என் கணவர் பெயர் துரை எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் மேலும் செய்த குற்றத்திற்கு மனம் வருந்தவில்லை இயேசப்பா விட்டா எனக்கு யாரும் இல்லை என்குறைகளை தேவன் மன்னித்து என் பிள்ளைகளை நிறைவாய் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்
@@Sanjaylovele நான் ஒரு சாட்சி சொல்ற என் வீட்டு பக்கத்துல ஒரு அக்கா இருந்தாங்க அவங்களுக்கு மூணு பெண் குழந்தைங்க அவங்க வீட்டுக்காரங்க அவங்களை பிள்ளைகளை விட்டுட்டு போயிட்டாங்க நாலு வருஷம் அவங்க தனியா வாழ்ந்தாங்க பாவம் அவங்க சம்பாதிச்சு தான் பிள்ளைகளை பாக்கணும் வாடகை கொடுக்கணும் நான் இயேசப்பா அழுது பிரேயர் பண்ண அவங்க கணவர் திரும்பி வரணும்னு கேட்ட இயேசப்பா உதவி செஞ்சாங்க இப்போ அவங்க கணவர் இரண்டாவது மனைவியை விட்டுட்டு இந்த அக்கா கூட சந்தோசமா வாழ்றாங்க அந்த அக்கா இப்ப வேலைக்கு போகல ரொம்ப சந்தோஷமா இருக்காங்க இயேசப்பா கோடான கோடி நன்றி உங்க வாழ்க்கையும் மாறும் இயேசப்பா வை நம்புங்க
என் கணவர் வேறு ஒரு பொண்ணு கூட தொடர்பில் உள்ளார் அதை நான் தாங்க முடியாத அவரை காயப்படுத்தி இருக்கிற இன்னைக்கு மனதார ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்கிறேன் அவர் முழுசா மனம் திரும்புமாறு பாஸ்டர் எங்களுக்காக ஜெபியுங்கள்
ஆமென் என்ன மன்னிங்கப்பா என் கணவருக்கு நான் தீமையை அல்ல நன்மையை செய்ய கிருபை தாங்க அவர் தீமை செய்தாலும் அவரை நான் நேசிக்க எல்லாவற்றிலும் அவருக்கு கீழ்படிந்திருக்க எனக்கு கிருபை தாங்கப்பா plz என் கணவரை ரட்சித்து பாவத்திலிருந்து விடுதலை தாங்க இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்
ஆமென் அல்லேலூயா நன்றி ஆண்டவரே எனக்கு திருமணமாகி 2 வருடங்களே ஆகி இருந்தாலும் எனக்கு என் கணவரிடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்ற கிருபையை ஆண்டவர் கற்றுக்கொடுத்து இருக்கிறார் 😢😢😢 என்னுடைய கணவருக்கு என் தாய் வீட்டாரை கண்டாலே பிடிக்காது அவர்களோடு நான் பேச கூடாது என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார் எனக்கு வேதனையாகவே காணப்பட்டாலும் ஆனாலும் என் சபையின் போதகர் மற்றும் அம்மா நல்ல ஆலோசனை சொன்னார்கள் அவருக்கு எதிர்த்து நிற்காமல் ஜெபம் பண்ணு ஆண்டவர் மாற்றுவார் என்று தேவன் அப்படியே இருக்க கிருபை செய்தார் அதனால் அம்மா வீட்டோடு பேசாமல் இல்லை அவர் இல்லாத நேரத்தில் தெரியாமல் பேசி விசாரித்து வந்தேன் இவற்றில் கொடுமை என்னவென்றால் என் தகப்பனார் உடல் நலம் சரி இல்லாம இருந்தார் என்று கேள்விப்பட்டதும் p அவரே எனக்கு விமான சீட்டு தயார் செய்து பார்த்துவிட்டு வா என்றார் நான் 10 நாட்கள் என் அப்பாவோட இருந்தேன் திரும்ப வந்து என்னை பேச விடவில்லை இறந்த செய்தியை கூட யாரோ ஒருவர் மூலம் கேட்க கூடிய நிலைமை ஆனால் என்னால் திரும்ப செல்ல முடியவில்லை எல்லாமே ஒரு நாள் மாறும் என்று காத்து இருக்கிறேன் தேவன் இன்னும் என்னை பெலப்படுத்துவார் அண்ணா சொன்ன எல்லா காரியமும் கைக்கொள்ள ஆண்டவர் என்னோடு இருந்து நடத்தி இருக்கிறார் அவங்களும் நா ஃபோன் எடுத்தா பிடிக்காது ஆனா அவர் இருக்கும் போது நா போன தொடவே மாட்டேன் திருமணமான போது நரகமாக காணப்பட்ட வாழ்க்கை ஆண்டவர் வார்த்தைப்படி நடந்தவுடன் சொலைவணமாக மாறியது நானும் என் கணவரும் கடந்த டிசம்பர் மாதம் குடும்பமாக ஞானஸ்நானம் எடுக்க தேவன் உதவி செய்தார். என் வீட்டார்க்கு என் மீது கோபம் தான் என்னை திட்டுவாங்க உன்னை அடிமை போல நடத்துறான், அவனை விட்டுட்டு வந்துடு 😢😢 சொல்லி எனக்கு அதில் விருப்பம் இல்ல எல்லாம் ஒரு நாள் மாறும் அப்போ எல்லாரும் சொல்வாங்க உனக்கு எப்படி இப்படி எல்லாம் நடந்துச்சு என்று ஆனா நான் திரும்பி பார்க்கும் போது எல்லாம் என் இயேசு அப்பா ஒருவருக்கே மகிமை சேரும் என்னால் ஒன்றும் இல்ல தகுதில்லாத எனக்கு தேவன் செய்கிற கிருபை ❤❤❤❤❤❤
