குடும்பங்களை குறிவைக்கும் பிசாசின் திட்டங்கள் உடைய சிறப்பு ஜெபம் | Prop. Vincent Selvakumar | 2Mar24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • குடும்பங்களை குறிவைக்கும் பிசாசின் திட்டங்கள் உடைய சிறப்பு ஜெபம் | Prop. Vincent Selvakumar | Sathiyamgospel | 2Mar 24
    #sathiyamgospel #vincentselvakumar #voiceofjesus #tamilchristianmessage #familyprayer

ความคิดเห็น • 329

  • @sheelagracelin6659
    @sheelagracelin6659 7 หลายเดือนก่อน +27

    என் வாழ்க்கையைக் குறி வைக்கிற அந்த பிசாசு வெட்கப் பட்டு போவானாக. 🙏🙏🙏🙏qq

  • @shalijabastenal.mhpmhss8522
    @shalijabastenal.mhpmhss8522 7 หลายเดือนก่อน

    Amen

  • @GopiM-mj1ug
    @GopiM-mj1ug 7 หลายเดือนก่อน

    Amen

  • @Suriyajohn808
    @Suriyajohn808 7 หลายเดือนก่อน

    Amen

  • @sharon294
    @sharon294 6 หลายเดือนก่อน

    Amen

  • @shanthichettiar9213
    @shanthichettiar9213 5 หลายเดือนก่อน

    Amen

  • @andalrubya5145
    @andalrubya5145 6 หลายเดือนก่อน

    Amen

  • @ShivaJothi-fp5zu
    @ShivaJothi-fp5zu 4 หลายเดือนก่อน

    Amen

  • @muthuvelramji
    @muthuvelramji 5 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @Mary-ny8xx
    @Mary-ny8xx หลายเดือนก่อน +1

    Amen

  • @tamilarasia7739
    @tamilarasia7739 5 หลายเดือนก่อน

    Iya, En magani ennudanum En ammasudanum pasavidamal thadukkum bille suniyam karuppu evatrai erunthu yeasu kristhuvin namathal nekki, yeasu kristhuvin namathal onru sarenthu var vium appa pasa vaium appa
    Iya etharkaga nengalum jabam saiyumbadi migavum panivudan thazmaiudan kattuk kolgiran iya please please
    Thank you iya Amen 🙏

  • @rosimary6722
    @rosimary6722 7 หลายเดือนก่อน +1

    Amen....Amen...Hallelujah. Thank you Jesus. Thank you Brother.

  • @I_am_akilaa
    @I_am_akilaa 6 หลายเดือนก่อน +1

    Amen

  • @BelginBelgin-iq9fj
    @BelginBelgin-iq9fj 2 หลายเดือนก่อน +1

    பிள்ளை பெல்ஜினுக்காக ஜெபியுங்க , கணவருக்காக ஜெபியுங்கள், வீட்டில் அமைதி ஒற்றுமை சாமாதானம் நிலைத்திருக்கனும்

  • @kasthuristephen2153
    @kasthuristephen2153 7 หลายเดือนก่อน +1

    என் கணவர் Tnstc ஓட்டுநர். அவருடைய மதுப் பழக்கத்திலிருந்து அவர் விடுபட விரும்புகிறார்.ஆனால் அவரால் முடியவில்லை. இந்த பலவீனத்திலிருந்து அவர் விடுபட எங்களுக்காக ஜெபித்துக் கொள்ள அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

  • @melkhisamjoshua6876
    @melkhisamjoshua6876 6 หลายเดือนก่อน

    Dani please pray for him studying neet exam and salvation

  • @baskaran3707
    @baskaran3707 6 หลายเดือนก่อน

    Amen Amen Praise the Lord

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 5 หลายเดือนก่อน

    This message is for me and family and 🎉🎉🎉 Thank You Lord 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. Thank you so much br 🎉🎉🎉

  • @tamilm9810
    @tamilm9810 6 หลายเดือนก่อน

    Amen thank you Jesus

  • @yamunaganesan9032
    @yamunaganesan9032 10 วันที่ผ่านมา

    ஐயா எனக்குஜெபிக்கமுடியிலெஜெபிக்கவும்ஐயா

  • @DavamaniSelvakumar
    @DavamaniSelvakumar 6 หลายเดือนก่อน

    Praise the lord 🙏 yesappa yen kudumbangalai raththakottaikul veliyadithu paadhukaathukollum in the Jesus name ✝️ amen 🙏 yenaku gananithirai Aavi iruku ayya pls pray pastor

