வள்ளலார் மறைவு : சித்தியா? மரணமா? | Valarmeiyarivalan interview about vallalar death mystery

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • வள்ளலார் மறைவு : சித்தியா? மரணமா? | Valarmeiyarivalan interview about vallalar death mystery
    #vallalar #vallalar200 #vallalardeath
    Contact : +91 766 700 8999
    www.nimmadhi.com
    30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
    Our Social Media Links
    Click To Subscribe : / @4thetamil
    To Join Our Telegram Channel : t.me/ForthEsta...
    Follow us on Twitter : / 4thetamil
    Follow us on Facebook : / fourthestatetamil
    Follow us on Instagram : / fourthestatetamil

ความคิดเห็น • 374

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 4 หลายเดือนก่อน +62

    சிறந்த காணொலி. மெய்யறிவாளனின் தர்க்க ரீதியான விளக்கம் மிகவும் அற்புதம். சாதிமத சமய அரசியல் சாக்கடையில் நெளியும் மர மண்டைகளுக்கு சுத்த சன்மார்கமும் புரியாது மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய ஞானமும் விளங்காது.போற்றிப் புகழ வேண்டிய ஒரு தமிழ் மகானை கடந்த 150 ஆண்டுகளாக சிறுமைப்படுத்தி வருகிறது ஒரு சிறு கூட்டம்.

  • @lakshmieben
    @lakshmieben 4 หลายเดือนก่อน +14

    பின்னூட்டத்தில் தமிழர் கேள்விகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழரை இனியும் ஏமாற்ற முடியாது என பிறர் புரிந்து கொள்ளட்டும். ❤

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 2 หลายเดือนก่อน +6

    எவ்வளவு பெரிய விஷயத்தை இத்தனை எளிமையாக விவரித்திருக்கிறார். மிக்க நன்றி ஐய்யா. அருமை!

  • @greenvalley48
    @greenvalley48 4 หลายเดือนก่อน +26

    ஐயா வை ஒரு நிழற்படம் எடுத்தல் கூட அவர் அனுமதியின்றி சாத்தியம் இல்லை அப்படி இருக்கையில் அவரை யார் தவறான நோக்கத்துடன் அனுக முடியும். இறை தந்தை 🔥

    • @sayars369
      @sayars369 4 หลายเดือนก่อน +2

      Ayya avar mugam vizhugadha andha photo Kal engae

    • @sayars369
      @sayars369 4 หลายเดือนก่อน +1

      Avar udai mattum therindhal pothum andha photo Kal engae

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i 4 หลายเดือนก่อน +7

    Final touch super, ஒரு வள்ளலாரின் வரலாறு கேட்டது போலவே இருந்தது உங்கள் கருத்துக்கள் super👌👏👍🙏🌹.

  • @jawahar9974
    @jawahar9974 4 หลายเดือนก่อน +13

    சன்மார்க்கம் விளங்கும் காலம் விரைவில் நடைபெறும் , அறியாமை என்னும் இருள் விலகி அறிவு என்னும் ஆன்ம ஒளி ஓங்கும் ,அப்பொழுது அனைவரின் சந்தேகமும், ஐயமும் ஒழியும்.

  • @apuhigh
    @apuhigh 4 หลายเดือนก่อน +29

    வள்ளலார் பெருமான் ஒளி வடிவமாகி இறையோடு இணைந்திருப்பார் என்பதே அடியேன் எண்ணம்,உதாரணமாக மனவளக்கலை மன்றத்தில் விளக்கு பயிற்சி பெறும் முன்னர் இந்த பயிற்சி வள்ளலார் பெருமான் வேதாத்திரி ஐயா அவர்களுக்கு தியானத்தின் போது அருளியதாக சொல்வர். ஆக பெருமான் சாதாரண மனிதர்கள் போல மரித்தார் என்பது அபத்தம். திராவிடம் என பேசிய பெரும்பாலோர் தமிழர் விரோத குணம் கொண்ட வன்மர்கள்

    • @godraavanan4574
      @godraavanan4574 หลายเดือนก่อน

      Ariyarkalal kolai seiyappattar

  • @rasiahyogarajah7849
    @rasiahyogarajah7849 4 หลายเดือนก่อน +17

    ஐயா தங்கள் கருத்து முழுவதும் உண்மை விரைவில் இந்த வருடத்துக்குள் வள்ளலாரை யும் அருப்பெருஞ்சோதிக் கடவுளையும் நேரில் காண்பீர்கள் தவறு சொன்னவர்களின் நிலையை நீங்கள் இருவருமே காண்பீர்கள் தகுந்த விஞ்ஞான அறிவியல் ஆதாரங்களுக்காக காத்திருக்கின்றார்கள் ஆனால் தற்போது மனித உருவில் எவருக்கும் சந்தேக ம் இல்லாமல் மக்களுக்கு டன் இருக்கின்றார்கள் மேலதிக விளக்கம் கூறமுடியாது உலகத்தை தமிழ்தான் ஆளும் இது புளுகு அல்ல சத்தியம் சத்தியம் விரைவில நேரில். காண்பீர்கள். சில வேளை ஒருவரை தகுதி யுள்ளவர்கள் மட்டும் பார்க்க முடியும் பொறுத்து இருங்கள் ஆசிய நாடுகளில் இவர்கள் இல்லை ஞான சபைக்கு விரைவில் வருவார்கள் உண்மை உண்மை