இயேசப்பா என் கணவர் ரெம்ப கஷ்டப்பட்டு உழைக்கும் மனிதர். அவரது காலில் ஒரு புண் இருக்கப்பா அதனால் அவர் ரெம்ப கஷ்டப்படுகிறார். அதிலிருந்து விடுதலையை கொடுங்கப்பா
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அய்யா, நானும் இதுபோன்று தான் நடந்து கணவரை வேதனைப் படுத்தினேன். இனிமேல் நான் இப்படி நடந்துகொள்ள மாட்டேன்....என் கணவர் ஆரோக்யமாக இருக்கணும், ரட்சிக்கப் படவேண்டும்.. பிதாவே என்னை மன்னியும் 🙏🙏
இயேசுவின் நாமத்தினால் என் கணவருக்கு எங்க சிறு இருப்பில் இருக்கிறாரோ அங்கிருந்து மெசேஜ் ஆகிய இயேசு கிறிஸ்து நாமத்தினால் விடுதலை கிடைக்க வேண்டும் அப்பா அவ சிறு இருப்பை விட்டு விடுதலையாகி என்னிடம் நிரந்தரமாக வர வேண்டும் இயேசப்பா ஆமென்
Yen 1 paiyan Sujith vikash I thottu maatri ratchithu olunga college regulara pogavum dgree mudukkavum neere vazhinadathum Amen praise the lord of jesus christ 🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🙏🎚️🙏🎚️
Yesappa en kanavar name sekar....20 yrs naan evvalu kodumaiyana kaariyangal sagithu...vazhlnthu kondu irukkiren yesappaku ellam theriyum...pray for my husband.... brother
ஐயா என் கணவர் எனக்கும் திருமணம் நடந்தது 24 வருடமாய் இருக்கின்றது ஆனால் என் கணவர் என் மீது அன்பு பாசமும் பரிவும் பண்பும் இரக்கமும் இந்த நாள் வரை எனக்கு கட்ட வில்லை ஐயா ஆனால் நான் என் பல இடங்களில் அவரை பற்றி குறை கூறி வருகின்றேன் ஐயா இப்பொழுதுவருத்தமாய் இருகின்றது ஐயா ஆண்டவரே என்னை மன்னிக்க வேண்டும் ஆண்டவரே ஆமென்
🙏பாஸ்டர் எனக்கு மூன்று பெண்பிள்ளைகள் என்கனவர் ரட்சிக்க படணும் குடுபத்தை கவனமாக பார்த்து கொள்கிறார் அவரோட பாவபழக்கத்தை விடமுடியல அதுநாள எங்களுக்குள்ளே சாமதானம் கெட்டப்போகுது அவர் மனம் திரும்பவும் நான் அதை பொருமையோடு மேற்கொள்ளவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா என் கணவர் ஆனந்த், எனது 2 வயது பெண் குழந்தையையும் என்னையும் விட்டுவிட்டு சென்று 1 1/2 வருடம் ஆகிவிட்டது அவர் சீக்கிரம் வந்து நாங்க சேர்ந்து வாழனும் அப்பா, எனக்கும் பொறுமையை கற்று கொடுங்க அப்பா 😢
ஆமென் எங்கள் குடும்பங்கள் ஆசீர்வதியும் தயவாய் இரங்கும் உதவி செய்யும் சொந்த வீடு காணி பெற்றுத்தாரும் பணத்தேவை சந்தியும் குறைகள் நிறைவாக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
Enoda name praveena en kanavar name Prasad avar ku government job kedika rmba naal ah kadavul edam vinappam seikiren aana ethuvai kedaika villai....Nan nambugirathu kaartharaleee varum enduu Nan visuvasikuran... karthar engalai kaai vida mattaarrr.....engalukaga jabam pannunga brother 🙏
ஆண்டவரே என் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பு வேண்டும் ஆண்டவரே நான் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் ஆனால் படிகளில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் ஆண்டவரே ஆமென்
ஆமென் என்கணவர் கட்டார்பயணம் ஆசீர்வதியும் மனித தயவு தொழில் வளர்ச்சி ஆசீர்வதியும் நன்றி இயேசப்பா தயவாய் இரங்கும் உதவி செய்யும் நன்றி நன்றி இயேசப்பா நன்றி.