  • @marymeri6524
    @marymeri6524 6 หลายเดือนก่อน

    Amen Amen thank JESUS

  • @achuarchana8083
    @achuarchana8083 7 หลายเดือนก่อน

    Amen
    Yesappaaa enga kudumbathai kuri vaikkira Ella polladha aavigalai muriyadinga appaa...🔥🔥🔥🔥

  • @jasminejenisha2267
    @jasminejenisha2267 5 หลายเดือนก่อน

    Please pray for our family unity and blessings

  • @indu.s3801
    @indu.s3801 6 หลายเดือนก่อน

    En kanavarin kattugalai udaithu kudumbathodu sernthu vaazha girubai panunga appa. Amen

  • @sagayamathaa871
    @sagayamathaa871 7 หลายเดือนก่อน +1

    Amen hallelujah 🙏♥️

  • @RachelgrazyRacheljesus
    @RachelgrazyRacheljesus 6 หลายเดือนก่อน

    என் மகளுக்கு மனக்குழப்பம் தருகிற பொல்லாத அரசுத்த ஆவியை விரட்டும் இயேசுவே ஆமென் அல்லேலூயா என் மகள் ரேச்சல் கிரேஸி நீட் படிக்கிறாங்க இரண்டாம் ஆண்டு படிக்கிறாங்க மார்க் எடுக்க ஞாபகம் தரவெண்டும் ஆமென் அல்லேலூயா என் மகள் நல்ல மார்க் எடுக்க ஞாபகம் தரவெண்டும் ஆமென் அல்லேலூயா

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 6 หลายเดือนก่อน

    Amen praise God

  • @thangaveluchellam5774
    @thangaveluchellam5774 7 หลายเดือนก่อน

    My family pray for daughter and son please pastor and sisters amen hallelujah Jesus

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 6 หลายเดือนก่อน

    AmenAmenAmen CharlesLavanya 🙏🙏

  • @SelvaMani-qv3nx
    @SelvaMani-qv3nx 5 หลายเดือนก่อน

    என் குடும்ப த்தஐஅவமனமஆக்கநஇனஐக்கஇறபஇசஆசஇன்தஇட்டம்எல்லஆம்இயஏசஉவஇன்நஆமத்தஇல்நஇர்மஉலமஆகஇபஏரகவஏண்டஉ

  • @angelineranjine
    @angelineranjine 6 หลายเดือนก่อน

    Pls.pray my grandchildren spiritual life 🙏

  • @seethalavanya3668
    @seethalavanya3668 7 หลายเดือนก่อน

    Thank you Jesus Christ 🙏🙏🙏🙏

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 7 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா

  • @ruthebenezer2870
    @ruthebenezer2870 6 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @RohaniR-rn1tn
    @RohaniR-rn1tn 6 หลายเดือนก่อน

    Amen ❤❤❤ Amen ❤❤❤ Amen 🙏🙏🙏🙏🇱🇰

  • @AnushaJiji-o1n
    @AnushaJiji-o1n 6 หลายเดือนก่อน

    Amen pray for my family

  • @vijayalakshmi-tq3mn
    @vijayalakshmi-tq3mn 7 หลายเดือนก่อน +1

    Amen 🙏🏻

  • @sheelagracelin6659
    @sheelagracelin6659 7 หลายเดือนก่อน +52

    பாஸ்டர் என்ன பரிசுத்தத்தை குலைக்க நினைக்கிற, என்ன கணவர் இல்லாத நேரம் போராடுகிற அந்த மனிதனை நான் தேடியும் காணக்கூடாது. பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள். 🙏🙏🙏🙏🙏👏

    • @Asrm3434
      @Asrm3434 7 หลายเดือนก่อน +10

      Atha manithana neenga first husband ta sollunga ..Nala .antha manithana nirmoolamagum padi pry pannunga sister

    • @Abishek-xr3kz
      @Abishek-xr3kz 7 หลายเดือนก่อน +5

      அவன் உங்களை வெறுக்கும் படி ஜெபியுங்கள்.

