🔴This word will cure your disease! 🔥 | Prophet. Vincent Selvakumar | Tamil Christian Message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 151

  • @samard2779
    @samard2779 8 หลายเดือนก่อน +2

    Yesappaa ummudaiya thazhumpugaley nan sugamaakiren yesappaa

  • @selinsuberla3283
    @selinsuberla3283 8 หลายเดือนก่อน +9

    இயேசப்பா நான் உமது தழும்புகளால் சுகமடைகிறேன்.ஆமென்.

  • @bairosebatcha8954
    @bairosebatcha8954 5 หลายเดือนก่อน +14

    என் வயிற்றில் ஒரே கேஸ் டிரபுள்.எந்த ஒரு மருந்தும் குணமாக்கவில்லை. வயிற்றில் 3 சர்ஜரி பண்ணி இருக்கிறேன். ஆனால் குணமாகவே இல்லை. இயேசப்பா! எனக்காக வழக்காடி உயிர்ப்பியும்.

    • @gunasekar1414
      @gunasekar1414 4 หลายเดือนก่อน +4

      Yaridamavathu veruppu irundhal mannikavum

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 3 หลายเดือนก่อน +3

      இயேசு கிறிஸ்துவின் தழும்புகளால் சுகமனேன் என்று சொல்லி கொண்டே இருங்கள் . இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் சுகம் உண்டாவதாக .ஆமென்.

    • @jobmuthuraj729
      @jobmuthuraj729 3 หลายเดือนก่อน

      I prophecy be heal today in Jesus Name... Say Amen...

  • @rajeemanik2220
    @rajeemanik2220 8 หลายเดือนก่อน +18

    இயேசப்பா, யார் யார் எல்லாம் நோய் பிணி யில் உள்ளார்களோ அவர்கள் எல்லோரும் குணமாக வேண்டும், அப்பா பிதாவே உங்க ஜீவனுள்ள வார்த்தை அவர்களை குணமாக்கட்டும் 👆🙏 நன்றி அய்யா தகப்பனே 👆🙏🙏

  • @bagavathys1301
    @bagavathys1301 8 หลายเดือนก่อน +2

    மகனின் ஆப்டிக் நரம்பை தொடுங்கப்பா.உலர்ந்த எலும்புகளை உயிரடைய செய்த தேவன் இன்று மகனுக்கு செய்ங்கப்பா.

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 3 หลายเดือนก่อน

      நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் சுகம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @ushaselvin3302
    @ushaselvin3302 8 หลายเดือนก่อน +5

    இயுசப்பா காயபட்ட உங்கரத்தினால் என்னை குணமாக்குங்கப்பா

  • @JohnesJohnes-z9g
    @JohnesJohnes-z9g 10 วันที่ผ่านมา

    என் கணவருக்கு நல்ல சுகம் தாங்க இயேசு அப்பா

  • @bagavathys1301
    @bagavathys1301 8 หลายเดือนก่อน +1

    அண்ணா தேவ வார்த்தை எங்கள் உள்ளத்தை உயிர்ப்பிக்கிறது.

  • @ChinthiyaJeba-wh9cy
    @ChinthiyaJeba-wh9cy 11 วันที่ผ่านมา

    Yesuve yen kudumbathil irukum anaivaraiyum yendha noi nodi illamal padhukathukollungal yesuve..... Amen.....

  • @maniSathya-zt8nf
    @maniSathya-zt8nf 8 หลายเดือนก่อน +1

    ஏசுவே எனக்கு சரிர வியாதி இசுவின் நாமத்தினால் மரைவதகா 🎉ஆமென் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amplehousing-yi6uh
    @amplehousing-yi6uh 9 หลายเดือนก่อน +4

    கர்த்தாவே என் மேல் கிருபையாயிரும்

  • @smcleon9641
    @smcleon9641 8 หลายเดือนก่อน +2

    அப்பா உம்முடைய வார்த்தை அனுப்பி என் உடம்பில சரும வியாதியாக வெண்புள்ளியாக ருக்கிறது மறையபண்னும்

