kiLaroLi sEr - கிளரொளி சேர் - ThirumalirunjOlai Thiruvaimozhi Nootrandhadhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Srimatthae Raamanujaya Namaha
    With the immense blessings of Acharyas, Emperuman, and Piratti, Adiyaen humbly offered this kainkaryam on "kiLaroLi sEr," Thiruvaimozhi Nootrandhadhi #20 by Swami Manavala Maamunigal. It highlights the significance of reaching the holy hill ThirumalirunJolai as sung by Swami Nammazhwar. This padhigam holds a special place in Adiyaen's heart as my grandmother and father lived in the foothills of this sacred hill. Singing the glory of our sweet Kallazhagar during Sri Kallazgar's brahmotsavam clubbed with the monthly thirunakshatram (Adi Thirumoolam) of Swami Manavala maamunigal at the sacred "Sri Raamanuja koodam" was indeed a special occasion.
    Though Adiyaen was unqualified to offer this kainkaryam before great and learned elderly devotees who graced the Goshti, their love, support, encouragement and blessings filled Adiyaen's heart with gratitude towards each one of them🙏
    Hope all of you also enjoy the reason to reach ThirumAlirunjOlai at a very young age.
    DhanyAsmi.Srimathae Raamanujaya
    Namaha.
    Ponnadiyan sengamalam song:
    Lyrics: Sri Dhanurdasa Raamanuja Jeeyar
    ‪@ramapriyats8146‬
    • பொன்னடியாம் செங்கமலம் ...
    Pasuram as Devaganam ‪@araiyarsevai‬
    For listening to Thiruvaimozhi nootrandhadhi as songs & explanation, please visit ‪@GomatamKrishnaPriya‬
    playlist : • Thiruvaimozhi Nootrant...

ความคิดเห็น • 139

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 หลายเดือนก่อน +1

    OM SHRI திருமாலின் திருவடிகள் சரணம்

  • @ramsrini90
    @ramsrini90 ปีที่แล้ว +4

    நம் திவ்ய பிரபந்தத்தை இயலாக நெறய பேர் உபன்யாசம் செய்து கேட்டிருக்கிறேன், இசையாக இதுவே முதல் தடவ, மிகவும் அருமையாக இருந்தது சகோதரி. தங்கள் சேவை மென் மேலும் தொடர வர வர முனி ஸ்வாமிகளை பிரார்த்திக்கிறேன்

  • @ravichandar5903
    @ravichandar5903 ปีที่แล้ว +5

    திருவாய்மொழி நூற்றந்தாதி முழுதும் இது போலவே தாங்கள் உபந்யாசம் செய்து விளக்கம் அளிக்க மணவாள மாமுனிகள் அருளை வேண்டுகிறோம்..

  • @realretoucher3548
    @realretoucher3548 9 หลายเดือนก่อน +2

    மெய்ம்மறக்கச் செய்யும் குரல் வளம். ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தும் இது போல் இன்னிசையாக பாடினால்.
    சிறுவர் முதல் பெரியோர்கள் வரையிலும் அனைவரும் கேட்டு இன்புற்று பிறவிப்பயன் பெறுவார். அடியேன் வேண்டுக்கோள். "மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ" பாசுரம் இன்னிசைப் பாடலை பதிவேற்ற வேண்டுகிறேன்.

  • @muthulakshmirangasamy9593
    @muthulakshmirangasamy9593 3 หลายเดือนก่อน

    ஓம்நமோநாராயணநம:☝️🙏🙏🌹🌹🌹🌺🌷

  • @sridharannarasimhan8262
    @sridharannarasimhan8262 ปีที่แล้ว +2

    அடியேன் தாசன். தங்களின் சங்கீத பிரவசனம் கேட்டேன். இன்புற்றேன். மதி பெற்றேன்.
    அடியேனின் க்ருதக்ஞையை தெரிவிக்கிறேன்