    • @karthikeyant7006
      @karthikeyant7006 7 หลายเดือนก่อน +11

      நீங்க இடம் கொடுக்காமல் யாரும் வர மாட்டார்கள்.... மனம் திரும்புங்கள் சகோதரி

    • @suryajessy2172
      @suryajessy2172 7 หลายเดือนก่อน +4

      Sure.. i pray for u sister..நிச்சயமாக விடுதலை உண்டு உங்களுக்கு ..the name of jesus..

    • @sahayaselvivincent96
      @sahayaselvivincent96 6 หลายเดือนก่อน +4

      Sr.Sheela pls read Isaiah 41:10-17. Specially 12th Verse, PRAY & OWN. He will RUN AWAY. Keep the door closed always Sr

  • @stellaarasu6737
    @stellaarasu6737 7 หลายเดือนก่อน

    Pastor please pray for our family peace, against all witch craft

  • @kanchipuramkundadam6273
    @kanchipuramkundadam6273 6 หลายเดือนก่อน +2

    ஐயா என் குடும்பத்தில். உள்ள பிரச்சனை கள மாற. ஜெபியுங்கள்ஐயா

  • @jamessingam6622
    @jamessingam6622 6 หลายเดือนก่อน

    Nandri Nandri Nandri

  • @pallachandramurali785
    @pallachandramurali785 6 หลายเดือนก่อน

    Brother please pray my wife Judy to get deliverence from witchcraft, in her legs she is suffering from nerves pain and can't walk or stand properly. Thank you brother.

  • @VijiRuth-eq8nm
    @VijiRuth-eq8nm 7 หลายเดือนก่อน

    Amen please pray for my family members please pray brother

  • @mohanapriyaa8468
    @mohanapriyaa8468 6 หลายเดือนก่อน

    Brother pray for my all family members. Our family is broken now. Pray for my 13 year old boy who creates issues with us. He was addicted to video games. Pray for our family togetherness again.

  • @Raiamani567
    @Raiamani567 6 หลายเดือนก่อน

    ஆமென்

  • @philipsd5847
    @philipsd5847 7 หลายเดือนก่อน

    Please pray for me and my family especially for my mother 👩 D.RAKKINI to get healed of dementia and forgetfulness thank you 👩

  • @RajanARajan-h8q
    @RajanARajan-h8q 7 หลายเดือนก่อน

    Amen Amen Amen🙏🙏🙏

  • @bhuvaneshwarip155
    @bhuvaneshwarip155 6 หลายเดือนก่อน

    Amen Amen

  • @mercyprintersvazeerjohnson363
    @mercyprintersvazeerjohnson363 7 หลายเดือนก่อน

    Amen Amen ❤

  • @KayalisaiRajamani
    @KayalisaiRajamani 5 หลายเดือนก่อน

    Pr.enmagalugu marriage natakkunum job kittakkanum sugam kittakkanum sabai valarchi adaiunum jebikkum

  • @RohaniR-rn1tn
    @RohaniR-rn1tn 6 หลายเดือนก่อน

    Amen 🙏🙏🙏 Ameñ🙏🙏🙏❤️❤️❤️🇱🇰

  • @jayamuruganmurugan51
    @jayamuruganmurugan51 7 หลายเดือนก่อน +16

    ஆமென் எங்கள் குடும்பத்தை சத்துருவின் கிரியைக்கு விலகி காத்தருளும் அப்பா எங்க ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் உங்க சித்தம் நிறைவேறுவதாக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @joysanti7013
    @joysanti7013 6 หลายเดือนก่อน

    Amen..

  • @manimegalaseenidurai3629
    @manimegalaseenidurai3629 5 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @Jesuslives9890
    @Jesuslives9890 7 หลายเดือนก่อน +21

    எல்லா பொல்லாத வல்லமையுள்ள ஆவியை இயேசுவின் நாமத்தில் வெளியேறி பேவதாக

  • @dhilibandhilip715
    @dhilibandhilip715 6 หลายเดือนก่อน

    Amen❤

  • @kasthuristephen2153
    @kasthuristephen2153 7 หลายเดือนก่อน

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சத்துருவின் தொல்லைகள் நிறைய இருந்து வந்தது. ஆயினும் அது அவ்வப்போது என்னில் வெளிப்படுவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது... சகோதரரே...எங்கள் குடும்ப வாழ்க்கைக்காக தயவோடு ஜெபியுங்கள். நானும் என் குடும்பமும் ரட்சிக்கப் பட எங்களுக்காக வெண்டிக்கொள்ளுங்கள். நன்றி.