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 3 หลายเดือนก่อน

      இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் சுகம் உண்டாவதாக ஆமென்,🙌

  • @eswariemimaal3665
    @eswariemimaal3665 9 หลายเดือนก่อน +8

    இயேசுவேஎன்வீயாதிசுகமாகவேண்டும்🙏🏼🙏🏼🙏🏼

  • @shanthig4785
    @shanthig4785 9 หลายเดือนก่อน +4

    தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும் கர்த்தாவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MaryC-k2s
    @MaryC-k2s 23 วันที่ผ่านมา

    Ameen❤❤❤❤❤❤❤

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 8 หลายเดือนก่อน +4

    இயேசப்பா உம்முடைய வார்த்தையை அனுப்பி என் மகனை குணமாக்குங்க

  • @ranip6408
    @ranip6408 8 หลายเดือนก่อน +2

    கோணலானதை‌நேராக்கும் இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @shivanyasarvesh7907
    @shivanyasarvesh7907 8 หลายเดือนก่อน

    Karthave en mouth pblem neekunga karthave

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 3 หลายเดือนก่อน

      நசரேயநாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் சுகம் உண்டாவதாக ஆமென்.

  • @sidharths7874
    @sidharths7874 8 หลายเดือนก่อน +3

    இயேசப்பா என் மகனுக்கு பூரன சுகம் தாங்க அப்பா உமக்கு நன்றி

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 3 หลายเดือนก่อน

      இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் சுகம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @jayajohn4469
    @jayajohn4469 8 หลายเดือนก่อน +4

    ❤இயேசப்பா என் மகன்கள் நல்ல சுகம் தாங்க மகன் ஜீவன் ஜான்சன் வேலைக்கு போகிறான் படித்து முடித்து விட்டில் இருந்தான் ஒரு அரியும் இருக்கு முன்று வருஷம் ஆகுது ஐயா என்மகனுக்காக ஜெபிங்கயா என் கணவர் இறந்து விட்டார் என் பிள்ளைகளை குறித்து கவலையாக இருக்கு இயேசுவே இறங்கும் ஆமென் ஆமென் 😭😭🙏🙏🙏🙏

    • @Rupan-p7x
      @Rupan-p7x 8 หลายเดือนก่อน

      Karththar Nallavar amen 💖

  • @priscillaniroshan8252
    @priscillaniroshan8252 26 วันที่ผ่านมา

    Dear pa's please pray forme to be healed from diabetic neoropathy and other sicknesses. Edward from srilka.

  • @smcleon9641
    @smcleon9641 9 หลายเดือนก่อน +1

    அப்பா நன்றி நன்றி❤❤❤

  • @RanjaniMargaret-pm3mu
    @RanjaniMargaret-pm3mu 9 หลายเดือนก่อน +2

    Amen❤

  • @anidhayalj19877
    @anidhayalj19877 8 หลายเดือนก่อน +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN ❤️👏🙏...

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz 8 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டவதகா ஆமேன் 🎉🎉🎉🎉

  • @smcleon9641
    @smcleon9641 9 หลายเดือนก่อน +6

    இயசேப்பா என்னை .தொட்டு குணமாக்கும்உமது தழும்புகள் சுகம்தாங்க

    • @JeyaDoraiswamy
      @JeyaDoraiswamy 8 หลายเดือนก่อน

      Amen Hallelujah.
      Glory To God,🙏

    • @devis4494
      @devis4494 8 หลายเดือนก่อน

      Amen

    • @Juana__girl3129
      @Juana__girl3129 8 หลายเดือนก่อน

      Amen 🙏🏼🙌🏼🙌🏼🙏🏼✋🏼🖐🏼👏🏼

  • @vidhyavidhya2898
    @vidhyavidhya2898 8 หลายเดือนก่อน +2

    Appa enna la mudila ena itha problem eruthu mitu koduga appa please 😭😭🥺🥺✝️✝️

  • @Joyrakshanadoc-wq9w
    @Joyrakshanadoc-wq9w 8 หลายเดือนก่อน +1

    Amen appa❤

  • @blesspunitha3078
    @blesspunitha3078 6 หลายเดือนก่อน

    Pls.. heal me my love jesus christ

  • @vlatha1935
    @vlatha1935 9 หลายเดือนก่อน +3

    இயேசப்பா என்னையும் குணமாக்கும்

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 3 หลายเดือนก่อน

      நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகம் உண்டாவதாக ஆமென்

  • @simeown3128
    @simeown3128 9 หลายเดือนก่อน +1

    Amen

  • @shanthir9130
    @shanthir9130 8 หลายเดือนก่อน +3

    என் மகளுக்கு கருமுட்டை வளர்ச்சி அடையவும் மற்றும் எனக்கு கால் அடிப்பட்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டது சீக்கிரம் குணமாகவும் நடக்கவும் தயவு செய்து ஜெபிக்கவும்