    • @balanmurughhan1111
      @balanmurughhan1111 4 หลายเดือนก่อน +2

      எப்போது வருவார் எதாவது நேரம் தெரியுமா நாளுக்கு நாள் அநியாயம் அதிகரித்து கொண்டே செல்கிறது ஒழுக்கம் குறைந்து காமம் வழியில் உலகம் செல்கிறது...

    • @user-iy6lb2wy5l
      @user-iy6lb2wy5l 4 หลายเดือนก่อน +2

      100,% கரெக்ட்

  • @தமிழ்-மகன்
    @தமிழ்-மகன் 4 หลายเดือนก่อน +28

    என்னது பெரியார் பார்ப்பனர்களை எதிர்த்தாரா எவ்வளவு பெரிய உருட்டு

    • @As-zo6tm
      @As-zo6tm 4 หลายเดือนก่อน +9

      தமிழ் மொழியை கேவலமாக பேச எப்போதும் வெங்காயம் தயாராக இருந்தார்

    • @TSR64
      @TSR64 3 หลายเดือนก่อน

      பார்ப்பனர்...தமிழ்
      பாப்பான்...யூதன்.
      பாம்பையம் ( யூதன்) பார்ப்பனனையும்
      ( தமிழன்) கண்டால் பாம்பை விட்டுவிடு பார்ப்பணனை அடி என்றது ஈரோடு வெங்காயம்.

    • @godraavanan4574
      @godraavanan4574 หลายเดือนก่อน

      Unmaithan uruva vazhipattai ethirthar

    • @-databee191
      @-databee191 17 วันที่ผ่านมา

      திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த மலம் என்றார்..

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai707 4 หลายเดือนก่อน +18

    வயிற்று பசி இருக்கும் போது இறையாற்றலை பற்றி பேசினால் ஏராது முதலில் பசி போக்க வேண்டும் என்றார் இப்போது இந்த உடல் முக்தி தேடுகிறது போகம்நிறைவு பெற்றுவிட்டது வாழ்க வளமுடன்

  • @thiruvasan4194
    @thiruvasan4194 4 หลายเดือนก่อน +35

    ஐந்தாம் தமிழர் சங்கத்திடம் நேரலையில் விவாதம் பண்ணுங்க

    • @TNTVTamilOodagam
      @TNTVTamilOodagam 4 หลายเดือนก่อน +5

      @thiruvasan..... அரண்மனை 4 படம் வெளியாகவுள்ளது. போய் பார்க்கவும். 😅

    • @thiruvasan4194
      @thiruvasan4194 4 หลายเดือนก่อน +7

      @@TNTVTamilOodagam திராட்சை புளிக்கும்னு சொன்ன நரி போல் தெரிகிறது

    • @TNTVTamilOodagam
      @TNTVTamilOodagam 4 หลายเดือนก่อน +4

      ​@@thiruvasan4194 உனக்கு இதுகூடப் புரியலை. காஞ்சனா 2 பார்.

    • @Aadal108
      @Aadal108 4 หลายเดือนก่อน +5

      ​@@thiruvasan4194: முதலில் அவங்க பொது ஊடகத்திற்கு வந்து விவாதம் செய்வார்களா?

    • @thamizharpaaman
      @thamizharpaaman 4 หลายเดือนก่อน

      அவர்கள் தமிழர் மெஞ்ஞானத்துக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்!
      பின்பற்ற வேண்டாம்!!
      இது அறியாமையா, திட்டமிட்ட செயலா என்று காலம் சொல்லும்!!

  • @selvikavyaprithiyangara3317
    @selvikavyaprithiyangara3317 4 หลายเดือนก่อน +13

    ஐந்தாம் தமிழ் சங்கத்துடன் இவரை விவாதம் செய்ய வையுங்கள் தயவு செய்து

    • @TNTVTamilOodagam
      @TNTVTamilOodagam 3 หลายเดือนก่อน +3

      விவாதம் பண்ற அளவுக்கு அந்த சங்கம் அல்வளவு ஒர்த் இல்லை. முதல்ல அவங்களை காப்பி அடிக்காம சுயமா சொந்த மூளையைப் பயன்படுத்தச் சொல்லுங்க.