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to 6 หลายเดือนก่อน +15

    எனக்கு உம்மை தவிர வேறு யாரும் இல்லை இயேசுவே புதிய கிருபை தாரும் இயேசுவே

  • @brii4370
    @brii4370 7 หลายเดือนก่อน

    Amen, Amen.

  • @MaryEsthar
    @MaryEsthar 6 หลายเดือนก่อน

    Nanum enta husband pernju irukerom nanka santhu vallanum pray for me pastor my name is Mary esthar vanispad

  • @premajohn2320
    @premajohn2320 7 หลายเดือนก่อน

    Amen

  • @janakiradha8198
    @janakiradha8198 6 หลายเดือนก่อน

    Radha Krishna Parplam

  • @jeyagowriyuvarajah
    @jeyagowriyuvarajah 6 หลายเดือนก่อน

    என் குடும்பத்திற்கு எதிராக எழும்புகிற சாத்தானின் திட்டங்கள் இல்லாமல் அழிவதாக.ஆமென் 😢😢😂😂😂😂

  • @melkhisamjoshua6876
    @melkhisamjoshua6876 6 หลายเดือนก่อน

    My sister her husband always he treated cruelty beating also but she along with him only tears days only we can't do anything for her life because two children we won't blessings we want peace of mind and worship lord Jesus that's all her husband is Hindu

  • @DeviDevi-h5j
    @DeviDevi-h5j 6 หลายเดือนก่อน

    En manaivikku udal nilai sariyaga jebam

  • @sheelakrishnakumar9452
    @sheelakrishnakumar9452 7 หลายเดือนก่อน

    Amen appa...

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 5 หลายเดือนก่อน +4

    உன் கால்கள் மான் கால்களை ஆக்குவேன் என் கால்களுக்கு புது பெலன் தாரும்

  • @RaniRani-hl7tk
    @RaniRani-hl7tk หลายเดือนก่อน

    Antony Delbin Raja Arun Kumar mariya pushpam 3 per every day saivinai vaithu kondu allaraium kasta paduthunaka please help me prayer thankyou paster

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc 6 หลายเดือนก่อน +10

    என் குடும்பத்தை குரி வைக்கும் பிசாசு வெட்க பட்டு போகனும் .என் மகன் அருண் 19 வயது அவன் எங்கள் பேச்சை கேட்பதே இல்லை.நண்பர்கள் கூட சேர்ந்து எங்க போகிறான் என்று தெரியவில்லை .அவன் கெட்டவலியில் போகாமல் கர்த்தர் அவனை ஆசிர்வதிக்கனும். அவனால் யோசிச்சி யோசிச்சிஎன் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம்
    அவன் எங்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும்.தயவு செய்து ஜெபம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் ஆமென்.

  • @user-ce5gq9tz7l
    @user-ce5gq9tz7l 6 หลายเดือนก่อน +9

    Amen குடும்பம் சமாதானம் வேண்டும் பாதுகாப்பு தாரும்

  • @dsasileesasi9211
    @dsasileesasi9211 6 หลายเดือนก่อน

    முடிந்தது 😢😢😢😢😢😢😢😢😢

  • @Abilibi
    @Abilibi 7 หลายเดือนก่อน +10

    Veru oru penudan en kanavar thodarbil vaithu kondu ennai kaivituvitar ennai kuppaiyaipola kasakki potuvitar en kanavarai Devan ratchithu parisuthapaduthi en kudumbathai thirumbavum katti elupa vendum amen hallelujah 🙏🙏💖

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b 6 หลายเดือนก่อน

    மகனும் மருமகளும் இரண்டு வயது பேரன் ஒரு வருடமாக பிரிந்து வாழ்கின்றனர் அவர்கள் சேர்ந்து வாழ ஜெபியுங்கள் நன்றி

