Rajinikanth Vs Duraimurugan | "அரசியல்ல நகைச்சுவை உணர்வு வளரனும்🙄இதேமாதிரி" | Rangaraj Pandey | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 394

  • @Sivan-f9y
    @Sivan-f9y 4 หลายเดือนก่อน +11

    நன்றி❤❤❤ பாண்டே சார் நன்றி எங்களது சேவை சார் பேட்டிகண்டதம்பிஅவர்களுக்மும்

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 3 หลายเดือนก่อน +11

    திரு பாண்டே அண்ணா
    மிகச்சிறப்பு
    தேவேந்திரன் வேஸ்ட்
    பேசியதையே பேசிக் கொண்டிருக்கிறார்
    எங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள்
    இவர்களுக்கெல்லாம்
    பேட்டி கொடுக்காதீர்கள் அண்ணா உங்களைப் பார்த்தால் தான் இந்த வீடியோவையே பார்க்கிறோம்‌
    அண்ணா‌ ❤❤❤

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq 3 หลายเดือนก่อน +2

    *RAJNIKANT A VERY GOOD HUMAN BEING*

  • @sekarcse
    @sekarcse 3 หลายเดือนก่อน +70

    தேவேந்திரன் லூஸ் பையன் அதே கேள்வியை 30 முறை மீண்டும் கேட்கிறான். அவர் எத்தனை முறை திரும்ப திரும்ப பதில் சொல்லனும்?

    • @munkaalam1643
      @munkaalam1643 3 หลายเดือนก่อน +1

      Super உண்மை அவன் லூஸ் tha😂😂😂

    • @anithavinendran7896
      @anithavinendran7896 3 หลายเดือนก่อน

      அவன் ஒரு மக்கட்டை. இப்படி தான் பேசுவான்.

    • @SujiPrithvi-kt7qf
      @SujiPrithvi-kt7qf 3 หลายเดือนก่อน

      ​@@munkaalam1643🎉qppaqqp😊😊😊

    • @vivekanand3627
      @vivekanand3627 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @Sundar-nx8ob
      @Sundar-nx8ob 3 หลายเดือนก่อน

      மானங்கெட்ட மன்னாரு ரஜினியும் ஈனங்கெட்ட இன்னாரு துரைமுருகனும் மோதிக்கொன்டால் தமிழ்நாட்டு வளர்ச்சி நின்று போய்விடுமா போங்கடா போய் பொழப்ப பாருங்கடா

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 3 หลายเดือนก่อน +9

    தலைவர் ரஜினி என்றும் கிரேட்
    ரங்கராஜ் பாண்டே.சூப்பர்

    • @johnjohn7071
      @johnjohn7071 3 หลายเดือนก่อน +1

      Pods deii

  • @ArunKumarDharman
    @ArunKumarDharman 3 หลายเดือนก่อน +20

    தலைவர் ரஜினிகாந்த் 👌🔥🌟

  • @reguit6316
    @reguit6316 4 หลายเดือนก่อน +45

    Devendra progress pannu ya .. ore kelviya 31 model ah keppiya... 😂

    • @viswanathan_s
      @viswanathan_s 3 หลายเดือนก่อน +1

      👌🏻🤣👍🏻😂🙌🏻

    • @anniyanimmortal
      @anniyanimmortal 3 หลายเดือนก่อน +3

      I too felt same irritating question…

    • @arumugamb5844
      @arumugamb5844 3 หลายเดือนก่อน +1

      தேவேந்திர ன்ஒருகேள்வியைஒருதரம்கேட்கலாம்இல்லைஇரண்டுதடவைகேட்கலாம்ஓராயிரம்தடவைகேட்கிறாய்.நான்பாண்டேஇடத்தில்இரூந்திருந்தால்நம்இருவருக்கும்மோதல்வந்திருக்கும்

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 3 หลายเดือนก่อน +32

    🌹❤️🌹திரு பாண்டே உங்களது விளக்கம் சூப்பர் 🌹❤️🌹

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤🎉🎉🎉

  • @skaruppusamy2232
    @skaruppusamy2232 4 หลายเดือนก่อน +28

    Rajini sir mass

  • @Pandiyan549
    @Pandiyan549 3 หลายเดือนก่อน +10

    Appreciations to Mr Pandey for his patience too. Irritative questions repeatedly by this checked shirt guy

    • @jenijeni8680
      @jenijeni8680 3 หลายเดือนก่อน

      Super sir

  • @eee10deepikap26
    @eee10deepikap26 4 หลายเดือนก่อน +62

    ரஜினி சார் பேச்சு.. மூத்தவர்களையும் ..இளைஞர்களையும் இனைத்து கையாளும் முதல்வர் அவர்களை பாராட்டுவதாகவே பார்ப்பார்கள் அறிவார்ந்தவர்கள்....