    • @kannanview
      @kannanview 3 หลายเดือนก่อน +1

      @@TNTVTamilOodagam சொல்லிட்டாரு குறை அறிவான்🤣

    • @TNTVTamilOodagam
      @TNTVTamilOodagam 3 หลายเดือนก่อน +1

      @@kannanview அந்தக் குறை அறிவும் இல்லாத பைத்தியக்காரனுங்கதானடா நீங்க.

    • @kannanview
      @kannanview 3 หลายเดือนก่อน

      @@TNTVTamilOodagam பாத்துடா ரொம்ப முட்டு குடுக்காத, அப்பறம் அருட்பெருஞ்சோதியார் கொலை casela நீயும் உள்ள போய்ட போற

  • @ashokkumar-jv4bd
    @ashokkumar-jv4bd 4 หลายเดือนก่อน +10

    அருட்பெருஞ்ஜோதியார் உண்மையில் ஓர் மிகப்பெரிய மகான் ஆவார். அவர் தமிழ் மொழிக்குக் கிடைத்த ஓர் பொக்கிஷம் அவர் புகழ் ஓங்குக🙏
    Valarmeiyarivalan அவர்கள் சொன்னது போல அருட்பெருஞ்ஜோதியார் அறிவியலின் அடிப்படையில் எதையும் செய்வார் என்பது உண்மைதான் இது யாருக்கு சந்தேகம் இல்லை.
    ஆனால் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன அதற்கு பதில் கூறுங்கள்
    1)உயிர்வுள்ள ஓர் ஆன்மா ஜோதியாகும்
    உண்மைதான் என்றால் அவர் அணிந்துயிருந்த உயிர் அற்ற துணிகளும், கால் அணிகளும் எப்படி சார் ஜோதியாகி மறைந்து போகும்?
    2) ஐயா தன்னை வள்ளலார் என்று எங்கேனும் கூறியுள்ளாரா? வள்ளலார் என்ற பெயரின் காரணத்தை சொல்லவும்?
    3) அருட்பெருஞ்ஜோதியார் ஜோதி வடிவமாகிவிட்டார் என்றால் அவரது சீடர்கள் ஒருவர்கூட ஏன் அன்றிலிருந்து இன்றுவரை ஜோதியாக மாற முடியவில்லை?
    இதற்கு எனக்கு விடை தெரியவில்லை தாங்களே இதற்கு பதில் சொல்லுங்க சார்?
    🙏அருட்பெருஞ்ஜாதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @kalidossv3949
    @kalidossv3949 4 หลายเดือนก่อน +13

    Please stop to kill animals🐐🦆🦈 for eating meat .than your body will live long🙏🏻love all living things in the universe ❤🌍

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 4 หลายเดือนก่อน +8

    தயவு
    வள்ளலாரின் "மரணமிலாப் பெருவாழ்வு" குறித்து அழுத்தம் திருத்தமாய் பதிவு செய்ததற்கு 🙏நன்றி🙏
    💐தயவுடன் வாழ்க💐

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 4 หลายเดือนก่อน +5

    சிறந்த விளக்கம் ❤🙏

  • @palanisamym6005
    @palanisamym6005 4 หลายเดือนก่อน +5

    நன்றி தோழரே❤

  • @Thillepan5902
    @Thillepan5902 3 หลายเดือนก่อน +3

    ஐயா மொத்தத்தில் வள்ளலார் சித்தி பெற்ற அந்த அறையானது ஒரு கூரை வீடு. அப்படி எரிக்கப்பட்டாள் அந்த வீடும் எரிந்து இருக்க கூடும்.

  • @karthekeyanindia6270
    @karthekeyanindia6270 4 หลายเดือนก่อน +5

    மெய்யறியாதவளவன் வள்ளலாரை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது.

    • @TNTVTamilOodagam
      @TNTVTamilOodagam 3 หลายเดือนก่อน

      முதல்ல எமது பெயரை பிழை இல்லாமல் எழுது. பிறகு விமர்சனம் செய்யலாம்.

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 4 หลายเดือนก่อน +10

    சில அறிவுஜீவிகள் எப்பொழுதும் முரண்பாடுகளின் களஞ்சியமாக இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையின் அமைப்புகளை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். மேலும், அவர்களின் பிரசங்கங்களில் சுயநலமும் இருக்கலாம். Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @village_kavinar
    @village_kavinar หลายเดือนก่อน +2

    அய்யா இராமலிங்க சுவாமி குடிசைக்குள்ளும்போகல இறந்துவிடவுமில்லை அழுகிவிடவுமில்லை பூமி யெனும் அண்டத்தில் கடை விரித்தார் வாங்குவாரில்லை எனவே வேறொரு அண்டத்திற்கு சென்றுவிட்டார் என்பது இயற்கை என் மூலமாக உணர்த்துகிறது சமயம் வரும்போது இங்கு வருவார் என்பது தின்னம் இன்னவன்

  • @naanmanithan6967
    @naanmanithan6967 4 หลายเดือนก่อน +3

    மிகமிக தெளிவான விளக்கம். இவரை இகழ்வோர் குடும்பமே பாழ்பட்டு மிக மோசமான மரணம் அடைவார்கள்.

