கண்ணை மூடி கேட்கும்போது அப்பா மடியில்இருப்பது போல ஒரு நிம்மதி

  • @Jm.nivethitha
    @Jm.nivethitha 6 หลายเดือนก่อน +82

    ஞாணிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் ஒரு நாள் அழைப்பார் 😭🙏🏻my Jesus 🙏🏻🙏🏻😭😭

  • @akhakshakrko8086
    @akhakshakrko8086 11 หลายเดือนก่อน +218

    I'm leaving this comment so whenever likes my comment i am come back and listen to this holy masterpiece. ❤

    • @DSR32014
      @DSR32014 2 หลายเดือนก่อน

      Alleluia 🙏🙏

  • @kishorekishore2004
    @kishorekishore2004 23 วันที่ผ่านมา +1

    எங்கள் குழந்தை இந்த பாட்டை கேட்டதுமே ஒரு kick பண்றான் nice song...we love this and நான் இந்த பாட்டுக்கு அப்புறம் கடவுள் நம்பிக்கை அதிகமாகியது...ஆ❤மென்...

  • @john-6-14_jesus
    @john-6-14_jesus ปีที่แล้ว +70

    நான் இதற்கான பாத்திரம் அல்ல
    இது கிருபையே வேறொன்றும் இல்லை என்று
    நாம் கர்த்தரிடத்தில் நம்மை தாழ்த்தும் போது கர்த்தர் நம்மை உயர்த்துகிறார்.

  • @gnanasutha7366
    @gnanasutha7366 ปีที่แล้ว +117

    நீர் நடத்திடும் விதங்களை சொல்ல பூரண வார்த்தையே இல்லை ஆமென் அப்பா... 😇just a wonderfull presence off song....

  • @prakashjefrinrealestatepro5556
    @prakashjefrinrealestatepro5556 ปีที่แล้ว +139

    இந்தப் பாடலை நான் கேட்டு கொண்டு எனது காரில் வரும்பொழுது எனக்கு இருந்ததான மயக்கம் கிறுகிறுப்பு மாறியது மிகவும் அபிஷேகத்தை கர்த்தர் உங்களை நடத்தினார் ஐயா நேசிக்கிறார் ஐயா

  • @johnsonp8414
    @johnsonp8414 2 หลายเดือนก่อน +1

    ஆறுதலான வார்த்தைகள் ஆண்டவரே நேரடியாக என்னை தேற்றுவதை போல் இருக்கிறது

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 ปีที่แล้ว +89

    அழாமல் பாடலை கேட்க முடியல😭😭😭😭
    ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக😇

  • @wilsonjaikumar8658
    @wilsonjaikumar8658 2 ปีที่แล้ว +60

    இந்தப் பாடல் முழுவதும் அழுது கர்த்தருக்கு நன்றி சொல்வதை தவிர வேறொன்றும் எனக்கு தெரியவில்லை.. wonderful Anna

  • @balumahendran5371
    @balumahendran5371 ปีที่แล้ว +75

    ஒரு கரு போல காத்தீரே நன்றி
    என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி....🙏🏻✝️❣️

  • @prasad2599
    @prasad2599 2 หลายเดือนก่อน

    ప్రభువైన యేసుక్రీస్తు ప్రభువు నామమున వందనాలు బ్రదర్ మిరు పాడిన ఈ పాట నా మనసు నీ కదిలింప చేసిది ❤❤❤❤ilove my Jesus

  • @KavithaA-er9gk
    @KavithaA-er9gk 4 หลายเดือนก่อน +239

    எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என் பெயர் கவிதா

    • @kannmanimani2314
      @kannmanimani2314 3 หลายเดือนก่อน +5

      Don’t worry sis…God blessed me a beautiful bby girl after 3yrs of marriage🥰He would make everything beautiful in its time🤍Just pray and wait for the miracle❤

    • @pjesudason84
      @pjesudason84 3 หลายเดือนก่อน

      Sis..pray for you but you can pray

    • @danishrajkumar9859
      @danishrajkumar9859 3 หลายเดือนก่อน +1

      Amen.. கட்டாயம்

    • @baskardaniel6739
      @baskardaniel6739 3 หลายเดือนก่อน

      Jesus loves you 🎉

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 3 หลายเดือนก่อน +1

      Jesus will not discard your prayers. Surely you will have a child

  • @ajayghode3602
    @ajayghode3602 8 หลายเดือนก่อน +111

    I'm Maharashtrian,
    This song touched my heart...just crying...Love you JESUS...❤

    • @SaralSaral-q1t
      @SaralSaral-q1t 7 หลายเดือนก่อน

      🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙆🙆🙆🤴🤴🤴🤴🤴🤴🤴🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

    • @SindhuSathyam-ur1he
      @SindhuSathyam-ur1he 5 หลายเดือนก่อน +1

      Praise the lord 🙌🏼🙏🏼🛐

    • @SippuSippu-bc9gg
      @SippuSippu-bc9gg 3 หลายเดือนก่อน

      Praise the lord

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 2 หลายเดือนก่อน

      Super 💐💐💐💐💐

  • @danieljackson9001
    @danieljackson9001 4 หลายเดือนก่อน +29

    ஒருவனை இவன் ஒன்றுக்கும் உதவ மாட்டான்
    இவன் பாடல் எல்லாம் ஒரு பாட்டா
    இவன் என்ன குலமோ
    என்ன இனமோ
    என்று பல பேர் சொல்கின்ற போது
    அப்பொழுதுதான்
    வானத்தையும் பூமி உண்டாக்கிய தெய்வம்
    இவனை நான் அல்லவா படைத்தேன்
    அவர் உயர்த்துகின்றது
    போது அது தடுப்பவன் யார்
    மிகச்சிறந்த
    உயிரோட்டமுள்ள
    ஆவி ஆத்துமா
    சரீரத்தை
    பலப்படுத்துகின்றது
    ஆறுதலான பாடல்
    தெய்வீக பாடல்
    சிறப்பு மகிழ்ச்சி அடைகின்றோம்
    என் அன்பு சகோதரனே
    பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா...

  • @shyamkumartheetla1608
    @shyamkumartheetla1608 2 หลายเดือนก่อน +4

    I am spoiling my life by going away from My lord Savior.... I feel the God is touching my heart through this Song and I repent myself....Thank you lord for your Love.... Thank you brother for Awesome Song,....

  • @RamKumar-bf9bk
    @RamKumar-bf9bk 8 หลายเดือนก่อน +36

    இன்னும் 100 ஆண்டுகள் பிறகு கூட மகிமையான பாடல்...❤

    • @ItrustmyLord
      @ItrustmyLord 2 หลายเดือนก่อน

      Amen. 💯