  • @KMSN4312
    @KMSN4312 3 หลายเดือนก่อน

    Rangaraj sir semma sir - unga sauriyathukku pesanumna neengadhan pesanum 👏👏👏

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 3 หลายเดือนก่อน +18

    தலைவர் ரஜினி அவர்கள் யாரையும் தப்பா பேசவே இல்லை காமெடியா பேசினா துரைமுருகன் அவர்களுக்கு ஏன் எரியுது அவரைப் பற்றி நல்ல வார்த்தை தானே சொன்னார் தலைவர் மாஸ்🥰🥰🥰😘😘😘

    • @DevaR-b6z
      @DevaR-b6z 3 หลายเดือนก่อน

      டேய் கூமுட்டை ரஜினி அநாகரீகமாக பேசாயிருக்கான் அவன் மாஸ் தலைவரா ஒரு நிகழ்ச்சிக்கு போனோமா அதை பற்றி பேசினோமா என்று இருப்பதை விட்டு அடுத்தவங்க குடும்ப விசயத்தில் தலையிடுவது எப்படி சரி

    • @patkasip4346
      @patkasip4346 3 หลายเดือนก่อน

      தமிழ் இந்த்துக்கே அவமானமடா. நடிகனை நடிகனாக பாருங்கடா. அவர்கள் பேசு வசனங்கள் யாரோ எழுதி கொடுப்பதடா.

  • @rajesh.coverdrive
    @rajesh.coverdrive 3 หลายเดือนก่อน +5

    Pandey is such am intelligent person. The way he is defaming DMK in this interview was not understood by anchor. Brilliant Pandey

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 หลายเดือนก่อน +61

    ரஜினிகாந்த் காமெடியாக பேசினார் எல்லோரும் இருக்கும் போது ஆனால் இந்த துரைமுருகன் கண் பல்லு போனவன் வக்கிர புத்தியில் பேசுகிறான்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 3 หลายเดือนก่อน +1

      Acting is not real life adminstration. Ministers are in decision making positions which will impact/ affect 8 crore population of Tamilnadu. Duraimurugan has lost his mind.

  • @Positive0309
    @Positive0309 3 หลายเดือนก่อน +1

    நல்ல கேள்வி, சரியான பதில் 🎉🎉🎉

  • @nithianand5847
    @nithianand5847 3 หลายเดือนก่อน +2

    Super star speech is for fun . It was very nice. 🎉❤

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 3 หลายเดือนก่อน +4

    சர்வாதிகார குடும்பக் கட்சியில் மற்றவர்களுக்குப் பேசவோ பதவிகளைப் பெறவோ உரிமை இல்லை.

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 3 หลายเดือนก่อน +1

    Humorous amusement. Both are most talented persons. There is nothing to give serious thoughts abt their jokes. They delighted us.

  • @rameshsevakan126
    @rameshsevakan126 4 หลายเดือนก่อน +28

    அமைச்சர்கள் அனைவரும் அவங்க ஏரியாவை தான்டினால் டம்மி பீசுதான் தமிழ்நாடு முழுவதும் தன் ஆளுமையில் வைத்திருக்கும் அமைச்சர்கள் யாருமில்லை.

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 3 หลายเดือนก่อน +2

      இந்த மாதிரி டம்மீஸ் தான் தலைமைக்கு வேண்டும். தலைமையை யாரும் சாலன்ஞ்ச் செய்ய கூடாது இல்லை??

    • @aaruharidev710
      @aaruharidev710 3 หลายเดือนก่อน

      😢

  • @ajaymani3816
    @ajaymani3816 4 หลายเดือนก่อน +34

    மக்களின் நாடி துடிப்பை அறிந்தவர் தலைவர் ரஜினிகாந்த் ❤❤❤

    • @yaathregan474
      @yaathregan474 3 หลายเดือนก่อน

      Mairu adhigarathula yaar irundhalum awangaluku sombadipan... andha naaiku kolgai edhum kidayadhu..