  • @VijayaKathiresan
    @VijayaKathiresan ปีที่แล้ว +2

    Aandaale vandhu anaithum sonna maadhiri irundhadhu. Mikka nanri AMMA! Vazhga valamudañ pallaandu enga Kallazhagar karunaiyinaal 🙏

  • @srinivasanvijayaragh
    @srinivasanvijayaragh 2 หลายเดือนก่อน

    Wonderful lady upanayasakar kindly continue to all devotees

  • @annamalainagappan938
    @annamalainagappan938 7 หลายเดือนก่อน +2

    Excellent......musical part was excellent.....looking for more kalakshepams from you Ma'am

  • @padmarangachari5115
    @padmarangachari5115 ปีที่แล้ว +5

    சுப்ரஜா இந்த வயதில் இவ்வளவு ஞானம் அபாரம் பல்லாண்டு வாழ்பிரார்த்திக்கிறோம்

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 ปีที่แล้ว +6

    நமஸ்காரம் . அத்புத உபன்யாசம் . ஸத் விஷயம் கேட்கும் பாக்யம் கிடைத்தது. ஶ்ரீமதி சுப்ரஜா ஶ்ரீராமுக்கு ஆழ்வார் ஆச்சார்யன் அநுக்ரஹம் எப்போதும் இருக்க பிரார்த்திக்கிறேன் 🌸🌸🙏🏾🙏🏾

  • @SangaranarayanvNarayanan
    @SangaranarayanvNarayanan ปีที่แล้ว +2

    அற்புதமான குரல்வளம் அநாயாசமான சொற் பிரவாகம் தேனருவி காதில் பாய்ந்ததுபோல் உணர்வு மனம் குளிர பக்தி கனிய வேறு என்ன வேண்டும்? வாழிய வாழிய சுப்ரஜா ஸ்ரீராம் இன்னும் ஒர் நூற்றாண்டு🙏🙏🙏🙏🙏

  • @sujathatripuraneni2116
    @sujathatripuraneni2116 2 หลายเดือนก่อน

    Srimate Ramanujaya namaha 🙏

  • @bharathsrisailam1029
    @bharathsrisailam1029 ปีที่แล้ว +2

    So much like Smt Visaka Hari, done your Guru proud

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 ปีที่แล้ว +2

    🌹 Adiyan 🙏🏻 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏🏻 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏🏻 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹 Andal 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹🙏🏻🌹

  • @allunthulasi1805
    @allunthulasi1805 ปีที่แล้ว +6

    அருவி போல் கொட்டும் தமிழ். மனம் சுத்தம் அடைந்து, குளிர்ந்து, அமைதியடைந்தது.

  • @kothaimukundan
    @kothaimukundan ปีที่แล้ว +6

    அருமை அருமையோ அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🏻. பெரியழ்வாரின் பல்லாண்டே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மங்களா சாசனமாக அமைய பெருமாள் தயாரை பிரார்த்திக்கிறேன் 🙏🏻

  • @pullaraoranga4232
    @pullaraoranga4232 2 หลายเดือนก่อน

    Jai sreemannarayana 🙏🏻🙏🏻

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 ปีที่แล้ว +4

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம ,

  • @aarthisagi
    @aarthisagi ปีที่แล้ว +3

    TH-cam won’t let me put million Likes. Such a profound topic delivered proficiently and with so much Bhakti and love. Best wishes to the beautiful Supraja to continue her efforts.

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 ปีที่แล้ว +12

    அடியேன்
    இம்மாதிரி
    குரலோடு
    எவ்வளவு
    முறையானாலும்
    கேட்டு
    கொண்டு
    இருக்கலாம்
    அடியேன்
    ராமானுதாஸன்

  • @kothaimukundan
    @kothaimukundan ปีที่แล้ว +10

    மணவாள மாமுனிகளை நேரிலேயே சேவித்தது போல ஒரு உணர்வு உள்ளது.அற்புதம்.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 หลายเดือนก่อน

    AZHWARHAL திருவடிகள் சரணம்

  • @saikumarsrinivasan9595
    @saikumarsrinivasan9595 ปีที่แล้ว +3

    ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்!