  • @amalab9625
    @amalab9625 6 หลายเดือนก่อน

    sosthiram

  • @Christeennnnn
    @Christeennnnn 5 หลายเดือนก่อน +4

    இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @wilsonnadar1530
    @wilsonnadar1530 7 หลายเดือนก่อน

    Mary Wilson my son's Dennis push pa raj and wife இரட்சிப்பு காகவும் என்னிடம் அன்பு வைக்கவும் உதவி செய்ய வும்

  • @dilipraja7993
    @dilipraja7993 7 หลายเดือนก่อน +7

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.

  • @LovelyBowtieCat-xp3cr
    @LovelyBowtieCat-xp3cr 7 หลายเดือนก่อน +3

    ஆமென்❤ ஐயா என் குடும்பத்தை சூழ்ந்துள்ள மந்திர கட்டு என் குடும்பத்தை பிரிக்க நினைக்கும் சத்துருக்காகவும் . என் குடும்பத்தை பிடித்துள்ள பில்லி. சூனியம் ஏவல் மந்திரக்கட்டுகள் இவைகளுக்காகவும் என் கணவர்க்காகவும் அவர் செய்யும் தொழிலிக்காகவும் ஜெபியுங்கள் ஐயா.😭😭😭😭😭😭😭😭😭😭👏👏🙌🙏

  • @princychristina264
    @princychristina264 7 หลายเดือนก่อน

  • @MariyaalM-nh7oi
    @MariyaalM-nh7oi 6 หลายเดือนก่อน +3

    ❤ ஆமென் அப்பா இந்த வார்த்தைக்காக நன்றி பா என் முழு குடும்பத்தையும் உம்முடைய பாத்திரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிற பா என் கணவர் இருதயத்தை மாற்றுங்க பா அவர் உம்மில் நிலைத்திருக்க உமக்கு கீழ்படிந்து பயந்து வாழ்கிற உணர்வுள்ள இருதயத்தை தாங்க பா 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @JaffonesJ
    @JaffonesJ หลายเดือนก่อน +1

    தகப்பனே... என் கணவர் வழியாய் செயல்படுகிற பொல்லாத வேசிதன ஆவியை அவரை விட்டு விலகிச் செல்லும் படியாக செபியுங்கள்...😢😢😢😢

  • @saralasarala1805
    @saralasarala1805 7 หลายเดือนก่อน

    பாஸ்டார் என் கணவர் குடாபாதில் பிசாசு போராட்டம் 😂😂😂

  • @palrajsolomon6937
    @palrajsolomon6937 7 หลายเดือนก่อน +3

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா என் குடும்பத்திலும் சாத்தானின் தந்திரத்தை எதிர்கொண்டு நான் ஜெபம் பண்ண எனக்கு பெலன் தந்து என் குடும்பதை உடையாமல் பார்த்துக்கோங்க அப்பா😢😢😢😢😢😢😢😢😢

  • @SudhaT-r8p
    @SudhaT-r8p 6 หลายเดือนก่อน +1

    Appa en kanavar veru pennidam erukkir ennaiym kanavaraum serthu vaiñgalappa sudha thirunakkarasu jappm pannugalappa😂😂😂😂😂😂

  • @Srinivas-728
    @Srinivas-728 6 หลายเดือนก่อน +8

    பாஸ்டர் நான் ஆண்ட வரோடு இன்னும் நெருஙக நினைக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. பிசாசினுடைய கட்டில் இருந்து விடுபட பிரேயர் பண்ணுங்க

    • @susheelasolomon8612
      @susheelasolomon8612 6 หลายเดือนก่อน

      Brother, 17 years ago, an unknown woman entered our family & destroyed the unity of whole family, completely spoiled each of us & also destroyed a young 15 yr old boy's happiness & made him live alone & me too an old aged lady living alone. I don't know why God allowed this devil into my family. Fully matching for Proverbs ch.6: 17,18. Now the satan turned a fake prophet, adds Holy Spirit's name & tells a lot of lies , saying Holy spirit told her all those lies. How's this ? How boldly talks like this ? Pls pray God to give a good pure conscience to the satan & ask the forgiveness from God. Pls pray for the young boy & family ppl to get back our peace of mind. Our boy is completely in the devil's trap since 16 ,17 years. No own wisdom or conscience. Fully supports the devil only !Pls pray God to change every thing in the name of Holy spirit. Pls.