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 3 หลายเดือนก่อน

      Rajinikanth should not have mentioned DM. Why he didn't mention T.R.Balu?

  • @vishaltry
    @vishaltry 4 หลายเดือนก่อน +18

    பாண்டே சொல்வது தான் சரி இதை விட யாரும் சரியாக சொல்ல வில்லை

  • @murugesanUma-po9nn
    @murugesanUma-po9nn 3 หลายเดือนก่อน +3

    வலிமையான கொத்தடிமைகள் நிறைந்த கட்சி திமுக சமத்துவம் சமூக நீதி என்று வெட்கமில்லாமல் பேசுவார்கள்

  • @dinesh1957
    @dinesh1957 3 หลายเดือนก่อน +7

    Devendran Sentence be like: ava yenna adikka, yenna ava adikka 😂😂

  • @MohanRamanujamMohan
    @MohanRamanujamMohan 4 หลายเดือนก่อน +48

    ஊத்தவாயா ஷோ தானே பண்றே எத்தனை தடவை கேட்பே அறிவு இருக்காடா

    • @munkaalam1643
      @munkaalam1643 3 หลายเดือนก่อน

      Entha pa............ Epudi tha

  • @mukundanseshadri6392
    @mukundanseshadri6392 3 หลายเดือนก่อน +4

    Way to go Deva, please grow up 🙋🏽‍♂️👻

  • @m.s.m655
    @m.s.m655 3 หลายเดือนก่อน +1

    Rajini speech 🔥🔥🔥🔥🔥

  • @kentclark1612
    @kentclark1612 3 หลายเดือนก่อน

    பாண்டே சார் , அறிவு உள்ளவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள் , உங்கள் பதிலுக்கு நன்றி நன்றி

  • @SangaranSangaran-z9k
    @SangaranSangaran-z9k 3 หลายเดือนก่อน +1

    As durai murugan said rajini shoul pave way for youngsters. He should be role model.

  • @babuchandran6737
    @babuchandran6737 3 หลายเดือนก่อน +2

    Almost 30 minutes discussion. But Anchor had only one question. But Anchor is a genius here. He phrased the same question more than 20 times.

  • @kumarrajagopal100
    @kumarrajagopal100 3 หลายเดือนก่อน +1

    Good answare

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 3 หลายเดือนก่อน

    Kadhir anand mind voice : Dai thagapa , nee edhavadhu pesitu peiduva nalaiku problem face panradhu yaaru😂😂😂

  • @palanikln
    @palanikln 3 หลายเดือนก่อน +2

    Total 5 questions. Each question asked 6 times..

  • @senthilnathan2048
    @senthilnathan2048 4 หลายเดือนก่อน +20

    அண்ணாமலையின் மிக அருமையான தெளிவான சிறப்பான நேர்மையான தைரியமான அறிவார்ந்த அரசியலுக்கு முன்னாடி இரண்டு திராவிட கம்பெனிகளும் சும்மா பதறுகிறது என்று தெளிவாக தெரிகிறது...... தமிழிசை போன்றவர்கள் உடன் நிற்க வேண்டும்... சும்மா உருட்ட கூடாது.....

  • @athiG2020
    @athiG2020 4 หลายเดือนก่อน +45

    கடைசி வரைக்கும் திமுக தொண்டர்கள் சிங்கி தான் அடிக்கணும்😂

    • @ganeshkannan5903
      @ganeshkannan5903 4 หลายเดือนก่อน +9

      200%😂😂😂

    • @MuraliKrishnan-pu9uv
      @MuraliKrishnan-pu9uv 3 หลายเดือนก่อน

      0⁰p😊😊😊😊😊⁰⁰
      😊ploʻpp0o0000⁰oĺ⁰nqq0000⁰000⁰00⁰⁰000000⁰00000❤❤❤❤❤pppppppppppppppplp​@@ganeshkannan5903

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 3 หลายเดือนก่อน +2

      Athithaaan.unnmai.😂😂😂😂😂😂😂😂😂

    • @SangaranSangaran-z9k
      @SangaranSangaran-z9k 3 หลายเดือนก่อน +1

      That is only true from the very beginning. Rajini followed only one policy , he always supported the ruling party only, if communists is in power, rajini will praise communists.