    • @user-ij3xn5lj5d
      @user-ij3xn5lj5d 2 หลายเดือนก่อน +2

      யாரையும் சபியாதீர்கள் நல்லோரையும் பொல்லாரையும் நேசிக்கும் பரமாத்துமாவின் அன்பால் நிறையுங்கள். ஈடேற்றம் அடையலாம்.

  • @ayyanarm7703
    @ayyanarm7703 4 หลายเดือนก่อน +6

    தமிழ் சிந்தனையாளர் பேரவை சன்னலை கானுங்கள் தெளிவு பெறுவீர்

    • @sakthivelsanthoshr2104
      @sakthivelsanthoshr2104 3 หลายเดือนก่อน

      பரசுராமா பல்பு கண்டுபிடிச்சாங்க சொல்லுவாங்க😂😂😂

    • @sakthivelsanthoshr2104
      @sakthivelsanthoshr2104 3 หลายเดือนก่อน

      சகுனி சங்கு கண்டுபிடிச்சேன் சொல்வாங்க😂

    • @sakthivelsanthoshr2104
      @sakthivelsanthoshr2104 3 หลายเดือนก่อน

      ராமர் ரம்மு கண்டுபிடிச்சான் சொல்லுவாங்க😂

    • @sakthivelsanthoshr2104
      @sakthivelsanthoshr2104 3 หลายเดือนก่อน

      கடைசியா ஐந்தாவது தமிழர் சங்கம் உலகத்தை கண்டுபிடிச்சேன் சொல்வாங்க😂😂😂😂

  • @Ayyanarபசவ.அய்யனார்Amuthan
    @Ayyanarபசவ.அய்யனார்Amuthan 11 วันที่ผ่านมา

    வள்ளல்.பெருமானை.பற்றி.விளக்கம்.அருமை.எனக்கு.பல.சந்தேகங்களை.தெளிந்துகொண்டேன்

  • @thiruvarulprakasam2223
    @thiruvarulprakasam2223 หลายเดือนก่อน +1

    Super speech வளர் மெய்யறிமவாளன் sir

  • @cuddaloretour
    @cuddaloretour 4 หลายเดือนก่อน +1

    அருமை.. அருமை... மிகமிக அருமையானவிளக்கம்.... அருட்பெருஞ்சோதி.. நன்றி.. ச.. மு.. க.. காரணப்பட்டுவாழ்த்துக்கள்...

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 หลายเดือนก่อน

    Very good interview❤👌👌Learned a lot from this interview 👍👍

  • @rooster1692
    @rooster1692 4 หลายเดือนก่อน +28

    இவரு சொல்லுற சாகாத, அல்லது மறைந்து தோன்றுகிறது உண்மையின்னா.. கேமிரா தொழில்நுட்பம் முன்னேற்றமான இந்த 100 வருடத்தில் ஏன் யாரும் அந்த நிலையினை அடையவில்லை?.

    • @narpavifoundationgroupviru8957
      @narpavifoundationgroupviru8957 3 หลายเดือนก่อน +5

      Still 2 to 3 persons atain every year . But like everything this also hide

    • @rooster1692
      @rooster1692 3 หลายเดือนก่อน

      @@narpavifoundationgroupviru8957 Kannukku theriyaatha kaatha koda unara mudium.. Yean kaandha sakthinnu solluvaangale athe koda unara mudium.. Yeanna athu irukkurathu unmai.. Neenga sollura ethaium namba mudiyaathu. Yeanna athu yethum unmai illai. Saavama irukka venaam.. At least mairu naraikkaatha oru aala kaattunga paappoam.

    • @subramani4070
      @subramani4070 2 หลายเดือนก่อน +4

      Lucy film made concept of vallalar

    • @rooster1692
      @rooster1692 2 หลายเดือนก่อน

      @@subramani4070 அப்போ Matrix என்ன பாபா வை மையமாக வைத்து எடுத்த படமா?.. ஏலே இப்படி கிறுக்கு புடிச்சு திரியறீங்க.. உண்மையில்லாதத நம்பி வாழ்க்கைய சீரழிச்சுக்காதீங்களே...

    • @subramani4070
      @subramani4070 2 หลายเดือนก่อน

      Please read physics, everything in the world is physics

  • @sivaimayavan8239
    @sivaimayavan8239 4 หลายเดือนก่อน +2

    அருமை. ! அருமை !