  • @Mariadasan.A
    @Mariadasan.A 7 หลายเดือนก่อน +4

    பிசாசின் கிரியைகள் ஆளியட்டும் இயேசுவின் நாமத்தில்

  • @voiceofJesus3
    @voiceofJesus3 7 หลายเดือนก่อน

    My husband A. Ananda Rajan salvation and vellore transfer past 19 yrs iam alone Lord help me do miracle in my life I have 40 lakh debts to be settle our house contraction work to be restart Lord give enough money to restart our house contraction work babu premkumar engineering touch Lord😢

  • @roothsobana881
    @roothsobana881 7 หลายเดือนก่อน +1

    என் குடும்பத்தில் சத்துரு கொண்டு வருகிற கிரியைகள் அழிக்க பட ஜெபியுங்கள்

  • @AngelAngel-ms8ev
    @AngelAngel-ms8ev 22 วันที่ผ่านมา

    ஆமென்.ஆமென்.கர்த்தாவே
    .விடுதலை.தாரும்.குழப்பம்.நீங்க.ஜெபித்தால்.

  • @davidgereenasuhanthy602
    @davidgereenasuhanthy602 7 หลายเดือนก่อน +4

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sonykumar97
    @sonykumar97 6 หลายเดือนก่อน

    En kudumpa valkayai kulaikum pisasu easuvon namathinal olinthu povathaha

  • @sarumathis8843
    @sarumathis8843 5 หลายเดือนก่อน

    என்னையும் என் குடும்பம் காக்க வேண்டும் விடுதலை வேண்டும் பெரிய அளவில் இருக்கும் சகல சுப தடைகள் விலக வேண்டும் விடுதலை வேண்டும் பில்லி சூன்ய ஆவி எதிராக இருக்கும் சகல சுப காரியங்கள் தடைகள் விலக வேண்டும் விடுதலை வேண்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂PPS.Vijayalakshmi.SJR . Sangeetha.S.Sarumathi.S.Saravanamaran.S பிள்ளை களை கட்டும் சகல சுப காரியங்கள் தடைகள் விலக வேண்டும் விடுதலை வேண்டும் பெரிய அளவில் இருக்கும் சகல சுப தடைகள் விலக வேண்டும் விடுதலை செய்ய வேண்டும்.10th saravanamaran.S nalla mark எடுக்க வேண்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz 5 หลายเดือนก่อน

    பாஸ்டர் எங்கள் குடும்பத்தில் நீங்கள் சொல்வதுபோல் உள்ளது please jabam பண்ணுங்கள் தங்கு brothe

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 5 หลายเดือนก่อน +1

    Appa en son mathu ku adimai mana mattam thaga appa ketta friends vachi irukkan mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤❤

  • @gnanammalasaithambi6282
    @gnanammalasaithambi6282 5 หลายเดือนก่อน

    Glory to God Amen im praying with prophet Vincent iyyah these three week's 🙏🏼 very powerful and blessingful Amen 🎉🎉🎉🎉

  • @KulandhaiwelKulandhaiwel
    @KulandhaiwelKulandhaiwel 7 หลายเดือนก่อน +1

    எனக்காக ஜெபம் பன்னுங்கள் பாஸ்டர் எல்லாம் தடைகளும் மாற sahra

  • @SathiyaseelanS-e2s
    @SathiyaseelanS-e2s 2 หลายเดือนก่อน

    From Alathudaiyanpatti in Trichy district we suffer like this. Please save us.

  • @vijayvijila-d7s
    @vijayvijila-d7s 6 หลายเดือนก่อน +1

    என் பெயர் விஜிலா எனது கருப்பைகட்டிகள் மறைய ஜெபியுங்கள் ஐயா

  • @arokiasheela6916
    @arokiasheela6916 18 วันที่ผ่านมา

    Thank you Jesus ❤️ Amen 🙏🏻
    Cross is the powerful weapon it a signe of victory ✝️💪✝️ Praise the lord 🙌