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 4 หลายเดือนก่อน +5

    அருமை அருமை

  • @brindarao29
    @brindarao29 3 หลายเดือนก่อน

    Pandey, the ultimate.....A கட்சியே இப்ப தான் வளர்ந்திண்டிருக்கு ... இதுல அதுக்கு 30 B கட்சிகளாம்....😂😂

  • @kumarm5961
    @kumarm5961 3 หลายเดือนก่อน

    2 minutes question devender will prolonged to 1 hour if needed

  • @pnrarun
    @pnrarun 3 หลายเดือนก่อน

    Yes we know Rajini is joker. We are not fools to believe him don't back him Pandey Sir

  • @kubandirans5280
    @kubandirans5280 3 หลายเดือนก่อน +1

    Rajinikanth correctly said 🔥🔥🔥🔥

    • @itsraj5549
      @itsraj5549 3 หลายเดือนก่อน +1

      Rajinikanth is a puppet of high society and opportunists..😅😅

  • @vijay-z7w
    @vijay-z7w 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் ஆங்கர்

  • @kentclark1612
    @kentclark1612 3 หลายเดือนก่อน +1

    உண்மையில் பாண்டே ஒரு ஞானவான் , அருமையாக நெத்தியடி பண்றார் ,

  • @karuppaiahsrivel9957
    @karuppaiahsrivel9957 3 หลายเดือนก่อน +2

    THE DEBATE Dinesh vs SP Lexmanan debate was so good
    தேவேந்திரன் மற்றும் பாண்டே ரெண்டு பேரும் சேர்ந்து சபோட்டு இழுக்குறீங்க short & sweet ah mudinga sirs 😂

  • @mnrajesh7491
    @mnrajesh7491 4 หลายเดือนก่อน +17

    Dai thalaivar sonna vote poda kodi per irukanga

    • @Wwenov
      @Wwenov 3 หลายเดือนก่อน

      Intha speech ku piragu Rajini fans ellam dmk ku tha vote poduvanga. Ithu vijay ku potta sketch . Intha point la Vijay out .

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 3 หลายเดือนก่อน

    தற்குறி துரைமுருகன் இவ்வளவு காலம் எப்படி கலைஞருடன் இருந்தார் என்பது நம்ப முடியவில்லை

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 3 หลายเดือนก่อน

    பாண்டே அவர்களே
    தெளிவான விளக்கம் 👌

  • @segarmv6871
    @segarmv6871 3 หลายเดือนก่อน

    Kalaignar - Stalin - Azhagiri - Kanimozhi - Udayanidhi, KN Nehru - Arun Nehru, TR Balu - TRB Raja, PT Rajan - PTR Palanivel Rajan - Palanivel TR, Murosoli Maran - Dayanidhi, Ponmudi - Sigamani brothers, Duraimurugan - Kadhir, Periyasamy - Senthil, Tuty Periasamy - Geetha jeevan, Arcot veerasamy - Kalanidhi. Idhu ellam senior ministers kondu vandha avanga pillaigal mattume. Ivlodhan DMK. Idhu theriyuma oopis fire vitutu irukanga, kadasi varaikum poster dhan

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் நிறைய நெறியாளர்கள் ஸ்டுடியோவில் கண்ணாடி போட்ட ரூமில் உட்கார்ந்து கொண்டு மக்கள் நினைக்கிறார்கள் தொண்டர்கள் நினைக்கிறார்கள் . அமைச்சர்கள் நினைக்கிறார்கள். அப்படின்னு பேசுறாங்களே இவங்க எங்க போய் பார்த்தானுங்க தலை வலிக்குது எனக்கு

    • @Wwenov
      @Wwenov 3 หลายเดือนก่อน

      AMA itha SM kum ground kum difference .

  • @Dhonidiwa
    @Dhonidiwa 3 หลายเดือนก่อน

    🎉

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 3 หลายเดือนก่อน

    ஒரு கவைக்குப் பெறாத விஷயத்தை 30 நிமிடங்கள் நெறியாளரும் பாண்டேயும் பேசுவது அயர்ச்சியை உண்டு பண்ணுகின்றது ..... ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் திமுகவையும் பாஜகவையும் ஒப்பிட்டு திமுகவின் லட்சணத்தை சொன்னது ... ஆனால் அது மிகவும் சுருக்கமாகவே இருந்தது ....