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 ปีที่แล้ว +1

    OM SHRIMATE RAMANUJAYA 🙏🌹🕉️🙇🏻‍♀️

  • @thiruvaimozhimariyappakris9904
    @thiruvaimozhimariyappakris9904 ปีที่แล้ว +5

    குரல் வளம்,சொல் வளம்,மொழிவளம் மிக அற்புதம்
    👌👌 அடியேன். வாழ்க பல்லாண்டு.

  • @muthulakshmi6642
    @muthulakshmi6642 ปีที่แล้ว +3

    Srimathe ramanujaya namaha adiyen
    Sri baladhanvi guruve namaha
    Arumai arumai arumai............,🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharvenkatraman7124
    @sridharvenkatraman7124 ปีที่แล้ว +3

    இனிமையான மதுரமான குரல் அற்புதமான பிரவசனம் நன்றி

  • @venkatesansoundararajan
    @venkatesansoundararajan ปีที่แล้ว +2

    Dhanyosmi swamin. adiyen dasan

  • @kausalyanambirajan5842
    @kausalyanambirajan5842 ปีที่แล้ว +1

    அற்புதமான ஆனந்தமான உபன்யாசம் மிக்க நன்றாக அனுபவித்தோம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்

  • @srgcbe
    @srgcbe 8 หลายเดือนก่อน +1

    🙏

  • @saikumarsrinivasan9595
    @saikumarsrinivasan9595 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் சுப்ரஜா, ஜெய்ஸ்ரீ ராம்! "திருமாலிருஞ்சோலை நூற்றந்தாதி" உபன்யாஸம் அருமை மிக்க நன்றி ஸ்ரீமதே ராமனுஜாய நமஹ! ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ நம்பெருமான் திருவடிகளே சரணம்!

  • @DevanathanR
    @DevanathanR ปีที่แล้ว +1

    அருமை. ராமா உன்னையும் பார்க்க மிக சந்தோஷம்.எனக்கு பிடித்த பாசுரம்.என் வாழ்த்துககள்!

    • @ramanramanujan1905
      @ramanramanujan1905 ปีที่แล้ว

      நன்றி தேவனாதா. பெருமாள் கிருபை

  • @vidyabalasubramanian5872
    @vidyabalasubramanian5872 ปีที่แล้ว

    Arumai

  • @sekarv4824
    @sekarv4824 ปีที่แล้ว +4

    மிகவும் அற்புதம். அருமையான குரல்வளம். பல்லாண்டு பல்லாண்டு அடியேன்🙏🙏

  • @bhakthasrinivasan6944
    @bhakthasrinivasan6944 ปีที่แล้ว +2

    Excellent exposition of மணவாள மாமுனிகள். Great voice and superb singing too. Good luck and blessings.

  • @profsanandhanfrsc1518
    @profsanandhanfrsc1518 4 หลายเดือนก่อน

    Excellent! 🎉

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +1

    Adiyenin Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Guruji Jai Gurunaathaa 🙇 thank you sister 🙇🙏🌹

  • @vasudevancv8470
    @vasudevancv8470 ปีที่แล้ว +2

    Worth revisiting again & again, especially to relish the Opening Gambeera Naattai, the Beautiful introduction, the succeeding short piece of the ever sweet Brindavani and a smooth flow of stream of Raagaas in between. An Engrossing Session indeed, filled with sweet music & sweet speech. 🙂

  • @radhasoundararajan5395
    @radhasoundararajan5395 ปีที่แล้ว +1

    What a wonderful pravachanam!.....saturated with bhakthi...porul nayam...kural valam...effective communication...Pranams to you Madam...🙏🙏🙏🙏

  • @rajagopalkannan
    @rajagopalkannan ปีที่แล้ว +4

    Great to hear this Live concert at different stage🙇🙏

  • @rajalakshmiseshadri624
    @rajalakshmiseshadri624 ปีที่แล้ว +2

    Engal azhaganai neenaikatha second keedaiyadhu. Unnum sooru avan potta pitchai.😭😭😭🙏🙏🙏🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 ปีที่แล้ว +1

