இன்றைக்கு ஆரபித்தால் கூட போதும் | ஸ்ரீ அன்னை அடிகள் | 07-07-2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024
  • இது வழக்கமான சேனல் அல்ல!
    உங்கள் வாழ்வை வளமாக்கி
    ஆனந்தத்தை நிரந்தரமாக்கித் தரும்
    ஞான குருவின் வழிகாட்டி
    இறை ரகசியத்தை எளிமையாக சொல்லும்
    உலகின் முதல் “TH-cam channel”
    பாருங்கள், பின்பற்றுங்கள்
    பயன் பெறுங்கள்.
    செல்: 98414 25456
    உலகை உயர்விக்க உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
    உங்கள் கேள்விகளை எங்களிடம் சொல்லுங்கள்.
    #annaiaurobindo. #sriannaiadigal. #pondicherrymother
    Follow the Sri Annai Adigal channel on WhatsApp: whatsapp.com/c...

ความคิดเห็น • 20

  • @savitrisindhu5583
    @savitrisindhu5583 3 หลายเดือนก่อน

    Om namo bagavathe

  • @mangaisekhar1395
    @mangaisekhar1395 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம். அன்னை அடிகளுக்கு நன்றி.

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 3 หลายเดือนก่อน

    Dear guruji
    Very beautiful video today
    Anma savithri bhagwan vilakangal arumai. Kan mudithanamana vazkail irunthu vidupatu anmega thedal aramithal arputham🙏🏼thitamila vazkaiyai been seiyamal vazthu kata ithu oru mukiya video 🎉🙇‍♀️
    Kalangak kadanthu selvathum namai nam thiruthi kolava intha video arputhamana mana matram thagaval 🎉 pandrungan peranbhu story manathai thotathu. Thai thanthayar sevai 🙏🏼ashrama thagaval 🎉
    Nandri
    Bhuvana mumbai🙇‍♀️🙏🏼🌹

  • @shriannaiaarathiplates
    @shriannaiaarathiplates 3 หลายเดือนก่อน

    அனைத்தும் அருமை ஐயா நன்றி

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏
    Koti koti pranams.
    Very excellent satsangh.
    👏👏👏👏👏
    May Lord give you a long and healthy life to continue your seva to the whole world. 🙏
    savitri verses were explained well for us to understand.
    🎯
    Divine love of pundarika and vithal explained.
    🪔
    Service to parents were explained well to this world which is very necessary in today's world.
    👍👍👍👍👍👍
    Mothers love towards her children is unique.
    🍓🍓🍓🍓🍓🍓
    well explained.In the end Bhajan was soothing.
    💦🌟💦
    May Lord bless you. 🙏🙏🙏
    விஜயா

  • @kalyanasundaramsrinivasan4209
    @kalyanasundaramsrinivasan4209 3 หลายเดือนก่อน +1

    இன்றைய நிகழ்ச்சி மிகவும் மிகவும் அருமை அனைவரும் அன்னை அடிகள் சார் பேசுவதை உன்னிப்பாக கவனித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும் ஆத்மாவில் பதிவு செய்ய வேண்டும்

  • @senthakrish5344
    @senthakrish5344 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @vivienleigh2745
    @vivienleigh2745 3 หลายเดือนก่อน +1

    🪔🏵️ஓம் நமோ பவேதா 🏵️🪔

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  3 หลายเดือนก่อน

    வணக்கம் sir..
    இன்றைய நிகழ்ச்சி மிக மிக மிக அருமை
    👏👏👏👏👏
    பிரபஞ்ச அன்னையின் அற்புதமான சக்தி பற்றி
    எத்தனை முறை கேட்டாலும்... உற்சாகமாக இருக்கும்..
    🪷
    உங்கள் சேவை என்றும் தேவை
    🍬🍋🍬
    *பிறந்த நாள் என்பது நமக்கு ஒரு வருடம் நம் வாழ்வில் குறைந்தது என்பதை உணர வைத்தீர்கள்..
    🤘
    *New year கொண்டாட்டம்- வாழ்க்கையில் எதை மாற்றினோம்... கொண்டாடுவதற்கு...
    சிந்திக்க வைத்தது
    🤔🤔🤔🤔🤔🤔
    *இன்றைய paramour sema super sir..
    🌷
    இறைவன் இடுப்பில் கை வைத்து நின்றது அர்த்தம் புரிந்து கொண்டோம்..
    🪔🌍🪔
    *ஆசிரம நிகழ்ச்சி மிக மிக அருமை..
    உங்கள் வாழ்க்கையில் நடந்ததை சேர்த்து கூறிய விதம் நகைச்சுவை யாகவும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது
    ( innocence is a bliss ) என்று கூறுவார்கள்.. உண்மை..
    🍋🍋🍋🍋🍋🍋
    Really today's program was excellent..
    👏👏👏👏👏👏
    அன்னை பகவானுக்கு🙏💕 நன்றி..
    குருபார்வதி
    சென்னை🛕