  • @kentclark1612
    @kentclark1612 3 หลายเดือนก่อน

    அத்தனை பேர்களும் பேச்சை கேட்டு ஜாலியாக இருந்தார்கள் , இதைப் பார்த்த சில பத்திரைக்கைக்காரர்களுக்கு பொறுக்கல , அதனால் தான் இப்படி புலம்புகிறார்கள் , மொத்தத்தில் நாகரீகம் தேவை

  • @RaviKumar-yp7dn
    @RaviKumar-yp7dn 3 หลายเดือนก่อน

    Super.sir

  • @ramachandran9169
    @ramachandran9169 3 หลายเดือนก่อน +1

    That is not joke

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 3 หลายเดือนก่อน +1

    Devendran க்கு maturity கம்மி. சொன்னதையே திரும்ப திரும்ப பேசி போரடிக்க வைக்கிறார். He has to go a long way to come up.

  • @OpenSoceity
    @OpenSoceity 3 หลายเดือนก่อน

    Grandfather to Son to Grandson transfer of power and wealth is Real Santhanam :D

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @pugazenthivelayutham6156
    @pugazenthivelayutham6156 3 หลายเดือนก่อน +1

    ரஜினி பாஜக கடசியில் இப்படி கேடபாரா... மோடி, அமிதஷாவுககு 25 வயசா...

  • @cutedivi18
    @cutedivi18 3 หลายเดือนก่อน +1

    ஏண். என்றால். அங்கு. தமிழிசை. போல். யாரும். அங்கு. இல்லை

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 3 หลายเดือนก่อน +1

    Muttu Devendra All question weast

  • @3anbu368
    @3anbu368 3 หลายเดือนก่อน

    சில நேர்காணலில் தேவேந்திரன் செம காமெடி லூஸா ஆயிடராப்ல..,

  • @ARUN-n7y
    @ARUN-n7y 3 หลายเดือนก่อน

    Palaya. Revanch❤❤❤❤

  • @gvbalajee
    @gvbalajee 3 หลายเดือนก่อน +3

    One & Only GLOBAL SUPER STAR

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 3 หลายเดือนก่อน

    சிவாஜி திரைப்படத்தை மேற்கோள் காட்டி அது ஊழலுக்கு எதிரான படம் அதற்கு அவர் யாரை அழைத்தார் என்று வாழை பழத்தில் அழகாக ஊசியை ஏற்றினர் சூப்பர் ஸ்டார் . அரங்கமே அமைதியாக இருந்தது . அதைப்பற்றி நெறியாளர் எந்த கேள்வியும் கேட்கவில்லையே ? அதுதான் THUMBNAIL

  • @rsudarshan314
    @rsudarshan314 3 หลายเดือนก่อน +2

    Rajini sir oda dhil samaaa..... Hats off..DMK meeting la avangalaya kalaychar....

  • @kumarsalemking
    @kumarsalemking 4 หลายเดือนก่อน +13

    ஒரே விசயத்தை திரும்பத் திரும்ப பேசிட்டு இருக்கிங்க... திரு பாண்டே அவர்களே, இந்த anchor இப்படி தான்னு தெரிஞ்சும் ஏன் பேட்டி குடுக்குறிங்க? 🤦‍♂️😡🤬
    இப்போ எல்லாம் 30 நொடி Reels-யே பார்க்க பொறுமை இல்லாம skip பண்றாங்க. இதுல 30 நிமிஷ video ல திரும்பத் திரும்ப பேசுனதையே பேசிட்டு இருக்கிங்க 😤😰
    இந்த video-ல இருக்கிற ஒரே நல்ல விஷயம், இப்போ news media எந்த லட்சணத்தில இருக்குனு சொன்னது தான். பேச வேண்டிய முக்கியமான விஷயம் நிறைய இருக்கும் போது, கண்ட குப்பைக்கு focus பண்றது...
    Hopeless 👎

    • @NaveenKumar-td4hw
      @NaveenKumar-td4hw 4 หลายเดือนก่อน +1

      Well said

    • @kumarsalemking
      @kumarsalemking 3 หลายเดือนก่อน

      @@NaveenKumar-td4hw நன்றி

    • @anniyanimmortal
      @anniyanimmortal 3 หลายเดือนก่อน +2

      Yes, Same question which is irritating…

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 3 หลายเดือนก่อน +1

      Yes, boaring interview.😢

  • @kannan0519
    @kannan0519 3 หลายเดือนก่อน +2

    👍

  • @kentclark1612
    @kentclark1612 3 หลายเดือนก่อน

    இந்த விவாதங்களுக்கு காரணம் மூத்த மணி சார் தான் ,

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 4 หลายเดือนก่อน +6

    இந்த நிகழ்ச்சிக்கு சரியான தம்ப் னெயில் "பண்ணி வாயன் "கேள்விக்கு பாண்டே செருப்படி!!