  • @thiruarutprakasam172
    @thiruarutprakasam172 4 หลายเดือนก่อน +2

    அருமையான ஆய்வு

  • @sumashg1638
    @sumashg1638 4 หลายเดือนก่อน +1

    Vallalar swamiye patri unmayana vilakkam sonnatharku kodanakodi nantri sir. Arulperum jothi Arulperum jothi Thaniperumkarunai Arulperum jothi❤❤❤❤❤❤

  • @king-ux8qi
    @king-ux8qi 4 หลายเดือนก่อน +4

    4:35 Tamil chindanaiyar peravai

  • @SuperRambala
    @SuperRambala 2 หลายเดือนก่อน

    Among the Vallalar stories, this is one of the few that is real, neutral. tks

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 2 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கம்
    வள்ளல் பெருமான்
    பற்றி சில
    அரை வேக்காடுகள்
    கூறி கொண்டு இருக்கும் பொய்யுரைகளை இது உண்மை அல்ல
    என உணர்த்திய
    தங்களுக்கு மிக்க
    நன்றி.! நன்றி.!
    வணக்கம் .! ஐயா.!

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 3 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் ஜயா மிக்க நன்றி🙏💕

  • @yogirajeswar
    @yogirajeswar 4 หลายเดือนก่อน +4

    ஆறு முக நால்வரை தூண்டியது யார்

  • @Saigurubanrad
    @Saigurubanrad 4 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமையான பதிவு,

  • @Kangakavery
    @Kangakavery 3 หลายเดือนก่อน +2

    கடைவிரித்தேன் கொள்வார் இல்லை. என வருந்திய வரும் கூட.

    • @balajilal9322
      @balajilal9322 2 หลายเดือนก่อน

      அவர் அப்படி சொல்லவில்லை.

  • @notprovocation
    @notprovocation 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் மேலும் மேலும் வள்ளலாரின் சிறப்பை எடுத்துச் செல்வதற்கு வாழ்த்துக்கள்

  • @chitrad7626
    @chitrad7626 3 หลายเดือนก่อน +2

    அதாவது நீங்கள் தான் சொல்லுகிறீர் வெள்ளைகாரன் பொய் சொல்ல மாட்டான் என்று
    ஆனால் தமிழர்கள் அப்படி சொல்ல வில்லை

  • @sampoornamkannan
    @sampoornamkannan 4 หลายเดือนก่อน +1

    He didn't get it from someone else.He realised his true Self whose very nature is pure existence.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 หลายเดือนก่อน +3

    வளர் மெய் அறிவாளன் ஐயா வாழ்க

  • @bala397
    @bala397 29 วันที่ผ่านมา

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @kaanagam25
    @kaanagam25 4 หลายเดือนก่อน +3

    Where were you all during covid😢?

  • @vijaypm9732
    @vijaypm9732 3 หลายเดือนก่อน

    Great one!
    Thanks for sharing!
    P.S.-
    Random edits in this videos are a bit weird, hope you manage it in better way.

  • @artvorld1339
    @artvorld1339 3 หลายเดือนก่อน +2

    தன்னை அறிவதே சன்+மார்க்கம் =சன்மார்க்கம் . மனம், எண்ணங்களை அறிந்த மார்க்கம்.... ஏட்டு படிப்பை வைத்து பேசுகிறார் இது அல்ல மார்க்கம் தன்னை அறிவது மௌனம்

    • @banum5438
      @banum5438 3 หลายเดือนก่อน

      🎉

  • @shruthiatshayasri7495
    @shruthiatshayasri7495 4 หลายเดือนก่อน +3

    Really great information ❤
    Thanks Arul 🙏

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 4 หลายเดือนก่อน +1

    நிறைய கோடான கோடி நன்றிகள் உங்கள் இருவருக்கும் தமிழ் சங்கம் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும் இதைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் வள்ளலார் யார் என்பதை

  • @deenadayalan5426
    @deenadayalan5426 22 วันที่ผ่านมา

    Super ❤🤝👏👏🙏

  • @cuddaloretour
    @cuddaloretour 4 หลายเดือนก่อน

    விளக்கங்களமிகமிக அருமை.. ஐயாஅவர்களுக்குநன்றி.. அருட்பெருஞ்சோதி... ச.. மு.. க.. காரணப்பட்டுவாழ்த்துக்கள்...

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g 3 หลายเดือนก่อน +1

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @dineshvyas1599
    @dineshvyas1599 4 หลายเดือนก่อน +1

    Arpudham 🔥💯❤️

  • @jlokesh5222
    @jlokesh5222 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் அருட்பெருஞ்ஜோதி

    • @balajilal9322
      @balajilal9322 2 หลายเดือนก่อน

      தனிப்பெரும் கருணை

  • @-databee191
    @-databee191 17 วันที่ผ่านมา

    வள்ளலார் நடக்கும்போது நிழல் விழாது..