    மிகவும் ஆட்கொண்டது விறு விறு இருந்தது

  • @latharamesh1076
    @latharamesh1076 ปีที่แล้ว +1

    Excellent work supraja mam n May your good work flourish this globe all over with divine blessings 🪷

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp ปีที่แล้ว +1

    நீடூழி வாழ்க

  • @KannanP-ik6wz
    @KannanP-ik6wz ปีที่แล้ว

    🙏 இனிய கம்பீரமான
    பெண்மைக் குரல். தெள்ளிய நீரோட்டமான சொற்பொழிவு.. சற்றும் அலட்டல் அற்ற அற்புதமான தங்களை வருங்காலத்திற்கு அருளிச்செய்த மாலவனின் விளையாட்டை வியந்து அனுபவிக்கிறேன். தங்களது இந்த கைங்கர்யம் மேன்மேலும் செழுமை பெற ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமாளின் திருவடிகளையே பணிந்து வேண்டுகிறேன்.
    🌹🙏🔯🕉

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @karunamoorthy7705
    @karunamoorthy7705 ปีที่แล้ว

    அடியேன் தேவராஜராமானுஜதாஸன் ஸ்வாமி சர்வந்தாங்கல் கிராமம் ஸ்ரீ பெரும்பூதூர் ஜெகதாச்சாரியன் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஆசூரி வம்ச ஸ்ரீ உவே.பரம ஸ்வாமி திருமாளிகை சார்பாகவும் அனைத்து சிஷ்யர்கள் சார்பாகவும் அம்மங்கார்க்கு பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்துக்கள் அடியேன் தேவராஜராமானுஜதாஸன் ஸ்வாமி அடியேன் தாஸன்

  • @renukarajamohan2134
    @renukarajamohan2134 ปีที่แล้ว

    Dhanyoshmi to subraja mami.. adiyen got great glory to hear yourmusic with viyagyanam.
    Superb performance and emperuman thayar blessings always with you ma. Live long with ayul arogyam aiswariyam ma.
    Adiyen Mumuktshu Renukadevi ramanujadasyai

  • @padminisundararajan3218
    @padminisundararajan3218 ปีที่แล้ว +1

    Excellent Upanyasam.Dhanyosmi

  • @tuskersuper8125
    @tuskersuper8125 ปีที่แล้ว

    Suoooooooperb

  • @apsentertainment847
    @apsentertainment847 ปีที่แล้ว

    thenkalai iyengars are always beautiful

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 ปีที่แล้ว

    Adiyen Namaskararangal and Pranams . Blessed to hear ur Pravachanam on Acharya Manavalama muni . Acharya Thiruvadigal Sharanam 🙏🙏🙏

  • @padmarangachari5115
    @padmarangachari5115 ปีที่แล้ว +1

    பல்லாண்டு பல்லாண்டு!!அபாரம்!

  • @jrr2141
    @jrr2141 ปีที่แล้ว +1

    Arumai adiyen dasan jeyshree Ranganathan

  • @sudarsanr1085
    @sudarsanr1085 ปีที่แล้ว

    அருமை
    ஆழ்வார் திருவடிகளே சரனம்
    கள்ளழகர்.திருவடிகளே
    சரணம் சரணம்

  • @perumals1283
    @perumals1283 ปีที่แล้ว

    ஆழ்வார்திருவடிகளேசரணம்.*ஆச்சாரியர்ஸ்வாமிதிருவடிகளேசரணம்.

  • @TheKishor99
    @TheKishor99 ปีที่แล้ว +1

    Excellent and soulful rendition

  • @narasiman7476
    @narasiman7476 10 หลายเดือนก่อน

    Super explanation mam

  • @mkannan3321
    @mkannan3321 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை🙏

  • @lakshmipriya8736
    @lakshmipriya8736 ปีที่แล้ว

    அடியேன் நமஸ்காரம்

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 ปีที่แล้ว

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana......Adiyen

  • @rangarajan9080
    @rangarajan9080 ปีที่แล้ว

    Surreal!