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 3 หลายเดือนก่อน

    Om Maa Sri Aurobindo 🙏🏻🙏🏻🙏🏻

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 3 หลายเดือนก่อน

    Om Sri Savithri Devi Namaha 🙏🏻🙏🏻🙏🏻

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  3 หลายเดือนก่อน

    வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா 🙏
    இன்றைய பதிவு வழக்கம் போல மிக அருமை 🌹
    பிரபஞ்ச ஆன்மாவை கண்டறிய
    நம் பகவான் வடிவம் அளித்ததே சாவித்ரி
    அற்புதம் ஐயா
    🤘
    இன்றைக்கு ஆரம்பித்தால் கூட
    தாங்கள்
    பின்பற்ற கூறிய ஒவ்வொன்றும்
    முத்தானவை ஐயா
    🌷
    அன்னை பக்தர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
    என்ற வழிகாட்டல் 🙏
    பாண்டுரங்கன் ரகுமாயி
    இடுப்பில் கை வைத்து நிற்கும் விதம்
    அறிந்தோம் வியந்தோம்
    🍬🪷🍬
    என் போன்ற வயதான பெற்றோரை கவனித்து கொள்பவர்களுக்கு
    இன்றைய paramour
    ஊக்கமாகவும்
    மன நெகிழ்வாகவும்
    கூடவே எங்கு திருத்தி கொள்ள வேண்டும்
    என்றும்
    சிந்திக்க தூண்டியது
    நன்றிகள் பல🙏
    நம் பகவானின்
    புலமை வியப்பு
    ஆம்
    தாங்கள் கூறியது போல் அவர் cosmic கவிதான்
    🪔
    இறுதியாக ஆஸ்ரம நிகழ்வு
    அப்பப்பா
    அன்னை அன்பின் முழு உருவம் ஐயா
    💐
    ஆம் அந்த அன்பு வாழ்வில் பின்பற்றப்பட்டால்
    ஆனந்தத்திற்கு
    அளவே இல்லை
    👍🍓👍
    அன்னை அந்த அன்பு வழியில் செல்ல
    வழி நடத்த வேண்டுகிறேன் 🙏
    வாழ்க வளமுடன் தங்கள் சேவை ஐயா 🙏
    லதா
    தேனாம்பேட்டை
    👌💦👌💦👌💦

  • @kamachikamachi5919
    @kamachikamachi5919 3 หลายเดือนก่อน

    🌹ஓம் நமோ பகவதே 🌹

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை🙏🏻அன்னை அடிகளுக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @இரவிஅம்மு
    @இரவிஅம்மு 3 หลายเดือนก่อน

    உன்மை சார் அன்னை அருள்

  • @t.r.tamilarasitamil9309
    @t.r.tamilarasitamil9309 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @vforvisuals1151
    @vforvisuals1151 3 หลายเดือนก่อน

    🌹 சாவித்திரி மற்றும் பகவான் அரவிந்தரின் பிரபஞ்சத்தின் ஆன்மாவை தேடிய பயணத்தைப் பற்றிய விளக்கம் சுவாரஸ்யம்.
    ஒவ்வொரு வருடமும் மாறுவது போல ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மாற வேண்டுமானால் சிந்தனையில் தெளிவும் இன்று முதல் செயல்திட்டமும் அன்னையின் அருளும் இருந்தால் நிச்சயம் என்று கூறியது பளிச் சிந்தனை.
    புண்டரி காட்சன் தன் பெற்றோருக்கு செய்யும் சேவையே தலையாய சேவை என்பதை உணர வைத்த நிகழ்வு பாண்டுரங்கனின் பக்தி பரவசம். அன்னை கேட்ட கேள்விக்கு எதுவும் தெரியாது என்று சாதகி பதில் கூறியதும் அதை தெய்வீக அன்னை சிரித்து ரசித்து பின்பு பாராட்டியதும் கோபுரத்தின் மேல் வைரக்கல் குணாதிசயம்.

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