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 4 หลายเดือนก่อน +2

    Appadiyellam sadhi seidu anda idangalai kaiyaga paduthum yukti tirudargalukku kai vanda kalai

  • @SuperRambala
    @SuperRambala 2 หลายเดือนก่อน

    Annamaya Kosam, Manonmaya Kosam, Pranamaua kosam, Vignana maya Kosam and Ananda Maya Kosam is part of Taiterya Upanishad, Body has got 5 laters, first made of food, 2nd Mind, 3rd Pranan, Knowledge and Bliss

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 17 วันที่ผ่านมา

    மனிதனாக பிறந்த எவருக்கும் சாகாவரம் என்பதில்லை.கொல்லப்பட்டார் என்பதால் இழிவானரும் அல்ல.இயேசு கொல்லப்பட வில்லையா..ஆறாம் திருமுறை அவர் ஞானம்பெற்ற பிறகு எழுதிய தீர்க்கதரிசனம்..5 திருமுறைகள் வெறும் பக்திப்பாடல்கள் ஞானம் பெறாத நிலையில் எழுதியது.

  • @user-fq5ix2cz5d
    @user-fq5ix2cz5d 17 วันที่ผ่านมา

    நீங்க சொல்லுது உண்மை ஐயா

  • @ramrajduraisamy5692
    @ramrajduraisamy5692 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @sureankana6223
    @sureankana6223 4 หลายเดือนก่อน

    Super light setup ❤❤❤

  • @dhinesh207
    @dhinesh207 27 วันที่ผ่านมา

    Why vallalar did not give the secret to others? Where is the official book written

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx หลายเดือนก่อน

    Where vallalar living mattukuppam is very romote place and far communications from vadalorr and vallar agaonst brahamins

  • @hariharan6159
    @hariharan6159 หลายเดือนก่อน

    Vallalar was a seeker , he evolved, many people respected him, he professed higher level of existence . He was a man on compassion. He challenged tradition like bhramin , true with all reformist. Today all reformist will object DMK / Admk

  • @r.chinnathambir.chinnatham2091
    @r.chinnathambir.chinnatham2091 4 หลายเดือนก่อน +3

    Poi seithigal parappa vendam.Vallar Enge ponar ,Inthakalathil katril karaya mudiyathu

    • @Raja_0211
      @Raja_0211 3 หลายเดือนก่อน +1

      Intha kalathil illai entha kaalthilum katril epdi karaya mudiyum?

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 หลายเดือนก่อน

    Yes, arrived at the point, " ENERGY CAN NEITHER BE CREATED NOR BE DESTROYED, BUT CAN BE CHANGED "
    NOT ONLY THE PHYSICAL ENERGY, BUT ALSO THE SPIRITUAL ENERGY, THE " AATMA SHAKTHI "
    Truth of SAIVAM :
    Nature of Lives, Living Creatures is " They become THAT to which they are attached "
    It is true and a fact that Iron behaves like a Magnet , Iron becomes a Magnet and Iron can become a Magnet "
    Why not a man become The God ? Basic requirement is that absorb and adopt the Characteristics.
    Thank you.

  • @MuruganMurugan-x4k
    @MuruganMurugan-x4k 13 วันที่ผ่านมา

    😊😊😊

  • @user-dk4qm8hi3m
    @user-dk4qm8hi3m 4 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமையான பதிவு தம்பி

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx หลายเดือนก่อน

    Same time Arivindar was sayinv same thing but after one week body decay and smelly

  • @jovish1987
    @jovish1987 4 หลายเดือนก่อน +1

    சவுக்கு ஷங்கர் ஏன் கைது செய்யப்பட்டார் காரணங்கள் என்ன என்பதை 4th estate tamil சொல்லவேண்டும் இப்படிக்கு 4th estate tamil பார்வையாளராக வேண்டுகோள்

  • @lionelshiva
    @lionelshiva 4 หลายเดือนก่อน +1

    Vallalar God of love.

  • @Mahesh55555.
    @Mahesh55555. 4 หลายเดือนก่อน

    All the great soul's are coming to the world to shift us from all the suffering because of lacking of spiritual practices apart from simply worshipping .
    Vallalar is a great soul and he has directly opened divine secret to reach our supreme for that those time temple priest and other fraud people have opposed such a saint including fraud cum amount taken Navallar from fraud British official to stop his revolution satsang and also tried to put him in jail and tried to kill also.
    First thing Great soul, Enlighten Master's, Saints and Sage's are all not bothering about themselves because they crossed their body and their mind and attained Divinity.
    He is a great light soul and no doubt he was merged with light again that is why still those people have not accepting his practices means their operation was totally failed.
    One thing Vallalar have worriness about common people not to follow his practices including food, Ayurveda, spiritual growth and wellness. We never forgotten him and follow his practices.

  • @SathishKumar-gu3gw
    @SathishKumar-gu3gw 4 หลายเดือนก่อน +1

    Super ayya ❤ thanks for ur information

  • @solairajanbalachandran1727
    @solairajanbalachandran1727 4 หลายเดือนก่อน +1

    🙏

  • @VKC_EDIT
    @VKC_EDIT 3 หลายเดือนก่อน +1

    அந்த ஒளியை பார்த்து நீ ஏன் இறைநிலை அடையவில்லை.. 😂😂😂.