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 3 หลายเดือนก่อน

      இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் சுகம் உண்டாவதாக ஆமென்

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 4 หลายเดือนก่อน

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய இந்த வார்த்தை எனக்கு தான் ஏசுவே நன்றி தேவனே ❤❤❤❤❤❤❤❤

  • @christeensoundararajah8860
    @christeensoundararajah8860 9 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா

  • @velvizhi9379
    @velvizhi9379 8 หลายเดือนก่อน

    Yesappa pisasukitta irunthu enakku viduthalai konga yesappa ummai visuvasikiren sothiram

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k 8 หลายเดือนก่อน +1

    எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.ஆமென்❤
    ❤❤❤❤❤❤

  • @vinosharonbenita7417
    @vinosharonbenita7417 8 หลายเดือนก่อน

    Enka Amma ethayathula ulla adappai eduthu podunga appa please pray for me 😢😢😢😢

  • @VijiRuth-eq8nm
    @VijiRuth-eq8nm 9 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen Amen Amen

  • @mininair6809
    @mininair6809 7 หลายเดือนก่อน

    Praven kumar prayar

  • @ranijesus6855
    @ranijesus6855 9 หลายเดือนก่อน +1

    Em thevan pesum thevan 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍👍👍👍✝️🛐

  • @Devistephen-r3z
    @Devistephen-r3z 6 หลายเดือนก่อน +5

    தாவீதின் குமாரன் இறங்கும் எங்கள் நோய்கள் குணமாகும் ஆமென் அல்லேலூயா

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 8 หลายเดือนก่อน +1

    Bother please pray for me, pressure, sugar COLSSTROL, stomach pain joints pain. This wards is have to cured my disease

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 7 หลายเดือนก่อน

    Amen praise the Lord hallelujah 👏👏👏👏👏👏

  • @ddavid3720
    @ddavid3720 9 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி ஆன்டவரே

  • @sundarimuthu5849
    @sundarimuthu5849 9 หลายเดือนก่อน +1

    ஆமென்

  • @vegetaboss
    @vegetaboss 8 หลายเดือนก่อน +1

    தாவீதின் குமாரனே என் மகளுக்கு இறங்கும்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 8 หลายเดือนก่อน

    Sothram prother yeasapa sothram amen amen amen Yesapà en amma ku nàllsugam kodunkea yesappa amen amen 💖💖💖💖💖💖💖

  • @amuthavallig8651
    @amuthavallig8651 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 6 หลายเดือนก่อน

    ஆமேன்

  • @rathanavallyjosh8459
    @rathanavallyjosh8459 9 หลายเดือนก่อน +1

    Amen!Hallelujah!

  • @estherjebarani1765
    @estherjebarani1765 8 หลายเดือนก่อน

    PRAISE THE LORD JESUS DAD 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 THANKYOU JESUS CHRIST GRACE 🙏🙏

  • @kannakichezhian3771
    @kannakichezhian3771 5 หลายเดือนก่อน

    இயேசு அப்பா மகள் பிரியதர்ஷினி முடி முளைத்து அவளுக்கு அற்புதம் செய்யும் ஆமேன்

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 3 หลายเดือนก่อน

      நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பூரண சுகம் உண்டாவதாக ஆமென்

  • @jenijeni2924
    @jenijeni2924 9 หลายเดือนก่อน +1

    Amen thank you daddy ❤❤

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 หลายเดือนก่อน +1

    Amen yesappa bless you brother

  • @karthivincent915
    @karthivincent915 9 หลายเดือนก่อน +1

    Healing of God Jesus Christ ❤ word of God

  • @angelsimon3263
    @angelsimon3263 9 หลายเดือนก่อน +1

    Amen I too testimony God gave me new life .iam living testimony

  • @devaanbu1548
    @devaanbu1548 8 หลายเดือนก่อน

    Amen ✋️ ✨️ 🤴 amen ✋️ ✨️ 🤴 amen ✋️ ✨️ 🤴

  • @joyjasline3428
    @joyjasline3428 8 หลายเดือนก่อน

    Praise the Lord Jesus Christ.
    Thanking you so much Brother for this Blessed msg Amen. 🙏🙏🙏🙏