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 ปีที่แล้ว

    நமோ நாராயணாய

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 4 หลายเดือนก่อน

    Good

  • @s.jayasrisrinivasan3590
    @s.jayasrisrinivasan3590 ปีที่แล้ว

    அற்புதம்.
    ஆழ்வார்கள் திருவடிகளே
    சரணம்.
    ஓம் நமோ நாராயணாய.

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👌👌👏😄

  • @kirankumarvarma5122
    @kirankumarvarma5122 ปีที่แล้ว

    Srimathe ramanujaya namaha 🙏🙏

  • @allunthulasi1805
    @allunthulasi1805 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @RAMANRV1949
    @RAMANRV1949 ปีที่แล้ว

    அருமை.வாழ்க பல்லாண்டு.

  • @ganeshram2441
    @ganeshram2441 ปีที่แล้ว

    NAMASKARAM MAM
    NICE

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 ปีที่แล้ว

    Very impressive lecture madam Smt. .Supraja

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 ปีที่แล้ว

    அடியேன்
    நிர்மலsriபத்மாவதி
    ராமனுஜ,நம்.

  • @tuskersuper8125
    @tuskersuper8125 ปีที่แล้ว

    I am in the hands of.KALLALAGAR

  • @radharajappa2699
    @radharajappa2699 ปีที่แล้ว

    Vishyartham Kural Bhavam all excellent.Perumal Pitatti Acharyan Anugraham Paripooranamai Pizhinthida Prarthikirom

  • @revathinarayanan240
    @revathinarayanan240 ปีที่แล้ว

    அருமை 👌👌 ஆச்சார்யன் அனுக்ரஹம் 🙏🙏

  • @venkachala4452
    @venkachala4452 ปีที่แล้ว

    வாழ்த்துகள் வளர்க உமது பணி

  • @venkateswarank8873
    @venkateswarank8873 ปีที่แล้ว

    உங்கள் பணிவு பிரமிக்கவைக்கின்றது. உங்களிடம் இருந்து கற்கவேண்டியது நிறையவே உள்ளது.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 ปีที่แล้ว

    🙏 arpudham. indha iniya Sangeetha Upanyaasa payaNam Nedundhooram Thodara ellaam valla Sreeyapadhiyin pari pooraNa kadaaksham kidaikka manamaara praarthikindroam.

  • @sunderrajan6209
    @sunderrajan6209 ปีที่แล้ว

    மிகவும் அற்புதம். 🙏🙏🙏

  • @mythilinch4645
    @mythilinch4645 ปีที่แล้ว

    Amma adbutham ❤

  • @krishnamacharitn5007
    @krishnamacharitn5007 ปีที่แล้ว

    Athi divyamana upanyasam. Vardhatham Abhivardhatham.

  • @ParakalanBalaji
    @ParakalanBalaji ปีที่แล้ว

    நமஸ்காரம்.
    செவிக்கினிய செஞ்சொல்

  • @usharaghavan2338
    @usharaghavan2338 ปีที่แล้ว

    Adiyen..Aho Bagyam 🙇‍♀️🙇‍♀️

  • @sowmyaiyer4810
    @sowmyaiyer4810 ปีที่แล้ว

    Beautiful voice ant explanation

  • @k.ssuresh467
    @k.ssuresh467 ปีที่แล้ว

    Arumai...

  • @vigneshwaratiles4674
    @vigneshwaratiles4674 ปีที่แล้ว

    Adiyan🙏 swamy🙏🙏🙏

  • @narayanannarayanan4836
    @narayanannarayanan4836 ปีที่แล้ว

    Beautiful presentation. Koodal alagar kovil thiruvaimozhi no. Explain.