    • @ithaakkampvshootofnatureat2984
      @ithaakkampvshootofnatureat2984 2 หลายเดือนก่อน

      இந்த comment போட்டதுக்கு உண்மையை உணரும் போது வருத்தபடுவீங்க.

  • @aravindarjun3637
    @aravindarjun3637 4 หลายเดือนก่อน

    வள்ளலாரை பற்றி அறிந்துகொள்ள எந்த புத்தகத்தில் இருந்து நான் படிக்க தொடங்க வேண்டும்? Pls சொல்லுங்க

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 4 หลายเดือนก่อน +1

      திருவருட்பா

    • @samwienska1703
      @samwienska1703 4 หลายเดือนก่อน

      திருவருட்பா உரைநடைப்பகுதி

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx หลายเดือนก่อน

    He was against chidambara dixitiers and police enquiries not fully reliable

  • @jokers541
    @jokers541 3 หลายเดือนก่อน +6

    ஆக மொத்தம் இவனுங்க சொல்றது மட்டுமே உன்மைனு எல்லாரும் நம்பனும்

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 4 หลายเดือนก่อน +1

    Ways to God is bakthi, yoga and gnana markkam. Vallalar insisted gnana markkam. But he basically followed bakthi markkam , meaning osi soru - annathanam to public, comes under bakthi markkam. He practiced meditation and nava kanda yoga - hence he practiced yoga markkam also. Gnana markkam- he said jeevakarunyam - again bakthi markkam . He himself was not clear on what he followed. How can he advise others ? Understanding and realizing God differs from person to person 😮

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 4 หลายเดือนก่อน

      Please mam lets not insult such great soul.
      He is talking about various phases in such long spiritual journey. Any soul can start with bhakthi but have to end this long journey only with jnanam. It is like ladder or steps to final destination.

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 4 หลายเดือนก่อน +1

      @nithyasrinivasan8077 OK. But understand that when we were 1 year old, we used nadai vandi for learning walking. We can't continue with that for life. Then, a poor person uses a cycle for his entire life. Some got a bike. Some car, even some own private jet. Hence, everyone can't become vallalar (private jet owner). That doesn't mean that cyclists are always hungry and private jet owners eat 6 times in a day. Every soul is bound by karma. That was why no public was interested in joining along with him when Andavar permitted him as much as people to join. Let people live free life in their own way. Let not impose too many controls from outside . Everything is Maya!

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 4 หลายเดือนก่อน

      @@kanmaniramamoorthy3730agree.human daily material life cannot be compared to human spirtual journey for enlightenment. If we don't make effort to understand vallalar intention and his teaching we are the loser ma. We can wake up sleeping people but we cannot wake up who pretend to sleep and decided not to wake up.

  • @SuperRambala
    @SuperRambala 2 หลายเดือนก่อน

    Veda Brahman did not say because for people to understand, it has to be told in story form, Advaita cannot be bought to all unless one is qualified, like a IV std cannot taight Ph D lesson unless he get qualification, Even Vallalar did not emphasise on some things knowing fully well people will not understand.

  • @Palanisubbs
    @Palanisubbs 4 หลายเดือนก่อน +2

    Dmk திருட

  • @lalitha3804
    @lalitha3804 4 หลายเดือนก่อน

    Arutperumjothi 🙏

  • @parathidassan800
    @parathidassan800 4 หลายเดือนก่อน

    அருட்பெரும் ஜோதி
    அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும் ஜோதி

  • @friendshipVel
    @friendshipVel 4 หลายเดือนก่อน +6

    கடவுள் ஆற்றல் பெற்றவர் மறைவதற்கு ஏன் அறைக்குள் செல்ல வேண்டும்?
    மக்கள் கண் முன்னே மறையவேண்டியதுதானே?

  • @AnithaSurya-r6k
    @AnithaSurya-r6k 19 วันที่ผ่านมา

    Unamai yana thiyivam arutperunjothi

  • @user-zd7cm8qz3g
    @user-zd7cm8qz3g 4 หลายเดือนก่อน +1

    Pachaippoy. Braamanargal allaathavargal ethanai kalvi annaalil petrirundhaargal.pala palA paadalgal ullana

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน

    What you are got to do
    Vallalar die are alive
    All are going on discussing
    Those who accept go and do it
    No need to go to god
    Please be helpful to others
    Please all of you do the present need for the government

  • @janusapollo5750
    @janusapollo5750 4 หลายเดือนก่อน +1

    மூச்சு என்ன செய்யுமடா
    நரகில் தள்ளும் ...