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 9 หลายเดือนก่อน

    Brother sothram yesppa enkali valinadathum amen amen 🙏🙏🙏 yeasapa yelluraum nallmakea irrukkanum thanks Jesus nantri amen amen 🙏🙏🙏

  • @panchukutti7201
    @panchukutti7201 8 หลายเดือนก่อน +1

    Almighty Jesus Christ you are an awesome God ❤

  • @shanthivinohar1662
    @shanthivinohar1662 8 หลายเดือนก่อน +1

    Jesus kindly help my grandson , to speak clearly

  • @MenagaKumar-r6w
    @MenagaKumar-r6w 4 หลายเดือนก่อน

    Praise the lord 🙏 thank you Jesus 🙏

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv 8 หลายเดือนก่อน +2

    இயேசப்பா என் தகப்பனாருக்கு தொண்டையில் புன் உள்ளது பயாப்சிஸி டெஸ்ட் எடுத்து இருக்கிறார்கள் நல்ல ரிசல்ட் தாரும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 3 หลายเดือนก่อน

      நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் சுகம் உண்டாவதாக ஆமென் ஆமென்.

  • @youandwe9588
    @youandwe9588 9 หลายเดือนก่อน

    AMEN 🙏 YELLAVATRILUM MELANA NAAMAM YESUVIN NAAMAM ❤️🙏 EN YESU APPA UMAKKU KODI STHOTHIRAM 🙏

  • @HedHod
    @HedHod 9 หลายเดือนก่อน +1

    Thank you Jesus very much for your love with me,

  • @sharmilaramaswamy8501
    @sharmilaramaswamy8501 8 หลายเดือนก่อน

    Yesappa sugam thanga

  • @dhananjayanpraisethelord2341
    @dhananjayanpraisethelord2341 9 หลายเดือนก่อน +1

    Glory to God

  • @vijayaj8526
    @vijayaj8526 9 หลายเดือนก่อน +1

    Amen Amazing Grace upon us
    Praise God

  • @francissuji8680
    @francissuji8680 9 หลายเดือนก่อน +1

    Dear appa please my health

  • @Rupan-p7x
    @Rupan-p7x 8 หลายเดือนก่อน

    Amen 🌹 karththave thuthikkiren hellelujah jesappa nanry

  • @anandjoshua7904
    @anandjoshua7904 9 หลายเดือนก่อน +1

    YESAPPA ENNAI GUNAMAKUM

  • @francinamary4067
    @francinamary4067 8 หลายเดือนก่อน

    🙏❤

  • @d.christinecprabha8533
    @d.christinecprabha8533 8 หลายเดือนก่อน

    Amen. Hallelujah

  • @jayapalm2948
    @jayapalm2948 8 หลายเดือนก่อน

    Yesuve ennai kumamakkum appa

  • @maryalphonse2207
    @maryalphonse2207 8 หลายเดือนก่อน

    Thank you jesus Amen

  • @craopii5794
    @craopii5794 8 หลายเดือนก่อน

    Enna maneum yeasu appa 😢

  • @JeyaDoraiswamy
    @JeyaDoraiswamy 8 หลายเดือนก่อน

    Amen Hallelujah🙏
    Praise The Lord

  • @kannansivam7547
    @kannansivam7547 8 หลายเดือนก่อน

    Amen Praise the Lord
    Global to God

  • @sathishkumar7003
    @sathishkumar7003 8 หลายเดือนก่อน

    Amen 🙏🙏🙏

  • @sornamganesan9038
    @sornamganesan9038 9 หลายเดือนก่อน

    Praise the lord Ayya.For the past three months I am unnable to kneeldown to pray due to lt kneejoint pain.please ayya pray for me