என் கணவர் இது வரை அன்பாய் இருந்ததும் இல்லை ஐயா கண்ணீருடன் இருக்கின்றேன் 24 வருடம் முழுவதும் நான் இப்படி இருக்கின்றது ஐயா என்னை என் கணவர் ரெம்ப காயம் படுத்தி இருக்கின்றர் ஐயா இன்னும் வரையும் மாறவில்லை ஐயா 24வருடாமாய் எவ்வளவு வருத்தம் அளிக்கிறது ஐயா ஆமென்
எதுவரைக்கும் இப்படி ஆசீர்வா செய்தி கொடுப்பீக ஆவிக்குரிய செய்திகளை கொடுங்க. பாவத்தை குறித்தும் நீதி யை😊 குறித்தும் எச்சரிப்பின் செய்திகளை கொடுங்க கர்த்தரின் நாமம் மகிமை படுவதாக
எனக்கு 1பிள்ளை பிறந்து 15 நாளில் இறந்தது 1 பிள்ளை 8 மாதத்தில் இறந்து விட்டது 1 பிள்ளைக்கு 5 வயது ஆகிறது. இறந்த 2 பிள்ளைகளும் என்னால் தான் இறந்தது என்று என் கணவர் என் மீது கோபத்தில் இருக்கிறார். என் கூட பேசுவதில்லை எந்த வீட்டு காரியம் என்னிடம் பகிர்ந்து கொள்வதில்லை செலவுக்கு கூட அவங்க அக்கா விடம் தான் கொடுக்கிறார் நான் என்ன செய்ய னே எனக்கு புரியவில்லை நான் இயேசுப்பா விடம் சொல்லி விட்டு அந்த வாழ்க்கை யை வாழ்கிறேன் எனக்காக ஜெபியுங்கள் ப்ரதர்
என் கணவருக்கு ஹேர்ட் பிராப்ளம் உள்ளவங்க ட்ரிங்க்ஸ் & டோ போகஸ் யூ ஸ் பண்றாங்க ஃபிக்ஸ் வரும் husband vedula sollavey illa oru baby irukku ennakka prayer பண்ணுங்க அவங்க குடிபழக்கதில் இருந்து விடுவிக்க
Yen kanavar Meenakshi Sundaram kidiyilirunthu v2 padavum 2 paiyan kalum ratchikkapada vumakku sithamana kaariyathai seiyua yengalaukku pothitharulum Amen praise the lord of jesus christ 🎚️🎚️🙏🙏🎚️🎚️
என் கணவர் இரட்சிக்கபட கிருபை செய்யும் அப்பா குடிப்பழக்கத்திலிருந்து வி டுதலை பெற ஜெபியுங்கள்
என் கணவர் பெயர் துரை எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் மேலும் செய்த குற்றத்திற்கு மனம் வருந்தவில்லை இயேசப்பா விட்டா எனக்கு யாரும் இல்லை என்குறைகளை தேவன் மன்னித்து என் பிள்ளைகளை நிறைவாய் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்
Unga kuda ilaya esappa ellathaium mathuvanga avara nampunga
உங்களுக்காக தேவன் யுத்தம் செய்வார் சிஸ்டர்
ஒரு கணவன் மனைவிக்கு எப்படி இருக்கனுனு மெசேஜ் போடுங்க brother'
Amen🙏🏻
@@Sanjaylovele நான் ஒரு சாட்சி சொல்ற என் வீட்டு பக்கத்துல ஒரு அக்கா இருந்தாங்க அவங்களுக்கு மூணு பெண் குழந்தைங்க அவங்க வீட்டுக்காரங்க அவங்களை பிள்ளைகளை விட்டுட்டு போயிட்டாங்க நாலு வருஷம் அவங்க தனியா வாழ்ந்தாங்க பாவம் அவங்க சம்பாதிச்சு தான் பிள்ளைகளை பாக்கணும் வாடகை கொடுக்கணும் நான் இயேசப்பா அழுது பிரேயர் பண்ண அவங்க கணவர் திரும்பி வரணும்னு கேட்ட இயேசப்பா உதவி செஞ்சாங்க இப்போ அவங்க கணவர் இரண்டாவது மனைவியை விட்டுட்டு இந்த அக்கா கூட சந்தோசமா வாழ்றாங்க அந்த அக்கா இப்ப வேலைக்கு போகல ரொம்ப சந்தோஷமா இருக்காங்க இயேசப்பா கோடான கோடி நன்றி உங்க வாழ்க்கையும் மாறும் இயேசப்பா வை நம்புங்க
என்கனவர்ரட்சிக்கப்பட. குடிப்பழக்கத்திலிருந்துவடுதலைபெறஜெபியுங்கள்
En kanavarin kudi palkkathai matrum andavare...... 😭😭😭😭
இயேசப்பா என் கணவன் உம்முடைய பாதத்தில் காத்திருக்க, அதிகமாக உம்மை நேசிக்க கிருபை செய்யுங்க அப்பா ❤❤❤