  • @asangan
    @asangan 3 หลายเดือนก่อน +2

    World's best intellegent. Mudhevi.

  • @skHibiscus
    @skHibiscus 3 หลายเดือนก่อน

    என்ன pandey ji!! உங்கள் பேச்சில் சூரியன் சூடு தெரிகிறது??!! 😂😂

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 3 หลายเดือนก่อน +2

    Same questions same shirt,,,,,,,,,,, there pazham.karuppaiyya, here Pandey 😂😂😂 Devendra 😢

  • @vsprabaharan4760
    @vsprabaharan4760 3 หลายเดือนก่อน +1

    Mr.பாண்டே உங்க வாதம் நன்று. உங்க சகோதரர் ஸ்ரீமன் எனது நெருங்கிய நண்பர்...ஆனால் நமது சகோதரர் முடிவு ஏற்கமுடியாதது

  • @kentclark1612
    @kentclark1612 3 หลายเดือนก่อน

    ஒரு மூத்த பத்திரைக்காரர் மணி ன்னு ஒருத்தர் இருக்காரு , அவர் அதி ஞானவான் மாதிரி , ரொம்ப அறிந்தவர் மாதிரி பேசுறாரு , இங்க தேவேந்திரனும் மணியும் ஜோடி போட்டு பேசுறது கேட்க சகிக்கல , பாண்டே பேச்சு சூப்பரோ சூப்பர்,

  • @kanda1176
    @kanda1176 3 หลายเดือนก่อน +2

    வயது ஐம்பதை கடந்த பிறகாவது அமைதியாக வாழவேண்டும் என நினைத்தால்...
    உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.
    நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.
    உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....
    ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். தனித்தனி பிறவிகள்
    தனித்தனி ஆன்மாக்கள்..
    அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
    அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் . அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை இவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது. இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.
    அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.
    அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.
    எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?
    ஒதுங்கி நின்று வேடிக்கை பார்...
    பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே. அவர்களுக்கு அனுபவம் தான் குரு.
    செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்? தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.
    நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
    எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.
    அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.
    நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.
    இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.
    நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.
    மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.
    உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
    தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
    ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்...

    • @TJRagu
      @TJRagu 3 หลายเดือนก่อน

      Super

  • @shanthymathy3566
    @shanthymathy3566 4 หลายเดือนก่อน +2

    Thaliver super star

  • @Pandiyan549
    @Pandiyan549 3 หลายเดือนก่อน +1

    Appreciations to Mr Rangaraj Pandey for his intelligence. And this checked shirt guy, still need to learn the things to grow up. Highlight disappointed by his vision

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @palanichamy3347
    @palanichamy3347 3 หลายเดือนก่อน

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காமெடியாக சொன்ன விஷயத்தை அதான் தெளிவாக சொல்லுகிறாரே அண்ணன் ரங்கராஜ் பாண்டே திருப்பித் திருப்பி எதற்கு அந்த கேள்வி

  • @senthilkumaru7171
    @senthilkumaru7171 3 หลายเดือนก่อน

    15:56 ivolo neram paathen ore kelvi than, epudi ketalum adhe badil tha podum da skip panikren

  • @kanagavaratharajan1584
    @kanagavaratharajan1584 3 หลายเดือนก่อน

    All ride soon

  • @babus8008
    @babus8008 3 หลายเดือนก่อน

    திருடப் போவது நிற்கப் போவதில்லை. யார் வந்தால் என்ன? ஆனாலும் நெறியாளர் துருவித் துருவி கேள்வி கேட்பது அவர் திமுக பால் காட்டும் நன்றி மட்டுமே தெரிகிறது! ஆனால் ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது தம்பி😂

  • @thirugovi-ly4sk
    @thirugovi-ly4sk 3 หลายเดือนก่อน +1

    துரைமுருகன் சொன்னது உண்மை இதுல என்ன தப்பு

  • @sashidevi8954
    @sashidevi8954 3 หลายเดือนก่อน +1

    Duraimurugan actorsparri sonnadil enna tappu unmaidane

  • @shakannanshanmugham4485
    @shakannanshanmugham4485 3 หลายเดือนก่อน +1

    தேவந்திரன் மாதேஸ்க்கு மாற்றாக உள்ளார் இவரின் கேள்வியே அறிவில்லாமல் கேட்கபடும் கேள்வி