  • @aishs2437
    @aishs2437 8 หลายเดือนก่อน

    Jesus please heal me 😢

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 8 หลายเดือนก่อน

    இயேசுவே என் கால் நரம்பு மாறனும் கட்டி மாறனும் என் மகள் கர்ப்ப பைல் நீர் கட்டி மாறனும்

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 3 หลายเดือนก่อน

      நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் பூரண சுகம் உண்டாவதாக ஆமீன்

  • @packiam253
    @packiam253 8 หลายเดือนก่อน

    Amen praise God 🙏🙏🙏

  • @JesusSwapna
    @JesusSwapna 9 หลายเดือนก่อน

    Amen ✝️❤️💐 thank you so much Ayya ✝️✝️✝️✝️vaathai vallamai udayadhu Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @kjeniferkjenifer4119
    @kjeniferkjenifer4119 8 หลายเดือนก่อน

    Hallelujah

  • @jesuraj1784
    @jesuraj1784 9 หลายเดือนก่อน +1

    இயேசப்பா என்னை குணமாக்கும்.

  • @shanthig4785
    @shanthig4785 9 หลายเดือนก่อน +1

    என்னை தொட்டு குணமாக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @JasonOffical-ke6em
    @JasonOffical-ke6em 8 หลายเดือนก่อน

    Blessen prayer

  • @DelfinaDelfina-m6h
    @DelfinaDelfina-m6h 8 หลายเดือนก่อน

    Yesappa enaku depression, over thinking and marana payathilirunthu viduthalai vendum, ummudaiya vaarthaiyinal ennai thetrunga,ulaga kavalai ennai vittu poganum... umakaga eluputhal vaalkai vaalanum appa

  • @ElangoElango-ob4kr
    @ElangoElango-ob4kr 8 หลายเดือนก่อน

    Sakthivel

  • @josephr2488
    @josephr2488 8 หลายเดือนก่อน

    Ameeeeeeeeeeeeeeee

  • @sakthivelsakthivel-pk5er
    @sakthivelsakthivel-pk5er 8 หลายเดือนก่อน

    Karthaave

  • @thilakavathisenthilkumar2142
    @thilakavathisenthilkumar2142 9 หลายเดือนก่อน

    Nandri Andavare,

  • @Prabamani-sm7oq
    @Prabamani-sm7oq 8 หลายเดือนก่อน +1

    Amen appa Naa pragananta irukka aana vayiru punna iruku earichala irukku six months a kastapadura appa athilirunthu viduthali kodunga second baby abortion agidichi athanala karbapaila mudichi podanumnu doctor solranga neenga tha mudichi podama atha saripanni kodunga enaku oru boy babya koduthu jeevanodu belathodu sugathodum vaazhavainga appa

    • @blesspunitha3078
      @blesspunitha3078 8 หลายเดือนก่อน

      Dobt fear God will help you

  • @prathapratha9129
    @prathapratha9129 9 หลายเดือนก่อน

    Esappa en Kathai kunamakkum thakappane

  • @rebeccajaykumar6802
    @rebeccajaykumar6802 3 หลายเดือนก่อน

    Ayya my heart tube blood blocks three places for me heart atech 95%chest pain iwent hospital angio stent done another two tubes blocks 75%blocks are there iam getting bayam 52y my son marriage babtisam my husband health babtisam

  • @BabishaJegan
    @BabishaJegan 8 หลายเดือนก่อน

    Unga pilai J.B.Jishan Anso prayer pannunga appa .avanukku xray eduthathil sali kati iruppathaga doctor sonnanga .antha sali karinthu pogavanum appa

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 3 หลายเดือนก่อน

      நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகம் உண்டாவதாக ஆமென்

  • @mininair6809
    @mininair6809 7 หลายเดือนก่อน

    Mini health problem prayar pleese

  • @blesspunitha3078
    @blesspunitha3078 8 หลายเดือนก่อน

    Pls..prayer for my blood vein

  • @tamash-
    @tamash- 9 หลายเดือนก่อน

    Enna thotto kunamakum appa