Amen
இயேப்பா என் கணவர் என் மேல் பிரியமாக இருக்க கிருபை செய்ங்க அவர் கண்களில் தயவு கிடைக்க செய்ங்க இயேசப்பா
என் கணவர் வேறு ஒரு பொண்ணு கூட தொடர்பில் உள்ளார் அதை நான் தாங்க முடியாத அவரை காயப்படுத்தி இருக்கிற இன்னைக்கு மனதார ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்கிறேன் அவர் முழுசா மனம் திரும்புமாறு பாஸ்டர் எங்களுக்காக ஜெபியுங்கள்
ஐயா.பண்ணுகிற.காரியம்.பிடிக்காமல்.பேசிட்டேன்.என்னை.மண்ணிச்சிடுங்கப்பா.இயேசுவே
ஆமென் என்ன மன்னிங்கப்பா என் கணவருக்கு நான் தீமையை அல்ல நன்மையை செய்ய
கிருபை தாங்க அவர் தீமை செய்தாலும் அவரை நான் நேசிக்க எல்லாவற்றிலும் அவருக்கு கீழ்படிந்திருக்க எனக்கு கிருபை தாங்கப்பா plz என் கணவரை ரட்சித்து பாவத்திலிருந்து விடுதலை தாங்க இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்
இயேசப்பா என்னை மன்னித்து விடுங்கள் என் கணவரை கஷ்டபடுத்தி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்
நானும் என் கணவரும் ஓரு மணத்துடன் நல் உறவுடன் இருக்க கிருபை த்தாங்க யேசப்பா
Nanum en kanavarum kudumbathil ayikkiyamaga vazha vendum andavare..... 🙏🙏🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா நன்றி ஆண்டவரே எனக்கு திருமணமாகி 2 வருடங்களே ஆகி இருந்தாலும் எனக்கு என் கணவரிடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்ற கிருபையை ஆண்டவர் கற்றுக்கொடுத்து இருக்கிறார் 😢😢😢 என்னுடைய கணவருக்கு என் தாய் வீட்டாரை கண்டாலே பிடிக்காது அவர்களோடு நான் பேச கூடாது என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார் எனக்கு வேதனையாகவே காணப்பட்டாலும் ஆனாலும் என் சபையின் போதகர் மற்றும் அம்மா நல்ல ஆலோசனை சொன்னார்கள் அவருக்கு எதிர்த்து நிற்காமல் ஜெபம் பண்ணு ஆண்டவர் மாற்றுவார் என்று தேவன் அப்படியே இருக்க கிருபை செய்தார் அதனால் அம்மா வீட்டோடு பேசாமல் இல்லை அவர் இல்லாத நேரத்தில் தெரியாமல் பேசி விசாரித்து வந்தேன் இவற்றில் கொடுமை என்னவென்றால் என் தகப்பனார் உடல் நலம் சரி இல்லாம இருந்தார் என்று கேள்விப்பட்டதும் p அவரே எனக்கு விமான சீட்டு தயார் செய்து பார்த்துவிட்டு வா என்றார் நான் 10 நாட்கள் என் அப்பாவோட இருந்தேன் திரும்ப வந்து என்னை பேச விடவில்லை இறந்த செய்தியை கூட யாரோ ஒருவர் மூலம் கேட்க கூடிய நிலைமை ஆனால் என்னால் திரும்ப செல்ல முடியவில்லை எல்லாமே ஒரு நாள் மாறும் என்று காத்து இருக்கிறேன் தேவன் இன்னும் என்னை பெலப்படுத்துவார் அண்ணா சொன்ன எல்லா காரியமும் கைக்கொள்ள ஆண்டவர் என்னோடு இருந்து நடத்தி இருக்கிறார் அவங்களும் நா ஃபோன் எடுத்தா பிடிக்காது ஆனா அவர் இருக்கும் போது நா போன தொடவே மாட்டேன் திருமணமான போது நரகமாக காணப்பட்ட வாழ்க்கை ஆண்டவர் வார்த்தைப்படி நடந்தவுடன் சொலைவணமாக மாறியது நானும் என் கணவரும் கடந்த டிசம்பர் மாதம் குடும்பமாக ஞானஸ்நானம் எடுக்க தேவன் உதவி செய்தார். என் வீட்டார்க்கு என் மீது கோபம் தான் என்னை திட்டுவாங்க உன்னை அடிமை போல நடத்துறான், அவனை விட்டுட்டு வந்துடு 😢😢 சொல்லி எனக்கு அதில் விருப்பம் இல்ல எல்லாம் ஒரு நாள் மாறும் அப்போ எல்லாரும் சொல்வாங்க உனக்கு எப்படி இப்படி எல்லாம் நடந்துச்சு என்று ஆனா நான் திரும்பி பார்க்கும் போது எல்லாம் என் இயேசு அப்பா ஒருவருக்கே மகிமை சேரும் என்னால் ஒன்றும் இல்ல தகுதில்லாத எனக்கு தேவன் செய்கிற கிருபை ❤❤❤❤❤❤