  • @ramaswamy43
    @ramaswamy43 ปีที่แล้ว

    Well explained. Divine

  • @vijayalakshmi4667
    @vijayalakshmi4667 ปีที่แล้ว

    Pramadham. Looking divine also.
    nose pierce is important for swaroopam

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 ปีที่แล้ว

    Ur rendition on this Thirumalirunjothi Nootranthathi..is great !
    Srimathe Ramanujaya Namaha ::
    U deserve the Anugraham of Alwar Acharyan !
    We await ur discourse on other Eminent Alwars !
    Kallalagar's Blessings to u and ur music team 🎉🎉

  • @revathiaravamudhan3099
    @revathiaravamudhan3099 ปีที่แล้ว

    Excellent

  • @thiruvengadamtopics1715
    @thiruvengadamtopics1715 ปีที่แล้ว

    Great
    Adiyen 🙏

  • @nammazhvarazhvar4220
    @nammazhvarazhvar4220 ปีที่แล้ว

    Superb

  • @deepakannan1097
    @deepakannan1097 ปีที่แล้ว

    Thank you so much 🙏🏻🙏🏻 very well explained. It’s very useful to understand for beginners like me !! 🙏🏻🙏🏻

  • @brightlight1485
    @brightlight1485 ปีที่แล้ว

    Amazing

  • @subraankl
    @subraankl ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🎉😊

  • @user-hg5hm2px2i
    @user-hg5hm2px2i 11 หลายเดือนก่อน

    👌🙏🙏🙏

  • @GuruVideoAC
    @GuruVideoAC ปีที่แล้ว +2

    இத்தனை அழகாய் உபன்யாசம் செய்வீர்கள் என்று எனக்கு தெரியாது. மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.
    9:09
    அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
    சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான் -நல்ல
    மணவாளமாமுனிவன் மாறன் மறைக்குத்
    தணவா நூற்றந்தாதி தான்
    16:13
    எம்மா வீடும் வேண்டா என்தனக்குன் தாளிணையே
    அம்மாவமையுமென வாய்ந்துரைத்த நம்முடைய
    வாழ்முதலாம் மாறன் மலர்த்தாளிணை சூடிக்
    கீழ்மையற்று நெஞ்சே கிளர்
    20:58
    கிளரொளி சேர் கீழுரைத்த பேறு கிடைக்க
    வளரொளி மால் சோலை மலைக்கே - தளர்வறவே
    நெஞ்சை வைத்துச் சேருமெனும் நீடு புகழ் மாறன் தாள்
    முன் செலுத்துவோம் எம் முடி
    22:24
    அவிகாராய ஸுத்தாய னித்யாய பரமாத்மனே
    ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே
    24:10
    கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்
    கடி பொழில் சூழ் கண புரத்து என் கனியே! என்றும்
    மன்றம் அர கூத்தாடி மகிழ்ந்தாய்! என்றும்
    வட திரு வேம்கடம் மேய மைந்தா! என்றும்
    26:33
    வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை,
    மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை
    வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை
    மழக் களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை
    மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலைப்
    போது அவிழ் மலையே புகுவது பொருளே
    29:40
    மதித்து பெருக்கி மூழ்கி
    அழுந்தி கீழ்மை வலம்
    சூதும் செய்து இளமை கெடாமல்
    32:46
    சார்வது சதிரே
    புகுவது பொருளே
    அடைவது திறமே
    போவது கிறியே
    பதியது ஏத்தி
    தொழக் கருதுவதே
    நினைவது நலமே
    வலஞ்செய்து நாளும்
    மருவுதல் வழக்கே
    ஒல்லை · வேகமாய் · காலதாமதமின்றி
    பாரிக்கும் - பரப்பும், தரும், வளர்க்கும், பெருகச் செய்யும், விளைக்கும், பெருக்கும்
    உபாயம், உபேயம்,அடையும் வழி

  • @vanakkam-prithvi
    @vanakkam-prithvi ปีที่แล้ว

    🙏🙏🙏