  • @user-ug3xn6sn3l
    @user-ug3xn6sn3l 2 หลายเดือนก่อน

    Puranakathai poinu neenga yepadi solalam?.ungaluku theriyathunu solunga.puranangalai matri eluthi vachirukanga poiyakuvatharkaha.ithigasam ramayanathil varum sreelanka to ayothi nadaipayanam 21days enbathu ariviyal reethiyaha niroobikapadugirathu(Google map).engaluke theriyathu engal oor arugil mahendragirimalai irukirathu enbathu anal enganathirusti moolam valmeeki apothe eluthivaithular.ethupontu athanai edangalum porunthi varugirathu.ethuponta enganathirushtiyal eluthapatavaigalthan puranangal avaigalai matri eluthivaithulanar poiyakivatharkaha indumadathai alipatharkaga.muthaiya yugangale veramathiri kurangu manithargalukum sila paravaigalukum sila vilangugalukum pesum thiran irunthirukalam.udambe illatha avigal pesumpothu vilangu paravaigalum pesierukalam.ithigasangalukum puranangalukum thodarbu undu.enave vallalar meethu than enaku santhegam.athai Nan kandupidithu niroobipen.valalarin arivu 18 sidargalin arivaithandi eruka vaipilai avargalin arivagathan erukavendum.esan poi neeki mai niroobithu kaka udavuvar athil yelalavum enaku iyamilai.

  • @MuruganMurugan-x4k
    @MuruganMurugan-x4k 13 วันที่ผ่านมา

    Vallalar contact number please

  • @dharmalingams3069
    @dharmalingams3069 4 หลายเดือนก่อน

    வள்ளலார் எப்பொழுது பெண் அடிமைத்தனத்தை பற்றி பேசினார் தயவுசெய்து விளக்கவும் அவரைப் பற்றி அரைகுறையாக எனக்கு தெரியும் முழுமையாக தெரியாது ஐயா சிறப்பாக பத்திரிகையாளர் வள்ளலாரை பற்றி ஆய்வு செய்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள்

  • @SuperRambala
    @SuperRambala 2 หลายเดือนก่อน

    there is no evidence in Vedas that one gets Siddi before Mukti or vice versa. Vedas does not have Caste - Valimiki who wrote Ramayanam was a decoit, a kind of dalit, or Vyasa who composed Vedas is from low caste.

  • @rthboss5743
    @rthboss5743 4 หลายเดือนก่อน +1

    Sagavaranam pertarvan suryan god

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx หลายเดือนก่อน

    Arumuga nathar was pro brahamins annd behave like brahamind in sri lanka

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏அங்கே அண்ணன் வருகிறார்🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bi4cu5cw9q
    @user-bi4cu5cw9q 8 วันที่ผ่านมา

    முடி கூட கருக்காம இருக்கா? 🙏

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai707 4 หลายเดือนก่อน +2

    கவலை ஒழித்தல்

  • @SuperRambala
    @SuperRambala 2 หลายเดือนก่อน

    It is not Vallalar who said it is there in Vedas - Panjakrityam - Padaithal, Kathal, Alithal, Maraithal and Arul

  • @eraithuvam3196
    @eraithuvam3196 2 หลายเดือนก่อน

    ஆனந்தம்
    ERAITHUVAM
    ஸ்ரீஆனந்ததாஸன்
    இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்சொதி ஆண்டவர் தரிசித்தல் சாகாகலை பெறுதல் ஜீவகாருண்யம்(இதிலேயே அஹிம்சை பசியாற்றுதல் பரோபகாரம் அடங்கும்) கடவுளைப் பிரார்த்தனை செய்தல் எல்லாம் சரி. இவ்வளவு உயரத்துக்குச் சென்ற இவர் தான் கண்ட அனுபவத்தை மட்டும் சொல்லாமல் மற்றைய வழிபாடு களைக் கடுமையாக பாடுவது ஏன்? சன்மார்க்கிகள் பதில் தருவார்களா?

  • @raveendranraveendran959
    @raveendranraveendran959 3 หลายเดือนก่อน +1

    Adhu ellam Vendam, Vallalarai ethirthu eritharkala illayaa adhai mattum Sollunga, summa kathai ellam vendam

  • @rajguberrajguber260
    @rajguberrajguber260 4 หลายเดือนก่อน +2

    ஆசிவகத்தை அரியாமூடற்கள் பலர். நேர்காணலை யாரும் கொச்சைபடுத்தாதீர் , மிக தெளிவான விளக்கும். நன்றிங்க

    • @anandasatya483
      @anandasatya483 4 หลายเดือนก่อน +3

      தமிழே ஒழுங்கா எழுதத் தெரியவில்லை ஆசீ வகத்தை பற்றி பேச என்ன தகுதி...? தமிழில் பிழையின்றி பேச எழுத கற்றுக் கொடுங்க.....

    • @rajguberrajguber260
      @rajguberrajguber260 4 หลายเดือนก่อน

      விளக்கம், பிழைக்கு வருந்துகிறேன்.நன்றிங்க!