Sister my life also you sister motivational information sister
Yes jesus is nevertheless
amen
En kanavar kudi payakaththal engal nimathi elanal avar elavaraum kudikaga alichi vidukirar kudumbathau olunga nadatha villai andavar en kanavara thodanum . En kanavar kudi vidanum pastor nenga jebam pannunga pastor 🙏🙏😢
அஅப்பா என்கணவர் அசுத்தபாவகாரியத்தில் இருந்து விடுதலையாகிவரவேண்டும் இஜெசப்பா
இயேசப்பா என் கணவர் ரெம்ப கஷ்டப்பட்டு உழைக்கும் மனிதர். அவரது காலில் ஒரு புண் இருக்கப்பா அதனால் அவர் ரெம்ப கஷ்டப்படுகிறார். அதிலிருந்து விடுதலையை கொடுங்கப்பா
Amen 🙏 jesus Christ. Please Forgive my sins against my husband. I will try to follow now itself .
யேசப்பா எனது கணவன் என்மேல பிரியமாயிருக்க கிருபை செய்யுங்கப்பா
அவன் கண்களில் எனக்கு தயவு கிடைக்கட்டும்
Ennudaya kanavar manam thirumpa venum jepingka
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அய்யா, நானும் இதுபோன்று தான் நடந்து கணவரை வேதனைப் படுத்தினேன். இனிமேல் நான் இப்படி நடந்துகொள்ள மாட்டேன்....என் கணவர் ஆரோக்யமாக இருக்கணும், ரட்சிக்கப் படவேண்டும்.. பிதாவே என்னை மன்னியும் 🙏🙏
என் கணவர் இரட்சிப்புகளுக்குள் வர கிருபை செய்யுங்கப்பா ஆமென்
இயேசுவின் நாமத்தினால் என் கணவருக்கு எங்க சிறு இருப்பில் இருக்கிறாரோ அங்கிருந்து மெசேஜ் ஆகிய இயேசு கிறிஸ்து நாமத்தினால் விடுதலை கிடைக்க வேண்டும் அப்பா அவ சிறு இருப்பை விட்டு விடுதலையாகி என்னிடம் நிரந்தரமாக வர வேண்டும் இயேசப்பா ஆமென்
En kanavar ratchikka pada Matrum kudipalakkathil irunthu viduthalai pera Jebiungal
Yen 1 paiyan Sujith vikash I thottu maatri ratchithu olunga college regulara pogavum dgree mudukkavum neere vazhinadathum Amen praise the lord of jesus christ 🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🙏🎚️🙏🎚️
Yen kanavar Meenakshi Sundaram 2 paiyan kalaiyum ratchijkapadavum jepiyungal Brother praise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️
ஐயா என் கணவருக்கு குடிப்பழக்கம் இருக்கு ஜெபம் பண்ணுங்கள்
Pastor please prayer for my husband manisolomon. Please pray me pastor pastaramma😢😢😢
என் கணவர் நோய் குணமாக ஜெபம் பண்ணுங்க brother
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் பூரண சுகத்தை தருவார் ✝️🛐
Pastor please pray for my husband salvation
கணவர் குடியிலிருந்து விடுதலை பெற வேண்டும் கர்த்தாவே
என் பெயர் திரேசாள் என் கணவருக்கும் எனக்கும் சமாதான உறவு இல்லை எனக்கும் என் கணவருக்கும் ஒரு மனதாய் வாழ ஜெபம் பண்ணுங்கள் ப்ரதர் அண்ட் சிஸ்டர்.