  • @arumugamb5844
    @arumugamb5844 3 หลายเดือนก่อน

    ரஜினி ஸ்டாலினிடம்கம்ப்ளைன்ட்பண்ணியதால்துரைமுருகன்டோஸ்வாங்கியபின்மாற்றிபேசுகிறார்

  • @vivekanand3627
    @vivekanand3627 3 หลายเดือนก่อน

    நீ anchoring பண்ண கத்துக்கிட்டதே இவர் ட தான் 😂😂😂😂

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 3 หลายเดือนก่อน +4

    திரு பாண்டே பாணியில் இனி வரும் காலத்தில் நடிகர் இரசனிகாந் அவர்களின் திமுக மேடைகளில் நகைச்சுவையாக பேசுவார் என்று
    கூவுங்கள் ஊடகங்களே கூவுங்கள் ஊடகங்களே
    கூவுங்கள் ஊடகங்களே
    வாழ்க உங்கள் ஊடக வியாபாரம்

  • @SangaranSangaran-z9k
    @SangaranSangaran-z9k 3 หลายเดือนก่อน

    If so why seeaman was not invited.

  • @rajakathirvel2756
    @rajakathirvel2756 3 หลายเดือนก่อน +2

    பாண்டே முக்கியமான கருத்தை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள் என்று தான் உங்களுடைய காணொளியை பார்த்துக் கொண்டிருக்கிறோம் கொண்டிருக்கிறோம்.இந்த தேவேந்திரன் போல ஒருவருக்கு நீங்கள் பேட்டி கொடுத்தால் உங்கள் காணொளியை புறக்கணிப்போம்

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 3 หลายเดือนก่อน +2

    ரெண்டு சோம்புகளின் மோதல்... நல்ல நகைச்சுவை... கர்மம் கர்மம் கர்மம்...

  • @myedits257
    @myedits257 3 หลายเดือนก่อน

    10 mins la interview topic mudinchu , anchor vera vali illama ketadhe vera vera mari ketu duration iluthutu irukapala

  • @MrPremm
    @MrPremm 4 หลายเดือนก่อน +1

    Pandey ku 🙌Polappu ஜோர் 👏ah poitrukku Pola🎉

  • @kentclark1612
    @kentclark1612 3 หลายเดือนก่อน

    அனேக பத்திரிக்கை காரர்கள் பாண்டே அவர்களிடம் அனேகம் கத்துக்க வேண்டியு ள்ளது , அலோ சார் தேவேந்திரன் , என்னத்த யார் எப்ப வாய் திறந்து என்னத்த சொன்னாலும் எதுவும் நடக்காது ,

  • @rsoundarya8172
    @rsoundarya8172 3 หลายเดือนก่อน

    Sonnathu rajini na apdithanda erukkum,andtha thuraimurugan cm aganu ashai anda aracial cinema vum onnada,enga thalaiver smile pannupothu parugada pallu evvalu supara erukkum

  • @Babukrish-c7s
    @Babukrish-c7s 3 หลายเดือนก่อน +2

    ரஜினிக்கு இதுவும் தேவை, இதற்கு மேலும் தேவை. கூடா நட்பு.

  • @karnakarna561
    @karnakarna561 3 หลายเดือนก่อน

    Only people like that acting and politics eppo acting pudikkala sonnanga politicians thitturanga padavi vilaki Pongal toungwrsa vidunga kalaingar kaalathulwrundu sampathichadu Pathanamthitta pathada

  • @guna3321
    @guna3321 3 หลายเดือนก่อน

    Pandey sir..u are talented person so pls don't answer for silly topic..

  • @senthilmp4
    @senthilmp4 3 หลายเดือนก่อน

    நீங்க கேக்குற கேள்வி தல வலிக்குது...

  • @ARUN-n7y
    @ARUN-n7y 3 หลายเดือนก่อน

    Eapadi. Saci...kalaava. Ooram. Katinaaing....ka...low. Athu. Maathi....re. Duraimuruganukum. Nadakum❤❤😂😂

  • @Yay-f7n
    @Yay-f7n 3 หลายเดือนก่อน

    UP anchor... Ena mukkunalum nadakathu .. 😂😂 ena katharu kathurapula 😂😂😂