😂apa neenga jebAme panna maatinga
கு டிப்பழக்கத்திலிருந்து. விடுதலைப் தாருங்க. அப்பா
Very good, nice advice, worthy ,opened our eyes 👀.
குடி போதையில் இருந்து விடுதலை பெற வேண்டும் ஐயா ஆமேன் இயேசு அப்பா ஆமேன் இயேசு அப்பா ஆமேன் இயேசு அப்பா ஆமேன்
Amen 🙏
தேவனே எனக்கு தந்த அருமையான கணவனுக்கு நன்றி பா.... இயேசப்பா என் குடும்பத்தை பாதுகாரும் உம்முடைய ஆசீர்வாதம் எங்கள் மேல் இருப்பதாக பா... 🙏🤗
En husband 4years valnthuttu ipo divorce apply pannitanga ipo ennala mudilla thirumbavum nanga onna senthu valanum prayer pannunga pastor
Yesappa en kanavar name sekar....20 yrs naan evvalu kodumaiyana kaariyangal sagithu...vazhlnthu kondu irukkiren yesappaku ellam theriyum...pray for my husband.... brother
Appa yen kanavanai poi kes pottutaka keese illam matruka appa yen kanavanukaka jabam pannuka ,
இயேவே என் கணவர் உடல் நலம் பெற வேண்டும்.என்குடும்பத்தின் மீது இரக்கம் வையும் ஆமென் அல்லேலூயா.
Yesuve sugam koduthu Aasirvathipaar Amen praise the lord of jesus christ 🎚️🎚️🙏🙏🎚️
ஐயா என் கணவர் எனக்கும் திருமணம் நடந்தது 24 வருடமாய் இருக்கின்றது ஆனால் என் கணவர் என் மீது அன்பு பாசமும் பரிவும் பண்பும் இரக்கமும் இந்த நாள் வரை எனக்கு கட்ட வில்லை ஐயா ஆனால் நான் என் பல இடங்களில் அவரை பற்றி குறை கூறி வருகின்றேன் ஐயா இப்பொழுதுவருத்தமாய் இருகின்றது ஐயா ஆண்டவரே என்னை மன்னிக்க வேண்டும் ஆண்டவரே ஆமென்
Yes I too
I am also
En husband girl friends kuda jolly oor suthurar avar girl friends mogathil irunthu veliya vara jebam pannikonga
என் கணவர் ராஜேந்திரன் இரட்சிக்கபட கிருபை செய்யும் இயேசு அப்பா ஆமேன்
Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏🙏🙏🙏
🙏பாஸ்டர் எனக்கு மூன்று பெண்பிள்ளைகள் என்கனவர் ரட்சிக்க படணும் குடுபத்தை கவனமாக பார்த்து கொள்கிறார் அவரோட பாவபழக்கத்தை விடமுடியல அதுநாள எங்களுக்குள்ளே சாமதானம் கெட்டப்போகுது அவர் மனம் திரும்பவும் நான் அதை பொருமையோடு மேற்கொள்ளவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
,ஆமேன்🙏🙏🙏
இயேசப்பா என் கணவர் ஆனந்த், எனது 2 வயது பெண் குழந்தையையும் என்னையும் விட்டுவிட்டு சென்று 1 1/2 வருடம் ஆகிவிட்டது அவர் சீக்கிரம் வந்து நாங்க சேர்ந்து வாழனும் அப்பா, எனக்கும் பொறுமையை கற்று கொடுங்க அப்பா 😢
Ungalukaga jebikirom karthar konduvaruvar kavalaipadathiga 🛐✝️
Yes ma feel pannatheenga
Naanum en kanavarum pirinthu 2 years aaguthu avar ennodu vanthu seranum pls sir engalukkaga plss pray pannunga sir
Appa en கணவருக்கு நல்ல சுகத்தை கொடுங்க அப்பா என் கணவர் கடன் பிரச்சினை இருந்து விடுதலைகொடுங்க yesuvin namathil கேட்கிறேன் பிதாவே ஆமென்😢😢😢😢😢😢
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤✝️🙌💖
ஆமென் எங்கள் குடும்பங்கள் ஆசீர்வதியும் தயவாய் இரங்கும் உதவி செய்யும் சொந்த வீடு காணி பெற்றுத்தாரும் பணத்தேவை சந்தியும் குறைகள் நிறைவாக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
Enoda name praveena en kanavar name Prasad avar ku government job kedika rmba naal ah kadavul edam vinappam seikiren aana ethuvai kedaika villai....Nan nambugirathu kaartharaleee varum enduu Nan visuvasikuran... karthar engalai kaai vida mattaarrr.....engalukaga jabam pannunga brother 🙏
ஆண்டவரே என் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பு வேண்டும் ஆண்டவரே நான் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் ஆனால் படிகளில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் ஆண்டவரே ஆமென்
ji
Amen .Please help my husband Lord JESUS 🙏🙏🙏
Jesus en kanaver nalla prayer pannanum appa ungalukku mulumiya oppadaikka vennu appa umakkaka vala venum appa ❤❤❤poi athigam pesararu appa atha kuraikka venum appa en thyven avarai aseervathinga appa😢😢
ஆமென் என்கணவர் கட்டார்பயணம் ஆசீர்வதியும் மனித தயவு தொழில் வளர்ச்சி ஆசீர்வதியும் நன்றி இயேசப்பா தயவாய் இரங்கும் உதவி செய்யும் நன்றி நன்றி இயேசப்பா நன்றி.
paster en kanavar ennai remba kashta paduthuranga naa anba veli paduthuna kuda avar purinchuka mattikirar amma akka ku remba mikiyathuvam kudukranga
Same .....but avanga vazha vidala😢😢😢 Jesus is only our hope 😢Nala prayer 🙏 panunga yesapa arputham seivaru
கணவனின் இரத்த அழுத்த நோயில் இருந்து முழுமையாக சுகம் பெற கிருபை செய்யுங்கள் இயேசப்பா ❤❤❤
Amen 🙏
என் கணவர் இது வரை அன்பாய் இருந்ததும் இல்லை ஐயா கண்ணீருடன் இருக்கின்றேன் 24 வருடம் முழுவதும் நான் இப்படி இருக்கின்றது ஐயா என்னை என் கணவர் ரெம்ப காயம் படுத்தி இருக்கின்றர் ஐயா இன்னும் வரையும் மாறவில்லை ஐயா 24வருடாமாய் எவ்வளவு வருத்தம் அளிக்கிறது ஐயா ஆமென்
என் கணவர் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார் அவருக்காக ஜெபிக்கவும்
Plz preyar for my husband
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் ✝️🛐
என் கணவருக்கு ஞானத்தை தாங்கப்பா
எதுவரைக்கும் இப்படி ஆசீர்வா செய்தி கொடுப்பீக ஆவிக்குரிய செய்திகளை கொடுங்க. பாவத்தை குறித்தும் நீதி யை😊 குறித்தும் எச்சரிப்பின் செய்திகளை கொடுங்க கர்த்தரின் நாமம் மகிமை படுவதாக
Old messages paruga brother 🙏 God bless you ✝️
En அண்ணன் கண்ணன் உடல் நலம் சரியா இருக்கணும்
என் கணவர் ஜெயக்குமார் அவர்களுக்கு குடும்ப பொருப்பு வேண்டும் செபியுங்கள்
என் கணவர் அரவிந்த் மது பழக்கத்தில் இருந்து விடுதலை அகணும் நிம்மதி இல்லை
இயேசப்பா நான் எந்த விதத்திலும் என் கணவருக்கு தொந்தரவாக இருக்க மாட்டேன்
இயேசப்பா எங்கணவர் விஜி ரட்சிப்பு... என்னோட அன்பு ila
Yesuva enga family samathanam erukkanum.enkka appa drinks panname erukkanum avanga church varanum enakka prayer pannunga amen yessappa😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
Yesuve enga vittula samathanam erukkanum en husband drink panname erukkanum avanga church varanum enakka preyar Pannunga amen
Yessapa yenoda aththanku kudi palagathla irunthu viduthalai tharanum appa
Manichidunga appa naanum neraya kastapadutirukan en kanavara .....appa ......avara asivadinga appa .....kolandaingalaium paadukaatukolunga 🙏🙏
நானும் என் கணவரும் ஒரு மனதுடன் நல்ல உறவு உடன் வாழும் வாழ்வதற்கு கிருபை தாங்க இயேசப்பா
Brother engal kudupangalukkaga jepiungal pavathi valiyil selkirem meendu vara mudiyamal thavikiren solla musiyamal thavikiren
Yasappa.yan.kanavanarukkaka.8.varusama.kaththeirukkean.yan.kanavanarum.manam.theirunthei.yaggaleitham.vanthu.seara.valaa.keirupai.seaiggappa
Aameann.
Yaggalukkaga.jeapam.pannugga.pastarr
En kanavar nalla salary oru velai thayavai karthar kirubaiyai nadakanum
என் கணவர் பாவத்தை மண்ணிங்கப்பா
Yesapa en kanavar kutra valakkil irukirar ..avarai viduthalai pannungappa yesappa❤❤❤❤❤
என் கணவர் ரட்சிக்கா குடிப்பழக்கத்திலிருந்துவிடுதலை பொற
உங்க மெஸ்ஏஜ் நிறைய குடு பத்தில் சாமதானத்தை கொண்டு வரும் என் கணவர் மனம் மாறவும் எங்களுக்கு சாமதானம் வரவும் ஜெபித்து கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏ஆமேன்🙏
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐
En husband kudi viduthalai tharum sugar vilaga. Kirubai tharum. Kadanilirunthu viduthalai tharum thevane essappa
Jesapa nan uirodu irukum madum enka avaruku nan nanmai seiya kirupa thaankapa. And enkanavarai aaseer vathinkapa
En kanavarkku kirubai thanga appa please appa
ஆமென் என்மகன் ஜெர்ஷ்ன் ஜெரமியா கல்வியில் உயர்வை ஞாபக மறதி நீக்கி ஆசீர்வதியும் சகல ஆசீர்வாத்தினாலும் நிறைவாக்கும் நன்றி நன்றி நன்றி.
en kanavar selvakumar kutipothaiku atimaiyaitanga pls 🙏🏻
En kanavarum nanum samathanama irukanum yesappa.... Neraya sanda varuthu samathanamae ila.... nanga santhosama irukanum yesappa🙏
எனக்கு 1பிள்ளை பிறந்து 15 நாளில் இறந்தது 1 பிள்ளை 8 மாதத்தில் இறந்து விட்டது 1 பிள்ளைக்கு 5 வயது ஆகிறது. இறந்த 2 பிள்ளைகளும் என்னால் தான் இறந்தது என்று என் கணவர் என் மீது கோபத்தில் இருக்கிறார். என் கூட பேசுவதில்லை எந்த வீட்டு காரியம் என்னிடம் பகிர்ந்து கொள்வதில்லை செலவுக்கு கூட அவங்க அக்கா விடம் தான் கொடுக்கிறார் நான் என்ன செய்ய னே எனக்கு புரியவில்லை நான் இயேசுப்பா விடம் சொல்லி விட்டு அந்த வாழ்க்கை யை வாழ்கிறேன் எனக்காக ஜெபியுங்கள் ப்ரதர்
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் எல்லா சூழ்நிலையையும் மாற்றுவார்✝️🛐
என் கணவருக்கு ஹேர்ட் பிராப்ளம் உள்ளவங்க ட்ரிங்க்ஸ் & டோ போகஸ் யூ ஸ் பண்றாங்க
ஃபிக்ஸ் வரும் husband vedula sollavey illa oru baby irukku ennakka prayer பண்ணுங்க அவங்க குடிபழக்கதில் இருந்து விடுவிக்க
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐
என் கணவர் சீக்கிரத்தில் ரட்ச்சிக்கபட ஜெபிக்கவும்
En kanavarku kudi pallkam smoke palakam iruku athil iruthu viduthalai vendum😢
Yesappa enutaya husband thavarana thotarpil irunthu vetupatan um manathi matrunka avar manathi matra ummal muttumthan mutium na rompa manakastathala iruken uthavi seinka pls pray for my husband
Appa ennkannavarai neenga aaseervathingaappa
Yesappa enakku thanthirukkira arumayana kanavarukkaga kodana koodi nantriy 🙏🙏🙏❤️
Yesappa en kanavarin cigarette pallakkathai mattunga appa en kanavar retchikkapadanum
Amen
amen Jesus appa🙏🙏🙏🙋🙋🙋🙋
Yen kanavar Meenakshi Sundaram kidiyilirunthu v2 padavum 2 paiyan kalum ratchikkapada vumakku sithamana kaariyathai seiyua yengalaukku pothitharulum Amen praise the lord of jesus christ 🎚️🎚️🙏🙏🎚️🎚️
En kanavarudan na searndhu vala veandum appa..
அப்பா என் கணவரை கட்சியும் குடி பழக்கத்திலிருந்து விடுவியும்
என் கணவர் வேலை விசயமாக வெளிநாடு செல்ல உதவி செய்யும் இயேசப்பா
Vunartha patta deva seithikaga Vumaku KodaKodi Sthothiram Yesappa AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂
En husband ku takayau Artititis disease athu kuna padumpadi prayer pannuga paster please
Pls prayer for my family and especially for my husband to accept Jesus is Savior and redeemer, amen
Please pray for my husband Biju kumar